மகாபாரதம் கதை தமிழில் | Mahabharatham Story in Tamil | பாகம் 01 | Deep Talks Tamil Audiobooks

Sdílet
Vložit
  • čas přidán 6. 11. 2023
  • தர்மத்தின் வெற்றியை உலகிற்கு உணர்த்திய காவியம்! இன்றும் நம்மை சிந்திக்க வைக்கும் காலத்தால் அழியாத காவியம்! #மகாபாரதம் #Mahabharatham
    Part 02: • மகாபாரதம் கதை தமிழில் ...
    👇 Rajesh Kumar Crime Novels 👇
    சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
    இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
    கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
    கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    கடைசி எதிரி: • Kadaisi Ethiri | கடைசி...
  • Zábava

Komentáře • 233

  • @DeepTalksTamilAudiobooks
    @DeepTalksTamilAudiobooks  Před 5 měsíci +9

    மகாபாரதம் முழுக்கதை : czcams.com/video/4hpH55BmOfk/video.html

    • @Rojibai
      @Rojibai Před 26 dny

      😅ச் கங்க இந்த கரிமக் இந்த பக்க ூக்ய்

    • @ganesane8662
      @ganesane8662 Před 20 dny

      😊😊😊😊😊

  • @srinivasansri1479
    @srinivasansri1479 Před 6 měsíci +33

    எல்லாம் வல்ல நாராயணன் அருளால் நீங்க நன்றாக இருக்க வேண்டும்❤❤❤

    • @kalasaravanan1998
      @kalasaravanan1998 Před 6 měsíci

      ஆனால் ஆண் பெண் இருபாலர் களுக்கும் அந்தக்காலத்தில் அறவே கிடையாது என்பது தெரிகிறது.

  • @user-tn2ns2zj7c
    @user-tn2ns2zj7c Před 6 měsíci +13

    மகாபாரத கதை நான் கேட்டுஇருக்கேன் ஆனால். இதன் தொடக்கம் எங்குஇந்து யாரல் தொடங்கியது .என்று பலநாள் .என்னியதுண்டு அதர்க்கான பதில் கங்கா தேவி பிரம்மரின் சாபம். எனதொடங்கி . பஞ்சபாண்டவர். கௌரவர்கள் .யுத்தம் வரைக்கும். மகாபாரத கதை உள்ளது என்று தெரிந்து கொண்டேன். நன்றி தீபண். 🤝🤝🤝

  • @kamalakannanc7990
    @kamalakannanc7990 Před 4 měsíci +5

    அழகான புராண கதை கதாபாத்திரங்களும் வசன அமைப்பும் ஆடை அலங்காரங்களும் பிரமிக்க வைக்கும் காட்சியமைப்பும் அருமை. மகாபாரதத்தை எழுதிய கதாசிரியரின் கற்பளை திறமை அற்புதமானது. இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று கதை ஆச்சிரியமாகவும் வியப்பாகவும் இருக்கிறது.

  • @sanjeeviram5197
    @sanjeeviram5197 Před 6 měsíci +8

    குறைகள் எதுவும் இல்லை தீபன். மகாபாரதம் தொடர் கேட்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Před 6 měsíci +7

    மாகபாரதம் முதல் பாகம் பகுதி 1 சூப்பர் கதை அண்ணா😊😊😊

  • @SujathaG-zh8gu
    @SujathaG-zh8gu Před 6 měsíci +36

    வாழ்த்துக்கள் சகோ, உங்கள் பயணத்தில் மீண்டும் ஒரு மைல் கல் உங்கள் கம்பீர குரலில் மஹாபாரதம் அருமையாக உள்ளது 👌👌🥳

  • @surendhiransuresh3827
    @surendhiransuresh3827 Před 6 měsíci +3

    நண்பரே மிகவும் அருமை மகாபாரதத்தை தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @madhanb.s6212
    @madhanb.s6212 Před 6 měsíci +4

    பின்னணி இசை அருமை,
    தெளிவான குரல் பதிவு,
    கேட்பதற்கு அருமையாக உள்ளது,நன்றி
    உங்கள் சேவை தொடற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @rajasheker7728
    @rajasheker7728 Před 6 měsíci +6

    வாழ்த்துக்கள் நண்பா ❤❤❤❤உங்கள் பணி இனிதே தொடரட்டும் இறைவனின் ஆசிர்வாதம்.....

