Chicken Biryani In Tamil | 1Kg | சிக்கன் வடி பிரியாணி | Chicken Vadi Biryani Recipe | Jabbar Bhai

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2020
  • JABBAR BHAI HINDI CHANNEL
    • Video
    Check out this Best Sellers in Home & Kitchen in Amazon.in - amzn.to/3WcuyP5
    Household Consumables: Amazon Brands & More Rs719 and below
    amzn.to/3HkbV73
    Steal Deals in Footwear and Handbags - Upto 68%
    amzn.to/4209MH7
    Women's Ethnic wear: BIBA, Janasya, Vaamsi and more - upto 80% off
    amzn.to/3SnCb6E
    (As an Amazon Associate, I earn from qualifying purchases)
    Visit my Amazon Influencer Store - www.amazon.in/shop/foodareatamil
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Visit our website - www.jabbarbhairecipes.com
    For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
    Like n Follow Us on our New Facebook Page:- / food-area-tamil-20-105...
    Follow our Instagram account Link 👇
    foodareatamil?i...
    ______________________________________
    #chickenbiryaniintamil #chickenbiryani #chickenbiryanirecipe
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Ingredients :
    Unity basmati rice - 1 Kg
    Chicken - 1 Kg
    Oil - 200 ml
    Onion - 400 Grams
    Cinnamon - 1 Gram
    Cardamom - 1 Gram
    Clove - 1 Gram
    Coriander Leaves - 1 Handful
    Mint Leaves - 1 Handful
    Ginger - 100 Grams
    Garlic - 50 Grams
    Red chilli powder 2 tbs
    Salt - 2 Table Spoon (For Masala)
    Curd - 200 ml
    Green Chilli - 3
    Tomato - 400 Grams
    Water - 800 ml ( For Masala)
    Water - 3 Litres (To Boil Rice)
    Salt - 2 Table Spoon - (For Rice Boiling Water)
    #chickenbriyani #jabbarbhaichickenbriyani #foodareatamiljabbarbhai #chickenbriyanitamil #onekgchickenbriyani #chickenbriyani #kozhibriyani

Komentáře • 15K

  • @indiasfirstrecorderbeatbox4327

    Song + Biriyani + ur Humble Speech + ur Clear Explanation + ur Smart Work + Hard Work + God Blesses + small fun = 10k Subscribers , God Bless you My Lovely Brother 🙏💕❤️ ,
    Ur Die hard Fan From Bangalore ❤️💕❤️
    Reach More high God Grace 🙏❤️💕

  • @velloresamyal1726
    @velloresamyal1726 Před 3 lety +1930

    சத்தியமா சொல்லுற பாய் நீங்க சொன்ன மாதிரி பிரியாணி செஞ்சா வீட்டுலே எல்லாரும் பாரற்றுரங்க கல்யாண வீட்டுல சாப்டுரமதிரி இருக்கு சொன்னங்க நீங்க வாழ்க பல்லாண்டு வளர்க்க உங்க தொண்டு

  • @durairanganathan5059
    @durairanganathan5059 Před 3 lety +515

    Your fan from USA, California.
    For Viewers - here is the ingredients used (handy if you are trying to replicate at home):
    1. Chicken 1Kg
    2. Basmati Rice 1Kg
    3. Onion -400g
    4. Tomato-400g
    5. Oil -200g
    6. Pattai -1g / Cloves1g / Eleachi 1g (Full, don’t grind them)
    7. Cilantro- 1/4 Bunch (Chopped)
    8. Mint -1/4 bunch (Chopped)
    9. Green Chili -3Full (don’t cut them)
    10. Kashmiri Chili Powder - 2Tbsp
    11. Ginger -100g & Garlic-50g (Paste them in mixer)
    12. Curd -200ml
    13. Salt -2Tbsp
    14. Water -800ml
    Bhai, Thank you very much for sharing your secret recipe. I have been trying to find recipe of Tamil Nadu bhai kadai biryani style - finally found this after years of search!
    We tried your recipe at home, amazing taste and many of my friends & family loved it!
    The interesting fact there is no artificial flavors or ingredients, but amazing taste!
    THANK YOU VERY MUCH!

  • @AbdhulRahman-le9zf
    @AbdhulRahman-le9zf Před 3 měsíci +8

    பாய் நீங்க சொன்னது மாதிரி செஞ்சு பார்த்தேன் .சூப்பரா வந்திருக்கு. பிரியாணி. எல்லாரும் என்ன பாராட்டுனாங்க.உங்களுக்கு கோடான கோடி நன்றி பாய் ..உங்கள் புகழ் எட்டுத்திக்கும். பரவட்டும் வாழ்த்துக்கள் பாய்.

  • @mageshkumar6793
    @mageshkumar6793 Před rokem +55

    முதல் முயற்சியிலேயே வெற்றி மிகவும் அருமையான பிரியாணி செய்தேன் மிக்க நன்றி ஜாபர் பாய் 🙏🙏🙏

  • @muruganpavi568
    @muruganpavi568 Před 3 lety +94

    தெளிவான விளக்கம்.இதுவரை யாரும் இவ்வளவு ஈசியாக வீடியோ போட்டதில்லை.வாழ்த்துக்கள் உங்கள் channelukku god blessu bro.

