மதியை மயக்கி மரணமாக்கும்! மதிக்கெட்டான் சோலையின் பயங்கரங்கள் Live பேட்டி | Mathikettan Solai

Sdílet
Vložit
  • čas přidán 13. 10. 2023
  • #mathikettansolai #kodaikanal #munnar #forest #munnartourism #aagayamtamil
    மதியை மயக்கி மரணமாக்கும்! மதிக்கெட்டான் சோலையின் பயங்கரங்கள் Live பேட்டி | Mathikettan Solai | Kodaikanal
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Zábava

Komentáře • 469

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 Před 8 měsíci +1309

    இப்படி. பயமுறித்து வைக்க வில்லை என்றால் ரியல் எஸ்டேட்.. ப்ரோக்கர்ஸ் எல்லோரும் உள்ளே போய்... Plot போட்டுருவாங்கள்...

    • @Manikandan-rk4ei
      @Manikandan-rk4ei Před 8 měsíci +22

      😂😂😂

    • @sabasaba3584
      @sabasaba3584 Před 8 měsíci +24

      Comment poattavarey oru Vela brokero

    • @user-ve2ft9zo8d
      @user-ve2ft9zo8d Před 8 měsíci +4

      why rajastan officer eesay yoga enga iruku

    • @nithynaga6686
      @nithynaga6686 Před 8 měsíci +4

      Ippatha neenga reveal panniyeengala.

    • @rgvlogs1512
      @rgvlogs1512 Před 8 měsíci +21

      அதுக்கு தான மீடியா காரங்க உழைத்து கொண்டு இருக்கிறார்கள் ... சீக்கிரமே plat போடாம விடமாட்டாங்க😂😂

  • @vkrishnakumar4257
    @vkrishnakumar4257 Před 8 měsíci +334

    மனிதன் கால் பட்டால் எந்த இடமும் பாழ் இந்த இடம் பாதுகாக்க வேண்டிய நமது கடமை

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz Před 7 měsíci +166

    நம்ம மாநிலத்தில் இப்படி மனிதர்களை உள்ளே நுழைய அச்சுறுத்தும் ஒரு அடர்ந்த காடு உள்ளது என்பது எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை தருகிறது. இப்படி இருந்தால்தான் இயற்கை பாதுகாக்கப்படும். எனக்க
    ஊட்டியை விட (ஆங்கிலேயர்கள் மொத்த இயற்கையான காடுகளை அழித்து விட்டு தேயிலை எஸ்டேட்களாக மாற்றி விட்டார்கள்) கொடைக்கானல்தான் மிகவும் பிடிக்கும்.

    • @Pacco3002
      @Pacco3002 Před 6 měsíci

      ரொம்ப சந்தோஷம் வேண்டாம்.அங்கே சூப்பர் திருட்டு வேலை எதாச்சும் நடக்கும். திசை காட்டும் காந்த ஊசி வைத்த கருவி இருக்கே. அதை வைத்து எங்கேயும் போயிட்டு வரலாம்

    • @commoner989
      @commoner989 Před 4 měsíci

      ஆங்கிலேயன் இல்லையென்றால் நீ இன்னும்.பாப்பானுக்கு குண்டி கழுவிகிட்டு இருப்ப.

    • @tamilentertainments2951
      @tamilentertainments2951 Před 3 měsíci +3

      Amazon

  • @venkatinfo6124
    @venkatinfo6124 Před 7 měsíci +228

    மதிகெட்டான் சோலையில் இருந்து உருவாகும் தண்ணீரை தான் பெரியகுளம் மக்கள் நாங்கள் குடிக்கிறோம்.இதற்காக மிகவும் பெருமை அடைகிறோம்.

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Před 7 měsíci +2

      மதிகெட்டான்....நீதானா....

