கள்ளக்குறிச்சி to கல்வராயன் மலை பயணம்/Bus Travel /Kallakkurichi to Kalvarayan hills/

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2022
  • #kalvarayanhills #vellimalai #Bustravel

Komentáře • 295

  • @SivaKumar-xh9sb
    @SivaKumar-xh9sb Před 2 lety +47

    அருமை நமது கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை பெருமை உலகறியட்டும்

  • @murugadoss3567
    @murugadoss3567 Před 2 lety +13

    சத்தியமாகவே மிக அருமையான பதிவு ❤️ 👌... பாக்குறதுக்கு மனசுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கு ❤️ 👏 👍

  • @SuryaSurya-yd7ng
    @SuryaSurya-yd7ng Před 2 lety +27

    நமது ஊர் பெருமையை மற்ற மக்களுக்கு தெரியப்படுத்தியதுக்கு மிக்க நன்றி சகோதரரே..

    • @vanamaganpayanam6404
      @vanamaganpayanam6404  Před 2 lety

      நன்றி..உறவே..

    • @sivakumark2947
      @sivakumark2947 Před 11 měsíci

      Brother Inga rajini film shooting nadanthu soldraga unmaiya anbuku Naan adimai film old movie

    • @maheshmahenthiran7979
      @maheshmahenthiran7979 Před 28 dny

      உங்க ஊர் பெருமையை நாடே பார்த்து வேதனை படுது

  • @ajmeerpettai4909
    @ajmeerpettai4909 Před 2 lety +8

    நல்ல பதிவு தம்பி அருமை வாழ்த்துக்கள் கிராமத்தின் அழகு அழகு தான் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @kuberl7648
    @kuberl7648 Před 2 lety +15

    நல்ல வர்ணனை நானே உங்களுடன் பயணம் செய்ததுப்போல் உணர்ந்தேன். வாழ்த்துக்கள் மேலும் பல காணொலிகளை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

  • @travel-guru6430
    @travel-guru6430 Před 2 lety +6

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி வாழ்துக்கள் நண்பா ❤️✨👌

  • @Ramanarajacademy1986
    @Ramanarajacademy1986 Před 2 lety +6

    இந்தியா விலே புகழ் பெற்ற சர்க்கரை ஆலை கொண்ட மாவட்டம் கடலூர் E.I.D Parry நெல்லிக்குப்பம்

  • @burkhankhadhar3515
    @burkhankhadhar3515 Před 2 lety +1

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு நானும் கூடவே பயணம் செய்து நேரடியாக பார்த்துனது போல் இருந்தது

  • @Munuswamy.G
    @Munuswamy.G Před 2 lety +2

    இந்த இடத்தில் சுற்றி பார்க்க என்ன இடங்கள் உள்ளது. கோவில், அருவி, ஆறு, அணைக்கட்டு போன்ற இடங்கள். எங்கே தங்குவது. நல்ல சாப்பிடும் இடங்கள் போன்றவற்றை தெரிவித்தால் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நண்பரே.
    இயற்கை அழகு மிகுந்த இடம் இந்த கல்வராயன்மலை.

