Video není dostupné.
Omlouváme se.

இட்லி,தோசைக்கு பிரியாணி ரசமா ? | How to Make Tasty biryani Soup | Side dish for Dosa,Idli

Sdílet
Vložit
  • čas přidán 3. 01. 2020
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    இட்லி,தோசைக்கு பிரியாணி ரசமா ? | How to Make Tasty biryani Soup
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.com/watch?v=tszO8...
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.com/watch?v=Nx4vi...
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    czcams.com/channels/_kT.html...
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    Category
    Entertainment
    #KATRATHUKAIALAVU

Komentáře • 785

  • @blackpearlghouse
    @blackpearlghouse Před 4 lety +87

    பாண்டி அண்ணா உண்மையிலேயே சிரிச்சு சிரிச்சு நேரம் போனதே தெரியல வீடியோ சின்னதா இருந்துச்சா னு பார்த்தேன் 18 நிமிஷம் போனதே தெரியல அண்ணா
    செம்ம இண்ட்ரஸ்டிங்
    சென்றாயன் சேகர் அண்ணா மாஸ்டர் 3 பேரும் செம்மையா பண்ராங்க
    நான் சொன்னதுனால நீங்க கேமரா முன்னாடி வந்தீங்களா இல்ல நீங்களாவே வந்தீங்களான்னு எனக்கு தெரியாது ஆனா அடிக்கடி வந்து முகத்தை காட்டுங்க
    இந்த வீடியோவை சிறப்பான வீடியோ னு சொல்லவா இல்ல சிரிப்பான வீடியோ னு சொல்லவா னு தெரியல ஆனா ரொம்ப அருமையா இருந்தது சூப்பர் அண்ணா
    All the best for u r future videos anna
    இவன்
    Ghouse

  • @lalgudivijaylalgudi9601
    @lalgudivijaylalgudi9601 Před 4 lety +597

    சிரிச்சுகிட்டே பாத்தவங்க மட்டும் லைக் பண்ணுங்க..

    • @spbn8046
      @spbn8046 Před 4 lety

      Super super super 4 combo super

    • @basheerahamed2966
      @basheerahamed2966 Před 4 lety +1

      அருமையான வீடியோ வளர்க

    • @vimalapanimalar3287
      @vimalapanimalar3287 Před 4 lety

      Be serious don't tellcooking items in wrong way exampl NARI KARI

    • @M.SeeralanSakthi.13579.
      @M.SeeralanSakthi.13579. Před 4 lety

      மிகவும் அருமை நானும் தான்.

  • @lovelylovely2161
    @lovelylovely2161 Před 4 lety +237

    கற்றது கையளவு ரசிகர் மட்டும் லைக் போடுங்க 😘😘😘😘😘

  • @mkavitha6110
    @mkavitha6110 Před 4 lety +93

    உங்கள் சேனல் பார்க்கும் பொழுது ரொம்ப ஜாலியா, சந்தோஷமாக இருக்கு.

  • @moganamogi2883
    @moganamogi2883 Před 4 lety +64

    கற்றது கையளவு குழு செல்லும் இடமெல்லாம் சிறப்பு🌧🌧🌧👏👏👏 அருமையான பிரியாணி ரசம்👌👌👌😋😋😋

  • @n.s.knature221
    @n.s.knature221 Před 4 lety +79

    நீங்க போற ஊர்ல எல்லாம் மழை பெய்யுது வேலூர் பக்கம் வாங்கப்பா உங்க புண்ணியத்துலயாவது எங்க ஊரில் மழை பொழியட்டும்

  • @elamaranela7313
    @elamaranela7313 Před 4 lety +121

    ஜான் மாஸ்டர் உண்மையிலேயே பெரிய விஞ்ஞானி தான்

    • @spbn8046
      @spbn8046 Před 4 lety +4

      Sorry i thought he was chan

  • @elamaranela7313
    @elamaranela7313 Před 4 lety +38

    மாஸ்டர் உண்மையிலே எங்க ஊரு கடத்திட்டு வர போறேன் வேற லெவல்

  • @qatardoha2740
    @qatardoha2740 Před 4 lety +22

    தோசை,பிரியாணி ரசம், சமைத்த ஏரியா பாண்டி,சேகர்,மாஸ்டர் ஷாங்,விஞ்ஞானி சென்ராயன் நீங்கள் எல்லோரும் பேசிய பாஷை வேற லெவல் வீடியோ சூப்பர்

