குமுளி முதல் பத்தனம்திட்டா கவி காட்டு வழியாக - Kumily to Pathanamthitta via Gavi - 4K Video

Sdílet
Vložit
  • čas přidán 16. 12. 2023
  • குமுளி முதல் பத்தனம்திட்டா கவி காட்டு வழியாக - Kumily to Pathanamthitta via Gavi - 4K Video

Komentáře • 36

  • @vivekanandans9844
    @vivekanandans9844 Před 6 měsíci +9

    நான் ஏபிடி நிறுவன டிரைவர் சுமார் 28 வருடங்களாக மதுரை குமுளி கோட்டயம் ஆல்வா மார்க்கத்தில் எங்கள் பார்சல் சர்வீஸ் வண்டியை இயக்குகிறேன் இந்த பஸ்சை வண்டிபெரியாரில் பல முறை பார்த்து இருக்கிறேன் இந்த வழித்தடம் பற்றி விசாரித்துள்ளேன் மிகவும் அருமையான வழித்தடம் என்று கூறியுள்ளார்கள் மலைப்பகுதியில் வண்டி ஓட்டிய எனக்கு இந்த பஸ்சில் ஒரு முறை பயணம் செய்ய மிகவும் ஆசை ஏன் என்றால் இயற்கை அழகு கொண்ட ஒரு ரூட் என்பதால்

    • @VanmanPhotography
      @VanmanPhotography  Před 6 měsíci

      ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்

  • @rparanjothi8384
    @rparanjothi8384 Před 10 dny +1

    🌲💐

  • @VijayaKumar-pp1hb
    @VijayaKumar-pp1hb Před 7 měsíci +4

    செம

  • @michealr815
    @michealr815 Před 6 měsíci +4

    அருமை இந்த வழித்தடத்தில் தமிழ் நாட்டு மக்களுக்கு அனுமதி உண்டா இல்லை அந்த பகுதி மக்கள் மட்டுமே செல்லமுடியுமா

    • @VanmanPhotography
      @VanmanPhotography  Před 6 měsíci

      வனத்துறை அனுமதி பெற்று செல்லலாம் அல்லது தனியார் ஜீப்பில் செல்லலாம்.

    • @michealr815
      @michealr815 Před 6 měsíci +1

      ‌சார் இந்த கேரள பஸ்ஸில் செல்ல அனுமதி உண்டா

    • @sathishg9973
      @sathishg9973 Před 5 měsíci

      ​@@michealr815allowed for all public

  • @user-qx8kq8yf4z
    @user-qx8kq8yf4z Před 6 měsíci +1

    என்ன ஒரு ரம்மியமான சொலையை என் கண்களுக்கு விருந்து படைத்த உங்களுக்கு என் நன்றி அண்ணா கருப்பசாமி மதுரை மாவட்டம்

  • @Keviv0309
    @Keviv0309 Před 7 měsíci +1

    Nice❤

  • @vijaysaravanan2500
    @vijaysaravanan2500 Před 2 měsíci +1

    Can we travel by private car in this route? Or only govt vehicles( KSRTC) are allowed

  • @ZAPHNATHVIPIN
    @ZAPHNATHVIPIN Před 7 měsíci

    Why this KSRTC don't scrap this old buses with new ones?

  • @swaminathan9283
    @swaminathan9283 Před 7 měsíci

    Intha vazhi ah Sabarimala allowed ah bro

    • @VanmanPhotography
      @VanmanPhotography  Před 7 měsíci

      No. This is Forest area. So not allowed

    • @saisabharishaa7155
      @saisabharishaa7155 Před 6 měsíci +1

      Nope it is allowed but only in mandala n makaravillaku season!! Pulmedu paathai... trekking time restrictions are there bcoz of tiger and elephant movements

    • @VanmanPhotography
      @VanmanPhotography  Před 6 měsíci +1

      @saisabharishaa7155 Per information of Forest Department this way is not allowed for pilgrims

  • @shoerace1330
    @shoerace1330 Před 18 dny

    Bus timing..?

    • @VanmanPhotography
      @VanmanPhotography  Před 18 dny

      From Pathanamthitta to Kumily via Gavi :
      Schedule 1:
      06.30 AM : Pathanamthitta
      11.00 AM : Gavi
      12.45 PM : Kumily
      Schedule 2:
      01.30 PM : Pathanamthitta
      06.00 PM : Gavi
      07.45 PM : Kumily
      From Kumily to Pathanamthitta via Gavi :
      Schedule 1:
      06.30 AM : Kumily
      08.00 AM : Gavi
      12.45 PM : Pathanamthitta
      Schedule 2:
      01.30 PM : Kumily
      03.00 PM : Gavi
      07.45 PM : Pathanamthitta

  • @baspa1372
    @baspa1372 Před 6 měsíci

    How much of bus par

  • @michaelpra
    @michaelpra Před 3 měsíci +1

    குமுளியில் இருந்து கவி செல்ல ₹200 பேருந்து கட்டணமா ?

  • @SatheeshKumar-kr1bw
    @SatheeshKumar-kr1bw Před 6 měsíci +1

    Reserved or unreserved

    • @VanmanPhotography
      @VanmanPhotography  Před 6 měsíci

      Unreserved. You can collect ticket in bus itself . Based on the seat availability

  • @9942418183
    @9942418183 Před 6 měsíci

    அருமையான பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி