மலை கிராமங்களின் மெட்ரோ ரயில் !!! அடர்ந்த காட்டில் எங்கே செல்கிறது இந்த பேருந்து !!! Western ghats

Sdílet
Vložit
  • čas přidán 18. 10. 2023
  • அடர்ந்த காடுகள் வழியாக கோத்தகிரிக்கு செல்லும் மாற்றுவழி பாதை Kotagiri unknown route episode 3
    • அடர்ந்த காடுகள் வழியாக...
    அடர்ந்த காடுகள் வழியாக கோத்தகிரிக்கு செல்லும் பலருக்கும் தெரியாத மாற்றுவழி Kotagiri unknown route episode 2
    • அடர்ந்த காடுகள் வழியாக...
    அடர்ந்த காட்டு வழியாக கோத்தகிரிக்கு செல்லும் பலருக்கும் தெரியாத மாற்று வழி kotagiri unknown route episode 1
    • அடர்ந்த காட்டு வழியாக ...
    அடர்ந்த காட்டில் அமைந்துள்ள கோழிக்கரை அருவி / Kolikkarai Waterfalls / Picnic spot / Western ghats
    • அடர்ந்த காட்டில் அமைந்...
    பலரும் அறியாத அடர்ந்த காட்டில் அமைந்துள்ள கோழிக்கரை அருவி / ஆறு / Kolikkarai Waterfalls Kotagiri
    • பலரும் அறியாத அடர்ந்த ...
    வாகப்பனை மலைகிராமம்
    episode 1
    • எளிதாக யாரும் போகமுடிய...
    episode 2
    • வாகப்பனை மலை கிராமம் -...
    episode 3
    • மலை விளிம்பில் அடர்த்த...
    episode 4
    • அடர்ந்த காட்டில் வாழும...
    episode 5
    • மனதில் வேதனையோடும் தைர...
    episode 6
    • ஆபத்தான வாகப்பனை மலைகி...
    மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் வழி அனைவருக்கும் தெரிந்த ஒரே வழி குஞ்சப்பனை, மாமரம், அரவேனு வழியாக செல்லும் வழி, ஆனால் மாமரம் என்ற இடத்தில் இருந்து மாற்று ஒரு வழியும் இருக்கிறது, அந்த வழி யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள அடர்ந்த காட்டு வழி, செம்மனாரை மலை கிராமத்தில் இருந்து மாமரம் வரை ஒரு அரசு பேருந்து தினமும் மூன்று முறை வந்து செல்கிறது, அதை பற்றித்தான் இந்த வீடியோ பதிவில் காண்பித்துள்ளேன்
    The only known route from Mettupalayam to Kothagiri is through Kunjappanai, Mamaram and Aravenu, but there is an alternative route from Mamaram which is a dense jungle route with high elephant traffic, there is a government bus from semmanarai hill village to mamaram three times a day, which is what I have show in this video.
    #ootyunknownroute #ootytribalvillage #ootybikeride #kotagiriunknownroute #westernghats#mettukkal #nattakkal #vagappanai #tribalvillage #ooty #kotagiri #mettukkaltribalvillage #vagappanaitribalvillage #nattakkaltribalvillage
    #tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribes #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##tribalsvillagelife #nattakkaltribes ##nattakkalhillvillage ##nattakkalforestroad ##nattakkalforestroute ##nattakkalforestwalking ##trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals # nattakkal village #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #kolikkaraitribalvillage

Komentáře • 431

  • @xaviersimion4449
    @xaviersimion4449 Před 8 měsíci +56

    மிகவும் சந்தோசமாக இருக்கிறது இப்படிப்பட்ட வழித்தடத்தில் பேருந்து ஓட்டுவதற்கு சம்மதம் தெரிவித்த ஓட்டுனருக்கும் நடத்துனருக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் 👍👍👍💐💐💐🙏🙏🙏

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 8 měsíci +1

      நன்றி 🙏🙏🙏

    • @xaviersimion4449
      @xaviersimion4449 Před 8 měsíci +2

      @@karamadaijaistrip5849 வீடியோ பதிவு செய்த உங்களுக்கும் மிக்க நன்றி🙏🙏🙏

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 8 měsíci

      உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏 👍👍👍

  • @sasikumar1700
    @sasikumar1700 Před 7 měsíci +22

    இந்த பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு மனமார்ந்த பாராட்டுதலை நாம் தெரிவிப்போம். இவர்களின், மற்றும் பயணிகளின் பயணம் என்றும் பாதுகாப்பானதாக அமைய இறைவன் ஆசிர்வதிப்பாராக!

