ஆயுளை இரட்டிப்பாக்கும் அற்புத மூலிகை மூங்கிரட்டை கீரை கடையல் / MUKIRATTAI KEERAI

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2024
  • ஆயுளை இரட்டிப்பாக்கும் அற்புத மூலிகை மூங்கிரட்டை கீரை கடையல் / MUKIRATTAI KEERAI

Komentáře • 171

  • @nagarajans914
    @nagarajans914 Před 2 lety +30

    நீங்க சொல்வது உண்மை தான் சிறுநீரகம் செயழிலந்தால் கூட மறுபடியும் அதை செயல் படுத்த வைக்கும் ஆயுர்வேதத்தில் புனர்நவா என்பார்கள்👌👌👌👌👍👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety +2

      அருமை அண்ணா🙏❤️❤️💐💐

    • @tamilarasi5251
      @tamilarasi5251 Před rokem +1

      Anathi.rasyasuber

    • @revathymahesan5053
      @revathymahesan5053 Před rokem +1

      சிறுநீரகத்துக்கான சிறந்த கீரை💐

  • @sweetheart8352
    @sweetheart8352 Před 2 lety +8

    அறியாத கீரை வகைகளை அறிமுகப்படுத்தும் அன்பாலர்களே.
    முத்தான மூக்கிரட்டை கீரை சமையல் அருமையோ அருமை உங்கள் குழுவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி 💐💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety +1

      மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 Před 2 lety +10

    உங்களைப்போல் இருந்தாள் நானெல்லாம் காய் எல்லாம் வெளியே வாங்கவே மாட்டேன் உண்மையில் சிறப்பாக உள்ளது

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி🙏🙏❤️💐

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Před 2 lety +4

    அருமையான, ஆரோக்கியமான மூக்கிரட்டை கீரை கடையல்.!!👌
    உங்கள் மூலம் நான் தெரிந்து கொண்ட மூலிகை கீரைகள் அநேகம்.!!👍👏
    சாரனைக்கும், மூக்கிரட்டைக்கும் வித்தியாசம் தெரிந்து கொண்டேன் ஆனந்தி.!!
    எளிமை அதேநேரம் ஆரோக்கிய சமையல் செய்த மாமி,ரஷ்யா அக்கா, உங்க மூவருக்கும் நன்றி.!
    ❤🙏🙏🙏❤

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி லெட்சுமி அக்கா💐💐🙏🙏💐💐🙏🙏🙏🙏

  • @jeyasurya0811
    @jeyasurya0811 Před 2 lety +4

    Super ka 👍 thank u so much for your video sharing 💖

  • @maplemaple3047
    @maplemaple3047 Před 2 lety +2

    பார்க்கவே நன்றாக இருக்கிறது. கடவுளின் அற்புதமான படைப்பில் எவ்வளவு இருக்கிறது. என்ன என்றே தெரியாமல் இருந்து விட்டோம். எங்கள் நாட்டிலும் இவை எல்லாம்இருக்கும் என்று எண்ணுகிறேன். இனி போகும் போது பார்க்க வேண்டும். இதை செய்து காட்டியதற்கு உங்கள் எல்லோருக்கும் நன்றி ஆனந்தி. Village life is always Beautiful. God bless you all. From 🇨🇦.👌🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா❤️❤️💐🙏💐❤️❤️

  • @tribevillagecooking3222
    @tribevillagecooking3222 Před 2 lety +3

    Looking so yummy and delicious recipe sister 😋❤️🙏

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 Před 2 lety +4

    Different healthy keerai kadayal super akka

  • @arunaaruna8394
    @arunaaruna8394 Před 2 lety +2

    இச்செடி யெல்லாம் பார்த்ததுண்டு ஆனால் இப்போது தான் இது சமயல் செய்யலாம் என்று அறிந்துள்ளேன். நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety

      💐❤️🙏🙏❤️💐💐

    • @novanovva3680
      @novanovva3680 Před 2 lety

      நான் சமைத்து ருசித்து இருக்கிறேன் மிக சுவையாக இருக்கும்

  • @thirukumaran1429
    @thirukumaran1429 Před 2 lety +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் கீரை கடையல் ரொம்ப நல்லா இருக்கு ஆனந்தி அக்கா 👍👍👍👍👍👍🌹🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி💐🙏🙏❤️❤️

