45 வருட அனுபவம், 3 தலைமுறை சமையல் | திண்டுக்கல் நெய் சோறு | CDK 1373 | Chef Deena's Kitchen

Sdílet
Vložit
  • čas přidán 27. 09. 2023
  • Dindigul Jaffer Catering
    Professor Mr. Yasin : 75020 29968 | 94433 93951
    Ghee Rice
    Ingredients
    Seeraga Samba Rice - 3 Kg
    Big Size Onion - 250g
    Tomato - 300g
    Green Chilli - 150g
    Mint Leaves - A Hand Full
    Cinnamon - 10g Cardamom - 5g
    Cloves - 2.5g
    Ghee - 400 ML
    Groundnut Oil - 300 ML
    Salt - As Required
    Cashew Nuts - 150g
    Garlic Paste - 150g
    Ginger Paste - 75g
    Curd - 100 ML
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #dindugal #gheerice
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • Jak na to + styl

Komentáře • 790

  • @henrybabu4585
    @henrybabu4585 Před 8 měsíci +212

    Sir நீங்க தான், மென்மையானவருனு பார்த்தால்,நீங்க சந்திக்கும் மனிதர்களுக்கும் மென்மையானவர்களாகவும் இருக்கிறார்கள்.உங்களால் நாங்கள் தான் பலன் பெறுகிறோம் நன்றி

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 Před 8 měsíci +58

    தீனாவிற்கு வேலையே இல்லாமல் இந்த செஃப் சூப்பரா சொல்கிறார் இந்த மாதிரி திறந்த மனம் எல்லா சமையல்காரர்களுக்கும் வரனும்

  • @shakila7518
    @shakila7518 Před 8 měsíci +50

    தமக்கு தெரிந்ததை இ‌வ்வளவு தெளிவாக சொல்லி தரும் அழகே தனி super Yasin ..
    தமக்கே தெரிந்தாலும் புதியவற்றை கேட்டு தெரிந்து கொள்ளும் பக்குவம் இன்னும் சிறப்பு super Deena Bro

  • @dhanalakshmis678
    @dhanalakshmis678 Před 8 měsíci +38

    தம்பி உன்னோட பேச்சும் தெளிவும் ஒளிமயமான எதிர்காலம் அப்படின்னு சொல்ற மாதிரி நீ ரொம்ப நல்ல பெரிய செஃப் ஆக வேண்டும். வாழ்க வளமுடன் 💐

  • @gandhimathichenniappan1676
    @gandhimathichenniappan1676 Před 8 měsíci +48

    யாஷின் மிகச் சிறந்த மனிதர் நீங்கள் உங்கள் பேச்சு பணிவு தொழில் சுத்தம் ஆர்வம் இவை உங்களை மிக உயரத்திற்கு கூட்டிச் செல்லும்.

  • @sidavenger1830
    @sidavenger1830 Před 8 měsíci +175

    Wow Yasin, awesome explanation .. need more recipes from him .. chicken & mutton curry for ghee rice, biriyani too .. pls vote who needs more recipes from him

  • @jais8011
    @jais8011 Před 8 měsíci +18

    தம்பி...நீ பேசும்போதே உன்னோட கை பக்குவம் தெரிகிறது...அருமை அருமை..உன் தாய் தந்தை உன்னை அருமையாக வளர்த்துள்ளனர்...வாழ்த்துகள்❤❤❤❤

  • @19azure55
    @19azure55 Před 8 měsíci +117

    The young chef has a bright future, humble, sincere to the job on hand and a good tutor. If he's teaching in the college his students are lucky and fortunate. Once again kudos to our dear Chef Dena for identifying the hidden gems of Tamilnadu and bringing it to our mobile screen. Thank you Chef Dena and God bless you 🙏🏻

  • @syedabuthahir6106
    @syedabuthahir6106 Před 7 měsíci +21

    தீனா சார் உங்களைப்போலவே தம்பி யாசீனும் மிகத்தெளிவாகவும் அருமையாகவும் விளக்குகின்றார்.

