மாடியில் 25 வகையான கீரை வளர்ப்பு முறை 🌿 tips for growing greens 🌱 keerai valarpu terrace garden idea

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2021
  • #keeraivalarpu #கீரை #keerai terrace garden tamil 🌱 keerai harvest 🌿 keerai valarpu 🌱 keerai vagaigal ☘️ keerai varieties in tamil ☘️ keerai valarpathu eppadi 🌱
    🎋 terrace garden ideas in tamil 🌻 Terrace garden reveal 🌻 best terrace garden in tamil
    மாடித்தோட்டம் 🎍 maadi thottam 🌻 terrace garden ideas india🎋
    For seeds contact:
    Indra garden chennai
    9884294021
    Thoodhuvalai keerai valarpu/தூதுவேளை
    • தூதுவளை வளர்ப்பு | Tho...
    vendhaya keerai/வெந்தயக்கீரை
    • வெந்தயக்கீரை வளர்ப்பு ...
    coriander leaves
    • Ant and Mealy bug cont...
    கீரை_வளர்ப்பு_முறை #terrace_garden #மாடித்தோட்டம்
    Garden needs amazon link below
    Drip irrigation
    amzn.to/2UewzzV
    Shade net
    amzn.to/3hjkxx3
    TrustBasket
    amzn.to/2Tm4hDw
    Garden Rope
    amzn.to/3hl5dA2
    Sprayer
    amzn.to/2U8OZSL
    Juice bottle gun sprayer
    amzn.to/3qx6yIe
    Tools set kit
    amzn.to/3y6IPBe
    ____________________________
    Welcome To Our Channel, In this channel we post organic terrace garden related videos, Subscribe this channel and support us.
    எங்கள் சேனலுக்கு வருக, இந்த சேனலில் நாங்கள் ஆர்கானிக் மொட்டை மாடி தோட்டம் தொடர்பான வீடியோக்களை இடுகிறோம், இந்த சென்னலை சந்தா செய்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்.
    Thank you friends happy gardening
    Arun R
    -----------------------------
    INSTAGRAM :
    / aruns_terrace_garden
    FACEBOOK : / aruns.garden
    ---------------------------
    More videos
    Pomegranate Repotting
    • How to Grow Pomegranat...
    Tomato Grow
    • How to Grow Tomato Pla...
    Staircase Ideas
    • Staircase Garden ideas...
    Rice/starch Water Use
    • Rice / Starch Water | ...
    Thoodhuvalai Benefit
    • தூதுவளை வளர்ப்பு | Tho...
    Microgreens Grow
    • வெந்தயக்கீரை வளர்ப்பு ...
    Yellow Sticky Use
    • மாடி தோட்டத்தில் பூச்ச...
    Rocket stove
    • DIY Rocket stove, terr...
    Seedling
    • விதைகளை எப்படி விதைப்ப...
    Fish Amino Acid
    • மீன் அமிலம் தயாரிக்கும...
    Balcony Stand
    • Balcony Stand | DIY | ...
    Flower Pot
    • Flower pot tamil | The...
    Cement Pot
    • cement pot making at h...
    முருங்கை கீரை
    Drumstick leaves
    சண்டிக கீரை
    pisonia grandis
    கொத்தமல்லி
    coriander leaves
    பொன்னாகண்ணி கீரை
    Dwarf copper leaf
    பசலைக் கீரை
    purslane
    முளைக் கீரை
    purple amaranth
    அரைக்கீரை
    arai keerai
    மணத்தக்காளி
    black nightshade
    முடக்கத்தான் கீரை
    baloon vine leaf
    தூதுவேளை
    thuthuvelai
    கருவேப்பிலை
    currt leaves
    பிரண்டை
    veldt grape
    இலை பிரண்டை
    leaf pirandai
    வல்லாரை
    indian pennywort
    குப்பைமேனி
    குப்பை கீரை
    reen amaranth
    புதினா
    mint leaves
    பொடுதலை
    turkey tangle
    வெந்தயக்கீரை
    keerai valapu in tamil
    keerai valarpu murai in tamil
    keerai valarpu I'm tamil at home
    keerai valarpathu eppadi
    keerai terrace garden idea
    #Arun's_terrace_garden
    #arun's_terrace_garden
    #arun'sterracegarden
    #innovative_ideas
    #summertips
    #மாடித்தோட்டம்​
    #maadi_thottam​
    #terrace_garden​
    #Maadithottam​
    #Terracegardening
    #terrace_gardening​_craft
    #maadi_thottam​
    #maadi_thottam_ideas_in_tamil​
    #maadi_thottam_for_beginners​
    #maadi_thottam_tamil​
    #maadi_thottam_tips_in_tamil​
    #gardenideastamil​
    #gardeningintamil​
    #free_gardening
    #waste_material_using
    #water_can_ideas
    #garden​ tamil
    #gardening​ ideas for home in tamil
    #maadi_thottam_for​
    #maadi_thottam_tips_for_beginners_in_tamil​
    #ideas_for_maadi_thottam​
    #terrace_gardening​
    #terrace_gardening_for_beginners​
    #gardening_for_beginners​
    #terrace_garden_ideas_in_tamil​
    #terrace_garden_ideas​
    #how_to_start_terrace_garden​
    #how_to_start_terrace_gardening_in_tamil​
    #how_to_use_organic_fertilizer​
    #terrace_garden_in_tamil​
    #organic_terrace_garden
    #less_budget_garden
    #terrace_garden_innovative_ideas
    #atg
    #terrace garden
    #potting mix
    #soil mix
    #மண் கலவை தயாரிப்பு
    #roof garden
    #how to make potting mix at
    #best potting mix for terrace garden

