கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2019
  • PLEASE | SHARE | COMMENT | LIKE | AND | SUBSCRIBE |
    Aloe vera Recipe another method
    INGREDIENTS
    Tamarind - Big gooseberry size/ Medium lemon size (Based on the tanginess of tamarind u have)
    aloe vera - 4 nos (medium sized)
    Sambar powder - 1.5 tbsp ( any brand or home made)
    Red chilli powder - 1/2 tsp
    Dhania powder - 1 tsp
    Turmeric powder - 1/4 tsp
    Jaggery - 1 tsp
    Salt & water - As needed
    To temper & saute
    Gingely oil / Nalla ennai - 4 tbsp
    Mustard seeds - 1 tsp
    Methi seeds - 1/2 tsp
    Urad dal - 1 tsp
    Jeera/cumin seeds - 1 tsp
    Hing - A big pinch
    Red chillies - 2 nos (pinched)
    Curry leaves - few (chopped)
    Big onion/ small onion - 1 no / 10 nos (finely chopped)
    Whole garlic cloves - 10 nos
    Tomato - 2 nos (finely chopped)
    SUBCRIBE OUR CHANNEL :
    / @katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    #KATRATHUKAIALAVU
  • Zábava

Komentáře • 756

  • @vssumathisureshkumar9406
    @vssumathisureshkumar9406 Před 4 lety +19

    Romba romba romba nandri thambi. Paatikum nandri sonenu sollupa. Katralai enga veetlayum iruku aana ubayogapaduthum murai theriyama thavichen. Pachaya saptu kaichal vandhuruchi. Indha video pathadhum romba sandhoshama iruku. Meendum meendum nandri pa, romba nandri paati.

  • @selvakumar-eb3dg
    @selvakumar-eb3dg Před 5 lety +33

    சேகர் நல்ல மனிதர் இத்தனை பிரச்சனைலும் அவர் வந்ததது நல்லமனிதர்

  • @blackwood8111
    @blackwood8111 Před 5 lety +114

    சேகர் அண்ணா வீட்ல பிரச்சினை இருந்தும் அதையும் தாண்டி சிரிச்சி பேசுரப்ப அழகியவரா தெரிகிறார்.

    • @rajasantosh485
      @rajasantosh485 Před 5 lety +1

      Kaasu appadithan sirippa throgi

    • @SathyaSathya-jn4ct
      @SathyaSathya-jn4ct Před 5 lety +9

      Krishnan Anna irrukara varaikum Sekar annava romba peasavey vidamattaru...

    • @sharmilaarvind4164
      @sharmilaarvind4164 Před 5 lety

      Sekar oru throgi

    • @SathyaSathya-jn4ct
      @SathyaSathya-jn4ct Před 5 lety +1

      @@sharmilaarvind4164 apidya yeanga enna achi yeanaku theriyithu...

    • @jasminemaria9610
      @jasminemaria9610 Před 5 lety +2

      @@sharmilaarvind4164 Do you know what the problem is? Without knowing anything, how you people can jump into such conclusions.

  • @jaiganesha3703
    @jaiganesha3703 Před 5 lety +76

    பாண்டியன், ௨ங்களுடைய பாதையில் நீ்ங்௧ள் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறிர்கள், தைரியமாக முன்னேறிச் செல்லுங்கள்...... வாழ்த்துக்கள்🎉🎊

  • @gadurgambigai
    @gadurgambigai Před 4 lety +9

    மிக அருமை! கள்ளம் கபடம் இல்லாத மக்கள், சூழ்நிலை, சமையல், சாப்பாடு! 👌👌👌

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 Před 4 lety +8

    கற்றாழை குழம்பு செய்கிறமோ ,இல்லையோ, இந்த வீடியோவில் பதிவிட்டவர்களை பார்க்கும் போது மிக சந்தோசமாக இருக்கு.இயற்கைச் சூழலில் ,மிக இயற்கை யாக விளக்கி காரக்குழம்பு செய்தது மன நிறைவை தருகிறது .நாங்களும் உடன் அமர்ந்து சாப்பிட்டது போல் உள்ளது.அனைவரும் வாழ்க வளமுடன்.வளர்க நலமுடன். இறைவன் துணை யிருப்பாராக. நன்றி !

