4K | மலை வாழ் மக்கள் திருவிழா | Ooty Tribal Festival Dance | Hidden Village

Sdílet
Vložit
  • čas přidán 12. 05. 2021
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.
    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

Komentáře • 274

  • @godsighttv786
    @godsighttv786 Před 3 lety +15

    பணம் 💰 என்ற ஒரு பொருள் குறைவாக இருந்தாலும் , சந்தோஷம் 😃 , நிம்மதி, ஒற்றுமை , இயற்கைகையை பாதுகாத்தல் போன்ற நல்ல செல்வங்கள் அம்மக்களிடம் மிக நிறைவாக உள்ளது. அருமை 👌....... . சொர்கம் எங்கு உள்ளது என்று கேட்பவர்களுக்கு , இந்த வாழ்க்கை தான் பதில்.......

  • @96980
    @96980 Před 3 lety +23

    வனம் காப்போம்...வனவிலங்குகள் காப்போம்.
    இவர்களால் தான் வனம் பாதுகாக்கப் பட்டு மழை பெய்கிறது..

  • @rpnrider8098
    @rpnrider8098 Před 3 lety +27

    மனித வாழ்க்கையில் மிகவும் புண்ணியம் பண்ணிய மக்கள் இது போல் வாழ்வு எனக்கு கிடைக்கவில்லை என மிகவும் பொறாமையாக உள்ளது நண்பா, பார்க்க வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு நன்றிகள் பல நண்பா

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +2

      அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Před 3 lety +8

    அடர்ந்த வனத்தில் அருள்தரும்வனதேவதையின்திருவிழாவில்அழகான மக்களின்அழகுத்திருவிழா இனிமைஅருமை.சிறப்பு பதிவு

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      Thank you so much Nirmala Boopathy 🥰🙏

  • @murugeshwariy7600
    @murugeshwariy7600 Před 3 lety +12

    வனம் என்பது வேரும் பேச்சல்ல எங்களின் உயிர் முச்சு நண்பர்களே

  • @umadinakaran7745
    @umadinakaran7745 Před 3 lety +47

    வனத்தை அழித்து இனத்தை வளர்க்கும் மக்கள் மத்தியில், வனத்தை தெய்வமாக மதிக்கும் இம்மக்கள் என்றும் உயர்ந்தவர்களே.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      ஆமாம் uma dinakaran 🥰🙏

    • @durairajraj4850
      @durairajraj4850 Před 3 lety +2

      இவர்கள் தான் இன்னும் காடு
      உயிர் வாழ்கிறது

  • @whiterise6885
    @whiterise6885 Před 3 lety +5

    இந்த பதிவை கேட்கும் போது மனம் அமைதி ஆகிறது

  • @chinnathambi3800
    @chinnathambi3800 Před 3 lety +3

    அருமையான பதிவு...
    அழகான இடங்கள்...
    பூஜை தட்டில் இருக்கும் அந்த காகித பூக்கள் ...
    தற்போதய திருவிழாக்களில்
    காண்பது மிக அரிது...
    பாரம்பரியம்...தூற்றும் இது போன்ற திருவிழாக்களில்
    காண்பது மிக அழகாக இருக்கும்...
    தற்போதய மற்றும் வருங்கால தலைமுறைக்கு பரிசு...
    வாழ்த்துகள் நண்பரே...💐💐💐💐❣️❣️❣️😎😎😎

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      அன்பும் நன்றிகளும் cinna thambi அண்ணா 🥰🙏

    • @chinnathambi3800
      @chinnathambi3800 Před 3 lety +1

      @@MichiNetwork சேலம் வரும்பொழுது நிச்சயம் அழையுங்கள்..நண்பரே..
      நிச்சயம்...அந்த கோத்தகிரி சாலைகளில் பயணம் செய்ய
      ஆசை...
      இந்த பதிவில் இறுதி 30 விநாடிகள் photo clips with people
      மிகவும் அருமை..
      உங்கள் பதிவில் ஒரு கட்சிகளின்
      இருந்தால் மிகவும் மகிழ்ச்சி...
      இயற்கை எழிலை அழகாக
      காண்பித்து கண்களையும்
      மனதையும் ...
      என்னை போன்ற சில மக்களின் வருத்தங்கள் மறந்து..ஆழ்மனதில்
      இருந்து புன்னகை வருகிறது...நண்பா...❣️❣️❣️