Komentáře • 666

  • @user-yy3nv8cn5m
    @user-yy3nv8cn5m Před 4 měsíci +5

    நன்றி அண்ணா இது வரை இத்தனை செடிகளாக பார்த்து இருக்கிறேன் ஆனால் இவையெல்லாம் கீரை என்று இப்போது தெரிந்துகொண்டேன் 😊

  • @sakthidhamo7567
    @sakthidhamo7567 Před 3 lety +100

    தல நானும் கிளம்பிட்டேன்... இனிமேல் என் வீட்லயும்... நெறைய கீரை கிளம்ப போகுது 😊😊😊😊🙏🙏நன்றி தல....

    • @arunsterracegarden
      @arunsterracegarden  Před 3 lety +10

      ☺☺ கிளப்புங்க

    • @aunsathish9497
      @aunsathish9497 Před 2 lety +5

      சூப்பரா கெளப்புங்க ஜி, நீங்க கெளப்புரத காமிங்க ஜி

    • @sakthidhamo7567
      @sakthidhamo7567 Před 2 lety +2

      Hmmm... கண்டிப்பா.. Jii. மிளகாய்.. மல்லி..போட்டு இருக்கன்.. Jiii but yappudi ஜி.... காட்டுறது.. எனக்கு வீடியோ எப்புடி போடுறதுனு தெரில.. Help me....jii...

    • @aunsathish9497
      @aunsathish9497 Před 2 lety

      @@sakthidhamo7567 Whatsapp pannunga

    • @sakthidhamo7567
      @sakthidhamo7567 Před 2 lety

      Unga number jii...

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 Před 2 lety +50

    தோழரே ...! கீரைகளில் இத்துணை வகைகளா....!? தங்கள் மாடித்தோட்டத்தை காணும்போது... ஆச்சர்யமாவும் ...அழகாகவும் ஆர்வமாகவும் உள்ளது....பாராட்டுகிறேன் தோழரே.!

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 Před rokem +4

    கீரை மன்னரே வணக்கம், யாம் , கூட மாடித்தோட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கீரைகளை வளர்த்தோம். இயற்கை யை போற்றும் இளைய தலைமுறையினர் பலரும் முன்வர வேண்டும்.வாழ்க வளமுடன் வளமுடன்.

  • @biggbosultimate1tamil608
    @biggbosultimate1tamil608 Před 2 lety +6

    Really amazing Pa எவோலோ கீரை எல்லாமே அருமையான முறையில் வற்குரிங்க

  • @sundial_network
    @sundial_network Před 2 lety +2

    ரொம்ப உபயோகமான தகவல்கள் நன்பரே நன்றி 🙏

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 Před rokem +2

    அ௫மையான பதிவு சார் ஒவ்வொரு கீரையின் பயன் பற்றி தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் ஆனால் பொடுதலை கீரையை சரியாக பார்க்க முடியவில்லை அந்த கீரையை மட்டும் தெளிவாக காட்டினால் நன்றாக இருக்கும் சார் 👍👍👍

  • @wahedabegam2752
    @wahedabegam2752 Před rokem +6

    No words to praise you sir.

  • @ramvijaya7764
    @ramvijaya7764 Před rokem +3

    Super video. Thank you Sir.