  • @celibacy9497
    @celibacy9497 Před 4 lety +22

    இந்த வீடியோவை ரசித்தவர்கள் லைக் கொடுங்கள்

  • @jothivanservicetraveler815
    @jothivanservicetraveler815 Před 4 lety +110

    பாண்டி அண்ணே குடும்பத்தார் சேகர் அண்ணன் குடும்பத்தார் சென்றாயன் அண்ணன் குடும்பத்தார் மாஸ்டர் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து ஒரு சமையல் வீடியோ போடவும் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்

  • @yusufganesh9032
    @yusufganesh9032 Před 4 lety +44

    பறவை முனியம்மா குரலில் கேட்ட பாடல்... நாக மலை நரி குரவர் நாங்க இல்ல சாமி... தற்போது சேகர் அண்ணா குரலில் அருமை

  • @rafeekmohammed3269
    @rafeekmohammed3269 Před 4 lety +17

    உண்மையிலேயே முண்ணாடிலாம் கற்றது கையளவு சமையலுக்காக பார்ப்பதை விட நகைச்சுவை குறும்புக்காக பார்பதுதான் அதிகம்... மாஸ்டர் வந்த பிறகு தான் நகைச்சுவையுடன் தரமான சமையல் கலையும் ரசிக்க முடிகிறது..
    Beautiful location pandi bro.. keep going💪👍

  • @d.sm.s8224
    @d.sm.s8224 Před 4 lety +12

    பாண்டி அண்ணா 👌👌👌செம ஜாலியா இருந்தது

  • @srithar369
    @srithar369 Před 4 lety +1

    ஒருவாரமாதான் இந்த Channel பார்க்குறேன்
    நல்லாருக்கு நிகழ்ச்சி மற்றும் பொதுநல சேவை இயற்கையான இடம் அனைத்தும்..

    • @siva.k.m.1574
      @siva.k.m.1574 Před 4 lety +2

      Na 2 years ha pakkura bro .veralaval channel

  • @praveenarul2536
    @praveenarul2536 Před 4 lety +19

    உங்கள் மனசுக்கு ஏற்றவாறு உங்கள் சேனல் இன்னும் வளர வேண்டி கடவுள் கிட்ட வேண்டுகிறேன் சேகர் அண்ணா மற்றும் பாண்டி ப்ரோ

  • @jkg3691
    @jkg3691 Před 2 lety +1

    இது எங்க ஊரு செம்மய இருந்துச்சு நானு உங்க எல்லா வீடியோவையும் பாபென் செம்ம நீங்க☺️👍👍👍👍👍👍👍👍👍 இப்படிக்கு கணேஷ்

  • @tamilanevents8632
    @tamilanevents8632 Před 4 lety +7

    Semma stress ah irunthen bro unga video pathudu lusu mari thaniya siruchude iruken bro 😎😍😍😍

  • @user-ls2zw1on8s
    @user-ls2zw1on8s Před 4 lety +21

    சிரித்து சிரித்து வயிற்று வலியே வந்து விட்டாது அருமை அருமை வாழ்த்துகள் நண்பர்களே

  • @kumardinesh3294
    @kumardinesh3294 Před 4 lety +2

    பாக்கும் போது நாக்கில் எச்சில் ஊருது...
    வேற லெவல் நண்பர்களே....😋😋😋

  • @anesayadurai2367
    @anesayadurai2367 Před 4 lety +7

    Semma enjoyed..... Sad erunthalum unggal nigalchiyai parthal Thani santhosham than varummm.... Tq

  • @lydiajeevamani4874
    @lydiajeevamani4874 Před 4 lety +1

    Unga videos paakkumpothu stress ellam paranthu poiduthu. Menmelum valra vaazhukkal.

