Real Rajamatha Gayatri Devi | இந்திய அரசியலை மிரட்டிய ராஜமாதா | Tamil | Pokkisham | TPTroops

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Unsolved Mystery :
    Part 1: • Area 51 போல USA மறைக்க...
    Part 2: • Ex CM ஜெயலலிதா மரணத்தை...
    Part 3: • விந்தணுவின் 350 வருட ம...
    Part 4: • தாலிபான்கள் தேடும் (ப...
    Part 5: • ராமாயண புதையலும் பைபிள...
    Part 6: • India's Biggest Treasu...
    Part 7: • Ship Of Gold | Titanic...
    Part 8 : • Real Rajamatha Gayatri...
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 522

  • @powrnimas3420
    @powrnimas3420 Před 2 lety +193

    மிகவும் அருமையான காணொளி நண்பரே ஆண்ட காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக இருந்தார் என்ற ஒரே காரணத்தினாலேயே இவருடைய வரலாறு மறைக்கப்பட்டு விட்டது போலும்

    • @kesavanloganathan5620
      @kesavanloganathan5620 Před 2 lety +3

      மிகவும் அருமை உண்மையான வரலாறு அனைவருக்கும் தெரியவேண்டும்

    • @gamingerror4552
      @gamingerror4552 Před 2 lety +2

      அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய அருமையான பதிவு. அரசியல்வாதிகள் நல்லவர்கள் யாரையும் விட்டுவைப்பதில்லை.

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Před 2 lety +62

    திட்டமிட்டே இந்த அம்மையாரின் வரலாறு மறைக்கப்பட்டு உள்ளது. மிகவும் அருமையான பதிவு தம்பி. நன்றி

  • @thomasthinakaran3449
    @thomasthinakaran3449 Před 2 lety +28

    கள்ள காதலி அல்ல மூன்றாவது மனைவி. உங்கள் உரை மிக சிறப்பு!

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 Před 2 lety +3

      Indir Gandhi ஒருவரை மணமுடித்த பின் வீட்டுன் பணியளருடன் உறவு வைத்தருந்தர் இதன் பேரு த ஈன் கள்ள உறவு

  • @nithyaeswari1
    @nithyaeswari1 Před 2 lety +68

    அருமையான பதிவு 👌👏👏👏 இன்று ராஜ மாதா காயத்ரி தேவியின் வரலாற்றை அறிந்து கொண்டேன்.... நன்றி விக்கி 🙏

  • @agnisiragu004
    @agnisiragu004 Před 2 lety +59

    உண்மையில் அழகும் அறிவும் ஒருங்கே அமைவது கடினம் தான் அதோடு ஏழைகளுக்கு உதவும் உணர்வும் அமைந்தது தான் அவரின் அழகின் உச்சம்.... வாழ்க அவரது புகழ் வளரட்டும் அவரது வரலாறு...

  • @selvakumar-yq8di
    @selvakumar-yq8di Před 2 lety +17

    விக்கி நான் உங்களைக் கண்டு வியந்து போகிறேன் தமிழ் பொக்கிஷம் ஒரு விஷயத்தை கையில் எடுத்தாள் அதை முழுமையாக முடிக்காமல் விடாது இந்த விஷயத்தில் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்தக் கதையை பார்க்கும் பொழுது பெண்களுக்கு நாம் ஆதரவு தெரிவித்தாள் எந்த அளவிற்கு உயர்வாக ளென்று சிறந்த எடுத்துக்காட்டு வீட்டுக்கு வெளியில் இருக்கும் பெண்களை மதிப்பதை விட அவர் அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்களை முதலில் மதித்தால் போதும் அவர்களுக்கு நாம் உதவி செய்ய செய்ய வேண்டாம் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும் அவர்களின் சாதனை எண்ணிலடங்காதவை தமிழ் பொக்கிஷம் மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rbala3859
    @rbala3859 Před 2 lety +87

    அரசியல் காழ்ப்புணர்ச்சி எந்த அளவிற்கு பழிவாங்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 Před 2 lety +3

      இந்திர கந்தியின் ரசியல் கழ்பபுணர்ச்சி

    • @selvaganesan3625
      @selvaganesan3625 Před 2 lety

      Yas

    • @alamelue2988
      @alamelue2988 Před 2 lety +1

      அரசியல் என்பதே பணத்திற்கு என்பது நன்றாக தெரிகிறது

  • @dhivyabharathi9842
    @dhivyabharathi9842 Před 2 lety +33

    இதுவரை இவரை பற்றி இம்மியளவும் தெரியாது. மிக்க நன்றி தெரியப்படுத்தியதற்கு.

