நாளொரு மூலிகை காண்போம் - 2 - மூக்கிரட்டை கீரை Mookirattai Keerai

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2022
  • #mkpetsandgardening #mookirattaikeerai #மூக்கிரட்டைகீரை
    இந்த பதிவில் நாம் மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் மருத்துவ பயன்கள் பற்றி காண்போம்.
    Mookirattai Keerai matrum athan maruthuva payangal patri parkalam.
    ***************************************************************************************Join MK Pets & Gardening Family Membership: / @mkpetsandgardening
    Follow us on Other Social Medias:
    Facebook: / mkpetsandgardening
    Instagram: / mkpetsandgardening
    Twitter: / mkpetsandgarden
    English Website: mkpetsandgardening.com/
    Tamil Website: mkpetsandgardening.in/
    ***************************************************************************************

Komentáře • 186

  • @cyrilrajan5098
    @cyrilrajan5098 Před rokem +51

    சிறு நீரக நோய்க்கு மிக சிறப்பு...
    அனுபவித்த உண்மை

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Před rokem +1

      Nandri sago

    • @starrojakoottam
      @starrojakoottam Před rokem

      எனக்கு அடிக்கடி நீர்கடுப்பு பிரச்சினை இருக்கு.... இதை எப்படி பயன் படுத்தணும் சொல்லுங்க நண்பரே

    • @user-zi8ow6kp4f
      @user-zi8ow6kp4f Před 11 měsíci

      ko

    • @SuganyaTamilselvan-zr5lv
      @SuganyaTamilselvan-zr5lv Před 11 měsíci +2

      Sir kindly problem irunthucha ungaluku my husbend ckd patient kidney surukkam iruku kidney function sari pana mudiuma sir pls reply

    • @Razhavee
      @Razhavee Před 11 dny

      Dialysis panringla​@@SuganyaTamilselvan-zr5lv

  • @Velmuruga-np6of
    @Velmuruga-np6of Před rokem +34

    நான் குடிச்சு இருக்கேன் நீர் கடுப்புக்கு நல்ல மருந்து 🙏🙏

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Před rokem

      Super sago

    • @starrojakoottam
      @starrojakoottam Před 11 měsíci

      எப்டி use பண்ணனும் நண்பரே

    • @Velmuruga-np6of
      @Velmuruga-np6of Před 11 měsíci

      ​@@starrojakoottamஇந்த செடிய இலை தண்டு வேர் எல்லாம் பறித்து நன்றாக கழுவி நல்லா 1/2லிட்டர் தண்ணி வெச்சு கொதிக்க விட்டு விட்டு அதை அப்படியே மூடி வைத்து ஆற வைக்கவும் பின் வடிகட்டி குடிக்கவும். கீரை கடையல் செய்வது போல செய்து சாப்பிடலாம் 🙏

    • @somasundaramsr6284
      @somasundaramsr6284 Před 8 měsíci +2

      @@starrojakoottamஇலை அல்லது 1 தேக்கரண்டி பொடி மற்றும் சிறிது ஓமம் சேர்த்து 200 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து, சிறிது ஆற வைத்து , சிறிது தேன் கலந்து அருந்தலாம். நானும் என் மனைவியும் இவ்வாறு தான் அருந்தி வருகிறோம்.

    • @tamilandltv1165
      @tamilandltv1165 Před měsícem

      ​@@somasundaramsr6284 daily kudikanuma bro.. Eththanai nal ku oru thadava saptalam

  • @birdlover3494
    @birdlover3494 Před rokem +20

    Yes anna..இது சிறு நீரகம் சுத்திக்காரிப்பு மருந்தாகும் ப்ரோ... 👌👌👌👌👌🌹

  • @vnithya4928
    @vnithya4928 Před 5 měsíci +3

    Yes yenoda ammaku 1 month continue ha kuduthen creatinine 4 level 2 kuranji irku thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @lawrencesavarimuthu6653
    @lawrencesavarimuthu6653 Před měsícem +1

    Yes it is reducing Cristine very much.

  • @dhanasekarandhanasekaran4027

    Very useful information 👌👍

  • @anandhir9063
    @anandhir9063 Před rokem +2

    Kuttu vaithu sapittal arumaiyaga irukkum. Salisambandhapatta noi sariyagum. Nangal samaithu sappiduvam. 👍👍

  • @vasanthir4712
    @vasanthir4712 Před rokem +8

    Paruppu kadaiyal seithu sappidalam super taste erukkum

  • @shyamaladevi1094
    @shyamaladevi1094 Před 11 měsíci +2

    Yes Anna.udalil ulla urupukal anaithaum suththa paduthum.