    • @chinnathambi3800
      @chinnathambi3800 Před 3 lety +1

      @@MichiNetworkஉங்கள் பதிவில் ஓர் காட்சிகள் இடம் பெற்றால் ....
      என...reply panum pothu... ஒரு கட்சிகளின்...என்று வந்துவிட்டது..
      நண்பா..
      💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      @@chinnathambi3800 🥰🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      @@chinnathambi3800 நன்றிகள் கோடி 🥰🙏

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 Před rokem +1

    எழுத வார்த்தை இல்லை சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @om-od1ii
    @om-od1ii Před 3 lety +2

    🌹🌹🌹👌🏽👌🏽👌🏽இந்த.வனதேவதை.விழா
    அன்பாய்.மக்கள்.திருப்த்தியாய்.வாழும்.ஒரு.சொர்கம்
    உழைப்பு.இருக்கும்.இடம்
    கடவுள்.இருக்கும்.இடம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @ashokkumarrsb6257
    @ashokkumarrsb6257 Před 3 lety +3

    Wooww semya iruku bro திருவிழா இந்த மாரி திருவிழா இருந்தா தினமும் வீடியோ அப்லோட் பண்ணுங்க ப்ரோ இந்த மாரி எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்ரோ ❤️🥰👌👍❤️💚💙

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      Ashok bro ... நிச்சயம் பதிவு செய்கிறேன் 🥰🙏

    • @ashokkumarrsb6257
      @ashokkumarrsb6257 Před 3 lety

      @@MichiNetwork நன்றி bro

  • @meenasundar7711
    @meenasundar7711 Před 3 lety +8

    அருமை அருமை பாபு😍😍👌👌👌மாவிளக்கு பார்ப்பதர்க்கு மிக அழகு🤩🤩என்ன சின்ராசு ஒரு சின்ன performance தானே கேட்டேன். இப்பவும் ஏமாத்திட்டிங்க.☹️☹️☹️வர வர Video தரம்👍👍 keep Going Babu 😊👍

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      😍😍.. நன்றி நன்றி நன்றி 😍🙏🥰

    • @meenasundar7711
      @meenasundar7711 Před 3 lety

      @@MichiNetwork 🤗🤗✌️

  • @96980
    @96980 Před 3 lety +5

    அழகு குட்டி செல்லங்கள்....

  • @muraliragavan52
    @muraliragavan52 Před 3 lety +18

    காத்துஇருக்கிறேன் கோடநாடு part2 வீடியோவிற்கு.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 3 lety +5

    எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூசை இப்படிதான் நடக்கும் 🙏🙏

  • @redpeacock950
    @redpeacock950 Před 3 lety +7

    Dear Babu this is not a video i think your Register for a history ...... it's really amazing 😍😍😍🤝 keep rocking

  • @dhamayanthia5616
    @dhamayanthia5616 Před 3 lety +1

    Enakku enna solradhunneh therila Mr Babu neenga nejama romba gifted.. Nammaloda பழங்குடிகள் மற்றும் மலைவாழ் makkalaiyum avangaloda vaazhkai muraigalayum paththi therinjukanumnu romba aasai but adhukkaana vaaippu konjam kooda kedachadhulla adhey madhiri indha kaatchigal laam nerla paarkka koodiya pokkisham ungalukku kedachurukku neenga avanga kooda nalla pazhaguringa, maththavanga madhiri neenga video kaga edhum pannala neenga neengalaaveh irukkinga adhukkagaveh neenga nalla irukkanum 😊 stay blessed, happy and healthy and indha madhiri video podradha eppodhum niruthidadhinga it's a request...

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      அன்பும் நன்றிகளும் 🥰🙏🙏🙏

  • @karthikeyansathiyanathan6046

    திருவிழா அருமை bro 👍👍👍

  • @chinnaveera9847
    @chinnaveera9847 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் தம்பி.உங்கள் ஒவ்வொரு வீடியோவும் அருமை.👌
    ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      அன்பும் நன்றிகளும் sumathi veera 🥰🙏... தொடர்ந்து எங்கள் CZcams channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏

  • @nirmalap7842
    @nirmalap7842 Před 2 lety +1

    திருவிழா நடனம் super

  • @trgamingtamilan3471
    @trgamingtamilan3471 Před 3 lety +1

    அருமையாக உள்ளது ஐயா

  • @srijananijayani2435
    @srijananijayani2435 Před 3 lety +1

    Unga videos ellama super Anna enaku romba pidichuruku nice

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      Thank you so much Janani 🥰🙏... தொடர்ந்து எங்கள் CZcams channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 Před 3 lety +1

    ஹாய் தம்மா,அருமையான திருவிழா, கடைசி போட்டோ சூப்பர் 🤩🤩💃

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      Thank you so much Gayathri premkumar ❤️🙏😀

  • @ganeskmr
    @ganeskmr Před rokem +2

    Michi Babu u r video always good

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 3 lety +2

    Thank you so much for this beautiful video.. Good job babu ji 👌👏👏👏💐

  • @janumbn5898
    @janumbn5898 Před 3 lety +1

    Avanga world la santhoshama irukanga… pakave santhoshama iruku … antha village name mention panaliye neenga.. Itha ellam nanga. Parthathe illa neenga ipadi videos upload panurathuku thzzzzzzz

  • @ravananrajasolan8688
    @ravananrajasolan8688 Před 3 lety +3

    சந்தோசமான மக்கள் 👍

  • @sangeesangeethasangeesange5347

    Ithu pola video yennakku romba pidikkum

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 2 lety

      நன்றி நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @irshadeen263
    @irshadeen263 Před 3 lety +1

    Arumai sago... ❤️❤️

  • @greenhuntstudio
    @greenhuntstudio Před 3 lety +3

    பொங்கல் விழாவை கண்டதுபோல் இருக்கு .காக்கப்படவேண்டிய கலாச்சாரம்.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      Thank you green hunt studio 🥰❤️🙏

  • @DHEVA.
    @DHEVA. Před 3 lety +1

    அருமையான பதிவு💐👌💐

  • @jijukumarramapuramsylaja7027

    Sooo nice,Proud of our tribal customs and traditions 🙏🙏🙏

  • @arunachalampitchan2995
    @arunachalampitchan2995 Před 3 lety +2

    Beautiful vedio. Their music is very nice to hear. Innocent people. Congratulations for this video. 👍👍👍👍🙏

  • @kannigagiri8916
    @kannigagiri8916 Před 3 lety +2

    All r super dancers...living in the heaven.

  • @user-ss4yn9hc7y
    @user-ss4yn9hc7y Před 3 lety

    They're Dance Very supperb...👌👌👌👌

  • @kasinathanm5306
    @kasinathanm5306 Před 2 lety +1

    Super brother 👍

  • @ramjanramja3408
    @ramjanramja3408 Před 3 lety +1

    Super .... Ramadhan vazhthukal😍💞

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      நன்றி நன்றி ramja ramjan 🙏🥰

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Před 3 lety +2

    அந்த பகுதிகளில் கொரானா காணோம். முகக்கவசம் இல்லாம இருக்காங்க 🙏

  • @renuganesh3711
    @renuganesh3711 Před 3 lety +1

    Sema Bro😊👌👌

  • @user-bp9tr1vi7f
    @user-bp9tr1vi7f Před 3 lety +1

    சூப்பர் ஆன நீங்க ஊதுறத பாத்தா நல்ல பாம்பு வந்துரும் போல😂😂😂😂

  • @hifvlogs1504
    @hifvlogs1504 Před 3 lety +2

    super, nalla pathivu useful

  • @hirthikasrirajitharan3699

    Best video which place this village.at this time climate what is tha level today

  • @barithbarith1370
    @barithbarith1370 Před 3 lety +1

    ஹாய் நண்பா உங்க வீடியோ எல்லாம் அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      நன்றி நன்றி barith நண்பரே 🥰🙏... தொடர்ந்து எங்கள் CZcams channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏

  • @setoutwithhimalayan6920
    @setoutwithhimalayan6920 Před 3 lety +2

    🔥 bro.... that candid pics

  • @priyaviswanathan7009
    @priyaviswanathan7009 Před 3 lety +1

    Nice to see this👌👌 amazing..

