80 வருட பாரம்பரியமிக்க சங்கரன் கோவில் பிரியாணி | Sankaran Kovil Biryani | CDK 1033 | Chef Deena

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Sankaran Kovil Special
    Sivakasi Nadar Mess
    Mr.Thanga Rathinam : 9842122998
    13/12 Angoor Vinayagar Kovil Street,
    Kovil Vasal Opposite
    Sankaran Kovil
    Biriyani Rice - 2 1/2 Kg
    Mutton - 5Kg
    Onion - 1/4 Kg
    Green Chilli - 12 to 15 No's
    Mint Leaves - A Handful
    Coriander Leaves - A Handful
    Ginger Garlic Paste - 100 to 120g
    Garlic - 15 to 20 Cloves
    Ginger - 4 Piece
    Curd - 250ml
    Groundnut Oil - 400ml
    Coconut - 3 No's
    Ghee - 200ml
    Turmeric Powder - 1/2 tsp
    Salt - To Taste
    Masala Ingredients
    Cardamom - 15g
    Cinnamon - 15g
    Fennel Seeds- 10g Cloves - 10g
    White Pepper - 10g
    Kalpasi - 10g
    Nutmeg - 1 No.
    Mace - 10g
    Bay Leaves - 5g
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #biryani #foodtour #muttonbiryani
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Komentáře • 666

  • @user-yh8ki1ts6t
    @user-yh8ki1ts6t Před rokem +141

    சிவகாசி நாடார் மெஸ் உரிமையாளரின் பரந்த உள்ளத்தை கண்டு வியக்கிறேன். நன்றி சமையல் கலைஞர் தீனா

    • @Shajin-lh3lq
      @Shajin-lh3lq Před 5 měsíci +2

      Karumam spoon la biriyani kudupanga

  • @rajasaravanasamy3190
    @rajasaravanasamy3190 Před rokem +242

    சுவை ரகசியத்தை யாரும் எளிதில் சொல்ல மாட்டார்கள், ஐயா அருமையான மனிதர் 🙂🙂🙂

  • @malarvizhi4618
    @malarvizhi4618 Před rokem +32

    சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு இந்த கடையில் சாப்பிட்டு இருக்கிறோம். பிரியாணி சுவை அருமை! கடை உரிமையாளரின் பரிமாறும் பண்பு பாராட்டுக்குரியது.சாதம் வாங்கி தயிர் கேட்ட போது அவர் கையாலேயே நல்ல கெட்டியான தயிரை ஊற்றி அதில் மலைத்தேனையும் ஊற்றி எங்களை சாப்பிட சொன்னார். ஆஹா! அவ்வளவு ருசி.... செரிமானத்திற்கு நல்லது என்றார்.வயிறும், மனமும் நிறைந்து வந்தோம். சந்தர்ப்பம் கிடைத்தால் தவற விடாதீர்கள்.

    • @Saravanan_from_Tamilnadu72
      @Saravanan_from_Tamilnadu72 Před rokem +3

      எந்தஉணவு திரும்பக்கேட்டாலும் முகம்சுழிக்காமல் தருவது இவர்களது வாடிக்கை.

    • @mythilibabu7204
      @mythilibabu7204 Před rokem

      Um

  • @ragavi7972
    @ragavi7972 Před rokem +275

    Sooper chef..ivlo periya chef yaarum poi ivlo details ellam ketutu yaarukum solla matanga..but unga edume teriyadha madri ellathaiyum porumaiya keteenga parunga you are the best chef

    • @Mahalakshmi-ql1qf
      @Mahalakshmi-ql1qf Před rokem +6

      That's absolutely correct!.

    • @subaselvam5690
      @subaselvam5690 Před rokem +2

      Yes 100%

    • @rpermalatha4667
      @rpermalatha4667 Před rokem +1

      Super chef.

