அபிமன்யு | மஹாபாரதக் கதை | பாரதி பாஸ்கர்

Sdílet
Vložit
  • čas přidán 9. 02. 2024
  • #Mahabharatham #BharathyBaskar #BharathyBhaskar #pattimandramraja
    Siragai Viri Para is a talk show presented by Mrs Bharathi Basakar. She, through the art of storytelling brings to you, various excerpts from the Mahabharata and walks us through the shades of the various characters that illustrate the epic and the lessons we can learn from them.
    தேவயானியின் காதல் Part-1 | Mahabharatham | Bharathy Bhaskar
    • தேவயானியின் காதல் | Ma...
    மகாபாரதத்தில் துரோணர் | Mahabharatham | Bharathy Bhaskar | Pattimandram Raja
    • மகாபாரதத்தில் துரோணர் ...
    வறுமைக்கு வறுமையை வைத்த கர்ணன் | Mahabharatham | Bharathy Baskar | Pattimandram Raja
    • வறுமைக்கு வறுமையை வைத்...
    அம்பிகா | மஹாபாரதம் | Bharathy Baskar | Pattimandram Raja
    • அம்பிகா | மஹாபாரதம் | ...
    அரவான் | மஹாபாரதம் | Bharathy Baskar | Pattimandram Raja
    • அரவான் | மஹாபாரதம் | B...
    மகாபாரதத்தில் காதல் Part 2 | சிறகை விரி, பற! | Bharathy Baskar | Pattimandram Raja
    • மகாபாரதத்தில் காதல் Pa...
    மகாபாரதத்தில் காதல் Part 1 | சிறகை விரி, பற! | Bharathy Baskar | Pattimandram Raja
    • மகாபாரதத்தில் காதல் Pa...
    மீண்டும் மஹாபாரதம் | Bharathy Baskar | Pattimandram Raja
    • மீண்டும் மஹாபாரதம் | B...
  • Zábava

Komentáře • 294

  • @dr.leelavathib4420
    @dr.leelavathib4420 Před 3 měsíci +18

    அபிமன்யுவின் கதையை உங்களை விட யாரலும் அற்புதமாக, விளக்கமாக, இனிமையாக, தெளிவாக சொல்லமுடியாது சகோ... நன்றி... வாழ்க வளமுடன்... 👌

  • @rajanrajan7701
    @rajanrajan7701 Před 4 měsíci +21

    மகா பாரதம் என்னுடைய எனக்கு பிடித்த இதிகாசம் என்றுமே

  • @bharathikannamma6800
    @bharathikannamma6800 Před 4 měsíci +21

    அபிமன்யுவின் இறப்பு, எங்கள் வீரக்குழந்தை, பாலச்சந்திரனை நினைவுபடுத்துகிறது.
    😭😭😭😭😭😭

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 Před 4 měsíci +26

    Barathy madam உங்களை நேரில் சந்திக்க வேண்டும் நேரில் பாராட்ட வேண்டும் என்று ஆசை
    நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது இதை போல இன்னும் மகாபாரத கதைகள் வரும் ஒவ்வரு பாத்திரத்தை பற்றியும் சொல்ல வேண்டும் என்று ஆசை நன்றி

  • @essmeans3548
    @essmeans3548 Před 4 měsíci +21

    பாரதி பாஸ்கர், தமிழுக்கு கிடைத்த வரம்.
    நமக்கு அமைந்த பாக்கியம்.
    பேரிலக்கியத்தை மிக எளிதான வார்த்தைகளில் மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள். மிக்க நன்றி, சகோதரி.

    • @GeddavalasaSridevi
      @GeddavalasaSridevi Před 4 měsíci

      ❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 17:21 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @nirmalaindra6234
    @nirmalaindra6234 Před 4 měsíci +17

    அருமை அம்மா.... இது போல் மாவீரன் இந்திரஜித் பற்றியும் பகிர வேண்டுகிறேன்.