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      Thank you so much Priya Viswanathan 🥰🙏

  • @kumarpriya8311
    @kumarpriya8311 Před 2 lety +1

    𝘌𝘵𝘩𝘶 𝘦𝘯𝘵𝘩𝘢 𝘰𝘰𝘳𝘶 𝘣𝘳𝘰

  • @venugopal1520
    @venugopal1520 Před 3 lety +1

    Super and thanks 🙏🙏🙏

  • @wils_sindhu5168
    @wils_sindhu5168 Před 3 lety +1

    Ipdi Oru function semmanarai la nadakkarathey theriyathu englukku 🥴😵Ippathan theriyuthu bro 😊Thank you for this 💯🤩

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      Thank you wils sindhu ❤️🥰🙏Nandri

  • @anneaugustine5364
    @anneaugustine5364 Před 3 lety +1

    Miga arumai bro
    Entirely different vedios

  • @SanthoshKumar-du2ro
    @SanthoshKumar-du2ro Před 3 lety +1

    Super bro. Happy to see this bro.

  • @thilagas4739
    @thilagas4739 Před 2 lety +1

    Super bro

  • @s.v.v.audios4334
    @s.v.v.audios4334 Před 3 lety +1

    👌👌nice...village...festival.....ji....

  • @premakumari9183
    @premakumari9183 Před 3 lety +1

    Hi! Babu g ollangai tha adathai vithiyasama.

  • @uthayakumarr3031
    @uthayakumarr3031 Před 3 lety +1

    Tk U gp Muthu to introduce this channel

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 Před 3 lety +1

    Festival video super. But no mask no social distance. Vera ulagam pola iruku brother anyway greeeena iruku👍

  • @nitheeswaran6552
    @nitheeswaran6552 Před 3 lety +1

    செம்ம்ம ooru semma thiruvila. Ipti patta kiramathulatha ennaku aavalanum aasai. Yaarathum eruntha ennaium kooti poonga

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      அடுத்த திருவிழா க்கு வாங்க 🥰

    • @nitheeswaran6552
      @nitheeswaran6552 Před 3 lety

      நீங்க யார் என்னனு எனக்கு தெரியாது நான் எப்படி இந்த ஊருனு யார நம்பி எங்க வாரது

  • @raguld3931
    @raguld3931 Před 3 lety +2

    Village name bro..?

  • @vijayakumar3038
    @vijayakumar3038 Před 3 lety +1

    Happy to see this video ... nice bro

  • @muraliragavan52
    @muraliragavan52 Před 3 lety +1

    கலாச்சாரம் முக்கியம். அண்ணா வணக்கம்

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      நன்றி நன்றி நன்றி muralai ராகவன் அண்ணா 🥰🙏

  • @rajkumar-en2rs
    @rajkumar-en2rs Před 3 lety +1

    Bro super .maliyur mampatiyar pathi engalukku solunga.

  • @udayakumar.s4723
    @udayakumar.s4723 Před 3 lety +1

    Iyarkaiyum alagu anga ulla makkalum alagu avangaloda manasum algu..

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      🥰🥰🥰🙏 அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @Vijimathi5992
    @Vijimathi5992 Před 3 lety +2

    Super thiruvilauku varanum pola iruku😏☺️

  • @grajiyttamil4991
    @grajiyttamil4991 Před 3 lety +1

    Azhagu konchugiradu.....menmaiyana anantham avargal nadanangalil.....MAGIZHCHI.....

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @srivalli1109
    @srivalli1109 Před 3 lety +1

    Super bro👍

  • @top2bottom700
    @top2bottom700 Před rokem +1

    Which place bro

  • @muthukumar.bmuthukumar.b3142

    சூப்பர் bro

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      Thank you so much muthukumar bro 🥰🙏

  • @venkateshraju9070
    @venkateshraju9070 Před 3 lety +1

    vera level bro

  • @sajnijinu7125
    @sajnijinu7125 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 super super 👌👌👌👍

  • @nr.garden7192
    @nr.garden7192 Před 3 lety +2

    Entha maathiri suththi paakkanu+thiruvizhakkal eallam pakkanu bro😌

  • @karuvachisamayal4895
    @karuvachisamayal4895 Před 3 lety +1

    Nice thambi

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      நன்றி நன்றி நன்றி 🥰

  • @ragunathkrishanamoorthy4316

    Place super bro.ingalam varaku chance kedaikumanu therila but super function.

