கொல்லிமலை சந்தை | Kolli Hills spices market | Kolli hills shopping | KolliMalai Travel

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • கொல்லிமலை சந்தை | Kolli Hills spices market | Kolli hills shopping | KolliMalai Travel
    #KolliHills
    #KolliMalaiTravel
    #KolliHillsMarket
    SHOP ADDRESS
    கொல்லிமலை இயற்கை அங்காடி
    அறப்பளீஸ்வரர் கோவில் அருகில்,
    கொல்லிமலை
    cell- 7812853565
    9751511504
    Kolli hills Playlist: • Kolli hills
    இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு மறக்காமல் Pebbles Tamil சேனலை SUBSCRIBE செய்து, எங்களை ஆதரியுங்கள் நன்றி...
    Subscribe to our Channel -
    www.youtube.co...
    **************************************************************
    Join To Paid Membership & Get More benefits :
    / @pebblestamil
    **************************************************************
    Please Like, Share, Comment & Subscribe
    ************************************************************************
    Click here to our New Channels
    Kovil Mukkiyam : கோவில் முக்கியம்
    bit.ly/2Tb8feh
    Payanam Mukkiyam : பயணம் முக்கியம்
    bit.ly/2uw4lEy
    Soru Mukkiyam : சோறு முக்கியம்
    bit.ly/2vhcoW7
    Cinema Mukkiyam : சினிமா முக்கியம்
    bit.ly/2wF8A13
    ************************************************************************
    Facebook Page Link : / pebbles-live-channel-1...

Komentáře • 246

  • @vijayakumar9870
    @vijayakumar9870 Před rokem +23

    விற்பனை செய்யக்கூடிய வியாபாரி கூறும் அனைத்தும் முற்றிலும் 100% உன்மையான வரிகள் அருமை வாழ்த்துக்கள்

    • @nalvinai
      @nalvinai Před rokem +1

      வடிகட்டிய பொய்

    • @psankar9575
      @psankar9575 Před rokem

      ​@@nalvinai அப்டியா... அப்ப என்ன உண்மை?

  • @kmurugash9263
    @kmurugash9263 Před rokem +3

    குழம்பு வகை செய்ய இத்தனை
    வகை பொருட்கள் இருப்பது
    இந்த வீடியோவில் தான் பார்க்கிறேன் ரொம்பவே ஆச்சரியமாக உள்ளது
    எழைகளுக்கு தெரிந்த வகை
    தொவர . பாசி. தட்டை . கொள்லு . அவர
    இந்த பருப்பு வகைதான் அதிகம் தெரிந்தது
    வருடம் முழுவதிலும் இந்த நான்கு வகை பருப்பை தான் குழம்புக்கு யூஸ் பன்றாங்க
    மற்றது எல்லாம் பணக்கார
    வகையாருக்கு சேர்ந்தது போல
    ----
    Super good Video 👏👏👏

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @jevakumarkumar9728
    @jevakumarkumar9728 Před rokem +7

    கடைக்காரர் தமிழில் அருமையாக உச்சரிக்கிறார் பதில் அருமையாக சொல்கிறார் பக்குவமாக இது போல் கடை சென்னையில் ஒரு ஆரம்பிக்கலாம் நாங்களும் வாங்குவோம் விளக்கங்கள் அருமையாக உள்ளது

  • @kalviarasu7975
    @kalviarasu7975 Před 2 lety +5

    அருமையான பேட்டி நல்ல கேள்விகள் சளைக்காமல் கடைகாரர் பதில் கூறினார் சூப்பர்

  • @pandianveera5154
    @pandianveera5154 Před rokem +8

    மிகத் தெளிவான விளக்கம் அருமை மிக அருமை கொல்லிமலை வந்தால் உங்கள் கடைக்கு நான் வருகிறேன்

  • @g.jenithasahayamary176
    @g.jenithasahayamary176 Před 2 lety +28

    அனைத்து கேள்விகளுக்கும் தரமாக சூப்பரான பதில்கள் தம்பி

  • @rasagulla9248
    @rasagulla9248 Před 2 lety +9

    தம்பி உங்கள் பதில் சூப்பர்ப்பா.நிறைய தெரிஞ்சுக்கிட்டேன்.