    • @MegaWarriors24
      @MegaWarriors24 Před 7 měsíci

      adil yenna perumai

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 Před 7 měsíci

      அதான்மதிகெட்டுபோனமாதிரி தெறியுது

    • @venkatinfo6124
      @venkatinfo6124 Před 7 měsíci +6

      @@gopalakrishnannadasan1930 நீங்கள் மிகவும் அறிவாளியாக இருக்க வாழ்த்துக்கள்.

    • @venkatinfo6124
      @venkatinfo6124 Před 7 měsíci +11

      மிகவும் சுத்தமான பேரிஜம் ஏரி குடிநீர் இந்த வழியாக (மதி கெட்டான் சோலை மூலிகை வனப்பகுதி) வழியாகத்தான் வந்து எங்கள் ஊரை அடைகிறது. பெரிஜம் ஏரி ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நன்னீர் ஏரி. அதை குடிப்பதில் எங்களுக்கு ஒரு பெருமை. இதில் என்ன பெருமை என்று நீங்கள் நினைத்தால் தயவு செய்து விட்டு விடுங்கள்.

  • @Uzhavan007
    @Uzhavan007 Před 8 měsíci +143

    இப்படி இந்த காடு இருப்பது நல்லது தான்...இல்லையென்றால் இதையும் இந்த அரசியல்வியாதியும் கார்பரேட் அட்டை பூச்சியும் விட்டுவைக்காது.....

  • @kanan568
    @kanan568 Před 8 měsíci +112

    பூமியின் தாகத்தை தீர்க்க இந்த ஒரு இடமாவாது இருக்கட்டுமே....

  • @ViswaNathan-xg6ur
    @ViswaNathan-xg6ur Před 8 měsíci +302

    இது தான் தமிழனின் மிக பெரிய தந்திரம் வருங்காலத்தில் மக்கள் மரங்களை வெட்ட கூடாது என்பதற்காக உருவாக்கிய காடு நல்ல தண்ணீர் உருவாகும் இடம் ஆனால் மிருகங்கள் மட்டும் உள்ளே சென்று வெளியே வருகிறது எப்படி

    • @rgvlogs1512
      @rgvlogs1512 Před 8 měsíci +30

      ஆமா இது மாதிரி நெறைய காட்ட தமிழர்கள் காப்பாத்தி இருக்காங்க... அதான் தமிழ் நாட்டுல மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது 😅

    • @aarthidra
      @aarthidra Před 8 měsíci +16

      எத்தனை மிருகங்கள் உள்ளே சென்று வெளிவருவதை நீங்கள் பார்த்துள்ளீர்கள்?!

    • @udayashankar6418
      @udayashankar6418 Před 8 měsíci +1

      That's with the help
      Of action King Arjun

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 Před 8 měsíci

      இந்த மாதிரியான செய்தியை சொல்லி... காடுகளை இயற்கையை அழிக்க தான் போறீங்க..... இவ்ளோ நாளா செய்திகள் பரவாமல் இருந்தது.... இயற்கை அழியாமல் இருந்து வந்தது.....

    • @Jayanthisathiyaseelan
      @Jayanthisathiyaseelan Před 8 měsíci +1

      ஆமா ல 😅😅

  • @muthumari4384
    @muthumari4384 Před 7 měsíci +33

    நான் ஒரு ராணுவத்தில் பணியாற்றி வரும் சோல்சர். இதைவிட சிறந்த காடு அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ளது ஆனால் இந்த மாதிரி அதிகமான இயற்கை மூலிகைகள் அந்த காட்டில் இல்லை.ஆனால் ஒரு சில மூலிகைகள் உள்ளது அது ஒரு மாதிரியான வாசனை தேன் வாசனை பழவாசனை ஊமத்தை இலை பூ போன்ற தலைவலி ஏற்படும் வாசனை . ஒரு சில ஓடைகள் 6-12 வடகிழக்கு திசையில் ஓடி வரும் 12-6 தென் மேற்கு திசையில் ஓடும். நிறையக் குளங்கள் இருக்கும். திடீரென்று மழை இடுப்பு வரை தண்ணீர் வந்து விடும்.ஹோலங்கப்பார்(மதிகெட்டான் சோலை) யானை புலி சிறுத்தை கரடி காட்டுப்பன்றி மான் இன்னும் பல விலங்குகள். காலை முதல் மாலை வரை டார்ச் லைட் வேண்டும் .சூப்பர் சூப்பர் நல்ல வீடியோ காட்சிகள் நன்றி பங்காளி காட்டை பற்றிய தகவல்களுக்கு நன்றி சகோதரா ஜெய் ஹிந்த்