  • @sagunthalas1440
    @sagunthalas1440 Před 2 lety +54

    சார்..ரொம்ப சந்தோஷம் .... இன்றைக்கு தான் உங்க வீடீயோவை பார்த்து(தம் பிரியாணி) முதல் முதலாக முயற்சி செய்து செய்தேன்... மிகவும் அருமையாக வந்தது... கலர் மற்றும் சுவையும் மணமும் மிகவும் அழகாக வந்தது... வீட்டில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள் 🙏

  • @selviamuthaveni5559
    @selviamuthaveni5559 Před rokem +11

    நீங்க சொன்ன மாதிரியே செய்தேன், முதல் முறையிலேயே அருமையாக இருந்தது அனைவருக்கும் பிடித்து விட்டது. மிக்க நன்றி. எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க பல்லாண்டு. 🙏

  • @ahamedwazeer4511
    @ahamedwazeer4511 Před rokem +33

    My mom tried this recipe for today eid..... It is so delicious... Sprbbb.... No words to tell about it.. Very well... 👌👌🤤🤤Thanks chef ❤️

  • @gurusamypandianb5156
    @gurusamypandianb5156 Před 3 lety +23

    பிரியாணி செய்பவர்கள் செய்யும் ஆரவாரம் ஏதுமின்றி மிக மிக இயல்பாக செய்தீர்கள்.
    மிக்க நன்றி அய்யா...

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 Před 3 lety +386

    ஒளிவு மறைவற்ற தெளிவான செய்முறை விளக்கம் வாழ்த்துக்கள்

  • @venkatesanvenkat9394
    @venkatesanvenkat9394 Před 4 měsíci +5

    பிரியாணி செய்வது கலை அதை சொல்லிக்கொடுக்க நினைப்பது பெரிய மனசு வேணும் ஏனென்றால் அவர் ஹோட்டல் வைத்து பிசினஸ் பண்ணுகிறார் தான் செய்கின்ற சுவை வெளியில் தெரிந்தால் வியாபாரம் டோவ்ன் ஆகிடும் போட்டி நிலவிடும் என்றும் பொருள் படுத்தாமல் நான் செய்கின்ற முறையை சொல்லி கொடுப்பதும் கடவுளுக்கும் மேல் ஜபார் அண்ணா... ❤

  • @sandhyam6328
    @sandhyam6328 Před rokem +36

    Sathyama solren, I’m 23 and been cooking for many years now, evlo vaati biriyani senjruken aaana hotel taste vandhadhey illa. Inniku idha try pannen, I’m SHOCKED! Apdiye bhai kada Biriyani dhaan!! Everyone appreciated that Biriyani!! I hope you know how many people you’ve made happy by giving us this recipe! THANK YOU BHAI🙏🏼

  • @pvtamilchannel6165
    @pvtamilchannel6165 Před 2 lety +14

    வணக்கம் அண்ணா நான் உங்கள் பிரியாணி செய்முறையை பார்த்துவிட்டு வீட்டில் அனைவருக்கும் பிரியாணி செய்து கொடுத்தேன் அண்ணா இதுவரை எவ்வளவோ தடவை பிரியாணி செய்து இருக்கிறேன் ஆனால் இப்படி என்னை புகழ்ந்து பாராட்டியது இல்லை இப்ப என்னடான்னா அடிக்கடி பிரியாணி செய்ய சொல்லி சாப்பிடுகிறார்கள் மனசுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கு அண்ணா இந்த பாராட்டு உங்களையே சாரும் மென்மேலும் உங்களின் புகழ் இவ்வுலகில் பரவ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐💐

    • @kc.pandiankcp1391
      @kc.pandiankcp1391 Před 2 lety +1

      Super 🌷🌷🌷🌷🌷

    • @poornimakarthi3112
      @poornimakarthi3112 Před 2 lety +1

      Super

    • @yaashenterprise3866
      @yaashenterprise3866 Před 2 lety +1

      Hi Anna. I tried ur recipe. Exact same method but I used vegetarian chicken & pressure cooker with three whistle. Taste, colour, texture was superb. Perfect recipe. Tq anna

  • @balubaluar172
    @balubaluar172 Před 3 lety +199

    Boy super boy யாரும் தொழில் ரகசியம் சொல்ல மாட்டாங்க real salute boy

  • @kaavzdearte
    @kaavzdearte Před rokem +72

    Today was the first time I made Biriyani and by following this recipe step by step the outcome was perfect. And his explanation of why something is done the way it's done 🤌. Extremely thankful to Jabbar Bhai for his recipe, as not every cook is ready to share his/her trade secrets out in the open. 😸

    • @vaangapesalam9488
      @vaangapesalam9488 Před rokem +1

      ஆமா அக்கா சூப்பரா வந்துச்சு எனக்கும்

    • @niraarul2223
      @niraarul2223 Před 8 měsíci

      God bless bhai

  • @drsubhasriprabhakaran810
    @drsubhasriprabhakaran810 Před 8 měsíci +3

    நீங்க சொன்ன மாதிரி அப்படியே பிரியாணி செம கலரா செம சுவையா வந்தது Bhai. காரைக்குடில இருக்க பழைய ஆளுங்களுக்கு தெரியும் அசோக் பவன் பிரியாணி, நான் செஞ்ச இந்த பிரியாணி அதே மாதிரி அப்படியே இருந்துச்சுன்னு husband பாராட்டினாங்க. வீட்ல இருக்க குட்டீஸ் நல்லா சாப்பிட்டாங்க. Thanks Bhai

  • @raajthiyagu9644
    @raajthiyagu9644 Před 4 lety +438

    பார்த்ததிலே மிகவும் தெளிவான ஒரு கானொலி அருமை பாய் ❤️

  • @kambannaga5647
    @kambannaga5647 Před 4 lety +19

    அண்ணா நீங்க சொன்ன செய்முறையில் சிக்கன் பிரியாணி செய்தேன்..வேற லெவல்...நன்றி அண்ணா..