  • @soundarirajasekaran7573
    @soundarirajasekaran7573 Před 4 měsíci +21

    அப்பப்பா எவ்வளவு திறமை. தமிழ்தாய் அம்மா நீங்க. என்ன அழகு நீங்களும் , உங்கள் தமிழ் வார்த்தைகளும். அருமை அருமை❤🎉😂

  • @sujathas8294
    @sujathas8294 Před 4 měsíci +20

    எப்படி தான் படித்து புரிந்து கொண்டு கோர்வையாக கதை சொல்கிறிர்களோ வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉

  • @malamurali3535
    @malamurali3535 Před 4 měsíci +7

    உங்களின் பேச்சுகளை பல வருடங்களாக கேட்டும் ரசித்தும் வருகிறேன்.
    இந்த அபிமன்யூவில் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு சக்கர வியூகம் உள்ளே செல்வதை சொல்லி நிறுத்த, அப்போது அங்கே இருந்த சுபத்ராவின் கருவில் இருந்த அபிமன்யு ம் என குரல் கொடுக்க, கிருஷ்ணன் குழந்தை கேட்கிறான். இங்கு வேண்டாம் எனக் கூறி தள்ளி சென்று அர்ச்சுனனுக்கு வெளியே செல்வதையும் கூறி விடுகிறார்.
    அர்ச்சுனனுக்கு கீதை உபதேசம்.
    இன்றும் போற்றுகிறோம.
    அபிமன்யு குழந்தை மட்டுமே அந்த யுத்தத்தில் தப்பித்தவன். மற்றும் பஞ்ச பாண்டவர்கள்.
    மிக்க நன்றி.

  • @simplelearn6666
    @simplelearn6666 Před 3 měsíci +7

    28நிமிடங்கள் மிக மிக அருமையான அபிமன்யுவின் கதை விளக்கம்.
    வாழ்த்துக்கள்

  • @vaibhavimanivannan
    @vaibhavimanivannan Před 4 měsíci +51

    அம்மா நீங்க தான் என்னுடைய மிக பெரிய இன்ஸ்பரேஷன் அம்மா ❤❤❤😂

  • @drakgsiddharthabhimanyu911
    @drakgsiddharthabhimanyu911 Před 3 měsíci +3

    அருமையான விளக்கம். அபிமன்யு பற்றிய உங்களது சொற்பொழிவு. என்னுடைய பெயரும் அபிமன்யு தான் 😊😊😊😊😊. நன்றிகள்

  • @user-lm7je8nc2q
    @user-lm7je8nc2q Před 3 měsíci +4

    நல்ல உச்சரிப்பு தங்கு தடையின்றி விழும் வார்த்தைகள் அருமையான விளக்கம்
    சக்கரவீயூகம் பற்றிய தகவல்கள் அபிமன்யு வின் இறப்பு..
    அருமையான பதிவு.சகோதரி

  • @kalyanisankaran8092
    @kalyanisankaran8092 Před 4 měsíci +8

    Excellent, கேட்க கேட்க இனிமை

  • @anandkumars4837
    @anandkumars4837 Před 4 měsíci +5

    தமிழின் முழு ஆளுமையை தங்களிடம் கண்டேன். ❤🙏🙏🙏🙏

  • @ArunachalaVallalPerumaan
    @ArunachalaVallalPerumaan Před 4 měsíci +3

    Come thousands of pattimamdram speakers both men and women!!!! Thirumathi Bharathi Bhaskar Ma'am is unmatched/ unparalleled!!!! To say that her Tamizh rasikaas love and respect her is an understatement .They literally worship this living visible kaliyuga Avataram of Goddess கலைவாணி!! சரஸ்வதி தேவி!!!!❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @semsengga8491
    @semsengga8491 Před 3 měsíci +2

    அப்படியே தத்ருபமாக விவரித்து சொன்னிர்கள். எனக்கு எப்பவும் நீங்கள் கூறும் கதையும் சரி உங்கள் பட்டிமன்றமும் சரி ரெண்டும் மிகவும் பிடிக்கும் 🤩

  • @lovemanmathi
    @lovemanmathi Před 4 měsíci +16

    ஏகலைவன் stry podunga akka அவர் வித்தையை கற்ற உக்தி பற்றி

  • @ushaiyer777
    @ushaiyer777 Před 4 měsíci +3

    Enna Veeram! Awesome! Brings tears!

  • @umamaheswari9317
    @umamaheswari9317 Před 4 měsíci +4

    The way of story telling is awesome. Bringing tears in my eyes

  • @rajam2031
    @rajam2031 Před 3 měsíci +1

    மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் 🎉

  • @gangapushanam5913
    @gangapushanam5913 Před 4 měsíci +2

    ❤அள்ள அள்ள குறையாத கதை களஞ்சியம் மகாபாரதம்.