  • @revathi9786
    @revathi9786 Před 8 měsíci +101

    200times perfection in this young chef's cooking explanation .God bless both of you

  • @sureshgopi1072
    @sureshgopi1072 Před 8 měsíci +32

    அந்த தம்பி சமயலை மட்டும் பிரதிபலிக்கவில்லை அவருடைய மொத்த குடும்பத்தையும் பிரதிபலிக்கிறது ❤

  • @MariyappanP-qu7lh
    @MariyappanP-qu7lh Před 5 měsíci +12

    யாசின் சார், தனக்கு தெரிந்த ரகசியத்த வெளியே சொல்ல மாட்டாங்க! யாசின் அண்ணா எல்லா டெக்னிக்கையும் சொல்லி சமையல் கிங் ன்னு நிருபிச்சிடேங்க, வாழ்த்துக்கள்! தீனா அண்ணாவுக்கு SPL தாங்க்ஸ்!

  • @karthikas5253
    @karthikas5253 Před 8 měsíci +69

    I generally don’t comment on CZcams, but felt compelled to do it on this video. The young chef had such a smiling face and explained all the steps so clearly. All the best to him and thank you Chef D for this episode. Can’t wait to see more such recipes.

    • @ranganayakik8708
      @ranganayakik8708 Před 8 měsíci

      Super demonstration well experienced thankyou god bless you

  • @dhakshinamuthysivanandham5689
    @dhakshinamuthysivanandham5689 Před 7 měsíci +10

    தம்பி யாசீன் .... ! உங்கள் சமையலுடன் சமைந்த ( பக்குவப்பட்ட) உங்கள் வாய்மையுடனான வாய்மொழியும், பணிவார்ந்த குணமும் ...... ஓ ...! அருமை .. அருமை .. அருமை ! நல்ல பிள்ளைகளைத் தந்து தங்கள் தகப்பனாருக்கு இறைவன் நிறைவாய் அருள் செய்துள்ளார். உங்கள் வாழ்வும் செழித்திட இறைவன் உங்கள் உடன் உறைந்து நிறை செய்வார்! வாழிய நலம்!

  • @Moh.Sau6
    @Moh.Sau6 Před 8 měsíci +57

    The cook really had great respect for food.. he will definitely reach great heights.

  • @vasutamilvasanthi2992
    @vasutamilvasanthi2992 Před 8 měsíci +17

    இந்த தம்பியை வச்சே திண்டுக்கல் பிரியாணி செஞ்சு அதோட ரெசிபி வீடியோ போடுங்க🥰

  • @Mahen111190
    @Mahen111190 Před 8 měsíci +48

    Science behind every step is explained perfectly.. I am a big fan of him now

  • @jeromekrish5001
    @jeromekrish5001 Před 8 měsíci +2

    இந்த தம்பி தெளிவாக டிப்ஸ் சொல்லுரார். அழகான விளக்கம். வாழ்த்துக்கள் தம்பி.

  • @subhashini314
    @subhashini314 Před 8 měsíci +10

    சாப்பிடுற சாப்பாடை அக்கரையோட சமைக்குறப்ப அது இன்னும் அதிகமான சுவையா இருக்கும் இந்த சகோதரர் தன் தொழிலை பிடிச்சு பண்ணுறாருன்னு தெரியுது வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 8 měsíci +21

    நெய் சோறு செய்முறை விளக்கம் அருமைங்க 👍🤝👏❤ அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று ❤

  • @gangadevi5923
    @gangadevi5923 Před 8 měsíci +29

    Yaseen thambi rasichi rasichi solraar. Proved himself as a great cook as well as a great teacher.👍

