சாயங்காலம் 6 மணிக்கு மேலே யாருமே வெளியே வரமுடியாது யானை சிறுத்தை கரடி அதிகமாக நடமாடும் மலைகிராமம்

Sdílet
Vložit
  • čas přidán 9. 01. 2024
  • புலியும் சிறுத்தையும் நைட் 6 மணிக்கு மேலே வீடு வீடா வந்து ஆடு இருக்கான்னு தேடும்... Western ghats
    • புலியும் சிறுத்தையும் ...
    ஏன் இவர்களுக்கு இந்த தண்டனை? கரடி வாழும் வீடும் சிறுத்தை யானை நடமாடும் நடுக்காட்டில் வாழும் மக்களும்
    • ஏன் இவர்களுக்கு இந்த த...
    இங்கு எப்படி வாழ்கிறார்கள் !!! எல்லா விலங்குகளும் தினமும் இரவு வீட்டையே சுற்றி சுற்றி வரும்...
    • இங்கு எப்படி வாழ்கிறார...
    இங்கு எப்படி வாழ்கிறார்கள் !!! சிறுத்தையும் யானையும் நடமாடும் நடுக்காட்டில் இடிந்து போன வீட்டில்...
    • இங்கு எப்படி வாழ்கிறார...
    வனவிலங்குகள் அதிகமாக நடமாடும் ஆபத்தான நடுக்காட்டில் வாழும் மக்கள் Kotagiri hidden tribal village
    • வனவிலங்குகள் அதிகமாக ந...
    மலை கிராமங்களின் மெட்ரோ ரயில் !!! அடர்ந்த காட்டில் எங்கே செல்கிறது இந்த பேருந்து !!! Western ghats
    • மலை கிராமங்களின் மெட்ர...
    நடுக்காட்டில் வாழும் பழங்குடியின மக்களை தேடி பயணம் தாளமுக்கை Episode 2 Western ghats Tribal village
    • நடுக்காட்டில் வாழும் ப...
    நடுக்காட்டில் விலங்குகள் அதிகமாக நடமாடும் பகுதியில் ஒரு கிராமம் தாளமுக்கை Western ghats
    • நடுக்காட்டில் விலங்குக...
    ஆபத்தான நடுக்காட்டில் ஒரு பழங்குடியினர் கிராமம் மேல்கூப்பு Western ghats hidden tribal village Episode 2
    • ஆபத்தான நடுக்காட்டில் ...
    நடுக்காட்டில் அமைந்துள்ள பழங்குடியினர் கிராமமும் மக்களும் Western ghats hidden tribal village Episode 1
    • நடுக்காட்டில் அமைந்துள...
    ஆபத்தான பயணம் அடர்ந்த யானைக்காட்டில் ஒரு பழங்குடியினர் மலை கிராமம் கீழ்கூப்பு Western ghats
    • ஆபத்தான பயணம் அடர்ந்த ...
    அழிந்து வரும் மலை கிராமம் !!!அடர்ந்த காட்டில் மண் பாதை வழி தடத்தில் ஐந்து குடும்பங்கள் மட்டுமே !!!
    • அழிந்து வரும் மலை கிரா...
    பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளின் தேவைகளை கோரிக்கையாக வைக்கும் கோழிக்கரை மலைகிராம மக்கள்
    • பள்ளிகளுக்கு செல்லும் ...
    அதிசயம் ஆனால் உண்மை !!! அதிசய நிர்வீழ்ச்சியும் இருளர் பழங்குடியின மக்கள் வாழும் கிராமமும் Episode 3
    • அதிசயம் ஆனால் உண்மை !!...
    பலருக்கும் தெரியாத ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் அழகிய மலை கிராமங்கள் Western ghats Episode 2
    • பலருக்கும் தெரியாத ஆற்...
    பலருக்கும் தெரியாத மலை காட்டில் அமைந்துள்ள இரண்டு பழங்குடியினர் கிராமங்கள் Western ghats Episode 1
    • பலருக்கும் தெரியாத மலை...
    மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு செல்லும் மலை பாதையில் குஞ்சப்பனை என்ற இடத்திற்கு அடுத்தபடியாக மாமரம் என்ற இடம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு, ஆனால் மாமரம் என்ற இடத்தை சுற்றி பலருக்கும் தெரியாத பல மலை கிராமங்கள் உள்ளன. அங்கு உள்ள கோழித்துரை மற்றும் அட்டடி என்ற இரண்டு மலை கிராமங்களை பற்றித்தான் இந்த வீடியோ பதிவில் பதிவேற்றம் செய்துள்ளேன்.
    On the mountain road from mettupalayam to kotagiri, next to Kunjapanai, Mamaram is probably know to many, but around Mamaram there are many hill villages which are not known to many. I have uploaded this video about the two hill villages of Kolitthurai and Attadi there.
    #ootyunknownroute #ootytribalvillage #ootyhiddenplace #ootybikeride #kolitthuraitribalvillage #attaditribalvillage #kotagiriunknownroute #westernghats #tribalvillage #ooty #kotagiri #coonoor
    #tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribes #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##ttribalsvillagelife#trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #kolikkaraitribal #athipaditribalvillage #bhaviyurtribalvillage

