India's Biggest Treasure Hunt | Indira Gandhi's Mystery | Jaigarh Fort Treasure | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 22. 10. 2021
  • Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Unsolved Mystery :
    Part 1: • Area 51 போல USA மறைக்க...
    Part 2: • Ex CM ஜெயலலிதா மரணத்தை...
    Part 3: • விந்தணுவின் 350 வருட ம...
    Part 4: • தாலிபான்கள் தேடும் (ப...
    Part 5: • ராமாயண புதையலும் பைபிள...
    Part 6: • India's Biggest Treasu...
    Part 7: • Ship Of Gold | Titanic...
    Part 8 : • Real Rajamatha Gayatri...
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 872

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Před 2 lety +158

    காயத்ரி தேவி அவர்கள் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது
    தம்பி. உண்மையில் அவர்கள் மிகவும் அழகு.

    • @lonelystag3214
      @lonelystag3214 Před 2 lety

      Mughal RULER AH?? VICKY History says Mughal Invaders from Persia!! not great king mughals great barbaric invaders Mughals

    • @sairam-cp4uq
      @sairam-cp4uq Před 2 lety

      @@lonelystag3214 ,

    • @user-jg5ri8yp9m
      @user-jg5ri8yp9m Před 2 lety +1

      Nehru kudumpame aduthavan soththai attaya podurathuthan

    • @user-jg5ri8yp9m
      @user-jg5ri8yp9m Před 2 lety

      Ghanthingra perukkum intha kudumpathukkum enna sammantham

  • @MsJackdawson
    @MsJackdawson Před 2 lety +63

    Recently I went to Jaipur... Heard lot about Rajmatha... People see her at higher level... Actually Jaipur city is comparatively a nice place with good and down to earth people...

  • @saravananvsbala4390
    @saravananvsbala4390 Před 2 lety +52

    இது வரை கேள்வி படாத மர்மம் வியப்பு அருமை

  • @n.amithanagaraj684
    @n.amithanagaraj684 Před 2 lety +33

    உலகத்தில் மிகவும் பலமான செல்வம் நிறைந்த நாடு நம் நாடு. பல திருடர்கள் கொல்லை அடித்து போய்விட்டனர். ஒரு வலிமையான அரசு இல்லததால். நன்றி வாழ்க வளமுடன்

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e Před 2 lety +25

    இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் அந்த தண்ணீரை முன்று அடுக்காக மேலே கொண்டு வரும் முறை ..அங்கே கழிவறை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது இவர்கள் ஆட்சி காபூல் வரை இருந்தது மிக அழகிய கோட்டை

  • @vijaysvlog-pt8mi
    @vijaysvlog-pt8mi Před 2 lety +24

    அண்ணா‌ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான செய்திகள் தருமாறு கேட்கிறேன்

  • @richardkarun4829
    @richardkarun4829 Před 2 lety +51

    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மர்ம மரணம் பற்றி

  • @ashokkuppusamirao4115
    @ashokkuppusamirao4115 Před 2 lety +19

    This is a very new information I came across by your Tamil Pokisham's mystery episode.
    So far I heard that Raja Mansing was a very sincere and right hand to Akbar Badusha. Also I never heard about Gayatri Devi.
    Now I have a big doubt about Mrs.Indra Gandhi. Because she was such a capable woman who was bold enough to do anything. I think she had discovered the treasure and might have invested in many countries secretly.

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 Před 2 lety +11

    விக்கி இதுவரை யாரும் வெளியிடாத ஒரு சத்திய பதிவு இது காயத்ரி தேவி அவர்கள் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாக உள்ளது மேலும் இது போன்ற நல்ல பதிவுகளை பதிவிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் நன்றி நன்றி விக்கி வாழ்த்துக்கள்

  • @thankyoulife3986
    @thankyoulife3986 Před 2 lety +18

    Interesting truth/conspiracy , I never heard when I was in Hyderabad in my teens. Thank you Vicky bro for taking time and sharing it with us all!