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Před měsícem +11

    இதை.முழுவதும்.தொடர்ந்து.காணொளியாக.மிகவும்.சிரமப்பட்டு.எடுத்து.எங்களுக்க.காட்டிய.உங்களுக்கு.புரட்ச்சிகர.வாழ்த்துக்கள்,.🎉🎉🎉

  • @gopalakrishnask9574
    @gopalakrishnask9574 Před 8 měsíci +140

    ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் அப்பகுதிகளுக்கு. வழித்தடம். அமைத்து. பேருந்து. வசதி. செய்துத்தந்த. அதிகாரிகளுக்கும் நீண்டகாலம் வாழ. இறைவனை. வேண்டுகிறேன் .வாழ்க. இவர்கள். தொண்டு.

  • @siddharthrajkumr82
    @siddharthrajkumr82 Před měsícem +6

    அருமை தோழரே உங்கள் மூலமாக ஒரு இயற்கை காட்சியை ரசித்தத அனுபவம் கிடைத்துள்ளது தகவலுக்கு நன்றி இறைவனின் படைப்பு இயற்கையின் எழிலரசி நன்றி நன்றி

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před měsícem

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 Před 7 měsíci +7

    வீடியோ இரைச்சல் தாங்க முடியவில்லை தாங்க முடியவில்லை தாங்கமுடியாத தலைவலியாக இருக்கிறது.குரல் குளிரில் தாத்தா போலநடுநடுங்கிக்கொண்டிருக்கிறது.வீடியோ அருமை

  • @kandeebanr
    @kandeebanr Před 7 měsíci +7

    இந்த விடியோவை முதன்முறையாக கண்டபின்புதான் தங்களின் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உயிரை துச்சமாக மதித்து ஒரு பிரயாண அனுபவத்தை எங்களுக்காக பகிர்ந்தது எனக்கு புரிந்தது. இருந்தாலும் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டுகிறேன். நன்றிகள் பல ஏனென்றால் இந்தமாதிரி பயணம் எல்லோராலும் செய்ய இயலாது.

  • @kumaravel.m.engineervaluer5961
    @kumaravel.m.engineervaluer5961 Před 8 měsíci +17

    மிகத்திறமையான ஓட்டுனர், நடத்துனர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். மக்கள் சேவையே மகேசன் சேவை. You well said, each & every bend is a challenge for the Drivers.

  • @AnandKumar-rv7gj
    @AnandKumar-rv7gj Před 8 měsíci +13

    அருமையான பதிவு ஜெய்
    அவர்களே. மக்கள் எங்கு
    எல்லாம் இருந்து வாழ்கின்றனர், வியக்க தக்க வாழ்க்கை. நன்றி.
    (நேரில் காண்பது போல் இருந்தது)
    தங்களை பின் தொடர்ந்து
    வரும் ஆனந்த் நங்கநல்லூர் சென்னை. 🙏💐

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 8 měsíci +1

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @govindanrengan6518
    @govindanrengan6518 Před 12 dny +1

    மிக சிறப்பான தருனம். அரசு மற்றும் அதிகாரிகள் ஓட்டுனர் நடத்துனர் வாழ்த்துக்கள்

  • @csunil9963
    @csunil9963 Před 6 měsíci +4

    நல்ல பஸ் ரூட் vlog. இந்த சவாலான வனப் பாதையை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு ஒரு பெரிய சல்யூட் மற்றும் மரியாதை. இந்த பேருந்து வழித்தடத்தை வழங்கிய தமிழ்நாடு போக்குவரத்துக்கும் நன்றி.

  • @prathapkumar3951
    @prathapkumar3951 Před 8 měsíci +19

    ரோடு போட்ட மக்களுக்கு கோடான கோடி நன்றிகள் உரித்தாகுக
    ஓட்டுனருக்கு பெரிய சபாஷ்
    பதிவை எல்லோர்க்கும் வழங்கிய நண்பருக்கு நன்றி

  • @rajamanickam2359
    @rajamanickam2359 Před 7 měsíci +10

    பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh Před měsícem +2

    அருமை அருமை அருமை அருமை
    பார்த்தேன் ரசித்தேன்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz Před 7 měsíci +4

    ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அவர்களுக்கும் கோடான கோடி நன்றி! இந்த அருமையான காணொளி போட்டதற்கு பிரதர்க்கு கோடான கோடி வாழ்த்துக்கள்!🙏🏻🌹🙏🏻🎉

