மகாபாரதம் கதை தமிழில் | Mahabharatham Story in Tamil | பாகம் 02 | Deep Talks Tamil Audiobooks

Sdílet
Vložit
  • čas přidán 7. 11. 2023
  • தர்மத்தின் வெற்றியை உலகிற்கு உணர்த்திய காவியம்! இன்றும் நம்மை சிந்திக்க வைக்கும் காலத்தால் அழியாத காவியம்! #மகாபாரதம் #Mahabharatham
    👇 Rajesh Kumar Crime Novels 👇
    சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
    இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
    கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
    கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    கடைசி எதிரி: • Kadaisi Ethiri | கடைசி...
  • Zábava

Komentáře • 78

  • @sivasiva6268
    @sivasiva6268 Před 7 měsíci +7

    Very nice 👍 bro. எவ்வளவு பெரிய காவியம், சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் முயற்சிக்கு எண்களின் பாராட்டுக்கள்.

  • @feargod374
    @feargod374 Před 7 měsíci +6

    அண்ணா உமது உழைப்புக்கு ஆர்வத்துடன் இருக்கும் அடியேனின் நன்றிகள் உங்களுக்கு என்றும் இருக்கும்

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Před 7 měsíci +8

    பாரதத்தை படிப்பதே கடினம் அதை இந்த அளவுக்கு விளக்கமாக அனைவருக்கும் புரியும் படி தெளிவாக கூறுவது கடினம் ஆனால் தாங்கள் அதை அருமையாக செய்து விட்டீர்கள் அருமை அருமை 💞💞💞💞

  • @perumalsamy2526
    @perumalsamy2526 Před 7 měsíci +5

    வாழ்த்துக்கள்👏
    ஏறக்குறைய 6மாத உழைப்பு என நம்புகிறேன் அருமை நன்றி அடியேன் விவசாயி யாம் 10வகுப்பு படித்துள்ளேன் இப்பிறவி யில் 2 இதிகாசம் 18புராணம் 27உபநிடதம் படிக்கனும்என ஆசை ஆனா இந்தபுத்தகங்களபார்தாலே தலசுத்துதூ மேலும் அந்த தமிழ் வேறமாரிகீது படிக்கஇப்பிறவிபோதாது னு விவசாயம்பாக்கிறேன் சபீபத்துல பெரிய போன் வாங்கினேன் என் வயது 45 போன நோன்டும்போது தான் மகாபாரதம் கதை கேட்டேன் அண்ணே தேம்பிதேம்பிஅழுதண்ணே என்ஆசநிஜமாச்சினு இந்தசினிமாவுலபடம்
    டைரக்ட்பன்னனும்னா ஷாட்பிலிம் முதல எடுப்பாங்களே அது மாதிரி தாண்ணே முக்கீயமானஅனைத்தும் சொல்லிகீறங்க சூப்பர்
    அண்ணே...
    அண்ணே.......
    சின்ன விண்ணப்பம்ணே அண்ணேஇரண்டுல ஒன்னுசொல்லிட்டீங்கண்ணே மீதமுள்ள 1 அடுத்து18 மற்றும்27
    உங்க பேச்சில் கேக்கணும்ணே
    என்ஆசைய நிறவேத்த
    என் அண்ணனதான கேக்கமுடீயும் பிலீஸ்ண்ணா....💆💆

  • @SAAI-AQUA-TECH
    @SAAI-AQUA-TECH Před 7 měsíci +4

    கதாபாத்திரங்களை நினைவில் வைத்துக்கொள்ள சிரமமாக உள்ளது. வரைபடம் மூலம் விளக்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @karthikakarhika8798
    @karthikakarhika8798 Před 7 měsíci +5

    வாசிப்பு மிக அருமை 👌👌🙏🙏

  • @tamilarasantamilarasan7782
    @tamilarasantamilarasan7782 Před 6 měsíci +3

    இந்த கதையை கேட்க நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும், அது கிடைத்தது pro உங்களுக்கு மிக்க நன்றி ❤❤❤❤❤❤

  • @ravikumarpandiyaraj9365
    @ravikumarpandiyaraj9365 Před 3 měsíci +1

    மகாபாரதத்தைப் படிப்பதை விட நீங்கள் கூறும் வர்ணனை ரொம்ப அருமையாக உள்ளது எளிமையாகவும் உள்ளது

  • @SobanaSaravanan
    @SobanaSaravanan Před 6 měsíci +5

    தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இதை உங்கள் குரலில் கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது அழுத்தி கூறும் போது உள்ளுணர்வு ஏதோ ஒன்றை தெளிவாக கூறுகின்றது என் வாழ்க்கையிலும் சில துரோகங்கள் நடந்துள்ளது அவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் எல்லாம் வல்ல சிவன் துணையுடன் நடக்கும்