  • @sugannatarajan7275
    @sugannatarajan7275 Před 8 měsíci +413

    Entha green shirt thambi thelivana pechu good future irukhu all the best

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 Před 8 měsíci +8

    இருவருக்கும் வணக்கம் 🙏
    Dhena சாருக்கு சமமாக
    சிரித்த முகத்தோடு அருமையாக ஏன் இந்த
    நிலையில் இந்த பொருளை சேர்க்க வேண்டும் என்றும்
    தம் பண்ணும் முறை பற்றி
    அருமையாக சொல்கிறார்
    தம்பி. பார்க்கும் போது
    சாப்பிடும் ஆவலை
    தூண்டுகிறது. செய்து பார்க்க விரும்புகிறேன்.
    சாதம் அரை வேக்காட்டில்
    எடுத்து தாளித்து செய்வேன். இந்த முறையில் பார்க்கிறேன். 👌👌👍👍👍

  • @rajeshwariravi4793
    @rajeshwariravi4793 Před 8 měsíci +16

    செய்முறை விளக்கம் மிகவும் அருமை 👌

  • @selvisk706
    @selvisk706 Před 7 měsíci +9

    அருமை அருமை சார் இதைவிட யாராலும் தெளிவா சொல்லித்தர முடியாது வாழ்த்துக்கள் தம்பி

  • @gurusamykrishnan8231
    @gurusamykrishnan8231 Před 8 měsíci +10

    உங்கள் இருவருக்கும் மிகவும் நன்றி நன்றி 🙏. தம்பி மிக அழகாக சொல்லிக் கொடுத்தார். நன்றி 🙏

  • @vijayasivasubramania
    @vijayasivasubramania Před 8 měsíci +11

    தெளிவான, அமைதியான விளக்கம்,.❤

  • @ravikumarb5070
    @ravikumarb5070 Před 8 měsíci +30

    அருமையான விளக்கம் சகோதரர்களே இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 💐💐💐💐💐

  • @JasonAmma
    @JasonAmma Před 8 měsíci +8

    Very happy about Jaffer uncle....ரொம்ப responsible ❤ நம்ம budget சொல்லிட்டா போதும் அட்டகாசமா திருப்தியா பண்ணி தந்திடுவாங்க. அவங்க பையனும் நல்லா பேசுவாரு. Time க்கு சாப்பாடு வந்திடும்
    🎉

  • @thenormelman9408
    @thenormelman9408 Před 8 měsíci +20

    நம்ம ராஜன் அண்ணாக்கு அடுத்து இவர்தான் சமையலை தெளிவாகவும் ,இரசனையோடும் சொல்கிறார்.நன்றி தீனா சார் மற்றும் அந்த தம்பிக்கு.

  • @sairevathi2511
    @sairevathi2511 Před 8 měsíci +12

    இவர் சொல்றதை வைத்து முதல் முறையாக செய்தாலும் சூப்பராக varum. 🎉

  • @kharthikeyanjayakumar8229
    @kharthikeyanjayakumar8229 Před 8 měsíci +31

    He Explains each and every Step of Process 👏👏👏. One of the best cooking video I've watched after a long time👍.

  • @yigsms259
    @yigsms259 Před 5 měsíci +3

    Fraternity!!!!!! Anyone has a doubt??? These two were! WHAT A BROTHERHOOD! WHAT A DETAILED SCHOOLING! GREAT makkale!!!🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @malarhabi4418
    @malarhabi4418 Před 8 měsíci +6

    அருமை 👌தெளிவான விளக்கம் தந்த அந்த சகோதரர்களுக்கும் நன்றிகள் 👍

  • @MrPrash09
    @MrPrash09 Před 8 měsíci +19

    Very good explanation.. Young chef is so calm and humble.. All the very best... Also Mr. Dheena , you are very cool and allow others to talk without interrupting them.. Even though you know the cooking techniques, you will listen to them and acknowledge it.. Very much appreciated..