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo Před 2 lety +36

    இப்போது தான் மழை நீர் சேகரிப்பு என்பது பேச்சுவாக்கில் மட்டுமே உள்ளது (இது போல் நிறைய உள்ளது).

  • @balajinagarajans2171
    @balajinagarajans2171 Před 2 lety +14

    Queen gayatri devi born in the year 1919 and died in 2009 at an age of 90. Still it's mysterious that she lived in the same era we are living

  • @rameshramesh5854
    @rameshramesh5854 Před 2 lety +37

    இந்த மாதிரி இன்னும் நிறைய videos போடுங்க நண்பா மிகவும் அருமை👌 👏👏👏👏👏👏

  • @anandp2006
    @anandp2006 Před 2 lety +15

    Enna vicky can't believe our Own History.... Its unbelievable Vicky and the background ❤️music Bagubalo oda Super... IG also another Culprit and many mischief done to brave Indian. Congrats do more. ❤️🇮🇳Jaihind

  • @venkypappu8914
    @venkypappu8914 Před 2 lety +10

    சூப்பர் விக்கி புதிய செய்தி காயத்ரி தேவி அவர்களுடைய வரலாறு கேட்க வேண்டும் ஆவலாக உள்ளது நன்றி விக்கி

  • @rathinamkathirvel.krathina225

    நேரு குடும்பம் மூலமாகத்தான் அந்த காலத்தில் இருந்து இந்தகால சோனியா வரை நம்நாட்டின் பொன் பொருள் பொக்கிஷங்கள் களவாடப்பட்டிருக்கின்றன

    • @kamakshigopalan
      @kamakshigopalan Před 2 lety +2

      அங்கு இருக்கும் கைடுகள் நிறைய சொல்லுவார்கள்.

    • @vijays9498
      @vijays9498 Před 2 lety +1

      உண்மை நண்பரே.

    • @Krish90551
      @Krish90551 Před rokem +1

      Deii lusu avnga moolamndannnamkunipdi oru treasure irukku teriyum

  • @kumaravel8164
    @kumaravel8164 Před 2 lety +15

    கட்டாயமாக இது போன்ற கானெளிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது அருமை 👍💝

  • @srijeyamsaravana3071
    @srijeyamsaravana3071 Před 2 lety +14

    இது வரை அறிந்திராத மற்றும் ஆச்சரியமான செய்தி இது போல் பல பொக்கிஷங்களை நமது பொக்கிஷத்தில் எதிர்பார்க்கிறேன் நன்றி ஜெய் ஹிந்த்

  • @user-qr7cx8fu8q
    @user-qr7cx8fu8q Před 2 lety +62

    இதுவரை எனக்கு தெரியாத நான் கேள்விபடாத புதிய செய்தி நண்பரே... காங்ரஸின் தோலுரிக்கும் புதிய செய்தியும் கூட...

    • @giribabu1969
      @giribabu1969 Před 2 lety +1

      L
      L

    • @Senthilnathan24
      @Senthilnathan24 Před 2 lety +3

      நேருவின் குடும்பம் பல வினைகளை விதைத்து பல பாவங்களை சம்பாரித்துளது .

    • @muralibalavdk6727
      @muralibalavdk6727 Před 2 lety

      .இப்ப கஷ்ட்த்த அனுபவிக்குறது நம் போன்ற குடிமகள் தாம்

  • @kiriscatnap
    @kiriscatnap Před 2 lety +13

    ராஜ குடும்பத்துக்கு தெரியாமல் இருக்கலாம். வெள்ளையர் காலத்தில் பாதுகாக்க பிள்ளைகளிடம் சொல்லாமல் இருந்திருக்கலாம்.

  • @ambiambi3682
    @ambiambi3682 Před 2 lety +64

    என்ன ஒரு சுயநல அரசியல் சங்கத்திற்காக மற்றும் ராஜமாதா பற்றி அடுத்த அடுத்த தொடர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் விக்கி

  • @user-go4fw5nv6p
    @user-go4fw5nv6p Před 2 lety +26

    ஓம் நமசிவாய...
    வாழ்க வளமுடன்...

