Vikramadithyan Story in Tamil | விக்ரமாதித்தன் கதைகள் | Vikramathithan Kathaigal | Part-01

Sdílet
Vložit
  • čas přidán 13. 03. 2024
  • வீரம், ஞானம், நகைச்சுவை நிறைந்த விக்ரமாதித்தன் கதைகளுக்கு உங்களை வரவேற்கிறோம்!
    உங்களுக்கு பிடித்த 32 பதுமை கதைகள், வேதாளம் கதைகள் மற்றும் பல விக்ரமாதித்தன் கதைகளை அற்புதமான ஆடியோ தொழில்நுட்பத்தில் நீங்கள் கேட்டு ரசிக்கலாம்.
    இந்த கதைகள் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறோம். உங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யவும்.
    👇 Rajesh Kumar Crime Novels 👇
    1. அட்வான்ஸ் அஞ்சலி : • அட்வான்ஸ் அஞ்சலி | Adv...
    2. சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
    3. இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
    4. கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
    5. கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    6. விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    7. உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    8. A for APPLE M for MURDER : • A for APPLE M for MURD...
    9. கடைசி எதிரி : • Kadaisi Ethiri | கடைசி...
    10. ஒரு கோடி ராத்திரிகள் : • Oru Kodi Rathirikal | ...
    11. உலராத ரத்தம் : • உலராத ரத்தம் | Ularath...
    --------------------------------------------------------
    👇*மேலும் சிறந்த தமிழ் நாவல்கள்*👇
    இரு கண்ணிலும் உன் ஞாபகம் : • இரு கண்ணிலும் உன் ஞாபக...
    பொன்னியின் செல்வன் : • Ponniyin Selvan Audiob...
    வேள்பாரி : • வாழ்வில் ஒருமுறையாவது ...
    மகாபாரதம் முழுக்கதை : • Mahabharatham Full Sto...
    ப்ராஜக்ட் ஃ : • Project AK - Historica...
    வெளியே தெரியும் வேர்கள் : • வெளியே தெரியும் வேர்கள...
  • Zábava

Komentáře • 165

  • @sunrise8596
    @sunrise8596 Před 3 měsíci +74

    ராஜேஷ்குமார் எழுதிய கிரைம் நாவல்கள் போடுங்கள் ....plz

  • @hariharish6480
    @hariharish6480 Před 3 měsíci +12

    தீபனின் குரலில் கதைகளை கேட்க ஆரம்பித்தாலே... மிகப்பெரிய சந்தோஷம் வந்து தொற்றிக்கொள்கிறது.

  • @MuthunaMoonji
    @MuthunaMoonji Před 3 měsíci +28

    ரொம்ப நாளா உங்க குரலில் விக்கிரமாதித்த கதையை கேட்கணும்னு இருந்தேன் இன்னைக்கு தான் நிறைவேறியது

    • @DeepTalksTamilAudiobooks
      @DeepTalksTamilAudiobooks  Před 3 měsíci +4

      மிக்க நன்றி ❤

    • @MuthunaMoonji
      @MuthunaMoonji Před 3 měsíci +5

      இந்திரா செளந்தராஐன் மர்ம நாவலுக்கும் உங்கள் குரலுக்கும் அவ்வளவு பொருத்தமாக இருக்கும்

  • @thanishjks-om4mj
    @thanishjks-om4mj Před 3 měsíci +10

    ஆசிரியார் அமரர் தமிழ்வாணன் அவர்களின் சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல் போடுங்கள் அண்ணா உங்க குரலில்❤ நாவலைக் கேட்க அருமையாக இருக்கும் ❤

  • @user-sy4it8ug4i
    @user-sy4it8ug4i Před 3 měsíci +3

    சிறப்பு மிகச்சிறப்பு... ❤❤❤🎉🎉🎉தீபன் நீங்கள் திரு ராஜேஷ் குமார் நாவல்கள் விளக்கும் போது ஒரு தனித்துவம் உங்கள் குரலில் மேம்படுகிறது... அந்த கம்பீரமான வர்ணனையை மீண்டும் நாங்கள் அனைவரும் எதிர்பார்க்கிறோம்... நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்❤❤❤🎉🎉🎉உங்கள் நண்பன்...

