தேர்வுகளுக்கான சிறப்பு வெளியீடு கல்வி ஞானம் தரும் ஸ்ரீ ஹயக்ரீவர் 108 போற்றி HAYAGREEVAR 108 POTRI

Sdílet
Vložit
  • čas přidán 16. 03. 2023
  • தேர்வுகளுக்கான சிறப்பு வெளியீடு
    கல்வி ஞானம் தரும்
    ஸ்ரீ ஹயக்ரீவர் 108 போற்றி
    பாடல் வரிகளுடன்
    பாடியவர் : ராகுல் (வேத விநாயக் )
    இசை மற்றும் பாடல் : வாரஸ்ரீ
    படத் தொகுப்பு : வாரஸ்ரீ
    ஸ்ரீ பக்தி
    ஹயக்ரீவர் குதிரை முகமும், மனித உடலும் கொண்ட உருவானவர், இவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவரை கல்வித் தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை.
    மது, கைடபன் அசுரர்களை அழித்த பின்னும் ஹயக்கிரீவருக்கு உக்கிரம் தனியாதால் லட்சுமி தேவியை அவர் மடியில் அமர வைத்துள்ளனர். இத்திருவுருவத்திற்கு லட்சுமி ஹயக்ரீவர் என்று பெயர். ஹயக்ரீவருக்கு கல்வி கருவாக இருந்தமையால் கல்விக்கு தெய்வமாகவும், லட்சுமி உடனிருப்பதனால் செல்வத்திற்கு தெய்வமாகவும் ஹயக்கிரீவர் வணங்கப்படுகிறார்.
    SRI HAYAGREEVAR 108 POTRI
    LYRICAL VIDEO
    SUNG BY : RAHUL ( VEDAVINAYAK )
    MUSIC AND LYRICS : VAARASREE
    VIDEO EDITING : VAARASREE
    Hayagriva is an avatar of the god Vishnu.He is worshipped as the god of knowledge and wisdom, with a human body and a horse's head, brilliant white in color, with white garments and seated on a white lotus. Symbolically, the story represents the triumph of pure knowledge, guided by the hand of Divinity, over the demonic forces of passion and darkness.
    Lord Hayagriva is also amongst the deities present at the Ranganathaswamy Temple, Srirangam. Hayagreeva in Srirangam is very famous for children's education. The sanctum sanctorum of the inner temple is very beautiful and all rituals are done according to Vedic principles very strictly.
    Hayagriva is sometimes worshiped in a solitary pose of meditation, as in temple in Thiruvanthipuram. This form is known as Yoga-Hayagriva. However, he is most commonly worshipped along with his consort Lakshmi and is known as Lakshmi-Hayagriva. Hayagriva in this form is the presiding deity of Mysore's Parakala Mutt, a significant Sri Vaishnavism monastic institution.
    Having compassed the destruction of the two Asuras and restored the Vedas to Brahma, the Supreme Being dispelled the grief of Brahma. Aided then by Hari and assisted by the Vedas, Brahma created all the worlds with their mobile and immobile creatures. After this, Hari, granting unto the Grandsire intelligence of the foremost order relating to the Creation, disappeared there and then for going to the place he had come from. It was thus that Narayana, having assumed the form equipped with the horse-head, slew the two Danavas Madhu and Kaitabha (and disappeared from the sight of Brahma).
    "Watch ► TAMIL DEVOTIONAL SONGS and Rasi Palan | Tamil Bhakti Padalgal |SRE BAKTHI
    Please subscribe to our channel for enjoying more Devotional music videos.
    / @srebakthi6819 "
  • Hudba

Komentáře • 189

  • @friendshipforever5926
    @friendshipforever5926 Před 9 dny +4

    என் குழந்தைகள் இரண்டு பேரும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் தெய்வமே

  • @saminathan781
    @saminathan781 Před 4 měsíci +43

    பத்தாம் வகுப்பு மாணவ மாணவி அனைவரும் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும் ஸ்ரீ ஹயக்ரீவர் போற்றி