  • @MohamedIsmail-tn7hv
    @MohamedIsmail-tn7hv Před 4 lety +1

    Na evlow kastama iruthalum unga video patha antha kastam yellam yenga poguthunu theriyala anna apdi oru comedy panriga pandi anna sekar anna innum neriya peru semaya panriga anna master yeppo vittudathiga romba nalla type yenna sonnalum kovam varama seerichidu irukaru very nice anna ippom irukurathu pola yeppothum irukanum

  • @asokekumarasoke1260
    @asokekumarasoke1260 Před 4 lety +3

    கற்றது களவு வேற லெவல் உங்கள் ஒற்றுமைதான் வாழ்த்துக்கள்

  • @kumarandeva5011
    @kumarandeva5011 Před 4 lety +2

    பாண்டி அண்ணா இந்த வீடியோ நா சிரிச்சுட்டே பார்த்தேன் செம்ம நீங்க எடுக்கும் ஒவ்வொரு விடியோவும் அருமை அண்ணா மாஸ்டர் chang சேகர் அண்ணா சென்றயன் மற்றும் கற்றது கையளவு டீம் மேல் மேலும் வளர
    வாழ்த்துக்கள்💐💐💖

  • @abianutwins3908
    @abianutwins3908 Před 4 lety +1

    இவ்வளவு நாளா பாக்க விட்டுடேனே நெனச்சேன்.....வீடியோ பாக்கும் போது நீங்க ஜாலியா ஊரு பக்கம் மாதிரி சிரிச்சு பேசிகிட்டு ஏதார்த்தமா இருந்தது பாத்த எங்களுக்கும் சந்தோஷமா இருந்தது.....இதுக்கப்பறம் மிஸ் பண்றதேயில்லை உங்க வீடியோக்கலை......வாழ்த்துக்கள்.....நாங்க கார்ல UK இருந்து குஜராத் கோலியாக்கடல் போனப்ப இப்பத்தான் அங்க அங்க சமைச்சு சாப்பிட்டு போனோம்.....வித்தியாசமான அனுபவம்.....

  • @VetriPayanangal
    @VetriPayanangal Před 4 lety +5

    Sunday 12 mani aache inum video kaname nu wait pannitu irundhen.. correct ah vandhutinga... vazhthukal

  • @vetrivel2451
    @vetrivel2451 Před 7 měsíci

    நானும் நரிக்குறவர் தான் நரிக்குறவரை பற்றி ஒரு நல்ல பாட்டு பாடுனீர்கள் சேகர் அண்ணா நன்றி

  • @alkarim52
    @alkarim52 Před 4 lety +5

    Really Super... I think that Shan Master is having much variable talent in cooking ; How he trained in this level... whether he has trained in proper cooking Institution ? Shan Master is really a MASTER. Best wished to our K.K . team ... ALL THE BEST . Pandi bro ; Moreover all are having " Nakaichuvai Unarvu " that is special in this group. And specially that Nandu I mean Sekar... songs always 'vera level'

  • @leemagnanam6476
    @leemagnanam6476 Před 4 lety +2

    பார்த்தவுடன் சாப்பிட தோன்றுகிறது

  • @priyaraj8748
    @priyaraj8748 Před 4 lety +4

    Good hearted and innocent team.god will be with you always.
    Wish you all the best
    Let 2020 brings good fortune

  • @sivarajeswaran9757
    @sivarajeswaran9757 Před 4 lety +3

    அருமையான சமையல் நண்பர்களே

  • @Sivapithagi
    @Sivapithagi Před 4 lety

    Unga videos la parkumpothu family trip poitu vantha mind kidaikra refreshment kidaikuthu avlo fun inum super ah niraya videos pannunga... vazhga valamudan 🙏🏻🙏🏻

  • @AshokMuthu-le3gu
    @AshokMuthu-le3gu Před rokem

    Intha video la tha camara man ah first time pakkuren enakkum en husband kum favourite show in kalaiger tv daily um evening pappom ❤❤️👍

  • @shanthisenthil2552
    @shanthisenthil2552 Před 4 lety

    Super bro, rainlaum unga kadamai unarchuku allavay illa super video pandy bro unga video partha enga kavalay ellam paranthu poirum bro tnq,tnq👌👌

  • @reignsvinoth2348
    @reignsvinoth2348 Před 4 lety +17

    Wwe la the shield mari கற்றது கையளவு டீம் சேகர்,ஜேங்க் மாஸ்டர்,சென்றாயன் செமையா பின்றாங்க👌👌👌 பாண்டி bro sema...💪🔥

