திண்டுக்கல் பிரியாணி வரலாறு | இந்த வீடியோ பார்த்து பிரியாணி கடையே வைக்கலாம் | CDK 1375 | Chef Deena

Sdílet
Vložit
  • čas přidán 29. 09. 2023
  • Mujib Biryani - Dindigul
    81110-10444
    99446-36888
    Dindigul Chicken Biriyani
    Seeraga Samba Rice - 3 Kg
    Chicken - 4 Kg
    Oil + Ghee - 800g
    Cinnamon - 30g
    Cardamom - 20g
    Cloves - 10g
    Star Anise - 10g
    Green Chilli - 25 to 30 No's
    Curd - 200g
    Onion - 400g
    Coriander Leaves - A Handful
    Mint Leaves - A Handful
    Salt - To Taste
    Mutton Fat - 100g
    Ginger - 200g
    Garlic - 400g
    Lemon - 1 No.
    Whole Garam Masala - For Tempering
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #dindugal #biryani
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Jak na to + styl

Komentáře • 666

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 Před 8 měsíci +116

    சமையல் முறை ரகசியம் சொல்லி தருவது என்பது ரொம்ப பெரிய மனது தம்பி. மென்மேலும் வளர்க

  • @rowarss781
    @rowarss781 Před 8 měsíci +391

    தீனா அந்த தம்பியின் உழைப்பிற்கு ஒரு சல்யூட் பெற்ற தாயை மரக்காத மகன் இந்த காலத்தில் எங்கள் கண்களும் கலங்கின ❤

  • @savitha21177
    @savitha21177 Před 4 měsíci +24

    கத்தி பிடிக்க தெரியாதது போலவே பேசும்🤩 தீனாவிற்கு👍 ...
    பெரிய மனது..💐

  • @sganeshan1284
    @sganeshan1284 Před 8 měsíci +67

    என்னவொரு பக்குவம் - அவர் பிரியாணி தயாரித்ததை ரசித்து பார்த்ததிலேயே அதை ருசித்து பார்த்த உணர்வே ஏற்பட்டது👌👌👍👍🙏🙏

  • @mega62518
    @mega62518 Před 8 měsíci +23

    Deena sir உங்க அணுகு முறைப் போலவே நீங்க பேட்டி எடுக்கும் நபரும் அமைவது ஆச்சரியமே ! Mujib பாய் ஒரு சில வார்த்தைகளில் மனித நேயத்தை புரிய வைத்தார் " சொல்லுவோம் சார் , இத பாக்குறவங்க எங்கயாவது தொழிலா இத செஞ்சா அதோட பலன் நமக்கு நல்லதே நடக்கும் கடவுளோடு அருள் கிட்டும் " சிறப்பு சார் ! 🎉

  • @Arkkeyan
    @Arkkeyan Před 8 měsíci +76

    அருமை.யாருமே தொழில் ரகசியம் சொல்ல முடியாது.இவர் கூறியது பெரிய ‌ விசயம். உங்களுடைய சேவைக்கு நன்றி.

  • @jeromejeroster7548
    @jeromejeroster7548 Před 7 měsíci +20

    அண்ணா நீங்கள் கொடுக்கும் இந்த வீடியோக்கள் பலரின் தொழில் முன்னேற்றத்தை அதிகப்படுத்தும்....நீங்கள் செய்யும் இந்த காரியம் ஒரு சேவை சார்ந்த செயல்.....❤❤❤நன்றி அண்ணா❤❤❤

  • @HaseeNArT
    @HaseeNArT Před 8 měsíci +45

    அம்மா சமைப்பது அன்புச்சமையல்
    அக்கா சமைப்பது வம்புச்சமையல்
    மனைவி சமைப்பது மந்திரச்சமையல்
    நீங்கள் சமைப்பதோ
    சமையலோ சமையல்......