  • @yavanadevi
    @yavanadevi Před 2 měsíci +3

    இரவு துங்கும்முன் என் மகனுக்கு ஏற்ற கதை,நன்றி சகோ🙏👍💐

  • @cutestarmehan1674
    @cutestarmehan1674 Před 3 měsíci +14

    Super 🎉 next RK sir novels a podunga deepan

  • @user-zd6mr3iz8z
    @user-zd6mr3iz8z Před 3 měsíci +7

    Rajesh Kumar story poduga anna

  • @overseasmedicare6053
    @overseasmedicare6053 Před 3 měsíci +11

    Rajkumar story please 🥺

  • @sanjeeviram5197
    @sanjeeviram5197 Před 3 měsíci +2

    மிகவும் சந்தோஷம் தீபன்.. உங்கள் குரலில் விக்கிரமாதித்தன் கதையை கேட்கப் போகிறேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை தீபன் சகோ..

  • @shakerthyansworld8385
    @shakerthyansworld8385 Před 3 měsíci +14

    அண்ணா விஷ்ணுவின் தசாவதாரக்கதையை போடுங்கள் please 🙏

  • @Rajaveni.RKRR.7
    @Rajaveni.RKRR.7 Před 3 měsíci +4

    ரொம்ப நாள் கேட்ட பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி 🎉🎉❤❤❤❤

  • @rudrashivan452
    @rudrashivan452 Před 2 měsíci +2

    True......very nice.......story ...no no true story

  • @rathishkumar2805
    @rathishkumar2805 Před 3 měsíci +9

    Anna please Rajesh Kumar sir story solunga

  • @masterkuna4579
    @masterkuna4579 Před 3 měsíci +2

    தமிழ் சிறப்பு
    உங்கள் தமிழ் அழகு 😊

  • @sindhuloganathan5123
    @sindhuloganathan5123 Před 3 měsíci +2

    My most favourite Historical (fictional)hero sir ivaru...30 vayasu aachu , vikramadityan book eppo kidachaalum padippaen, vikramadityan serial thedi thedi paarpaen... So happy to see this video

  • @s_k_c_editz
    @s_k_c_editz Před 3 měsíci +1

    Always the best ❤️... எத்தனை முறை படித்தாலும் புதுசா படிக்கிற போல தான் இருக்கும்...இப்ப அதை கேட்கும் போது இன்னும் சிறப்பாக இருக்கிறது... பதிவுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் 🙏🙏🙏

  • @audiovlog01
    @audiovlog01 Před 3 měsíci +2

    vikramathithan pathanjali iyer yezhudhiya book ah na 9 vayaslayae full ah padichu mudicha tamizh mela appa oda aarvam enakum vara intha book oru kaaranam. tamizh kadhaigal rombha virumbi padipa samibathla nanum oru story narrate pananumnu asapatapa mudhala ninaivuku vandhathu vikramadhithan than ana deepan nenga mundhitinga... but still na kandipa intha book ah narrate panuva its my childhood memory.

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 Před 3 měsíci +3

    Rajesh Kumar novels please.. wishes from western Australia

  • @ms.tamilazchi2022
    @ms.tamilazchi2022 Před 2 měsíci +2

    🎉Super bro🎉 I'm very happy😂❤

  • @elangeshela8294
    @elangeshela8294 Před 3 měsíci +3

    சிந்துபாத் கதை உங்கள் குறளில் சொல்லுங்கள்

  • @kishorekishore-fg4rk
    @kishorekishore-fg4rk Před 3 měsíci +2

    சூப்பர் தீபன் நான் அம்புலி மாமா கதைகள் விக்ரமாதித்தன் கதைகள் படித்திருக்கிறேன் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இந்த கதைகள்
    ஆனால் சகோ ஆர்கே நாவல் எப்போது தான் போட போறீங்க
    கடைசியாக உலராத ரத்தம் நாவல் வந்ததோடு சரி அடுத்த நாவல் எப்போ சகோ ஆவலோடு எதிர்பார்க்கிறேன் உன் குரலில் ஆர்கே நாவலை

    • @DeepTalksTamilAudiobooks
      @DeepTalksTamilAudiobooks  Před 3 měsíci +1

      அடுத்தக்கட்ட நாவல்களுக்கான உரிமத்தை பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டு இருக்கிறது. காத்திருப்போம்..

