சாரணை கீரை, மூக்கிரட்டை கீரை வளர்ப்பு முறைகள் மற்றும் மருத்துவ குறிப்புகள் saranai keerai benefits

Sdílet
Vložit
  • čas přidán 23. 04. 2021
  • சாரணை கீரை மூக்கரட்டை கீரை வட்ட கீரை முட்டை கீரை வளர்ப்பு முறைகள் மற்றும் மருத்துவ குறிப்புகள். saranai keerai mookaratai keerai benefits
    ஜீவாமிர்தம் பஞ்சகாவ்யம் மீன் அமிலம் தேவைப்படுவோர் தொடர்புக்கு 💯 pure
    9840924408
    புதினாக்கீரை வளர்ப்பு முறைகள்
    • புதினா கீரை நடவு முதல்...
    மணத்தக்காளி கீரை வளர்ப்பு முறைகள்
    • மணத்தக்காளிக்கீரை விதை...
    கண்டங்கத்திரி வளர்ப்பு
    • மாடித்தோட்டத்தில் கண்ட...
    கீரை செடியிலிருந்து விதை சேகரிப்பு முறைகள்
    • கீரை செடியிலிருந்து வி...
    வெயில் காலத்தில் காய்கறி அதிகமாக அறுவடை எடுக்க
    • வெயில் காலத்தில் காய்க...
    வீட்டில் தென்னை மரம் வளர்ப்பு
    • தென்னை மரம் வளர்ப்பு ம...
    அக்னி அஸ்திரம் தயாரிக்கும் முறைகள்
    • அக்னி அஸ்திரம் தயாரிக்...
    மீன் அமிலம் தயாரிக்கும்
    • மீன் அமிலம் பயன்படுத்த...
    பஞ்சகாவியம் தயாரிக்கும் முறைகள்
    • பஞ்சகவ்யம் பயன்படுத்தி...
    ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை
    • ஜீவாமிர்தம் பயன்படுத்த...
    பச்சை மிளகாய் வளர்ப்பு
    • பச்சை மிளகாய் வளர்ப்பு...
    கொத்தவரங்காய் வளர்ப்பு
    • கொத்தவரங்காய் விதைப்பு...
    மாடித்தோட்டத்தில் அத்தி மரம் வளர்ப்பு • மாடி தோட்டத்தில் அத்தி...
    மாடித்தோட்டத்தில் தக்காளி வளர்ப்பு
    • மாடி தோட்டத்தில் தக்கா...
    மாடித்தோட்டத்தில் கொத்தமல்லி வளர்ப்பு
    • மாடியில் கொத்தமல்லி வி...

Komentáře • 153

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog  Před rokem +10

    மூக்கிரட்டை கீரை வேறு .சாரணை கீரை வேறு இருந்தாலும் இரண்டும் ஒரே குடும்பம்தான். வீடியோவில் ஒரே கீரை என்று தெரியாமல் சொல்லிவிட்டேன்😊

  • @veilmari3163
    @veilmari3163 Před 2 lety +3

    இந்த கீரையை நாங்களும் பயன்படுத்திட்டு வாறோம் அண்ணா உண்மையில் இது சிறுநீரக நோய்க்கு ஓரு நல்ல மருந்து சூப்பர்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Před 2 lety

      ரொம்ப நன்றி சகோதரி

    • @user-ze4qd8dh2u
      @user-ze4qd8dh2u Před 2 lety +2

      நீங்கள். எப்படி. பயன்படுத்து கிறீர்கள். சொல்லுங்க ளேன்....

  • @Passion_Garden
    @Passion_Garden Před 3 lety +9

    🤩🤩பதிவு bro.. நானும் இந்த கீரையை சமைத்து இருக்கிறேன்..tasty..வாசனை ஆக இருக்கும் ..😋😋😋