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Před 2 lety +1

    Healthy munkiratai kadayal awesome preparation ka

  • @nuraishah1184
    @nuraishah1184 Před 2 lety +2

    These plant has many health benefits. My grandmother used to make this same dish. She also used to make some soup with the roots. It helps to cure colds and cough. As the villagers live far away from hospitals, The Lord Almighty had given you all the herbs to cure your illnesses. Thank you so much Anandthi, Rasiya and your mother-in- law for sharing your medical knowledge. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety

      உண்மை அக்கா💐❤️❤️🙏🙏

  • @mathavanspokenenglish4164

    Very nice Kala Akka

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 Před 2 lety +1

    சூப்பர் மூக்கிரட்டை கீரை கடையல் 👌

  • @ravipaviravipavi2391
    @ravipaviravipavi2391 Před 2 lety +4

    Sema different different 👍❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @e.ravirajaraja2060
    @e.ravirajaraja2060 Před 2 lety +4

    சூப்பர்👍👍👍

  • @anusaction9829
    @anusaction9829 Před 2 lety +1

    Thanks Anandhi for this information and recipe

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Před 2 lety +5

    Super akka different types of samayal 👍🏻

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 Před 2 lety +2

    மிகவும் அருமை ங்க ஆனந்தி அக்கா

  • @Raghul90764
    @Raghul90764 Před 2 lety +2

    அருமையான கீரைகடையல் சகோ 😍😍😍😍😍💐💐💐

  • @amalavillalanamalavillalan2618

    Really u r all best home doctors , different health recipe videos👌👌👌👌🌱☘️

  • @harsharavi267
    @harsharavi267 Před 2 lety +6

    Super akka 😋

  • @OorukkullaPoraVandi
    @OorukkullaPoraVandi Před 2 lety +1

    Super akka

  • @m.k.reurogt5indonesia545
    @m.k.reurogt5indonesia545 Před 2 lety +2

    ஆனந்தி அக்கா வேரோடு பிடுங்காதீங்க. கட் பண்ணி எடுங்கள்... வேர் சமைக்கிறதா வேரோடு எடுங்கள் அக்கா, அருமையான சமையல்.... சூப்பர்..... அக்கா... ❤️👋👌👌👋👍👏

  • @marycarolinap6736
    @marycarolinap6736 Před 2 lety +2

    Keerai kadayal super Anandi

  • @josephines3064
    @josephines3064 Před 2 lety +1

    So nice

  • @samprem
    @samprem Před 2 lety +1

    Maruthava samayal super sister.

  • @suganyaroshini846
    @suganyaroshini846 Před 2 lety +2

    Super

  • @akilesh9753
    @akilesh9753 Před 2 lety +1

    Yummy😋

  • @Sai12210
    @Sai12210 Před 2 lety +1

    Super akka 👍👍👍👍👍👍👍

  • @sundariravi7682
    @sundariravi7682 Před 2 lety +1

    Rasika akka big doctor mami small doctor 😁😁😁 super village is great medicine of health is true

  • @user-jo4nd7fe2z
    @user-jo4nd7fe2z Před měsícem +1

    Very good dish really fine food Amma 😊😮🎉❤

  • @dhanamchandru2902
    @dhanamchandru2902 Před 2 lety +2

    இந்த கீரையை இன்றைக்கு செய்ய போறேன்

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety

      வாழ்த்துக்கள்😍🙏🏼🙏🙏🥰

  • @tulipsmyworld1793
    @tulipsmyworld1793 Před 2 lety +4

    In Malayalam this plant name is Tavizhama,this plant is also useful to reduce cholesterol

  • @honeymoonkitchen744
    @honeymoonkitchen744 Před 2 lety +1

    எங்க பாட்டி நான் சிறுவயதில் இருக்கும் போது பருப்பு சேர்த்து கடைசல் செய்து எங்க பாட்டி கொடுப்பாங்க வேற லெவல்ல இருக்கும்