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 7 měsíci

      உங்கள் ஆதரவிற்கு நன்றி 🙏🙏🙏

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 Před 8 měsíci +9

    இது மாதிரி மலைப்பிரதேசத்தில்பைக்அற்புதமான பதிவுமகிழ்ச்சி சிறப்பு சூப்பர் நன்றி🙏🙏🙏🙏

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 8 měsíci

      உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏🙏🙏

    • @letsobservenature9402
      @letsobservenature9402 Před 3 měsíci

      குஞ்சப்பனை செம்மனாரை மாமரம் போன்ற இடங்கள் அழகிய மலை கிராமங்கள். வனவிலங்குகளும் அரிய இன பறவைகளும் இருக்கும் வாழ்விடமாகும்.
      இனி இதன் சூழல் பாதிப்படையும். யாராலும் இதை காப்பாற்றமுடியாது.
      மனிதர் மெல்ல மெல்ல அனைத்தையும் அழித்து வருகிறார்கள்.

    • @chandrasekaranesakki3732
      @chandrasekaranesakki3732 Před 8 dny +1

      Good effort. Wishes

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 6 dny

      🙏🙏🙏

  • @babujameer2263
    @babujameer2263 Před 8 měsíci +8

    இந்த ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானம் என்றென்றும் நிலவட்டுமாக. நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக ...

  • @salem.ramesh6640
    @salem.ramesh6640 Před 3 měsíci +5

    பேருந்து ஓட்டுனர் அண்ணனுக்கும்.. இந்த வீடியோவை பதிவு செய்த நண்பருக்கும் மனமார்ந்த நன்றிகள்

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 3 měsíci +1

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏

  • @guna4822
    @guna4822 Před 8 měsíci +8

    ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் அனைத்து சாலை வழித்தடங்களும் இவ்வாறு தான் இருந்தது கால ஓட்டத்தில் கால மாற்றத்தில் ..அனைத்தும் மாறிவிட்டது. இந்த சாலை இன்று இவ்வாறு இருக்கிறது. கால ஓட்டத்தில் இந்த சாலையும் நவீன சாலையாக மாறிவிடும் ..

  • @user-ym2ey1yk5o
    @user-ym2ey1yk5o Před 3 měsíci +3

    SALUTE THIS DRIVERS AND CONDUCTORS. REAL HERO

  • @bharathiraman9245
    @bharathiraman9245 Před 8 měsíci +3

    ஹலோ சார் மிகவும் அருமையான பதிவு. மழை சாலையில் பேருந்து ஓட்டுவதற்கு நன்றாக பயிற்சி எடுத்து இருக்க வேண்டும். ஓட்டுநர் அருமையாக பேருந்தை ஓட்டினார். மிக்க நன்றி.

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 8 měsíci

      உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பா 🙏🙏🙏 👍👍👍

  • @ManiKandan-he2zd
    @ManiKandan-he2zd Před 8 měsíci +5

    மக்கள் பொழப்பு சேனல் சார்பாக வாழ்த்துக்கள் நண்பரே தாங்கள் தொடங்கி

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 Před 8 měsíci +7

    Congratulations to Driver,Conductor and Transport Officers !Happy of the all Village Peoples !!

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 Před 25 dny +1

    டிரைவர் க்குவாழ்த்துக்கள்ஓம்சாய்ராம்

  • @velmuruganv5420
    @velmuruganv5420 Před 3 měsíci +5

    மலை பஸ் டிரைவர் பணி மிக மகத்தானது

  • @s.thiruthevar5613
    @s.thiruthevar5613 Před 8 měsíci +20

    இவர் ஓட்டுநர் இல்லை மலைகளின் அரசன் வாழ்த்துக்கள் நன்றி

  • @raghuynt
    @raghuynt Před 8 měsíci +11

    Road on heaven.
    Hats off to driver.
    Also to those who layed road in such a terrain

  • @user-zx6nb4nw5k
    @user-zx6nb4nw5k Před 7 měsíci +2

    ஓட்டுனருக்கும் நடத்துநர்க்கும் நன்றிகள் பல வாழ்க வளமுடன் 🙏💐

  • @venkitachalams7684
    @venkitachalams7684 Před 29 dny +1

    Nice video, Sir. A big thanks to Govt of Tamilnadu for providing bus service to this remote location.