  • @saravanans3805
    @saravanans3805 Před rokem +2

    பாய் நன் try பண்ணிட்டேன் 2 kg first time. ரொம்ப நல்லா வந்தது.எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சது.ரொம்ப நன்றி பாய்... நீங்க வேற லெவல்

  • @safwansyed2163
    @safwansyed2163 Před rokem +4

    பாய் உங்க வீடியோலாம் பார்த்து பார்த்து நான் இப்ப பிரியாணி மாஸ்டர் ஆயிட்டேன் நல்ல சம்பளத்தில் இருக்கேன் சென்னையில் அல்ஹம்துலில்லாஹ்

  • @MiddleClassSaro
    @MiddleClassSaro Před 4 lety +42

    அண்ணா நீங்க சூப்பரா பேசுறீங்க.... அந்த அண்ணா கலர் காமெடி சூப்பர்

  • @peacemode4107
    @peacemode4107 Před 3 lety +70

    நான் பார்த்த மிகச்சிறந்த சமையல் காணொளி இதுவும் ஒன்று.. சூப்பர் பாய்

    • @skvlogsds12
      @skvlogsds12 Před 3 lety +1

      சுவையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி ? How to make Gulabjamun? Festival Recipes - 1.42min .. czcams.com/video/hiSZH7ZJcm0/video.html

    • @sabiravloge3359
      @sabiravloge3359 Před 3 lety +1

      czcams.com/video/XKG6Zrq8AhI/video.html

    • @sabiravloge3359
      @sabiravloge3359 Před 3 lety +1

      Please like share and subscribe 😊🙏

    • @nlmnalma6446
      @nlmnalma6446 Před 3 lety

      4

    • @skvlogsds12
      @skvlogsds12 Před 3 lety

      Babies food /ஆரோக்கியமான ராகி தோசை / Making of Raagi Dosa / One of the South Indian Food
      czcams.com/video/qMM_XwgrcZM/video.html

  • @vaishnavikrishnamoorthy512

    Well explained... Today i prepared briyani by this steps.. came very well.. thanks sir.

  • @Senthilkumar-nt3tf
    @Senthilkumar-nt3tf Před rokem +4

    Jabbar bai.
    Unnoda rasigan ya nan.
    Un patham vanangukiren.
    Unnnal pilaithavar neraya..
    ❤❤❤❤❤❤❤❤🤝🎉

  • @Meatworld24
    @Meatworld24 Před 4 lety +38

    ஜப்பார் பாய் பிரியாணி ரொம்ப சூப்பாரா அருமையா இருக்கும் என் திருமணத்திற்கு 1200 நபர்களுக்கு இவர் தான் பிரியாணி செய்தார், சாப்பிட்டவர்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சி... என்னிடம் நிறைய பேர் சொன்னது உங்க கல்யாண பிரியாணி வேர லெவல் பாய்னு சொன்னாங்க.
    ரொம்ப நன்றி ஜப்பார் பாய்.
    உங்கள் சமையல் சேனல் வெற்றி பெற அல்லாஹ்விடம் வேண்டிக் கொள்கிறேன்.

    • @ramzar2848
      @ramzar2848 Před 4 lety +2

      Even my wedding everyone appreciated and happy still my relatives and cousin talk about my wedding briyani taste

  • @karthikeyankalidasan9876
    @karthikeyankalidasan9876 Před 2 lety +70

    Living in the US for the past 10 years, Chennai biryani is one thing I miss the most when it comes to Food. Tried the recipe today and I can’t thank you enough. It was beyond delicious 😀😀🙏🏽🙏🏽🙏🏽
    PS: For anyone wanting to try, just follow the recipe “exactly” as per the video interms of cooking time and the measurements without making any alterations. It will definitely taste like the biryani that are served in the weddings 😊

  • @ramasamy8102
    @ramasamy8102 Před rokem +2

    அனைத்தும் சூப்பர் ஜாபர் பாய்.திருச்சி மாவட்டம்.ஹக்கிம் பிரியாணி .இம்பாலாஹோட்டல்.ஆறுமுகம் ஹோட்டல்.இவரகள் ஃபார்முலா.ஒரு படிக்கு10gபட்டை.5gஏலக்காய்5gகிராம்பு.நெய்ராசிபுரம் நெய்.மசாலாமைய அறைச்சு சேர்க்க வேண்டும்.படைப்பாளிகள் திறமைக்கு மாற்றம் இருக்கும்.ஜபார் பாய் நீடோடி வாழ்க

  • @veeravel.n5115
    @veeravel.n5115 Před rokem +5

    நான் 2 வது முறை பிரியாணி செய்யாதேன் பாய் மிக அருமை நல்ல பார்ட்டு

  • @velmanit6177
    @velmanit6177 Před 3 lety +480

    பிரியாணியை விட உங்கள் அணுகுமுறை சிறப்பாக இருந்தது சகோதரே

  • @saranyav6372
    @saranyav6372 Před 4 lety +232

    இன்னைக்கு தான் உங்க சேனலை பார்த்தேன் நல்லா தெளிவா சொல்லி இருக்கீங்க so subscribe panitan...... Nala paduringa bro....

  • @samrinsiddeek8472
    @samrinsiddeek8472 Před 6 dny

    Happy eid mubarak jabbar bai.... நான் first time today தான் biryani செய்தேன்....alhamdhulillah நன்றாக இருந்தது.... அதற்கு உங்கள் video மிகவும் துணையாக இருந்தது.. Jazakallahair....