  • @ahmedmohaideen4106
    @ahmedmohaideen4106 Před 2 lety +1

    Super

  • @thailammairassan808
    @thailammairassan808 Před 3 lety +1

    🤔🤔இவங்களுக்கெல்லாம் கொரோனா பயம் இல்லையா😭நம்மை மட்டும் தான் கொரோனா துரத்தி துரத்தி விரட்டுது போல 😭 வாழ்க பழங்குடி மக்களே🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏

    • @rvigneshwaran7624
      @rvigneshwaran7624 Před 3 lety

      Entha manitha paya athi vitthu evar gal ellai yendral entha pattanam polappu narividum

  • @mageswarimageswari5865
    @mageswarimageswari5865 Před 3 lety +1

    Hii anna thiruvizha super

  • @user-ku7rz2qt3d
    @user-ku7rz2qt3d Před 3 lety +1

    Arumai nanbare

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      நன்றி நன்றி நன்றி நண்பரே 🥰🙏

  • @MAS-um2ds
    @MAS-um2ds Před 3 lety +1

    வனங்களை காப்போம் ❤️👍

  • @ramusengalpudhur2487
    @ramusengalpudhur2487 Před rokem +1

    Village name

  • @devidevi6798
    @devidevi6798 Před 3 lety +1

    Excellent 👍🙏

  • @sunfaced9731
    @sunfaced9731 Před 3 lety +1

    Nice festival... Kida virunthu vedio la varlaya

  • @chandrusekar1080
    @chandrusekar1080 Před 3 lety +1

    அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @kirukkantekarakkam9
    @kirukkantekarakkam9 Před 3 lety +1

    👍👍👍😍😍😍

  • @palaniswamysubramaniam4169

    வனம் அதிர்கிறது. மனம் மகிழ்கிறது.

  • @user-it4gw7ck5i
    @user-it4gw7ck5i Před rokem +1

    ❤❤❤

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 Před 3 lety +1

    Hi Babu,feel like coming there and hiding from the covid virus

  • @sris9787
    @sris9787 Před 3 lety +1

    Bro inaiku live iruka? Nethu mathiri today 24-5-21

  • @yogarajraj5339
    @yogarajraj5339 Před 3 lety +1

    Arumai

  • @fathimanisha9318
    @fathimanisha9318 Před 3 lety +2

    Very nice video I love it❤ ... But Why viewers very less?

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn Před 2 lety +1

    💙💙💙

  • @vijayaprasath5909
    @vijayaprasath5909 Před rokem +1

    Videosuperanna

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Před 2 lety +1

    Dance super 👌👌👌👌😍😍😍💚💚💚

  • @VijayKumar-fe3rd
    @VijayKumar-fe3rd Před 3 lety +1

    👌 👌 👌 👌

  • @thangammall5799
    @thangammall5799 Před 3 lety +1

    Super my community

  • @ramakrishnans7510
    @ramakrishnans7510 Před 2 lety +1

    அங்கு. அந்த திருவிழாவுக்கு எங்களயும் கூப்புடுங்க.

  • @kavihisjnsis395
    @kavihisjnsis395 Před 3 lety +1

    Supper 👌👌👌👌👌👌👌👌👌👌💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @harishacharya672
    @harishacharya672 Před 3 lety +2

    👏👏👌🏻👌🏻

  • @lavanyabhuvana4718
    @lavanyabhuvana4718 Před 3 lety +1

    👌👌👌

  • @jagapriyan597
    @jagapriyan597 Před 3 lety +1

    ஆண்கள் பெண்கள் எல்லா வயதினரும் கூடி ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.காணொளிக்கு நன்றி தம்பி. பழங்குடியினர் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள். எந்தப்பழங்குடியினர் என்றும் குறிப்பிடுங்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      இருளா பழங்குடி மக்கள் 🥰🙏

    • @jagapriyan597
      @jagapriyan597 Před 3 lety

      @@MichiNetwork Oh. Thank you.

    • @kmmk1638
      @kmmk1638 Před 3 lety

      பழங்குடியினர் அனைவரும். படகா. நடனம். ஆடுகின்றனரே
      எப்படி

  • @96980
    @96980 Před 3 lety +2

    எந்த வனப்பகுதி......கோத்தகிரியில்....

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety +1

      Kil kotagiri நண்பரே 🥰🙏

  • @gvbalajee
    @gvbalajee Před 3 lety +1

    Happy festival

  • @seenaglenn5159
    @seenaglenn5159 Před 3 lety +1

    Which place is this

    • @MichiNetwork
      @MichiNetwork  Před 3 lety

      Seena Glen..it's near kilkotagri 🥰🙏