நடுக்காட்டில் விலங்குகள் அதிகமாக நடமாடும் பகுதியில் ஒரு கிராமம் தாளமுக்கை Western ghats

Sdílet
Vložit
  • čas přidán 8. 11. 2023
  • ஆபத்தான நடுக்காட்டில் ஒரு பழங்குடியினர் கிராமம் மேல்கூப்பு Western ghats hidden tribal village Episode 2
    • ஆபத்தான நடுக்காட்டில் ...
    நடுக்காட்டில் அமைந்துள்ள பழங்குடியினர் கிராமமும் மக்களும் Western ghats hidden tribal village Episode 1
    • நடுக்காட்டில் அமைந்துள...
    ஆபத்தான பயணம் அடர்ந்த யானைக்காட்டில் ஒரு பழங்குடியினர் மலை கிராமம் கீழ்கூப்பு Western ghats
    • ஆபத்தான பயணம் அடர்ந்த ...
    அழிந்து வரும் மலை கிராமம் !!!அடர்ந்த காட்டில் மண் பாதை வழி தடத்தில் ஐந்து குடும்பங்கள் மட்டுமே !!!
    • அழிந்து வரும் மலை கிரா...
    பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளின் தேவைகளை கோரிக்கையாக வைக்கும் கோழிக்கரை மலைகிராம மக்கள்
    • பள்ளிகளுக்கு செல்லும் ...
    அதிசயம் ஆனால் உண்மை !!! அதிசய நிர்வீழ்ச்சியும் இருளர் பழங்குடியின மக்கள் வாழும் கிராமமும் Episode 3
    • அதிசயம் ஆனால் உண்மை !!...
    பலருக்கும் தெரியாத ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் அழகிய மலை கிராமங்கள் Western ghats Episode 2
    • பலருக்கும் தெரியாத ஆற்...
    பலருக்கும் தெரியாத மலை காட்டில் அமைந்துள்ள இரண்டு பழங்குடியினர் கிராமங்கள் Western ghats Episode 1
    • பலருக்கும் தெரியாத மலை...
    மலை கிராமங்களின் மெட்ரோ ரயில் !!! அடர்ந்த காட்டில் எங்கே செல்கிறது இந்த பேருந்து !!! Western ghats
    • மலை கிராமங்களின் மெட்ர...
    அடர்ந்த காட்டு வழியாக கோத்தகிரிக்கு செல்லும் பலருக்கும் தெரியாத மாற்று வழி episode 1
    • அடர்ந்த காட்டு வழியாக ...
    episode 2
    • அடர்ந்த காடுகள் வழியாக...
    episode 3
    • அடர்ந்த காடுகள் வழியாக...
    மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் வழி அனைவருக்கும் தெரிந்த ஒரே வழி குஞ்சப்பனை, மாமரம், அரவேனு வழியாக செல்லும் வழி, ஆனால் மாமரம் என்ற இடத்தில் இருந்து மாற்று ஒரு வழியும் இருக்கிறது, அந்த வழி யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள அடர்ந்த காட்டு வழி, இந்த வழியில் தாளமுக்கை என்ற ஒரு மலை கிராமம் அமைந்துள்ளது, அந்த தாளமுக்கை கிராமத்தை பற்றித்தான் இந்த வீடியோ பதிவில் நான் பதிவேற்றம் செய்துள்ளேன்.
    The only known route from Mettupalayam to Kothagiri is through Kunjappanai, Mamaram and Aravenu, but there is an alternative route from Mamaram which is a dense jungle route with high elephant traffic, on the way there is a hill village named dhalamukkai, about which village dhalamukkai i have uploaded in this video post.
    #ootyunknownroute #ootytribalvillage #ootybikeride #kotagiriunknownroute #westernghats#mettukkal #nattakkal #vagappanai #tribalvillage #ooty #kotagiri #mettukkaltribalvillage #vagappanaitribalvillage #nattakkaltribalvillage
    #tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribes #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##tribalsvillagelife #nattakkaltribes ##nattakkalhillvillage ##nattakkalforestroad ##nattakkalforestroute ##nattakkalforestwalking ##trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals # nattakkal village #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #kolikkaraitribalvillage