  • @sundar5684
    @sundar5684 Před 8 měsíci +111

    மதி மயக்கி வனம்,
    நீ மயங்கிய பிறகு வனவிலங்கு இறையாக்கிவிடும்🥺😊

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Před 7 měsíci +29

    இயற்கையை பாதுகாத்தால் மழை பொழியும்.
    அதனால் மக்கள் போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யட்டும்.

  • @tamilan2.096
    @tamilan2.096 Před 7 měsíci +21

    எதோ இப்படி சொல்லியாச்சும் அந்த காடு பாதுகாத்துனு இருக்கிறிங்களே....😏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 8 měsíci +136

    நம்ம மக்கள் போகக்கூடாது என்று சொன்னாலே முதல்ல போய் தானே வேற வேலைய பாப்பாங்க.

  • @KrishnaKumar-or1jj
    @KrishnaKumar-or1jj Před 8 měsíci +29

    Super Young Forest Officer 😮

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 8 měsíci +78

    கடந்த மாதம் நான் நேரில் சென்று இந்த அழகிய சோலையை கண்டு மகிழ்ந்தேன்🎉🎉இந்த காணொளியை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி தம்பி❤❤🎉🎉

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 Před 8 měsíci +2

      Ula poga vidurangala sago?

    • @kumarprasath8871
      @kumarprasath8871 Před 8 měsíci

      @@narayananmscinfotech1708 உள்ளே போக அனுமதி இல்லை சகோ இயற்கை அழகை ரசிக்க மட்டுமே அனுமதி

    • @Blue_angel_6527
      @Blue_angel_6527 Před 6 měsíci +1

      உள்ள போயிட்டு எப்பிடி உசுறோட வெளிய வந்தீங்க ?😂

  • @life_style_lover_mk
    @life_style_lover_mk Před 3 měsíci +12

    After Manjummel Boys🎉

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz Před 7 měsíci +34

    இந்த இந்திய வனத்துறை அதிகாரி சினிமா ஹீரோ போல இருக்கிறார். ராஜஸ்தானை பூர்வீக கொண்டிருந்தாலும் ஓரளவு நல்லா தமிழ் பேசுகிறார். All the best for his future career. ❤❤❤❤❤

  • @milkking3076
    @milkking3076 Před 8 měsíci +75

    இப்படி சொன்னனால தான் இன்னும் ரிசார்ட் கட்டாம இருக்கானுங்க‌..‌

    • @syedsalim7502
      @syedsalim7502 Před 7 měsíci

      Really s

    • @shankararamantk2181
      @shankararamantk2181 Před 7 měsíci

      Adhellaam சும்மா நம்ம ஆளுங்க already sketch pottu இருப்பாங்க இடத்த காலிபன்றத்துக்கு😂😂

  • @travellermani3337
    @travellermani3337 Před 8 měsíci +38

    That north indian officer is IFS officer. IFS is similar to IAS IPS. Avara comment pannama padichu munnayrunga da

  • @anandr8736
    @anandr8736 Před 7 měsíci +28

    தமிழ்நாட்டின் கொடைக்கானல் காட்டின் பாதுகாவலர் அதிகாரி ஒரு ராஜஸ்தானி .. இது தான் தமிழகத்தில் தமிழர்களின் இன்றைய நிலை

    • @gurukalidhasan.r3117
      @gurukalidhasan.r3117 Před 7 měsíci

      நம்ப ஆட்களை இங்கு அதிகாரிகளாக போட்டால் இந்த காடுகளே இருக்காது.
      சொந்தக்காரன வரச்சொல்லி மரத்தை வெட்டி வித்துடுவானுக

    • @lavishivishi8880
      @lavishivishi8880 Před 7 měsíci +11

      சொல்கிற நீங்கள் வேண்டுமானால் படித்து ஒரு‌ IFS officer ஆக வாருங்கள்.வரவேற்கிறோம்.