  • @hemalatha-qu1xt
    @hemalatha-qu1xt Před 7 dny +1

    என் மகன்,மகள், கல்வியில் சிறந்து விளங்க அருள்புரிவாயாக ஹயக்ரீவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ChellamThavam
    @ChellamThavam Před 4 měsíci +15

    எனது மகன் 10 ம் வகுப்பு பரீட்சையில் நன்றாக எழுத வேண்டும் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் ஹயக்ரீவர் அருள் புரிய வேண்டும் ஹயக்ரீவர் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @apollosankarapuram8942
    @apollosankarapuram8942 Před 5 měsíci +6

    என் பேரன் ஆதித்தன் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் ஹயக்ரீவர் அருள் புரிய வேண்டும்

  • @jayasakthi1888
    @jayasakthi1888 Před 8 měsíci +12

    என் மகள்,மகன் 10,12 வகுப்பு படிக்கிறார்கள். ஹயக்ரீவர் கல்வி ஞானம் தர வேண்டுகிறேன்.🙏🙏🙏

  • @s.kavithas.kavitha4705
    @s.kavithas.kavitha4705 Před 5 měsíci +5

    என் மகள் 10ம் வகுப்பு தமிழ் தேர்வு இன்று எழுதுகிறார் நன்றாக எழுத உங்கள் நல்லாசி வேண்டும் ஹயக்ரீவரே.நல் ஆரோக்கியத்துடனும் நம்பிக்கையுடனும் எழுத அருள் புரியுங்கள் இறைவா.

  • @muthumani5681
    @muthumani5681 Před 4 měsíci +7

    எனது மகள் இன்று தேர்வு எழுதுகிறாள் அவள் தேர்ச்சி பெற கூட்டு பிராத்தனை செய்யவும்.

  • @shakthivel456
    @shakthivel456 Před 4 měsíci +6

    என்னோட இரண்டு பெண்ணுக்கும் நல்லா பரிட்சை எழுதணும்ஹயக்ரீவரே போற்றி ஓம் ஹயக்ரீவர் போற்றி ஓம் நமசிவாய🍋🍋🍋🍋🍋🍋🍋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrikathirunavukkarasu1603
    @chandrikathirunavukkarasu1603 Před 10 měsíci +14

    என் பேரன் பேத்தி கல்வியில் சிறந்து விளங்க அருள் புரிய வேண்டும் ஹயக்ரீவ போற்றி

  • @user-lq1wh9oc1r
    @user-lq1wh9oc1r Před 4 měsíci +5

    Today My son attend the 10th Exam. kindly bless him and all studens for success and get good marks.
    Om Sri Lakshmi Hyagreevar potri🙏🙏🎉🎉

  • @Aaaa-fy9rj
    @Aaaa-fy9rj Před 4 měsíci +3

    En magal padipilum tholilum sagala selvavalangalilum srappaga vala arul purium 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anjammalr4827
    @anjammalr4827 Před 8 měsíci +7

    என் பையன் முதலாம் ஆண்டு படிக்கிறான் நல்லபடியா பரீட்சை எழுத வேண்டும். முதல் எக்ஸாம் எழுதப் போறான் ஹயக்ரீவர் அருள் புரிய வேண்டும் . ஹயக்ரீவரை போற்றி போற்றி ஓம் ஓம் ஓம் போற்றி போற்றி போற்றி 🙏

    • @anjammalr4827
      @anjammalr4827 Před 8 měsíci +1

      ஹயகிரிவரே என் புள்ளைங்க நல்லா படிக்க வேண்டும் கல்வி அறிவு செல்வம் பெற்று நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டும் அருள் ஆசி வழங்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🌹🌷

  • @maheswari6946
    @maheswari6946 Před 4 měsíci +5

    என் மகன் நாளை கணிதம் எக்ஸ் சாம் எழுதுகிறார் ஹயக்ரீவர் நூற்றுக்கு நூறு வாங்கணும் கடவுழே

  • @arthimoorthy4839
    @arthimoorthy4839 Před 4 měsíci +4

    Today chemistry exam all must get above 80 and all the exams should be easy.please bless all the kids .potri potri..