  • @arulmozhi6252
    @arulmozhi6252 Před 3 měsíci +4

    Back to childhood thank you deepan

  • @n.krishnaraja4070
    @n.krishnaraja4070 Před 3 měsíci +1

    Bro Rajesh Kumar novels podunga...🙏

  • @jenikate7874
    @jenikate7874 Před 3 měsíci +1

    Wow our fev story ❤ awesome narration as usual, in school days we love this story, but antha vikramadithyan simasanam kidathai vitham vera mathri padichi iruken,.. but. Nega solrathu innum interesting. Keep rocking 🎉

  • @Pavithranchandran
    @Pavithranchandran Před 3 měsíci +1

    Thanks alot for the series 🤎 Deepan Anna 🥰🥰🥰

  • @surendhiransuresh3827
    @surendhiransuresh3827 Před 3 měsíci +1

    வணக்கம் தீபன் விக்ரமாதித்தன் கதைகளை தொடர வாழ்த்துக்கள் நன்றி 🎉

  • @Nagamah25
    @Nagamah25 Před 2 měsíci +1

    Beautiful story ❤❤❤❤❤❤❤❤my Mom like this story 👍🙏

  • @SuryaR-gc8pw
    @SuryaR-gc8pw Před 3 měsíci +1

    வரலாற்று மன்னர்கள் பற்றி வீடியோ போடுங்க அண்ணா ❤❤❤❤

  • @sheelag9252
    @sheelag9252 Před 3 měsíci +3

    Rk novelum podunga

  • @kavisuren9992
    @kavisuren9992 Před 3 měsíci +2

    Deepan Thambi please RK Sir Novel 🙏🙏🙏🙏

  • @nithishkumars1491
    @nithishkumars1491 Před 3 měsíci +1

    அண்ணா உங்கள் குரலில் உடையார் நாவல் பதிவு செய்யவும் deep talk Tamil or deep talk Audi book பதிவு செய்ய வேண்டும் அண்ணா🙏

  • @rollno.23jefrin.j86
    @rollno.23jefrin.j86 Před 3 měsíci +1

    Deepan Anna please aduthu Rajesh Kumar novel podunga Anna.....

  • @unnivini3758
    @unnivini3758 Před 3 měsíci +1

    Kadal pura noval podunga brother pls🙏🏻 unga voice super

  • @rathishkumar2805
    @rathishkumar2805 Před 3 měsíci +5

    Missing Vivek

  • @selva2001
    @selva2001 Před 3 měsíci +1

    Romba thanks deepan bro❤❤😊

  • @user-qc2er9gv9w
    @user-qc2er9gv9w Před 3 měsíci +1

    தசாவதாரத்தை பதிவு செங்கள் சகோ ப்ளீஸ் 🥰

  • @user-gx2ff6iz1c
    @user-gx2ff6iz1c Před 3 měsíci +1

    Ye brother daily story's podunga wait pannrom😊

  • @GirishML890
    @GirishML890 Před 3 měsíci +1

    Really awesome Deepan gives me nostalgia and takes me to childhood pls continue daily Greaaat work

  • @sivarajans5453
    @sivarajans5453 Před 3 měsíci +1

    தலைவர் பிரபாகரன் குறித்து அய்யா நெடுமாறன் எழுதிய புத்தகத்தை போடுங்கள்

  • @Someone-px3tu
    @Someone-px3tu Před 3 měsíci +1

    Ovvoru naalum edavathu katha sollunga unga voicela kekka aavalaga irukkom 🥰🥰

  • @muralimurali-oh1dq
    @muralimurali-oh1dq Před 3 měsíci +1

    எதிர்பார்த்த கதை வந்துவிட்டது சூப்பர் சூப்பர்🎉🎉🎉

  • @sivagamiselvi1833
    @sivagamiselvi1833 Před 3 měsíci +2

    Superbro❤❤❤❤❤😊😊

  • @machapage
    @machapage Před 3 měsíci +1

    Nice bro and novel aswll plss

  • @umapavi9905
    @umapavi9905 Před 3 měsíci +1

    Pls deepan udal porul aananthi podunga unga voice il kaekkanum pls

  • @user-gx2ff6iz1c
    @user-gx2ff6iz1c Před 3 měsíci +1

    Romba nalla iruku brother ana ye late storys la

  • @banumathi5072
    @banumathi5072 Před 3 měsíci +1

    சூப்பர்

  • @thanusanthanuthanusanthanu5555
    @thanusanthanuthanusanthanu5555 Před 3 měsíci +1