  • @g.vishwanathan667
    @g.vishwanathan667 Před 11 měsíci +2

    மிக்க நன்றி பாய்.தங்கள் முறைப்படி நான் செய்து பலமுறை நல்ல பெயர் வாங்கியுள்ளேன்.
    இப்பொழுது எனது குடும்பமே எனது பிரியாணிக்கு ரசிகர்கள் ஆகிவிட்டார்கள்.கிடைக்கும் அனைத்து பாராட்டுக்களும் உங்களையே சாரும். உங்கள் எண்ணம் போல் உங்கள் வாழ்க்கை மென்மேலும் உயர இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி நன்றி நன்றி

  • @sdhinakaran9976
    @sdhinakaran9976 Před 3 lety +17

    ரொம்ப அழகா கனிவா சொல்லி தரீங்க சகோ...வாழ்க வளர்க.... இது மாதிரி நிறைய சொல்லி தரவும். நன்றி.

  • @narenmalar2801
    @narenmalar2801 Před 3 lety +50

    பாய் அண்ணா முதல்முறையாக உங்கள் காணொளி திரையை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்தது. நன்றி எனக்கு ஒரு கேள்வி? தண்ணீர் அளவு எவ்வளவு.

    • @rizwanrizwan5033
      @rizwanrizwan5033 Před 3 lety +1

      800 ml

    • @ramuv4805
      @ramuv4805 Před 3 lety

      @@rizwanrizwan5033 sir 1 kg Rice ku 800 ml water aa please tell me answer

  • @yuvasri.cxii-c2lcm811
    @yuvasri.cxii-c2lcm811 Před rokem +6

    Today my father tried this recipe
    It came out really well..! ❤️
    Thank you..!💖

  • @rizy4736
    @rizy4736 Před rokem +26

    Hi.. I'm a Sri Lankan.. Thank you so much Anna.. I did follow all the the instructions exactly what you mentioned in the video.. Masha Allah finally I cooked a very tasty colourful Chicken Biriyani.. This is the 1st time cooked a Biriyani in my life and my Husband said it was perfectly done.. all credits goes to you.. Alhamdulillah

    • @voiceforpalastinerohingyau2507
      @voiceforpalastinerohingyau2507 Před rokem

      Was it taste like sl wedding biryani?

    • @dharmayoga7537
      @dharmayoga7537 Před rokem +1

      நானும் யாழ்ப்பாணத்திலிருந்து பார்ப்பேன் ஜபார் Bபாய் சமையலை பலமுறை பார்த்து ஒரு முறை முயற்சித்தேன் பிரியாணியை முதல் முயற்சியே பெரும் வெற்றி. நன்றி தோழர்கள்.

  • @francisjerome6186
    @francisjerome6186 Před 3 lety +24

    First time we tried your biriyani. It came out super and delicious. You made the video in a clear way. Thank you. I'm 75 year old. I and my wife tried it.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  Před 3 lety +6

      You're welcome sir 🤗 thank you so much ❤️ for your feedback

  • @ravichandran-fk3il
    @ravichandran-fk3il Před 2 lety +21

    I from Singapore, currently living with my son only , single father , my son favorite food only BIRIYANI, after watch BAI’s Video , I cooked based on his preparation, After long time My son Eat a lot and wishes me , THANKS 🙏🏻 JABBAR BAI

    • @arulraj4012
      @arulraj4012 Před 2 lety +1

      You and your son must live healthy and happily always💖💯

  • @noorbasha6526
    @noorbasha6526 Před rokem +3

    நாள்: 01/01/2023
    நான் அபுதாபியில் இருந்து பாஷா 2 கிலோ சிக்கன் பிரியாணி உங்கள் ஸ்டைலில் செய்தேன் மிகவும் அருமையாக உள்ளது என்று ரூம் நண்பர்கள் அனைவரும் சொன்னார்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏👍

  • @paulbowazpriya3115
    @paulbowazpriya3115 Před 11 měsíci +3

    ஜாபர் பாய் வணக்கம் நீங்கள் சொன்ன மாதிரி அப்படியே நாங்க வீட்டில் செஞ்சு பார்த்தோம் சூப்பரா இருந்தது பாய் ரொம்ப நன்றி ?வாழ்த்துக்கள் மேலும் நீங்கள் வளர எங்களுடைய வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய

  • @manojkumar-so9ci
    @manojkumar-so9ci Před 3 lety +24

    I tried your recipe and it came out very well. Perfect proportions. Thanks a lot 👍🏼

  • @shanmugampon2528
    @shanmugampon2528 Před 4 lety +103

    இன்ஷாஅல்லாஹ். பாய் பிரியாணி சுவையை விட, உங்கள் அன்பான, கனிவான பேச்சு பிரியாணிக்கு இன்னும் சுவையைக் கூட்டும். ஒரு கோடி நன்றிகள். வணக்கங்கள்.

  • @karthikgunaseelan194
    @karthikgunaseelan194 Před rokem +2

    நா இதுக்கு முன்னாடி சமைச்சதே இல்லை . இந்த வீடியோ வை. பார்த்து 1/2 பிரியாணி செங்சென். மிகமிக. அருமையாக இருந்தது .
    எங்கள் வீட்டில் மிகவும் பாராட்டு கிடைத்தது
    நன்றி பாய் .

  • @moviesclips2678
    @moviesclips2678 Před rokem +4

    எனது 19 வயதிலே முதல் முறையாக உங்களின் Video பார்த்து பிரியாணி செய்தேன் மிகவும் அருமையாக வந்தது வெறும் 10 நிமிடத்திலியே வீட்டில் பிரியாணி காலியாகிவிட்டது 😂Tq Jabbar bai🙏

  • @arif16062
    @arif16062 Před 3 lety +22

    I don't know how his biryani will be. But I like his confidence and anchoring skill. Super Jabar bhai.