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ Před rokem +4

      Chef Dheena வின் வெற்றியின் ரகசியமே அந்த கற்று கொள்ளும் பண்புதான்... வாழ்க வளமுடன் 🙏👍

    • @vallinayakin2141
      @vallinayakin2141 Před rokem

      0psuffer

  • @tamilstudios1513
    @tamilstudios1513 Před rokem +141

    ஐயா யோட சமையல் முறையும்... அவர் பேசும் இதமும்.. அருமை அவர் சமையல் மாதிரியே... கண்டிப்பா அனைவரும் ஒருமுறை ருசிக்க வேண்டிய இடம்... 😋

  • @Struggle2685
    @Struggle2685 Před rokem +50

    திரும்ப திரும்ப ஒரு விசயத்தை அழுத்தி சொல்லுகிறீர்கள் வயிதிற்கு எந்த வித பாதிப்பும் இல்லை சீக்கிரம் செரிமானம் ஆகி விடும் அதுக்கு நான் கேரண்டி என்று அருமை அய்யா.....மிக்க நன்றி தினா sir

  • @sakthivelramachandran6064

    தொழில் ரகசியத்தை வெளியில் செல்ல பெரிய மனது வேண்டும். தரமான காணொளி. வாழ்த்துக்கள். 👍👍👍

  • @rrs6981
    @rrs6981 Před rokem +28

    நான் பல தடவை "சிவகாசி மெஸ்" சில் சாப்பிட்டு உள்ளேன். அருமையான சாப்பாடு. அருமையாக இருக்கும். ஐயா, customer சிறப்பாக கவனிப்பார். அவர் சாப்பாடு உலகத்திற்கு தேவை.

  • @jjprinterssam2469
    @jjprinterssam2469 Před rokem +44

    வெள்ளை மனம்
    வெகுளித்தனம்
    வெறித்தனம்
    பிரியாணி
    வேற லெவல் 👌

  • @shantiarumugam410
    @shantiarumugam410 Před rokem +122

    The owner is so down to earth, its remind me of my Father

  • @balud6570
    @balud6570 Před rokem +22

    பிரியாணி செய்தவருக்கும் அதனைக் காட்சிபடுத்தியவருக்கும் நன்றி.நேரில் சாப்பிட்ட திருப்தி.தொடரட்டும் தங்கள் பணி.

  • @puduvaiamirthakural5500
    @puduvaiamirthakural5500 Před rokem +22

    சங்கரன்கோவில் ஊரை காட்டிய விதம் அருமை👭👬👫 நாங்கள் அனைவரும் அறிந்தது மகிழ்ச்சி வாழ்க வளமுடன்👳🔮 வளர்க

  • @gunaarjuna6813
    @gunaarjuna6813 Před rokem +10

    நல்ல மனதுள்ள, நல்ல மனிதர் எல்லாம் வல்ல இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும், நிறை செல்வமும் அருள வேண்டுகிறேன் 🙏🙏. பல்லாண்டு

  • @sathishyadav6517
    @sathishyadav6517 Před rokem +6

    இவர் வேற லெவல் என்ன லெவல் அனுபவம் எல்லாத்துக்கும் மேல எல்லாம் நல்லா இருக்கணும்னு இருக்குற மனசு சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @vinothajanak8886
    @vinothajanak8886 Před rokem +6

    சங்கரன்கோவில் பிரியாணி சுவை மிக்க பிரியாணி அருமை இப்பொழுதே சங்கரன்கோவிலுக்கு கிளம்பிட்டோம். ஐயா கையால பிரியாணி சாப்பிட போறோம். தீனா வாழ்க பல்லாண்டு பல கோடி ஆண்டு வாழ்த்துக்கள் தீனா