  • @GowTham-uc9er
    @GowTham-uc9er Před 7 měsíci +9

    கண்கள் தேவையில்லை செவிச் செல்வம் மட்டும் போதும் என்பதை நிரூபிக்கும் பதிவு❤️🌼🏵️

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Před 7 měsíci +6

    மகாபாரதம் பாகம் பகுதி2 சூப்பர் அண்ணா😊😊😊

  • @sanjeeviram5197
    @sanjeeviram5197 Před 7 měsíci +10

    இடையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களின் கதையும் கூறினீர்கள் ஆனால் சகுனியின் கதையை மட்டும் விட்டு விட்டீர்கள் சகோ... மிகவும் உழைப்பு மிகவும் உண்ணதம் தீபன்...

  • @mahendranmak2204
    @mahendranmak2204 Před 6 měsíci +2

    அண்ணா அருமையான சூப்பரா சொல்லிட்டு இருக்கீங்க இன்னும் கொஞ்சம் மெதுவா சொன்னீங்கன்னா கொஞ்சம் புரிந்து கொள்வதற்கு ஈஸியா இருக்கும் அண்ணா

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Před 3 měsíci

    Deepan Realy super uchcharippu aaseervathamgal

  • @SG-pk3su
    @SG-pk3su Před 7 měsíci +1

    Anna mei silirkirathu when you say"Tharmathin vazhvu thanai suthu kavvum mendum tharmamay vellum " Super 👌

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Před 3 měsíci

    God bless you and your family

  • @radhikanarendhiran9324
    @radhikanarendhiran9324 Před 6 měsíci +2

    அருமை!

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Před 3 měsíci

    Kanchi periyavar arul Aasi ungalukku niraya Kidaikka prey pannikkollugiren

  • @nithishkumars1491
    @nithishkumars1491 Před 7 měsíci +2

    அண்ணா நீங்கள் பதிவு செய்த வேல்பாரி நாவல் உங்கள் பிளேலிஸ்டில் இருக்கவில்லை. தயவு செய்து உங்களுக்கு பிளைலிஸ்டில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்ற கேட்டுகொள்கிறேன் 🙏

  • @sudhaobb
    @sudhaobb Před 7 měsíci +2

    சூப்பர் 👌👌👌👌

  • @user-es5zs4zl2v
    @user-es5zs4zl2v Před 7 měsíci +2

    அருமை

  • @shibu.sshibu.s3040
    @shibu.sshibu.s3040 Před 7 měsíci +2

    Velpari novel poduga Nanba❤

  • @periyakaruppan-oh3de
    @periyakaruppan-oh3de Před 2 měsíci

    இரண்டாம் பாகத்தில் நிறைய தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு

  • @user-qd6jw3kq5u
    @user-qd6jw3kq5u Před 11 dny

    Bro seekiram oru rajeshkumar novel story tell pannunga

  • @bhavadharaniv1777
    @bhavadharaniv1777 Před 7 měsíci +2

    Anna velpari story

  • @PNPmovie-zl7yo
    @PNPmovie-zl7yo Před 7 měsíci +2

    Karan the great warrior

  • @periyakaruppan-oh3de
    @periyakaruppan-oh3de Před 2 měsíci

    அதை சுருக்கம் சூப்பர்

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 Před 6 měsíci +1

    எக்கால உதவும் காவியம்.

  • @chandrakanth.m2630
    @chandrakanth.m2630 Před 5 měsíci

    Excellent audio

  • @sheelag9252
    @sheelag9252 Před 7 měsíci +1

    I am waiting 😊😊

  • @rajaganapathi8840
    @rajaganapathi8840 Před 7 měsíci +1

    Wow nice story 👌👌👌

  • @gomathiashok206
    @gomathiashok206 Před 7 měsíci +1

    Video ku Meeka nandri bro 🎉🎉

  • @user-ik1gt9qc4y
    @user-ik1gt9qc4y Před 6 měsíci +1

    Neraya vitruringa anna... Please knjm detail ah solalam..

