இலங்கை ஜெயராஜ் - திருதராட்டினன்... பாண்டு... விதுரன் ...

Sdílet
Vložit
  • čas přidán 26. 11. 2021
  • மஹாபாரதம் - ஆதி பருவம் - குருகுலச்சருக்கம் - ஐந்தாம் நாள் உரை
    Click here for FULL VIDEO - DAY -5:
    • இலங்கை ஜெயராஜ் - Maha...
    / layamusicindia
    / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
    Mahabharatham Part - 1 Aadhi Paruvam - Gurukula Sarukkam. - Mahabharatham - Aadhi Paruvam - Gurukula Sarukkam is the invincible oration of Sri Ilangai Jeyaraj delivered during Salem Maargazhi Peruvizha 2014 at Ammapettai, Salem The Speeches lasted for 7 consecutive DAYS with extempore and it continues in coming year. The valuable part of life to view and hear Sri Ilangai Jeyaraj. ‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj was born in Nalloor,Srilankaand completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established “AkilaIlangaiKambanKazhagam” and in 1995, he initiated the “Colombo KambanKazhagam” .‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj conducts ‘KambanVizha’, ‘ IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’ and contributes to the dissemination of Tamil Language. With his Thirukural discourses and classes on SaivaSiddhantha, ‘’Kambavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifulTamil language.Sri IlangaiJeyarajhaving the authenticity in Tamil Literature possesses the valued skills and natural ability to engage and to move an audience towards the way to spiritual notions by his effective speeches.
  • Zábava

Komentáře • 84

  • @prabhakaran3642
    @prabhakaran3642 Před měsícem +11

    அய்யாவின் சொற்கள் தெய்வீக சொற்கள் ஐயாவின் தமிழுக்கு தலைவணங்குகிறேன்

  • @velprasath3682
    @velprasath3682 Před 20 dny +9

    ஐயாவை கண்டு ஆசிவாங்க துடிக்கும் கோடான கோடி இதயங்களில்... எந்னிதயமும் ஒன்று.......❤❤❤

  • @balasubramanin7563
    @balasubramanin7563 Před 2 lety +14

    ஐயா உங்கள் அடிமையின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @muthuganapathy6192
    @muthuganapathy6192 Před rokem +8

    மிக அருமையான விளக்கங்கள், மிக எளிமையாகத் தெளிவாக விளக்குகிறீர்கள் ஐயா! முற்றிலும் உண்மை இன்றைக்கு வாழும் சாமியார்கள் உண்மையான துறவிகள் இல்லை, அவர்கள் ஆடம்பரமாக வாழ்கிறார்கள்.
    மனதையும் புலனையும் அடக்கினால் மிகுந்த வலிமையை பெறலாம்.
    மிக்க நன்றி! வாழ்த்துகள் ஐயா!

  • @hindunathion3975
    @hindunathion3975 Před 2 lety +11

    பாரதத்தின் இரண்டு கண்கள்....
    இராமாயண...மகாபாரத காவியங்கள்....

  • @user-it3ss2oh8f
    @user-it3ss2oh8f Před 2 lety +8

    சரியாகச் சொன்னீர்கள்

  • @PCRRAMAR
    @PCRRAMAR Před 3 dny

    நன்றி வணக்கம் நண்பரே

  • @nandhagopal2211
    @nandhagopal2211 Před 2 lety +11

    மகாபாரதம் கதை மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றால் மிகையில்லை

    • @vediyappanv6778
      @vediyappanv6778 Před rokem

      ஃஃஃவ்ß

    • @vediyappanv6778
      @vediyappanv6778 Před rokem

      ஆனால்இப்போதுநேரம்நேரம்நேரம்நேரம்நேரம்நேரம்நேரம்நேரம்நேரம்நேரம்நேரம்நேரம்நேரம்நேரம்பாநேரம்நேரம்ஐஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈநேரம்நேரம்நேரம்நேரம்நேரம்நேரம்நேரம்நேரம்நேரம்நேரம்நேரம்நேரம்

  • @umamaheswaris4136
    @umamaheswaris4136 Před 26 dny +2

    வாழ்க வளமுடன் அய்யா
    பெற்றோர் அனைவருக்கும் இக்கதை தெரிய வேண்டும் அய்யா.