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @ramamoorthyforestdevelopme873

    குறிஞ்சி---மலையும்,மலைசார்ந்த, இடமும், குறிஞ்சி, நிலத்தில்,
    விளையக்கூடிய வைகள இயற்கை ரோடு வழங்கும் தங்களின் சேவைகள் மக்களின்
    நலனுக்காக நலமளிக்கட்டும்..
    நன்றி... மகிழ்ச்சி....
    வாழ்க... வளமுடன்...

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

    • @sunwukong2959
      @sunwukong2959 Před 4 dny

      avan oru pulugini mootai ivan oru keyna koomoottai nee oru urupidaatha mootai
      milaga tavira kollimalaiyila vera entha spicesum vilayurathu illai
      koncham kirambu, pattai ellakaai undu
      aanaal ivargal virkkum anaiththu keeley namakkala vaangittu vandhu malai mela kollimalai specialunu oora yemaathuraanunga

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 Před 2 lety +6

    Hi brother every kitchen needs more than 30 ingredients pl add all 30items consists one pack with cash on delivery n also upload all 30 items image n size, quantity... Price comparing to local market lower price affordable to buy all citizens status every items each 50 grams x 30items.. Is one pack... Gid bless you my brother you will get good market if you ready to supply by cod. Please try...

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety +2

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @murugaveltpm3510
    @murugaveltpm3510 Před rokem

    அருமையான தகவல்கள் நண்பா. போறுமையாகவும். மிகவும். சிறப்பாகவும். விளக்கம். தந்தமைக்கு. நன்றி வாழ்த்துக்கள்

  • @abijothilingam3354
    @abijothilingam3354 Před rokem +1

    தெளிவான விளக்கம்
    சூப்பர் பிரதர்

  • @kumarmohan9860
    @kumarmohan9860 Před rokem +3

    Excellent explanation by shop owner...👍🏼

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Před rokem +2

    Cloves without taking oil is best👍💯👍💯 good flavor and taste

  • @maheejaya
    @maheejaya Před 2 lety +15

    Thanks for sharing this video. He explains the details very well... Knowledgeable person...

  • @senba1997
    @senba1997 Před rokem +2

    Kollimalayill
    Milagu and krambu mattum than vilayum...matravai ellam velliyill irunthuthan vanguvarkal.
    Ipadiku kollimalai vaasi

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Před rokem +4

    Most of the spices come from western ghats Kerala side

  • @roopesh1210
    @roopesh1210 Před 4 měsíci

    Agree that he speaks well but totally for his business and selling what he has, he itself buys many items from others..other local peoples too good and direct sellers with the best price by comparing him. so encourage those local peoples over there.
    It's based on my experience.

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Před rokem +1

    Amazon, big basket online shopping the best👍💯👍💯👍💯👍💯👍💯

  • @BharathKumar-im2eo
    @BharathKumar-im2eo Před rokem +3

    Black pepparukku sayam poosa mudiyadu bro. Kirambukkum sayam poosamudiyadu bro. Nall therichuttu pesunga.

    • @user-po8wl4jg7z
      @user-po8wl4jg7z Před 5 měsíci

      Black peperundan pappaali seeds kalakkaladum. Essence edutha lavangam. Eppadi kalapadam nadakkum!

  • @shakilavengatesh4684
    @shakilavengatesh4684 Před rokem +3

    Nice he was well knowledge person.
    He explained clearly

  • @sampathsampath9417
    @sampathsampath9417 Před 2 lety +14

    விலை நிலவரம் செல்லுங்க அண்ணா

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Před rokem +1

    Online shopping🛍️💸🛍️💸🛍️💸 the best👍💯👍💯👍💯👍💯

  • @SangeethaSangeetha-nu9kx

    Super video anna unga iruvarukum nandri 🙏🙏🙏👌👌

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @vijayalakshmim2945
    @vijayalakshmim2945 Před rokem +5

    இதுபோலத்தான் தேனுக்கும் சொன்னார்கள் ஏமாந்து வாங்கிவிட்டேன் அத்தனையும் சர்க்கரைப்பாகு

  • @sasikala1515
    @sasikala1515 Před 2 lety +18

    அண்ணா கொல்லிமலையில் எந்த இடத்தில் உங்கள் கடை எங்கு உள்ளது

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      Arabaliswarar Kovil campus. See in the video at the end for the location