  • @ramalakshmim2986
    @ramalakshmim2986 Před 2 lety +1

    It was a great motivation for me

  • @tmdlgarden4322
    @tmdlgarden4322 Před 3 lety +4

    Keerai valarppu arumai Explanation very Very beautiful enga maadiyil 7 verity keerai irukku 👌👌👌👍👍👍

  • @rajeshrajendran3432
    @rajeshrajendran3432 Před 2 lety +3

    Very useful and informative video🙏

  • @user-bc9tq5ig8z
    @user-bc9tq5ig8z Před 3 lety +2

    உங்க தோட்டம் ரொம்ப அழகா இருக்கு. அருமையா பராமரிக்கிறீங்க. வாழ்த்துக்கள். சகோ.

  • @rathnam1681
    @rathnam1681 Před rokem +1

    எல்லாமே சூப்பர் அருமை வாழ்த்துக்கள்.

  • @dperumal8755
    @dperumal8755 Před 2 lety +3

    வாழ்த்துக்கள் தம்பி நல்ல அருமையான பதிவு விளக்கம் மிகவும் அருமையானது
    நன்றி வணக்கம் . . .

  • @madhialagank9615
    @madhialagank9615 Před rokem +1

    அருமையான கீரை வகைகள்...
    வாழ்த்துக்கள்...

  • @dharanipalani5113
    @dharanipalani5113 Před rokem +2

    பயனுள்ள தகவல்கள்

  • @vk081064
    @vk081064 Před 2 lety +8

    Superb explanation with lots of great tips and medicinal info. Subscribed and shared.

  • @m.divyashree9811
    @m.divyashree9811 Před 2 lety +6

    Awesome video with detailing... thank you bro !!

    • @arunsterracegarden
      @arunsterracegarden  Před 2 lety

      thank you Happy gardening

    • @skvel1975
      @skvel1975 Před rokem

      @@arunsterracegarden dear sir,I am interested in roof garden making in my house at kanchipuram, need your help pls

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 Před rokem +6

    கருத்து கூறுபவர்கள்
    தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @soundarisuryamurthy4686

    Super & learned useful tips, thank Q. Not much variety of spinach available in Melbourne not allowed to bring seeds to the country. Very limited choice only.

  • @parimaladevi7865
    @parimaladevi7865 Před 2 lety +2

    So cute...na mutunja alavu yella setiyum therinthu kolven ana sedi perandai ippothuthan parkiren Nanri arumaiyana thagaval 🌷🌷anaivarum ipati veetuleye vaiththu payanparutha vendum 🌷🌷vazhka vazhamutan 🌷🌷

  • @krishnaveni6277
    @krishnaveni6277 Před 2 lety +3

    Super explaining brother. Thank u

  • @ramalakshmim2986
    @ramalakshmim2986 Před 2 lety

    Thanks for the video

  • @parimaladevi7865
    @parimaladevi7865 Před 2 lety +1

    Very nice thank you so much very useful video arokkiya video

  • @jeevacharles7765
    @jeevacharles7765 Před 3 lety +7

    Excellent my brother. Superb. I love gardening. Now I will try all the green leaves vegetables

    • @arunsterracegarden
      @arunsterracegarden  Před 3 lety

      Thank you sister happy gardening. 😊

    • @jeevaambu2691
      @jeevaambu2691 Před 2 lety

      எலிகாது கீரை என்று ஒன்று இருக்கிறது

  • @gayakrishna8366
    @gayakrishna8366 Před 2 lety +1

    Brother wow keep rocking unbelievable

  • @user-xy9pg8gf9s
    @user-xy9pg8gf9s Před 3 měsíci +1

    Thank you so much

  • @kolamrangolinote15.2ksub

    அருமையான பதிவு

  • @shalu3192
    @shalu3192 Před 3 lety +1

    Super Anna .......neraya information soninga .....thank you Arun Anna ...

  • @MusicChannel720
    @MusicChannel720 Před rokem +4

    உங்களின் இயற்கை மருத்துவத்திற்கு நன்றி தோழர்

  • @salimahmed-fi1cm
    @salimahmed-fi1cm Před 2 lety +1

    Very informative brother thanks

  • @spadminibai9319
    @spadminibai9319 Před 2 lety

    Thanks Brother.