  • @suntharananthi7513
    @suntharananthi7513 Před 2 lety +3

    நாங்களும் சாப்பிட்டு இருக்குறேன்அக்காசூப்பராஇருக்கு🥰🥰🥰

  • @sankardayalan8685
    @sankardayalan8685 Před 2 lety +1

    Very nice Akka

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Před 2 lety +1

    அருமை sister

  • @suryar1989
    @suryar1989 Před 2 lety

    Very good

  • @hepzibahhepzi1324
    @hepzibahhepzi1324 Před 2 lety

    எங்க வீட்டு சுத்திஇருக்கு இந்தக்கீரை இருக்கு மூங்கிரட்டை கீரை என்று நீங்க சொன்னபிறகதான் தெரியுது சூப்பர் ஆனந்தி 😋😋😋👌👌👌👍👍👍🌿🌿🌿

  • @kaveen-ke9gs
    @kaveen-ke9gs Před 2 lety +1

    Super sis

  • @boopathiboopathi909
    @boopathiboopathi909 Před 2 lety +1

    Super akka 💚

  • @sasikakala604
    @sasikakala604 Před 2 lety +1

    Super sister 👍👍

  • @RaviRavi-qu5pn
    @RaviRavi-qu5pn Před 2 lety +1

    சூப்பர் அக்கா 🌹🌹🙏🙏

  • @mohanjayaraman5852
    @mohanjayaraman5852 Před 2 lety +1

    செம அக்கா சூப்பர் 👌👌👌😍

  • @abishekgamingabishekgaming1844

    👍

  • @emimalp2316
    @emimalp2316 Před 2 lety +1

    Super Akka Amma"s

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 Před 2 lety +2

    Super video ma

  • @rajalashamisuppiah6293
    @rajalashamisuppiah6293 Před 2 lety +1

    Ananthi ella recipes vever vithamagha eruku, nankal katu elai endru nenaithathu ellam evalamaruthuva gunam eruku endru theriyavilai. Ellaiya parthal ethu vershama erukuma endru oru ninaipu. Parthapin kandipa unavil serkuvom.
    Ungal samayal oru arlaghu arthil kutukudubamai samaikirathu orukankola kaachi. Konchum suntri podunggal. Nandri
    🙏🌹🌹🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🙏💐❤️❤️

  • @someshwariramanjulu9854
    @someshwariramanjulu9854 Před 2 lety +1

    👌👌👌

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 Před 2 lety +1

    super sister 😍😍😍😍

  • @simbusimbu8867
    @simbusimbu8867 Před 2 lety +1

    Spr puthusa iruku perae

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 Před 2 lety +1

    நானும் செய்து பார்த்து இ௫க்கேன் ஆனந்தி நல்ல இ௫க்கும்
    அன்புடன் மேனகா வீரமணி த௫மபுரி மாவட்டம் 🙏🌹🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety +1

      அருமை மேனகா அக்கா

  • @kamakshikesavan8102
    @kamakshikesavan8102 Před 2 lety +1

    Engaerunthu intha mathiri ungaluku kidaikuthu romba aporvamana jangal intha mathiri kelvipatathe illa nan Chennai I want meet u en annan manankudiyel irukurar nan anhu varumbothu ungalai parkiraen we all luv u very much and a lot of respect ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety

      நிச்சயமாக வாங்க அக்கா🙏💐💐❤️

  • @vijayapriya6365
    @vijayapriya6365 Před 2 lety +1

    Hi akka,Inaiki yedho special maruthuvam Ulla samayala, hmm andhakalathu manushangaluku, neraya treatment theriyum, apolam yenga Doctor, sapatu murai maruchi doctors vandahchi..vithyasama iruku..Indha yelai, yenga urulayum pathurka, but yenanu theriyadhu..👍👍👍👍👍