  • @mrrajan321
    @mrrajan321 Před 3 lety +33

    அருமை அண்ணே...
    நீங்க பந்தா இல்லாமல் சாதாரணமாக பேசுவது மிக அருமை. உங்களோட ஒன்றும்படி செய்கிறது உங்கள் சாதாரண பேச்சு. வாழ்த்துக்கள்.

    • @abuumar4391
      @abuumar4391 Před 3 lety +2

      இது முற்றிலும் உண்மை. துளி அளவு கூட பாவனை காட்டாமல் எதார்த்தமாக எடுத்து கூறுகிறீர்கள்.

    • @vinothshanmugamani6046
      @vinothshanmugamani6046 Před 3 lety

      @@abuumar4391- llllli

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473 Před 3 lety

      Brother, please support my channel also, it's food related channel: czcams.com/channels/s3zepgG1vVORJ3YkmNzSDA.html

  • @aruldassd5258
    @aruldassd5258 Před rokem +3

    Nan vaalkailaye inaiku dhan samachen 1st tryae jabbar bhai briyani.. seriously sema... en kanna enala namba mudila...

  • @mariselvam6237
    @mariselvam6237 Před rokem +3

    Bro, Rajasthan la irukan. Biriyani pannanum aasa pattu unga video paathu paathu thaan bro pannunan. Vera level.

  • @sellathambikannadoss8267
    @sellathambikannadoss8267 Před 3 lety +22

    அண்ணா நீங்கள் செய்த மாதிரி வீட்டில் பிரியாணி அரிசி இல்லாமல் சாதாரண அரிசியில் அரை கி. அரிசி , அரை கி.சிக்கன் போட்டு செய்தேன் ரொம்ப நல்லா சாப்பாடு ஒன்னோடு ஒன்னா ஒட்டிய உதிரிஉதிரியா கடையில்வாங்கினது மாதிரி இருந்தது எனக்கு பணமும் நேரமும் மிச்சமானது என் கணவரும் முதல் முறையாக என் சமையல் நல்லா இருக்குன்னு
    சொன்னாரு ரொம்ப நன்றி அண்ணா

    • @manikumar2945
      @manikumar2945 Před 3 lety

      என்ன பிராண்ட் அரசி யூஸ் பனுராக

    • @sellathambikannadoss8267
      @sellathambikannadoss8267 Před 3 lety +1

      Ponni rice

    • @manikumar2945
      @manikumar2945 Před 3 lety

      பாசுமதில என பிராண்ட் யூஸ் பனுராக

    • @abdhurahmanabdhurahman9768
      @abdhurahmanabdhurahman9768 Před 3 lety

      Water 💦 how much you added

    • @abhilashnair3224
      @abhilashnair3224 Před 3 lety

      You will definitely thank me later for watching this video :
      czcams.com/video/8rSN2c26puU/video.html&ab_channel=Sandhya%27sBeautifulLife

  • @rajasekarrajasekarkabil7948
    @rajasekarrajasekarkabil7948 Před 3 lety +162

    பிரியாணி டெஸ்ட்டை விட உங்க வாய்ஸ் செம சூப்பர் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @selvig7827
    @selvig7827 Před 3 měsíci +1

    Anna supara irunthathu nanna epadi senja romba thanks anna love u anna

  • @thresamathew1144
    @thresamathew1144 Před rokem +1

    Tried this today and it came out very well. I live in the UK and we have not had the Chennai Biryani since we moved. Now we can eat this any time we want. Thank you for the detailed instructions.

  • @mail2sheik06
    @mail2sheik06 Před 4 lety +109

    இவ்வளவு நாள் எங்கு இருந்தீர்கள் சகோதரரே! மிக எளிதாகவும் மற்றும் ஒளிவு மறைவு இல்லாமலும் கற்றுத்தருகிரீர்கள்... உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்..

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  Před 4 lety +3

      🎁🎁

    • @swethairene5126
      @swethairene5126 Před 3 lety +3

      Tried today and it came up really so good! #Best Biriyani! Thanks for the recipe Anna.

    • @syedriaz8471
      @syedriaz8471 Před 3 lety +1

      Assalamualikum
      czcams.com/video/coCEz3xzJOo/video.html
      Kindly do support our channel

  • @abiramijayagopi1624
    @abiramijayagopi1624 Před 3 lety +27

    This is the first time am writing comment on CZcams channel bcz u deserve it....ur biryani I tried yesterday and that was the best biryani I ever had....all my family members were happy...and they had extra than usual....feast to our tongue...keep rocking👏👏👏

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  Před 3 lety +1

      🥰🥰🥰

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473 Před 3 lety

      Sister, please support my channel also, it's food related channel: czcams.com/channels/s3zepgG1vVORJ3YkmNzSDA.html

    • @rekhavarma3234
      @rekhavarma3234 Před 3 lety

      For half kilo chicken how many glass water we can put

  • @lekisonfamily7768
    @lekisonfamily7768 Před 11 měsíci +2

    Neenga sonna mathiriye samachan supera vanthuchi Tq bro 😊

  • @iqubalakram1102
    @iqubalakram1102 Před měsícem

    Hello bai romba naal biriyani seiyanumnu asai unga video nethu pathutu innake try panni 80 percent taste irunthathu and 100 perfect seekiram ah kondu vanthuduve oru confident varuthu ipo nammalu biriyani seiyalanu..... Thanks bai.... And song um super ah irunthathu