  • @ramakrishnankrishnan1141
    @ramakrishnankrishnan1141 Před 8 měsíci +11

    அருமையான பிரியாணி தெளிவான விளக்கம் யார் வேண்டுமானாலும் பிரியாணி செய்யலாம் அவ்வளவு அழக கூறினார் வாழ்த்துக்கள்

  • @egitu
    @egitu Před 8 měsíci +33

    Tried this recipe today in Sweden. Came out perfectly. Tasted like Dindigul thalapakati biriyani. Now I don’t need to wait until my next trip to India. Thank you @mujib and @chef Deena 🎉

  • @multibusinesstrichy6683
    @multibusinesstrichy6683 Před 8 měsíci +14

    வணக்கம் தீனா சார் இருவரும் சேர்ந்து ரசித்து ருசித்து செய்த பிரியாணி எத்தனை முறை அவர் செய்திருந்தாலும் முதல் முறையாக செய்வது போல் செய்து காண்பித்திருக்கிறார் அம்மாவின் அருமை நம் தொழிலில் கடைசி வரைக்கும் இருந்து கொண்டே இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் நீங்களும் ரசித்து ரசித்து கேட்டுக் கொண்டு இருந்தீர்கள் மிக்க நன்றி நாங்களும் அடிக்கடி திண்டுக்கல் செல்லும் வழியில் சாப்பிட்டு இருக்கிறோம் மிகவும் அருமையாக இருக்கும் இப்பொழுது என்ன ஒரு குறை புரட்டாசி மாதத்தில் இப்படி ஒரு பிரியாணி செய்முறை செய்து காண்பித்து எங்களால் செய்து சாப்பிடமுடியவில்லை அந்த ஒரு வருத்தம் மட்டும்தான் நல்ல பொருள் செய்து சாப்பிட இன்னும் இருபது நாட்கள் பொறுத்திருப்போம் நன்றி வணக்கம்🙏🏼🙏🏼

  • @nalinim3064
    @nalinim3064 Před 8 měsíci +30

    நான் திண்டுக்கல் தான் நாங்கள் மசாலா அரைக்க கல்பாசியும் சேர்த்து அரைப்போம் அப்போது பிரியாணி நல்ல மணமாக இருக்கும்

  • @tamilvideo100
    @tamilvideo100 Před 3 měsíci +6

    எல்லாரும் நல்லா இருக்கனும்னு நினச்சு பிரியாணி சொல்லி தர உங்க மனசு கடவுளுக்கு சமம் Bhai... ரொம்ப நன்றிவ.. உங்க தொழில் இன்னும் நல்லா வளரனும்.. நீங்க நல்லா இருக்கனும் Bhai ..

  • @annaantony0204
    @annaantony0204 Před 2 měsíci +3

    உங்க இருவருக்குமே மிகப்பெரிய பாராட்டுக்கள், இந்த வெளிப்படையா சொல்றதுக்கு பெரிய மனசு வேணும்,ஜாபர் பாய்க்கு அப்புறம் Mujib ji

  • @anandhrcm7904
    @anandhrcm7904 Před 7 měsíci +14

    திண்டுக்கல் பிரியாணி ரெசிப்பி 👌 1 kg பிரியாணி வீட்டுல செய்யணுனா பட்டை கிரம்பு ஏலக்காய் அன்னாசி பூ எப்படி அரைப்பது என்று ஒரு வீடியோ போடுங்க.

  • @abuumar4391
    @abuumar4391 Před 8 měsíci +42

    Chef Mujib is my close friend. His hard work, passion and optimism in food industry is really appreciated. I really feel proud of his great achievements and the stage he have reached now. I always wish him good luck to reach many more heights.
    Also, I would like to appreciate the cameramen who have recorded the cooking process very well.
    Thank you Dina sir for sharing this video.

  • @Entertainment-qd7xq
    @Entertainment-qd7xq Před 7 měsíci +8

    Thank you so much...naanga hotel run pantrom brother briyani taste mattum set agala.itha pathu try pannen customer elarum super nu sonanga nandri anna

  • @monkupinku4141
    @monkupinku4141 Před 7 měsíci +19

    அவர் செய்த பிரியாணியை போவவே அவர் மனதும் அருமை..👌

  • @sindhiyarajasekar7955
    @sindhiyarajasekar7955 Před 7 měsíci +3

    Sir neega sonna method la na biriyani senju pathen.... it's really superb Sir.... nijamave neriya Muslim people kita ketruken....yarume solli tharala.... neega romba super ah solli kuduthurukenga.... thank you so much sir