    • @abarnas5138
      @abarnas5138 Před 2 lety

      @@PebblesTamil u

  • @lathavenkatesh7718
    @lathavenkatesh7718 Před 2 lety +1

    Sooper information
    Pl try to take video properly. Eyes are paining because u shake the camera too much

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @sargunaseeli7360
    @sargunaseeli7360 Před 7 měsíci

    சந்தை எப்பொழுது நடக்கும் என்பதை தெரிவிக்கவும்

  • @deviparthiban8149
    @deviparthiban8149 Před rokem

    Anna ,your speech very nice
    And explanation 👍

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Před rokem +2

    Super👍👍👍👍 video 🎥🎥🎥🎥🎥

  • @UshaRani-tp7ks
    @UshaRani-tp7ks Před rokem +4

    சூப்பர்

  • @user-un9om2xd8j
    @user-un9om2xd8j Před rokem +1

    சூப்பர் அண்ணா நல்ல கருத்துக்கள் நல்ல பொருள்கள்

  • @napandiyan
    @napandiyan Před 11 měsíci

    தெளிவான விளக்கம் நண்பா...நேரில் ஒருமுறை சென்று வரவேண்டும். Holesale ஆக வாங்கி வர வேண்டும்...நன்றிங்க...

  • @breeks2116
    @breeks2116 Před rokem

    Well-explained and knowledgeable shopkeeper. Thanks Sir

  • @ashokraj87
    @ashokraj87 Před 2 lety +101

    கொல்லிமலையில் மிளகை தவிர வேறு எந்த நறுமண மற்றும் மசாலா பொருட்கள் விளைவது கிடையாது அனைத்துமே குமுளி மற்றும் தேக்கடியில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்யப்படுகிறது. தயவு செய்து யாரும் ஏமாறாதீர்கள்

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety +3

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

    • @premvinoth3802
      @premvinoth3802 Před rokem +2

      S bro. Correct

    • @babsankaran1
      @babsankaran1 Před rokem +1

      unmai

    • @kaasinadhankaasinadhan3797
    • @murugaiyanambikaskitchen5283
      @murugaiyanambikaskitchen5283 Před rokem +9

      கொல்லி மலையில் மிளகு காபிக்கொட்டை ஏலக்காய் அன்னாசி பழம் மலைவாழை கடுகு மூங்கில் அரிசி மற்றும் பலாப்பழம் இவைகள் விளைகிறது

  • @pandiselvi6075
    @pandiselvi6075 Před 2 lety +3

    Shop epo irukum, epo pona vangalam

  • @mariedimanche1859
    @mariedimanche1859 Před 2 lety +2

    மிக அருமை pa

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @YuvaRaj-yx8zx
    @YuvaRaj-yx8zx Před 2 lety +3

    Good response

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @rabiathulbasariya3070

    உங்களது போன் நெட்வொர்க் கவரேஜ் எடுக்கவில்லை . தொடர்பு கொள்ள வேறு நம்பர் இருக்கா . முடவாட்டுகால் விலை மற்றும் முடவாட்டுக்கால் பொடி விலை எவ்வளவு .

  • @vijivini7918
    @vijivini7918 Před rokem

    Very sweet anchoring

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 Před rokem +3

    எல்லா பொருட்களையும் தரமாக உள்ளது.இப்போதெல்லாம் இவரிடம் பொருட்கள் வாங்குவது சிரமமாக உள்ளது. போனும் எடுப்பதில்லை வாட்ஸ்ஆப்பில் ஆர்டர் செய்தாலும் பார்ப்பதில்லை

  • @gopinathgopinath5307
    @gopinathgopinath5307 Před 2 lety +3

    Very good information

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Před rokem +2

    Kattumaram karunanidhi family business🤑🤑🤑 black⚫ money🤑🤑 to white⚪ money🤑🤑🤑 movie makingவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @Ungal_Thozhi_Channel7

    Tq nanba

  • @mechsathya08
    @mechsathya08 Před 2 lety +9

    மூங்கில் நெல் கிலோ 40-80 ₹
    அரிசி விலை ஏன் அதிகமா இருக்கு ....