  • @srinivasansri1479
    @srinivasansri1479 Před 6 měsíci +6

    ராமாயணத்தையும் பதிவிடுங்கள்❤❤❤

  • @user-es5zs4zl2v
    @user-es5zs4zl2v Před 6 měsíci +5

    இது போன்ற சிறந்த காலத்தை வென்ற புத்தகங்களை உங்கள் குரலோடு கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது தீபன்

  • @abarnap9804
    @abarnap9804 Před 6 měsíci +3

    மிகவும் அருமையான இருந்து இப்பொழுது தான் இந்த கதையை முழுமையாக கேட்கிறேன் இதில் கிளை கதைகள் நிறைய கேட்டுள்ளேன் தங்களுக்கு நன்றி 🙏🙏

  • @seneschal2490
    @seneschal2490 Před 6 měsíci +17

    தீபன் அண்ணாவின் காணொலி வந்ததும் காணொளியின் பெயரை கூட பார்க்காமல் like செய்பவர்கள் சங்கம் சார்பாக இந்த பயணத்திற்கு வாழ்த்துக்கள்

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Před 2 měsíci +1

    Arunayana uchcharippu. Tamizh miga miga nandraaga uchcharikkiraar congratulations. Realy romba romba santhosham

  • @sudhaobb
    @sudhaobb Před 6 měsíci +2

    மகாபாரத கதையில் பார்த்தது ஒன்று கேட்காததையும் கேட்டேன் நன்றாக இருந்தது சுப்பர் 👌👌👏👏

  • @AjanthanNathan-bj2vb
    @AjanthanNathan-bj2vb Před 6 měsíci +5

    RK sir ah maranthudathainga anna..... Avarda novel um Podunga....

  • @lakshmanl6905
    @lakshmanl6905 Před 6 měsíci +3

    😁அருமையான பதிவு மீண்டும் தொடர வாழ்த்துக்கள்💐

  • @user-pr1vr3qr7c
    @user-pr1vr3qr7c Před 6 měsíci +1

    மிக்க மிக்க நன்றிகள் சகோ மேலு‌ம் உங்களுடைய கதைகள் உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது
    மேலு‌ம் மகாபாரத கதை தொடரட்டும் எதிர்பார்த்து உள்ளேன் மிக்க நன்றி 👏👏👏👏🙋🙋‍♂️🙋🙋‍♂️♥️

  • @atmanivannanar1125
    @atmanivannanar1125 Před 4 měsíci +1

    சரியாகத்தான் செல்கிறது,தொடரட்டும்,போதுமானதுள்ளது,பிரபஞ்சம் உங்களை வழிநடத்தும்😊😊

  • @irajan2659
    @irajan2659 Před 6 měsíci +2

    சிலர் இல்லாததை மிகை படுத்தி சொல்வார்கள் ஆனால் உங்கள் கதை சுருக்கம் சூப்பர் ☘️🙏🙏🙏🍀

  • @chicradhakrishna4423
    @chicradhakrishna4423 Před 6 dny

    Marvelous explanation absolute pure story telling krishna bless u and ur family krishna loves purity so u are also got the seat in the heart of krishna

  • @amarajaya8536
    @amarajaya8536 Před 6 měsíci +2

    இதைவிட யாரும் இந்த கதையை சொல்லமுடியாது நன்றி

  • @31rakesh.m22
    @31rakesh.m22 Před 6 měsíci +2

    அண்ணா வேல்பரி தொடர்கள் பிளேலிஸட்டை காணவில்லை நீங்கள் மீண்டும் அத்தொடர்களை சேர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @ragavinodinim1307
    @ragavinodinim1307 Před 6 měsíci +10

    Woww Anna ... Mahabharatham in your voice 🥰😍🥰😍. Thank you for ur hard work 🎉🎓. Thirukural ah ellar manasulaiyum pathiyara maari edhachu creative ah try panni podunga anna 🙏🏻 Appodha namma everyday life la adha follow pannadha appolam ... unga voice mind la olikum 😎 correct paniklam odane

  • @ramanimurugesan7088
    @ramanimurugesan7088 Před 28 dny

    🎉மிகவும் அருமை யாக இருந்து.