  • @jayakumari6593
    @jayakumari6593 Před 2 lety +20

    தற்காலத்திர்க்கு தேவையான பதிவு அருமை நன்றி விக்கி

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 Před 2 lety +3

    இது வரை நான் கேள்விப்படாத ஒரு வீர மங்கை காயத்திரி தேவி ... அருமையான விளக்கம் என் கண்ணே ... வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ..... ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 Před 2 lety +10

    💚மிக பெரிய சதி மற்றும் திறமை உடையது நேரு குடும்பம், அதை வென்ற பெருமை மொராஜியா,?அத்வானியா? அல்லது விபி சிங்கா? அல்லது யாரு அந்த திறமைசாலி?

    • @malaiyappasamyg4941
      @malaiyappasamyg4941 Před 2 lety

      Ethumtha and avagaloda niruvagam tha karanam 2012kudachina 2000kms land occupied panirukaga athuku congress ku China la irudu amount vanduruku eppa adu supreme court la case a iruku nega search paruga tamil pokkisham or sindhu mohan channel evidision iruku

    • @vigneshb4027
      @vigneshb4027 Před 2 lety

      Vajpayee

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Před 2 lety +7

    Queen Gayathri Devi is very beautiful indeed. First time I am hearing about her. She is real beautiful woman with good heart. She was served unjustice. Thankyou and yes waiting for her history..

  • @gkm2926
    @gkm2926 Před 2 lety +6

    சூப்பர் தலைவா 🙏
    எங்க வீட்டுலயும் ஒரு பொக்கிஷம் இருக்கு. எங்க தாத்தா வச்சுருந்த ஓட்ட காசு அது எங்க இருக்குன்னு கண்டு படிக்கனும்.
    Kgf 2இத பேஸ் பண்ணி கதை இருக்குமோ.🤔

  • @user-wy3sn3yk9s
    @user-wy3sn3yk9s Před 2 lety +9

    காயத்ரி ததேவி வாழ்கை வரலாற்றை பதிவிடவும், விக்கி
    நன்றி உங்களுக்கு

  • @jagaknjagakn9333
    @jagaknjagakn9333 Před 2 lety +5

    ராஜமாதா வீடியோ ஒரு ராணி வந்தது இதுவரைக்கும் நான் கேள்விப்பட்டதே இல்லை நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியுது தயவுசெய்து இந்த இரண்டாவது பாகம் போடுங்க

  • @nandhinibrand6908
    @nandhinibrand6908 Před 2 lety +4

    அடுத்த பதிவிற்க்கு காத்துருக்கிறேன் நண்பா விக்கி
    அவசர கால சட்டம் இந்தியாவில் கொண்டு வந்தது இதற்கு தானா
    அருமையான பதிவு நன்றாக எடுத்தரைத்திர் நன்றி நண்பா.

  • @chanvoice3672
    @chanvoice3672 Před 2 lety +43

    Gayatri devi is strongest women more than Indira feroz khan.

    • @vanithasellamuthu87
      @vanithasellamuthu87 Před 2 lety +1

      Ha ha ha

    • @chanvoice3672
      @chanvoice3672 Před 2 lety +1

      @@vanithasellamuthu87 indira feroz khan PM to bring down Gayatri devi rani of Jaipur . Gayatri devi rani popular in most of north indian States. Just like father Nehru closed political career of shastri ji and indira closed political career of Gayatri devi rani.

    • @sarvasakthimayam3033
      @sarvasakthimayam3033 Před 2 lety

      But indira Gandhi is played vital role in save India from China and Pakistan... Might she seized the treasure and kept under control of RBI

    • @sarvasakthimayam3033
      @sarvasakthimayam3033 Před 2 lety +1

      But arrested the gayathri Devi is looks like revenge upon her by Indira Gandhi.. Becoz to keep maintain in PM position...