  • @arumram4642
    @arumram4642 Před 2 lety +69

    ஒன்று மட்டுமே தெளிவாக தெரிகிறது. இதனால் தான் காங்கிரஸ் வீழ்ச்சி

  • @nithyaeswari1
    @nithyaeswari1 Před 2 lety +34

    நாட்டிற்கும் மக்களுக்கும் பணி செய்ய வேண்டும் என்று நினைத்தவர்கள் நம் நாட்டை ஆண்டிருந்தால் இன்று நம் நாடும் மக்களும் பல உயரங்களை தொட்டிருப்பார்கள்....

    • @exasperatedfarrago2444
      @exasperatedfarrago2444 Před 2 lety +1

      I'm from Jaipur and i can tell you she had the same status in Jaipur that Queen Elizabeth has in the Britan.

  • @mkuppan2799
    @mkuppan2799 Před 2 lety +22

    சிறந்த காணொளி இந்த காணொளியை பார்ப்பவர்கள் அத்தனை பேருக்கும் இரண்டாம் அரசியல் காங்கிரஸ் மாதிரி அரசியலை காண முடிந்தது

  • @sundarrajperumal
    @sundarrajperumal Před 2 lety +17

    வணக்கம் விக்கி. பல நல்ல நூல்களை படித்து, அறிய தகவல்களை காணொளிகளாக தருகிறீர்கள். மேலும் இறுதியாக அந்த இசை மெய் மறந்து விட்டேன். நன்றி வணக்கம்...

  • @durairajansuresh52
    @durairajansuresh52 Před 2 lety +37

    சூப்பர் விக்கி. இதெல்லாம் எனக்கு கூட தெரியாது. கண்டிப்பாக பலருக்கு பகிர்வேன்

  • @gayathridevi1556
    @gayathridevi1556 Před 2 lety +21

    பெண்களுக்கு எதிரான அடக்குமுறை இருந்த காலத்தில் இப்படி ஒரு வீரப்பெண்மணி.... தலை வணங்குகிறேன்... என் அம்மா எனக்கு வைத்த பெயரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்...

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 2 lety +3

    மிகவும் அருமையான அடையாளம் கலந்த வரலாறு. எல்லாமே சுயநலம் கலந்தவர்கள். பதிவிற்கு நன்றி வாழ்த்துக்கள் 💞💞💞🌹🌹🌹

  • @vijavija8988
    @vijavija8988 Před rokem +1

    விக்கி மிகவும் அருமையான பதிவு விக்கி வாழ்த்துக்கள் விக்கி 🌹👌👌👌👍💯☑️

  • @suresh83friends
    @suresh83friends Před 2 lety +17

    மிகவும் அழகான மற்றும் பயனுள்ள தகவல்கள் தெரிந்துகொள்ள தமிழ் பொக்கிஷம் பார்த்தால் போதும் 🙏.

  • @lingalinga148
    @lingalinga148 Před 2 lety +5

    உங்கள் வரலாறில் வீரியாமான துள்ளல்கள். மகிழ்ச்சி...

  • @user-xg1gt3eh2h
    @user-xg1gt3eh2h Před 2 lety +29

    இந்திராகாந்தி இந்திய உளவுத்துறையை சேர்ந்த பலரை கொன்றதாக தகல் உள்ளதே உண்மையை சொல் கேட்போம்.