  • @Rajalakshmi-fk7ti
    @Rajalakshmi-fk7ti Před 2 lety +11

    அருமை ஐயா

  • @ranihhamadi
    @ranihhamadi Před 25 dny +1

    அருமை அருமை அய்யா ❤ மிக்க நன்றி ❤❤❤

  • @angavairani538
    @angavairani538 Před 2 lety +10

    வணக்கம் அய்யா
    அருமையான அழகான பதிவு

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u Před 2 lety +13

    அனைத்தும் விதியே
    மதியை ( சந்திரன் / நட்சத்திரம் ) ஆட்சி செய்வதும் விதியே ..! !

  • @indiragc
    @indiragc Před 2 lety +36

    தெரிந்த கதையானாலும், ஐயா சொல்லும்போது வேறு லெவல்...

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg Před 2 lety +6

    Arumai Ayya 🙏🙏🙏

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman Před 2 lety +4

    Ayya arumai

  • @lakshmiem3354
    @lakshmiem3354 Před 2 lety +10

    Iyya, Neengal, Nalamodu, Neenda Aaayullodu, vaazha Iraivan arul puriyattum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthysatha1780
    @sakthysatha1780 Před 2 lety +12

    அருமை வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 Před 2 lety +3

    🙏🙏🙏🙏

  • @muthumarimari8433
    @muthumarimari8433 Před 2 lety +1

    Super sir

  • @periananperianan1688
    @periananperianan1688 Před rokem

    சிறப்பு

  • @kannammalsugumar7574
    @kannammalsugumar7574 Před 2 lety +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshmuthulingam1332
    @ganeshmuthulingam1332 Před 2 lety

    Arumai ayya

  • @user-kn8hw6nr1t
    @user-kn8hw6nr1t Před rokem +1

    🍓💚

  • @thankaraj5186
    @thankaraj5186 Před 3 dny

    KAALAM.DHARMAM.ELIMAIYAANATHU.ATHU.VALIMAIYAANATHU..DHARMAM.VALIMAIYAANATHU..UNARTHTHAVE..BHAGAVAANE.AVATHARITHTHU.VAALNTHU.DHARMATHTHIN..VALIMAI..DHUBARA..YUGATHTHIL..VAALNTHU..KALIYUGA.MAKKALUKKU..KAALAM..DHARMAM..ARUMAI.PERUMAI.MAKIMAI.UNARTHTHIYA.PERUMAAN.VASUDEVAKRISHNAN.GURUVAYURAPPAN.THIRUVADI.PANINTHU.VANANKUVOM..THAAYANBU.NANRI.JAYARAJ.IYAA..

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 4 dny

    ulavram

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před měsícem

    amma

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 4 dny

    IMAGE

  • @venkatrangan2739
    @venkatrangan2739 Před 2 lety

    Amazing.
    Thatvamasi ; thadevaybramam dath brama ,
    By
    Hatta Yogi abiyasi

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 4 dny

    ABONE

  • @nraji9695
    @nraji9695 Před 2 lety

    Live in present ,wordare easy

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 4 dny

    10 ANDU

  • @narayanaswamyhariharan3177

    Miga kadinamana kadhai
    Ivaralthan ivvalavu azhaghaga sollamudium

  • @amuthakrishnamoorthy4672

    ஐயா வணக்கம் கோடி

  • @mercury7635
    @mercury7635 Před 2 lety +2

    சுகமா முனிவரின் தாயார் பெயர்?