    • @Krish90551
      @Krish90551 Před rokem

      Indira gandhi half hindu pandits half parsi

  • @raghuldravid3783
    @raghuldravid3783 Před 2 lety +4

    Bro neenga oru video poduringa na adhukaga neenga evlo effort poduvinga nu theriyum that's why I like this video

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 2 lety +1

      Seium Thozhile Deivam :)

    • @raghuldravid3783
      @raghuldravid3783 Před 2 lety

      S bro ennakum channel irruku job channel ennaku edhachum tips kudunga how to improve my channel

  • @ambiambi3682
    @ambiambi3682 Před 2 lety +7

    விக்கி ராஜமாதா காயத்ரி தேவி என்று யூட்யூபில் கேட்டாள் எல்லாம் ஆங்கிலத்தில் வருகிறது எனக்கு ஆங்கிலம் தெரியாதே வேறு வழியே இல்லை நீங்கள்தான் ராஜ மாதாவை பற்றி சொல்ல வேண்டும் தமிழில்

  • @tauntontaunton6128
    @tauntontaunton6128 Před 2 lety +18

    Do you do your own animation video ? It looks Great and realistic
    I like it ..Wow well done

  • @vigneshg1721
    @vigneshg1721 Před 2 lety +8

    சிறப்பு, அரசியல் வரலாறு அருமை காங்கிரஸ் கட்சிக்கு இதே வேலையாக இருக்கு, இதே மாதிரி தான் அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரையும் அவ மரியாதை காங்கிரஸ் கட்சி செய்தது.

  • @muthaiyang5221
    @muthaiyang5221 Před 2 lety +6

    நான் அறியாத மற்றும் புதிய தகவல்கள். வியப்பூட்டும் வகையில் உள்ளது. வாழ்த்துக்கள் சகோ .

  • @arularasan269
    @arularasan269 Před 2 lety +7

    விக்கி வேலூர் CMC மருத்துவமனை பற்றிய
    ஒரு காணொளி வேண்டும்

  • @shayisharma1008
    @shayisharma1008 Před 2 lety +2

    Namashkaram .. we are born and brought up out side India. my grandfather use to tell about this kind of stories... from that time we have no faith on congress...
    yes about Gayatri Devi i red few books during my child hood from the Harrow public library London. During my school time we go to library once a week to get books.
    other than that we heard lots of information from our grand parents and their friends shared a lots of oral stories.
    but the funny matter is when we visit to India my cousins or my relatives of our age group single one don't know anything about Gayatri Devi .
    when we asked they were laughing .
    am so proud about you Mr.Vikky today you are bringing this kind of information to the publics specially to the younger generation.
    good job well-done

  • @stkamban368
    @stkamban368 Před 2 lety +3

    இந்தியா என்கிற பிரம்மாண்ட நாட்டில் வாழ்வதே பெருமை.. Gethu... 👍

  • @jayakrishnanr4877
    @jayakrishnanr4877 Před 2 lety +7

    Not just gorgeous, there is something more than just beauty. I can feel it

  • @arunrajar4021
    @arunrajar4021 Před 2 lety +19

    ரொம்ப புதிய வரலாறு, இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சிக்கு இன்னொரு சான்று.

    • @maasraj2260
      @maasraj2260 Před 2 lety +1

      இந்திரா இன்றைக்கு இருந்திருந்தால் இலங்கை ஐ இரண்டு துண்டாக பிளந்து இருப்பாங்க தெரியுமா 💯

    • @kumaravel8164
      @kumaravel8164 Před 2 lety +1

      @@maasraj2260 யூகங்கள் அடிப்படையில் வாய்புதான்
      ஆனால் அவர் வழி வந்த சோனியா காந்தி,ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி என்ன செய்தனர்

  • @MAK2607
    @MAK2607 Před 2 lety +6

    Nalla nalla topics, nallaa research pannirukka Vicky. But oru sila chinna chinna pisirugal inga anga theriyudhu, sila vlogs la. Unfortunately for you my dear friend, naa adhula nirayaa subjects pathhi nirayaa research panni tholaichutaen.... Vicky podra posts la perfection irukka my wishes & prayers & I offer my support. Idha yaen inga solraen? Cos, ennoda messages edhukkum response illa. Not sure if you read, never mind. I extend my support in every way. If I could be of assistance, let me know. Waiting for response.
    Keep up your good work Vicky