  • @revathip8l4
    @revathip8l4 Před rokem +2

    Online shopping irruka nga brother

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @raja-mu2hf
    @raja-mu2hf Před 2 lety +5

    Super

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @johnfrancis9280
    @johnfrancis9280 Před rokem +1

    I ordered once but no response.

  • @damodaranv3
    @damodaranv3 Před 2 lety +5

    கொல்லிமலை அரப்பலிஸ்வரர் கோயில் வாசலில்

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Před rokem +1

    Costly than online shopping🛍️💸🛍️💸🛍️💸🛍️💸

    • @sunwukong2959
      @sunwukong2959 Před 4 dny

      yes, they are cheating, apart from pepper the rest are brought from Namakkal and Salem
      They deceive the visitors giving an impression that all the spices are grown in the hill.

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Před rokem +1

    Kattumaram karunanidhi family business🤑🤑🤑 black⚫ money🤑🤑 to white⚪ money🤑🤑🤑 movie makingKattumaram karunanidhi family business🤑🤑🤑 black⚫ money🤑🤑 to white⚪ money🤑🤑🤑 movie makingKattumaram karunanidhi family business🤑🤑🤑 black⚫ money🤑🤑 to white⚪ money🤑🤑🤑 movie makingவீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Před rokem +1

    Please please don't touch the food in the left hand✋

  • @senthilkumarramalakshmi3859

    Super bro

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KaUQ7PG94b9usufCRRw18p9.html

  • @YouChannel007
    @YouChannel007 Před rokem

    Anga sandhai poduvadhu endha madham

  • @manikiurmarungapuri4609
    @manikiurmarungapuri4609 Před 2 lety +7

    பணம்போட்டுஆடர்செய்தாள்அனுப்விங்கலாதம்பி

  • @suganthisuganthi3730
    @suganthisuganthi3730 Před rokem

    Ramba ilai kidaikkuma

  • @lakshmilakshmi8717
    @lakshmilakshmi8717 Před 2 lety +1

    Sir intha kadaikkarar no.kudung vilai vivaram sollunga

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @maheswariprasad3136
    @maheswariprasad3136 Před rokem

    Bro V r from Hyderabad.Order koduthal anupa mudiyuma?pls

  • @Saja-qo7no
    @Saja-qo7no Před rokem

    Salem la kidaikum ellam

  • @hariharan11161
    @hariharan11161 Před rokem

    KSR COLLEGE TIRUCHENGODE STUDENT NA SUMMA VA....

  • @jayanthim9345
    @jayanthim9345 Před 2 lety +1

    Kollimalai ku tour mathari antha manth polam brother

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Před 4 měsíci

    Arappalleeswarar koil ,

  • @balamurugan-wx7vq
    @balamurugan-wx7vq Před rokem

    Knowledge seller

  • @thayanavaratnam3601
    @thayanavaratnam3601 Před 2 lety

    இந்த கொல்லிமலை சந்தை எந்த இடத்தில் இருக்கின்றது? தயவுசெய்து தொலைபேசி எண்களை தரவும். நன்றி!🙏❤️❤️❤️

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

    • @VinothKumarVinothan
      @VinothKumarVinothan Před rokem

      கொல்லி மலை ஏறும்போது first entrance market than அத தாண்டிதான் மத்த இடத்துக்கு போவீங்க

  • @harinicaft
    @harinicaft Před 2 lety +2

    அங்கே ஒரிஜினல்தான் கிடைக்குமா இல்லை ஏமாற்று விலையா

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @thasilkhankhan2276
    @thasilkhankhan2276 Před rokem

    Kadai atrast குடுங்க

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Před rokem +1

    Kaasa kaasaa not in India🇮🇳🇮🇳 bro 😥😥😥😥😢😢😥😥☹️☹️😢😢😢😥☹️😥😢😢

  • @hemalathas5255
    @hemalathas5255 Před 2 lety

    Anna kolli mallai la kattu maruthu yengiyavathu irutha location soluga

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @sivasivas6961
    @sivasivas6961 Před 2 lety +5

    Avey rate spices 💯

  • @priyadharshinipriyadharshi5174

    Sidhara paartha anubavam nalla videos

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KYwBU5GnDY7UNnp5dguZYM3.html

  • @abdulaleem3301
    @abdulaleem3301 Před rokem

    good information - avooraleem

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @tamilanviliyatu337
    @tamilanviliyatu337 Před 2 lety +1