  • @HemaS-ed7iy
    @HemaS-ed7iy Před 7 měsíci +6

    பிரியாணி விட
    உங்க தன்னடக்கம் ரொம்ப சூப்பர்... தீனாசார்👍👍

  • @vijayakumar-bd1ki
    @vijayakumar-bd1ki Před 8 měsíci +34

    Chef Deena
    Its so nice of you to unveil the wonderful hidden Chefs and gems in culinary world in place like Dindugal.
    Loads of ❤

  • @newhandsome
    @newhandsome Před 8 měsíci +17

    பிரியாணி செய்யும் விதம் அருமை

  • @chitra5499
    @chitra5499 Před 5 měsíci +3

    நான் திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்ததே பெருமை யாக இருக்கு நல்ல மனசு க்காரங்க வாழும் மண்ணில் பிறந்திருக்கிறே ன் என்று நினைக்கும் போது மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரர் அவர்களே, நன்றி நன்றி நன்றி நன்றி தீனா சகோதரர் அவர்களே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r.ananthanarayanan564
    @r.ananthanarayanan564 Před 8 měsíci +8

    Fantastic Briyani making. Kudos to Mujib bhai and thanks to Dheena brother!!!

  • @ramurangineni2207
    @ramurangineni2207 Před 6 měsíci +4

    Great Video. I have made Thalapakattu biriyani many times. But this method appears different from all the other recipes which I have seen. One huge difference is that there is no usage of coriander seeds, black pepper, or cumin seeds. No cashews added. I am definitely going to try it.

  • @bnagajothi3857
    @bnagajothi3857 Před 8 měsíci +3

    அருமை. தெளிவாக நேர்த்தியுடன் சொல்லிக்கொடுத்தமைக்கு நன்றிகள் பல அண்ணா 🙏🙏

  • @AAAA-yr2hb
    @AAAA-yr2hb Před 8 měsíci +2

    I enjoy watching your videos. You give a lot of thought in choosing the recipes and bringing out real people who have unique cooking skills.

  • @VanishreeVanishree-fe7xz
    @VanishreeVanishree-fe7xz Před 8 měsíci +31

    Not only the food recipes, this is so touching and inspiring ❤

  • @askarajju
    @askarajju Před měsícem

    சென்னை மண்ணடியிலிருந்து நான் இந்த முறையில் செய்து பார்த்தேன், மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான மற்றும் ஆரோக்கியமான எளிதில் செரிக்கக் கூடிய தக்காளி சேர்க்காத பிரியாணி கிடைத்தது.. வீடியோ பார்க்கும் நண்பர்களே எந்த நுணுக்கமும் தவறாது செய்து பாருங்கள்.. என் இருப்பிடத்தை குறிப்பிட்டதற்கு காரணம் இங்கு கிடைக்காத பிரியாணியே இல்லை ஆனால் இது அதற்கும் மேல்!..

  • @ramcrazy84
    @ramcrazy84 Před 8 měsíci +11

    This is best ever Biriyani made from my home ,😮 Yes Honestly said that , Only Channel provided Good food recipes ❤Thank u Mujib for this special biriyani ,And Chef Dheena

  • @raghavanraghu5141
    @raghavanraghu5141 Před 8 měsíci +4

    Cheef u r lucky person.having mouth watering food.keep rocking.

  • @kmekalai7824
    @kmekalai7824 Před 8 měsíci +3

    Thkq so much chef for giving best Dindigul Biriyani recipe.💐Very touching ❤

  • @Kattiyakkaran
    @Kattiyakkaran Před 8 měsíci +3

    The perfect Recipe Thank you so much

  • @premnaths7960
    @premnaths7960 Před 8 měsíci +4

    Great work chef 👏. The most awaited video. Biriyani looks fantastic. Now I have a recipe to try. Mujib bro, very clear explanation. All the best to reach bigger heights.