  • @Raf_anokhi
    @Raf_anokhi Před 2 lety +2

    I have been to this Amer fort. Jaigarh is a connecting fort at higher altitudes. Closed for tourists. I didn’t know there was history behind this. Thanks

  • @pari1090
    @pari1090 Před 2 lety +5

    எல்லோருமே சூழ்ச்சியால் அதான் எல்லாமே விழித்து வெளியில போயிருக்காங்க தர்ம சேஞ்ச் அதைவிட தருமசெஞ்சவங்க தண்டித்தது இந்த உலகத்தில் அதிகம்

  • @nageswarandhandapani4816
    @nageswarandhandapani4816 Před 2 lety +2

    நல்லதை பகிர்வோம் நல்லதே நடக்கும்..அருமை நண்பா உன் பதிவு..வரலாறு படித்த எனக்கே இந்த வரலாறு தெரியலை...அருமை அருமை

  • @paraniyarajp4837
    @paraniyarajp4837 Před 2 lety +5

    Super , pls proceed and continue, because knowing about our own countries treasure , apart frm your usual word politics news adds another category of topic for ur channel pls proceed it's very interesting,
    I usually don't step next day without watching ur news , keep growing ❤

  • @vasanthavasantha5165
    @vasanthavasantha5165 Před 2 lety +5

    Really u have dug the secret Vikki.we were in college during that time.w e got this news from other sources.but what u said is 100%true.

  • @sailendrans2177
    @sailendrans2177 Před 2 lety +4

    Dear Vicky, I really appreciate your effort to searching these kind of info and sharing with us

  • @drrajeshb77
    @drrajeshb77 Před 2 lety +14

    Super. Waiting to hear more about the queen.

  • @babu9045
    @babu9045 Před 2 lety +8

    Excellent video.
    Queen Gayatri Devi, azhagu mattun dhaan ah, u cud've also said her other fortes as touch points..... I know u said that there's gonna be a seperate video about the Queen, but still, chinadha onu rendu points avanga talents or her intelligence pathi solli itukalam.

  • @asingaravelu
    @asingaravelu Před 2 lety +4

    Super...Really everday we are hearing new stories of India because of you...Thanks a lot....Expecting Rajamatha stories...🤩

  • @traditionalcooking8482
    @traditionalcooking8482 Před 2 lety +5

    Wow ....that was awesome n to think that we were never told about it .do we really know what really happened about our country ..than what we were fed in history books

  • @j.murugavel4415
    @j.murugavel4415 Před 2 lety +9

    காயத்திரி தேவி முழு கதையை சொல்லும்

  • @AK.theboss
    @AK.theboss Před 2 lety +2

    Jaipur pink city nu mattum tha theriyum, athuku pinnadi ipde oru varalaru iruku nu ipotha theriyum... arumai....

  • @vigneshwarvigneshwar4444
    @vigneshwarvigneshwar4444 Před 2 lety +4

    ராஜஸ்தான் சொன்னாலே ஒட்டக பால் தா பேமஸ் ப்ரோ அப்பிரகு இந்த சேட் நிறைய இருக்காங்க

  • @NandhaKumar-uz5ye
    @NandhaKumar-uz5ye Před 2 lety +30

    $விக்கி சீக்கிரமா ராஜ மாதா வீடியோ போடுங்கள். பின்னணி இசை மிகவும் அருமையாக உள்ளது நன்றி 🙏🏻🙏🏻🙏🏻$

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 Před 2 lety +4

    Hi bro, what u said is correct. I hv read many articles and seen videos about this treasure and queen Gayatri Devi. It's very interesting and waiting for the next video on queen gayatri Devi. Happy weekend bro👌🙏👍🔥❤💥

  • @surendramohan676
    @surendramohan676 Před 2 lety +2

    This is the first time I am hearing the treasure palace in Rajasthan. Let it be there, If it is there good to India. 👌👍

  • @kalpanat1029
    @kalpanat1029 Před 2 lety +4

    I always wonder where abouts of our Cholas treasures since they captured and control many foreign countries and sea routes. Think of all those valuable and historical treasures that had gone forever

  • @Toptucker27
    @Toptucker27 Před 2 lety +4

    புதிய தகவல்களுக்கு நன்றி பிரதர்.....

