கனமழையில் கலவை கீரை | 25 different spinachs in one recipe | பாரம்பரிய சமையல்

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2019
  • PLEASE | LIKE | SHARE | COMMENT | AND SUBSCRIBE
    Mixed Spinach
    INGREDIENTS
    tomato
    garlic
    red chilli
    oil
    tamarind juice
    turmeric powder
    salt
    mustard seeds
    For more Videos
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - • KATTA [ PAARAI ] KARUV...
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    / @katrathukaialavu
    Face Book
    / katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    #KATRATHUKAIALAVU
  • Zábava

Komentáře • 623

  • @BRAQUE_
    @BRAQUE_ Před 4 lety +153

    அண்ணா உங்கள் வீடியோ பார்க்கும் போழுது பார்த்துகிட்டே இருக்கனும் போல் உள்ளது உங்கள் நண்பர்கள் எல்லோர்களும் சூப்பர் பாட்டி சமையல் சூப்பர் அதைவிட உங்கள் பேச்சி அருமை நான் பார்த்து சிரித்து மகிழ்ந்தேன்👍👍👍👍👍👍👍👌👍👍👍👍😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😃😎😎😎😎😎😎😎😎😎😎

    • @bittertruth4886
      @bittertruth4886 Před 4 lety

      pokemon go czcams.com/video/KFKt7U59qy0/video.html

    • @upsccompetitor40
      @upsccompetitor40 Před 4 lety +2

      கலவைக்.கீரை கடையில் பார்த்தது மிகவும் அருமை நன்றி

    • @GaneshChef23
      @GaneshChef23 Před 4 lety +1

      You know how to watch video

    • @777777777620
      @777777777620 Před 4 lety +1

      Wah enarumai sagodharghalae. Pazhaya choru gulabjamoons parka parka parthukondae irukanum Pola irundhadhu. .chotti kathazhai en veetil iruku udambil chori cheranghuku nalla marundhu. .nalla malam illaghi kooda..veyil kalathil thayil thaethaal 10 nimidathil manjil neer vandhuvidum nalla kulirchi Udal sootai thanikka valladhu. Idhellqm en anubhavam. Anaal kuzhambai unghal channelil thaan parkiraen.. pati ammavuku nanri. Chothi seydha nanbanin ammavuku nanri. Vazhgha valamudan. From tellungana Hyderabad.

    • @yuvaranic6848
      @yuvaranic6848 Před 4 lety

      Very good program

  • @s.p.dawood-do-8374
    @s.p.dawood-do-8374 Před 4 lety +18

    அழிந்து வரும் கீரைகளையும் பாரம்பரிய உணவுகளையும் அள்ளிக் கொண்டு வந்து அழகம்மையோடு அழகாய் சமைத்து, அதை அடிபுடி சண்டைப் போட்டு ருசித்து சாப்பிட உங்களால் மட்டுமே முடியும். அதனால் தான் செல்லுமிடமெல்லாம் வானம் சேர்ந்து கொண்டு வாழ்த்துகிறது 🌿☘️🌱🍀🌧️🌧️🌧️

  • @vickytricks-6473
    @vickytricks-6473 Před 4 lety +16

    நடந்த காலுக்கு ஸ்ரீதேவி இருந்த காலுக்கு மூதேவி 👍👍👍

  • @chithralega9868
    @chithralega9868 Před 4 lety +6

    இப்ப இந்த கீரைகளின் பயன்கள் பற்றி எனக்கு தெரிந்தது..கலவைகீரை சாப்பிடும் பொழுது(ஒவ்வொரு கீரைக்கும் தனி தன்மை இருக்கும்)எல்லா கீரைகளின் சத்துக்களையும் ஒரே சமையலில் நாம் பெறுகிறோம்..கலவை கீரை நம் குடலில் தேங்கி கிடக்கும் கழிவுகளை முழுவதும் வெளியேற்றி நம் உடல் உள்உறுப்புகளுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது..கலவை கீரையை பற்றி எழுதினால் ஒரு கட்டுரையே எழுதலாம்...good...super...உங்கள் பயணம் இதே போல் பாரம்பரிய சமையலை நோக்கி செல்க..வெல்க...