  • @p.sadeswaranp.sadeswaran8893
    @p.sadeswaranp.sadeswaran8893 Před 8 měsíci +7

    அண்ணா நானும் இந்த பிரியாணி செய்து பார்த்தேன் மிகவும் அருமை சூப்பர் வாழ்த்துக்கள் to all

  • @rajarajeswari3339
    @rajarajeswari3339 Před 8 měsíci +4

    அருமையான விளக்கம்👌👌👌 நன்றி தோழர்களே...🙏🙏🙏

  • @farithaasma7881
    @farithaasma7881 Před 6 měsíci +2

    அருமையான விளக்கம் மாஸ்டருக்கு மிக்க நன்றி. Thanks to chef Deena

  • @ishukanna2464
    @ishukanna2464 Před 3 měsíci +2

    Bro intha recipe yesterday na try panna vera level romba romba taste ah irunthuchi konjam Koda taste marama apdiye vanthu irunthuchi unga vdo la inch by inch clear ah recipe solringa ennoda life la ithutha best briyani bro thanks for sharing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandranpandian5236
    @chandranpandian5236 Před 6 měsíci

    ஜனாப் முஜிபுர் ரெஹ்மான் ! எனது சிறுவயதில் நம்ம திண்டுக்கல் பேகம்பூரில் சிக்கந்தர் , சோட்டா பாய் என இருவர் விஷேடங்களுக்கு பிரியாணி செய்வார்கள். எங்கள் வீட்டில் சிக்கந்தர் பிரியாணி சுவையா அல்லது சோட்டா பிரியாணி சுவையா என்று பட்டிமன்றமே நடக்கும். அவ்வளவு சிறப்பு அந்த பிரியாணிகள். அந்த மாதிரி பிரியாணி நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை.
    பிரியாணி தயாரிப்பு மற்றும் மசால்களை ரகசியமாக வைத்திருக்காமல் சொன்னதற்கு நன்றி
    வாழ்க ! வளர்க !
    சந்திர சேகர பாண்டியன்
    திண்டுக்கல்
    06-12-2023

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Před 8 měsíci +2

    Vanakkam Chef Deena ! Biryani viththiyasamanathu nanry. Mujib avrkalin ezhimai sirappu.

  • @Samanian_veetu_samayal
    @Samanian_veetu_samayal Před 8 měsíci +12

    Please 1kg ingredients alau sollunga Deena.your hard work dedication super 🎉 congratulations

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 Před 8 měsíci +17

    Thank you chef 😊...Simple & delicious Biriyani...I will try once at my home ❤

  • @chandruchan2268
    @chandruchan2268 Před 16 dny

    Ayya... 3 times (1.5 kg to 2kg) pannitten... excellent result. Thanks mujib bro. And Deene bro.. almost 6-7 styles biriyani senjirukken(8 years in dubai) Its become my 1st favourite style.. thanks again guys.

  • @usharanijs
    @usharanijs Před 8 měsíci +14

    Thank you Dheena Sir for elevating DGL Biriyani...
    Dear Mujibur... Fantastic making of Biriyani...

  • @vettipayal142
    @vettipayal142 Před 8 měsíci +4

    Chef, honesty, I like you as a host than Chef. You talk very calmly and nicely. You really touch the people.

  • @bharathipreetha1681
    @bharathipreetha1681 Před 8 měsíci +4

    Superb Deena sir . Really my hearty thanks to both of u. May God bless both of u abundantly

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 Před 8 měsíci +2

    Both are divine workers,God bless 🎉🎉

  • @leelasdaughter
    @leelasdaughter Před 8 měsíci +27

    Excellent explanation step by step by sir 👏👏👏👍 superb mouth-watering biriyani 👍

  • @duraipriya1737
    @duraipriya1737 Před 8 měsíci +4

    Super sir...I'm from Dindigul...mujib briyani is very best briyani ever....but intha business pannuravanga athe business pannura other hotels ah pathi ivlo perumaiya pesuvangala nu therila....hats of u sir...

    • @vimala970
      @vimala970 Před 5 měsíci

      Yendi .....yean ennachi unakku

  • @annamalaiswamyrajamanickam6472
    @annamalaiswamyrajamanickam6472 Před 8 měsíci +8

    Superb video Chef Deena sir! Mujib briyani will go places, hats off to your journey! Thank you for the detailed receipe!