    வணக்கம் அண்ணா
    30 நிமிடத்திற்குள்ளான பதிவுஇளை பதிவிடுங்கள் தினமும்

  • @DevilDa-go9is
    @DevilDa-go9is Před 3 měsíci +1

    Your voice is some magic

  • @DevanRaj7007
    @DevanRaj7007 Před 3 měsíci +1

    # my favourite story Vikram Vedha ... 👑🗡️

  • @SuryaR-gc8pw
    @SuryaR-gc8pw Před 3 měsíci +1

    அண்ணா ராஜா ராஜா சோழன் இறப்பு பற்றி வீடியோ ஒன்று பொடுங்கா அண்ணா பிளீஸ் பிளீஸ் 😢😢😢😢😢

  • @ramalingambalamuralikrishn2390

    மிக அருமை

  • @magijancy5483
    @magijancy5483 Před měsícem

    அருமையான குரல் மிகவும் நன்றி

  • @narayananramasubramaniyan7800
    @narayananramasubramaniyan7800 Před 3 měsíci +1

    Vikram adthiyan Next Aaladin stories pls.

  • @ragunathvamadevan3209
    @ragunathvamadevan3209 Před 2 měsíci +1

    Next level la irku thx bro

  • @muthumarit6250
    @muthumarit6250 Před 3 měsíci +1

    Thank you brother🎉🎉🎉🎉

  • @kannan.s205
    @kannan.s205 Před 3 měsíci +1

    Super sir 🎉🎉🎉

  • @ThambiDurai-mw9kl
    @ThambiDurai-mw9kl Před 3 měsíci +1

    Bro continue panunga 🎉🎉🎉🎉🎉🎉

  • @KarthikKarthik-wn8cj
    @KarthikKarthik-wn8cj Před 3 měsíci +1

    சுப்பர் 👍

  • @subashlinga3465
    @subashlinga3465 Před 3 měsíci

    அருமையான பதிவு அண்ணா

  • @sonali.m8181
    @sonali.m8181 Před 3 měsíci

    Waiting for more videos anna...good job..😊

  • @user-vy5ut1mh9v
    @user-vy5ut1mh9v Před 3 měsíci +2

    அம்புலிமாமா ஞாபகம் வந்தது.எனக்கு...

  • @kandakumarc337
    @kandakumarc337 Před 3 měsíci +1

    Excellent bro❤

  • @vemburavilakshmi2427
    @vemburavilakshmi2427 Před 3 měsíci

    Thank you so much my favourite vikkiramadhithan stories

  • @Srilakshmi11685
    @Srilakshmi11685 Před 2 měsíci

    சிறு வயதில் அம்புலிமாமா வில் படித்தது நினைவுக்கு வருகிறது நன்றி சகோ

  • @amazingcraftsandlifehacks8561
    @amazingcraftsandlifehacks8561 Před 2 měsíci +1

    Chanakayar story full episode upload pannunga sir

  • @sheelag9252
    @sheelag9252 Před 3 měsíci +1

    Superrrrrrrrrr sir❤❤

  • @anbagaya
    @anbagaya Před 3 měsíci +1

    முதன் முதலில் இந்த கதையை கேட்கிறேன் 2024

  • @ranjanvijndran7568
    @ranjanvijndran7568 Před 2 měsíci

    🎉🎉வாழ்க தமிழ்❤❤❤

  • @tamilarasan4282
    @tamilarasan4282 Před 3 měsíci +1

    Super bro 👍

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 Před 3 měsíci +1

    Super g👌👌👌👌👏👏👏👍👍👍 thank you 💟💟

  • @RajaRaja-sj9jn
    @RajaRaja-sj9jn Před 3 měsíci +2

    🎉🎉arumai deepan🎉

  • @santhakumari522
    @santhakumari522 Před 2 měsíci

    Neenda nall kathiruthen ethu pondra novel ketka meekka nandri super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pdk242
    @pdk242 Před 2 měsíci