  • @sudhananthansachuthanantha8013

    சிறப்பான பதிவுகள்.!!
    உங்கள் சேவை தொடரட்டும் 🙏

  • @vijayakumarg2434
    @vijayakumarg2434 Před 2 lety

    அரசியலில் இவருடைய பங்களிப்பை படித்திருக்கிறேன். என் வாழ்வில் நடந்த ஒரு விஷயம் ஏன் என்ற தெளிவு இன்று உங்களால் கிடைத்தது, மிக்க நன்றி நண்பரே.

  • @user-kd3nv6ce4b
    @user-kd3nv6ce4b Před 2 lety +14

    மிகவும்🙏💕 நன்றி விக்கி தமிழர்கள் உண்மை வாழ்ந்த மக்கள் நல்ல மனிதர் வரலாறு சொல்வது நல்லது.

  • @balaramanpattabhiraman2375

    மிகவும் அருமை அரசியலையும் தாண்டி நல்ல வாழ்க்கையை .மக்களுக்கு தந்திருக்கிறார்கள் காயத்ரிதேவி அவர்கள் வாழ்க... சீனா பெருஞ்சுவர் போலவே இங்கேயும் சிறு .நீளமானபெருஞ்சுவர் உள்ளது ஜெய்ப்பூருக்கு செல்லப்பெயர் பிங்க் சிட்டி ..உங்கள் தொகுப்புகள் மிகவும் அருமை...
    ஆயிரம் லிட்டர் தண்ணீர் . கொள்ளளவு உள்ள சின்டெக்ஸ் போலவே . வெள்ளியில் வடிவமைத்திருக்கிறார்கள்.அந்த சின்டெக்ஸ் போல் உள்ளதில் காசி தீர்த்தத்தை வைத்து.ராஜாக்கள் உபயோகிப்பார்கள் மீண்டும் ஒருமுறை ஜெய்ப்பூர் செல்லா ஆவலாக உள்ளது.

  • @sathishkumarharibabu4193
    @sathishkumarharibabu4193 Před 2 lety +3

    அருமையான பதிவு மனதை நெருடியது, விக்கி.. மிக்க மகிழ்ச்சி நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் நண்பா...

  • @user-vx7vc5rf8v
    @user-vx7vc5rf8v Před 2 lety +1

    நன்றி சகோ அருமையான பதிவு இதே போல் பல வரலாறுகள் ஆட்சியாளர்களால் மறைக்க பட்டுள்ளது. தேச பற்று குறைந்து போக இதுவும் ஒரு காரணம்

  • @poovarasanoj3470
    @poovarasanoj3470 Před 2 lety +45

    இது வந்த காங்கிரஸ் கட்சி இமேஜ் டேமேஜ் ஆகும் 🔥🔥🔥

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 Před 2 lety +1

      எனவே த ஈன் நம் ப ஈடத்திட்டத்தில் இல்லை தூக்கிட்ட ஈங்க

  • @shankard6587
    @shankard6587 Před 2 lety +1

    அறியப்படாத ஆளுமை, அருமையான காணொளி. தொடரட்டும் உங்கள் பணி. நன்றி விக்கி.

  • @augustinekaleb929
    @augustinekaleb929 Před 2 lety +1

    இவ்வளவு நாள் ஆகியும் இந்த வரலாரு எனக்கு தெரியாது இப்போது தெரிந்துகொண்டேன் மிக அருமையாக இருந்தது

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Před 2 lety +12

    Yes Vicky, why this is not history books. Really a very brave beautiful woman. She is infact a wonderful woman. Thankyou for introducing her to us🙏🙏🙏

  • @saravanand2708
    @saravanand2708 Před 2 lety +6

    பிடிச்சிருக்கு ... நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️🕵️

  • @roshinim4063
    @roshinim4063 Před 2 lety +25

    வணக்கம் அண்ணா நம் அரசியல் சட்டங்களை பற்றியும் அதன் உபயோகங்களை பற்றியும் காணொளிகளை வெளியிடுங்கள் சாதாரண மனிதர்களுக்கும் சில சட்டங்கள் பற்றி தெரிய வேண்டும் 🙏

  • @senthilkannan2977
    @senthilkannan2977 Před 2 lety +7

    மிகவும் அருமையான பதிவு விக்கி. நமது பாட புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு இதுவும் ஒன்று....