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 Před 5 lety +30

    எல்லோரும் ஒற்றுமையா இருந்திருந்தால்
    இன்னும் சிறப்பாய் இருந்திருக்குமே

  • @Manikandan-sz3xw
    @Manikandan-sz3xw Před 4 lety +11

    4:21இந்த கேப்ல தான் சேகர் அண்ணா வீட்ல சண்டை வந்திருக்கு., உங்களுக்கு எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் வெளியில் காட்டாமல் சிரிச்ச முகத்தோடு இருக்கீங்க சூப்பர் தலைவா

  • @varadharajanm.k.3298
    @varadharajanm.k.3298 Před 4 lety +6

    இயற்கையோடு ஒன்றிய கண்ணுக்கும் வயிற்றுக்கும் நிறைவு அளித்தது இந்த பதிவு

  • @vinothkumar132
    @vinothkumar132 Před 5 lety +15

    Started liking this channel more now than before . Because This man Pandi shows ppl out thr how to stay strong during hard times. My best wishes guys!

  • @kumaresanmannai9373
    @kumaresanmannai9373 Před 5 lety +16

    பாண்டியனுக்கு வாழ்த்துக்கள் சேகர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் உங்களது காணொளி மிகவும் அருமையாக உள்ளது பாரம்பரிய உணவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்

  • @pirainilavan
    @pirainilavan Před 5 lety +5

    சோகத்திலும் மற்றவரை சந்தோஷபடுத்தும் சேகர் அண்ணன் வாழ்க

  • @bharatham3415
    @bharatham3415 Před 4 lety +6

    Kastathulaium srichi santhosa paduthuringa sekar Annan... Great bro

  • @arunsaran5658
    @arunsaran5658 Před 4 lety +7

    சூப்பர் தம்பி கற்றாழையில் குழம்பு புது விதமாக உள்ளது .
    வாழ்த்துக்கள். 😊

  • @rajbalakrishnan1635
    @rajbalakrishnan1635 Před 4 lety +9

    மலேசியாவில் இருக்கும் எங்களுக்கு இது ஒரு புதுமையான சமையல் குறிப்பு. குமரி என்றழைக்கப்படும் கற்றாழை உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒன்று. மேலும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் நல்ல அழகான இளமைத் தோற்றத்தையும் தரும். அதனாலேயே இதனை குமரி என்று அழைக்கப்படுகின்றது. நல்ல ஒரு சமையல் குறிப்பு வாழ்க வளமுடன்.

  • @manibalasubaramani2343
    @manibalasubaramani2343 Před 5 lety +8

    மருத்துவ குணமிக்க குழம்பு வாழ்த்துக்கள் பாட்டி மற்றும் பாண்டி மற்றும் சேகர் அவர்களுக்கு பாரட்டுக்கள்

  • @sathikisnotsathik3695
    @sathikisnotsathik3695 Před 5 lety +6

    சேகர் அண்ணா குடும்பத்தில் சந்தோஷம் நிலவ ஆண்டவனை பிறாத்திக்கிறேன்

  • @rajaezhil7114
    @rajaezhil7114 Před 5 lety +4

    அருமை அருமை

  • @Arshadmus
    @Arshadmus Před 4 lety +4

    சூப்பர் சூப்பர் சூப்பர் .....நானும் செய்துபாக்கரேன் வீட்டில் வளர்க்கிறேன் ....

  • @BS-tm7fk
    @BS-tm7fk Před 5 lety +36

    பான்டி உங்க குரல் வளம் மிக அருமை..
    காமரா முன்னாடி வாங்க..நிரைற பேசுங்க!!

  • @lathalogeshwari6912
    @lathalogeshwari6912 Před 4 lety +5

    Intha team enaku romba pudichiruku particularly blue t-shirt boy semma

  • @muralijkmenterprises5386
    @muralijkmenterprises5386 Před 3 lety +2

    கற்றாழை கார குழம்பு supera irrukku

  • @malathim7419
    @malathim7419 Před 5 lety +2

    அருமையான சமையல், தொடரட்டும் இந்த மாதிரியான சமையல் பதிவு.