  • @revenant5361
    @revenant5361 Před rokem +17

    தக்காளி இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பெருமளவு பயன்படுத்தும் ஒரு காய்கறி வகை!!ஆனால் தக்காளி நம் மண்வளத்தில் வளர்ந்த வகை அல்ல அமெரிக்க கண்டத்தில் வளர்ந்த ஒரு விதை இன்று உலகம் முழுக்க பல உணவுகளில் சேர்க்கக் கூடிய காய்கறி வகையாக இருக்கிறது... இதில் என்ன ஆச்சரியம் என்றால் நம் தமிழ் மரபில் தக்காளி சேர்க்காத ஒரு பிரியாணி... சாப்பிட்டால் வயிற்றுக்கு இதமாக இருக்கும் என்று சொல்லும் அந்த வார்த்தை தமிழனின் பெருமையை உணர்த்துகிறது....

  • @raasprasad2575
    @raasprasad2575 Před rokem +65

    Amazing recipe, and how humble is owner… the satisfaction on his face when chef Dina said the biryani was super… when he himself is a master of his craft.

  • @rmsrms2847
    @rmsrms2847 Před rokem +6

    சத்தியமா z Tamil program வந்த நா டிவி ஆஃப் பண்ணிறுவென் but உங்க யு tube channel பார்து உங்க ஃபேன் ஆகிவிட்டேன்.. உங்க திறமைக்கு வாழ் துக்கள் ❤️❤️👍🏿

  • @subaramaniamsudha4358
    @subaramaniamsudha4358 Před rokem +4

    Dheena bro உங்கள் பாராட்ட வார்த்தையே இல்லை
    அருமையான பதிவு
    நீங்க சொன்ன மாதிரி சமையல் செய்தால் எங்க வீட்ல நல்லா சாப்பிட்டு எனக்கு பாராட்டுறாங்க
    ஆனால் அது உங்கள் சேரும்

  • @welcometotamila8863
    @welcometotamila8863 Před rokem +3

    நானும் சங்கரன் கோவில் காரன் தான் ஆனா ஒரு தடவை கூட அங்க போய் சாப்பிட்டு பார்த்ததே இல்லை 🤩

  • @giridharanip2981
    @giridharanip2981 Před rokem +47

    Some business secrets are not shared due to Legacy and tradition.. But chef , the hotel owner answered every Question asked from you as a pure human being.. Eager to try Sankara kovil Briyani with lot of craving.. Thanks chef for the video in exploring nativity 🌾

  • @rajkumar-vz1uj
    @rajkumar-vz1uj Před rokem +12

    எங்கள் வூரின் அருமையான கடை... வருகை தந்தமைக்கு நன்றி
    ... சங்கை பாய்ஸ்.....

  • @gracyc1490
    @gracyc1490 Před rokem +7

    தாங்கள் தேடிக்கண்டு பிடித்த பொக்கிஷம் அருமை 🎉🎉

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 Před rokem +2

    Wow l Super👍👏👌👌அருமையான பதிவு. எங்களுக்கும் Hotel இருந்தது. என் அப்பாதான் Main Cook. Non Veg Specialist.👍அந்தக் காலத்தில் Mutton மட்டுமே இருக்கும். அய்யாவைப் பார்க்கும் அப்படியே என் அப்பா தோளில் துண்டுடன் நிற்பது ஞாபகம் வருகிறது. அருமையான விறகு அடுப்பு சமையலறை👏👏👌👌அவர் தந்த விளக்கம் அருமையிலும் அருமை. பொறுமையாக ஒரு ஆசிரியர் சொல்லிக்கொடுப்பதுபோல் பேசியது Super. நல்ல மனதுடன் சமைத்தால் உணவின் தரமும் சுவையும் கூடும். சந்தர்ப்பம் வாய்த்தால் அங்கு சென்று சாப்பிட ஆசையாக இருக்கிறது🙂😘👌👌👍👍🏆🏆🎉🎉🙏🙏ஆயுர் ஆரோக்கிய செளக்கியத்தோடு அவர் நீடூழி வாழவேண்டும்..🙏🙏🙏🙏🙏A lots of Love from Palakkad 🎉🎉🙏🙏,🙏

  • @adhimahendra1
    @adhimahendra1 Před rokem +1

    ஒன்னும் தெரியாதவர் போல கேட்டு கொண்டு இருக்கிறார் நம் தீனா. He is great chef Deena

  • @poornimasoundararajan4471

    Such a generous the owner.. he shared his secret masala.. even a big hotel with many franchise are not revealing their secret masala... Hats off to him... Definitely we'll come to this hotel...