  • @sasivino7693
    @sasivino7693 Před 6 měsíci +5

    Super story telling bro keep continuing.. very interesting too..plz tell ramayanam too👍👍👍👍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @SobanaSaravanan
    @SobanaSaravanan Před 6 měsíci +2

    அண்ணா உங்கள் குரலில் ஏதோ ஒரு வசியம் உள்ளது உஙரகள் குரலுக்காகவே வீடியோ பார்க்கிறேன் 🎉🎉🎉

  • @SakthiVel-ci1sd
    @SakthiVel-ci1sd Před 6 měsíci +2

    மிக மிக அற்புதம் வாழ்த்துக்கள் தீபன். 👌👌👌

  • @periyasamy4299
    @periyasamy4299 Před 6 měsíci +4

    அருமை.வாழ்த்துக்கள் அடுத்த பாகம் விரைவாக பதிவிடவும்.நன்றி ❤

  • @selvarajselvaraj5909
    @selvarajselvaraj5909 Před 6 měsíci +2

    அருமையாக இருந்தது

  • @user-es5zs4zl2v
    @user-es5zs4zl2v Před 6 měsíci +1

    மிகவும் அருமையாக இருந்தது தொடர்ந்து இதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்

  • @anantht.s.7522
    @anantht.s.7522 Před 6 měsíci +1

    இந்த பதிவு மிக அருமையாக இருந்தது 🙏🙏🙏😍👌👌👌 இது மாதிரி பதிவு மறுபடியும் தொடரட்டும்.....

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy Před 4 měsíci

    நன்றி வணக்கம் வாழ்க தமிழ் வளர்க தமிழரின் ஒற்றுமை

  • @ramanins4436
    @ramanins4436 Před 6 měsíci +1

    நன்றாகஉள்ளது சகோதரா;குரல் வளம்,உச்சரிப்பு!!பலேபலே!!🎉🎉🎉🎉

  • @Itsme37168
    @Itsme37168 Před 6 měsíci +2

    மிக்க நன்றி

  • @s_k_c_editz
    @s_k_c_editz Před 6 měsíci +1

    அடடே அருமை... பதிவுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்... அடுத்த பாகங்களை தொடருங்கள்.,.

  • @ggopalsamy4u
    @ggopalsamy4u Před 6 měsíci +3

    ராஜேஷ் குமார் திகில் கதைகள் pls

  • @kishorekishore-fg4rk
    @kishorekishore-fg4rk Před 6 měsíci +1

    தீபன் தம்பி ராஜேஷ் குமார் நாவல் பதிவு பண்ண மறந்துடாத தீபன்

  • @poonaimani3509
    @poonaimani3509 Před 6 měsíci +1

    உண்மையிலே இதுதான் வந்து நல்ல ஒரு கதை சொல்லும் விதம் மகாபாரதத்தை படிக்க முடியாதவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் உண்மையிலே உண்மையில் அருமையாக இருக்கிறது அடுத்த பதிவையும் போடுங்கள்

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 Před 6 měsíci +1

    மிக்க மிக்க நன்றி.

  • @Heroroshan23
    @Heroroshan23 Před 6 měsíci +4

    Really thanks for your hard work and super presentation.... i request to explain all aimberum kaapiyangal too... eagerly waiting for next episode....
    Namasivayam......

  • @ManjulaVinayakam
    @ManjulaVinayakam Před 6 měsíci +3

    சிவபுராணம் கதை போடுங்கள் அண்ணா😂

  • @gandhirajavk3913
    @gandhirajavk3913 Před 5 měsíci +1

    நன்றாக உள்ளது

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Před 5 měsíci

    அருமை அருமை அருமை
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ld4mv4wy1x
    @user-ld4mv4wy1x Před 6 dny