  • @deivamtv2753
    @deivamtv2753 Před 2 lety +2

    Good and More interesting place , Thank you very much

  • @mohamedarshath9631
    @mohamedarshath9631 Před rokem +1

    இந்த கல்ராயன் மலைத்தொடரின் அடியில் உள்ள ஊரில் தான் நான் பிறந்து வளர்ந்து தற்போது ஈரோட்டில் உள்ளேன் எனது ஊர் சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூர் கிராமம் ஒரு பக்கம் சேர்வராயன் மலை தொடரும் மற்றொரு பக்கம் கல்வராயன் மலைகள் அரணாக உள்ள கிராமம் தான் பேளுர். 1980ல் சேலத்தில் இருந்து வெள்ளி மலைக்கு ஒரு புதிய அரசு பேருந்து விட்ட பொழுது நாங்கள் நண்பர்களோடு வெள்ளி மலைக்குச் சென்றோம் ஒரே ஒரு பேருந்து மட்டும் விட்டார்கள் இந்த அளவுக்கு வளர்ச்சி அன்று இல்லை நீங்கள் காட்டுகிற நீரோடை மலை அடிவாரத்துக்கு என செல்வோம் மிக அருமையாக இருந்தது ஆனால் இன்று நன்கு ஊர் வளந்துள்ளது இந்த யூடியூப் வலைதளத்தில் உங்களுடைய வர்ணனை மிக அருமையாக உள்ளது கல்ராயன் மலை தொடர்கள் மிகப்பெரிய ஒரு மூலிகை கிடங்கு என்று சொல்லலாம் இப்பொழுது தான் இதன் சிறப்புகள் கொஞ்சம் கொஞ்சமாவது வருகிறது அதற்கு தங்களும் துணை இருப்பது மிக்க மகிழ்ச்சி..உங்களின் இந்த சமூகப்பணி சிறக்க வாழ்த்துக்கள்...அடுத்த காட்சி தொடரை சேலம் மாவட்டம் தும்பல் வழியாக நரிப்பள்ளி டு திருவண்ணாமலை சாலையை காட்டுங்கள்.

  • @dineshimissyoumissyoudines6600

    இதெல்லாம் அனுபவத்த காலம் ஒரு காலம் தலைவா 👍.... varalavel

  • @ananthavv
    @ananthavv Před 2 lety +1

    சிறப்பாக இருந்தது நன்றி.
    வாழ்த்துக்கள்
    சென்னை
    வை.அனந்த நாராயணன்.

  • @senthilvelan2823
    @senthilvelan2823 Před 2 lety +1

    Arumai

  • @k.f.ggroup2716
    @k.f.ggroup2716 Před rokem +3

    Machi rajapalayam mallai kovil வீடியோ Podunga bro

  • @ashoks6734
    @ashoks6734 Před 2 lety +6

    தொடங்கிய பயணம் வெற்றி பெற்றது எங்களுக்கும் சந்தோஷம் வாழ்க வளமுடன்

  • @murugavel4085
    @murugavel4085 Před 2 lety +7

    Really I feel that I went to that place.

  • @madhan.kkumar6033
    @madhan.kkumar6033 Před 2 lety +2

    நல்ல பதிவு வீடியோ காட்சிகள் தெளிவாக இல்லை .. நான் எனது நண்பர் சிதம்பரத்தில் இருந்து கச்சிராயபாளையம் கோமுகி அணைக்கு பைக்கில் வந்தோம் அருமையாக இருந்தது

  • @michealr815
    @michealr815 Před 2 lety +2

    அருமையான பதிவு மிகவும் அருமை விருதுநகரில் இருந்து

  • @ammaappa5349
    @ammaappa5349 Před 2 lety +1

    Hi anna nanum kalvarayan area than video supra eruku 👍👍👌👌👏👏💖💖 thanks anna

  • @govindarajanns
    @govindarajanns Před 2 lety +4

    Really fantastic with an excellent narration 👍👍👍

  • @thamaraikannan2054
    @thamaraikannan2054 Před 2 lety +2

    உங்க வர்ணனை அருமை

  • @arulmurugan6268
    @arulmurugan6268 Před 2 lety +12

    மனதிற்குஎப்பல்லாம் கஷ்டமாக இருக்கிறது அப்போதெல்லாம் இந்த மலைக்கு சென்று வருவேன் இயற்கையும் அதை சார்ந்த சூழலும் மனிதனை அமைதிப்படுத்தும்

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 Před 2 lety +7

    உங்கள் படைப்பு அருமை ஆன வீடியோவ் தெளிவு இல்லை உங்கள் செல் போன் உயர்ரகமாக இருந்தால் படம் பார்பதற்க்கு நண்றாக இருக்கும் நண்பா

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Před 2 lety +4

    Thank you for your guidance to Kalvarayan Hills

  • @vijayg1551
    @vijayg1551 Před rokem +1

    Super brother

  • @rsreditz4296
    @rsreditz4296 Před 2 lety +2

    அருமையான பதிவு 👍👍👍👍👍👍👍👍

  • @x6623
    @x6623 Před 2 lety +2

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    • @vanamaganpayanam6404
      @vanamaganpayanam6404  Před 2 lety

      நன்றி..உறவே..