  • @meenakshisundaramrajendran1670
    @meenakshisundaramrajendran1670 Před 8 měsíci +18

    As every one mentioned the young boy is a God's gift to their parents. He is very humble respectful energetic informative intelligent. All the best to him and also good find by you.very impressed

  • @annamalaiswamyrajamanickam6472
    @annamalaiswamyrajamanickam6472 Před 8 měsíci +17

    The young chef Yasin is very passionate about this profession. You will go places, all the best young chef!

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 7 měsíci +4

    அழகாக தெளிவாக புரியும்படி சொல்கிறார்.வாழ்த்துகள்

  • @Geet_47
    @Geet_47 Před 8 měsíci +20

    All the best Yasin... 😊 You are doing a great job Deena sir. 🙏

  • @saravanan3285
    @saravanan3285 Před 7 měsíci +3

    தீனா சார்,சமயல் செய்பவர் அருமையாக பேசுகிறார்

  • @sneakycat8920
    @sneakycat8920 Před 8 měsíci +15

    One of THE BEST cookery Vlog!!!
    👏👏👏👏👏 Yasin Bai Ur one like a cook library so many tips with clarity in a single video!!!! Heartiest wishes for your future endeavours👑

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO Před 8 měsíci +2

    Wow ivarau ivlo santhoshama samaikaratha paatha vayiru mattumilla manasum niranju poiduchu na vegetarian but ivaru explanation enakum happiness thotthikkichu apdiye ghee rice phone la eduthu sapadnum Pola irukku super pa congratulations for ur bright future 👍👍👍👏👏👏💯💯💯

  • @user-pq5tt3up5h
    @user-pq5tt3up5h Před 20 dny

    உங்களது உரையாடலில் சமையலையும் தாண்டி, சிறந்த மனிதநேயம், பணிவு, போன்றவை வியக்க வைக்கிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள் சகோ 💐💐

  • @ramkumarjnaidu8184
    @ramkumarjnaidu8184 Před 6 měsíci +1

    Super speech very quite performer
    Valluvan kural says
    Nirai kudam neer thalumbathu
    Kurai kudam kutthadum
    Once again says excellent

  • @PadmaSrikanth-wk7dj
    @PadmaSrikanth-wk7dj Před 8 měsíci +13

    I tried this Neisoru for today lunch. It's came out very well. And superb taste

  • @daisymasvi133
    @daisymasvi133 Před 7 měsíci +2

    Romba theliva solli koduthu irukanga arumai 🎉

  • @sudhadilipkumar20
    @sudhadilipkumar20 Před 6 měsíci +3

    Tried this Nei sooru today…it came out very well. Loved the way Mr. Yasin explained it. He knows the science of cooking. It’s very helpful for home cooks like us. Good find. Thank you both.

  • @raj_s
    @raj_s Před 8 měsíci +5

    @9:30 Thalaivar sonna madhiri 👍😀
    His passion should take him to a great level....happy to see a chef cook with somuch enthusiasm

  • @dallas6satha11
    @dallas6satha11 Před 6 měsíci +1

    மிகுந்த விளக்கமான செய்முறை மகிழ்ச்சி நன்றிங்க நன்றி

  • @navaneethakrishnan6629
    @navaneethakrishnan6629 Před 8 měsíci +3

    அருமையான விளக்கம் கொடுத்தார் தம்பி யாசின் நெய் சோறு எப்படி செய்வது என்று.இறைவன் அருள் என்றென்றும் தங்களை காக்கும்

  • @sugis6568
    @sugis6568 Před 8 měsíci +9

    Dheena bro i usually watch most of the episode,but this is the first time im commenting here cos young master did crystal clear explanation for each and every step so i couldn't be without appreciating..