  • @venkatesanpanchatsaram3741
    @venkatesanpanchatsaram3741 Před měsícem +1

    பயனுள்ள மருத்துவ குறிப்புகளை கூறிக் கொண்டிருக்கிறீர்கள் சகோதரன் மகிழ்ச்சி இந்த மருத்துவ குறிப்புகளை முழுமையாக கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும்

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Před měsícem

      ரொம்ப நன்றி சகோ என்னால் கூடியவரை முயற்சி செய்கிறேன் ஆனால் ஒரு நிமிடத்தில் முழுமையாக சொல்ல முடிவதில்லை

  • @user-ml8ku3gk8p
    @user-ml8ku3gk8p Před 8 měsíci +2

    Very useful information

  • @mdsubhanshaikh3592
    @mdsubhanshaikh3592 Před 8 dny +1

    அதனால தான் அந்த காலத்துல 140 வயசு வரைக்கும் இருந்தாக்க ஏங்க முப்பதவ நான் பாத்துருக்கேன் எனக்கு 10 வயசு அப்போ

  • @maruthanmaruthan330
    @maruthanmaruthan330 Před 14 dny +1

    அய்யா முகத்தில் வரும் கருந்திட்டு கன்னம் பகுதியில் வரும் Melasma வுக்கு மருத்துவ ம்

  • @c.saranya1295
    @c.saranya1295 Před rokem +5

    useful information

  • @chandranr2010
    @chandranr2010 Před rokem +11

    சாரநத்தி எனவும் சொல்லுவார்கள் சில கிராமங்களில் குதிரைகுழம்பு எனவும் சொல்வார்கள்

  • @balasmusings
    @balasmusings Před rokem +4

    Good information.

  • @kavithakommindala8567
    @kavithakommindala8567 Před 2 lety +1

    Super nice useful vedio thank you

  • @ganeshambika1973
    @ganeshambika1973 Před rokem +5

    புணர்நவா னும் சொல்வாங்க

  • @padmav4128
    @padmav4128 Před rokem +1

    Veli oram tharayil padarum chedi. Chinna vayasula saptirukkom parupu serthu. Suvayaga இருக்கும்.

  • @user-nd3zk9gt9p
    @user-nd3zk9gt9p Před 5 dny

    Any medical research has been done on this plant . Please let me know that.

  • @rameshs7339
    @rameshs7339 Před rokem +10

    மலச்சிக்கல் உள்ளவங்க திட்டமாக சாப்பிட்டால் சரியாகிவிடும். எந்த பிரச்சனையும் இல்லாதவர்கள் குறைவாக 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் சாப்பிடலாம் இல்லையென்றால் அடிக்கடி கழிவரை செல்ல நேர்ந்துவிடும் மற்றும் சூட்டை கிளப்பும் செடி மழை நாட்களில் சாப்பிடலாம்

  • @user-fr8nl7nu5u
    @user-fr8nl7nu5u Před rokem +2

    Urinary perchanai saripannum aduthu adikadi kudikakodathu pasum paludan seruthu kudikanum 100/challenge nallapoidum

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 Před rokem +2

    Yes👌👍🏻👍🏻😍

  • @rajesh-jt7vj
    @rajesh-jt7vj Před 10 měsíci +3

    இது மூக்கிரட்டையா? சரி பாருங்க

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Před 9 měsíci

      மூக்கிரட்டைதான் சகோ இதுலயே 3 வகைகள் இருக்கு.

  • @nandhinij360
    @nandhinij360 Před 11 měsíci +1

    Ninga sonnathula rightdha stomach romba nallathu Anna

  • @doarthymonicadosrthymonics7350

    thanks sir

  • @geethakumar8441
    @geethakumar8441 Před rokem +5

    Mookirattai keerai, thuthi ver, karujeeragam creatinine level kuraium.