    • @x6623
      @x6623 Před 2 lety

      @@vanamaganpayanam6404 கொல்லி மலை சென்று பதிவிடுங்கள். நான் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன். ஆனால் கொல்லிமலை சென்றதில்லை. தற்போது வசிப்பது பலகாலமாக சென்னையில். வாழ்க என்றும் வளர்க வளமுடன்.

  • @rakdeva7181
    @rakdeva7181 Před 2 lety +4

    Superb da govindan. Nice voice

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Před 2 lety +3

    வாழபாடி பாப்பநாயக்கன்பாளையம் வழியாக எட்டே கி.மி தூரத்தில் கல்ராயன்மலை வந்துவிடும்....கல்வுட்ஸ் என்ற நிறுவனம் 1983லேயை வளர்ச்சி பணிகளை துவக்கி மலைவாழ் மக்களை மேம்படுத்தியிருக்கிறது.... தங்கியிருக்கிறது.....

  • @kosopet
    @kosopet Před 2 lety +3

    அருமை...loved your kind narration
    Never been here..நன்றி

  • @thamaraikannan2054
    @thamaraikannan2054 Před 2 lety +1

    அருமை நண்பா.. உங்க ஊர எங்களுக்கு காமிச்சதுக்கு நன்றி

  • @gopalkrishnan8411
    @gopalkrishnan8411 Před 2 lety +1

    Nalla sutttu payanam. Nantri...

  • @nirosha4622
    @nirosha4622 Před 2 lety +1

    உங்களோட vidoes எல்லாம் நல்லா இருக்கு வாழ்க வளமுடன்

  • @mayakrishna1238
    @mayakrishna1238 Před 2 lety +1

    Super bro. Nallathur village

  • @sarbudeen6475
    @sarbudeen6475 Před 2 lety +1

    நேராகச் சென்றது போலவே இருந்தது நன்றி நண்பரே...

  • @PRATHAP26
    @PRATHAP26 Před rokem +1

    I love your simple narration bro ❤️...
    All these places are my favorite

  • @saranyaramu895
    @saranyaramu895 Před 2 lety +2

    Super bro nanga bike la familya adikadi povom ana unga video super bro kallakurichila erunthu pora vazhi la tha enga ooru eruku kuthiraisandal video la pathute vantha enga oora nanga eppa Chennai la erukom I miss this place thanks bro unga video la ellathaum paththathu romba happy a eruku

  • @tamilmani2656
    @tamilmani2656 Před 2 lety +2

    அருமை நண்பரே

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Před 2 lety +1

    எதார்த்தமான பேச்சு வட்டாரவழக்கு மொழியை பிரதிபலிக்கிறது

  • @thirukumaran2Priyanga
    @thirukumaran2Priyanga Před 2 lety +1

    Very wonderful place my loveble,🤩🤩🤩I go to this place is very beautiful ❤️😍.

  • @GaneshGani-tu2df
    @GaneshGani-tu2df Před 2 lety +1

    Super wonderful ❤️😊

  • @kasthurirangansupersongs2339

    அருமை நல்ல வர்ணனை.

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Před 2 lety +1

    Super bro arumayana place rompa rompa super bro tourist spot
    Sollungal .

    • @vanamaganpayanam6404
      @vanamaganpayanam6404  Před 2 lety +2

      கல்வராயன் மலை.1 பெரியார் அருவி.2கவியம் அருவி. 3மேகம் அருவி.4.படகு இல்லம்.சிறுவர் பூங்கா.5 கச்சிராபாளையம் அனை.6 மலை கிராமம்.

  • @ganeshsubramani2700
    @ganeshsubramani2700 Před 2 lety +1

    Definitely this is very very marvellous travel experience. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌Best wishes for the channel.