  • @arunpandian7076
    @arunpandian7076 Před 4 lety +2

    Katralai kulampu sema differenta eruku keep it up 👍👍👍

  • @vinothkumar8361
    @vinothkumar8361 Před 4 lety +5

    No more words sirappu nanbaa

  • @user-kw7kz2or6g
    @user-kw7kz2or6g Před 4 lety +2

    நாங்கள் இந்த கத்தாழை குழம்பு வைச்சு சாப்பிட்டோம். ரொம்ப அருமையா இருந்துச்சு. நன்றி தம்பி.வாழ்த்துக்கள்.

  • @vairamvairam1352
    @vairamvairam1352 Před 5 lety +9

    கற்றாழை காரக்குழம்பு அருமை அண்ணா

  • @manishadurairaj2797
    @manishadurairaj2797 Před 5 lety +4

    Super recipe and place good job

  • @christinechenappa1672
    @christinechenappa1672 Před 5 lety +28

    Sekra Anna hope ur daughter recovery soon, prayer for her and take care

  • @sanjusavi6502
    @sanjusavi6502 Před 5 lety +28

    Blue shirt Anna nala speach good kalagarenka Anna continue video potunga anna

  • @savitharamasami7859
    @savitharamasami7859 Před 4 lety +5

    Arumai Sagos. Your show is seriously very natural. Innocent people's true speech. More than anything... The food receipe... Much more appreciated... Awesome... Keep rocking.

  • @nareshkumarn2792
    @nareshkumarn2792 Před 4 lety +2

    Arumai super samayal

  • @baleswaran8541
    @baleswaran8541 Před 4 lety +3

    அருமையான பதிவு அனைவருக்கும்
    நன்றி

  • @wamiwami2841
    @wamiwami2841 Před 4 lety +1

    Arumai superb 👌 👌

  • @ambikaraajesh678
    @ambikaraajesh678 Před 4 lety +3

    Fantastic and informative video

  • @priyas7889
    @priyas7889 Před 4 lety +2

    Arumai arumaiyana peechu... 😋😋😋

  • @rajathyramani5750
    @rajathyramani5750 Před 4 lety

    Thanks mikavu aruptham kolambu

  • @ponnit3285
    @ponnit3285 Před 4 lety +1

    Veri nice first time I saw this aloe vera cooking supper 😋👌

  • @godalwaysgreatgodalwaysgre9169

    அருமை 👌 விவசாயிகள் வாழ்க.

  • @Petslover467
    @Petslover467 Před 5 lety

    அருமை சகோ இன்று கற்றாழை குழம்பு செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. கற்றாழையை தலைக்கு,முகத்திற்கு உபயோகிப்பேன் ஆனால் குழம்பு உங்கள் காணொளி பார்த்தேன். வீட்டில் கற்றாழை செடி இருந்ததால் இன்றே செய்தேன் அருமை. மிகவும் நன்றி

  • @bkrishnan1794
    @bkrishnan1794 Před 5 lety +16

    stay strong..yaar pona enna..unga tiramai nala iruku❤❤❤❤

  • @malarpraba5356
    @malarpraba5356 Před 4 lety +1

    Good information for us thank you so much vk Anna for your well explained

  • @purplecabbagebyrenuka
    @purplecabbagebyrenuka Před 4 lety +2

    Thanks for introducing new recipe

  • @Alex-rc1dw
    @Alex-rc1dw Před 5 lety

    அருமையான மருத்துவ சமையல்

  • @sugapriya4429
    @sugapriya4429 Před 4 lety +1

    மிக அமிர்தமா இருந்தது சாப்பிடுவதற்கு. 🙏 சகோதரா.

  • @akshithaanand4007
    @akshithaanand4007 Před 5 lety +1

    அருமையான உணவு நண்பர்களே வாழ்த்துக்கள்

  • @racheljames3925
    @racheljames3925 Před 4 lety

    Adha Vida paati senja kuzhambu miga nalladhu... Nalla sathana karakuzhambu... Red color la...delicious

  • @manjunathk5832
    @manjunathk5832 Před 5 lety +7

    Pandi sir super....

  • @vinayakammathisekaran6731

    Nanri paadi.god bless you.

  • @latesthdtamilmovies2687
    @latesthdtamilmovies2687 Před 5 lety +3

    சேகர் அண்ணா தூதுவளை சளிக்கு மிகவும் அற்புதமான மருந்து

  • @ManiK-nt3kq
    @ManiK-nt3kq Před 5 lety +3

    Super bro

  • @cricketwithkamal5688
    @cricketwithkamal5688 Před 5 lety +8

    The best video from you bandi Anna, good work keep it up, Sekar army...

