திருவல்லிக்கேணிக்கும் மகாபாரதத்துக்கும் உள்ள தொடர்பு ?| Untold story of Mahabharatham | Jayasree
Vložit
- čas přidán 27. 10. 2023
- #GalattaDivine #mahabharatham #JayasreeSaranathan #UntoldStory #krishnar #Arujunar #Kanthari #KrishnarSongs #mahabharathamintamil #hinduism #keeladi #Karnar #KrishnarStory #Drupathi #sanatandharma #MahabharathamBook
திருவல்லிக்கேணிக்கும் மகாபாரதத்துக்கும் உள்ள தொடர்பு ?| Untold story of Mahabharatham | Jayasree
Jeyachandran Textiles
Visit any of our stores to avail the exciting festival offers
T Nagar | Pallikaranai | Tambaram
=======================================================
BAN NEET
நீட் விலக்கு நம் இலக்கு
50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்துகள்
ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையைக் காத்திட,
மாண்புமிகு குடியரசு தலைவரை வலியுறுத்தும் மக்கள் இயக்கத்தில் இணைவீர்…
நான் நீட்டை எதிர்க்கிறேன்
#BANNEET
banneet.in
========================================================
The Chennai Silks
The largest textile kingdom in Tamil Nadu, The Chennai Silks (TCS) has proven to be a shopper's delight for generations of families. It has a widespread reach with sprawling showrooms in Chennai, Coimbatore, Tirupur, Erode, Trichy, Karur, Ernakulam, Tirunelveli, Vellore, Salem, Villupuram, Hosur, Madurai, Chittoor, Hyderabad, Kumbakonam, Tuticorin, Tiruvallur, Dindigul and Tanjore. The Chennai Silks continues its endeavours to reach out to customers, beyond barriers and beyond boundaries....
TCS has always been known to extend an exclusive and exquisite collection that keeps pace with the discerning customer's taste. It has the most exhaustive collection of clothing for men, women and children, under one roof. These include Wedding Silks, Designer Sarees, Cotton & Silk Sarees, Chudidars, Dress Materials, Traditional & Western Wear, Suitings & Shirtings, Formal & Casual Wear, Dhoties, Sherwanis & Children's Wear. With clothes for every season and every occasion, TCS has indeed become the favourite family shop.
Testifying to authentic products of TCS, are the Silk Mark and Handloom Mark. In compliance with International Quality Management Systems, the Chennai & Coimbatore stores are certified with ISO 9001:2000
Contact:
0091 999 481 1711
0091 421 224 2888
Email:
online@thechennaisilks.com
===================================================
Galatta Divine is a Devotional CZcams channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional CZcams channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
czcams.com/channels/BPV.html... - Věda a technologie
பகவான் கிருஷ்ணர் தான் இவரை பேச வைத்து இருக்கிறார். அவரது அற்புதங்கள் இன்னும் நிகழ்த்து கொண்டு தான் இருக்கின்றன. ஜெய் கிருஷ்ணா! ஜெய் ஜெய் கிருஷ்ணா!
மிக அருமையான விளக்கம் அருமை. நம் பாரம்பரிய கலாச்சார கலைகள் இதிகாச புராணங்கள் மஹாபாரதம் உண்மையானது என்பதை ஆணித்தரமாக கூறியது மிகவும் போற்றப்படும்.
ஆராய்ச்சி மெச்சத்தகுந்தது. பாராட்டுக்கள் மகிழ்வுடன் 🙏🏼
அற்புதமான விளக்கம்
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா சரணம் கண்ணா
🙏🙏🕉❤️🕉🙏🙏
Madam, It is God's gift to have you here with us. Very good information with elaborate explanation. Thanks a lot for your efforts.
சூதாடினால் என்ன விலைவு ஏற்படும் என்பதை உணர வேண்டும் மக்களுக்கு உணர்த்த ஒரு நிகழ்வு.
Nikalvu illai Punaivu
சூதாட்டம் நடத்துவதே யூதசிகுனிகள்தானே
இந்தம்மா கதைய வரலாறு வரலாறுனு சொன்னா வரலாறு ஆகிறுமா. இதுல என்ன லேக்கா கீழடிய சேர்த்துகிதுபாருங்க😂😂😂
இவ்வளவு நேரமும் கேட்டு இன்புற்றிருந்த எனக்கு கடைசியாக போட்டீர்களே ஒரு போடு அங்கு நிற்கிறீர்கள் நீங்கள் யாரென்று. என்னவென்றால் கீழடியை ஆரிய இரத்தம் பாய்ச்சி முடித்தீர்களே அதைச் சொல்கிறேன். சபாஷ்.