  • @manimegana8528
    @manimegana8528 Před 5 měsíci +6

    என் மகன் என் மகள் இரண்டு பேருமே கல்வியில் ரொம்ப சிறந்து விளங்க வேண்டும்

  • @manimuthu5395
    @manimuthu5395 Před 5 měsíci +4

    என் மகன் சரியா படிக்க மாற்றான், அருள் புருயிங்கள் இறைவா.

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Před 4 měsíci +2

    Om Sri Haiyakirivar Lakshmi Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤

  • @HarieswarIinges
    @HarieswarIinges Před 4 měsíci +2

    என் மகன் பரீட்சையில் வேகமாக மற்றும் பதட்டபடாமல். பிழைகள் இல்லாமல் தேர்வு எழுதி வெற்றி பெற்று நல்ல மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும் ஓம் ஹயக்ரீவர் அருள் புரிய வேண்டும்

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Před 4 dny

    Om Sri Haiyakirivar Lakshmie Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-dq2ko5jr3f
    @user-dq2ko5jr3f Před 3 měsíci +3

    இறைவா என் மகனுடன் இரு அப்பா

  • @kugabalanshanmugavel1821

    எனது மகள் 10வகுப்பு பரீட்சையில் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளா 752/800 நன்றி ஹயக்ரீவரனே.ஐங்கரனும் 11 ம் வகுப்பு பிரான்ஸ் பாடத்துக்கு நல்ல மதிப்பெண் எடுத்துள்ளார் நன்றி ஹயக்ரீவரனே.❤❤❤

  • @boobathibossboobathibss4243
    @boobathibossboobathibss4243 Před 4 měsíci +2

    ஓம் ஹயக்ரீவர் போற்றி போற்றி எங்கள் மகன் மகள் நன்றாக படிக்கனும் ஞாபகம் சக்தி குடுங்கள் ஹயக்ரீவர் போற்றி போற்றி எல்லாம் நீயே எதில்லும் நீயே எல்லோரும் நலம்மக இறுக்க வேண்டுகிறேன் நாங்கள் நலம்மக இறுக்க வேண்டுகிறேன் எல்லோரும் நன்றாக படிக்கனும் ஞாபகம் சக்தி குடுங்கள் ஹயக்ரீவர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🌺🌸👨‍👩‍👧‍👦🧝🏵️🌻

  • @rasupalanisamy-yb5bp
    @rasupalanisamy-yb5bp Před 5 měsíci +3

    எனது மகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது அதில் நல்ல பலன் கிடைக்க வேண்டும் இறைவா

  • @karpagamk957
    @karpagamk957 Před 2 měsíci +1

    என் மகள் நீட் தேர் வில் வெற்றி பெற்று அரசு மருத்துவ கல்லூரி இல் இடம் கிடைக்க வேண்டும். ஹயக்ரிவர் ஆசிர்வாதத்துடன்.

  • @user-lq1wh9oc1r
    @user-lq1wh9oc1r Před 4 měsíci +2

    Wish you all the best 10th Exam students. God bless you Children for
    success and score good marks🙏🎉 Hygreeva potri

  • @shriramsai6078
    @shriramsai6078 Před 4 měsíci +2

    என் மகன்கள் இருவரும் கல்வியில் சிறந்து இருக்க வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasantharavi8331
    @vasantharavi8331 Před 5 měsíci +3

    என்‌ மகன்.மகள் 8. 9 வகுப்பு படிக்கிறார்கள் ஹயக்ரீவர் கல்வி ஞானம் தர வேண்டுகிறேன்

  • @lalithad3654
    @lalithad3654 Před 2 měsíci +2

    எனது மகன் நீட் தேர்வில் வெற்றி பெற வைத்தல் வேண்டும் அயகிரிவா போற்றி போற்றி ஓம் அயகிரிவன உனது பாதம் போற்றி