  • @SolairajR77
    @SolairajR77 Před 5 lety +1

    Super grandma 😊👌1st time kelvipadren👍 kandippa try panrom 🙏

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 Před 4 lety +6

    grandma you are great ma.

  • @munawarkhan744
    @munawarkhan744 Před 4 lety +1

    Nalla sappaadu seynga karrazai moongil rice iidhu yellaam marundhu idhai podipanni saappudalaam nalla saappadu seydhu pangittu saappudunga nanri

  • @shabanaibrahimshabanaibrah776

    Super brother good medicine and very tasty

  • @onlybiryani
    @onlybiryani Před 5 lety +2

    Super explanation bro thank you

  • @analliyasanmugam947
    @analliyasanmugam947 Před 4 lety +2

    மிகச் சிறப்பு 👌 சகோ.
    மிக்க நன்றி அனைவருக்கும்

  • @anithasuji53
    @anithasuji53 Před 4 lety +2

    Sema bro nice romba natural la irukku ungaloda nangalum sapta mathiri irunthathu nice video

  • @JHANSIRANIKANAGARAJ
    @JHANSIRANIKANAGARAJ Před 4 lety +1

    The curry is so delicious kids and adults,enjoyed together ,thank you.

  • @sudhan1980
    @sudhan1980 Před 5 lety +4

    All your food concepts are very good.

  • @sekarbalasubramani9703
    @sekarbalasubramani9703 Před 4 lety +1

    செம்ம சகோதரா , அருமை

  • @gowrigexy9204
    @gowrigexy9204 Před 4 lety +1

    It looks fantastic! Yet to try!

  • @loguravi9136
    @loguravi9136 Před 4 lety +5

    Superb team

  • @ashok4320
    @ashok4320 Před 5 lety +2

    முதல்முறையாக பார்க்குரேன் மகிழ்ச்சி

  • @RamuRamu-oy6dd
    @RamuRamu-oy6dd Před 4 lety +1

    Good place like to see all

  • @selvarajboopathy6691
    @selvarajboopathy6691 Před 5 lety +1

    Sekar Anna veralevel manasalaium gunathalaium

  • @kamu2602
    @kamu2602 Před 4 lety +2

    Arumaiyana recipe podareenga..neenga ellorukkum unavu Alithu magizhvathu super❤️

  • @kasture8103
    @kasture8103 Před 4 lety +2

    Super bro useful information.. Fun ah sonadu very interesting.... Super super

  • @prakash1232
    @prakash1232 Před 5 lety +17

    Pandi தொடர்ந்து தற்சார்பு வாழ்க்கை பற்றி வீடியோ போடுங்கு

  • @s.kaliyappan.subaramani6800

    அருமை

  • @bhavanir2681
    @bhavanir2681 Před 4 lety +2

    Vazhga valamudan

  • @kanagavel3197
    @kanagavel3197 Před 5 lety

    அருமை அருமை அருமை .

  • @vijisbestcollections6291

    Semma Na ippathan first time pakkuran Na innaikku senji pakka poran Anna nandri

  • @amudhamurali496
    @amudhamurali496 Před 4 lety +2

    Awesome youngster showing interest in such useful healthy show👌

  • @purplecabbagebyrenuka
    @purplecabbagebyrenuka Před 4 lety

    I did it today.yaa taste very yummy. Thanks for this recipe. Seithu kattiya paatikkum nandry.

  • @vasugigovindarajoo777
    @vasugigovindarajoo777 Před 4 lety

    Hi Grandma,.
    Super village cooking fantastic

  • @sudhasudhakar3247
    @sudhasudhakar3247 Před 5 lety +2

    அருமையான பதிவு அண்ணா அனைவருக்கும் பயனளிக்கும் 😍😍😍😘😘

  • @manzulasekaran438
    @manzulasekaran438 Před 4 lety +2

    Aloe Vera recipe super .. explanation super. .

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Před 4 lety +1

    அருமை சகோதரா

  • @elavarasisv9580
    @elavarasisv9580 Před 4 lety +2

    Really appreciate

  • @nithinnithin4685
    @nithinnithin4685 Před 5 lety +4

    Super

  • @rjvlogs3878
    @rjvlogs3878 Před 5 lety

    Sekar Anna is great....samachi thandha paatikku romba nandri...