  • @Mahi55579
    @Mahi55579 Před 2 lety +2

    இதை எங்கள் ஊரில் சாட்டணி கீரை சொல்வோம்

  • @fathimanazrin7455
    @fathimanazrin7455 Před 2 lety +2

    3 perum serndhu seiyum videos super akka, very interesting

  • @poongothaivijayan4564
    @poongothaivijayan4564 Před 2 lety +1

    Arumayana samayal

  • @yasminchafir5973
    @yasminchafir5973 Před 2 lety +1

    Frist comment arumai keerai kadayal recipi akka 👌👌💕💕

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety

      ❤️❤️💐💐🙏🙏💐❤️❤️💐💐🙏💐❤️❤️

  • @anushyadevi4784
    @anushyadevi4784 Před 2 lety +1

    Super medicine ma

  • @narayansamybob8839
    @narayansamybob8839 Před 2 lety +1

    Hi Ananthi.. Super different recipe.. ❤️🇿🇦Shireen

  • @hemahema691
    @hemahema691 Před 2 lety +3

    Super super super channel akka unga channel ....😘😘🙏👏👏.....❤️

  • @Viniraj-vh4jk
    @Viniraj-vh4jk Před 2 lety +1

    👌👌👌👌👌👌

  • @rajkavin251
    @rajkavin251 Před 2 lety +1

    👌👌👌👌

  • @sumitaasubramaniam951
    @sumitaasubramaniam951 Před 2 lety +1

    🥰🥰🥰👍👍

  • @selvee6669
    @selvee6669 Před 2 lety +2

    Super Samayal Ananthi Rasiya Akka Amma 👌👌👌😋😋❤️❤️❤️❤️ Selvee 🇲🇾

  • @fathimanazrin7455
    @fathimanazrin7455 Před 2 lety +1

    Hi akka,I am from srilanka,unga village alagha super ha iruku

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety +1

      மிக்க மகிழ்ச்சி பாத்திமா

  • @rubakumbakonam7106
    @rubakumbakonam7106 Před 2 lety

    சூப்பர் ஆனந்தி வாழ்த்துக்கள்

  • @yasmeenyasmeen2133
    @yasmeenyasmeen2133 Před 2 lety +3

    Thank you so much for your very healthy cooking video Sister but one doubt karappan means 🤔 Sister..? Thanks for video 👍

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety +2

      கரப்பான். தோல் (நோய்கள்) அரிப்பு

    • @yasmeenyasmeen2133
      @yasmeenyasmeen2133 Před 2 lety +1

      @@mycountryfoods ohh 😯 okay sister Thankyou 👍

  • @murugavel9887
    @murugavel9887 Před 2 lety +1

    Life real use tibs good kerai

  • @buvana126
    @buvana126 Před 2 lety +1

    Hi akka super super❤❤❤❤❤

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Před 2 lety +1

    Murungai keeraiyum idhey maadhri pannalam anyway 👍👌

  • @babupenes7845
    @babupenes7845 Před 2 lety +1

    Ado maadokku podora pullaiellam pudongi samaiyal..pantringa....sis..anyway.....super try panni pakurom

  • @dhivyakarthikeyandhivya9924

    Super anandhi Akka migavum arumai
    Neenga samaikum vidham alagu
    Mudhalil samaikum podhu saamikumbitu samaikuradhu migavum arumai....naanum ipolaam apadidhaan panren

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி திவ்யா

  • @sanker9964
    @sanker9964 Před 2 lety +2

    Akka ,,ennaku 18 year old hair laa heavy dandruff any solution in your suggestion reply

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety

      விரைவில் ஒரு வீடியோ போடுறோம் தம்பி

    • @sanker9964
      @sanker9964 Před 2 lety

      @@mycountryfoods am girl thank you Akka waiting for your video

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 Před 4 měsíci

    Super makkale.

  • @vijisasi9869
    @vijisasi9869 Před 2 lety +1

    Super akka healthy recipe

  • @vinovinoth9814
    @vinovinoth9814 Před 10 měsíci +2

    இந்தகீரைநான்நாளைசெய்போறன்நன்றிஅக்கா😊😊

  • @yasminthabassumr6664
    @yasminthabassumr6664 Před 2 lety +1

    Akka eppadi vitha vithama samkiringa ithu ellam eppadi samika theriyum

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety

      இது அடிக்கடி சாப்பிடும் கீரைத்தான் யாஸ்மின்

  • @v.asvinajeniferv.asvinajen8706

    Hi akka

  • @ammaseethalakshmi
    @ammaseethalakshmi Před 2 lety

    This Keera's name in Sanskrit is punarnava. That means 'thirumba puthithakkum' . Ella uruppukalaiyum puthuppikkum. It is available in villages plenty not in town.