  • @murugavel4085
    @murugavel4085 Před 2 lety +2

    Ur guidance is super govinda

  • @DD-ud5cj
    @DD-ud5cj Před 2 lety +2

    Nice information bro 👍Ethana mani vara bus irukum bro eve return varathuku night vara bus irukuma

  • @rameshp9244
    @rameshp9244 Před 2 lety +1

    vanamagane arumai nandri

  • @varatharaj7627
    @varatharaj7627 Před 2 lety +2

    Super video brother

  • @pitquote
    @pitquote Před 2 lety +2

    KALLAKURICHI-I JUST REMEMBER SHRI EASWARA IYER INDUSTRIALIST-EASUN ENGINEERING, HEWETIC EASUN AND OTHER INDUSTRIES GLOBALLY FAMOUS. GREAT PERSN

  • @mani.ssonu.m3332
    @mani.ssonu.m3332 Před 2 lety +1

    Mikavum arumai kuzhantjai Nee vaazhga enrum nalamum vallamum pertu

  • @lakshminarayanan5244
    @lakshminarayanan5244 Před 2 lety +1

    Very good vidio no shaking you did not tell the kalvrayanhills strechi in milage and the attitude and about animal lives there thanks nanba

  • @nizamnabi2405
    @nizamnabi2405 Před 2 lety +3

    Super🙏🙏🙏

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc Před 2 lety +1

    Super

  • @cnthuglife5330
    @cnthuglife5330 Před 2 lety +2

    Very great place very nice

  • @balajicdm3704
    @balajicdm3704 Před 2 lety +2

    Awesome 👍👍👍.
    Ivlo naal enga bro iruntheenga. Sema exited in seeing our TNSTC Villupuram guy as a hill rider and the video was sema good and good. Keep going. Thanks for exploring this area and none has done the same before I recogn. Best wishes

  • @suneersuneer4499
    @suneersuneer4499 Před rokem +1

    Nan kerala unka video super nanba

  • @siraj8371
    @siraj8371 Před 2 lety +1

    👌 Super good 👌

  • @k.f.ggroup2716
    @k.f.ggroup2716 Před rokem +2

    nanba மன்னிச்சிடுங்க kachirapalayam mallai kovil

  • @JanifferAudio
    @JanifferAudio Před 2 lety +2

    Nice brother

  • @vinvin-wd8kv
    @vinvin-wd8kv Před 2 lety +2

    Super...

  • @baskarbas5978
    @baskarbas5978 Před 2 lety +1

    சூப்பர் நண்பா

  • @sowmiyaramkarthik9697
    @sowmiyaramkarthik9697 Před 2 lety +1

    ar அருமை.

  • @dhinakd4835
    @dhinakd4835 Před 2 lety +1

    Super bro🥰

  • @shanmugasundaram9688
    @shanmugasundaram9688 Před 2 lety +1

    Give the real feeling of being really traveling through the bus

  • @kamaraj8120
    @kamaraj8120 Před 2 lety +6

    தனியாக காரில் இந்த ஊருக்கு செல்ல முடியுமா தங்கும் விடுதிகள் இருக்கின்றதா?.

    • @vanamaganpayanam6404
      @vanamaganpayanam6404  Před 2 lety +1

      தனியாக காரில் செல்லமுடியும். வனச்சரக தங்கு விடுதி உள்ளது..

  • @burkhankhadhar3515
    @burkhankhadhar3515 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்

  • @mrakgaming8887
    @mrakgaming8887 Před 2 lety +1

    Supergha irudhdhu

  • @dhanamboobalan8788
    @dhanamboobalan8788 Před 2 lety +1

    Mudal பயணம் வெற்றியைத் தொடர்ந்து

  • @rprasanth6018
    @rprasanth6018 Před 2 lety +4

    Na 3 times Pondy la irundhu bike la vandhurkan, Unga Narration Supera iruku.. Channel ah continue pannunga.