  • @kgfsquadsrilanka8209
    @kgfsquadsrilanka8209 Před 5 lety +3

    பாட்டி அருமை ♥️♥️

  • @Geethageetha-nu6em
    @Geethageetha-nu6em Před 4 lety +2

    sir very interesting-super

  • @venkatrohith6385
    @venkatrohith6385 Před 5 lety +3

    Supaer information

  • @jegadeesansivadas6279
    @jegadeesansivadas6279 Před 4 lety

    Arumayana pathivu

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 4 lety +3

    ஆஹா அருமை அருமை நன்றி தம்பி அழகா பேசுரீங்க

  • @saralaravi9831
    @saralaravi9831 Před 4 lety +1

    nalla erukku thambi kattrazhai kuzhambhu , enga oor ranuvapettai (kammavanpettai ) poi vandthadu pola erunthadu unnga eyalbha paychu kuda super thambi vazhaga valamudan, 26 years munnadi eanga ooorula erundathu pola santhosama erundathu thank you thambi

  • @mprabha7903
    @mprabha7903 Před 5 lety

    Super video sekar pavum♥️♥️♥️

  • @sarojinir346
    @sarojinir346 Před 4 lety +1

    Naan teast pannirukken rompa teasty ah irukkum very healthy food.

  • @BalajiBalaji-rv7sn
    @BalajiBalaji-rv7sn Před 5 lety +76

    அனைவருக்கும் நன்றி கற்றாழை கார குழம்பு இப்பொழுது கேள்விபடுகிறேன் சேகா் மாமஸ் நன்றி உங்களது பணி சிறக்க வாழ்த்துகள் புளு .டிசாா்ட் பேட்ட நண்பா் விளக்கம் கொடுத்தது அருமை நன்றி வாழ்த்துகள்

    • @skstudio7815
      @skstudio7815 Před 5 lety +7

      Krishnan kasu aasa over ah pudicha emathukaran. Elathaum pandi kita iruthu youTube pathi kathukitu kasu aasaila new channel arambichurukanu antha krishnan avanuku poitu support panrega nega elarum .antha krishnan kedu kettavan suyanala karan...

    • @bluestarrocks6279
      @bluestarrocks6279 Před 5 lety +2

      Kariyam mudichona kalati vitadhu pandi krishnan illa reason amsavali anda ponnu ippa krishnan kuduta iruku amount sutadunala krishnankum pandikum perachana krishnan perincatuku ithu ta karanam

    • @swathisundar6704
      @swathisundar6704 Před 5 lety +4

      Pandi tevidiya paiya vedhuku da krishana mam's channel pathi podra comments ah delete pandra ...nee nermaiyamaiyana alla irundha unga mama Dana nu Vida vendiyadhu Dana avar valachi yen thadukura thu

    • @rajas2774
      @rajas2774 Před 5 lety

      கற்றாழை நாட்டு கற்றாழை வித்தியாசம் என்ன? கூறுங்கள்.

    • @backpackingjohn4350
      @backpackingjohn4350 Před 5 lety +4

      I just called krishnan.. He just told wat has happened.. It seems sad to hear it from him.. Guys support his new channel.. It's his living.. I request all to support him.. Thank uu

  • @charlie8504
    @charlie8504 Před 5 lety +2

    Super bros nice video super explaining

  • @user-zu5xt6kr3t
    @user-zu5xt6kr3t Před 4 lety +5

    பாட்டியின் கைவண்ணம்

  • @blaiseilan8798
    @blaiseilan8798 Před 5 lety

    Engalukaga ivalo kachta padringa segar anna romba nandri anna

  • @manumrc9122
    @manumrc9122 Před 5 lety +2

    Semma speech young boy vera level

  • @raziabanubanu9647
    @raziabanubanu9647 Před 4 lety +2

    Wow nice 👌😍

  • @MR-ny1vx
    @MR-ny1vx Před 5 lety +4

    Paandi and sekar 😘ninge kalekunge...Naange irukom kadaisivarai

  • @gobalakannan1732
    @gobalakannan1732 Před 5 lety +2

    வாழ்த்துக்கள் பாண்டி மற்றும் சேகர்.

  • @sajusju2750
    @sajusju2750 Před 5 lety +1

    Paatti samaiyal sema