  • @deepankumar4096
    @deepankumar4096 Před rokem +5

    I tasted here yesterday it was so awesome and I think I can notice clearly after eating here I never felt any discomfort with stomach my family all enjoyed the taste .. please try here friend. Not like any other briyani . Most of the briyani gets upset with stomach after having it ... But here it's like so amazing comfort

  • @bran2109
    @bran2109 Před rokem +9

    Owner only aim is to make briyani become healthy and natural digestion for any age people...
    really good person.

  • @streetvillage4164
    @streetvillage4164 Před rokem +4

    உயர்ந்த மனிதரின் பணிவை வணங்குகிறேன். நன்றி.

  • @shanmugapriyabalaraman1289

    The owner is a very humble person, he revealed trade secrets without hesitation, May god bless him with all success in his life.

  • @12a234
    @12a234 Před rokem +5

    One of the best briyani i had in sankarankovil..his hospitality will be in another level..must visit place sir

  • @kadhambam2.O
    @kadhambam2.O Před rokem +2

    Neenga explain panra vidhame sapida asaiyahavum. Samaikavum thonudhu. Thankyou dheena sir

  • @suriyasharma7206
    @suriyasharma7206 Před rokem +2

    பொதுவாக ஒரு சமயல் கை தேர்ந்த மாஸ்டர் மற்ற ஒரு மாஸ்டர்ரை தேடி சென்று அவரின் சமைக்கும் முறை பார்த்து அவர் செய்யும் உணவுகளை சுவைத்து பாராட்ட மாட்டார்.
    நீங்கள் ஒரு வித்தியாசமான சமயல் chef திரு தாமு.
    உங்களுக்கும், இந்த பிரியாணி மெஸ் உரிமையாளருக்கும் பாராட்டுக்கள்

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os Před rokem +3

    என்ன மனுஷன் பா அந்த பெரியவர்❤❤❤ 🙏🙏🙏

  • @ramasubburajappa8188
    @ramasubburajappa8188 Před rokem +2

    நானும், என் குடும்பத்தினருடன் இங்கு சாப்பிட்டுஇருக்கேன். அருமையான ஆடு பிரியாணி👌🤤

  • @meenaasankari7628
    @meenaasankari7628 Před rokem +1

    சார் வணக்கம் இந்த பிரியாணி மட்டன் இல்லாமல் செய்தாலும் ரொம்ப நல்லாருக்கு.இன்று செய்து பார்த்தோம் செம்ம சூப்பர் சார்

  • @gana091
    @gana091 Před rokem +4

    இதில் இன்னுமொரு ரகசியமும் உண்டு எங்கள் ஊர் ஆடு இய்றகையான மேய்ச்சல்நிலங்களில் மேயும் இதன்காரணமாக பலதரப்பட்ட மூலிகை கைகளை உணவாக கொள்ளும் ஆடு என்பதால் மிக ருசியாக இருக்கும் என நண்பர்கள் சொல்லுவார்கள் ..(. நான் பிறவி சைவம் ) தங்கரத்தினம் எமது நண்பர்

  • @raghunathannaidu106
    @raghunathannaidu106 Před rokem +5

    ஒரு காலத்தில் சங்கரன்கோவில் வான்கோழி பிரியாணி ரொம்ப ஃபேமஸ்.

  • @innermostbeing
    @innermostbeing Před rokem +21

    Chef Deena despite you being a veteran your attitude of learning and humility in allowing the native chef to exhibit his culinary skills reflects your maturity. Loved every stage of the video as you paraphrased every step for the viewer's understanding.