  • @karthickeyans8046
    @karthickeyans8046 Před 2 lety +1

    Unga ooru Ena ooru akka

  • @sundaravadanisrinivasan7324

    Mupathu vardam kazithu iputhudan pargiren nandrei kalavai keeraiyel konjamaga prthullen,,,

  • @Honeysrihoney
    @Honeysrihoney Před 2 lety +1

    Ippadi Namme muuligai irukumbothu, naame taan pizza burger'nu poitu irukom...

  • @s.h.syedali6288
    @s.h.syedali6288 Před 2 lety +1

    கரப்பான் நோய் கொடுமையா இருக்கு மருத்துவம் சொல்லுங்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety

      இதையே சாப்பிடுங்கள்

  • @selvijohn731
    @selvijohn731 Před 2 lety +1

    Please மறக்காம இதோடு வேர் வச்சு என்ன செய்லாம்னு சொல்லுங்க please

  • @Malareunnakaga
    @Malareunnakaga Před 2 lety +2

    சூப்பர் ஆனந்தி அருமையான பதிவு👌👌❤️

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety

      மிக்க மகிழ்ச்சி அக்கா💐❤️🙏🙏

  • @bodhiinfinity1745
    @bodhiinfinity1745 Před rokem +1

    எங்கு கிடைக்கும் இந்த கீரை?

    • @rashushan3194
      @rashushan3194 Před 7 měsíci

      Idhu road side la kuda irukum pa... 2 kilai pichu, veetla nattu vacha, nalla valarum... chennai la enga veetla iruku

  • @karthickeyans8046
    @karthickeyans8046 Před 2 lety +1

    Unga husband Ena work Akka panaraga

  • @padmanaban374
    @padmanaban374 Před 2 lety +1

    எங்க அத்தை மூக்குத்தி கீரை சொன்னாங்க

  • @manjulamanjula551
    @manjulamanjula551 Před rokem

    Indha keerai ennuku venum pls epadi order pannunaum sollunga plssss

  • @anithak2598
    @anithak2598 Před 2 lety +1

    Anandhi akka keerai romba neram kothikakoodaathu.. Athoda sathu poidum.. Neenga ariya vagai keerai saapidum bothu athoda muzhu sathum ungaluku kidaikum bothu engaluku santhosham.. Kadaisiya keeraiyai serthu irakidunga..

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety

      நிச்சயமாக அனிதா🙏🙏💐❤️❤️

  • @priyad1939
    @priyad1939 Před 2 lety +1

    Karapan na enna

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety

      தோல் அரிப்பு

    • @priyad1939
      @priyad1939 Před 2 lety

      @@mycountryfoods thank you akka

    • @priyad1939
      @priyad1939 Před 2 lety

      @@mycountryfoods love you akka ungala ennaku romba pudekum

  • @vigneshsk3730
    @vigneshsk3730 Před 2 lety

    Oru chediyayum vidradhilla?!!😜😁

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety

      இது புது கீரை இல்லை

  • @Mahalakshmi-cx4qc
    @Mahalakshmi-cx4qc Před 2 lety

    In ma native its called as வெள்ளை சாரனை. This root had been used for severe cough and cold. My grandma used to make soup with this root for cough.

  • @subhasri529
    @subhasri529 Před 28 dny +1

    Hai ,sister entha keerai enakku vandum , neenga enntha place sister. Nanum keerai kadaimthu sa appida vandum.

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 28 dny

      நிச்சயமாக கிடைக்கும் அக்கா
      மான்
      மன்னார்குடி

  • @rajakumarinadar4561
    @rajakumarinadar4561 Před 2 lety +2

    Super sister different keerai samayal super sister mamiyum rashika sisteryaiyum kettathagha sollavum valthukkal 👌🙌🙌👏😋😋

    • @mycountryfoods
      @mycountryfoods  Před 2 lety +1

      நிச்சயமாக சகோதரி🙏❤️💐💐

  • @prabakaranprabakaran5861
    @prabakaranprabakaran5861 Před 2 lety +1

    Karappan ha apdina yenna

  • @dharunttf9895
    @dharunttf9895 Před 2 lety +2

    Super akka

  • @cinematimes9593
    @cinematimes9593 Před 2 lety +1

    Super