    • @jjjads2119
      @jjjads2119 Před rokem

      அண்ணே உங்களுடைய நம்பர் தரவும் ஒரு சிறிய தகவலுக்காக

    • @immanuvelimmanuvel4958
    • @SuganyaTamilselvan-zr5lv
      @SuganyaTamilselvan-zr5lv Před 11 měsíci

      Creatine kuraiuma hus kidney surukkam iruku kidney function kamiya iruku kidney failure engaluku child ila mam itha sapta kidney nalla function aguma pls reply sis

    • @geethakumar8441
      @geethakumar8441 Před 11 měsíci

      @@SuganyaTamilselvan-zr5lv சிறுநீர் பாதை சுருக்கம் இயற்கை வைத்தியம் என்ன?அப்படினு type செய்து healer basker னு போடுங்க அவர் சொல்வதை கேளுங்க.

  • @karpagamp2287
    @karpagamp2287 Před 10 dny +1

    பருப்பு கீரை என்று சொல்லுங்க சார்

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Před 7 dny

      இடத்துக்கு இடம் பெயர் மாறுபடும் சகோ

  • @kabeernaina3098
    @kabeernaina3098 Před rokem +1

    Nice

  • @paramasivammohan2170
    @paramasivammohan2170 Před 6 měsíci +1

    Sir kidney la uppu sathu athigama irukku nu dylasis pandranga appa ku itha soup ah or poriyal ah saptta cure aguma bro plz replay

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Před 5 měsíci

      Kandipa sapdalam sago but condition ena nu doctor kita consult panikonga bcz starting stage na okay otherwise risk eaduka vendam

  • @bhanuboddu9838
    @bhanuboddu9838 Před 2 lety +1

    Super

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před rokem +4

    மூப்பு விரட்டி

  • @thulasirao9139
    @thulasirao9139 Před rokem +2

    My grandma makes thogayal.

  • @ashoksusi4352
    @ashoksusi4352 Před 3 měsíci +1

    Super hero

  • @RathakrishnaRathakrishna-pr3ne
    @RathakrishnaRathakrishna-pr3ne Před 3 měsíci +1

    ❤❤❤

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Před rokem +1

    👌👌👌

  • @subaidhadeen523
    @subaidhadeen523 Před 9 měsíci +2

    சாறணயென்றும்சொல்வாங்கபருப்பில்சேர்த்துசமைத்தால்சுவையாகயிருக்கும்

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 Před rokem +2

    INTHA KEERAI..INNIPU NEER,SERUNEER. SAMATAPADA NOIIKE NALATHU.

  • @jaganathanseetharam2033
    @jaganathanseetharam2033 Před 5 měsíci +1

    Anku2kttn.paluthu.mugeratti.suf.sapettatha.sareyanathu.ethu.nallthu

  • @user-sb2hb5eg4b
    @user-sb2hb5eg4b Před 11 měsíci +6

    Kidney disease sari akidom bro my father ippo nalla irukkaru

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Před 11 měsíci

      Super sago.

    • @SuganyaTamilselvan-zr5lv
      @SuganyaTamilselvan-zr5lv Před 11 měsíci

      Sir hus kidney surukkam iruku kidney function 55%iruku creatine 2.8 iruku bp iruku doctor bp mattum tablet sapada solranga kidney surukkam sari seiya mudiuma pls reply sir pls ninga yarkita check pani treatment eduthinga engaluku child ila sir nanga romba kashta padara family sir pls

    • @starrojakoottam
      @starrojakoottam Před 11 měsíci

      ​@@SuganyaTamilselvan-zr5lvஒரு time இந்த கீரைய சாப்பிட்டு பாக்க சொல்லுங்க நான் என் நண்பர்களிடம் தெளிவாக கேட்டு சொல்றேன்

    • @user-sb2hb5eg4b
      @user-sb2hb5eg4b Před 11 měsíci

      @@starrojakoottam nenka one month intha keraiyai regulara kasayam vachi kudinja sariya akidom dupakur don't feel entha side effectum kidaitathu payapudathinka regulara verum vaithula kudinja enka appa ippo nalla irukkaru doctor two kidney failurenu sonnanka atha namba venam

    • @user-sb2hb5eg4b
      @user-sb2hb5eg4b Před 11 měsíci

      @@SuganyaTamilselvan-zr5lv nenka one month regulara kasayam kudinka sari akidom payapadathinka. Doctor solluratha namba venam