  • @angamuthus4237
    @angamuthus4237 Před 8 měsíci +16

    ஓட்டுநர் நடத்துனர் படும் கஷ்டங்களை தெளிவாக வீடியோ போட்டு காட்டிய நண்பருக்கு நன்றி கோடி நன்றி

  • @usadhiq
    @usadhiq Před 8 měsíci +4

    மிக அருமை ❤

  • @TrainsXclusive
    @TrainsXclusive Před 8 měsíci +10

    A nice vlog showing a unique capturing of driving through the villages and forest. Also my thanks to the driver for driving this bus in this hill route. Certainly the driving will be very tough during rainy seasons.

  • @kuwaitcity9597
    @kuwaitcity9597 Před 7 měsíci +1

    Wow It's Wonderful Thank s 2 U and That Grade Driver

  • @rajaprabhagaran1297
    @rajaprabhagaran1297 Před měsícem +3

    தடைகள் பல கடந்து சாதித்த அன்பரே ஊக்கத்தொடு பதிவு செய்து காட்டிய உமக்கும் சிரமத்தை தள்ளி விட்டு மக்களுக்காக தொடர்ந்து இயக்கும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் அன்பு அண்ணன் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அவர்கள்மீது கடவுள்களின் ஆசிர்வாதம் என்றென்றும் தொடர்ந்து அவர்களை இயக்கவைக்கும்.❤❤❤RR.PRABHA....

  • @RajaramRaja-jw8cf
    @RajaramRaja-jw8cf Před měsícem +1

    அனைத்து தமிழக கிராமங்களுக்கும் சாலை வசதி தந்த முன்னால் பாரத பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு நன்றி

  • @manishankar1632
    @manishankar1632 Před 8 měsíci +5

    Congratulations diver sir. Great service.god bless you

  • @sureshjacob5497
    @sureshjacob5497 Před 7 měsíci +5

    ஓட்டுநருக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் 🙏👍.

  • @muthiahchandrasekar1756
    @muthiahchandrasekar1756 Před 7 měsíci +1

    Super dhola❤❤❤

  • @s.satheeshkumar1753
    @s.satheeshkumar1753 Před 8 měsíci +1

    SUPER.👉🤳🏻🤳🏻👉👌👍🙏

  • @thiruneelu8326
    @thiruneelu8326 Před 8 měsíci +5

    டிரைவர் சார் வாழ்த்துக்கள்🎉

  • @mathusoothanaperumal3948
    @mathusoothanaperumal3948 Před 8 měsíci +1

    உங்களுக்கு ரொம்ப நன்றி

  • @KRISH-uf6pk
    @KRISH-uf6pk Před 8 měsíci +1

    Neenga sonna madhiri, Driver Annavukku oru Sallute!!

  • @boomabala5307
    @boomabala5307 Před 7 měsíci +1

    fantastic excellent

  • @fram4246
    @fram4246 Před 8 měsíci +2

    This is very stress full driving.The driver does an excellent job

  • @balakrishnan4197
    @balakrishnan4197 Před měsícem +1

    வழித்தடம் அமைத்துக்.கொடுத்த.அதிகாரிகளுக்கு.ம‌ற்றும் நடத்துநர் ஓட்டுனருக்கு மிகவு‌ம் நன்றிங்க .

  • @logu5556
    @logu5556 Před 7 měsíci +1

    Thanks for your video brother 😢❤❤❤

  • @SelvaNathan-cu7gq
    @SelvaNathan-cu7gq Před 8 měsíci +3

    Excellent driving congratulations driving

  • @maharaja7457
    @maharaja7457 Před 8 měsíci +2

    இதை விட திருநெல்வேலி மான்ஜோலை ரொம்ப நல்ல ஆபத்தான thrilling driving ah இருக்கும்

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před 8 měsíci +8

    Konjam asalt ah driving panna mudiyathu tallent ah iruntha mattumay malaikalil driving panna mudium

  • @radjaradja9149
    @radjaradja9149 Před 7 měsíci +1

    arumai nanbarae

  • @gvbalajee
    @gvbalajee Před 8 měsíci +2

    Wonder full drive

  • @indirapromoters30
    @indirapromoters30 Před 7 měsíci +1

    வாழ்த்துக்கள் ஜெயராஜ் உங்களுக்கு

  • @bangaruraj5269
    @bangaruraj5269 Před 8 měsíci +2

    விடியோ பதிவுக்கு நன்றி

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 8 měsíci

      உங்கள் ஆதரவிற்கு நன்றி 🙏🙏🙏

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 Před 7 měsíci +1

    🎉🎉 Nandri

  • @user-xh9qr2vq7t
    @user-xh9qr2vq7t Před měsícem +1

    Wellsupertrip absolutely natur we have the travelling good experience this video So I come to this kothari This video, I will watching for this in real life, this live, this natural come to in Kothagudi. Thanks to your video.