Komentáře • 35

  • @saravanaaganapathi6389
    @saravanaaganapathi6389 Před 2 měsíci +1

    Wow very nice 👍👍👍 absolutely beautiful running 💨🎽 comment 🎉🎉🎉🎉. Very nice

  • @annakili397
    @annakili397 Před 8 měsíci +5

    அண்ணா இது என்னுடைய ஊரு தலமோக்கேய் நான் இந்த ஊரு தான் அண்ணா

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 8 měsíci +2

      அப்படியா சூப்பர் 👍👍👍 🙏🙏🙏
      நானும் செம்மனாரை ரங்கசாமியும் உங்க தாளமுக்கை கிராமத்திற்கு வந்து கிராமத்தையும் உங்க ஊர் கோயில் மற்றும் ஆறையும் பாத்துட்டு வீடியோவையும் பதிவு செய்துள்ளேன், உங்க ஊர் நன்றாக இருந்தது, நன்றி. உங்க ஊர் போல வேறு ஏதாவது ஊர் இருந்தாலும் சொல்லுங்க 🙏🙏🙏
      உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏🙏🙏

    • @annakili397
      @annakili397 Před 8 měsíci +2

      @@karamadaijaistrip5849 ரொம்ப நன்றி நீங்க என்னுடைய ஊருக்கு வந்து வீடியோ எடுத்து யூ டு புல போட்டதுக்கு அண்ணா

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 8 měsíci +1

      🙏🙏🙏

  • @saravanaaganapathi6389
    @saravanaaganapathi6389 Před 2 měsíci +1

    Ennamma irukku paathingalaa 🛣️🛣️🛣️🛣️ roads laam. 🎉🎉🎉

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před 8 měsíci +4

    Super anna oru amma thaipaal kudukuratha video LA kattama marastinka place super ah iruku

  • @96980
    @96980 Před 3 měsíci +1

    லேசான மழை தூறல்...

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 Před 8 měsíci +2

    we also traveling with you. Thrilling road travel.

  • @bharathamani5778
    @bharathamani5778 Před 8 měsíci +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் ஜெய்.....

  • @96980
    @96980 Před 3 měsíci +1

    நான் ஒரு முறை அரங்கசாமி மலைக்கு சென்று இருக்கிறேன்...

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 3 měsíci

      நானும் சென்றுள்ளேன் 👍👍👍
      நன்றாக இருக்கும் 🙏🙏🙏

  • @vellore2354
    @vellore2354 Před 8 měsíci +3

    அருமையான பதிவு சிறுத்தை புளி இருக்கும். புளி இருக்க வாய்ப்பு இல்லை

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 8 měsíci

      இங்கு சிறுத்தை இருக்கு ஆனா புலி அரிது தான்

    • @AbdulWahid-ex8st
      @AbdulWahid-ex8st Před 8 měsíci

      Two wheeler allowed iruk ka

  • @Mt_15_squad
    @Mt_15_squad Před 8 měsíci +2

    super bro na kil-kotagiri (honnaty dhaa)..

  • @ayyanarayyanarayyanar7888
    @ayyanarayyanarayyanar7888 Před 8 měsíci +3

    சிறுத்தை புலி.. இது தான் சரியான வார்த்தை.
    சிறுத்தை புளி இல்லை.

  • @vetrivelmayil
    @vetrivelmayil Před 8 měsíci +3

    Thick forest Anna athunala yella animals iruka vaaipu irukalam safe ah ponka bro

  • @user-zx6nb4nw5k
    @user-zx6nb4nw5k Před 8 měsíci +1

    குழந்தைகள் கல்வி கற்க பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் சாலை வசதி மற்றும் குடி நீர் வசதி தொடக்கப் பள்ளிகள் வீடு கட்டி தருதல் வேலை வாய்ப்பு தொழில் விவசாயம் தொண்டு நிறுவனங்கள் உதவி யுடன் ஏற்படுத்தி தர வேண்டும்

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Před 8 měsíci

      ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது 👍👍👍

  • @Natanasabapathypillai
    @Natanasabapathypillai Před 8 měsíci +1

    Pokumpothu ankulla kuzhanthaikalukku yethaavathu vaanki selkireerkalaa.

  • @user-zx6nb4nw5k
    @user-zx6nb4nw5k Před 8 měsíci +2

    மலை வாழ் மக்களுக்கு முக்கியமான ஒன்று அடிப்படை வசதி அண்ணா இவர்களுக்கு மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கட்சி சார்பாக மனு கொடுத்து அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்

  • @user-zu6xp5dg3d
    @user-zu6xp5dg3d Před 8 měsíci

    No like this video