  • @girirajgiriraj1250
    @girirajgiriraj1250 Před 4 lety +2

    இந்த வாழ்க்கை என்றும் நீடித்தது இருக்கட்டும் வாழ்த்துகள்

  • @vinomanikandanjayapal5241
    @vinomanikandanjayapal5241 Před 4 lety +10

    உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் மிக்க நன்றி தோழர்

  • @ashokakumaran5570
    @ashokakumaran5570 Před 4 lety

    ஓஓஓ அப்படிய சையின்டிஷ் சா சிறப்பு மிக சிறப்பு

  • @velmuruganpandurangan6049

    சூப்பர் 👌👌👌👌👌👌👌 கவலை எல்லாம் மறந்து நன்றாக சிரித்து ரசிச்சு பார்த்தேன் 👌👌👌👌👌

  • @narendiran5648
    @narendiran5648 Před 4 lety +1

    சை டிஷ் சென்ட்ரயன் வழ்கா பெயர் பொருத்தாமாக இருக்கு❤❤❤❤
    சேகர் அண்ணா மழையில் குத்தாட்டமும் பாடளும் வெறித்தனமாக இருக்கு கற்றது கையளவு குழு கலை கட்டுது💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @dhanushnatolana4658
    @dhanushnatolana4658 Před 4 lety +9

    Shekar Anna fan's hit like here ❤️❤️❤️✌️ also pandi bro fan's hit like here ❤️❤️❤️✌️

  • @jk.mathivaanan4873
    @jk.mathivaanan4873 Před 4 lety +4

    சேகர் அண்ணணின் எதர்த்தம் அழகு💗👋

  • @shakthipriya1693
    @shakthipriya1693 Před 3 lety

    Anna na ipo konja naladha unga video pakkura na utube la pathu rasicha ore channel ungalodadhitha tq so much all of you

  • @gladstonerayen949
    @gladstonerayen949 Před 4 lety

    Wonderful mutton curry rassam for idly dosai, very tasty one, well done.

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 Před 4 lety

    It's really fun watching your videos.. I'm enjoying it. Sekar anna n team always great. God bless you all.

  • @bharathadevi8379
    @bharathadevi8379 Před 4 lety

    Romba romba sirichi,sirichi,romba santhoshama iruku, unga ellorudaya familyum, get to gather maathiri vedio podunga please please

  • @damianmiranda5585
    @damianmiranda5585 Před 4 lety

    Master cheng ne vera level. Simple but awesome. The humour ur team brings vera level.

  • @deepavijay9586
    @deepavijay9586 Před 4 lety +1

    Nan intha biryani rasam seythu saptu iruken. Super 'aa irukkum.

  • @vigneshsid
    @vigneshsid Před 4 lety +1

    Pandi anna ultimate marana mass sekar anna ultimate chan vera level janakirama inna kithan unna makal speech mathiri pesura......

  • @ishwariyamotivationalgkqui7833

    Super Indha otrumai endraikum irukka vendum,naalvar teamkallam kapadamillathavargal,super video,super samayal,manasu virtue sirithom.

  • @jayakumarjayakumar6202

    இந்த விடுமுறைநாட்களில் நேரம் கிடைக்கும் போது உங்கள் நகைச்சுவை அருமை🙏😃உணவும்👌

  • @shrmathi
    @shrmathi Před 4 lety +2

    செம வீடியோ.....
    வாழ்த்துக்கள் டீம்....

  • @madheshwaran154
    @madheshwaran154 Před 4 lety +17

    சேகர் அண்ணா அருமை வாழ்க வளர்க மென்மேலும் கற்றது கையளவு குழு

  • @abdulhakkim5668
    @abdulhakkim5668 Před 4 lety +1

    Muthalil aduppil vaitha sattel oru poochi ernthathu nallvelaiyaaha athu ottainu vera sateela samcheenga