  • @lajyolalitha4629
    @lajyolalitha4629 Před 4 měsíci +3

    எனது மகள் இன்று பத்தாம் தேர்வு நன்றாக எழுதுகிறாள் நன்றி

  • @pranambikai
    @pranambikai Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏Sri hayagreevar
    Laksmi Amman thiruvadi saranam saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @chitradevi9157
    @chitradevi9157 Před 5 měsíci +4

    என் மகள் 12th படிக்கிறாங்க அரசு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற ஹயக்ரீவர் கல்வி ஞானம் அருள் புரிய வேண்டும்

  • @saicharan2794
    @saicharan2794 Před 4 měsíci +3

    Today my son Saicharan 10th Standard exam please bless him and all student hayagreevane potri

  • @thiruvlogers1797
    @thiruvlogers1797 Před 4 měsíci +2

    எனது மகன் நல்ல மதிப்பெண் பெற ஹயக்ரீவர் அருள் புரிய வேண்டும்

  • @santhibadri6108
    @santhibadri6108 Před 4 měsíci +5

    என் மகன் 11ம் வகுப்பு படிக்கிறான் அரசு தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும்

  • @dhanamlakshimi4015
    @dhanamlakshimi4015 Před 4 měsíci +2

    ந.தர்ஷிணி மே ஐந்தாம் தேதி‌ அன்று எழுதும் நீட் தேர்வில் பதட்டம் இல்லாமல் நன்றாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று அரசு மருத்துவகல்லூரில் இடம்கிடைக்க ஹயக்ரீவர்அருள்புரிய வேண்டும் பகவானே

  • @anagarajan628
    @anagarajan628 Před 4 měsíci +1

    நாளை மறுநாள் தேர்வு தொடக்கம். நான் நன்றாக தேர்வு எழுத வேண்டும் om sri lakshmi hyagreevar potri potri potri unathu naamam potri 🙏🙏🙏

  • @tamilgameing246
    @tamilgameing246 Před 9 měsíci +18

    என் பையன் 9th படிக்கிறான். இப்போ கொஞ்ச நாளாக சரியா படிக்க மாட்டேன்கிறான். எங்களுக்கு மனசு ரொம்ப வருத்தமா இருக்கு. ஹயக்ரீவர் தான் அருள் புரிய வேண்டும் 😢😢

  • @lajyolalitha4629
    @lajyolalitha4629 Před 3 měsíci +2

    எனது மகள் இன்று பத்தாம் வகுப்பு கணித தேர்வு நன்றாக எழுத வேண்டும் 🙇‍♀️🙇‍♀️

  • @saicharan2794
    @saicharan2794 Před 6 měsíci +4

    My son A.saicharan10th standard exam please bless him and all student

  • @yashwinsaimashar9163
    @yashwinsaimashar9163 Před 4 měsíci +2

    An magal tT.S.Santhiya maths exam nantraga elutha ventum.nanraga eluthi kontirukkiral

  • @sivapriya-
    @sivapriya- Před 4 měsíci +1

    நான் எழுத போகும் exam la நல்ல மதிப்பெண் பெற வேண்டும் ஓம்ஹயக்ரீ வர் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏ஆம் namashivaya

  • @user-by7lh7qz2e
    @user-by7lh7qz2e Před 4 měsíci +2

    என் மகள் 12 ம்வகுப்புபரீட்சையில்நல்லமதிப்பெண்எடுக்கவேண்டும்உங்கள்ஆசீர்வாதம்வேண்டும்அம்மா

  • @rajanisha4537
    @rajanisha4537 Před 5 měsíci +3

    எனது மகன் 10ம் வகுப்பு தேர்வு எழுதுகிறான் ஹயக்ரீவர் ஆசியும் அருள் புரிய வேண்டும்

  • @indrajeyakumaan281
    @indrajeyakumaan281 Před 2 měsíci +1

    ளனது மகளுக்கு நல்ல கலியாணம் வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @priyadharshanidharshani1153
    @priyadharshanidharshani1153 Před 10 měsíci +4

    An kulenthi kelvile sirendu kuduthelaane pulligele pere venu sri hayegirivere pottri

  • @VasanthiRanganathan
    @VasanthiRanganathan Před 3 měsíci +1

    En Mahan exam la nalla mark eaduka hyakirivar arul puriyala vendukeran. 🙏🙏🙏.