  • @balaramanpattabhiraman2375
    @balaramanpattabhiraman2375 Před 2 lety +29

    மிகவும் அருமை அரசியல் வரலாறு தொடர்பாக தாங்கள் குறிப்பிட்டுள்ளது அனைத்தும் வியக்க வைக்கும் வகையில் உள்ளது ராஜமாதா காயத்ரி தேவியை பற்றி அறிந்துகொள்ள ஆவலாக உள்ளோம்

    • @missionimpossible6475
      @missionimpossible6475 Před 2 lety +1

      Yenaku support pannunga friends

    • @cecilicecili6655
      @cecilicecili6655 Před 2 lety +1

      உங்களுடைய பதிவுகள் அனைத்துமே வியப்பைத் தருகிறது.

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 2 lety +1

    எதிர் பார்க்காத ஓர் அருமையான வரலாறு படைப்பு இன்னொரு பதிவு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்ப்புகள் அதிகம். 🌹🌹💞💞

  • @muralechellamani
    @muralechellamani Před 2 lety +6

    Kindly throw some light on the mystery of Kuldhara village and possibly about Jaisalmer.

  • @Yuvaraj.Sampath
    @Yuvaraj.Sampath Před 2 lety +2

    Again kudos to the research & bgm 💥💥. Along with mam Gayathri devi, it is good to know what is happened to the treasury, is iron lady done good to nation or not!

  • @Rameshmsc00
    @Rameshmsc00 Před 2 lety +7

    History LA maraikkappatta news theliva sollirukkinga bro... Vera level superrrrrrrrb.

  • @BalaMurugan-qd7kq
    @BalaMurugan-qd7kq Před 2 lety +5

    தீராத மர்மங்கள் தொடரட்டும் 👍

  • @tamilselvan8459
    @tamilselvan8459 Před 2 lety +3

    Wowww i am shocked about gayathridevi and indira ghandhi attititude.

  • @muralimurugan5264
    @muralimurugan5264 Před 2 lety +4

    Theatre la irukura felling😁

  • @baraniv7108
    @baraniv7108 Před 2 lety +2

    Excellent turbo and delivery of speech...indepth analysis you will be rock one day sure...they powerful delivery of speech I like soo much ...congratulations

  • @davidsukuwa5006
    @davidsukuwa5006 Před 2 lety +1

    I have visited this fort but this information haven't heard.Thanks for the information.Sorry to say l like lndira Gandhi as a great leader anywhere God bless u.

  • @rajiganesan5091
    @rajiganesan5091 Před 2 lety +3

    Have been to jaipur 4 tms, and seen all the forts a few tms.. but dint know abt the hidden treasure !!

  • @thamizh6461
    @thamizh6461 Před 2 lety +2

    *arumaiyana pathivu, Gayathri Devi avargalin pathivai yethirnoki* 👌👌👌👌👍😊
    _special credit for editing and effects_ . 👌👌

  • @resethrr9606
    @resethrr9606 Před 2 lety +4

    You nailed it bro♥️...love from Er RESHETH

  • @mamamamama3036
    @mamamamama3036 Před 2 lety +2

    An important member(MP) of Rajaji's Swatantra party used win with highest no of votes in India.

  • @mohandass4856
    @mohandass4856 Před 2 lety +3

    According to this story I know about new history new legend Gayathri Devi not beautiful queen physically but also kind hearted person for all poor person

  • @yeshwanthram9034
    @yeshwanthram9034 Před 2 lety +4

    That treasure contains total of 800 kilos of gold. I knew abt them well..

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 2 lety +3

    மிகவும் ஆச்சரியமான பதிவு
    மிக்க நன்றி

  • @jayashreevijay1681
    @jayashreevijay1681 Před 2 lety +4

    Great. We were informed by the guides there. Good you exposed it to the world. Looting party to the core.