  • @lokeshs1374
    @lokeshs1374 Před 2 lety +4

    Ending pics ellam serthu, oru muzhumaiyana movie Partha anubavam. Thanks Bro. 👌😊

  • @funbitz3733
    @funbitz3733 Před 2 lety +2

    இப்படி ஒரு அழகிய அரசியை அதுவும் இந்தியாவில் கேள்விப்பட்டதே கிடையாது.
    உங்களின் ஒவ்வொரு காணொளியும் ஒரு பொக்கிஷம்.

  • @prabakaranselvam719
    @prabakaranselvam719 Před 2 lety +2

    காணொளி மிக அருமையாக உள்ளது அண்ணா. பெண் sundhadiram பெண்களின் எழுச்சிக்கு yetra varu உ‌ள்ளது இந்த காணொளி அண்ணா 💕 💕 💕 💕

  • @user-hv2xm7ht4q
    @user-hv2xm7ht4q Před 2 lety +17

    கடைசியாக வந்த இசை என்னை ஏதோ ஒரு வகையில் மாற்றியது

  • @VsdDeepak
    @VsdDeepak Před 2 lety +10

    வரலாற்றில் ராஜ மாதாவின் வாழ்க்கை இடம் பெறவில்லை எழுதப்படவில்லை ஆனால் நீங்கள் எழுதிவிட்டீர்கள் அண்ணா.

  • @Paviezha
    @Paviezha Před 2 lety +6

    Most expected topic bro...suberb🔥🔥👌👌

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m Před 2 lety

    அருமையான பதிவு இன்று தான் நானும் ராஜமாதா காயத்திரி தேவியைப் பற்றி அறிந்து கொண்டேன் தம்பி இப்படி மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிக் கொண்டு வாருங்கள் அருமை அருமை

  • @prajivkumar2741
    @prajivkumar2741 Před 2 lety +5

    One of the best video I have seen in recent time... Dictorship... Started to realise the real meaning for this word... Like this madam how many hero's got invisible bcos of fuxxk party or family... Thanks for exposing vicky

  • @ranjeneedevi8020
    @ranjeneedevi8020 Před 2 lety +2

    Interesting topic, Vicky!

  • @ssksk4889
    @ssksk4889 Před 2 lety

    What a queen 👌👏
    Goosebumps varudu bro.. திரும்ப திரும்ப கேக்கணும் போல் இருக்கிறது

  • @venanks
    @venanks Před 2 lety +2

    Beautiful visuals. Outro music is very nice and suitable for this video.

  • @Alex_pandiyan
    @Alex_pandiyan Před 2 lety +4

    காங்கிரஸ் கட்சியில் இந்திராகாந்தி ஒருவர் தான் மிகவும் நல்லவர் என்று நினைத்தேன் ஆனால் இப்போது புரிந்து விட்டது

  • @sreekutty11
    @sreekutty11 Před 2 lety +3

    Indian Diana ❤️ very inspiring 💝

  • @boopathi2364
    @boopathi2364 Před 2 lety +4

    Proud of gayatri devi madam

  • @ashwink4149
    @ashwink4149 Před 2 lety +7

    Rajamatha gayatri devi should have got into politics firmly after the arrest..A dynamic lady like her should have ruled india ..bad luck

  • @srividhyabalaji1507
    @srividhyabalaji1507 Před 2 lety

    அருமையான பதிவு. புதிய வரலாறு கற்றுக்கொண்டேன். நன்றி.