  • @velmurugan2634
    @velmurugan2634 Před 4 lety +8

    இதுபோல காணோளி பார்க்கும்போது நான் மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி

  • @manimalam7060
    @manimalam7060 Před 6 měsíci +4

    கீரை இலைகளை தெளிவாக அடையாளம் காட்டி இருக்கலாம் அப்போதுதான் மூலிகைகளைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வார்கள்.
    உங்கள் வீடியோவில் நகைச்சுவை நன்றாக இருந்தது.

  • @user-ou6im6bp6r
    @user-ou6im6bp6r Před 4 lety +12

    காடை கவுதரினு சமைக்கிறதுக்கு இந்த மாதிரி பாரம்பரிய உணவு முறைகளை சமைத்துகாட்டினால் நன்றாக இருக்கும். நன்றி.

  • @murugananthamr6825
    @murugananthamr6825 Před 4 lety +6

    அண்ணா வாழ்த்துக்கள் பதிவை பார்த்ததும் கண்களங்கிவிட்டேன்
    எங்கள் பாட்டி தற்பேது இல்லை என்றாலும் அவர்கள் சமைத்து கொடுத்த உணவு மறக்க முடியாது. நன்றி அண்ணா பாட்டிக்கு எனது வணக்கம்.
    நன்றி அண்ணா
    அன்புடன் தம்பி
    இராதா. முருகானந்தம். அபுதாபி

  • @user-ls2zw1on8s
    @user-ls2zw1on8s Před 4 lety +6

    பாட்டிஅம்மா பார்த்தலே சந்தோஷம் அடைந்தோம் வாழ்த்துகள் நகைச்சுவை சூப்பர் வாழ்த்துகள் பயன் உள்ள தகவல்கள் நன்றி நன்றி நன்றி நண்பர்களே வாழ்த்துகள்

  • @umamaheswari7151
    @umamaheswari7151 Před 4 lety +5

    உங்கள் சேவை, இந்த வீடியோ போல் தொடரட்டும். அருமையான வீடியோ

  • @harimillan9870
    @harimillan9870 Před 4 lety +5

    நமது முன்னோர்கள் தான் நமக்கு உண்மையான குலதெய்வங்கள். பாட்டியின் வெகுளித்தனமான அந்த பேச்சும் சிரிப்பும் அற்புதம். சேகர் அண்ணாவின் எதார்த்தமான நகைச்சுவை. சாங் மாஸ்டர் சென்றாய் அண்ணா எங்கே போனார்கள்.

  • @Mages143
    @Mages143 Před 4 lety +6

    *பழைய பாரம்பரியம் புதிய தொழிற்நுட்ப்பத்தின்.. மூலம் அனைவருக்கும் காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள். அருமை*

  • @nilasoru5193
    @nilasoru5193 Před 4 lety +6

    கிருஷ்ணா.எங்கே.ஏன்.தனி.தனி.சேனல்.உங்கள்.இருவர்கூட்டனி.ரொம்ப.நல்லாஇருந்திச்சு.தெரியுமா.மறுபடியும்.நீங்கரெண்டு.பேரும்.ஒன்னா.இருக்கனும்.

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 Před 4 lety +13

    அந்த வெள்ளைச் சட்டை போட்டிருக்கும் சகோதரனை அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் பாண்டி அவரால் நம்முடைய கற்றது கையளவு சேனல் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை முயற்சி செய்து பாருங்கள் அவருடைய பெயரை
    ஒரு முறை கூறவும்

  • @priyapriyasankar2871
    @priyapriyasankar2871 Před 4 lety +6

    அழகம்மாள் பாட்டி கலவை கீரை சமையல் அருமை.