  • @jafarsadiq9214
    @jafarsadiq9214 Před 8 měsíci +5

    more than the biryani his story is very inspiring. God bless his efforts.

  • @senthilkumarshantharam7381
    @senthilkumarshantharam7381 Před 8 měsíci +8

    திண்டுக்கல் பிரியாணிக்கு கல்பாசி மற்றும் ஜாதிக்காய் முக்கியம் chef

  • @sidavenger1830
    @sidavenger1830 Před 8 měsíci +36

    Chef Deena, u r taking ur channel to the next level.. thanks for the recipes .. need more recipes from Yasin 😊

  • @santoshram2131
    @santoshram2131 Před 3 měsíci +3

    First time seeing briyani made without tomatoes
    But tried this recipe and excellent taster thanks to chef Deena and mujib brother for sharing the recipe

    • @aestheticvibes777
      @aestheticvibes777 Před 2 měsíci

      Heyy can you share the quantity of ingredients you used? I'm confused because this is huge quantity rice and i wanna try at home in less quantity. Can u share plsss?

  • @passtimetv3110
    @passtimetv3110 Před 2 měsíci

    Romba arumaiya sollli kodutheenga nandri 🙏

  • @vimalasusai318
    @vimalasusai318 Před 8 měsíci +2

    Chef Deena u are charismatic Like ur attitude and ur videos
    Giving oppurtunity to others

  • @funwithvaishu263
    @funwithvaishu263 Před 8 měsíci +2

    Deena sir suppera pindringa sir ❤engaluku samayal kalaye enga amma solli tharuvadu Pola nunukama solli taringa sir, ungaludaya annaithu kelvigalum engaluku helpaga iruku sir , ❤😊thank u very much🎉ungal Pani thodara, melum uyara irraivanai prathikiren🙏🙏👍god bless u sir

  • @ak.0306
    @ak.0306 Před 8 měsíci

    Rmba different ji thank you so much. Enaku epayume hotel flavr kedachathe ila but ipo confident vanthruku try pandren thanks 2 both

  • @aravindkamalesh
    @aravindkamalesh Před 8 měsíci +1

    tried it, came out very good, mild flavours, very tasty

  • @ramalakshmi3177
    @ramalakshmi3177 Před 8 měsíci +2

    Really superb receipe and clear explanation. Waiting for Mutton biriyani video.

  • @harshikuttyfun...8980
    @harshikuttyfun...8980 Před 7 měsíci +3

    Wow , I made one. It was too good and felt Happy. Thanx Dheena ji and Mujib ji. ❤❤❤

  • @lakshmikalidindi8292
    @lakshmikalidindi8292 Před 8 měsíci +5

    Good Tip using Mutton Fat in Chicken Biryani for Mutton Lovers, I like Mixed NV Biryani so much, Thank You Mujib and Chef Deena 🙏

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Před 8 měsíci

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent biriyani preparation.

  • @rajasongslohith7613
    @rajasongslohith7613 Před 6 měsíci

    நீங்க செய்த பிரியாணி நான் நேற்று செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி ❤❤❤

  • @vinothadineshkumar506
    @vinothadineshkumar506 Před 6 měsíci +2

    Thanks for the recipe...tried it...Biryani was delicious...🎉

  • @rajidayana9783
    @rajidayana9783 Před 7 měsíci

    I tried this recipe. it comes out very well .thank you so much.

  • @sathyaniveda4682
    @sathyaniveda4682 Před 6 měsíci +1

    Teacher kooda intha alavukku porumayaa solli tharamatanga......wow super

  • @mariamargreat2730
    @mariamargreat2730 Před měsícem

    Intha Sunday enga veetula intha recipe try pana vazhai elai la sapadu potathum elarum restaurant style biriyani mathiri irukunu sonanga.. elarukum romba pudichidichu.. romba nala iruntuchu sir... Thank u both of you for the best biriyani recipe

  • @umaselvam7864
    @umaselvam7864 Před 8 měsíci +2

    Dheena bro Dindigul biryani was awesome .Sunday spl Tku so much.. Bro plz show Dindigul venu biriyani.