  • @shanmugamkannappan2504

    முதல் முறையாக இந்த புதிய செய்தியை அறிந்து கொள்ள செய்தமைக்கு நன்றி

  • @mohandass4856
    @mohandass4856 Před 2 lety +5

    Very interesting another history relieved Vera level bro

  • @rosy4834
    @rosy4834 Před 2 lety +10

    Thambi, I'm Sri Lanka. but naan iwanga historya munnare padithullen . Ennai kawarndha peralahi. Wayadhana pinnum awar alahu kuraiyawillai. Kaanak kan kodi wendum enbarhale....adhu idhu than 🥰😍🤩🤩🤩😍💖💖💗😍🥰🥰🥰. Indhiyarhalukku iwar patri theriyawillai endral awarhalukke wetkam...🤔

    • @sivapriya1311
      @sivapriya1311 Před 2 lety

      சொல்லி குடுக்காதவங்க தான் வெட்க படனும்

    • @rosy4834
      @rosy4834 Před 2 lety +1

      @@sivapriya1311 sahodharane...aduththawarai kutram solladheer. Sariththirangalai Naam than thedi kata wendum. Naan ilangai. But thamil Moli endrale indhiya ilakkiyam,sarithiram, arasiyal ,kalaihalai than schoolilum katpikkirarhal theriyuma...? Meedhiyai aarwaththal naan thedi katkiren, aaiwuhal seihiren. India waralaru oru ellai illa kadal. Oiwu nerangalai weenakkadhu payan paduthungal.thedi padiyungal. Interested ileye katpathatku niraya undu. Amaidhiyum,ariwum, peruweerhal. Ini adhuththawarai kurai solladeerhal.🤗

  • @panneerselvammr2956
    @panneerselvammr2956 Před 2 lety

    நீங்க சொன்ன அனைத்து விஷயங்களும் அருமை அனைத்து அரண்மனைகளும் நடந்த எமர்ஜென்சி ஸ்ரி விரிவாக காணொளி தரவேண்டும் இதற்காக தான் மன்னர் மானியம் ஒழிக்கப் பட்டது இந்திய அழவிக்கு முக்கிய காரணம்

  • @raghavankrishnarao1529
    @raghavankrishnarao1529 Před 2 lety +4

    She was the queen of the people.

  • @cecilicecili6655
    @cecilicecili6655 Před 2 lety +2

    மிக்க நன்றி உங்களால் நிறைய வரலாறுகளைத் தெரிந்து கொள்கிறேன். உங்களுடைய உச்சரிப்பும் தெளிவான விளக்கமும் இன்னும் அநேகரை சென்றடைய வேண்டும்.👌👌👌

  • @prabaharan6445
    @prabaharan6445 Před 2 lety +3

    அதிகாரம் எப்போதும் வெளிப்படையாக இருக்காது.

  • @pugalg5151
    @pugalg5151 Před 2 lety +3

    தமிழ் பொக்கிஷத்தின் தனித்துவம், இது போன்ற மறைக்கப்பட்ட அல்லது அனைவரும் அவசியம் அறிய வேண்டிய விஷயங்களை பற்றிய தகவல்கள் தந்துள்ளீர்கள் 👍❤️
    மிகவும் அருமை 🙏

  • @muthaiyang5221
    @muthaiyang5221 Před 2 lety +6

    மிகச்சிறந்த பதிவு, சகோ தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @thamizh6461
    @thamizh6461 Před 2 lety +2

    *paa arumaiyana pathivu, inspirational mystery story really superb* 👌👌👌👍😊

  • @drrajeshb77
    @drrajeshb77 Před 2 lety +2

    Very motivating video. Sad about her last days

  • @dhilip77
    @dhilip77 Před 2 lety +1

    இந்தியா வரலாறு எல்லாம் அவூரங்கசீப் சிந்திய பலரால் எழுதியது. அதைத்தான் நாம் பள்ளிகளில் படிக்கிறோம்.

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Před 2 lety

    மிகச் சிறந்த பதிவு
    வாழ்த்துகள்

  • @rameshd6384
    @rameshd6384 Před 2 lety +2

    Migavum nalla pathivu. History Ithu pole ullavargalai veliyil kondu varamal vittadhu. Athai arumaiyaga tamil pokkisham sondengalukku pagirndharkku nanrii.