  • @rajeshaji3897
    @rajeshaji3897 Před 4 lety +109

    உங்கள் சிரித்த முகமும், உடையாத மலர்ந்த பிரியாணியும் 100%super bhai, நான் உங்க வீடியோ எல்லாத்தையும் பார்த்தேன் ஆனா 4நாளுக்கு முன்னாடி தான், உங்க you tube chennal பாத்து subscriber ஆகிட்டேன், உங்க சமையல் கலை சேவை!அனைவருக்கும் தேவை ! 💯👌👍🎉

  • @prashanthi469
    @prashanthi469 Před 3 lety +67

    Very honest person. Now a days people don't share the exact recipes with tips and tricks. Tq for sharing. I was searching for red colored biryani recipe for long time now... And I found this very helpful. Will definitely learn cooking an amazing biryani like the chef of this recipe. Tq so much for sharing it 😊🙏

  • @kalaiselvikalai9048
    @kalaiselvikalai9048 Před 11 měsíci +1

    Rmba tq sir.. Nenga sonna mathiri try panna super ahh vanthuchi❤.. Adhuvum first time try panna sir.. Vtla yalarum rmba nalla eruku sonaga❤

  • @Tamizhan1969
    @Tamizhan1969 Před rokem +2

    உங்கள் செய்முறை விளக்கமே அழகு பாய் அருமையா சொல்லி கொடுக்கறிங்க, நான் பிரியாணி கடை ஆரம்பித்து மக்களுக்கு நல்ல உணவை அளிக்க எனக்கு ஆசை, உங்கள் உதவி எனக்கு கிடைக்குமா, உங்கள் போன் நம்பர் தேவை,

  • @thirumurthi
    @thirumurthi Před 3 lety +74

    நல்லா பாசிடிவ் எனர்ஜியோட சொல்லிக் கொடுக்கறீங்க பாஸ். நன்றி. Keep it up.

    • @iamnastyguy
      @iamnastyguy Před 3 lety

      saapidurathu ponam! (cadaver) ithule yenga irunthu da positive energy baadu ?

  • @foodiefinds1142
    @foodiefinds1142 Před 4 lety +37

    This is the only correct method of making biryani. A real biryani doesnt have any ghee added or any kinds masala added. Only chilly powder is added in biryani. I have seen lots of people making biryani masala adding lots of masala and ghee. But this is the only traditional and correct method of making biryani. This is how even we make it. One more problem of adding ghee in biryani is. Ghee reduce the taste of masala in biryani. So do follow this method of making biryani you will all get that muslims wedding style biryani. And even next time you will all not add any masalas or ghee.

  • @edwinbabu936
    @edwinbabu936 Před rokem +12

    அடிக்கடி இல்லை..... அண்ணா முதல் முறையிலேயே அருமையான ருசி......best

  • @jeevithamurugesan9041
    @jeevithamurugesan9041 Před rokem +1

    Hi Jabar Bai,
    I tried your biriyani recipe for 1kg chicken biriyani. I bought the measuring scale and I measured all the ingredients as per your instruction, really it came out well as same your biriyani, taste is also excellent. My husband like your videos and he only told me to prepare like you. I did it and the result is amazing.
    Thank you so much Bai.

  • @Nellai44
    @Nellai44 Před 3 lety +11

    செம்ம.....செம்ம பாய்....இப்போ தான் மணக்க மணக்க பிரியாணி பண்ணினே.....உங்க வீடியோ பாத்து.........சூப்பரா இருக்கு....first attempt.....💓

    • @chandra364
      @chandra364 Před 3 lety +1

      என் தோழி நெல்லை தான் frd அவள் வீடியோ பாருங்கள் ( NS SAMAYAL 72 ) பிடித்திருந்தால் அவளுக்கு ஆதரவு தாருங்கள் frd

  • @vincylydiad9246
    @vincylydiad9246 Před 3 lety +27

    God bless you sir... Today I tried your Briyani... My husband and my 3 year old son loved it... ☺️Thank u so much sir...

  • @srinivasav3731
    @srinivasav3731 Před rokem +1

    Hi Sir...this is Srinivasa from Bangalore
    Honest review : I followed ur recipes exactly like u instructed and at the beginning I was somewhat doubtful about the results...but believe me the biriyani came out excellent...every measurement was so perfect...taste was soooooo good
    Thank you so much for the RECIPE 🤝

  • @baseerali1724
    @baseerali1724 Před rokem +2

    Assalamu Alaikum baai.....life la first time pannen unga video ahh watch pannitu ......alhamthulillah vera level teaching

  • @radhaharini8084
    @radhaharini8084 Před 4 lety +15

    வணக்கம் அண்ணாநான் நேத்து தான் உங்க வீடியோவ பார்த்தேன் இன்னைக்கு நான் சிக்கன் பிரியாணி செய்யணும்னு நினைச்சேன் செஞ்சு பார்த்தேன் உங்களுடைய இதிலேயே எதையும் நம் ஆற்றலை கரெக்டா அதே மாதிரியே செஞ்ச செம சூப்பரா இருந்துச்சு எங்க வீட்ல எல்லாரும் என்ன ரொம்ப பாராட்டினாங்க அந்த பாராட்டுக்கு மிகப்பெரிய நன்றி உங்களுக்கு

  • @PradeepKumar-xs5sc
    @PradeepKumar-xs5sc Před 3 lety +15

    I have tried chicken biriyani today in Jabbar Bhai style...everyone enjoyed it and thank u Jabbar Bhai and Abdul Bhai....God bless u....