  • @ppmmohan
    @ppmmohan Před 8 měsíci +18

    I tried to cook Dindugal style briyani & it never come like restaurant, Now I will make it after this video. Hats off to Deena for bringing this out, its been a great secret for years. Also I express my hearty wishes to Mujib for his demonstration and sharing the history of this briyani & his struggles in earlier life. Keep rocking guys. 👍

    • @sundars322
      @sundars322 Před 7 měsíci

      Did u try? Kindly share your feedback pls

    • @chandraprakashpandian
      @chandraprakashpandian Před 7 měsíci

      did u try please update

    • @ppmmohan
      @ppmmohan Před 7 měsíci +1

      @@chandraprakashpandian, Yes I tried veg version and it was amazing.

    • @chandraprakashpandian
      @chandraprakashpandian Před 7 měsíci

      @@ppmmohan thanks for reply

    • @nayutan2640
      @nayutan2640 Před 6 měsíci

      Am doing today for deepavalli spl.. let me see how the taste comes...

  • @ransomjhancy6134
    @ransomjhancy6134 Před 2 měsíci

    Must try recipe.semma taste ah irunthu vtla senjapa

  • @sudhabharathidasan7601
    @sudhabharathidasan7601 Před 8 měsíci

    Hi deena sir namasharam.I tried this biriyani yesterday superb result.thanks for you and master .

  • @chandrashekar4423
    @chandrashekar4423 Před 8 měsíci

    Thoroughly enjoyed every minute of this video.

  • @nancygracy7610
    @nancygracy7610 Před 8 měsíci +3

    Excellent explanation anna. God bless you

  • @MS-lq2tu
    @MS-lq2tu Před 6 měsíci

    Amazing to watch. I'm so tempted to try this biriyani.

  • @yogaambal1982
    @yogaambal1982 Před 8 měsíci +1

    Both of ur conversation is nice to hear

  • @samzsg7
    @samzsg7 Před 7 měsíci +5

    Chef Deena sir, kindly upload a video of the preparation of that Dalcha also. One of the main taste enhancers of this type of briyani is Dalcha. So please do a video of the authentic Dalcha.

  • @jeyasreemurali1586
    @jeyasreemurali1586 Před 8 měsíci

    Chef enga ooruku vanthirkinga. I am fan for 3 years. Thanks for coming to Dindigul 😊😊

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT Před 8 měsíci +3

    Dheena sir, mujib speaking genuine words about his life

  • @tamilmathivathanir8283
    @tamilmathivathanir8283 Před 5 měsíci

    Very nice
    Your true words are soo inspiring
    Vaalga valamudan😊

  • @harishcarlton
    @harishcarlton Před 3 měsíci

    Tried this receipe today . It came out very very well. Best part is it dont even have chilli powder or any other masala which i was using before and came out damn good . Thank you for sharing

  • @shanmugapriya8925
    @shanmugapriya8925 Před 6 měsíci

    Thank you bro.. for ur proper guideline of making perfect biryani

  • @dharshakamal6649
    @dharshakamal6649 Před 7 měsíci

    Watched a lot f videos from u chef...I think this s the best for me .mujib sir hats off to u ...very wonderful human being he s ...think..his heart s melting into his hands.thats y .. delicious biriyani came out like this.😊❤

  • @pearlthreads8880
    @pearlthreads8880 Před 8 měsíci

    அருமை .. பிரியாணி வரலாறு,செய்முறையெல்லாம் அழகா, விளக்கமா சொல்றார்

  • @Nisha_n.p
    @Nisha_n.p Před 5 měsíci +1

    I tried this receipe came out very well

  • @babukavi48
    @babukavi48 Před 8 měsíci

    👌 deena sir. I tried pulliyotharai dish.
    Came very well.
    Ur cooking videos r very useful sir.