    • @gurukalidhasan.r3117
      @gurukalidhasan.r3117 Před 7 měsíci +1

      @@lavishivishi8880 உங்கள் ஆசீர்வாதம்

    • @therealindiancitizen773
      @therealindiancitizen773 Před 7 měsíci

      As a north Indian, Avan olunga padichu job vaangunaa...namma oor thevdiya payalga Vijay Ajith ku paal abisegam panni apdiye irukaan..

    • @Sasuke-zv4ro
      @Sasuke-zv4ro Před 4 měsíci

      Indian ah peruma padunga da

  • @kalpanamca4944
    @kalpanamca4944 Před 4 měsíci +12

    மனிதர்களிடமிருந்து இப்படித்தான் காடுகளை காப்பாற்ற முடியுமென்றால் இப்டியே இருக்கட்டுமே.....

  • @anandwalker8748
    @anandwalker8748 Před 8 měsíci +44

    IFS Officer Paaka 7g Rainbow Colony Hero mari irukaru 😂

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n Před 8 měsíci +48

    யானை போக கூடாதுன்னு நீங்க நினைக்கிறீங்களா? இல்ல போகணும்னு நினைக்கிறீங்களா அது இயற்கை தடை செய்ய யாருக்கும் அனுமதி இல்லை

  • @balanmurughhan1111
    @balanmurughhan1111 Před 8 měsíci +47

    இந்த காட்டையும் அழிக்க போறீங்கனு தெரியுது

  • @KrishnaKumar-or1jj
    @KrishnaKumar-or1jj Před 8 měsíci +12

    Thanks to this channel to show good danger forest

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Před 8 měsíci +71

    IFS officer is very polite... That is IFS...

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 Před 8 měsíci +10

      Most corrupt vadakans, nothing doing in his work progress. 😂

    • @thepatriot_24X7
      @thepatriot_24X7 Před 8 měsíci +20

      ​@@lightupthedarkness8089நம்ம ஆளுக யாருமே corrupt இல்லையோ?😂 ஊழலில் என்ன டா வடக்கு, தெற்கு?😂

    • @pragadeeshas
      @pragadeeshas Před 8 měsíci +2

      ​@@lightupthedarkness8089don't stereotype

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 Před 7 měsíci

      @@thepatriot_24X7
      Just check on compared to southern state's largest city and towns in India higher to lower levels government officials are corrupt source as well check for proofs... In website with evidence...

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 Před 7 měsíci

      @@pragadeeshas
      What do you no about it have you travelled atliest goa maharashtra then you speak about corrupt Devine them southern states...

  • @arunchristy9943
    @arunchristy9943 Před 7 měsíci +2

    Really it’s appreciatable tat ifs trying to speak tamil 👏

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 Před 8 měsíci +8

    இப்ப உள்ள GPRs systems, Drones எல்லாம் வச்சி சர்வே செஞ்சி சரியான திசைகாட்டி பலகைகள், வரைபடங்கள் ஆங்காங்கே நிறுவி அழகான சுற்றுலா தளமாக்கலாம் (தேவைன்னா). நம்ம மக்களும் ஒழுங்கு விதிமுறைகளை ஸ்ட்ரிக்டாகக் கடைபிடிச்சு அந்த இடங்களை நாறடிக்காம இருக்கனும். அது அல்மோஸ்ட் இம்பாஸிபிள்....