  • @user-sj7pe1gy1t
    @user-sj7pe1gy1t Před 8 měsíci +1

    Just made biryani and it came fantastic! Thank you so much for sharing this recipe with us all’

  • @bhuviimurugan
    @bhuviimurugan Před 2 měsíci

    Thank u so much ur guidance vera level... Today am tried it come out very well

  • @Jeyavarathan
    @Jeyavarathan Před 4 lety +82

    உங்க பிரியாணிய விட song நல்லா இருக்கும் போல.....

    • @marydouglasmd8161
      @marydouglasmd8161 Před 4 lety

      wooo vary nice God bless you

    • @alliswellkitchen1473
      @alliswellkitchen1473 Před 3 lety

      Sister, please support my channel also, it's food related channel: czcams.com/channels/s3zepgG1vVORJ3YkmNzSDA.html

  • @rajkows
    @rajkows Před 3 lety +28

    I have watched on many channels, no one explained like you. Very crisp and clear. And also, this is my first-time comment on CZcams. Congratulations and go further.

  • @manivannan.r340
    @manivannan.r340 Před 4 měsíci +1

    First time tried. Result very good. Thank you Jabber Bhai…🎉🎉🎉

  • @charum721
    @charum721 Před rokem +35

    Jabbar bhai, you're God to people like me. I got married few months ago and didn't even know to make a proper coffee, but now I'm making delicious biriyani and other recipes for my husband because of you. During hard times, food is the only connect within family. You're not only just teaching us to make delicious food, but you're also helping to bring family together. Thank you very much from the bottom of my heart bhai. Wishing you all happiness and success all your life. You will always be in my prayers.

  • @trialramesh
    @trialramesh Před 3 lety +89

    After a 10 year struggle to make a decent biriyani at home, we got it right this time....Thank you very much Jabbar Bhai (? hope i got your name right!). The tasty, not too spicy, healthier biriyani with the right color with no additives Made very easy....Thank you once again!

  • @stephenvisukumar5508
    @stephenvisukumar5508 Před 4 lety +86

    எவ்வளவு செய்தாலும் பாய் வீட்டு பிரியாணி வாசனை பிரியாணியிலும் வருவதில்லை .சாப்பிட்ட பின் கையில் வாசனை நாள் முழுவதும் வருவதில்லை. அந்த ரகசியத்தை கூறுங்கள் பாய்.

  • @sandhyavenky1987
    @sandhyavenky1987 Před 2 měsíci

    Followed the steps exactly and the biryani turned out very good. Thank you for such detailed instructions and explanations.

  • @pearlvineinternational4192

    Bai i tried it for the first time today. It came out very nice and the taste and consistency were awesome. Hereafter we don't buy biriyani from hotels. Hats off to u and God bless u.

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 Před 4 lety +35

    வணக்கம் பாய் தேனில இருந்து🙏🙏🙏
    கலக்கலான உங்க பேச்சு..
    கலக்கலான ஒரு கிச்சன்..
    கலர்ஃபுல்லான கேமரா..
    கலக்கலான உங்க பாட்டு..
    கலக்கலான உங்க பிரியாணி..
    என்னையும் பிரியாணி மாஸ்டர் ஆக்கிட்டீங்க...
    வேற லெவல் பாய் நீங்க..🙏

  • @thozhatech5894
    @thozhatech5894 Před 3 lety +10

    ஜபார் அண்ணா வணக்கம் நான் முதன் முறையாக வீடியோவை பார்த்து எங்களது வீட்டில் பிரியாணி செய்தேன் மிகவும் அருமையாக வந்துள்ளது , இதுபோன்ற பல வீடியோக்களை நீங்கள் தொடர்ந்த தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @royalnaresh3264
      @royalnaresh3264 Před 3 lety

      நீங்க செய்றதை பார்க்கும் பொழுது எனக்கும் இதே மாதிரி சமையல் கத்துக்கணும்னு ஆசை வருது

  • @ShajiShaji-te3qp
    @ShajiShaji-te3qp Před měsícem

    Thanks anna biriyani super today cook pannunan

  • @fathimaabdulrahaman6038
    @fathimaabdulrahaman6038 Před rokem +1

    First time chicken biryani try panen ...ennala namba mudila romba nalla vanthuchu.....ungaloda chinna chinna kuripugal ellam romba usefull a irunthuchu thank you so much anna

  • @vijayVijay-hf5rn
    @vijayVijay-hf5rn Před 4 lety +886

    யோவ் ஒன்னோட நல்ல மனசுக்கு நீ நல்லா வருவயா வரனும்

  • @nivethakamaraj3174
    @nivethakamaraj3174 Před 3 lety +18

    This is the best biryani recipe I have seen, came out really well, yarum ivlo azhaga explain panni na pathadhilla superb!!!