  • @revathip1242
    @revathip1242 Před 7 měsíci +1

    Yasin bro great explanation, super bro, vaalga valamudan

  • @kayalvizhinambirajan1056
    @kayalvizhinambirajan1056 Před 8 měsíci +14

    Super sir and kudos to that guy who genuinely explained everything to us

  • @subugi3195
    @subugi3195 Před 3 měsíci +1

    மிக்க நன்றி சார் இதே மாதிரி ஒவ்வொரு ஊருக்கும் போயிட்டு புதுசு புதுசா உணவுகளை அறிமுகப்படுத்துங்கள் நல்லா இருக்கு சூப்பர் அருமை யாசின் அவர்கள் சூப்பரா சொல்றாரு சொல்லும் போதே வாயில தண்ணி ஊத்துவது இதே மாதிரி அடுத்தது மட்டன் தால்ச்சா எலும்பு தாளிச்சா இதையும் அப்படி பண்ண ட்ரை பண்ணுங்க வீடியோ போடுங்க கண்டிப்பா எல்லாத்துக்குமே ஆதரவு கொடுக்கிறோம்

  • @Ashuma1
    @Ashuma1 Před 8 měsíci +3

    Chef dheena gave space to that guy instead of showing off his experience and smartness..kudos to chef Deena and great job to the other guy

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Před 8 měsíci +12

    Sir, I am hunting for ghee rice preparation step by step. He explained & gave lot of respects to ingredients & to great chief, several time he used word chef. If v r humble these words are respect to professionals.🎉❤❤❤❤

  • @gurunathan66
    @gurunathan66 Před 8 měsíci +2

    பாய் சூப்பர் பொருமையா தெளிவா எந்த சந்தேகமும் எழாத அருமையா அசத்திட்டீங்க

  • @karunaisevatrust9548
    @karunaisevatrust9548 Před měsícem

    ஈன்ற பொழுதில் தன் மகனை சான்றோன் என கேட்ட. தாய். தம்பி யாசின் பணிவுடன் சிறித்த முகத்தோடு செய்முறை விளக்கம் கொடுத்தவிதம் மாஷா அல்லாஹ் வேர லெவல்.

  • @SSN-ej6nw
    @SSN-ej6nw Před 8 měsíci +19

    Please do more videos with him chef. He is so genuine and pure. Straight from the heart. Loving his tips and explanation. Long live bro❤ love from coimbatore

  • @jennymax614
    @jennymax614 Před 8 měsíci +3

    அண்ணா உங்க video பார்த்து செய்து பார்த்தேன் மிகவும் நன்றி 👌அற்புதமாக இருந்தது.

  • @vickypandi1
    @vickypandi1 Před 8 měsíci +3

    Many knows the process of cooking but do not clearly know why that process is followed . Young chef is good at it. And it is more like a VIVA in a college with student scoring 100/100

  • @achievehigh9405
    @achievehigh9405 Před 8 měsíci +5

    That young chef have right answers to dheenas questions.I can see he has impressed with that guy.he has technique of experienced person.kudos.

  • @rakeshkadirvel
    @rakeshkadirvel Před 22 dny +1

    Wow.. I have seen many cooking videos but this is one of the best. The way he explained each and every step in details is like a mom teaching her kids on how to cook...👌👌👌👌👌

  • @HarshaNPrabhu
    @HarshaNPrabhu Před 8 měsíci +8

    Thanks for sharing the recipe.
    He is a real professional chef who taught in detail.👍

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 Před 8 měsíci +3

    பக்குவமான மனிதர் யாசின் வாழ்க வளமுடன்👌💐

  • @user-yq2fl1te2x
    @user-yq2fl1te2x Před 6 měsíci +1

    மிகச்சிறந்தமனிதர் யாசின் அவர்கள். வாழ்க வாழ்வாங்கு. அவன் எப்பொழுதும் நல்ல குணத்துடன் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்.