  • @natozeleo7579
    @natozeleo7579 Před 8 měsíci +49

    Bear grills:: 😂😂edra vandiya ..
    Podra tent uh ...😂

  • @emmanuelcheriyan837
    @emmanuelcheriyan837 Před 3 měsíci +1

    Sir we Bharat scouts and guides of southern railway have visited this place and stayed one night near berijam lake it's very interesting and fantastic place we went inside with the support of forest guider ( professor) who's giving training to the IPS, IAS officer

  • @princessaafiyaarshiya1287
    @princessaafiyaarshiya1287 Před 7 měsíci +1

    நல்ல பதிவு பேத்தப்பாறை திரு. மஹேந்திரன் அவர்களே

  • @abdulkader5344
    @abdulkader5344 Před 8 měsíci +12

    Varun Videos paakave Rmba interest aah irukkum .. Behindwoods la ivar Anchor panra yella video vayum paathuruvan...

  • @SattamArivom
    @SattamArivom Před 7 měsíci +22

    எதுக்கு காட்டுக்கு போகனும் மதி மயங்கனும் 😂 அது விலங்குகள் வீடுங்கய்யா 😅

    • @vijays8886
      @vijays8886 Před 7 měsíci

      நாங்கள் காட்டு மரங்கள் மற்றும் தாவரங்களில் ஆராய்ச்சிக்காக கட்டாயம் போகவேன்டியிருக்கு.

  • @padmanathana9877
    @padmanathana9877 Před 8 měsíci +5

    Mathikettan solai yenbathai vida Manithargalal kedamal erukkum solai yendru kuralame sir evvalavu sorgathai nam Nadu pettrullathu athanal than aangileyargal entha nattai vittu sella manam ellamal erunthullargal avargal oru velai andu kondu erunthirunthal ethai vida sirappaga vaithiruppargalo yendra oru ugam varukirathu sir alum arasiyal veru eyarkkaiyai kappattruvathu veru sir

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Před 8 měsíci +2

    Video Vera level hats off

  • @prabhudevachennai5000
    @prabhudevachennai5000 Před 6 měsíci +1

    ஆகாயம் தமிழ் Thanks For Uploading like this Videos about Kodaikanal 🔥 Aagayam Tamil 🔥 ☀️SUN

  • @gvbalajee
    @gvbalajee Před 7 měsíci +10

    Wonderful plenty of amazing nature

  • @babuk5517
    @babuk5517 Před 6 měsíci

    Very good information about this forest

  • @Vignesh-nl3kn
    @Vignesh-nl3kn Před 7 měsíci +18

    Bear Grylls kita solungada😂😅

  • @ashokkumar-kr3fe
    @ashokkumar-kr3fe Před 7 měsíci +10

    தமிழகம் இடம் பற்றி ஓரு வட இந்தியர் கூறுகின்றனர் இப்படி தமிழர்கள் வேலை இழந்து உள்ளனர்

  • @user-dh9ed1mp6o
    @user-dh9ed1mp6o Před 6 měsíci +2

    நம்ம மக்கள் போகனும் தான் நினைப்பாங்க.....😂😂😂 இயற்கை காப்போம் ஆரோக்கியமாக வாழ்வோம் 🌱🌿☘️🍀🌴🌴🌳🌳🌲🌲⛰️🏞️🏞️🌍🌎🌍

  • @vijaydurairajan8058
    @vijaydurairajan8058 Před 4 měsíci +2

    இந்த இடதுக்கு TREKKING போன நாட்கள் நினைவிலுருக்கு ❤ இவர்கள் செல்லுவதெல்லாம் உண்மை 🔥💥👍💯

  • @yukiedits2106
    @yukiedits2106 Před 8 měsíci +27

    Lol. He is an IFS officer. Tamil officers neraya bengal, gujarat, UP la iruppanga.
    Understand posting first.

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e Před 8 měsíci +2

      Yes mad people gonna comment this point always blaming no tamils ,tamilians posted in bihar,assam and around india everywhere

  • @gopirathinasamy1137
    @gopirathinasamy1137 Před 7 měsíci

    🙋‍♂🧚‍♂🧚‍♀நல்ல சந்திப்பு

  • @sundarraj5803
    @sundarraj5803 Před 7 měsíci

    Interesting got it some msg tks🎉

  • @subramaniannatarajan3491
    @subramaniannatarajan3491 Před měsícem

    A very educational experience.