  • @nallasiringaboss4662
    @nallasiringaboss4662 Před rokem +2

    Anna very super ahh pannittan 1st time anna kadaila sapdara polave irunthuthu ninga sonnatha apdiya follow panna ☺️👏👏

  • @RojaKiruba
    @RojaKiruba Před 2 měsíci

    Hii na Roja unga video parthu innaiku na 1st time seyumbothe biriyani colour, taste, ellame superb vanthathu unga recipe and method nallairuku TQ so much 🙏☺

  • @Letslearnnewthings
    @Letslearnnewthings Před 4 lety +12

    இசைமுரசு அவர்களே பிரியாணி சூப்பர் விளக்கம் சூப்பர் நீங்கள் சொல்லிய விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது இதைப்பார்த்து தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பிரியாணி செய்து சாப்பிடுவார்கள்

  • @realme6138
    @realme6138 Před 2 lety +10

    Easily understandable instructions.. Ingredients are nicely cut and prepared.. Really looks very nice.. The colour is really beautiful even before adding the yogurt.. Looks really delicious.. Brother Jaffar, really thanks a lot..cause I'm first time going to cook briyani..and my first choice of recipe is yours.. Simple and easy method.. By the way, you are a humble man and a good singer too.. Thank a lot brother.. I've subscribed your channel.. God bless you more..
    Mrs Christopher..04/10/2021..🇲🇾

  • @shankarneelagadan9486
    @shankarneelagadan9486 Před rokem +2

    Absolutely correct sir. I have tried so many times. Now I am getting good level of cooking in Briyani. This video also fine tune. Once again thanks. I watched lot of your video. When I was got good level cooking from your video. Your making styles and ingredients very best level with simple. Thanks bro.

  • @rajpreethi5471
    @rajpreethi5471 Před 3 měsíci

    Today neega sonna method la tha senjen semma taste bro jazakallah khair

  • @priyajasmine9479
    @priyajasmine9479 Před 3 lety +62

    Found this video when I was looking for marriage style biriyani! Trust me! It came out so so well!! It was one of the best biriyani I prepared! Thank u for sharing the recipe ❤️

  • @pgram3303
    @pgram3303 Před 3 lety +1409

    Theivame I am in New Zealand romba naal aachu nalla biriyani saaptu. I tried your biriyani today romba super ah irunthuchu romba romba nandri intha maari nariya video podunga.

    • @pgram3303
      @pgram3303 Před 3 lety +60

      Na new Zealand vandhu 2yrs aachu. Inga na unga biriyani en friends ku senju kuduthan ellarum super ah iruku nu sonnanga. Ingayum unga peyar popular aagiduchu bhai. And I am also from West Tambaram

    • @hanifaraja
      @hanifaraja Před 3 lety +12

      Super

    • @ImRajja
      @ImRajja Před 3 lety +4

      ……的:刀谢谢…一一一一一(…。(一(((就()一一乙乙(((((((((((((没(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
      ))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))(():::::::::::::)))))))))))))))、、、、、、、、、、、、、、、)、、、、、、、::::))))))))))))))))))))))))))))))、、))))))))))()))(((((((((()()((就(((一一一一一(())((()()(()七:)了:自己,:翻(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((4444444444444444444444lplfahhhhhhhhhhnmkdcccccccccccccccaccaccccdxxxxxxccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccaccccccccccccccccccccacccccccccccccccccccccacccccccccccccccccccewq1q2r11qrq1cccccccccccccccccccccccccccccccccccccccccccccccqcccccccccccccccccccccccccqccqqcqcccccccccccccccvvcccccqccccccccccccccccccc20ccccccccccccxcccccccccccccAAAddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddsdddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddlllllpppppp1q11qqqqqqqqqqqqqqqwwwwwwwW fgggggggggggggggfgtggffffgggggfffffffffffffffffffffffffffffffffffffffffdfffffffdddddddddddddddddrrrrrrdddddddddddddddddddddddddddddddffffddddddddddddfddddddddsddffddddddddddddddddddddrrrrrrrrrrrrqapow111444444444444444444444444444444r4r4t555455555554555555E34555555q5555455555555555q545554455555redddqhjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjhhhh1jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll++111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111的)。111111111111111111111111ccccccccccccccccccccccccccccccccccccccccWqdafQwdawdwwq44)(()(((((((((()

    • @gnanamize
      @gnanamize Před 3 lety +3

      Exactly Prashanth ... I missed such a tasty biriyani for the last 1yr and Tdy I just did it n it was so amazing and served my frnds and colleagues it was too delicious..

    • @kugan5992
      @kugan5992 Před 3 lety +3

      @@pgram3303 just one

  • @nandhiniajay8489
    @nandhiniajay8489 Před rokem +2

    நீங்க சொன்ன மாதிரி நான் செஞ்சன் கல்யாண சமையல் போல இருந்துச்சி சூப்பர் sir thank u so much.

  • @user-jt9fq4uy6p
    @user-jt9fq4uy6p Před 4 měsíci +1

    Theivame you are soo great.
    Tried today
    Colour beautiful
    Smell awesome
    Tast wonderful 👏

  • @sureshr4842
    @sureshr4842 Před 4 lety +17

    Bai நான் எவ்ளோவோ ஃபுட் சேனல் பாத்து இருக்கேன்.. ஆனா நீங்கதான் Dum எப்படி போடனும் தண்ணீர் அளவு எல்லாம் சொல்லி அந்த சந்தேகத்தை தீர்த்திங்க.. நன்றி 🙏.. உங்கள் அனைத்து பதிவும் அருமை 👌.. மென் மேலும் வளர்க 💐 💐 💐

  • @user-kq5so8xb4i
    @user-kq5so8xb4i Před 3 lety +11

    உங்கள் பிரியாணியும் lathif bhai பிரியாணியும் சூப்பர். 2 வது முறையிலேயே உங்கள் பிரியாணியை செய்ய கற்றுக்கொண்டேன். மிக்க நன்றி.

    • @Bullied.
      @Bullied. Před 3 lety

      czcams.com/video/wEJnxePy5QQ/video.html Plz watch this simple mehndi design

  • @balasiddu
    @balasiddu Před rokem +14

    Thanks a lot Jabbar bhai. I followed the procedures exactly and surprised my family with a tasty biryani :)