மகாபாரதம் கற்பனையின் உச்சம்.
தெய்வமாக இருப்பினும் காலத்திற்கு கட்டுப்பட்டு விடும் என்று கூறியுள்ளார், இது சத்தியம்.
Thavarana puridhala parapadhinga pls ...kalam karma yelathayum kadanthavar Krishna bagavan..
Jenma karmacha me divyam
Yo wekthi thathvatha ha tyaktva deham punarjenmam neithi maamethi so Arjuna..
Ithoda artham enadhu jenmam nan seiyum leelaigal yavum divyam adhavadhu boudhiga ulahathla nadkradhu pola.pirapu irapu ala idhu mihavum divyamanadh adhu yaru purijikrangalo avanga indha dehatha vitadhum mindum punarjenmam nu sularchiyila vila matanga ennidame irupanga nu kannan githaila sonadhu...
Kalam pirapuru irapu thunmbam mudhumai nu mandhiragaluku Ula visayam Bhagavana bhadhikadhu idhu dhan tatvam idha purinjavanga mindum piravi eduka matanga nu soldraru..
Idha dhan thiruvalur piravi perunkadal nindvar nindhadhar iraivandi seradhar nu soldraru..
So kannanoda thiruvadi iruka pudicikitu Avan elathirukum aparpatavan nu soldra thathuvatha unardhu avanaye vanagi avanidame poi seranum...
Idhu dhan aalama na thathuvam
ஏழை எளிய மாணவன் மருத்துவராக,தரமான மருத்துவர்கள் உருவாக நீட் தேர்வு ஆவசியம். திமுக ஸ்டாலின் கும்பல்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் கோடிக்கணக்கில் பணம் வாங்கத்தான் நீட் வேண்டாம் என்று அல்லாடுறானுங்க மக்களை சுரண்டும் திமுக பன்றிகள்.
அருமையான விளக்கம்
தங்களுக்கு வணக்கம் அம்மா..
இறைவன் அருளால் அனைவரும் நலமாக....
கேட்க. . கேட்க.
திகட்டாத விஷயங்கள்...
One point stands out here. Do not fight with ur siblings for the sake of wealth. Adjust and move on. Probably 90% of the people will still ignore this message from Mahabharata 😢
Moral from the following epics
Ramayanam - how to live
Mahabharatam - how NOT to live
Much appreciation on your speech mam . So proud feel
வட இந்தியாவில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகள் சம்பந்தமாக
எந்த செய்தியும் வெளிவருவதில்லையே ஏன் ?
அதில் கிருஷ்ணர் சம்பந்தமாக
எந்த தகவலும் கிடைக்கவில்லையா ?
கீழடியினை நீங்கள் சொந்தம்
கொண்டாடுவது உங்களுக்கு
எந்த வகையிலும் பலன் தராது
எங்கள் இனத்தின் வீரியம்
விரைவில் உலகறியும்.
🎉 சபாஷ் ... சரியான பதில் ....,!
எல்லாமே பார்பன சூழ்சிகள் தானே ... இது உலகம் அறியாததா ச்கோ ...
இன்று யூதர்கள் எனும் இஸ்ரவேலர்கள் ( பார்பன வேசி இனத்தவர்கள்) காஸா, மற்றும் இஸ்புல் அமைப்பினர்கள் தரும் தாக்குதல்கள் போல் இந்த கேடுகெட்ட ஆரிய இனத்தை எதிர்காலம் !?!
கிருஷ்ணனின் துவாரகை கடளுக்கு அடியே இருக்குடா ............ இன்றும்........... உலகம் முழுவதும் இருந்தது சனாதன தர்மம் தான்டா.............
@@theman6096நீங்கள் எந்த இனம்?
நண்பா சரியா சொன்னீங்க இவர்களின் நோக்கத்தை உங்களைப் போல நானும் கண்டு கொண்டேன் ஆனால் கிருஷ்ணர் மேல் உள்ள அன்பால் இவர்கள் கூறிய அனைத்தையும் கேட்கும் பொழுது மனதிற்கு இனிதாக இருந்தது கடைசி வரியை தவிர்த்து.....