  • @worldwide8334
    @worldwide8334 Před 8 měsíci +9

    இப்போ தான் கரண்ட் a இல்லையே நாம தைரியமா போலாமுன்னு யானை வரும்

  • @singamsiva5508
    @singamsiva5508 Před 7 měsíci +4

    antha officer ah patha engeyum eppothum 2 hero mathiri theriuthu unkalaukkum apdi therincha 👍 podunga pakkalm

  • @kalaismart9516
    @kalaismart9516 Před 7 měsíci +12

    காட்டு விலங்குகள் மேல forest camera & GPS fix பன்னி, அதை GPS மூலமா கண்டு பிடிச்சு இந்த காட்டை பற்றி தெரிஞ்சுக்க லாம்...😮

  • @mohanraj7128
    @mohanraj7128 Před 3 měsíci +6

    தமிழ்நாடு பாரஸ்ட் க்கு North Indian officer ha😢😢😢

  • @gdhanalakshmi4622
    @gdhanalakshmi4622 Před 7 měsíci +4

    Then we must write numbers on the trees and go in search of things 😊 Return while counting in descending order. Simple

  • @ones306
    @ones306 Před 8 měsíci +15

    Mr.tamilan la solli erukaru bala bro sun lite ella tha Forest ahala kalan story la really amazing Forest ❤🎉

    • @user-ye5ge4uj4e
      @user-ye5ge4uj4e Před 6 měsíci +1

      Ama bro ..dhanush character kuda hero ah kamichi irupare

  • @ragulraje7
    @ragulraje7 Před 8 měsíci +1

    Smart IAS

  • @dinoselva9300
    @dinoselva9300 Před 8 měsíci +12

    மதி என்றால் மைன்ட் 4:23 என்ன ஒரு அழகான தமிழ். திராவிடம் இவர்களுக்கு படிப்பித்த தமிழ்

    • @Hexgodric
      @Hexgodric Před 7 měsíci +1

      Madhi endral nila. Nila velicham puga mudiyatha nal athu madhiketan solai endru azhaika padukirathu

    • @tamils4436
      @tamils4436 Před 7 měsíci +2

      @@Hexgodricdei mathi endral மனம் ( mind ) nu innoru porulum irukku. Pesanumnu ennena poi pesura Enda venna

    • @ahavkhesed77
      @ahavkhesed77 Před 7 měsíci +1

      Madhi endral arivum iruku

  • @ramck9541
    @ramck9541 Před 8 měsíci +31

    Madhi mayakki vanam - fascinating place from Indra Soundarajan novels

  • @ShaggySjit0414
    @ShaggySjit0414 Před 7 měsíci +2

    I born and brought up at Kodaikanal, but never heard about this place myself 😮

  • @DineshDinesh-ck1jl
    @DineshDinesh-ck1jl Před 8 měsíci +3

    Sila marangala pathugakka, kooda mathikettan plant um settu nattuvechirla..

  • @thambi779
    @thambi779 Před 4 měsíci

    Good officer

  • @gopalakrishnangopalakrishn7388

    We can use drone to see inside the forest and how it looks like 😊

  • @nddiarytamil8124
    @nddiarytamil8124 Před 8 měsíci +11

    Manushan adigama inside pogaatha naala pure aana forest ah iruku avlo than. Human poirundha angayum tree lam cut panirupan avanuku yetha madri change pani irupan athu nadakaatha naala deep forest ah iruku and fog adhigam athan visayam.

  • @selvakumar-fx2zn
    @selvakumar-fx2zn Před 18 dny

    அதையாவது மிச்சம் வைங்க.அப்படியே இருக்கட்டும்

  • @sabarisabari2507
    @sabarisabari2507 Před 8 měsíci +7

    Amazon kaaadu 50 lakhs square kilometres nama india vai vida 1.5 madanku perusu aana ithu veeum 1.5 square kilometres thaan 50lakhs enga 1.5 enga sir.