Komentáře • 141

  • @sriramanr3786
    @sriramanr3786 Před 6 měsíci +12

    மிருகங்கள் நகரங்களில் வாழ்கிறது...... சரவணன் காடுகளில் வாழ்கிறான்...... அவன் இயற்கை அன்னையின் அன்பு பிள்ளை......

  • @alexkoki8473
    @alexkoki8473 Před 6 měsíci +12

    உடல்நலத்துக்கு சுத்தமான இறைவன் கொடுத்த இயற்கை காற்று !! கண்களுக்கு குளுமையான் இறைவன் படைத்த அற்புதமான காட்சிகள் !! எப்போதுமே மனதுக்கு ஒரு ஆறுதலா இருக்கும் மனநிம்மதி கொடுக்குமிடம் !! வாகன சத்தம் புகை மக்களின் சத்தம் இல்லாத அமைதியான இடம் !! கொடுத்து வைத்த வாழ்கை !! இதை கெடுப்பதுக்கு சில அரசில் லீலை😂🎉🎉🎉🎉

  • @user-yp5pe8zj3g
    @user-yp5pe8zj3g Před 3 měsíci +3

    நண்பரே நீர் எடுக்கும் அனைத்து வீடியோக்களும் சூப்பரா இருக்கு. கண்களுக்கு குளிர்ச்சியாகவும் இருக்குது. நண்பரே எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் நானும் உங்களோடு சேர்ந்து பயணம் செய்ய....
    ஆனால் நீங்கள் யானை இருக்குது யானை வந்த தடம் அப்படி சொல்றீங்க சந்தோஷம். யானையை காட்டுனா அது எவ்வளவு சந்தோசமா இருக்கும் தெரியுங்களா.....
    ஒரு நாள் என்னை அழைத்துச் செல்லுங்கள் நானும் உங்களோடு இந்த மலை பிரயாணத்தை தொடர.....
    வாழ்த்துக்கள் நண்பரே!!!

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 3 měsíci

      உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே 🙏🙏🙏
      கண்டிப்பாக நாம் ஒரு நாள் செல்வோம் 👍👍👍

    • @user-yp5pe8zj3g
      @user-yp5pe8zj3g Před 3 měsíci

      @@karamadaijaistrip5849 அந்த நாளை சீக்கிரமாக சொல்லுங்க நண்பரே.........

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před měsícem +2

    I have visited Gujarat tribal areas. During Modi's rule he has developed tribal areas a lot.

  • @anthonyrajalexander4886
    @anthonyrajalexander4886 Před 21 dnem +2

    You are doing a good job sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤

  • @prakashlic7578
    @prakashlic7578 Před 6 měsíci +5

    பதிவுக்கு நன்றி தோழர்

  • @vetrivelr891
    @vetrivelr891 Před 6 měsíci +4

    Thanks brother continue.god blessings you

  • @kanagambalpalany5923
    @kanagambalpalany5923 Před 4 měsíci +2

    Saravanan is very kind man God bless you ❤❤🤘🙏🙏👌

  • @AltafAltaf-w6i
    @AltafAltaf-w6i Před měsícem +1

    வாழ்த்துக்கள்

  • @JayanthiMahindra
    @JayanthiMahindra Před 3 měsíci +1

    Saravannan super

  • @punithapavithra7547
    @punithapavithra7547 Před 3 měsíci +1

    Super anna 🎉🎉god bless you👍🍫 saravana super speech innocent people💐👍👏

  • @bivijanbivijan5559
    @bivijanbivijan5559 Před 6 měsíci +10

    Health paruga bro..... Heavy cold pola erukku... Nice vlog....thank you saravanan bro.....