  • @beautifulcats8978
    @beautifulcats8978 Před 4 měsíci +2

    😢na endha year eh neet exam clear panni ennodha appa Amma va doctor amma appa nu solla vaikanum 😢😢 please God bless me

  • @user-jp4cz4ry8z
    @user-jp4cz4ry8z Před 20 dny +1

    Om hayagrivar potri En mahan tenth test eluthukiran sst test ill pass pannanum nalla result varavendum nalla mark varanum

  • @NDevi-rg1vn
    @NDevi-rg1vn Před 5 měsíci +4

    என் பையன்10 படிக்கிறான் நல்ல. பரிட்சை எழுத. வேண்டும்

  • @kalaitex5271
    @kalaitex5271 Před 4 měsíci +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjularajamanickam2946
    @manjularajamanickam2946 Před 4 měsíci +2

    R. Vaishnavi NEET exam pls' கூட்டு பிரார்த்தனைகள் செய்ய வேண்டும் என அன்றாடம் அன்புடன் வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏

  • @nisesudha
    @nisesudha Před 4 měsíci +1

    என் மகள் Varshaa NEET exam நன்றாக எழுத வேண்டு்ம் என்று அன்றாட கூட்டு பிராத்தனை செய்ய மனமார அன்புடன் அனைவரையும் வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏

  • @mbk5907
    @mbk5907 Před 2 měsíci

    My daughter is having neet exam on may 5th. Nalla memory power, fear ellamal nalla mark eduthu government seat vaanga arul puriya vendum Hayagrivar peruman thunai iruka vendum. Hayagrivar potri potri. Ungal ahseervadham vendum

  • @user-qe7us4kz4n
    @user-qe7us4kz4n Před 4 měsíci +2

    எல்லாம் exam pass aga Hayakriva nangu vendi எல்லாரும் prathanai seiunga

  • @officialfact136
    @officialfact136 Před 5 měsíci +3

    என் ‌பையன் 10 பரிட்சை எ ழுத போறன் .தம்பி நன்றாக எ ழுத வேண்டும்.❤

  • @vibhagarsakthi9946
    @vibhagarsakthi9946 Před 9 měsíci +4

    Om hayagrivane potri
    Bless My son on his studies 🙏🙏🙏🙏🙏

  • @LuxanyaLuxanya
    @LuxanyaLuxanya Před 2 měsíci

    போற்றி போற்றி போற்றி
    உனது நாமம் போற்றி
    ஞானானந்த ஹயக்ரீவனே
    உனது பாதம் போற்றி...🙏🙏🙏🙏

  • @preethipreethi1767
    @preethipreethi1767 Před rokem +7

    ஓம் ஹயக்ரீவர் விஷ்ணு சகஸ்ரநாம் நாமம் சொல்லும் வழக்கம் போல் கடன் பரசிச்னைகள கனவர் சதீஷ் தீர வேண்டும் குழந்தை கல்வி மகள் படிக்கவும் எழுதவும் பேசவும் 😭😭😭😭🤲🤲🤲🤲😭🙏🌷🌷🌷🌷🌺🌺🌺🌹🌹👏👏🌺🌷🌿🙏😭🤲

  • @msanjana3688
    @msanjana3688 Před 13 dny

    My daughter 10std exam today bless of my child

  • @KAVIYARASAN2007
    @KAVIYARASAN2007 Před 6 měsíci +4

    Kaviya second year Na arriar illama ella exam layu pass akanu sri hayagreevare potri🙏

  • @govindangovindan1492
    @govindangovindan1492 Před 4 měsíci +1

    Voice supar

  • @aktoucher6010
    @aktoucher6010 Před 4 měsíci +3

    Ohm hayagirivar pottri help me to get above 410+ in my 10th public exam 😭😭

  • @user-ou3cn7ur1j
    @user-ou3cn7ur1j Před měsícem

    ❤🎉அய்யா ஹயக்ரீவரே எனது மகள் பவானி 2தேர்வில் வெற்றியடைய செய்து அரசு உத்தியோகம் கிடைக்க செய்து அவள் வாழ்கைக்கு விளக்கேற்றி தாருங்கள் இறைவா ❤🎉