  • @baranisakthii
    @baranisakthii Před 4 lety +4

    *சும்மா கலகலனு செம்மையா இருந்துச்சு வீடியோ....* *வேர லெவல்* 👌👌👌👌👌👌

  • @Mages143
    @Mages143 Před 4 lety +6

    *25 வருடங்களுக்கு முன் என் பாட்டி(ஆத்தா) வுடன் கீரை பறிக்க சென்றதை இப்போது நினைவுக்கு கொண்டு வந்து இருக்கிறீர்கள்*

  • @fabiolac1877
    @fabiolac1877 Před 4 lety +17

    கீரை வகைகளை தெளிவாக தெரிந்தது கொள்ள சற்று கேமரா அருகில் நிதானமாக காண்பித்து செய்தால் எனக்கு புரிந்து கொள்ள முடியும்..... நன்றி....

  • @manimekalair1089
    @manimekalair1089 Před 4 lety +3

    தம்பிகளா, உங்களுடைய சிரிப்புடன், சந்தோசம், கிண்டல் செய்து பேசியவை எதார்த்தமான நிகழ்வுகள் பார்பபோரை மகிழ்விக்கிறது.

  • @Senthilkumar-dc6bs
    @Senthilkumar-dc6bs Před 4 lety +3

    மகிழ்ச்சியா இருந்துச்சு இன்னைக்கு வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சி இதே மாதிரி பல வீடியோக்கள் பதிவுகள் இனி வருபவை இதேபோல இருக்கவேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @rajbalakrishnan1635
    @rajbalakrishnan1635 Před 4 lety +10

    அண்ணா அடுத்த முறை இது போன்ற கலவையான கீரைகளை பறிக்கும் பொழுது சற்று நிறுத்தி நிதானமாக காணொளியில் காட்டவும். நாங்களும் அதன் பெயரையும் தோற்றத்தையும் இனம்கண்டு கொள்வோம். நாங்களும் சமைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

  • @RameshPerumal7
    @RameshPerumal7 Před 4 lety +4

    பழைய பாரம்பரியம் - பாட்டி சமையல் சூப்பர் அதைவிட உங்கள் பேச்சி அருமை நான் பார்த்து சிரித்து மகிழ்ந்தேன்....

  • @senthamilselvanv3288
    @senthamilselvanv3288 Před 4 lety +5

    உண்மையிலே எனக்கு நாக்கில் எச்சி ஊருது இது மாதிரி எனக்கு இப்பவே யாராவது செஞ்சு கொடுத்தா ரொம்ப நல்லா சாப்பிடுவேன்

  • @r.saravanakumar5434
    @r.saravanakumar5434 Před 4 lety +17

    பாட்டிக்கு ஒரு லைக்👍

  • @madhumathi4949
    @madhumathi4949 Před 4 lety +5

    இது போல் விஷயம் தெரிந்த பாட்டிகளை தேடிப் பிடித்து அவர்களிடமிருந்து அவர்களுக்கு தெரிந்த பாரம்பரிய உணவுகளை கேட்டு வீடியோவாக பதிவிடுங்கள்.... தெரியாத, மறந்துவிட்ட பல பயனுள்ள விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும்....அழகம்மாள் பாட்டிக்கு ஒரு சலாம்... பாட்டியுடன் உரையாடிய அனைவருக்கும் நன்றி..👃👃