  • @user-qk9dn6kx6q
    @user-qk9dn6kx6q Před 8 měsíci +1

    Sema nanba

  • @Pandiaraj-hy2sy
    @Pandiaraj-hy2sy Před 8 měsíci +1

    The Driver is Great Excellent.He Is God's Son.God Bless He And His Family Members.

  • @hasirmohamed-lu9on
    @hasirmohamed-lu9on Před 3 měsíci +2

    In Sri Lanka we have very difficult routes, but Sri Lankan bus drivers very expert to drive fast .

  • @mathusoothanaperumal3948
    @mathusoothanaperumal3948 Před 8 měsíci +1

    வீடியோ நல்லா இருந்து

  • @nirmalanirmla1102
    @nirmalanirmla1102 Před 8 měsíci +5

    TN drivers are real hero's
    Those who drivers in hills stations.🙏🙏🙏🙏🙏🙏

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr Před 8 měsíci +1

    Sema bro.

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 Před 8 měsíci +1

    மலைப்பாதைகளில் செல்லும்போது இயற்கையை ரசிக்கலாம் அங்கு வாழும் மக்களை பார்க்கும் போது எவ்வளவு கஷ்டம்

  • @basheerahmed4542
    @basheerahmed4542 Před měsícem +1

    அருமை என் இனிய நல்வாழ்த்துகள்! Sir❤❤❤❤

  • @jackyjacky5695
    @jackyjacky5695 Před 7 měsíci +1

    VERY NICE 👍

  • @Jaishankar-ux7bg
    @Jaishankar-ux7bg Před 8 měsíci +1

    Nice and beautl full trip

  • @ramkireddy8228
    @ramkireddy8228 Před 7 měsíci +1

    Nice video and well capture. my small suggetion just take the video and do the voice over of the video will be a good out come.

  • @vasanthamnandhu3746
    @vasanthamnandhu3746 Před 8 měsíci +1

    Driver Anna ku nandri

  • @krishunni9576
    @krishunni9576 Před 3 měsíci +1

    Congrats for the driver and the people who live along the bus route. Road is cement road and it travels among very scenic forest.very nice indeed ♥️🙏👍♥️🙏👍♥️🙏👍

  • @THEDUKES14
    @THEDUKES14 Před 3 měsíci +1

    இரவு நேரங்களில் மிகவும் ஆபத்தான பகுதி

  • @helmeth8518
    @helmeth8518 Před 8 měsíci +7

    தன் உயிரை பணயம் வைத்து பல உயிர்களை பாதுகாப்பாக அழைத்து செல்லும் ஓட்டுநர் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள். அவர்களையும் பேட்டி எடுக்கலாம் இளங்கோவன் சென்னை

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 7 měsíci +1

      உங்கள் அறிவுரைக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏🙏🙏

  • @renuka7324
    @renuka7324 Před 8 měsíci +1

    amazing.

  • @govindarajramamoorthy742
    @govindarajramamoorthy742 Před 8 měsíci +1

    Awesome video and bus driver

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Před 8 měsíci +3

    அமிர்தி ஜமுனா மரத்தூர் ரூட் கூட நிறைய கொண்டை ஊசி வளைவுகளுடன் இப்படித்தான் இருக்கும்.இரண்டாயிரம் அடி உயரம் பயத்துடனே பயனிக்க வைக்கும்.

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 8 měsíci

      அந்த இடம் எங்கே இருக்கு Sis...

    • @shanmugapriyas1658
      @shanmugapriyas1658 Před 8 měsíci

      வேலூர் டு திருவண்ணாமலை ஜவ்வாது மலைத் தொடர்.