சிசுபாலன் வதம் நடைபெறும் பொழுது சிசுபாலன் கிருஷ்ணரிடம் உன்னை விட தகுதி உள்ளவர்கள் அதிக பேர் சபையில் உள்ளனர் என்று கூறி பல மன்னர்களின் பெயர்களை சுட்டிக் காட்டுவார் அதில் பாண்டிய மன்னர் ஒருவர் அவரைப் பற்றி இவர்கள் கூற மாட்டார்கள். பாண்டிய மன்னன் மகாபாரத போரில் அஸ்வத்தாமனுடன் போர் புரிந்து வீர மரணம் அடைந்தார் போரில் அவர் பாண்டவர்களுக்கு ஆதரவாக இருந்தார்.
dei MUtta punda................ ariyan is just a word not a race. CHERA, CHOZHA, PANDIYAS ALSO THE ARYAS
Rare information on the period of Mahabharata, given by Madam, with clarity. It is astonishing to fix the period of Mahabharata accurately, which is 5000 plus years ago, with references found in the text of Mahabharatam.
Sad, our ancestors had no practice of putting the happenings in writing. Yet, researches like madam are establishing proofs from our Epics, which were actually the records of our past history. If Lord Krishna departing the world is the beginning of Kali Yuga, which is 5000+ years, then the period of Ramayana could also be established with the calculation of the past, when Homo sapiens (Lord Hanuman, Sugreeva, Vali etc) lived. And prior to that are the periods of Vedas and Upanishads!
It is surely some lakhs of year old, that our Civilisation is! We must be proud of our Sanatani Civilisation!
Wonderful interpretation of Mahabharat. Excellent coverage of content good interview. Without any interruption Jayashree Saranathan Clarified with apt explanation. Good calculation of years. Dwarka got submerged in water and she has proved how Mahabharat had taken place. God when taking birth in this karma bhoomi has to follow natures rule. Now nasa had also confirmed the happening of kurukshetra war. Time travel confirmation and how God is with every individual. How krishna was waiting for yudhishthir Or anyone in pandav side. Every one forgot and neglected to call krishna. War became inevitable.
Did u get ur doctorate from the WhatsApp University?! 😂
When did NASA confirmed that the Gurukshetra war really happened..😂😂😂....i think in your dreams....
அருமை அம்மா 🙏
மகாகவி பாரதியின் அருமையான வரிகள் இங்கு நினைவிற்கு வருகின்றன.
"தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெரும் வண்ணம் நின்னை சரணடைந்தேன்".
கடலினைத் தாவும் குரவும்-வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,
நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த-திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம். " எனக்கு பாரதியின் இந்த. வரிகள் ஞாபகம் வருகிறது.
அருமை அம்மா உங்களது ஆய்வு தொடரட்டும்
Very interesting but difficult to understand as our mind is not upto the mark. Great phenomeno to undergo further escavation to get more trasure. Great attempt by the madam. Jai Shri Krishna.
It's a god's gift hearing. and knowing so muchh about Mahabaratham wonderful and very clear explanation give us a lot of talks and explanation mam thankyou
Lot of new information I came to know through this valuable conversation. Thanks a lot madam!!!
Galatta channel க்கு வாழ்த்துக்கள். அருமையான பதிவு
I fully support NEET. It is good for all students and for tgeir future. Prepare well and pass out NEET for a bright future.
Profound knowledge of our Ithihas and History obviously puts Ma'am in the realm of Vishva Guru. Ma'am, there is an urgent need to convey and re-convey the importance of our culture to the present Generation. Astounding explanation of our ethos, i did not want this interview to end. Please enlighten all through more such educative sessions. Pranams to you Ma'am and to the channel.
Wonderful 👏 Interview 🎉
Sounds quite authentic. First time I get to know the link between Mahabharata and Krishna's emerge at Triplicane alongwith saathyaki.. very nice
Really very needed information of our Epics 🙏🙏wat a clarity. Thank you madam 🙏
அருமையான பதிவு நன்றி நன்றி
Thank you madam, we are very clear History after lisern your detailed explanation .
Madam...very nice explanation
Thank u
அருமை, நல்லது......
அருமையான பதிவு
அற்புதமான விளக்கம் ❤
Excellent explanation thanks Mam. We need more vedios
SUPERB MAM
வெகு சிறப்பு அம்மா!🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
Today is good day for me.Some of my doubts are cleared.Thanks.
Thanks madame for explanation.Some of my doubts are cleared now.
Regards.
Apart from Dr.Jayashree's excellent research, her Saree is so cool looking. :)
மிக அருமை நன்றி வணக்கம்
Madam,salutations to you, for the wonderful knowledge of our epic.