  • @nageshwarrao357
    @nageshwarrao357 Před 2 lety +2

    Hi Vicky, Amazing topic, which we never heard of.....also a surprising cheat from Gandhi's family.
    And how come the treasures gone to foreign lands....

  • @mahendrankhanal
    @mahendrankhanal Před 2 lety +3

    you are such a brilliantly execute the document which i never heard. Very interesting good to see more info. Keep up the good team work :)

  • @valla1990
    @valla1990 Před 2 lety +1

    Today's rate of 300-400 kg gold is just about 200 crores Vikki.. How could it be a big treasure for Indian government..

  • @tichonfdo5145
    @tichonfdo5145 Před 2 lety +4

    கெட்டது செஞ்சா கெட்டது தான் நடக்கும்

  • @sanjaysanjay-di8ih
    @sanjaysanjay-di8ih Před 2 lety +2

    Extremely enjoy vicky first time i come to know Hat off and congratulations

  • @MrShanmugam88
    @MrShanmugam88 Před 2 lety +1

    Enna vicky ippdi solitinga...unga video pidikama irukuma solunga...your topics are always best...

  • @ravichandarans6921
    @ravichandarans6921 Před 2 lety +4

    Gayathri Devi Equal to Indragandhi Madam in Rajasthan

  • @jagandeep007
    @jagandeep007 Před 2 lety +1

    Yes bro this is a new information.. truly amazing and interesting to hear abt queen gayathri devi

  • @muthuraj5340
    @muthuraj5340 Před 2 lety +1

    எடிட்டிங்
    சவுண்ட் எப்பெக்ட்
    கிராபிக்ஸ்
    புகைப்படம்
    இதெல்லாம் அருமை.
    நல்ல முன்னேற்றம்

  • @madhanm5550
    @madhanm5550 Před 2 lety +2

    Nice info, Vicky, Please speak share some information about KGF (Kolar Gold Field) How much gold was extracted and how deep was it dug,🙏👍

  • @saravanakumarsk652
    @saravanakumarsk652 Před 2 lety +1

    மிகவும் அழகான இளவரசி இவர் தான் இவரைப் பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன் நண்ப

  • @suresh83friends
    @suresh83friends Před 2 lety +1

    புதிது புதிது எல்லாம் புதிது 😍❤️

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 2 lety +2

    Super ah iruku this video .neraya new ah iruku ,first time ipdi oru visayam kelvi paduran .very interesting 👏👏

  • @kranthi213
    @kranthi213 Před 2 lety +2

    Thank you for bringing out hidden gems

  • @meeramuniandy2826
    @meeramuniandy2826 Před 2 lety +4

    Really shocked about your news anna...i like it...

  • @vanugopal7223
    @vanugopal7223 Před 2 lety +3

    To catch a theft, you have send the theft but unfortunately both are working together.

  • @sindhuloganathan5123
    @sindhuloganathan5123 Před 2 lety +3

    Gayatri Devi - Gorgeous Lady
    Indira- Iron Lady
    New info Vicky Anna.. 👍

  • @palaninathan4526
    @palaninathan4526 Před 2 lety +1

    கேள்விப்படாத புதுசெய்தி! அருமை 💐💐💐

  • @balajiprasad4753
    @balajiprasad4753 Před 2 lety +1

    SUPER Topic Bro. This is the first time i know about this story. And about Queen Gayatri Devi. SUPER super bro.

  • @balamuruganr8555
    @balamuruganr8555 Před 2 lety +2

    யார்கிட்ட இருந்தாலும் புடுங்கறத கவர்மென்ட் சரியா செய்யும்.

  • @Harishkumar-uu8ke
    @Harishkumar-uu8ke Před 2 lety +2

    Please bring up such Indian treasures....
    I never knew about this.. awesome video

  • @sunithadamodhar9468
    @sunithadamodhar9468 Před 2 lety +2

    Yes Vicky....this information is very new to me... waiting for your next video about Rajamadha