  • @SelvamSelvam-nl3nt
    @SelvamSelvam-nl3nt Před rokem +2

    அனி கால் மருந்து இருக்கா புரோ

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Před rokem

      எருக்கன் செடியை பயன்படுத்துவார்கள் சகோ அனால் அதில் விஷத்தன்மை இருப்பதால் சரியான மருத்துவரிடம் ஆலோசித்தபிறகு பயன்படுத்துங்கள்

  • @selvivoc305-bc6ij
    @selvivoc305-bc6ij Před rokem +3

    சாரநத்தி செடி

    • @muthumarudhu8333
      @muthumarudhu8333 Před rokem +1

      விருதுநகர் மாவட்ட பேச்சு சரணத்தி

  • @umamageswarijayabalaji9288
    @umamageswarijayabalaji9288 Před 9 měsíci +1

    Navaap keerai

  • @ramprasaththedon5506
    @ramprasaththedon5506 Před rokem +8

    கண் எட்ட பார்வை கிட்டப்பார்வை சரியாகும்

  • @user-dm2pe4hi7q
    @user-dm2pe4hi7q Před 4 měsíci +1

    அண்ணா இந்த மூலிகை எங்கே கிடைக்கும்

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Před 4 měsíci

      தரிசு நிலங்களில் ரொம்பவே சுலபமா கிடைக்கும் சகோ

  • @vijaykp1679
    @vijaykp1679 Před rokem +1

    kidney ku ithu nalatha soluga

  • @Santhiga-hm8dp
    @Santhiga-hm8dp Před 17 dny +1

    idhukana veedhei ungakitta iruka

  • @sselvi5495
    @sselvi5495 Před 10 měsíci +2

    எங்க.ஊரில்.இதைவட்ட.சாணாத்தி
    சாணாகீரை.என்றும்.சொல்லுவாங்க

  • @hariarivalagan791
    @hariarivalagan791 Před rokem +2

    மிக மிக நன்மையான மூலிகை
    ஆனால் அதிக உஷ்ணம்
    15 நாளுக்கு ஒரு முறைமட்டும் உண்ணலாம்.

  • @meenaram1116
    @meenaram1116 Před rokem +1

    Sir ethu kidney veekam reduce aguma

  • @user-gb1qi1vi5q
    @user-gb1qi1vi5q Před měsícem +2

    கிரியோட்டினை. சரிபன்னுமா
    விவரம். தேவை

  • @homestylemathi
    @homestylemathi Před rokem +2

    டிசம்பர் பூ போல பூக்கள் நிலங்களில் பூத்திருக்கும் அந்த செடியின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்

  • @user-dm2pe4hi7q
    @user-dm2pe4hi7q Před 4 měsíci +1

    நண்பா உங்கள் நம்பர் கிடைக்குமா

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Před 4 měsíci

      Facebook அல்லது Instagram இல் மெசேஜ் செய்யுங்கள் நண்பா.

  • @manjulamanjula551
    @manjulamanjula551 Před rokem +1

    Ennuku indha keerai kedaikuma pls help me ennuku order amuchu vainga pls🙏🙏🙏🙏😭😭😭

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Před rokem

      Message me on Instagram or Facebook @mkpetsandgardening sago

    • @manjulamanjula551
      @manjulamanjula551 Před rokem

      @@mkpetsandgardening pls send wapp number pls😭🙏🙏🙏

    • @manjulamanjula551
      @manjulamanjula551 Před rokem

      @@mkpetsandgardening enkita facebook ella so pls help me

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Před rokem

      @@manjulamanjula551 mkpetsandgardeningtamil@gmail.com intha email ku unga contact number anupunga sister

    • @manjulamanjula551
      @manjulamanjula551 Před rokem

      @@mkpetsandgardening na ungalluku mail panniruka pls parunga sir

  • @soonapaana8462
    @soonapaana8462 Před rokem +1

    Nalla acting ma.cinima ku try pannu kandipa chance kidaikum.but padipum mukkiyam ok ba.

    • @mkpetsandgardening
      @mkpetsandgardening  Před rokem

      Puriyalaye kalaikarengala?

    • @ponni2237
      @ponni2237 Před rokem +2

      Unmai enga appa ku kidney prob irunthathu, daily soup vachi kudiparu, complete ah cure aagiduchi

  • @vijayamalli6595
    @vijayamalli6595 Před 5 měsíci

    Badhabbit

  • @thanasekaransekar7171
    @thanasekaransekar7171 Před rokem +1

    ❤❤❤