    • @sankaranarayanan5834
      @sankaranarayanan5834 Před rokem

      கண்ணதாசன் சாப்ட்டா கடை பேமஸ் ஆயிடுமா

    • @sankaranarayanan5834
      @sankaranarayanan5834 Před rokem

      சங்கரன்கோவில் ல சுல்தான் பிரியாணி தான் பேமஸ். அவன் கடைய ஓட வைக்க உங்க சேனல் ல வச்சு மார்கெட்டிங் பன்றான்.

  • @aparajithavijayakumar7557

    மிக மிக நல்ல மனிதர். எந்த கடை ஒனரும் இந்த அளவுக்கு சொல்லமாட்டாங்க. உடனேபோய் சாப்பிடனும்னு தோணுது.

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Před rokem +4

    Sir, the chef brain is above computer & memory power is superb. Even though v r veg v will adopt his measurements for preparation of veg Biriyani.

  • @adoc2977
    @adoc2977 Před rokem +2

    Definition of how a person has lived and will have to life...
    Chaaa... Rather than cooking, it has made an impact in my mind n heart... What life we are living...
    Made my day... Made a lot of changes in me... Thank you...

  • @ganeshprabakar8353
    @ganeshprabakar8353 Před rokem +14

    என் அண்ணன் கடை என்பதில் எனக்கும் பெருமை

  • @subramaniansethuramalingam8490

    I think , sultan shop is famous for biriyani in sankarankovil. But after seeing this video, that owner's talk, tempt me to visit that briyani shop. Thankyou dheena

  • @guru-ff1nv
    @guru-ff1nv Před rokem

    நீங்கள் சொன்னமுறை படி இன்று வீட்டில் செய்தோம் மிக அருமையான சுவை , அய்யா சொன்னது போல் வயிறுக்கு இதமாக இருந்தது திகட்டல் இல்லை நன்றி.

  • @vinishkumar9769
    @vinishkumar9769 Před rokem +9

    Simple humble people always calm Quiet..good listener..that is success of dheena anna ..chef

  • @periyasamynandhu9831
    @periyasamynandhu9831 Před rokem +1

    Really super👌👌👌
    ஐயாவின் சமையலில் முக்கிய பங்கு ஆரோக்கியம் மட்டுமே வாழ்க வளமுடன்

  • @vasanthit4891
    @vasanthit4891 Před rokem

    அருமை. செய்து பார்த்தேன். இப்படி ஒரு அருமையான பிரியாணி செய்ததும் இல்லை. சாப்பிட்டதும் இல்லை. நானும் எங்கள் ஊரில் சமையல் வகுப்பு எடுப்பவள் தான். பிரியாணியில் நிறைய விதம் செய்வேன். ஆனால் இந்த பிரியாணி டாப் டக்கர். நன்றி தீனா தம்பி மற்றும் அண்ணாச்சி

  • @Ungal_nanban_Harish
    @Ungal_nanban_Harish Před rokem +22

    Your such a down to earth person chef,your making good content.Your so humble and learning recepies from everyone, that's a good and cool gesture

  • @sakthi8248
    @sakthi8248 Před rokem +2

    Wow super👌
    எங்க ஊரு cசங்கரன்கோவில் பிரியாணி chef தீனா s ல பார்க்கிறது ரொம்ப சந்தோசம் 😍😍

  • @rozzerkarthick8605
    @rozzerkarthick8605 Před rokem +4

    Today I'm trying this biriyani...1kg chiken, 3/4 kg rice .. really sema tasty... Hotel taste... Superb... Traditional recipe share panathuku rmba tmba thanks.... Keep rocking deena chef....

    • @umanavin2528
      @umanavin2528 Před rokem

      Can you please share the exact quantity of ingredients you used for 1kg chicken.