  • @amuthamurugasan7290
    @amuthamurugasan7290 Před 4 měsíci +2

    Amazing! I've got goosebumps upon listening to the event. I've heard about Abimanyu, but this is the first time I fully understand.

  • @G.T.Abimanyu
    @G.T.Abimanyu Před 4 měsíci +4

    Avanga name vaichirkathula romba happy ah iruku❤

  • @SureshKumar-gv7ot
    @SureshKumar-gv7ot Před 3 měsíci

    மிக நன்று.இந்தியர்களின் பொக்கிஷம் மகாபாரதம்

  • @apunattu1
    @apunattu1 Před 4 měsíci +1

    Excellent narration. Goosebumps ❤

  • @manogarane1709
    @manogarane1709 Před 3 měsíci

    சொல்வதை கேட்பதற்கு மிக அருமையாக இருக்கிறது

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 Před 4 měsíci

    Excellent way of telling this story is Bharathy baskar madame ❤❤❤❤

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Před 3 měsíci

    எதற்கும் அழகான முறையில் விளக்கம் சொல்வது எளிதல்ல....!! அபிமன்யு பற்றிய தகவல்கள் எல்லாம் அற்புதமான முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி..!!!

  • @vanajar4224
    @vanajar4224 Před 4 měsíci +4

    Very nice story telling. The way she tells it goes to our heart. Thank you do much. 🙏🙏🙏💐

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 Před 3 měsíci +3

    சக்கரவியூகம் என சிறுவயது முதல் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அதன் விளக்கம் தெரியாது ஆனால் இன்று ஒரு தெளிவு கிடைத்தது! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மிகப்பெரிய நன்றி அம்மா!

  • @Dhivya18
    @Dhivya18 Před 4 měsíci +3

    Bharathy mam your story telling was awesome ❤❤

  • @madhumathi8907
    @madhumathi8907 Před 4 měsíci

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த அரும் பொக்கிஷம். நன்றி.

  • @simplylife8878
    @simplylife8878 Před 4 měsíci +1

    Wonderful story!! Thank u!❤

  • @anushachweetgirl
    @anushachweetgirl Před 4 měsíci

    Arumaiyana kadhai surukkam.. Nandri... Rasitthean...

  • @KarmegamPrashanth
    @KarmegamPrashanth Před 4 měsíci +1

    நன்றி அம்மா

  • @chandrakumar3897
    @chandrakumar3897 Před 3 měsíci +1

    அருமையான விளக்கம். நன்றி

  • @deepanchakravarthy594
    @deepanchakravarthy594 Před 4 měsíci

    Waited for this❤️ ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! Abimanyu+jeyadhrath vadham.🙏

  • @ashabharathi1228
    @ashabharathi1228 Před 4 měsíci

    Super explanation about Abimaniu.l like your speech and also your speech in pattimandrum stage.,👌👌🙏👏

  • @govindarajnagarajan9978
    @govindarajnagarajan9978 Před 2 měsíci

    FANTASTIC❤❤❤❤❤❤

  • @ArunachalaVallalPerumaan
    @ArunachalaVallalPerumaan Před 4 měsíci

    Thirumathi Bharathi Bhaskar Ma'am is absolutely ravishingly Awesome like My late leader Maambumigu Puratchi Thalaivi Amma!!!! I sincerely pray for her long ,healthy, happy and prosperous life!!! It's a sheer pleasure to simply stare at her Divine face!!!!❤❤❤🎉🎉🎉If one hears her golden words also, it's like the proverbial sweet fruit slipping and falling into a glass of Cow' s milk!!!!❤❤❤🎉🎉🎉

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 Před 4 měsíci +1

    நம் வாழ்கைக்கு தேவையான கருத்துக்கள் எவ்வளவு இருக்கு இந்த கதைகளில்

  • @KasikaniMarimuthu
    @KasikaniMarimuthu Před 4 měsíci +1

    No one else can elaborate this in this way very interestingly shared thank you madam for throwing light on Mahabharata characters

  • @prasi9215
    @prasi9215 Před 3 měsíci

    Mam u jus brought d scenes as v r viewing mahabharat directly, wat a narration, mind blowing, my humble pranams

  • @MValliBC
    @MValliBC Před 4 měsíci +5

    of all the deaths in mahabharatham- abhimanyu's end is sad one

  • @Mahizhan2022
    @Mahizhan2022 Před 4 měsíci +3

    நீங்கள் சொல்லும் விதம் கதைக் களத்தை நேரில் பார்ப்பது போல் உள்ளது அம்மா

  • @aravinds1401
    @aravinds1401 Před 4 měsíci +1

    Really awesome madam.. The way you narrated the story was mind blowing... Please keep continuing this..