  • @vasimvj9346
    @vasimvj9346 Před 7 měsíci +3

    Crystal clear explanation. I never see anything like this before. Chef pls make a one more video with Yasin

  • @abdussalamabdussamad5161
    @abdussalamabdussamad5161 Před 8 měsíci +1

    நான் வெளிநாட்டில் உள்ளேன் தங்களுடைய வீடியோவை பார்த்து அதிகம் பயன் அடைந்து உள்ளேன் வாழ்த்துக்கள் நன்றி

  • @sateshbaskaran3031
    @sateshbaskaran3031 Před 6 měsíci +3

    We did it
    It's really wowsome taste🎉🎉
    Great Result
    Follow the instruction with perfection ❤

  • @shanthpreethisubramanian2710
    @shanthpreethisubramanian2710 Před 8 měsíci +2

    Amma neega roamba roamba azagha solaringa ,(green shirt)unga ethirkalam roamba Nala irukum, Nala manasu unnaku thambi ,the way you respect chef really appreciative.. we are so proud of you...

  • @samyukthavarshinibkbalu4329
    @samyukthavarshinibkbalu4329 Před 8 měsíci +2

    அனைவரும் புரிந்து கொள்ளகூடிய வகையில் அற்புதமான விளக்கம். மேன்மக்கள் மேன்மக்களே என நிரூபித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்🎉🎉🎉 இருவருக்கும். வளர்க தங்கள் பணி.🎉🎉🎉

    • @rlakshmi9092
      @rlakshmi9092 Před 8 měsíci +1

      ரொம்ப நன்றி சார் 🙏

  • @sweetysparkles1866
    @sweetysparkles1866 Před 8 měsíci +6

    I usually dont take effort in listening very carefully, but I love the way the young chef explained the science behind it. God bless u and the young chef in abundances. I m definetly trying out this recipe soon.

  • @gayathrimenon9441
    @gayathrimenon9441 Před 5 měsíci +3

    Dhenna anna, i love all ur recipes. Big fan of seeraga samba briyani . Tq for all the sweet receipes as well . I have tried most of them . Yasin great explanation . 😊

  • @fredy2861
    @fredy2861 Před 3 měsíci

    Chef.... நான் பார்த்த நிறைய பேரோட video ல.... உங்களுடைய ஒவ்வொரு (வரலாற்று) பதிவும் மிக முக்கியமாக பாதுகாக்கபடவேன்டியவை....எனது பார்வையில் தங்களுடைய தேடல் ஒரு சகாப்தமாக பின்னாட்களில் மாறும் இளம் தலைமுறை உங்கள் தேடலை கொண்டாடும் நன்றி. தங்களுடைய பதிவு ஒரு நூலகம். தமிழ் தாய் தந்த நளனுக்கு(chef Deena) மனமார்ந்த வாழ்த்துக்கள்.... தாங்கள் செல்லும் வழியில் இறைவன் கூட வருவாராக🎉

  • @premkumarraja7503
    @premkumarraja7503 Před 8 měsíci +12

    Doing great job Dheena chef 👏 exploring new foods and introducing many cook's to the digital world .

  • @manjuprakash9115
    @manjuprakash9115 Před 8 měsíci +10

    Thank you so much Chef Deena🙏 introducing Chef Yasin,🙏 so very humble, detailing every step with patience. Shows his passion too.
    Huge respect to his father Jafar Sir 🥳.
    Delicious Ghee rice 👏👌😋😋😋.

  • @r.swaminathan11f22
    @r.swaminathan11f22 Před 5 měsíci +2

    Jaffer thambi neenga dheena voda solli senchu kattiya nei sadham arumai.. ungal experience miga nerthiyaga erunthathu. Vazhga valamudan ❤

  • @pushpajoseph8078
    @pushpajoseph8078 Před 8 měsíci +4

    Excellent recipe and very well executed and explained. Outstanding chef extremely humble and good nature very obliging. Thanks a million.