    • @rozzerkarthick8605
      @rozzerkarthick8605 Před rokem +2

      @@umanavin2528 1kg chicken,
      3/4kg seeraga samba rice,
      Onion - 1, green chilly - 4,
      Ginger,garlic paste - 2tsp, garlic - 6 pce, Ginger - 2 small pice,
      Curd- 100ml, groundnut oil 150ml, ghee - 2tblspe,
      Coconut - 1/2 side, turmeric powder - 1/4tsp, salt to taste.
      Masala ingredients each 5grm.
      That's all mam.

    • @suganyachelladurai1309
      @suganyachelladurai1309 Před rokem

      Masala mix ennellam pottinga

    • @rozzerkarthick8605
      @rozzerkarthick8605 Před rokem

      @@suganyachelladurai1309 video discription la irukara masala items la 5g powder pani podanum

  • @lokeshgowda1813
    @lokeshgowda1813 Před rokem +2

    Sometimes you reminds me of World Famous Chef Gordon Ramsay when it comes to learn something new. Your Questions, Your Observation, Your listening, Your curiosity,,,, Really good.
    Please maintain the same.
    And I am really happy to listen to that Senior Chef, loves the way he explains, love the way he talks about ingredients.
    A real Chef speak to ingredients and work as per their requirements and then only he can deliver a Good Dish.
    And Thnx for finding such Hidden Gems (Chef's) and making them noticed by Public.

  • @jesuityj6728
    @jesuityj6728 Před rokem +1

    Sankarankovil biryani sooper ah irukum. Thirumba thirumba saapda thonum. Snkl la irukravanga kuduthu vachunga. Eppo snkl ponaalum, biryani saaptuduven... Namma ooru, Thani rusi

  • @msjss
    @msjss Před rokem

    வேற லெவல் சார் இரண்டு பேரும் அசத்திட்டீங்க இதுவரை யாருமே இவ்வளவு தெளிவா சொன்னது இல்ல நீங்கள் இருவரும் மென்மேலும் வளர இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் ̓̓̓🌷🍀💐🐾🙏🙏🙏

  • @arjunacharmass8298
    @arjunacharmass8298 Před rokem +1

    Seeing Frist time 5 kilos mutton 2:500 rice love this biriyani yella orle 5 kilos ki10 kilos rice podranghe

  • @YT-yt-yt-3
    @YT-yt-yt-3 Před rokem +5

    Wow I tried this at home and it came very well. Especially that masala mix and coconut milk did magic.

  • @TheAerodyanamer
    @TheAerodyanamer Před rokem +5

    Super Deena sir… Sivakasi Nadar mess Master is down to earth and explained the art well 🙏🙏

  • @vishnuarunachalam7985
    @vishnuarunachalam7985 Před rokem +13

    This is a gem of a video with many points to perfect a dish. Thank you chef Deena.

  • @nidheeshc1906
    @nidheeshc1906 Před rokem +4

    Both are very humble and shows very good respect each other. Off course biriyani is delightful as lt looks😊

  • @swamyv1558
    @swamyv1558 Před rokem +4

    Thanks sir
    We cooked today with your recipe and achieved the best possible taste
    It is marvellous taste
    Thanks to sankarankovil team
    Naan tamilanda !!!!

  • @shrutiselvi6003
    @shrutiselvi6003 Před rokem +3

    Sir yenga Amma inta recepie than kepanga but i dono to cook this was the first recepie of biriyani now I got this thank you so much love to get this recepie mass sir

  • @mangairamasamy3664
    @mangairamasamy3664 Před rokem +11

    Felt as though we are tasting the biriyani. Thank you Mr.Deena for your show.