    Arumai pathivu

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KZ97z4t9acz_kEjHPaZ6uof.html

  • @ibrahimibrahimmuthlif-yt8ut

    எந்த மாதம் சந்தைப் போடுவாங்க

  • @sundarip9434
    @sundarip9434 Před 2 lety +2

    Hai I like kolli hills

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @gayathrir9441
    @gayathrir9441 Před rokem

    Anna 2023 eayppothu sesan

  • @g.jenithasahayamary176

    கடையின் பெயர் விலசாம் போன் நம்பா் தெரியபடுத்தவும்

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 Před rokem +2

    👍 👍

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @drrajalakshmi8834
    @drrajalakshmi8834 Před 2 lety

    Anna
    Whole sale thooramana area ku transport pannuvingala

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

    • @BharathKumar-im2eo
      @BharathKumar-im2eo Před rokem

      Medam kerala spices venum na sollunga. Engakitta erukku

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Před rokem +1

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯..

  • @queenthilagam4384
    @queenthilagam4384 Před rokem

    மிளகு சீரகம் என்ன ரேட் சொல்லுங்க

  • @babsankaran1
    @babsankaran1 Před rokem +2

    expensive than normal retail price.

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @queenthilagam4384
    @queenthilagam4384 Před rokem

    அண்ணா கொல்லிமலை எங்க இருக்கு

  • @karunakaranr4510
    @karunakaranr4510 Před 2 lety +2

    Hai

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KYvdRw1xjoqFn4BDjdu2hg_.html

  • @srinevasan5090
    @srinevasan5090 Před 2 lety +1

    First' like

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 Před 2 lety +1

    சார் உங்களுக்கு கொல்லிமலை சொந்த ஊரா

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @user-ts6lw4lb9v
    @user-ts6lw4lb9v Před 5 měsíci

    Anna Nalla irukingala

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 Před 2 lety

    Kollimalaiel souff Geeta ellam engea vilaihirathu

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @apazhanisamy7615
    @apazhanisamy7615 Před 2 lety +3

    பொட்டுக்கடலை என்ன விலை,,,

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @bkomala8258
    @bkomala8258 Před 2 lety +1

    கடை முகவரியை தெரிவிக்கவும்

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety +1

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @palaniappanb4312
    @palaniappanb4312 Před rokem

    Kollimalaisida

  • @sivaprakashnagarajan8446

    Ena mavattam sollga bro

    • @PebblesTamil
      @PebblesTamil  Před rokem

      Namakkal district , Buses from Namakkal Bus Stand

  • @sangeethaj9852
    @sangeethaj9852 Před rokem

    Is ther order
    Order panna vasadi iruka brother am from chennai

  • @VinothKumarVinothan
    @VinothKumarVinothan Před rokem

    Na pona மிளகு மட்டும் வாங்குவேன் r பலாபழம் வாங்கிட்டு வருவேன்

  • @ayyavaikundartirupathichan9429

    கொல்லிமாலை

  • @kalpanak1938
    @kalpanak1938 Před 2 lety

    Naripayiru iruka

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @parimala5011
    @parimala5011 Před 2 lety

    Bamboo rice in vayanaadu

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @sritharbalajisritharbalaji7519

    Phone panuna anupuvangala sir

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      yes weekly one day delivery thru courier

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @sankaraeswaranm6811
    @sankaraeswaranm6811 Před 2 lety +2

    வணக்கம் சார் எனக்கு. உங்களுடைய கடைஏங்யுள்ளது உங்கள். கடைசெல். நம்பர். கொடுங்கள். அண்ணா. முகவரி

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @rahmathrahmathullah6149
    @rahmathrahmathullah6149 Před rokem +1

    👍👍👍👌👌🤝

  • @arunachalama5962
    @arunachalama5962 Před 2 lety

    Kollihillsel oru sila masalaa porutgal than crop seiyapadugiradu, mattravai Salem bazzarel erundu Ange pogiradhu!

    • @PebblesTamil
      @PebblesTamil  Před 2 lety

      czcams.com/play/PLP4cF6IL07KbLZYUw48VCI5KWbBxAEZrj.html

  • @balanlatha4330
    @balanlatha4330 Před rokem +1

    👏👏👍👍