  • @laxmipriyan7526
    @laxmipriyan7526 Před 11 měsíci +1

    கணவனையே நினைத்துக்கொண்டு உடலுறவு கொண்டவளுக்கு குருட்டுக் குழந்தை எப்படி பிறக்கும் ❓ முனிவரின் விகார ரூபத்தைக் கண்டு மிரண்டு கண்களை மூடிக்கொண்டவளின் துகிலை யார் விலக்கியது ❓ இந்தக் கதை அறிவுக்குப் பொருந்தி வரவில்லை. கலவி சுகத்தில் உச்சம் அடையும் போது ஒரு சில பெண்கள் கண்களை மூடிக் கொள்வது இயல்பு ஆக வியாச முனிவரோடு இணங்கியே இது நடந்திருக்க வேண்டும் இப்படி இருக்காது என்றால் அது நிச்சயமாக கற்பழிப்பு என்றே ஆகிறது. தாசிப் பெண்ணோடு கூடி விதுரன் என்ற எவ்வித ஊனமும் இல்லாத குழந்தையைப் பெற்ற கதையை ஏற்றுக்கொள்ள முடிகிறது

    • @pachaiyappankariyan729
      @pachaiyappankariyan729 Před měsícem

      இன்றைய நவீன உலகுக்கு ஒத்துவரா விஷயங்கள் காலத்திற்கு காலம் செயல்கள் வேறு

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 4 dny

    KAVUL PEYR

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 4 dny

    PATURR

  • @nithiyananthansinnathamby5742

    vivekanthar life

  • @nraji9695
    @nraji9695 Před 2 lety

    It is easy tocrisize thantobe correct

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před měsícem

    ulavu uooorr

  • @sugumars8579
    @sugumars8579 Před 2 lety

    sound volume higher not

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před měsícem

    nagaliigam

  • @jayashreeramnath6317
    @jayashreeramnath6317 Před 2 lety

    In some places by mistake he says 'vedhavathi' instead of 'sathyavathi'. But otherwise it is an excellent speech...no doubt

  • @RAJASEKARK-sx1gx
    @RAJASEKARK-sx1gx Před 2 lety

    sir! full mahabharatham ninga soli irukingala?

  • @radharkvmaligai
    @radharkvmaligai Před 4 měsíci

    ஐயா சுகர் ஒரு இடத்தில் அமரமாட்டார் என்று சொன்னீர் காரணம் அவர் பெயரே சுகர்

  • @YouTubefunboys
    @YouTubefunboys Před 2 lety +1

    தொல்காப்பியம் ஸ்ரீ ஸ ஷ இந்த எழுத்து ஸப்தமிகுதி உள்ள இடத்தில் பயன்படுத்த கூறும் போது திருதராஷ்டிரன் என பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் தொல்காப்பியத்திற்கு என்றால் தமிழுக்கு எதிர்த்தாரன் இந்தச் செயல் தமிழ் மொழியை அழிவுப்பாதைக்கு எடுத்துச் செல்ல வாய்ப்புகள் உண்டு ஆறுமுகநாவலர் பைபிளை தமிழ் மொழிபெயர்ப்பு போது கூட சமஸ்கிருத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார் நாம் நமது இலக்கியத்தை வெளிநாட்டினர் சதியில் உருவான சமஸ்கிருதம் மறுப்பு என்ற கொள்கைக்கு பலி ஆகிவிட்டோம்