  • @srinivasanl6484
    @srinivasanl6484 Před 5 měsíci +2

    My daughter studying 12th std and waiting for JEE mains result.எல்லாம் வல்ல Hayagreevar அருளால் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும்.🙏🙏🙏

  • @maheswari6946
    @maheswari6946 Před 2 měsíci

    ஹயக்ரீவர்ரே நாளை என் மகனுக்கு ரிசல்ட் 595 மார்க்கு மேல் வரனும் ஹயக்ரீவர்ரே போற்றி போற்றி உனது பாத ம் போற்றி போற்றி

  • @kugabalanshanmugavel1821

    ஓம் ஹயக்ரீவரனே எம் மகன் சண்முகேஷ் எமுத்து தேர்வில் தெரிவாகிவிட்டான் நாளை வாய்மொழி தேர்வில் நல்லமதிபென் எடுத்து மருத்துவராக்க வேண்டும் . ஹயக்ரீவரனே உனது பாதம் போற்றி.

  • @user-be9lb8ms9h
    @user-be9lb8ms9h Před 4 měsíci +2

    ஓம் ஹயக்ரீவர்

  • @user-ek3dz7ns9g
    @user-ek3dz7ns9g Před měsícem

    Naa ippo bsc nursing 1st sem exam yelutha pora 75ku mela yedukkanum hayagreevare athuku thunaiya irunga hayagreva 🙏🙏🙏

  • @chandaralekas-nn1kz
    @chandaralekas-nn1kz Před 4 měsíci +1

    Om hayagreevane potri. My daughter S.Sanjana 10th exam public ezhuthuranga nandra ezhutha nalla kalviyai kodunga hayagreevane. Nabagasakthi varavendum.

  • @harihari-fy1th
    @harihari-fy1th Před 8 měsíci +2

    Om sri Hayagreeva perumala en paiyan nanraga paddikka arulpurivaiappa

  • @mbk5907
    @mbk5907 Před 5 měsíci +4

    My daughter studying 12th and neet exam ku prepare pannu raanga nalla mark eduthu mbbs seat vaanga vendum Hayagrivar appa potri ungal arul vendum

  • @inbanathanlalitha8912
    @inbanathanlalitha8912 Před rokem +5

    Sree hayagriva my son monish have to pass in maths and do post graduation in MS or MCA and bless him.

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny Před 11 měsíci +9

    ஒம்ஹாயக்கிரவாயதிமஹிஎனக்குகனக்குபோடுவதற்குநல்லஞானத்தையும்அறிவையும்கொடுஉனதுபாதமேபோற்றி

  • @user-ze9xv9gx6v
    @user-ze9xv9gx6v Před 5 měsíci +1

    அண்ணே,,,,,,நான் பார்த்து வியந்தது பயமறியா தெளிவான உமது கண்கள் தான்,,,,,,தான்

  • @prakashn5085
    @prakashn5085 Před rokem +7

    My Son NP. Khaneezkkar Rajh today 2nd sem. Exam. M. Sc., Please bless him and all Students

  • @harihari-fy1th
    @harihari-fy1th Před 8 měsíci +4

    ஓம் ஸ்ரீ

  • @oldjodi9146
    @oldjodi9146 Před 20 dny

    என் மகள் MASTER OF LAW படித்து முடித்து விட்டாள் Result காக காத்து கொண்டு இருக்கிறாள் ..நல்ல படியாக முதலிடம் வரவேண்டும் அப்பா.........

  • @HariHari-yu1gp
    @HariHari-yu1gp Před 6 měsíci +3

    En magal Dr

  • @harinisabareeswaranjanani3733

    Om om om

  • @user-kw5qt3wk1v
    @user-kw5qt3wk1v Před 4 měsíci +1

    My grandson is plus 1 he is writing his physics exam he and his classmates has to do well and get good marks.haigrivarer bless them.