  • @amutham4269
    @amutham4269 Před 3 lety +1

    பயனுள்ள தகவல் நன்றி

  • @akrisna5400
    @akrisna5400 Před 2 lety +2

    இந்த கீரைகள் எல்லாம் கிராமத்தில் பார்க்கும் இடமெல்லாம் வளர்த்து நிர்க்க

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 Před 2 lety +2

    ஆரம்ப கட்ட கீரை வளர்ப்புக்குத் தேவையான மண் மற்றும் இயற்கை உரம் பற்றிய வீடியோக்கள் இருந்தா பகிருங்களேன். நன்றி

  • @selvaranihari5328
    @selvaranihari5328 Před 2 lety +1

    அசத்துறீங்க சார். 💐💐💐💐💐

  • @jptwinkids3080
    @jptwinkids3080 Před 2 lety +2

    Very nice explanation.... I am having flowering plants alone... But now only I tried to greens, brinjal...

  • @sakthivel0111
    @sakthivel0111 Před rokem

    அருமை வாழ்த்துக்கள்

  • @savithadrawingandcraft7970

    Wow super growing and explained so good

  • @laliadventure7953
    @laliadventure7953 Před 2 lety

    Wow... super

  • @sureshvarma2884
    @sureshvarma2884 Před 3 lety +11

    19th item: kodi pachilai.. the leaves are good for small burns. i have experienced. also very good for porial.

  • @chitrakailash7019
    @chitrakailash7019 Před 3 lety +7

    Very useful and informative video. Thank you.

  • @nkvtfamily3600
    @nkvtfamily3600 Před 2 lety +1

    👏wow super 👌👏

  • @nichayaamuthavadivelmodaha2070

    அருமை, அருமை

  • @chanchalshah6729
    @chanchalshah6729 Před 2 lety +16

    Very nicely explained. I like your garden.. very well planned and designed . Can you pls make a video on how to set up a kitchen garden from the basic level.. like how to plan the shade net and the frame for it... How to place the pots for different types of plants based on its growth and sun requirment etc

  • @PositiveVibesSeetha
    @PositiveVibesSeetha Před 3 lety +1

    Nice thanks for sharing your video

  • @manjunilasri8025
    @manjunilasri8025 Před rokem +1

    super bro Vera level 👏👏👏

  • @lafycreation2567
    @lafycreation2567 Před 2 lety +1

    Super anna...

  • @sfvlog3481
    @sfvlog3481 Před 2 lety +1

    Arumai bro 👍👌

  • @rathinavelsivan
    @rathinavelsivan Před 2 lety +1

    Suuuuoooper bro🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌💐💐keep rocking 👍👍

  • @savithab8621
    @savithab8621 Před 2 lety +1

    Paarkave romba arumai

  • @nithinexperiments7485
    @nithinexperiments7485 Před 3 lety +2

    Romba pasumaya iruku bro unga greens

  • @venkatesanmannar3609
    @venkatesanmannar3609 Před 2 lety +1

    Good information thanks

  • @deepakrishnan815
    @deepakrishnan815 Před 2 lety +7

    Super anna Soo cute gradan 👌👌👌

  • @jayabarathiranjan2016
    @jayabarathiranjan2016 Před 3 lety +1

    நன்றி.

  • @ilakyavishvanathan8722

    Great job boss 👏

  • @user-pl9gr2eq6f
    @user-pl9gr2eq6f Před 3 lety +2

    Super bro very useful information

  • @amutharamesh3931
    @amutharamesh3931 Před 2 lety +5

    அருமை அருமை 👌👌👌💐

  • @amreenbanu1708
    @amreenbanu1708 Před 2 lety +1

    Great job bro

  • @umadevithiyagarajan4134
    @umadevithiyagarajan4134 Před 3 lety +1

    அருமை 👌👌

  • @Eagleeye-gx9ni
    @Eagleeye-gx9ni Před rokem

    Good useful

  • @user-ie3mn8vp8x
    @user-ie3mn8vp8x Před 2 měsíci +4

    25 வகை கீரை விதை விதைகளின் விலை எவ்வளவு?

  • @subasrip3029
    @subasrip3029 Před 3 lety +1

    அருமை👍

  • @sivagnanarasaponnuthurai318

    அருமை நண்பர் காலை வணக்கம்,

  • @yugasri.c5a429
    @yugasri.c5a429 Před 3 lety +1

    Supper i love it😍😘👍

  • @geethanagarajan1897
    @geethanagarajan1897 Před 2 lety +1

    Arumai 👌

  • @anuragavimuthu9414
    @anuragavimuthu9414 Před 3 lety +3

    Super anna nice video ethula sandikkeerai mattum puthusa eruku matha eallame alternative ah na valathutu erukan anna super 💚 na partha morning 1st video