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 8 měsíci

      Ok Sis நன்றி 🙏

  • @swamimds
    @swamimds Před 8 měsíci +1

    Nice one and keep it up

  • @SJJINO
    @SJJINO Před 7 měsíci +1

    I subscribed you because this video❤️

  • @muthukrishnan2371
    @muthukrishnan2371 Před 18 dny +1

    Talent driver 🎉

  • @LakshmananLakshmanan-nf5ky
    @LakshmananLakshmanan-nf5ky Před 7 měsíci +1

    வாழ்த்துகள் உங்கள் பதிவுக்கும் சார் ஓட்டுனருக்கும் 👍👍

  • @shanmugapriyanb9628
    @shanmugapriyanb9628 Před 8 měsíci +1

    Super 😊

  • @gunasekaravijay7155
    @gunasekaravijay7155 Před 8 měsíci +5

    Bro I have driven from kengarai to semmanarai in Jeep,super route

  • @sundaripriya9063
    @sundaripriya9063 Před měsícem +1

    இங்கயான தார் ரோடு இருக்கு...பவானி சாகரில் இருந்து தெங்கு மரகடா கிராமம் பஸ் ரோடு போய் பாருங்க...அங்க ரோடே கிடையாது...வெறும் கூழாங்கல்,மண் தான்... மேடும்...பள்ளமும்...தான் இருக்கும்...பயங்கர புலிக்காடு....அங்கேயும் ஒரு பஸ் ஓட்டறாங்க...வணங்க வேண்டிய டிரைவர்கள்... கண்டக்டர்கள்...

  • @RakEsh-nw1ff
    @RakEsh-nw1ff Před 8 měsíci +1

    Nice video... Bus ulla dash cam video and bus driver and conductor and travel pannura makkal peetti yeduthu video poodungga.

  • @DhakerBasha
    @DhakerBasha Před 3 měsíci +1

    Super bro

  • @u4vijay
    @u4vijay Před 8 měsíci +3

    ஐயா, வணக்கம். வீடியோ போட்டதற்கு நன்றி.இந்த பஸ் போகும் ரூட்டில் உள்ள கிராமங்களில் அடிப்படை வசதிகள் இருக்கா? (மின்சாரம், குடிநீர் தொட்டி, பள்ளி (கட்டிடம் ), சாலை வசதி இருக்கா?

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 8 měsíci

      இந்த வழியில் உள்ள சில கிராமங்களை பற்றி நான் வீடியோ பதிவேற்றம் செய்துள்ளேன் என்னுடைய அடுத்தடுத்த வீடியோக்களை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக தெரியும். உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏🙏🙏

  • @jothisiva2154
    @jothisiva2154 Před 4 měsíci +1

    நல்வாழ்த்துகள்!

  • @dhandapania1801
    @dhandapania1801 Před 3 měsíci +1

    Super driving ❤

  • @murugarajendiranarumugamsh5179
    @murugarajendiranarumugamsh5179 Před 8 měsíci +1

    Super 👌 👍 Bro

  • @user-ev6uy2dm3t
    @user-ev6uy2dm3t Před 8 měsíci +2

    இந்தப் பேருந்து ஒரு சிங்கத்தைப் போல சிங்கம் சிங்கிளா தான் வரும்

  • @kumarisukuiniska4494
    @kumarisukuiniska4494 Před 25 dny +1

    Very nice my friends

  • @travelwithyousuf
    @travelwithyousuf Před 8 měsíci +1

    Nice video

  • @narayananc955
    @narayananc955 Před měsícem +1

    Narayanan.C,Great salute to both driver and condictor annakkal.Just think about the lovely tribal peoples those who are living in the jungle with wild Animals.Jai tribals Jaihind!

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 Před 3 měsíci +1

    வாழ்த்துக்கள் தம்பி 🎉❤

  • @DivyaDharshini-jl4pj
    @DivyaDharshini-jl4pj Před 3 měsíci +1

    Tamilnadu government is working for US hatsoff to the driver

  • @licmahalingam572
    @licmahalingam572 Před 8 měsíci +1

    semmanarai

  • @vickyrv012
    @vickyrv012 Před 8 měsíci +1

    Video awesome bro ❤ Neenga entha district bro antha district'la enga irrkinga

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 8 měsíci

      Thankyou bro 🙏 na Coimbatore district nilagiri districtkku pakkathule irukken bro..

  • @user-hr8ii9om9n
    @user-hr8ii9om9n Před měsícem +1

    Very good brother❤❤❤

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před 8 měsíci +1

    Good 🎉

  • @thameemunansari6920
    @thameemunansari6920 Před 3 měsíci +1

    Very Very risk job😮

  • @RameshKumar-ne5su
    @RameshKumar-ne5su Před 7 měsíci +1

    👍👍

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před 7 měsíci +1

    Welcome my brother

  • @ayshafathima8124
    @ayshafathima8124 Před 7 měsíci +1

    Nice brother. Please upload more videos like this