  • @user-yv4sr2mw7q
    @user-yv4sr2mw7q Před 2 měsíci +1

    பத்தாம் வகுப்பு மாணவ மாணவி நல்ல மதிப்பெண் எடுக்க ஹயக்ரீவர் போற்றி

  • @user-yv4sr2mw7q
    @user-yv4sr2mw7q Před 3 měsíci +1

    எனது மகள் இன்று கணிதம் தேர்வு நன்றாக எழுதவேண்டும் ஹயக்ரீவர் போற்றி

  • @user-vb6ib9zw7o
    @user-vb6ib9zw7o Před 2 měsíci

    Need thervil எல்லாம் மாணவர்கள் நல்ல mathippen எடுக்காணும் ஓம் kyakeravara potri

  • @nisesudha
    @nisesudha Před 2 měsíci

    Pls prayer for All neet aspirants, should get good score and join government college in merit❤ om hyagreevar potri potri❤

  • @tharanitharani7096
    @tharanitharani7096 Před 2 měsíci

    என் மகன் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறஅருள்புரியவேண்டும் ஹயக்ரீவர் போற்றி

  • @nagulprasath454
    @nagulprasath454 Před 2 měsíci

    என் பத்தாம் ரிசல்ட் நல்ல படியாய் வரவேண்டும் அம்மா

  • @harihari-fy1th
    @harihari-fy1th Před 8 měsíci +2

    Hayagreevara potri

  • @pavithiraperiasamy4297
    @pavithiraperiasamy4297 Před rokem +3

    Om Sri hayagreevare potri Pavithra varhunihaa

  • @gnanasekar152
    @gnanasekar152 Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LuxanyaLuxanya
    @LuxanyaLuxanya Před 2 měsíci

    நாளை என் சகோதரி நீட் தேர்வு எழுத போகிறாள்.அதில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிக்கு செல்ல வேண்டும் ஹயகிரிவரே...🙏🙏🙏🙏

  • @user-qe7us4kz4n
    @user-qe7us4kz4n Před 4 měsíci +2

    En magal divyashri nallai nangu exam pass aganum

  • @karpagamk957
    @karpagamk957 Před 2 měsíci

    என் மகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று நல்ல அரசு மருத்துவ கல்லூரி இல் சீட் கிடைக்கும். ஹயக்ரிவர் ஆசிர்வாதத்துடன்

  • @chanakyahBalasubramanian

    Om Sri Hayagreevare potri🙏

  • @pushpa9398
    @pushpa9398 Před 4 měsíci +1

    K.P.தீசந்த் 10th நல்லா படிக்கனும் நல்லா மதிப்பெண் பெற்று தேர்ச்சி ஆகனும் கடவுளே

  • @ssenthil7425
    @ssenthil7425 Před 4 měsíci

    ஹயக்ரீவரே போற்றி

  • @sugunaravi3659
    @sugunaravi3659 Před 5 měsíci +1

    En Magan 12 cbse exam eluthi kondirukiraan .avanukku Hayagreevan nallarul purindhu thervil nalla madhipengal edukka arul puriya vendum

  • @KamaliPinky
    @KamaliPinky Před měsícem +1

    என் மகள் பாத்தம் வகுப்பில் நல்லா மார்க் எடுக்க வேண்டும் லட்சுமி ஐயய்க்கிறிவர் போற்றி

  • @saigaming1837
    @saigaming1837 Před 5 měsíci +2

    Today my son Saicharan 10th Standard exam please bless him and all student

  • @HemaVb-fk5ji
    @HemaVb-fk5ji Před 2 měsíci

    அம்மா தாயே பத்தாம் வகுப்பு ரிசல்ட் வரும் 10.5.24 அன்று வெளியாகிறது. அனைத்து பள்ளிகள் போல் எங்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர்களும் தேர்ச்சி பெறவும் நல்ல மதிப்பெண் பெறவும் எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்க்க உன் ஆசீர்வாதம் கிடைக்கும் படி பாதம் தொட்டு வணங்கிறேன். ஹயக்ரீவர் பகவானே.