  • @nivethaprabu6305
    @nivethaprabu6305 Před měsícem +1

    தாயோட கஷ்டத்த நெனைச்சு கண்ணீர் விடுற மனசுக்கே உங்கள் தலை வணங்குறேன் அண்ணா நீங்க இன்னும் நல்ல வருவீங்க

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 Před 3 měsíci +1

    உண்மைக்கும் உழைப்பிற்கும் மென் மேலும் வளர்ந்து சிறப்பீர்கள்👏👏👏🙏

  • @julietmary4235
    @julietmary4235 Před 6 měsíci +1

    அருமையான. பதிவு இரண்டுபேரும் எதார்த்தமா பேச்சு God bless u sir

  • @mohankumar-bg2ed
    @mohankumar-bg2ed Před 8 měsíci +5

    Hat's off mujib baai.. with deena sir 🎉🎉 am proud of my district

  • @Viewstamil1
    @Viewstamil1 Před 8 měsíci +1

    அருமையாக விளக்கினார். திண்டுக்கல் சமையல் கலை நிபுணர்கள் தான் நீங்க கேக்குற சந்தேகங்களுக்கு தொடர்புடைய பதில்களை தந்துள்ளனர் எனக்கு தெரிந்தவரை. இவரை எனக்கு ரொம்ப காலமாக தெரியும் கடினமாக உழைத்தவர்கள் செஃப் 1 கிலோ 1/2 கிலோ என்று செய்தால் தானே வீட்டில் செய்து பார்க்க முடியும் அல்லது அதற்க்கு எவ்ளோ மசாலா என்று சொல்லுங்க சரி பாதி போட்டுக்கலாமா?

    • @Viewstamil1
      @Viewstamil1 Před 6 měsíci

      நான் இன்று முயற்சி செய்து பார்த்தேன் chef ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ கோழி மசாலாக்கள் நானே அனுமானமாக குறைத்து கொண்டு செய்தேன். இந்த முறை வீட்டிற்க்கு ஒத்து வராது. பட்டையின் கசப்பு சுவை மிகுதி ஆகிவிட்டது, புளிப்பு சுவை குறைவாக ஆனது அதே போல் காரமும் அவர் சொன்ன மிளகாய் இல்லாததால் குறைவாக ஆனது. என்னை பொறுத்தவரை வீட்டில் மக்கள் செய்ய வேண்டும் என்றால் ஒரு கிலோ அளவில் செய்யுங்கள். என்னை பொறுத்தவரை பட்டை வகை அறைத்து சேர்ப்பதற்க்கு பதில் கரம் மசாலா சேர்த்து கொள்ளவும். தக்காளி மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும் இம்முறை எல்லா ஊருக்கும் ஏற்றது.

  • @Magicswiththamin
    @Magicswiththamin Před 8 měsíci +1

    Happy for you Mujeb bhai....Valgha Valamudan..

  • @raghunathanravichandran614
    @raghunathanravichandran614 Před 8 měsíci +3

    7:30 அந்த மனசு தான் உங்களது வளர்ச்சிக்கு காரணம்.❤

  • @karishmatrk8595
    @karishmatrk8595 Před 6 měsíci

    Mouth watering they way u cooked by each step wow awesome. Can u say for 1kg rice & chicken measurements.

  • @suriyaseducation5651
    @suriyaseducation5651 Před 8 měsíci

    Superb valgzavalamudan both of you 🎉🎉

  • @user-su1jw8lq6h
    @user-su1jw8lq6h Před 8 měsíci

    We made that biriyani. Its taste is awesome.thank you brother

  • @Cindrella_1234
    @Cindrella_1234 Před 6 měsíci +2

    Its truly very inspiring video....hats off to Mujib bro..❤❤🎉🎉

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Před 8 měsíci

    Vanakkam Dheena Vera Laval recipe thank-you ma

  • @murugaiyakmurugaiyak2704
    @murugaiyakmurugaiyak2704 Před 8 měsíci

    We have tried this today and came very well

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 Před 8 měsíci

    பசு நெய் ஐ விட எருமைமாடுடை அனைத்துமே நமது உடலுக்கு மிகுந்த பலமும் ஆரோக்கியமும் கொடுக்கும் வல்லமை உடையது தோழர்களே 💪 உங்களது சமையல் மிக சிறப்பு வாழ்த்துக்கள் தீனா ஐயா அவர்களுக்கும் 👌😀👍💐