  • @guna.gguna.g3463
    @guna.gguna.g3463 Před 4 lety +4

    கொடதம்பி என்ன சின்னசேகரா... நல்ல சாப்பிடராப்புல. வாழ்த்துக்கள்

  • @gurugalaxy5950
    @gurugalaxy5950 Před 4 lety +6

    அண்ணா என்ன இந்த வீடியோ செம்ம காமெடி யா இருக்கு ....சூப்பர் கலவை கீரை குழம்பு

  • @abdullahabdullah3169
    @abdullahabdullah3169 Před 4 lety +5

    சூப்பர் விடியோ இந்த கீரைகள் சாப்பிடலாம் நோய்கள் வரது

  • @shsdeen9358
    @shsdeen9358 Před 4 lety +3

    பாட்டி நான் சின்ன வயது இருக்கும்போது எங்கள் அம்மா கூட இப்படித்தான் கீரையை பறித்து வந்து இப்படித்தான் சமைப்பார்கள் அருமையான சமையல் அதன் ருசியை தனியே

    • @shsdeen9358
      @shsdeen9358 Před 4 lety

      அருமை அண்ணா அருமை

  • @manjunathk5832
    @manjunathk5832 Před 4 lety +3

    பாரம்பரிய கீரை சமையல் அருமை.... நன்றி

  • @s.p.murugesan
    @s.p.murugesan Před 4 lety +5

    நண்டு சேகர் சார்!. கீரையை!. நல்ல கிண்டுறார்!. சூப்பர்!.

  • @analliyasanmugam947
    @analliyasanmugam947 Před 4 lety +3

    மிக அருமை சகோ உங்கள் அனைவரின் நகைச்சுவை மற்றும் பாரம்பரிய, கலாச்சார உணவு முறை .
    பசுமையான இடம் கொள்ளை அழகு .

  • @ragorrcfefv3164
    @ragorrcfefv3164 Před 4 lety +4

    பாட்டிக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் 💅💅💅🙏🙏🌺🌺🌺🌺

  • @bakyarajbakya2123
    @bakyarajbakya2123 Před 4 lety +2

    பாட்டிக்கு வாழ்த்துக்கள் நமது பாரம்பரியத்தை இளைய தலைமுறையை எடுத்துரைத்தது

  • @baranisakthii
    @baranisakthii Před 4 lety +2

    *இந்த கீரையெல்லாம் நான் சாப்பிட்டுருக்கன்..* 👌

  • @RameshPerumal7
    @RameshPerumal7 Před 4 lety +2

    வீடியோ பார்க்கும் போழுது பார்த்துகிட்டே இருக்கனும் போல் உள்ளது உங்கள் நண்பர்கள் எல்லோர்களும் சூப்பர் பாட்டி சமையல் சூப்பர் ஜாலியாக சமையல் பண்ணுறீங்க. வாழ்த்துக்கள்

  • @pkarulmani6462
    @pkarulmani6462 Před 4 lety +5

    Anna seriously amazing Anna...... 💞 💞 💞 💞 💞 Romba happy 😊 ah iruku ku....., romba thks kiramatha suthikatinathuku🙏🙏🙏🙏

  • @ashok4320
    @ashok4320 Před 4 lety +6

    சிறப்பு வாழ்த்துகள் அதோடு ஒரு உலகலாவிய பார்வையாக இந்த செய்தி உங்கள் அடுத்த காணொளியில் அமேசான் காட்டை பற்றி ஒருசில வார்த்தைகளை பதிவு செய்ங்கள் இங்கே மரம் நடுதல் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துங்கள் காடுகளில் வாழ்பவர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர்; காடுகளை அழிப்பவர்களே காட்டுமிராண்டிகள்...!அமேசான் காடுகளின் நிலை கவலைக்கிடம் இப்பூமிக்கு தேவையான ஆக்சிஜன் அளவில் 20% தயாரிக்கும் அமேசான் காடுகள் இவ்வுலகத்தின் நுரையீரல், அதற்கு இழைக்கப்படும் தீங்கு இப்பூமிக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மானுடத்திற்கும் எதிரான குற்றமும் கூட மனித இனம் அழியட்டும். மற்ற உயிரினங்கள் வாழட்டும்...

  • @revathis9250
    @revathis9250 Před 2 lety +2

    Ungal vaalkkai thaan unmaiyana vaalkkai. Iyarkkaiyoda vaazha kuduthu vaikka vendum. U r all blessed people.