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran7414 Před 5 měsíci +2

    நன்றி சரவணன் தம்பி👍

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před 6 měsíci +3

    Super alagana place antha brovuku thanks

  • @mohammedelaissaoui-jp7nx
    @mohammedelaissaoui-jp7nx Před 5 měsíci +2

    THANKS SARAVANAN

  • @kanagambalpalany5923
    @kanagambalpalany5923 Před 4 měsíci +2

    Sarvanan is very good man 🙏🙏👌

  • @christopherparimalanbabu4330
    @christopherparimalanbabu4330 Před 6 měsíci +3

    🎉 வாழ்த்துக்கள் நண்பரே

  • @veluthaichinnadurai1866
    @veluthaichinnadurai1866 Před měsícem +1

    Super

  • @jayamj7085
    @jayamj7085 Před 6 měsíci +3

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @vasukiv115
    @vasukiv115 Před 4 měsíci +1

    Really enjoyed

  • @robinjas516
    @robinjas516 Před 4 měsíci +2

    👍

  • @MahendracharyK
    @MahendracharyK Před 6 měsíci +3

    ❤❤❤..super.good..video..😢😢

  • @thurairajahsivam6442
    @thurairajahsivam6442 Před 5 měsíci +2

    Supper brother and saravanan

  • @devanahallinagarajaraogovi7521
    @devanahallinagarajaraogovi7521 Před 6 měsíci +3

    Very nice presentation sir

  • @yesudasan6210
    @yesudasan6210 Před 4 měsíci +3

    ❤❤❤❤😮😮😮😮

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 Před 6 měsíci +2

    Thambi saravanan is super.

  • @brokenboydvy
    @brokenboydvy Před 6 měsíci +2

    Nice❤

  • @rathnamswarna9066
    @rathnamswarna9066 Před 4 měsíci +2

    Forests r only for the animals

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 Před 5 měsíci +2

    Super 👌

  • @rakkamuthus8546
    @rakkamuthus8546 Před 6 měsíci +2

    Super thaiva

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před měsícem +1

    Risky work. Great.

  • @CarolKishen
    @CarolKishen Před 6 měsíci +4

    The place... Beautiful

  • @Nancytamilchannel
    @Nancytamilchannel Před 4 měsíci +2

    Nice video

  • @JustinStanislas
    @JustinStanislas Před 3 měsíci +1

    An by saravana ungalotu orunaalawathu thangiruka aasai Sri Lanka

  • @santroley
    @santroley Před 6 měsíci +3

    Sir we have a chance to see forest small villages. Good. Adverse comments expected one it is alright.

  • @SMathav-ic5ni
    @SMathav-ic5ni Před 6 měsíci +3

    Arumai ana place

  • @littlepuppy101
    @littlepuppy101 Před 4 měsíci +1

    9:00 that's pandanas.

  • @mohammedelaissaoui-jp7nx
    @mohammedelaissaoui-jp7nx Před 5 měsíci +2

    NICE PLACE

  • @AnsarB-bv4gf
    @AnsarB-bv4gf Před 6 měsíci +2

    ❤️❤️❤️❤️

  • @user-im5to8pm1t
    @user-im5to8pm1t Před 6 měsíci +2

  • @user-st3pl4zk2k
    @user-st3pl4zk2k Před 5 měsíci +1

    Which palace. Explain.

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 Před 5 měsíci +2

    Every day they r liviving life and death😮😮😮😮

  • @MuruganMurugan-tu7ih
    @MuruganMurugan-tu7ih Před 5 měsíci +2

    Ok

  • @laksumilaksumi9045
    @laksumilaksumi9045 Před 5 měsíci +2

    ❤️super❤️anna❤️🌿🌿🌿🎋🙏🏻🇮🇳🇱🇰saravan❤bro❤️Super❤️🙏🏻♦️🤙🥰🤝

  • @AnnoyedChihuahua-hp6li
    @AnnoyedChihuahua-hp6li Před 5 měsíci +2

    Super bro

  • @irfankarthik9844
    @irfankarthik9844 Před 4 měsíci +1

    Ethu entha ooru anna?

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 4 měsíci +1

      நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள ஒரு மலை கிராமம்
      🙏🙏🙏

  • @user-kc7wc7py5d
    @user-kc7wc7py5d Před 4 měsíci +1

    Yamla ne

  • @sheikalavutheen400
    @sheikalavutheen400 Před 3 měsíci +2

    Alhamdulillah Alhamdulillah Allah Hu Akbar

  • @user-rc3qx2ny9b
    @user-rc3qx2ny9b Před 5 měsíci +2

    Vedio eadithu pottu sambathikkirathu oru pakkam irukkatum thola avaru evalo kastapattu anga poyi ethanaiyo kudumbam kastapaduratha namaku kanbikirar tharkku avaruku nandrikoorungal

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 5 měsíci

      உங்கள் ஆதரவிற்கு நன்றி 🙏🙏🙏

  • @eswareswaran9029
    @eswareswaran9029 Před 5 měsíci

    Nenga yean kattula irukinga athu unga edathukku vanthu disturb pannala neenga than avanga eduthukku poittu disturb pantringa , nengalam yanai mithichi savanum

    • @invisibledon4060
      @invisibledon4060 Před 5 měsíci

      Nee irukura veedu orukalathula kaadu thaa bro😂..atha aluchutu sogusa veeda kattivachukitu...ivungala poga solriye pro...😂