  • @thomasmaruthai4436
    @thomasmaruthai4436 Před 4 měsíci +1

    Bravo Sister Bharati

  • @umamohandas3096
    @umamohandas3096 Před 4 měsíci

    Super lots to learn and think about.very besutifully told by u mam.tnkd a lot.

  • @026murali
    @026murali Před 2 měsíci

    Superb explanation. Thank you very much. ❤

  • @srinathpalaniswamy7219
    @srinathpalaniswamy7219 Před 4 měsíci

    Thanks 🙏🙏🙏 mam for ur Excellent Explanation

  • @chitramuthu8284
    @chitramuthu8284 Před 4 měsíci

    Thx mam. Happy to hear mahabharartham from you.

  • @indudurai6115
    @indudurai6115 Před 4 měsíci

    Hi mam. Abimanyu ..! Your presentation is...wow mam. Thank you mam

  • @vijayasrinivasan195
    @vijayasrinivasan195 Před 3 měsíci +2

    Excellent... No words to describe..pl. keep on telling stories related to our great epics...Mahabaratha.... so that it can be taken down to the younger generation s...Tku

  • @veeraxxx2643
    @veeraxxx2643 Před 3 měsíci

    மிகவும் சிறப்பு அம்மா

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce Před 4 měsíci +3

    மகாபாரதம் அருமையிலும் அருமை.❤ அம்மா உங்களுக்கு நன்றி. 🙏🏽

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 Před 4 měsíci

    அருமையோ அருமை 👌🏻✌👍🤝❤👏💐

  • @arunadevi6412
    @arunadevi6412 Před 4 měsíci

    நீங்கள் சொல்லி கதை கேட்க. அருமை மேடம்

  • @SRS11111
    @SRS11111 Před 3 měsíci

    அருமையான விளக்கம் நன்றி அம்மா

  • @muthuselvi4073
    @muthuselvi4073 Před 4 měsíci

    அருமை வாழ்க வளமுடன் ❤

  • @divyaluckshmi3808
    @divyaluckshmi3808 Před 4 měsíci

    U are God's gift mam

  • @Thank1947
    @Thank1947 Před 4 měsíci

    நன்றி சகோதரி

  • @nagarajk4850
    @nagarajk4850 Před 4 měsíci

    அருமைத் தாயே

  • @manishmanimani6935
    @manishmanimani6935 Před 4 měsíci

    Amma ungalida kadhaiyai dhinamum kekare arumai

  • @umam.shankar4031
    @umam.shankar4031 Před 4 měsíci

    Superb. Thank you

  • @peteskom4372
    @peteskom4372 Před 4 měsíci +1

    I hope more Tamil poets evolve and write poems telling story of Abhimanyu’s bravery

  • @prabakaranthulasik1903
    @prabakaranthulasik1903 Před 3 měsíci

    Excellent clarification speech Madam

  • @indirakarthi3156
    @indirakarthi3156 Před 2 měsíci

    மிக அருமையான பதிவு😍😍👌👌👍👍👍

  • @sumathyretnam7694
    @sumathyretnam7694 Před 4 měsíci

    மிக அருமை

  • @murugesantamil9295
    @murugesantamil9295 Před 2 měsíci

    மிகவும் சிறப்பு.

  • @kalaivanan1137
    @kalaivanan1137 Před 4 měsíci

    அருமை அருமை

  • @baskerv.r7689
    @baskerv.r7689 Před 4 měsíci

    Actor Sivakumar speaks in the same way about Mahabaratha. It is an art of story telling. Nice.

  • @user-fu2fo3dl3q
    @user-fu2fo3dl3q Před 2 měsíci

    Excellent rendition of the most interesting and thought provoking stories from this great epic!