  • @user-sz5qc7hv1e
    @user-sz5qc7hv1e Před 5 měsíci

    Your physic looks good

  • @rajanmass1169
    @rajanmass1169 Před 7 měsíci

    Last video nalla pannirukkegga puriuthu

  • @PraveenKumar-ye4wm
    @PraveenKumar-ye4wm Před 7 měsíci +1

    Nanum anga poirken, forest officers solirkanga😊❤

  • @bharathbharath8663
    @bharathbharath8663 Před 6 měsíci

    Sir nenga sonnadhu ellame Ooty layu erukku sir, trees, plants

  • @aquartz6348
    @aquartz6348 Před 3 měsíci

    Officer very smart fellow

  • @user-gy1im5bc7t
    @user-gy1im5bc7t Před 5 měsíci +2

    ஐயா உள்ள போகும்போது வலிதெரிய பெய்ன்ட் அடித்து செல்லுங்கள்

  • @PollyNewDay7
    @PollyNewDay7 Před 8 měsíci

    Unga bgm super da

  • @saravanansenthil2463
    @saravanansenthil2463 Před měsícem

    அப்பா இறைவன் எவ்வளவு அற்பதமானவர் இயற்கை அவ்வளவு அழகானது ஆனாலும் ஆபத்தானது எட்ட நின்று ரசிக்கலாமே தவிர அலட்சியமாக இருக்க கூடாது

  • @TharaAzhaguvel
    @TharaAzhaguvel Před 7 měsíci +5

    Should remove you Watter mark in centre of video because it’s was irritating while watching the video

  • @umarani7616
    @umarani7616 Před 8 měsíci +1

    நாங்க. கொட்டாம் பழம்னு சொல்லுவோம் ...before 55 years.ago but now not we get it

  • @shankar4330
    @shankar4330 Před 2 měsíci

    Must be a natural sponge like landscape supplying water for low lying areas all through the year. Please dont make it popylular any further and destroy the sensitive eco system

  • @munismunis-xq4mn
    @munismunis-xq4mn Před 8 měsíci

    🙏🏻👌👍

  • @guru6153
    @guru6153 Před 7 měsíci

    Behindwoods give more videos like this thank u

  • @voblack2675
    @voblack2675 Před 6 měsíci

    varun sir❤ super

  • @user-tl7ku8bk6t
    @user-tl7ku8bk6t Před 8 měsíci +6

    உள்ள ஒரு ரோடு போட்டாலே போதும்

  • @Arunkumar-zh6mw
    @Arunkumar-zh6mw Před 8 měsíci +5

    திராவிடர் கழக காரனை உள்ளே அனுப்பனும்

  • @Thani_oruvan89
    @Thani_oruvan89 Před 8 měsíci +4

    Nanga rescuekaga inga niraya time poirukom videola sonnangalla antha forest officersa rescue panrappa nanga than guidea ponom eangalaku intha katta pathi nallavea therium aanalum eangalukea sila time route kolappum

  • @kkatavarayan4115
    @kkatavarayan4115 Před 7 měsíci +1

    Tomorrow u give to g square or true value home ( tvh ) all will plot on next year

  • @razia8778
    @razia8778 Před 7 měsíci

    👍👍❤❤❤❤

  • @michaelpra
    @michaelpra Před měsícem +1

    நல்ல தகவலை தந்துள்ளீர்கள் ஆனால் வீடியோ எடுக்கும் போது முகத்தை காட்டாமல் வயிற்றுப் பகுதியை மட்டும் தொடர்ச்சியாக தவறாக படம் பிடித்து உள்ளீர்கள்

  • @iyyappanrohit749
    @iyyappanrohit749 Před 7 měsíci

    Ithu ellam Just Oru rumor than Anga ethume irukathu poi kadha than ellame But athu nalla reason Anga place safe ah irukum

  • @parikshith7423
    @parikshith7423 Před 7 měsíci +1

    Through Google maps return varlama?