தெய்வத்திற்கும் மனிதருக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ளல் வேண்டும். உலகம் ஒரு நாடகமேடை ஆத்மாக்கள் நடிகர்கள் ஆவர். இவை உணர்ந்தால் நிழலுக்கும் நிஜத்திற்கும் உள்ள வேறுபாடு புரியும். இராஜயோக கல்வி பயின்றால் தன் நலமும் உலகமும் நலம் அடையும்.
Interviewer deserve appreciation. He speaks clearly with confidence.
Namaskaram, Jai Sri Radhe Krishna Thank you so much of your beautiful sharing
Excellent Madam....pranams to your hard work and knowledge
Excellent information madam. We are blessed to know through you. Hare rama hare krishna.
Superb mam really superb superb
Arumai mam
Makilzhiyana seithii true story never ends
You are genius madam to create record of events which will be useful for all those interested in our Hinduism
very good explanation.Jai Sri Krishna,Jai Sri Balarama.Jai Hind.
Excellent research and explanation.
இதை விடச் சிறப்பாக யாரும் விளக்க முடியாது. GOD bless you madam. Namaskarams.
மிக மிக சிறப்பு
Very good interviewer who lets the expert speak, and asks good questions when he does speak. Well done!!! 🧿🙏💐
Super ❤
Inum kettukite irukanum pola iruku Mahabharatham Krishnarin Kathaiyai ❤ Krishna ❤
யாதவர்கள் என்று சொல்ற எங்கள்கே அதுமேல நம்பிகை இல்ல krishna ah va? 🤦♂
எல்லாம் உருட்டுகள் நம்பாதே
Thank you madam rombo alagana explanation , kekakeka video innum kojan lenth irundirukala sikirama mudinjiduche endra alavuku Vivarama sonninge..
Very useful speech for the people. Hats off madam❤❤
Excellent 🎉
அற்புதம் அம்மா.உங்கள பொற்பாதங்களை வணங்குகிறோம்.
We never come forward, please celebrate your own Amma, Appa
@@kaanth2010 ok. Nice.
its not a nice one, she might be a good soul, might be sex addict female, might be a devotee, might be a cheater. neenga kooda irundhu avanga life la ellathaiyum paartha maadhiri avanga krishnan kooda irundhu paartha maadhiri pesaadhinga. enakku therinju niraya krishnan rickshaw oattitu irundhaanga@@farmerthegod
திரு அல்லிகேணி பார்த்த சாரதி கோவில் சிற்பங்கள் கண்ணன் குடும்பந்தான்.இவர்களை அறிந்தவர்கள் ஆயர்குலம் மக்கள் தான்.வரலாறு சொல்வது கிருஷ்ண தேவ ஆயர் மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கோவில்.இவர்களுக்கு தெரிந்ததால் கட்டினார்கள்.அவர்கள் அனைவரும் விழிஞ்சியம் நகரில் இருந்து வடக்கு மேற்காக ஹம்பி வரை சென்று ஆண்டனர்.பிறகு தெற்கு நோக்கி வந்தனர்.இதையும் ஆய்வக்கு எடுக்க வேண்டும்.
Excellent 👌🏼🙏🏻
Excellent yet Very simple explanation.
A very interesting discussion and an enlightening one too.
Arumai. Madam wherever uyour interview comes i never miss to hear
Fantastic explanation. Thank you madam😊
Triplicane has nothing to do with mahabharatha which is a mere story !
Thank you Mam for very informative and profound truths about Mahabharath.
பைத்தியம்
@20:16..".thodaiya thattuvaaar..."
Actually there is another reason why Lord Krishna would pat his thighs, to remind Bhima about the boon which Dhuriyodhana received from Ghandari his mother.
When the Mahabharata war was on, Ghandari knew that Dhuriyodhana's life is under threat, so she wanted to give him some extra power so that he can be shielded from Kauravas and krishna war plans.
So Gandhari planned to make a single purposeful exception to her blindfolded state in Mahabharata, when she planned to remove her blindfold to shield her eldest son Duryodhana..so that She can pour all her power from her eyes into her son's body in one glance, rendering Duryodhana's entire body, except his loins, as strong as a thunderbolt.