  • @dhatchayanim
    @dhatchayanim Před rokem +2

    Hyd biriyani, muslim biriyani nu vanunga, kozhuppum ennaiyum vengayamum dhaun irukkum adhula....inga pauru evalo simple ah super ah irukku

  • @sakthiiiii16
    @sakthiiiii16 Před rokem +1

    Kallamm kavadamm illaa manasu deena sir 🥰

  • @muralidaranselvaraj
    @muralidaranselvaraj Před rokem +2

    ஐயாவின் பேச்சு மனசுக்கு பிரியாணியவிட இதமா இருக்கு

  • @ArunKumar-ur3pz
    @ArunKumar-ur3pz Před rokem

    Sankarankoil biryani veetla senji sapdanum engiradhu...
    Romba naal asai bro...
    Thank you bro...

  • @realestates-ei1oe
    @realestates-ei1oe Před rokem +3

    God bless the owner iyya of this hotel for his broad mind attitude in sharing the secret of his biriyani making..Iyya will be blessed more and more successful in his business in the future also..God bless.

  • @Saravanan_from_Tamilnadu72

    பாரம்பரியமிக்க சிவகாசிநாடார் மெஸ் எங்கஊரின் பெருமை. மட்டன் சாப்பாடு ரெம்ப பிரபலம்.

  • @estherimmanuel7391
    @estherimmanuel7391 Před rokem +4

    I had been to this . Very tasty and they serve curd rice with honey that’s famous

  • @4155467
    @4155467 Před rokem +3

    Super briyani making video. Really the shop owner making the briyani is very nice and the way of speaking by the owner is very nice. By seeing the pieces itself the mouth enzyme is coming out. Special thanks to Mr.deena sir.

  • @beastmode8589
    @beastmode8589 Před rokem +4

    Sultan kadai biriyaani is the best biriyaani in sankaran kovil..❤❤ obviously second place goes to sivakaasi naadar biriyaani ❤❤

  • @shanmugasundarisudha1714

    Enga ooru sankarankovil vanthu receipe interview pannathuku mikka nandri sir..

  • @sivaraman2351
    @sivaraman2351 Před rokem

    ஐயா நீங்கள் சொன்ன முறையில் சமையல் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருக்கிறது...🎉🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊

  • @Roja21701
    @Roja21701 Před rokem +14

    Sultan briyani... Nice one... Pls interview them...

  • @VijayaLakshmi-lm6ke
    @VijayaLakshmi-lm6ke Před rokem +8

    Super explanation by the chef👌Great Sir.

  • @punithark
    @punithark Před rokem +2

    Great work by Master of Sivakasi Nadar Mess ,one of the masterpiece of Great Sankarankoil......A Sincere suggestion ...Master can increase the quantity of Briyani and satisfy more and more customers.

  • @suryakumari.gkumari5212

    Vanakkam sir🙏 ennikku Nan endha shankaran kovil biriyani seidhen miga miga rusiyaga erundhadhu en kanavar mamanar en pillaigal ellorom ennai paratinargal , mikka nandrigal sir andha parattugalellam ungalai serdhadhu
    Mikka nandrigal sir 🙏🙏

  • @Happycouple_SN
    @Happycouple_SN Před rokem +3

    sankarankovil .. namma area.. welcome 🤗🤗

  • @Channel-tq8zu
    @Channel-tq8zu Před rokem +2

    Deena sir.. hats off to your effort. You are highlighting the best chefs of tamil nadu... awesome... please continue this..

  • @abilashaadhikesavan5375
    @abilashaadhikesavan5375 Před 9 měsíci +1

    I have had it in their restaurant as well back in 2019 when I was working in Rajapalayam..Tried the recipe and it turned out exactly how it was served there, with the exception of the finesse that comes with the quantity.. truly amazed how humbly he teaches the exact secrets of their restaurant.. people like him do exist.. good job Deena.. For a suggestion, there is a small roadside shop in Srivaikuntam, serving nothing but rice and fish curry for lunch.. theirs is none like I have had till now.. try and do an episode with them..