  • @poomoganpoomoganpoo1774
    @poomoganpoomoganpoo1774 Před 8 měsíci

    ❤❤❤❤

  • @ff9031
    @ff9031 Před 8 měsíci +1

    intha eatathula athiga santhana maram iruppathal ingu yarum sealla vida matranugaa

  • @shajuvlogz4896
    @shajuvlogz4896 Před 3 měsíci

    Manjummal boys❤❤

  • @kvnm574
    @kvnm574 Před 8 měsíci +4

    Poga mudinjuruntha intha neraththukku fulla plot pottu villa katti viththurupanuga

  • @legendforever7036
    @legendforever7036 Před 6 měsíci

    Brasil wow❤

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 Před 7 měsíci +1

    நானும் நெறைய வட்டி போலாம் try panna இந்த காட்டுக்குள்ள வேணாம் risk வந்த பாதை மறந்து போய்டும் sonanga

  • @pradi0072
    @pradi0072 Před 3 měsíci

    Good video

  • @vellakshmi5851
    @vellakshmi5851 Před 8 měsíci +10

    மன்னிக்கவும்.... தமிழ்நாடு அதன் காடு .தமிழர்கள் தான் ஆழ வேண்டும்..... நமது நாட்டு வேலை எப்படி இவருக்கு கிடைத்தது..... தமிழ்நாடு அரசு வேலை தமிழர்களுக்கு மட்டுமே.... இதில் எந்த மாற்றமும் வரகூடது

    • @Hexgodric
      @Hexgodric Před 7 měsíci +1

      @vellalshmi5851. Avar mathiya arasu paniyilvandhurukaru. Neengal namadhu nadu enbathu india enna porul kolungal.

    • @Madurai8253
      @Madurai8253 Před 7 měsíci

      சூப்பர் சகோ தமிழன்க்கு தான் முக்கிய துவம் குடுக்கனும்

    • @samragland
      @samragland Před 7 měsíci +1

      அதற்கு தமிழ்நாடு இளைஞர்கள் கஞ்சா, போதை, பெண்கள் மோகம் உள்ளிட்ட காரியங்களை விட்டு விட்டு கடினமாக படிக்க வேண்டும் சகோதரா

    • @arvlogzzz7231
      @arvlogzzz7231 Před 7 měsíci +2

      Yappaa dei... Ithu central government reserved area.. namma Tamil aalungalum north la ipdi positions la work panitu than irukanga...

    • @arvlogzzz7231
      @arvlogzzz7231 Před 7 měsíci

      தமிழ்நாடு அரசு வேலை இல்ல இது...

  • @CornerSeat
    @CornerSeat Před 7 měsíci +59

    Waiting to see Bear Grylls enter this place with Kodi ji 😊

  • @Spartan_Ray
    @Spartan_Ray Před 4 měsíci +1

    Without a political connection, how are these guys able to get a govt vehicle and a forest officer to transport and guide them?

  • @ArunArun-pb8iy
    @ArunArun-pb8iy Před 8 měsíci +3

    🍄🍄🍄🍄🍄 mushroom bothai solai

  • @user-gu2br4pu9d
    @user-gu2br4pu9d Před 6 měsíci

  • @voicetone6647
    @voicetone6647 Před 7 měsíci +1

    Bro en native place Kodaikanal .....mathi kettan sollai irUku ghost lam apudi illa summa poi solllranga

  • @ramyatintu4742
    @ramyatintu4742 Před 7 měsíci +6

    Beauty always be dangerous 😊

  • @kajasarif7030
    @kajasarif7030 Před 8 měsíci

    👍👍👍👌🤝

  • @KishorecimmenCimmen-bo4qr
    @KishorecimmenCimmen-bo4qr Před měsícem

    unmai

  • @ViswaNathan-xg6ur
    @ViswaNathan-xg6ur Před 8 měsíci +1

    Discovery channel la varra man vs wild la varra Andha manidhana Inga varavaikkanum