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 4 dny

    A LLO

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 4 dny

    ORU JOSAI THORAM

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 4 dny

    MANN POOMI

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před 4 dny

    TATA

  • @venkatraman8997
    @venkatraman8997 Před 2 lety

    Even now they go for seman donar to get child

  • @achaarya6817
    @achaarya6817 Před 2 lety +2

    கரு உருவானவுடன் அந்தக் குழந்தை எப்படிப் பிறக்கும் என்று சொல்லதெரிந்தவன் முனிவன்...ரிஷி ஞானி..........அதனால்தான் ரிஷிகள் மூலமாக சந்ததி வ்ருத்தி அனுமதிக்கப் பட்டது......மேலும்...விவாஹம் அந்தணர் வேதம் ஓத ...அக்னி சாட்சியாக நடப்பது ஆனால் நியோகம் என்று ஒன்று சமூகத்தின் அங்கீகாரத்துடன் நடப்பது.நியோகத்தின் முக்கிய அம்சம் சந்ததி வ்ருத்திக்காக நடப்பது....இதில் அந்த சந்ததி தன்னை உருவாக்கியவனை தந்தையாகவோ அல்லது தாயாகவோ கருதாது.......மேலும் விவரம் தெரிந்துகொள்ள ஆர்ய ப்ரஹ்ம சமாஜம் என்ற அமைப்பை நிறுவிய ஸ்வாமி தயானந்த சரஸ்வதியின் புஸ்தகங்களை படிக்கலாம்.

  • @jayabalan1489
    @jayabalan1489 Před 2 lety

    Olukkam illatha kathaikku vilakkam vaera.

  • @natrajanmalar8936
    @natrajanmalar8936 Před rokem

    0

  • @laxmipriyan7526
    @laxmipriyan7526 Před 11 měsíci +2

    காந்தாரியின் வயிற்றிலிருந்து உதிர்ந்த பிண்டங்களை நூறு குழந்தைகள் ஆக்க முடிந்த வியாச பகவானுக்கு படகில் மச்ச கந்தியுடன் கூடித்தான் ஒரு குழந்தையை உருவாக்க வேண்டுமா ❓ ஏன் தன்னுடைய இரத்தத்துளியை வெளிப் படுத்தி ஒரு குழந்தையையாவது உருவாக்கி இருக்கலாமே ❓ மகிக்ஷாசூரன் உடலிலிருந்து கொட்டிய இரத்தத்தில் ஒவ்வொரு துளியிலும் ஒவ்வொரு மகிக்ஷாசூரன் உருவாகும் போது வியாசரின் ஒரு துளி இரத்தத்தில் ஒரு குழந்தையாவது உருவாகாதா ❓

    • @kannansrinivasan7942
      @kannansrinivasan7942 Před 11 dny

      படகில் மச்ச கந்தியுடன் கூடியது பராசரர்- வியாசரின் தந்தை😂😂😂

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před měsícem

    kathal

  • @laxmipriyan7526
    @laxmipriyan7526 Před 11 měsíci

    ஏன் பராசர முனிவருக்கு ஆற்றின் சுழலை கட்டுப் படுத்த சக்தி இல்லை ஆனால் உடலுறவு கொண்ட உடனேயே பிள்ளை பிறக்க வைக்க மாத்திரம் சக்தி உண்டோ ❓மறு கரைக்குப் போன பின் அவர் எப்படி குழந்தையை உற்பத்தி செய்ய முடியும் அங்கே மனைவி என்ற உறவோ இல்லை மற்ற யாராவது ஒரு பெண்ணோ இவருடன் உடலுறவு கொள்ளக் காத்திருந்தார்களோ ❓ நான் படித்த வரையில் அப்படி ஏதும் புத்தகத்தில் பதிவாகவில்லையே. சுழல் வந்ததாகவும் தெரியவில்லை. பிறகு இவர்தானே மச்சகந்தியோட கூட ஆசைப் பட்டு பகல் பொழுதை சிறிது நேரத்துக்கு இரவாக்கி சாதாரண படகை மலர்ப் படகாக்கி அவளோடு கூடிக் களித்தார்

    • @dharmalingams9827
      @dharmalingams9827 Před 27 dny

      டேய் போடா பரதேஷி திராவிஷ நாயே,,மஹாபாரதம் என்பது எப்படி வாழக்கூடாது என்பதை காட்டுவது,,,இதுவும் தர்மமே

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p Před měsícem

    kopam

  • @mercury7635
    @mercury7635 Před 2 lety +1

    சுகமா முனிவரின் தாயார் பெயர்?