    • @eswareswaran9029
      @eswareswaran9029 Před 5 měsíci

      @@invisibledon4060 no oru ,kadu nu appalam irunthuchi nanga vedukatti irukrathu vayalum vayal sarntha idamum, meiyur enga oru , forest alichittu kattura idathula nanga vedu vanga mattom ,

  • @whysoserious936
    @whysoserious936 Před 4 měsíci +2

    jollyyana valkai

  • @ramasenthilramasenthil1283
    @ramasenthilramasenthil1283 Před 6 měsíci +3

    அந்த மக்கள் எல்லாருக்கும் உதவி பண்ண வேண்டியதுதானே

  • @vprakash189
    @vprakash189 Před 2 měsíci +1

    நீங்க போய் வீடியோ எடுங்க ஆனால் அவர்களுக்கு பருப்பு ஏன்னை ஏதும் வாங்கி கொண்டு போங்க

  • @mariammanguruji8703
    @mariammanguruji8703 Před 6 měsíci +1

    😂

  • @ramasenthilramasenthil1283
    @ramasenthilramasenthil1283 Před 6 měsíci +21

    வீடியோ எல்லாம் எடுத்து போட்டு சம்பாதிக்கிறீர்கள்

    • @user-fq3lg1pd6b
      @user-fq3lg1pd6b Před 6 měsíci +14

      Nee yum vedio eduthu pottu sambathikka vendiyadhana Ivanga evlo kastapadaranga vedio edukka moodevi...super vedio brother...

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 6 měsíci

      👍👍👍 🙏🙏🙏

    • @user-pl7kl2od2b
      @user-pl7kl2od2b Před 6 měsíci +1

      ஹாய் அண்ணா

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Před 5 měsíci

      4:45 நாம பாத்து வீணாப்போறம்.

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 Před 5 měsíci +1

      நாய விட மனிதன் பயங்கரமானவன்.அதான் கொலஞ்சிட்டே ஓடப்போகுது.

  • @thilipansathish9274
    @thilipansathish9274 Před 5 měsíci +1

    கிராமத்து கிச்சன், சிட்டி கிச்சன், சமையல் அறைன்னு சொல்ல தெரியல, நீலாம் எதுக்கு வீடியோ போடுற...

  • @ramasenthilramasenthil1283
    @ramasenthilramasenthil1283 Před 6 měsíci

    நீங்கள் எல்லாம் பணத்துக்கு தான் இந்த வீடியோ எடுக்க போறீங்க

    • @sivavadivel-mt5ui2eu5d
      @sivavadivel-mt5ui2eu5d Před 6 měsíci +7

      தப்பு ஒன்றும் இல்லை எங்களை போல் வங்க கடற்கரையோறம் உள்ளவர்களுக்கு இது போன்ற வீடியோக்களை பார்த்து பல விஷயங்களை தெரிந்து கொள்கிறோம்

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 6 měsíci +2

      உங்கள் ஆதரவிற்கு நன்றி 🙏🙏🙏

    • @alexkoki8473
      @alexkoki8473 Před 6 měsíci +6

      பணம் மட்டுமே வாழ்கை அல்ல.!! ஒவ்வொரு மனிதர்கள் எப்பூடி இன்னல்களை சந்தித்து வாழ்கிறார்கள் என்று இவர் மூலமாக நம்மை போன்றோர் தெரிந்து கொள்ள இவர் செய்த அற்புதமான உழைப்புக்கு கிடைக்கிற பணம் என்று நினைத்துக் கொள்ளுங்கள் !! இதில் இவருக்கு எவ்வளவு பிரச்சனைகளை சந்திக வேண்டும் என்று ஒரு நிமிடம் யோசுச்சு ,,,,,,,,,,,,,,

  • @AbdulMajeed-sd1ob
    @AbdulMajeed-sd1ob Před 5 měsíci +2

    👍👏🤝

  • @user-nf8po9ql8b
    @user-nf8po9ql8b Před 3 měsíci +1

    அது.தால.பூ..காய்

  • @JayanthiMahindra
    @JayanthiMahindra Před 3 měsíci +1

    Saravannan super

  • @lavanyag4557
    @lavanyag4557 Před 4 měsíci +2

    Super

  • @JayanthiMahindra
    @JayanthiMahindra Před 3 měsíci +1

    Saravannan super

  • @user-nd5ni4lr1y
    @user-nd5ni4lr1y Před 6 měsíci +2

    Super

  • @rpalanirpalani7912
    @rpalanirpalani7912 Před 6 měsíci +2

    Super

  • @RosecuteFamily
    @RosecuteFamily Před 6 měsíci +2

    Super