  • @c.m.balasubramani6385
    @c.m.balasubramani6385 Před 3 lety +6

    அருமையான பயனுள்ள தகவல் நன்றி தம்பி

  • @HealthandFarming
    @HealthandFarming Před 3 lety +1

    மிகவும் அருமை சிறப்பான குறிப்புகள்

  • @anthakaalasamayal7714
    @anthakaalasamayal7714 Před 10 měsíci

    Good thank-you verymuch

  • @kavicareeducation2335
    @kavicareeducation2335 Před 2 lety

    Good news vaazha valamudan

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 Před 3 lety +2

    மேலும் ஒரு சிறப்பான பதிவு

  • @shanthisuperverybeautifuls3981

    Arumaiyana padiv nandri sir

  • @divyababudivyababu1008
    @divyababudivyababu1008 Před 3 lety +3

    சூப்பர் அருமையான பதிவு

  • @sivakavithasivakavitha7371

    Very Useful Message Vaazhga Valamudan 🤝💐💐💐

  • @middlefioknger6932
    @middlefioknger6932 Před rokem

    Thank you

  • @anthakaalasamayal7714
    @anthakaalasamayal7714 Před 10 měsíci

    Thank-you

  • @lathar4753
    @lathar4753 Před 3 lety +3

    Very useful information🙏🙏🙏

  • @revathirr1353
    @revathirr1353 Před rokem

    Thank u bro

  • @gokulrajan5681
    @gokulrajan5681 Před 3 lety +1

    சிறப்பான பதிவு தோழர்

  • @selvamg6992
    @selvamg6992 Před 3 lety +4

    Useful information sir

  • @blacksoul7670
    @blacksoul7670 Před 10 měsíci

    சுப்பர் தம்பி

  • @Megisvlog
    @Megisvlog Před 3 lety +1

    அருமை சகோ

  • @eternalfood6051
    @eternalfood6051 Před 3 lety +2

    புதுமையான கீரை வகை

  • @estherprakash7172
    @estherprakash7172 Před 10 měsíci +1

    Super medicine

  • @TamilSelvi-lp5qb
    @TamilSelvi-lp5qb Před 3 lety +2

    சூப்பர் சகோ

  • @manikkavallis5803
    @manikkavallis5803 Před 3 lety +1

    நன்றி தம்பி நானும் செய்து பார்க்கிறேன் நன்றி

  • @jothisekar1971
    @jothisekar1971 Před 3 lety +1

    Superbro explain

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 Před 2 lety +2

    Good video sir
    God bless you

  • @paramiskitchen7825
    @paramiskitchen7825 Před 3 lety +2

    Nice shaing 👌

  • @sathyaraman1868
    @sathyaraman1868 Před 3 lety +1

    தம்பி நானும் சமைத்து சாப்பிட்டு இருக்கேன் அருமை இருக்கும் 👌

  • @sanjayfishfarm1046
    @sanjayfishfarm1046 Před 3 lety +2

    Super annan

  • @sdvlogs7482
    @sdvlogs7482 Před 3 lety +1

    supper bro useful video

  • @vijayalakshmisenthil8777
    @vijayalakshmisenthil8777 Před 3 lety +3

    Super sir

  • @hameedakundih8134
    @hameedakundih8134 Před 3 lety +1

    👌👌👌👍

  • @Journey_Of_Nitharsh
    @Journey_Of_Nitharsh Před 3 lety +2

    ARUMAYANA THAKAVAL 🤝

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden Před 3 lety +1

    Good bro

  • @greensathyagardening7156
    @greensathyagardening7156 Před 3 lety +2

    Super Bro👌👌💐

  • @seenuvasan2061
    @seenuvasan2061 Před 3 lety +2

    Super bro

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 Před 3 lety +2

    Super

  • @umamanogaran24
    @umamanogaran24 Před 3 lety +3

    Arputham mana pathivu brother 👍

  • @ramakrishnandurai2666
    @ramakrishnandurai2666 Před 3 lety +1

    நண்பா சொன்னால் நம்ப மாட்டீர்கள் இன்று காலையில் எங்கள் வீட்டில் அம்மா இந்த கீரைதான் சமைத்தார்கள்
    இன்று தாங்கள் பதிவு போட்டீர்களா என பார்க்கும்போது அதே கீரையயை பற்றிய பதிவு
    மிக்க மகிழ்ச்சி...
    (அலசல் சேனலில் அனைத்து கீரைகளின் மருத்துவ குணமும் விரிவாக இருக்கும்)

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Před 3 lety

      ரொம்ப நன்றி சார் 💐 நானும் அங்கிருந்து தான் தெரிந்து கொண்டேன்

  • @PalaniSamy-zb2tt
    @PalaniSamy-zb2tt Před rokem

    Saranathi- nuniyil vettu kavattai irukkum; mookirattai- nuni kooraka irukkum: erandaiyum ore thadaiyil saappidalam. Erandum ore kunam ullathu.

  • @kanchanalakshmipathy1238
    @kanchanalakshmipathy1238 Před 3 lety +2

    Punarnava....nu idhu name ayurvedic name...romba nalla jeerai idhu

  • @geetharani5347
    @geetharani5347 Před 2 lety +2

    Etha keerai seeds engu kidaikum

  • @SankarSankar-qp9io
    @SankarSankar-qp9io Před 2 lety

    Thyroidkk nallathakkuma

  • @everamaniammai3199
    @everamaniammai3199 Před 2 lety

    தம்பி சிறப்பான பதிவு.நான்சிறுவயதிலிருந்பலமுறை சாப்பிட்டிரக்கேன்.குப்பைகீரை முழைக்கீரையுடன்அரிசிக்கழனி தண்ணீர் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அருமையான சுவையில் இருக்கும் .நீங்களும் சமைத்து சாப்பிட இதற்கு ஒரு பதிவு போடுங்கள். சாப்பிட்டுபாருங்கள்

  • @ashwinshiva18
    @ashwinshiva18 Před 8 měsíci

    Milagu saaranai Kedaikumah sir?

  • @mnmsjns8631
    @mnmsjns8631 Před 2 lety

    Saranai keerai chediyaha mulaikkuma ilangayil chediyaha ulladu

  • @kamalijithin3453
    @kamalijithin3453 Před 2 lety +1

    யாரது விட்டு எந்த கீரை இருத சொல்லுங்க பா எனக்கு வெண்ணும்

  • @tamilinisharbel1447
    @tamilinisharbel1447 Před 4 měsíci

    Chandu.paghuthiyai.nattu.vaiththaal
    Mulaikkumaa.valarumaa.vilakkam.thaarunghal.friends.please

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 Před rokem +3

    சாரனர்கீரை மற்றும் மூக்கிறட்டை கீரை இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா தயவுசெய்து சொல்லவும்

  • @vijayakumarm6998
    @vijayakumarm6998 Před 3 lety +2

    மண் கலவையில் இந்த செடி வளரவில்லை ப்ரோ..
    நீங்க எந்த மாதிரி மண் கலவை தயார் பண்ணினீங்கனு சொல்ல முடியுமா?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Před 3 lety +2

      அப்படி இல்லை எல்லா மண்ணிலும் இந்த கீரை முளைக்கும்

  • @annamarym2330
    @annamarym2330 Před rokem +2

    மூக்கிரட்டை வேறு வட்ட சாரனை வேறு நீங்கள் கட்டுவது மூக்கிரட்டை அல்ல சாரனை தான் குழப்பாதீர்

  • @saranyar7510
    @saranyar7510 Před 3 lety +4

    நா கத்திரி விதை போட்டு இருந்த. தொட்டில் இது தா வழந்து இருக்கு

    • @saranyar7510
      @saranyar7510 Před 3 lety +2

      நா இத்தணை நாளா கத்திரி செடிணு தா நிணைச்ச

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Před 3 lety

      இது கீரை எடுத்து சமைத்து சாப்பிடுங்கள் அருமையாக இருக்கும் உடலுக்கும் ஆரோக்கியமானதும் கூட

  • @mohammedmansur6183
    @mohammedmansur6183 Před 2 lety +1

    High pressure irukavaga sapdalama bro

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Před 2 lety +1

      சாப்பிடலாம் கீரை உடலுக்கு நல்லது தானே

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 Před 2 lety +3

    வளர்ப்பு என்று தலைப்பு போட்டுவிட்டு நீங்கள் சாப்பிடுவதையா காட்டுவீர்கள்.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Před rokem

      முழு வளர்ப்பு வீடியோ இருக்கிறது பாருங்கள்

  • @RajalakshmiSR
    @RajalakshmiSR Před 8 měsíci

    அண்ணன் இந்த முக்கிரட்டை கீரை ய என் பையன்னு கீரை கடையல் செஞ்சி குடுக்கலாமா... பையன்னு 2 வயது தான் ஆகிறது 🙏சொல்லுங்க

  • @mytrades9063
    @mytrades9063 Před 3 lety +1

    கல்சட்டியில் கடைவது நல்லது... வேகவைப்பது மட்டும் கெட்டதா??? குக்கரில் சமைத்து கல்சட்டியில் கடைவதா???? குக்கரில் சமைப்பது அதுவும் அலுமினிய உலோகத்தால் ஆன பாத்திரங்கள் நல்லதா???

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Před 3 lety

      அடுத்த முறை சட்டியில் வேக வைக்கிறேன்.உங்களுடைய கருத்துக்கு ரொம்ப நன்றி

  • @Prathiba-jr1vl
    @Prathiba-jr1vl Před 3 lety +1

    Net la check panni paruga image saranai keerai & mukkiratai keerai

  • @kamalijithin3453
    @kamalijithin3453 Před 2 lety

    Bro ennaku antha kerai venum unga Vito enga iruku anna

  • @vignesh2741
    @vignesh2741 Před 2 lety +1

    Sir,cutting lerunthu valarkka mutiyumaa?

  • @MohammedIbrahim-qn7kw
    @MohammedIbrahim-qn7kw Před 2 lety +3

    அண்ணா இந்த கீரையின் விதை எங்கு கிடைக் கும்

    • @jennethjenneth5466
      @jennethjenneth5466 Před rokem

      இது சிறிய துண்டு தண்டு வைத்தாலே வளரும்

  • @bilal4040
    @bilal4040 Před 3 lety +2

    சாரணை கீரை மூக்கிரட்டை கீரை இரண்டும் ஒரே வகை தானா இல்லை வேற குழப்பமாக இருக்கிறது பதில் தாருங்கள் நண்பரே

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Před 3 lety

      இரண்டு ஒரே குடும்பம் தான் நண்பரே 💐

    • @gnirmala5341
      @gnirmala5341 Před rokem +1

      இரண்டும் வேறு வேறு

  • @gloryelizabeth8939
    @gloryelizabeth8939 Před 3 lety +1

    Thavasi keerai vithai kidaikuma

  • @kumaresangarden9723
    @kumaresangarden9723 Před 3 lety +2

    Unga kozhi nalla irukka sir

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Před 3 lety

      நல்லா இருக்கு தம்பி.ஆனால் இரண்டு இறந்து விட்டது பலகை அதன் மேல் விழுந்து விட்டது 😔😭😭

  • @bharathankumaran9903
    @bharathankumaran9903 Před 9 měsíci

    இந்த கீரை ரத்த அழுத்தத்தை உயர்த்துமா??,,.

  • @maruthamuthu9113
    @maruthamuthu9113 Před 4 měsíci +1

    சாரணை கீரை வேறு. மூக்குத்திசாரணை அல்லது மூக்கிரட்டை கீரை வேறு. இது தெரியாமல் இரண்டும் ஒன்று என்று சொல்லவேண்டாம்.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Před 4 měsíci

      முதல் கமெண்டில் பின் செய்துள்ளேன் அதை பாருங்க

  • @MP-rx9fd
    @MP-rx9fd Před 3 lety +1

    Bro, saranai, mookkirattai irandum vera vera keerai thana

  • @kaminir2164
    @kaminir2164 Před 3 měsíci

    This is sataranai keerai

  • @arishs9150
    @arishs9150 Před rokem +2

    மூக்கிரட்டை வேறு. சாரணை வேறு ஐயா.

  • @maasimani3259
    @maasimani3259 Před 3 lety +1

    செடிகளின் இடையே இந்த செடி வளர்ந்து இருந்தது.. என்ன செடி என்று தெரியாமல் இருந்தேன் ..இப்பொழுது தெரிந்து கொண்டேன் நன்றி.

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 Před rokem +1

    மூக்கிரட்டை வேறு சாரணை வேறு என்று சொல்கிறார்கள். நீங்கள் எல்லாவற்றையும் ஒன்று என்று சொல்கிறீர்கள். இரண்டுக்கும் Botanical name வேறு. தவறுதலான தகவலை தராதீர்கள்.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Před rokem

      ஆமாம் இரண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும்.புரிந்து கொண்டேன்

  • @bharathib7724
    @bharathib7724 Před 2 lety +9

    மூக்கிரட்டை வேறு, சாரணை வேறு.

  • @adavadi6934
    @adavadi6934 Před 3 lety +1

    முடக்குவாத்திற்கு மூக்கிரட்டையை பயன்படுத்தலாமா நண்பா? முடியும் என்றால் எப்படி பயன்படுத்த வேண்டும்?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Před 2 lety

      தெரியவில்லை உங்கள் அருகில் இருக்கும் நாட்டு வைத்தியரிடம் கேட்டு பயன்படுத்தலாம்

  • @vinovinoth9814
    @vinovinoth9814 Před 11 měsíci

    சகோ இது சாரனைகீரை.

  • @ratnavignesh8928
    @ratnavignesh8928 Před 3 měsíci

    Mookirittai keerai vennum

  • @ayya.veeramuthukudiyarasu7238

    மூக்கிரட்டை வேறு.சாரனை கீரை வேறு

  • @arumaimarachekkuoils
    @arumaimarachekkuoils Před 4 měsíci

    இந்தகீரையநான்சாப்டுஇருக்கேன்பயனுல்லதகவல்

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Před rokem +1

    கட் பண்ணி இல்லை , முறித்த பின்பும் என்று சொல்லுங்கள் ஐயா ,நல்ல தகவல் ,நானும்என் வீட்டில் இந்த கீரையை வளர்க்கிறேன் பயன் படுத்துகிறேன்

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 Před rokem +1

    முற்றிலும் தவறு..
    மூக்கிரட்டை வேறு ...சாரனைவேறு...
    முழுமையாக மூலிகைகள் பற்றி தெரிந்து கொண்டு சரியான பதிவை வெளியிடுங்கள்...
    மூக்கிரட்டையில் மூன்றுவகையுள்ளது..
    சாரனையில் இரண்டு வகையுள்ளது...

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Před rokem

      ஓகே கண்டிப்பாக .எல்லாமே தெரிந்து யாரும் இல்லை.நானும் இப்போதுதான் ஒரு சில மூலிகைகளை பற்றி கற்றுக்கொண்டு இருக்கிறேன்.

  • @loveofvibration
    @loveofvibration Před 2 lety

    மூக்கிரட்டை கீரையை அவித்து அதன் வடித்த நீரை தினமும் காலையில் ஒரு டம்லர் படி... 6மாதத்திற்கு தொடர்ந்து குடிப்பதால் ஏதும் பாதிப்பு உண்டா? Plz சொல்லுங்க

  • @N.JayabalanN.Jayabalan-df1hx

    இதற்கு பெயர் மூக்கிரட்டைகீரை மற்றும் இதன் பெயர் புனர்னவா. சிறுநீரக த்திற்கு மிகவும் மிகமிக நல்லது
    எல்லோரும் நலம் வாழ
    நாம் வாழ வேண்டும்.

  • @Prathiba-jr1vl
    @Prathiba-jr1vl Před 3 lety +1

    Mukkiratai keerai ethu ella athu vera

  • @tamilinisharbel1447
    @tamilinisharbel1447 Před 4 měsíci

    .comment.pottaen.yaen.pathivaaghavillai😮

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 Před 2 lety

    எப்படி வளர்ப்பது? விதை உண்டா?

  • @srinivasana6614
    @srinivasana6614 Před 2 lety

    யோவ் கொடி போல போகும் ஆனா வேர் பிடிக்காது தப்பா சொல்லாத

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Před 2 lety

      அப்படி யா உங்களுடைய அன்பான பேச்சுக்கு ரொம்ப நன்றி 🥰

  • @sameermohamed7669
    @sameermohamed7669 Před 2 lety +2

    இது மூக்கிரட்னட கீரை இல்லை

  • @hemaravikumar6709
    @hemaravikumar6709 Před 3 lety +2

    Useful information sir

  • @santhiganesan6208
    @santhiganesan6208 Před 3 lety +1

    Super