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV Před rokem

    தேங்காய் பால் ஊற்றி பிரியாணி செய்வது வித்தியாசமாக உள்ளது.👌👍

  • @nature_nature805
    @nature_nature805 Před rokem +2

    Down to earth chef.. super recipes..
    Ambasamudram, kallidaikurichi parotta salna recipe podunga sir

  • @sreejalyyappansreeja2847

    Ungalukku award vendam makkal kudikira vote than Ungalukku Periya award Vera leaval neenga

  • @vedaji6577
    @vedaji6577 Před rokem +1

    Samayal karar arumaiya sollitharar , neeggalum arumaiya kekkareegga , i am veg but uggal kelvihal excellent 👌

    • @ganeshprabakar8353
      @ganeshprabakar8353 Před rokem

      அவர் தான் கடை முதலாளி . பெயர் தங்கரத்தினம்

    • @vedaji6577
      @vedaji6577 Před rokem

      Saree sir ,romba nanna sollik kudukkarar , alattal ellamal porumaiyaha

  • @de_pack_
    @de_pack_ Před rokem +8

    This is really amazing. Thanks for helping bring more exposure to such mom and pop restaurants.

  • @bala8740
    @bala8740 Před rokem +1

    Ayya nalla explain pannaru🙏

  • @subhashini314
    @subhashini314 Před rokem +1

    super sir... my native... Inga niraiya time sappitiruken non veg meals um nalla irukum... parthu pakuvama samaikura samaiyaluku oru thani taste irukum...

  • @girigirigowda8599
    @girigirigowda8599 Před rokem +3

    ಸೂಪರ್,
    Mouth watering biriyani.
    In our south there are so many varieties of making same one recipe.
    Good explaination.
    ನಮಸ್ಕಾರ.

  • @seenuselvaraj9152
    @seenuselvaraj9152 Před rokem +15

    proud to be a SANKARANKOVIL kaaran😍😍

  • @Mechboss-vlog
    @Mechboss-vlog Před rokem +2

    நல்ல மனிதர் நாவூரும் சமையல் வாழ்த்துக்கள்

  • @rajeshjayaraman2287
    @rajeshjayaraman2287 Před rokem +5

    The respect you're giving to that Legend is awesome

  • @manjusri1661
    @manjusri1661 Před rokem +1

    Iya arumayana பதிவு arumai chef Dena ungal nalla manadhu neenga nalla erukanum vazga valamudan 👌🏼👏🏼🙏🏼

  • @YTtamizhini
    @YTtamizhini Před rokem +2

    Tradition is followed through generations. Great. Nice sharing👍

  • @kalpanasuresh895
    @kalpanasuresh895 Před rokem +3

    Excellent !! Thanks for sharing the recipe in a very detailed way.. Thanks to both the great chefs. Tried this couple of times and it came out very well.

  • @keerthu7055
    @keerthu7055 Před rokem

    Enna manushan ivaru . Evlo azhaga pesraaru❤❤❤

  • @shanu-wr2oy
    @shanu-wr2oy Před rokem

    Tq dhenna sir...ippadi oru arumayana biriyaniyai yengaluku neraidiya solli koduthadharku...ayyavukku mikka nandti vazhthukkal...

  • @ammamaadithottam6466
    @ammamaadithottam6466 Před rokem +7

    Our traditional cooking and cultures from legends will be Definitely taught to upcoming generations by these kind of talented chefs..thank a lot chef..great..

  • @rajavicky6876
    @rajavicky6876 Před rokem

    vaalthukal thangam....good ....biriyani sapita maathiri thirpthi ....manasukku.....thankyou......

  • @rupathi7694
    @rupathi7694 Před rokem

    அருமை ஐயா.உங்களின் பேச்சு மிகவும் அருமை.இதற்காகவே நாங்கள் உங்கள் கடைக்கு வருவோம்

  • @muruganand6
    @muruganand6 Před rokem

    So that you are very much benefited with. Sponsor and views too.... Localised are so innocent ....