    மகாபாரதம் வாழ்க்கை வரலாறு மச்சக்கந்தன் முழூ பதிவு செய்து கொள்ளலாம் என 👑👑👑

  • @karthicks5080
    @karthicks5080 Před 6 měsíci +1

    Great sir🎉

  • @ravikumarpandiyaraj9365
    @ravikumarpandiyaraj9365 Před 3 měsíci

    அருமையான தகவல்

  • @karthikakarhika8798
    @karthikakarhika8798 Před 6 měsíci

    அருமை 👌👌 நன்றி 🙏🙏

  • @surendarraj2749
    @surendarraj2749 Před 6 měsíci +67

    மஹாபாரத கதையை யுத்தத்தோடு முடிக்காமல் யுத்தத்திற்கு பிறகு நடந்த சம்பவங்களையும் கூறுங்கள் அண்ணா

  • @muruganmanikam9468
    @muruganmanikam9468 Před 6 měsíci

    Deep Tamil தீபன் அவர்களுக்கு வணக்கம். உங்கள் அனைத்துப் பதிவுகளும் நன்று இதைத் தவிர. காரணம் எடுத்துக் கொண்ட கதை அப்படி. குழந்தைகள் முன் கேட்ட நான் இப்போது தனிமையில் மட்டுமே கேட்கிறேன். நன்னெறி சிறிதும் இக்கதையில் இல்லை.
    நெறி கெட்ட செயல்களே நிறைந்துள்ளது.
    அதற்குப் பதில் தமிழ் பெருங்கதைகளை பகிரலாம். தமிழர் வாழ்வு வீரம், நன்னெறி ஆகியவற்றைப் போற்றி வளர்த்த நாகரீகம் ஆகும்

  • @bonnysiva6164
    @bonnysiva6164 Před 6 měsíci

    அருமை தீபன் வாழ்த்துகள்

  • @manivannan5178
    @manivannan5178 Před 6 měsíci

    Vary good continue legend

  • @naalainamathe3026
    @naalainamathe3026 Před 6 měsíci

    அருமை அருமை

  • @adithyarajesh5099
    @adithyarajesh5099 Před 2 měsíci

    Nalla iruku

  • @thenmozhihoney9119
    @thenmozhihoney9119 Před 6 měsíci

    Migavum elimayana murayil puriyum padi vivarippadhu migavum arumai. Vaazhthukkal ,🙏🙏🙏💐💐

  • @user-ug9ho1kx7i
    @user-ug9ho1kx7i Před 6 měsíci +2

    Good job Anna ❤

  • @saranyasuganthi5400
    @saranyasuganthi5400 Před 6 měsíci

    Wowwww....nice na

  • @suthakaransuhajini5215
    @suthakaransuhajini5215 Před 4 měsíci

    அருமை

  • @alexraja4469
    @alexraja4469 Před 6 měsíci

    சூப்பர் அருமையான முயற்சி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤

  • @user-hk7gi1ub1t
    @user-hk7gi1ub1t Před 6 měsíci +10

    It's really too good. Also request you to bring out more such about Indian mythology. All your videos are worth watching.
    Great job and my best wishes

  • @village.chanhel-hx9kd
    @village.chanhel-hx9kd Před 6 měsíci

    Tu anna enakku mahaparatham romba pitikkum.unga voice la kattum pothu migavum nalla erukku🎉🎉🎉🎉❤❤❤

  • @ErulHema
    @ErulHema Před 6 měsíci +1

    💐💐💐Super Anna 💐💐💐

  • @kandasamym6594
    @kandasamym6594 Před 6 měsíci

    நன்றாக இருந்தது. 👌

  • @kumaarasri2455
    @kumaarasri2455 Před 6 měsíci

    ரொம்ப நன்றி அண்ணா

  • @jeyaseelanv6235
    @jeyaseelanv6235 Před 5 měsíci

    மிகவும் அருமை அண்ணா வாழ்த்துக்கள்.

  • @SureshKumar-fw2ln
    @SureshKumar-fw2ln Před 6 měsíci +1

    Super bro 👌

  • @ranjanranuja2469
    @ranjanranuja2469 Před 6 měsíci

    நன்றி அண்ணா ❤🎉

  • @abisha0524
    @abisha0524 Před měsícem

    Super na ❤❤

  • @venkatesansubarayan2225
    @venkatesansubarayan2225 Před 4 měsíci

    Excellent

  • @senthik9
    @senthik9 Před 6 měsíci +4

    Super narration congrats bro...
    I have a request you to do indrasowdarajan novels too thank you💐