  • @user-bc9ey5jx2t
    @user-bc9ey5jx2t Před 6 měsíci +1

    கடவுளும். மனிசன்

  • @bharathiramu4782
    @bharathiramu4782 Před 7 měsíci +1

    Arumai Arumai 😊

  • @seransenguttuvan885
    @seransenguttuvan885 Před 7 měsíci +1

    Super

  • @ezhil.m7794
    @ezhil.m7794 Před 7 měsíci +1

    Completely satisfied anna, keep going ❤👍👏👏👏

  • @user-uk1fs5gz6b
    @user-uk1fs5gz6b Před 2 měsíci

    Super 💯

  • @kalidossarunachalam6543
    @kalidossarunachalam6543 Před 5 měsíci

    Super than

  • @bfwcraftsandcraftsonly6239
    @bfwcraftsandcraftsonly6239 Před 7 měsíci +1

    Easy to understand..

  • @user-hb9li9qz2w
    @user-hb9li9qz2w Před 7 měsíci +1

    Anna unga voicela sandilyan, sujatha sir novel read pannuga

  • @s.rethikii-b9713
    @s.rethikii-b9713 Před 3 měsíci

    Super sir

  • @b.lakshmananlaxmanan8712
    @b.lakshmananlaxmanan8712 Před 7 měsíci +1

    ❤❤❤❤❤

  • @suganyasugu2324
    @suganyasugu2324 Před 6 měsíci +2

    Bro .good but ..oru sila bilai ullathu..

  • @nvsvijay4510
    @nvsvijay4510 Před 7 měsíci +2

    Velpari

  • @rekhakannadasan838
    @rekhakannadasan838 Před 7 měsíci +1

  • @kesavanmithran406
    @kesavanmithran406 Před 7 měsíci +1

    🙏🙏🙏👌👌

  • @bonnysiva6164
    @bonnysiva6164 Před 7 měsíci +1

    Deepan bro starting la little fast while telling the story so pls maintain that one otherwise sema keep rocking 🎉

  • @c.lakshmili9026
    @c.lakshmili9026 Před 6 měsíci +1

    பல துச்சானார்கள் உள்ளனர்.

  • @cscsevai
    @cscsevai Před 6 měsíci +1

    Anna neengal than thirumal patriya unmai varalaru koorineergal ippoldhu krishnar patri koorugirirgal. Endhu dhan unmai?????????

  • @ggopalsamy4u
    @ggopalsamy4u Před 7 měsíci +1

    Upload rk thriller pl

  • @iyyappaniyappan1980
    @iyyappaniyappan1980 Před 7 měsíci +1

    Bro nice

  • @iyyappaniyappan1980
    @iyyappaniyappan1980 Před 7 měsíci +1

    Bro venvil senni poduga bro

  • @chandra4662
    @chandra4662 Před 7 měsíci +1

    Vunga voice ill kathai ketka miga arumai yerkanavey vijay tvyil palamurai parthirunthalum unga voicil ketgumpothu nallarukku bro?

  • @vengatheshvengat4342
    @vengatheshvengat4342 Před 6 měsíci +1

    👌👌👌👌

  • @amuthajanakiraman9065
    @amuthajanakiraman9065 Před 7 měsíci +1

    ❤❤❤❤❤❤

  • @Jayasuriya397
    @Jayasuriya397 Před 7 měsíci +1

    ❤❤❤❤

  • @prakashkumar3231
    @prakashkumar3231 Před 2 měsíci +1

    18:05

  • @periyakaruppan-oh3de
    @periyakaruppan-oh3de Před 2 měsíci

    குந்தவை என் வாக்கு இரண்டாம் பாகத்தை என்ன வேணாலும் முழுமையாக கேட்கவில்லை என்ன கேக்கணும் என்ன கேக்கணும்

  • @hamsaranipinnapala1761
    @hamsaranipinnapala1761 Před 7 měsíci +1

    👌👌👌Hare Krishna. 🙏🙏🚩

  • @joshvajoshva6808
    @joshvajoshva6808 Před 7 měsíci +2

    Comment paakuringala bro

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Před 3 měsíci

    Ungalin kuralil oru vaseegaram Erukkirathu

  • @cscsevai
    @cscsevai Před 6 měsíci +1

    Anna velparii

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Před 3 měsíci

    Sir. Indira Prasththam yendru pronounce Panna wayndum

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Před 3 měsíci

    Aswathaama yendru pronounce panna wayndum

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Před 3 měsíci

    Anjaatha vassal alla

  • @Gopalakrishnan-yn4rn
    @Gopalakrishnan-yn4rn Před 7 měsíci +1

    Hi Unga no thanga bro

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 Před 3 měsíci

    Don’t mistake me please

  • @user-gh3ph3id3m
    @user-gh3ph3id3m Před 6 měsíci

    சூப்பர்

  • @MariMuthu-vl2wl
    @MariMuthu-vl2wl Před 6 měsíci

    Super

  • @saravanankanish1248
    @saravanankanish1248 Před 6 měsíci +1

    ❤❤❤❤❤