    Romba nall iruku sir,super

  • @user-hc3dp7me4y
    @user-hc3dp7me4y Před 3 měsíci +1

    Super bro

  • @hemavathi2061
    @hemavathi2061 Před 3 měsíci +3

    Rajesh kumar novel plsss

  • @manosivan1762
    @manosivan1762 Před 2 měsíci

    நன்றி

  • @vijiashok6383
    @vijiashok6383 Před 2 měsíci

    Arumaiyana story

  • @user-bg7pj8fk5x
    @user-bg7pj8fk5x Před 3 měsíci +1

    Bro thriller and crime story update pannuga bro pls

  • @PriyaPandiyan-ck8ee
    @PriyaPandiyan-ck8ee Před 3 měsíci +1

    Super bro nice waiting for next navel Rajesh Kumar novels bro ❤❤❤❤

  • @mangalaskitchen8665
    @mangalaskitchen8665 Před měsícem

    நல்ல குரலில் நல்ல கதை....அருமை

  • @amjathkpmkpm4177
    @amjathkpmkpm4177 Před 3 měsíci +1

    Pls bro Rajesh Kumar crime unga kuralil ketka aavalai ullom

  • @user-wg2yg7qj7c
    @user-wg2yg7qj7c Před 3 měsíci +1

    Anna போகர் சித்தர் story potunga anna

  • @punithapaul2
    @punithapaul2 Před 3 měsíci

    excellent work ❤❤❤❤❤❤love to hear ur voice ❤❤❤❤❤❤

  • @nandhiniarul8440
    @nandhiniarul8440 Před 2 měsíci

    My favorite story I have a book also hearing story in your voice is nice

  • @Aru6775
    @Aru6775 Před 2 měsíci

    This was amazed in ampulimama.❤

  • @umapavi9905
    @umapavi9905 Před 3 měsíci +1

    Bro udal porul aananthi podunga pls

  • @umapavi9905
    @umapavi9905 Před 3 měsíci +1

    Udal porul aananthi podunga pls

  • @user-gj6uo8wv1x
    @user-gj6uo8wv1x Před 3 měsíci +2

    Part 2 please

  • @vgparulmozhivarman1080
    @vgparulmozhivarman1080 Před 2 měsíci

    Thank you

  • @manir2938
    @manir2938 Před 3 měsíci +1

    வணக்கம் ❤❤❤❤

  • @shankergovin8938
    @shankergovin8938 Před měsícem

    Very Nice ❤

  • @chitrapretha9880
    @chitrapretha9880 Před 3 měsíci +1

    Super bro ❤

  • @sathishk2726
    @sathishk2726 Před 2 měsíci +1

    Bro, barthruhari, patti, vikramadithan ivanga birth kum oru story iruku. Also dey were 4 brothers (of 4 varnas - of dat Vikram is kshatriya son, patti is prime minister son etc), oruthar already sanyasam poiduvar, apram dha indha 3 per arasatchi seyya arambipanga.

  • @ayyamboss4278
    @ayyamboss4278 Před 2 měsíci

    Super story❤❤❤❤

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 Před 3 měsíci +1

    Super👌

  • @bhuvanabhuvan5228
    @bhuvanabhuvan5228 Před 2 měsíci +1

    Enakkum intha mathiri story voice over kudukkanumnu asai ...but editing work edhum theriyathu bro..edhum tips sollunga

  • @revathimugunthan1362
    @revathimugunthan1362 Před 3 měsíci +1

    Flat no 144 Adheera apartment RK novel.... podunga annaa......

  • @sundarsamidurai6578
    @sundarsamidurai6578 Před 3 měsíci +1

    Kottaiyam pushpanath novel podunnga anna

  • @praveenamurali3892
    @praveenamurali3892 Před měsícem

    Super