  • @karpagavallikottaisamy2960

    ஐய்யோ எவ்வளவு ஜாலியாக சமையல் பண்ணுறீங்க. வாழ்த்துக்கள்

  • @thayanban1
    @thayanban1 Před 4 lety +5

    அட, வாயில எச்சில் ஊறுது பா....😋😋😋😋😋😋. வாழ்க்கையை வாழுறீங்க.... கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு..😉😉😉😉😉😉😉..

  • @engalkanav6124
    @engalkanav6124 Před 4 lety +5

    பாட்டி சமையல் Super.

  • @user-ou6im6bp6r
    @user-ou6im6bp6r Před 4 lety +3

    இதுக்கு சுண்டைக்காய் வருத்துவச்சி சாப்பிட்ட சூப்பரா இருக்கும்

  • @sathishkumar-ld9mv
    @sathishkumar-ld9mv Před 4 lety +3

    அருமை வீடியோ பாண்டி bro, சேகர் bro

  • @manibalasubaramani2343
    @manibalasubaramani2343 Před 4 lety +5

    இந்த வயதிலும் பாட்டி மிகவும் ஆரோக்கியமாக இருக்கிரார் காள் இந்த மாதிரி ஆரோக்ய உணவுகள் இப்பொது கிரமத்தை தவிர எங்கோ யும் கிடைக்காது வாத்துக்கள்

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Před 4 lety +3

    எளிமை முறை மிகவும் அருமை நன்றி அனைவருக்கும், ❤️

  • @kailasam6176
    @kailasam6176 Před 4 lety +3

    செம அழகா...மகிழ்ச்சியா...இருக்கு...உங்களுடைய சேட்டைகள்...😊😊😊😊

  • @aasiyabasha4533
    @aasiyabasha4533 Před 4 lety +4

    மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மிக அருமை

  • @murugan5657
    @murugan5657 Před 4 lety +8

    பாட்டி கிட்ட கொஞ்சம் மரியாதையா பேசுங்க ப்ளீஸ் கீரை குழம்பு சூப்பரா இருக்கும் வீடியோ சூப்பர்

  • @kpktamilan1.07
    @kpktamilan1.07 Před 4 lety +4

    உங்கள் வீடியோ பார்த்து நான் மகிழ்ந்தேன் Pls anna Chiroptera Fry Podoga pls anna

  • @rislaskitchen3326
    @rislaskitchen3326 Před 4 lety +5

    unga channelil theriyatha niraya unawuhalai therindhu kolhiren...nandri😍..from srilanka

  • @giridharanip2981
    @giridharanip2981 Před 4 lety +1

    One of the best videos in katrathu kaialavu.. about the naturally grown spinaches..my grandma use to collect like this pattima.. This pot is full of organised energy molecules cooked for a complete man...

  • @vflvillagefoodlibrarykitch4154

    சிறப்பு சகோ,பாட்டி பாரம்பரியம்...

  • @arunkumar1984ful
    @arunkumar1984ful Před 4 lety +1

    ஆரோக்கியமான உணவு மிக்க நன்றி 🙏

  • @SriSwarnaKuralkitchen
    @SriSwarnaKuralkitchen Před 4 lety +3

    அருமையான பாரம்பரிய உணவு.

  • @jessica_jessie
    @jessica_jessie Před 4 lety +1

    கலகலப்புக்கு குறைவில்லாத பதிவு.... பாண்டி bro. Sekar bro கலக்கல். கீரைகள் பற்றி விளக்கம் தந்தவர் தெளிவு. நல்ல team work ... Super. Pandi bro romba உடல் எடை குறைந்து காணப்படுகிறார்... ஏன்....