  • @manikandanmanickam8057

    Na kallakurichila rental house la irken intha idam mikavum arumaiyana idama irukku vazhthukkal video potta nanbarukku.but angu Selvavatharku vapid kidaithal kandippa kollimalai kalavaeayan malai sendru varuvaen bike pona safe ah or bus safah bro bike prblem aachina malai pakuthila mechanic shop irukkuma

  • @lakshminarayanang2861
    @lakshminarayanang2861 Před 2 lety +1

    Aruviya kattala kulika mudiyumanu sollala vura suthi katti vibaram sonna nalayerunturukum nanri vanakam

  • @selvamkandhasamy3998
    @selvamkandhasamy3998 Před 2 lety +1

    K.selvam prithivimangalam supar

  • @shaneeha7039
    @shaneeha7039 Před 2 lety +1

    Nice

  • @azhaguselviarjunan3918
    @azhaguselviarjunan3918 Před 2 lety +1

    நானும் சென்றிருக்கின்றேன்அங்கே உள்ள சிறிய உணவகங்களில் பணியாரமும் வெங்காய சட்னியும் கிடைக்கும் விலை மிகவும் குறைவுபத்து ரூபாய்க்கு 5 குழி பணியாரங்கள் மிகவும் ருசியாக இருக்கும்

  • @paulraj107
    @paulraj107 Před 2 lety +1

    This is my favorite

  • @anandhamurugesanrajagopal7209

    Very nice bro

  • @arunramasamy3132
    @arunramasamy3132 Před 2 lety +1

    Dai govindan vera level

  • @RajRaj-vd1ry
    @RajRaj-vd1ry Před 2 lety +2

    My city 😍💜

  • @muralis9243
    @muralis9243 Před 2 lety +1

    Nice trip 👍

  • @karthikeyankarthik160
    @karthikeyankarthik160 Před 2 lety +1

    Super video

  • @eswaramoorthymoorthy9729
    @eswaramoorthymoorthy9729 Před 2 lety +1

    Very super

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Před 2 lety +2

    Supper

  • @mathimathi6886
    @mathimathi6886 Před 2 lety +2

    அண்ணா நாங்கள் கள்ளக்குறிச்சி 😎

  • @cholapandiyanchandrasekar2664

    Very nice

  • @vengadeshbabu9261
    @vengadeshbabu9261 Před 2 lety +1

    One I will go there.

  • @kalvarayan.tn15
    @kalvarayan.tn15 Před 2 lety +1

    Hi bro .. I am Siva ..from.Serapattu

  • @jayaraman5523
    @jayaraman5523 Před 2 lety +3

    NAME SEMMA SMART BROTHER,

  • @jayajjjaya8390
    @jayajjjaya8390 Před 2 lety +1

    அண்ணா அங்க பாரதி நகர் யங்க உள்ளது

  • @vengadeshbabu9261
    @vengadeshbabu9261 Před 2 lety +1

    Govintha super govintha

  • @suseeruva
    @suseeruva Před 2 lety +1

    குளிர்ச்சி எப்படி? அத சொல்லுஙுக

  • @venkivenki5407
    @venkivenki5407 Před 2 lety +3

    கல்வராயன் பெருமாள் மலை

  • @radhakrishnan711
    @radhakrishnan711 Před 2 lety +1

    super bro 😂😂😂😂😂

  • @kavitha5103
    @kavitha5103 Před 2 lety +1

    Thayapadiaman mobile engakanom bat supper

  • @k.f.ggroup2716
    @k.f.ggroup2716 Před rokem +1

    அண்ணா நாங்கள் கச்சிராயபாளையம்

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Před 2 lety +2

    வாழப்பாடியிலிருந்து....
    கல்ராயன்மலைக்கு ஒரு ட்டிப்போய்வாங்க.....

  • @MohanKumar-yg5sp
    @MohanKumar-yg5sp Před 2 lety +1

    Good morning bro 🙏

  • @vijayag4795
    @vijayag4795 Před 2 lety +1

    🤚Namba ore kallakurichi wow CZcams channel la pakradhukku sandhosama erukku na, nenga yendha ore na

  • @prof.dr.andrewssamraj3925

    Visit Genesis sunflower

  • @nalini351
    @nalini351 Před 2 lety +1

    Hii bro Naa kallakurichi distik Moorarpalayam