  • @rajalakshmis5731
    @rajalakshmis5731 Před 4 lety

    Sirichikite samayal parthom.nandri

  • @deepavijay9586
    @deepavijay9586 Před 4 lety +2

    VK & koda thambi'yea vara sollunga, Pandi Anna . Unga group super. 👌👏👏

  • @stylishisma1548
    @stylishisma1548 Před 4 lety +2

    Happy sunday unga vedio partha than sunday ah happy aahuthu

  • @prabupraba3910
    @prabupraba3910 Před 4 lety +1

    பாண்டி அண்ணே உங்கள் சிரிப்பு தான் சிறப்பு😄👍

  • @elakkiyaelakkiya548
    @elakkiyaelakkiya548 Před 4 lety +2

    Unga videos onnu vidama yellam pathuten very super

  • @village5269
    @village5269 Před 4 lety

    உங்கள் சேனல் தனிதுவமே நகைச்சுவையே 😄😄😄👌👌👌

  • @gunavm7482
    @gunavm7482 Před 4 lety

    Anna na bp patient unga vedio parthu enaku totala bp yae erangudhu am so happy anna thank you so much anna

  • @manjumacatering5344
    @manjumacatering5344 Před 4 lety +2

    Super saamiyo ...

  • @kausalyag2974
    @kausalyag2974 Před 4 lety +1

    Super combination anna. Kalakkal video 😍😍😍😍😍

  • @bagavathivenugopal2451

    😄😄😄😄😄😄Jolly ஆன Video super பிரியாணி ரசம் அருமை. 👌👌👌👌நீங்க சாப்பிடுவதை பார்க்கும் போது எனக்கும்சாப்பிட வேண்டும் போல ஆசை உண்டாகி விட்டது...

  • @shakilashaki1890
    @shakilashaki1890 Před 4 lety +12

    Intha aalunga pothum pandi ungaluku..Vera yaarum vendam neenga kalakunga ‌‌💐💐

  • @selvasstyle7208
    @selvasstyle7208 Před 4 lety +1

    Intha rain nature r created.
    Whenever you make videos all time rain.
    Konjam namma oorukum vaanka bro's.
    Rain eh kootitu vara marantharathinka. 😂

  • @prashuprashanth1251
    @prashuprashanth1251 Před 4 lety +1

    Super bro u 3wer rocking always. I never liked a other channel and I never commented to Other channel this 1st for you 3 1ly go head on long miles. I love you all 😚😚😚

  • @kirby4255
    @kirby4255 Před 4 lety +1

    Really enjoyed.. Keep it up

  • @nithyasaran9614
    @nithyasaran9614 Před 4 lety

    அண்ணா டுடே வீடியோஸ் சூப்பர் ஃபுல் என்ஜாய்மென்ட்.

  • @elakkiyaelakkiya548
    @elakkiyaelakkiya548 Před 4 lety

    Neenga sapduratha patha enakkum aasaya irukku anna jollya irukkinga. Enjoy En name Elakkiya neenga next recipe seyum pothu ennoda comments pathi sollunga plz🙏

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 Před 4 lety +1

    உங்க சமயல் உங்க பேச்சி எல்லாமே அருமைங்கோ சாமி வாழ்த்துக்கள் சாமி

  • @s.prakash6122
    @s.prakash6122 Před 4 lety +27

    சாமி சட்டில கம்பிலிபூச்சி இருக்கே பாக்கலாய சாமி

  • @BHARATHKUMAR-gj5tr
    @BHARATHKUMAR-gj5tr Před 4 lety +1

    Super song sekar anna arumai dosai gravy is differenta iruku nalla gudaram pandi sir

  • @mansukku
    @mansukku Před 4 lety

    Bro Kari illama urulaikizhangu potu pannina nalla irukuma?? BTW naaku oorudhu....

  • @vairamvairam1352
    @vairamvairam1352 Před 4 lety +4

    அருமை அண்ணா

  • @elamaranela7313
    @elamaranela7313 Před 4 lety +3

    சூப்பரான கட் பண்ணி இருக்கீங்க தூண்டில் போட்டு மீன் புடிச்சா என்ன மீன் பிடிச்சு சமைச்சா சூப்பரா இருக்கும் ஒரு நாளைக்கு ஃப்ரீயா இருந்தா அந்த வீடியோ போட்டு விடுங்க பாஸ் அவர்தான் நன்றி சேகர் தான் சூப்பரா மீன்பிடிப்பு வரல அவரை பிடிக்க சொல்லுங்க