  • @prakashraj8332
    @prakashraj8332 Před 4 lety +2

    Unga video pakkum pothu, romba sad feel aaguthu, ten years ago enga ooru village ah irunthuchi ippa City style ku vanthiduchi, village Life a, romba miss pandreh

  • @rjvlogs3878
    @rjvlogs3878 Před 4 lety +3

    சேகர் அண்ணன் லொள்ளு செம்ம இந்த வீடியோவில்...பாண்டி bro...katradhu kaialavoda comedy video collection kandippa Oru naal podunga.... வாழ்த்துக்கள்

  • @jebastinyabase5955
    @jebastinyabase5955 Před 4 lety +3

    Arumayaga irunthuchu

  • @keerthi7099
    @keerthi7099 Před 4 lety +3

    அண்ணா உங்கள் சமையல் மிகவும் சிறப்பாக உள்ளது... வாழ்த்துக்கள் அண்ணா...

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Před 3 měsíci

    இந்த பாட்டியை பார்க்கும் போது என்னோட பாட்டி ஞாபகம் வருகிறது...

  • @ribaskaran2174
    @ribaskaran2174 Před 8 měsíci +1

    உங்கள் சமையல் நகச்சுவையுடன் அருமை

  • @abdulbros100
    @abdulbros100 Před 4 lety +5

    கீரை வகைகளை எங்களுக்கு தெளிவாக காண்பித்தால் மிகவும் நல்லது..

  • @user-sv7xy6vz4f
    @user-sv7xy6vz4f Před 4 lety +3

    பாட்டி சமையல் அருமை

  • @ragorrcfefv3164
    @ragorrcfefv3164 Před 4 lety +2

    கடைசியாக பண்டி சாப்பிடுவது மிக அருமை.....

  • @anandarajkumar2039
    @anandarajkumar2039 Před 4 lety +2

    உங்கள் எல்லா வீடியோவும் பார்த்துள்ளேன் அருமை....
    அதிலும் இந்த வீடியோ அருமை...இந்த வீடியோவில் காட்டியுள்ள அனைத்து கீரையும் ஊரில் பார்த்துள்ளேன் ஆனாலு சாப்பிடமுடியும் என்பது புது அனுபவம் அதும் அனுபவம் மிக்க பாட்டி மூலம் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி நம்பிக்கையும் வருகிறது..
    என்னுடைய வேண்டுகோல் அனைத்து கீரையும் தெளிவான பெயர் மற்றும் புகைப்படம் அல்லது வீடியோ எடிட் மூலம் காட்டியிருந்தால் நன்றாக இருக்கும்...டீட்டெய்ல் இன்ஃர்மேஷன் மிஸிங்...அதை மீண்டும் கொடுத்தாலும் நன்றாக இருக்கும்...நிறைய மக்கள் பயன்பெருவார்கள் தெரிந்து கொள்வார்கள்..முன்னோர்களிடம் இருந்து அடுத்த தலைமுறைக்கு கைமாறாமல் நிறைய விஷயங்கள் மறைந்து விட்டன..இதுபோன்று நிறைய விஷயங்களை ஆவணப்படுத்தினாலும் நல்லது..
    எடிட்டிங் கொஞ்சம் பன்னுங்க முழுவீடியோவும் சிலர் பாக்க மாட்டாங்க டைம் டியூரியேஷன் சரியாவும் இருக்கனும் பாக்கவும் தோனனும் முழுவதும், அப்போதான் வீவ்ஸ் நிறையவரும்...உங்கள் நல்ல முயற்ச்சிக்கும் அது பயன்படும்..
    நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள்...