  • @msrisisters1783
    @msrisisters1783 Před 3 lety +2

    Super sir Nahum try panren

  • @balajisharma1
    @balajisharma1 Před 2 lety +1

    சூப்பர் விளக்கம்

  • @prabapraba3070
    @prabapraba3070 Před 2 lety +3

    Very useful video anna ☺️☺️☺️

  • @lakshmiprabhabalraj3763

    சூப்பர் bro

  • @littleprincess2893
    @littleprincess2893 Před 3 lety +3

    Super Anna 👌👌

  • @chellamslifestyle9250

    It is my blessings

  • @separatetree3312
    @separatetree3312 Před 2 lety +1

    Super bro.. 👌

  • @chakrapaniveeraraghavan5409

    நன்றி நண்பரே 🙏

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 Před 2 lety +1

    Super information 👍🏿

  • @dhanushiyar9193
    @dhanushiyar9193 Před 11 měsíci

    Anna yanga na calamputhu keera 😁😁😁 super anna nalla pathivu

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 Před 2 lety +1

    Arumai arumai From Germany

  • @meenaperiyasamy292
    @meenaperiyasamy292 Před 3 lety +1

    First video ungaluthan pathen .greenish ah irukku 😍

  • @dhanalakshmitamilselvam4542

    Sema pa! Inspiring!!

  • @yuvasangeetha1994
    @yuvasangeetha1994 Před rokem

    Super efforts 😃 keep it up

  • @RadhaRadha-rm1dv
    @RadhaRadha-rm1dv Před 3 lety +1

    அருமை

  • @chellamslifestyle9250

    Super nnga

  • @starjamilabeevi573
    @starjamilabeevi573 Před 2 lety +1

    Super

  • @sasikala24
    @sasikala24 Před 2 lety

    Super sir

  • @user-kp7ge1tf5d
    @user-kp7ge1tf5d Před měsícem

    Super 👍

  • @CookwithLakshmi
    @CookwithLakshmi Před 3 lety +1

    Excellent தொட்டியில வளக்கலம்மா🤝🌼

  • @shobababu5703
    @shobababu5703 Před rokem

    Very useful video.. pls tell me how to grow aaraaa keerai

  • @Zhagaram_BridalStudio
    @Zhagaram_BridalStudio Před 3 lety +2

    Useful video

  • @2makershorts314
    @2makershorts314 Před 3 lety +1

    Thanks anna

  • @sandhyarajamma3564
    @sandhyarajamma3564 Před měsícem +1

    Muringai
    Sandi keerai
    Kothamalli
    Vellai ponnanganni
    Vellai pasalaikeerai
    Sigappu mulai keerai
    Arai keerai
    Manathakkali
    Sivappu ponnanganni keerai
    Vellai mulai keerai
    Mudakathan keerai
    Thudhu valai keerai
    Sivappu thandu keerai
    Karuveppilai
    Sirukeerai
    Vellai thandu keerai
    Pirandai keerai
    Ilai pirandai
    Sigappu Kodi pasalai
    Vallarai
    Kuppai meni keerai
    Kuppai keerai
    Pudhina
    Poduthalai keerai
    Vendhaya keerai

  • @gayathriramesh7262
    @gayathriramesh7262 Před 3 lety +1

    Super bro, informative. Thanks for sharing. For me also mint not growing tried multiple times but no use. coriander supera valaruthu but mint valarala. Pudinaku oru video podunga bro

    • @arunsterracegarden
      @arunsterracegarden  Před 3 lety

      oh ok sister will do, thank you happy gardening

    • @kavitanadar3149
      @kavitanadar3149 Před 2 lety

      Hello,when you buy mint from market you just remove the leaves and the remaining stem to keep in aglass of water within 2 to 3 day you can see new root then you can place in a pot so simple try it and comment me

    • @kavitanadar3149
      @kavitanadar3149 Před 2 lety

      @@arunsterracegarden what kind of pot r u using please tell me

  • @pohsimwong831
    @pohsimwong831 Před 2 lety

    great

  • @SubraMani-dp9ey
    @SubraMani-dp9ey Před 2 lety +1

    அருமை சகோ

  • @kvmariya4022
    @kvmariya4022 Před rokem

    Super brother

  • @tecsouthindianstyle7146
    @tecsouthindianstyle7146 Před 3 lety +1

    Super !!

  • @revathimohan2757
    @revathimohan2757 Před 3 lety +2

    Super 👏👏

  • @rabdullah4165
    @rabdullah4165 Před 2 lety +1

    Super ah irrukku eanakkum Aasa ya irrukku

  • @sasikalasrikanth5822
    @sasikalasrikanth5822 Před 2 lety +2

    Very nice