  • @Sasck76
    @Sasck76 Před 8 měsíci +8

    Enjoyed this video. Awesome explanation, knowledge and passion for cooking by that young energetic chap. Very inspiring guy 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Před 8 měsíci +3

    மிகவும் பயனுள்ள வகையில் ஒரு அற்புதமான விளக்கம் தந்த நண்பர் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 💞👍💕

  • @shana6781
    @shana6781 Před 8 měsíci +1

    Adhu epdi chef ungaluku therija points ,theriyadha madiri kekrenga..unga humble vera level

  • @achukavi7426
    @achukavi7426 Před 8 měsíci +2

    Mr Deen
    Today I did this recipe with 400gms horse tail samba rice and had come out nicely.
    Kept 1: 1.75 water in cooker no dum

  • @thirumurugan312
    @thirumurugan312 Před 2 měsíci

    Nan try panna semaya iruku. Rendu perukum romba நன்றி.

  • @asunthajimmy17
    @asunthajimmy17 Před 6 měsíci +1

    Very good explanation, will next try this method. God bless you young chef.

  • @jerommohan3823
    @jerommohan3823 Před 7 měsíci

    Sonnathukkum sollikuduthatharkum thanks both of you

  • @gayathriselvakumar2251
    @gayathriselvakumar2251 Před 6 měsíci +1

    ரொம்ப அருமையாக விளக்கம் கொடுத்தார்.

  • @sangeethashetty8642
    @sangeethashetty8642 Před 8 měsíci +3

    Superb video! Thanks Chef Deena.Loved the way the young caterer was explaining the recipe and all the tips he has given. Kudos to him.

  • @ramyaathimuthu7630
    @ramyaathimuthu7630 Před 8 měsíci +2

    The cook is sooo humble and detailed, it’s so nice to see how both of you are respectful to each other. Wonderful recipe

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Před 8 měsíci +3

    Vazthugal yasin bai... Arumaiana padivu Deena bro nailed it... Thankas for sharing....

  • @shakthianbazhagan9568
    @shakthianbazhagan9568 Před 6 měsíci +1

    Very humble person.!!! God bless you. Will try this recipe..!!!

  • @skajamaideen630
    @skajamaideen630 Před 8 měsíci +1

    அருமையிலும் அருமை சகோதரர் தீனா அவர்களுக்கும் சமையல் குறிப்பு வழங்கிய சகோதரர் ஜாபர் அண்ணன் மகனார் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rajlavanya5803
    @rajlavanya5803 Před 7 měsíci +1

    Yentha questions um varama clearaaa explain pandringa anna....👍👍

  • @mahesm1979
    @mahesm1979 Před 2 měsíci

    Really romba supera nidhanama explain panni irukkinga... I tried ur recipe today... Outcome supera irundhadhu.. thank u thambi

  • @SSN-ej6nw
    @SSN-ej6nw Před 8 měsíci +4

    Green shirt thambi ungalukey tough kodupar polayae cooking clarity la..that said, perfect explanation..

  • @sankaranrajagopalan1410
    @sankaranrajagopalan1410 Před 8 měsíci +3

    Hello young man ,your step by step explanation was great. Thank you Deena for bringing him in your fold.

  • @mahalaskhmisridhar6755
    @mahalaskhmisridhar6755 Před 8 měsíci +1

    Semma thelivu. So well explaned
    He speaks really well. Tqq for finding this gem

  • @naturalsselva
    @naturalsselva Před 8 měsíci +3

    Dindigul enga district,,,,vera level briyani

  • @manikandant3707
    @manikandant3707 Před 8 měsíci +3

    Very nice! Wonderful explanation. All the best for that young and energetic chef.

  • @marynancy7056
    @marynancy7056 Před 8 měsíci +6

    Beautiful and clearly he explained.. Best❤

  • @basheerahamed7248
    @basheerahamed7248 Před 8 měsíci +1

    பக்குவமான மனிதர் இந்த தம்பி...இருவருக்கும் வாழ்த்துக்கள்...