  • @thathacharisuresh8269
    @thathacharisuresh8269 Před 3 měsíci

    பலமுறை கேட்டிருக்கேன் இப்பவும் புதுசா கேக்குற போல இருக்கு, அற்புதம்

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 Před 4 měsíci +1

    Mahabharatham ❤. Thanks Ma for the beautiful narration. Have a nice day.

  • @ganeshashanmugammurugesan6009

    அருமை, மிக அருமை சகோதரி.

  • @ragul1120
    @ragul1120 Před 4 měsíci

    Super 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 arumai arumai

  • @1000alagumuthu
    @1000alagumuthu Před 4 měsíci

    அருமை,அருமை.

  • @rajithking3294
    @rajithking3294 Před 2 měsíci

    Super mam my fav child abimanyu

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 Před 4 měsíci +1

    பேசப் பிறந்த மகள்🎉❤

  • @selvansathya710
    @selvansathya710 Před 4 měsíci

    அருமை சகோதரி 🙏🙏

  • @sriramprabhusriram3704
    @sriramprabhusriram3704 Před 4 měsíci +1

    இளைதாக முள் மரம் கொள்க .... அம்மா, திருக்குறள் நினைவில் உள்ளது.

  • @SivagnanamSiva-ps5xm
    @SivagnanamSiva-ps5xm Před 4 měsíci

    Super mom thanks

  • @6255445
    @6255445 Před 4 měsíci +2

    Please continue this series!!!
    Would love to hear more about Mahabharatha and Ramayana characters!

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 Před 4 měsíci +4

    எனக்கு வாய்ப்பு கிடைக்குமா உங்களை நேரில் சந்திக்க
    மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றி

  • @lallithapriya4425
    @lallithapriya4425 Před 2 měsíci

    The way u narrating is purely🔥🔥🔥

  • @seenivasangopalsamy3345
    @seenivasangopalsamy3345 Před 3 měsíci

    Great madam thanks

  • @bavaninair2796
    @bavaninair2796 Před 4 měsíci

    Mikka nandri amma🙏

  • @karthisuriya9642
    @karthisuriya9642 Před 4 měsíci

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் மேடம்...🌄🧎🙏

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 Před 4 měsíci

    soooooooooooooooooooooooooooooooooper

  • @mahendhiran3900
    @mahendhiran3900 Před 4 měsíci +5

    என்னதான் இருந்தாலும் பாரதி மேடம் பாரதி மேடம்தான்

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 Před 4 měsíci

    Beautiful.....🎉

  • @vetrivelveeraiyan4025
    @vetrivelveeraiyan4025 Před 2 měsíci

    அருமையான பதிவு.

  • @sivasivan1256
    @sivasivan1256 Před 2 měsíci

    சிறப்பு அம்மா....

  • @Inbarathikannan
    @Inbarathikannan Před 3 měsíci

    Superb mam❤ I am very enjoying your speech l am going to mahabharatam serial

  • @ramachandran4257
    @ramachandran4257 Před 3 měsíci +1

    மாயனாம் திருமாமன் தனஞ்செயனாம்
    திருத்தாதை வானோர்க் கெல்லாம்
    நாயனாம் பிதாமகன் மற்றொரு கோடி
    நாராதிபராம் நண்பாய் வந்தோர்
    சேயனாம் அபிமனுவாம் செயத்திரதன்
    கைப்படுவான் செயற்கை வெவ்வேறு
    ஆயநாள் அவனிதலத்து அவ்விதியை
    வெல்லும் விரகார் வல்லாரே (வில்லிபாரத பாட்டு)

  • @rajaj8484
    @rajaj8484 Před 4 měsíci

    Superb mam ❤ more expectations from you for historical stories no words mam thanks.🙏🙏🙏 Way of telling and explanation.

  • @Thamodharan.Thamuarul-fv3ux
    @Thamodharan.Thamuarul-fv3ux Před 3 měsíci

    நன்றிகள் மகிழ்ச்சி. 🙏🙏🙏

  • @nivedithaakila3206
    @nivedithaakila3206 Před 4 měsíci

    I Like This Story😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sundarisundari8904
    @sundarisundari8904 Před 4 měsíci

    அருமை அம்மா