So Ghandari asked Dhuriyodhana to come next day after bathing and return to her completely naked As Duryodhana was returning from his bath next dayl, he was intercepted by Lord Krishna, who was aware of Ghandari's intention, and Krishna rebuked Dhuriyodhana for going along with her suggestion by saying it's wrong to stand naked infront of one's mother..so Dhuriyodhana felt guilty and wrapped a plantain leaves around in loin area and stood before his mother Ghandari, who opened her blind fold to pour her eye powers into Dhuriyodhana'a body,.. Dhuriyodhana'a entire body will be scanned and secured as hard as a Thunderbolt, except his thighs and private areas. Ghandari would be shocked to see Dhuriyodhana wearing plantain leaves and would chide him for not heeding to her instructions as instructed. This mistake of Dhuriyodhana will pave way for Bhimas success in Ghaddhayudham when Bhima will bang his Ghaddhayudham on Dhuriyodhana's thighs as instructed by Lord Krishna. That's the long story short !!! 👈 😁👈
அருமை அருமை அருமை.
மகாபாரதம் புத்தகம் நான் படித்துக்கொண்டிருக்கிருக்கிறேன்.....நீங்கள் சொல்லும் வார்த்தை அருமை
படிக்கிறது நல்ல விஷயம்
அதே சமயம் மகாபாரதத்தை கணோளியாக பார்த்தால் ஒவ்வொரு காட்சியும் நம்மை உணர்வால் சிலிர்க்க வைக்கும் நான் உணர்ந்துயிருக்கிறேன் CZcams லேயே இது முழு தொடரும் உள்ளது நண்பரே...
@@user-jh1do2es9f ஆம் .நான் CZcams பார்த்திருக்கிறேன்....அதுவும் நாம் படிக்கவேண்டும் ...அந்த புத்தகம்,மற்றும் நிறைய புராணக்கதை புத்தகமும் படிக்க ஆசை ...அதன் தொடக்கம் பகவத்கீதை ....படிக்கிறேன்...
அருமை
Excellent work 👏👏
Super super O super madam thank you
Arumai
super mam excellent information
Arumai madam. Very proud of you. My pranams.
I liked the last advice
Romba nal piragu oru nalla histry keten nanri madem
Om siva jai hind super
நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஊர்.தினமும் பார்த்தசாரதியை பார்த்து வளர்ந்தவள்.அவரைப்பற்றி கேட்க கேட்க அமுதமாய் இருக்கு
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nnum parthasarthi kovil a dhinamum sevithu valarthaval..meesaiyodu kambeeramai iruppar parthasarthi perumal.
Me too
@@raghavanusha8819😮 God
@@raghavanusha8819qeqp
Thanks a lot mam.
அற்புதமான ஆய்வு.
Super
One biggest challenge among us is there are so many versions of Mahabharata and the series made out of it ruined some of the characters. In original version by Vyasa, Karnan is a character no one will like but in series he is made to empathize. One need to read BORI version because they only researched and collected all versions from every part of the region and published the correct version. One must read it to understand the essence of the book. Please check Ami Ganatra and Nilesh oak... tremendous work on dating based on planetary position mentioned in the books.
Vyasa mahabharat english Translation is original
Does Sundar Pichai know all these details? Uruppada valiya parpom.
Excellent research
தெய்வம் தான் நம் அனைவருக்கும் துணை
Jai Sri Krishna 🙏🙏🙏🙏
Arjuna was supposed to be around 85 years age at the time of war. So we can go back and calculate the birth of Pandavas based on that
One version Pandavas age around 70.
@@subramaniansambantham2696 do research and find out when Kundhi was conceived by the grace of Sun and at what age. You may be conferred with Nobel price.
Urupoadiya Vera ethaavathu seyyalaam
85 years!!!’n
How ridiculous!!!
@@sushiranganag
Anything against reality science is a gupsa- kattu kathai. After all, it is a story about two sets of nasty cousins fighting for crown. Full of deception and gambling and unfair war.
Bhismar war 110 during war.
Wonderful explanation madam, thanks for enlightening our knowledge. Your contribution to society is done through your book.
Wonderful story telling, very interesting.
Very interesting...🙏
Awesome informations
Excellent 👌👍
Superb, point blank presentation 🎉
Semma mam mind blowing message
Well explained mam... ❤👏👏💐
அருமை அம்மா.... ஜெய் கிருஷ்ணன்
Thanks madam🙏
Amazing efforts mam.. many congratulations to you ❤🎉
Nanum full effort potu unai podalama...
Wonderful explanations madam
அம்மா மஹாபாரதம் நடந்தது தமிழக கேரளத்தில் தான்!!! தமிழ் சிந்தனையாளர் பேரவையை பாருங்கள். 101 கௌரவர்கள் கோவில்கள் கேரளாவில் உள்ளது. அதில் துரியோதனன் கோவில் இன்னமும் இருக்கிறது
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்