  • @meenalochaniv5180
    @meenalochaniv5180 Před 6 měsíci

    Arumai.Mikka nanddri

  • @elangoauto9571
    @elangoauto9571 Před 6 měsíci

    தம்பி கரைட்ட பதிவு செய்ய தொடர்ச்சியாக செய்ய வும், நான் பார்க்கிறேன், வாழ்த்துகள் ஆட்டோ இள௩்கோ சேலம் மாநகர் ஜாரிக்கொண்டலாம்பட்டி

  • @sheelag9252
    @sheelag9252 Před 6 měsíci

    Superb ❤❤❤

  • @user-ik1gt9qc4y
    @user-ik1gt9qc4y Před 5 měsíci

    Arumai anna❤

  • @user-uk1fs5gz6b
    @user-uk1fs5gz6b Před měsícem

    Super 💯

  • @hamsaranipinnapala1761
    @hamsaranipinnapala1761 Před 6 měsíci

    Wow super 👌

  • @rekhakannadasan838
    @rekhakannadasan838 Před 6 měsíci

    Beautiful explanation

  • @user-xk7gj6zq6u
    @user-xk7gj6zq6u Před 3 měsíci

    Excellent job

  • @sivasiva6268
    @sivasiva6268 Před 6 měsíci

    Super, super, bro thank you 😊👏 👏👏

  • @d.g278
    @d.g278 Před 6 měsíci

    வேரா லாவல்🤙

  • @kavithavenkat8794
    @kavithavenkat8794 Před 6 měsíci

    நன்றாக இருக்கு

  • @anithadhanasekar1890

    யாரையும் அனுமதிக்காமல் கடுமையான தடை ௨த்தரவு போட வேண்டும், மக்களின் அலட்சியம்

  • @user-uj7lx9bv6v
    @user-uj7lx9bv6v Před 3 měsíci

    Super anna full kadhaum super ❤

  • @user-pw4vd8uq6u
    @user-pw4vd8uq6u Před 3 měsíci

    Very good sir

  • @mohamedusman3891
    @mohamedusman3891 Před 6 měsíci

    Romba nalla iruku anna please continue panunga😊

  • @arulmozhi6252
    @arulmozhi6252 Před 6 měsíci

    🙏 Thank you so much

  • @gilligaming778
    @gilligaming778 Před 6 měsíci

    அருமை அடுத்த பதிவிற்க்காக காத்திருக்கிறேன்

  • @madras2quare
    @madras2quare Před 5 měsíci

    நமஸ்காரம் தம்பி. வாழ்த்துக்கள். ரொம்ப ரொம்ப நல்ல முயற்சி. இன்றைய இளைஞர்களுக்கு தேவையான ஒன்று.அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் மறுபடியும். நன்றி. ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஹிந்த்!!

  • @gunajayaraman8834
    @gunajayaraman8834 Před 6 měsíci

    Tamilukum tamilanukum vanakam
    Superb wordings

  • @AjanthanNathan-bj2vb
    @AjanthanNathan-bj2vb Před 6 měsíci +1

    Anna RK sir da Neeyum bommai Naanum bommai padichchu paarungalen.... Shock aavinga...... Nalla katha.... Athayum podunga... Ungada BGM ku antha katha super ah irukkum anna....

  • @s.rethikii-b9713
    @s.rethikii-b9713 Před 2 měsíci

    Super sir

  • @sktamilan.8903
    @sktamilan.8903 Před 6 měsíci

    ஆவதும் பென்னாலே... அழிவதும் பென்னாலே.

  • @bfwcraftsandcraftsonly6239
    @bfwcraftsandcraftsonly6239 Před 6 měsíci

    Thanks u so much.. keep rocking

  • @BalajiBalaj-dn7uc
    @BalajiBalaj-dn7uc Před 6 měsíci

    Super Anna awesome

  • @KarthiKeyan-ne6lz
    @KarthiKeyan-ne6lz Před 6 měsíci

    Super Jee

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 Před 6 měsíci

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

  • @partheemani8001
    @partheemani8001 Před 6 měsíci

    Thank U bro ❤ Keep rocking 🎉

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 Před 6 měsíci

    ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-fq6uj9os9s
    @user-fq6uj9os9s Před 6 měsíci

    Super..