  • @rajud2534
    @rajud2534 Před 4 lety +2

    hello brother நான் பெங்களூரில் உள்ளேன் உங்கள் விடியோ சமிபமாக பார்த்தேன் ஒரு ஆறு மாதமாக பார்த்து வருகிறேன். மிகவும் அருமை. bro இந்த மாதிரி பாட்டிகலை வைத்து சமையல் செய்தவதை பார்ப்பதற்கு மிகவும் அருமையாகவும் மனதிற்கு மகிழ்ச்சியாவும் உள்ளது. முடிந்தால் இதைப் போன்ற பெரியவர்ளை வைத்து சமையல் செய்யவும். இந்த பாட்டியை அவர்கள் போசும் வார்த்தைதையலை மிகவும் ரசித்தோம்.முடிந்தால் பாட்டி செய்த கிரை வகைகளை மருபடீயும் ஒரு முறை விளக்கமாக தனியாக ஒரு விடியோ செய்து காட்டினால் நன்றாக இருக்கும் இந்த விடியோவில் சரியாக தேரியவில்லை. ஏன்என்றால் இதைப் போன்ற கிரை வகைகளை சாப்பிட வேண்டும் உணவே மருந்து. முடிந்தால் இந்த கிரைவகைகளை தனியாக ஒரு விடியோ செய்து காட்டினால் நன்றாக இருக்கும்.மேலும் இந்த மாதிரி உணவு வகைகளை பாட்டிள் முலம் எதிர்பாற்கிரேம். நன்றி. 👏👏👏👌👍

  • @tamilstarstyle8569
    @tamilstarstyle8569 Před 4 lety +3

    டேவ் சேகர் மட்டுமே போதும் மற்றவன் சுத்த வேஸ்ற்ரு பாண்டி

  • @watsappvideos4621
    @watsappvideos4621 Před 4 lety +1

    Video semmaiya irrukuthu nalla enjoy pandringa

  • @bonifacej6382
    @bonifacej6382 Před 4 lety

    My childwood nabhagam. Thank you so much. All keerai........

  • @copycatwithfun4378
    @copycatwithfun4378 Před 4 lety +5

    பன்னைகீரைய பாத்ததும் அழுகையே வந்துடிச்சி சகோ

  • @percy2727
    @percy2727 Před 4 lety +1

    Lovely video. This is how simple people used to live . So much of knowledge the old lady has .great job guys .

  • @mercystellamary3513
    @mercystellamary3513 Před 4 lety +2

    பாட்டி சூப்பர் வித்தியாசமான சமையல்

  • @jenithagowsi7137
    @jenithagowsi7137 Před 4 lety +3

    Vijayakumar super explanation

  • @jaykumardurai1859
    @jaykumardurai1859 Před 4 lety +1

    Ungala pakkum pothu romba santhosama erukku .ungakuda nanum erukkiramathiei erukku nan etheyellam samakirano ellaiyo unga santhosathai parkavey nan pakkiran enakku ethu kidaikitho atha samakka Poran I'm so happy to c u all.im with u brothers.

  • @thirumalai4584
    @thirumalai4584 Před 4 lety +1

    தகவல்களுக்கு நன்றி நண்பரே

  • @mr96autoworks96
    @mr96autoworks96 Před 4 lety +2

    Enga Patti ippo illa.avangala pathamathiriyee irukku.love you Patti.

  • @Ravikumar-xc3zg
    @Ravikumar-xc3zg Před 4 lety +3

    Sekar Anna ilayarajava vida nall paduraru
    Super anna,😍

  • @pandiyanjppandijp3703
    @pandiyanjppandijp3703 Před 4 lety +2

    சிறப்பாக உள்ளது உங்கள் பதிவு

  • @prasannanrazcal
    @prasannanrazcal Před 4 lety +3

    15 வகையான கீரை செடிகளை எங்கள் வீட்டு மாடி தோட்டத்தில் எங்கள் அம்மா வளர்க்கிறார்கள்! மாதம் 3முறை அனைத்து கீரையையும் ஒன்றாக பறித்து கலவை கீரை செய்வார்கள். அவ்வளவு ருசியாகவும் உடலுக்கு நன்மையும்!

    • @malarkodi5306
      @malarkodi5306 Před 4 lety

      என்ன என்ன கீரைகள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்

    • @prasannanrazcal
      @prasannanrazcal Před 4 lety +2

      @@malarkodi5306
      தூதுவளை
      பசலைக் கீரை (2 வகை)
      அரைக் கீரை
      முளைக் கீரை
      வெந்தயக் கீரை
      பொன்னாங்கண்ணிக் கீரை
      மணத்தக்காளி கீரை
      குப்பைமேனி
      மஞ்சள் கரிசலை
      வல்லாரை
      பருப்பு கீரை
      இதுல கசக்கும் கீரை வகைய மட்டும் கொஞ்சம் கம்மியா போடுவாங்க! ஒரு 3 இலை அப்படி மட்டும் போடுவாங்க!

  • @prabakarans7167
    @prabakarans7167 Před 3 lety +2

    கலவை கீரை அருமை

  • @cmb219prasanna4
    @cmb219prasanna4 Před 4 lety

    Best video for katrathu kaiman

  • @rajaezhil7114
    @rajaezhil7114 Před 4 lety +1

    அருமையான கீரை சமையல்

  • @jesusjesus7348
    @jesusjesus7348 Před 4 lety

    l Love kattrathu kallalavu channel...super..iam also village

  • @sathamhussen4987
    @sathamhussen4987 Před 4 lety +3

    சேகர் அண்ணாக்கு எல்லாம் வித்தையும் தெரியும் போல

  • @fareescool7850
    @fareescool7850 Před 4 lety +1

    Atthanayo samayal pathirukan eppadi oru samayala eppathan pakuran supper

  • @radhanesk07
    @radhanesk07 Před 4 lety +2

    Real village life experiences..

  • @ngppriya5140
    @ngppriya5140 Před 4 lety +1

    Muligai pathi pakaradu romba nalla iruku..

  • @shahulfoujiya3326
    @shahulfoujiya3326 Před 2 lety +6

    கீரை வகைகலை தனிதனியா தெலிவாக சொல்லுங்கள்

  • @SsiMoh999
    @SsiMoh999 Před 4 lety +1

    Excellent video... the hidden talent of important herbs...patti knowledge need to be inherited otherwise we loose the knowledge of these herbs.

  • @malarpraba5356
    @malarpraba5356 Před 4 lety +2

    I like kalava keerai very much

  • @geethamahendrakumar7800
    @geethamahendrakumar7800 Před 4 lety +1

    Vijay Kumar Sekar Anna comedy super👌👌👌 keerai samaiyal arumai

  • @raj_0754
    @raj_0754 Před 4 lety +1

    really super!! paattiku Enna kusumbhu.. Sekar innocent Vera level..

  • @murugan5657
    @murugan5657 Před 4 lety +2

    இந்த வீடியோவுக்கு பாட்டிதான் ஹீரோ அடுத்த வீடியோவில் பாட்டிய போடுங்க வீடியோ சூப்பர்

  • @jananir3358
    @jananir3358 Před 4 lety +2

    மிகச் சிறப்பு அண்ணா

  • @HemaNemoo
    @HemaNemoo Před 4 lety +4

    அருமை 👌

  • @malathim7419
    @malathim7419 Před 4 lety +3

    அருமை அருமை

  • @vijiramasamy7759
    @vijiramasamy7759 Před 10 měsíci

    கடைசியாக உருண்டை சோறு சாப்பிட்டீர்கள் அருமை❤

  • @ishwariyamotivationalgkqui7833

    Supera pinnureenga.

  • @ragorrcfefv3164
    @ragorrcfefv3164 Před 4 lety +4

    சகோ பண்டி பாட்டி உங்களின் ஊரா சகோ. இந்த video வை நண்டு சேகர் மற்றும் கேமரா மேன் பண்டி இருவருக்காகவே பார்க்கிறேன்.

    • @katrathukaialavu
      @katrathukaialavu  Před 4 lety +1

      நன்றி நண்பா.... பாண்டியன்