  • @MohamedIsmail-tn7hv
    @MohamedIsmail-tn7hv Před 4 lety

    Sema sema bro samayal super,nega yellarum happy ah irukurathum romba super innum video poduga anna nega yeppo video poduviganu na pathudey iruthen bro sema unga kutty ponnu yenaku romba pudikum bro

  • @Vinothpjv
    @Vinothpjv Před 4 lety

    அ௫மை நண்பா உங்கள் சமையல் வீடியோக்கள் காமெடியுடன் காண்பதில் மனதிற்க்கு மகிழ்ச்சியாக இ௫க்கிறது வாழ்த்துக்கள் KK team work 💐💐💐

  • @k.mmuthupudukkottai6505
    @k.mmuthupudukkottai6505 Před 4 lety +2

    சேகர் அண்ணா சென்ராயன் இவர்களின் காமெடி அருமை

  • @minairfan5883
    @minairfan5883 Před 4 lety +1

    Chenrayan bro neenga Samayal pannum style super unkal comedy Pola all the best god bless you and your team and family

  • @s.k.ramkumarkarnan4882
    @s.k.ramkumarkarnan4882 Před 4 lety +10

    ரோட்டு மேலே வாய்க்கா.....வாய்க்கா மேலே தண்ணி.......தண்ணி மேலே அடுப்பு.....

  • @priyagovindaraj3519
    @priyagovindaraj3519 Před 4 lety

    Semma bro na thukathile siruchuten😀😀😀😀😍

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 Před 4 lety +9

    வாய் ஊறுதப்பா.செம

  • @gnansekar4486
    @gnansekar4486 Před 4 lety +2

    நாங்க கூட தோசை ஒரு பக்கம் மட்டும் சுடுவோம் திருப்பி போடமாட்டோம் நல்லா இருக்கும்

  • @Smile_pannu_mama
    @Smile_pannu_mama Před 4 lety +3

    Katrathu Kai alavu yarukku pidikkumo like pennuga

  • @magesparee9075
    @magesparee9075 Před 4 lety +1

    Lovely raasam and tosai. Good idea brothers. Brother Chef thanks for your recipe. Nice comedy too.

  • @kalaivanivani2374
    @kalaivanivani2374 Před 4 lety +1

    Fantastic singer u segar Anna n team.. really enjoying ur show.. eagerly waiting to meet u guys soon

  • @LeenaRs
    @LeenaRs Před 4 lety +1

    Location semma...😍🌿🌴Recipe yummy...😋👌

  • @ajanthanthangarajah7211
    @ajanthanthangarajah7211 Před 4 lety +2

    விமானப்படை சாமிக்கு வணக்கமுங்க
    (அருமை வாழ்த்துக்கள் )

  • @ammuammu5402
    @ammuammu5402 Před 4 lety +2

    Semma anna ega amma kuda pannuvaga anna. Super bro

  • @ganeshboomi4977
    @ganeshboomi4977 Před 4 lety

    Super bro and ur speaking style super Sekar and all Bros and comadies is also special bro

  • @ambamani5447
    @ambamani5447 Před 4 lety +3

    Sekar Anna enga ponrunu therium.💪💪

  • @divak9630
    @divak9630 Před 4 lety +16

    நல்லா கமெண்ட்ஸ் பண்றவங்களுக்கு லைக் போறதே என் வேலைய போச்சி

  • @rkmanirkmani6345
    @rkmanirkmani6345 Před 4 lety +2

    Puthumai puthumai nanba, master Chang ke ore syabas,

  • @user-wv3ho8kf2c
    @user-wv3ho8kf2c Před 4 lety +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சேகர் அண்ணா பாண்டி அண்ணா அருமை 😍😍😍

  • @santhiyasanthiya6694
    @santhiyasanthiya6694 Před 4 lety

    Super anna.master vera leval samaiyal seikirar...

  • @chithravenkatrama1919
    @chithravenkatrama1919 Před 4 lety

    அருமையான பதிவு. சிரித்து சிரித்து கண்களில் நீர் வந்து விட்டது. 👌👌👌👍👍👍👍👍

  • @malarpraba5356
    @malarpraba5356 Před 4 lety +2

    My birthday 05.01before day pannirukkinga super

  • @srktamilan4258
    @srktamilan4258 Před 4 lety +4

    Katrathu kaialavu pidachavanga oru like