  • @anandnatarajan8212
    @anandnatarajan8212 Před 2 lety

    வெகு நேர்த்தியான பதிவு. வெளிச்சத்திற்கு வந்த மக்களின் ராஜமாதா வாழ்க்கை வரலாறு. பெண்ணியம் போற்றுதும்...

  • @latheefashakir1538
    @latheefashakir1538 Před 2 lety

    mashallah, enna oru arumaiyana padhiu. ipdi oruthtar irundhaar enbadhu niggal sollithaan therindhu konden vikki. nallavaggala egga vazhavidragga.

  • @bhuvaneswariravichandran5720

    Very happy to hear Indian real history. Thanks Vicky

  • @arunalan4495
    @arunalan4495 Před 2 lety +1

    One of the Best Mysterious story Superb Anna Gohead .....

  • @chandransaunthery5749
    @chandransaunthery5749 Před 2 lety +11

    Wow ! How did I miss such a lady ! Thank you Viki Anna ! Ippo Gandhi family ninaithaal konjam gaandaguthu !

  • @sudharani8541
    @sudharani8541 Před 2 lety

    What a heroic woman she s !!!!! Must b added in history of India ....and school syllabus....

  • @savitha0803
    @savitha0803 Před 2 lety +1

    Very good interesting and useful topic...please share like this...all your informations are really very good and useful..thank you tambi

  • @muhammadrahimbinabdullah9896

    Very good information from you sir continue your queen 👑 gayatri topic Sir amazing queen silent and talant 👑 gayatri thanks 🙏 sir

  • @bepositive9001
    @bepositive9001 Před 2 lety +2

    Supper ha irunduchu Vicky 👍💐 I'm waiting next... video. Ithe pola indivin veera penmanikalai pattri pesungal

  • @vinayakchinna9125
    @vinayakchinna9125 Před 2 lety

    அருமையான பதிவு, விக்கி

  • @mozhigowsalya9165
    @mozhigowsalya9165 Před 2 lety +1

    அருமை...சகோ...
    அருமையான பதிவு..
    அழகு தேவதை...

  • @balanbalan7854
    @balanbalan7854 Před 2 lety

    பிறருக்கு உதவும் என்னம் எல்லாருக்கும் வருவதில்லை

  • @arvarshan5239
    @arvarshan5239 Před 2 lety +6

    She is really great salute to real rajamatha 🔥🔥🔥🔥

  • @janakiraman2724
    @janakiraman2724 Před 2 lety +1

    Thanks thanks
    Niga gayathiri devi paththi video sonnadhuku
    Super👍👍👍👍👌👌

  • @shantypakalan7229
    @shantypakalan7229 Před 2 lety +1

    Vanakam Vicky... Raja matha vhe introduce panatarkhu... Avanghe story orhu inspiring ah irukhu.. Tqsm Vicky 🙏🇲🇾❤

  • @redtiger8052
    @redtiger8052 Před 2 lety +2

    காயத்ரி தேவி விவரம் முழுவதும் அவர்களுடைய tourism பற்றி போடவும்

  • @m.samsudeen952
    @m.samsudeen952 Před 2 lety

    Yes.she is great queen .thank you .

  • @ayshaayshu5241
    @ayshaayshu5241 Před 2 lety

    Theriyatha arithana vishayathai miga virivaga Donna Tamil pokkishathukku nandri
    Meendum meendum ungal sevai thodsra vazthukkal

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn Před 2 lety

    I proud of my name Gayathri...tn q bro...

  • @AnbudanVinoth
    @AnbudanVinoth Před 2 lety +1

    Wolrd full ah tharicha oru person ah Nan eppo than tharichu ketten romba nandri

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 2 lety +3

    ஆமா ப்ரோ பல பேர் வாழ்க்கை வரலாறு தெரியவே இல்லை இன்றும் 😐😐😐😐😐

  • @satyathecool101
    @satyathecool101 Před 2 lety +1

    Very very motivation vicky bro....

  • @veeradhurai
    @veeradhurai Před 2 lety +1

    வணக்கங்கள்

  • @Watson7899
    @Watson7899 Před 2 lety +1

    Never heard of this history before and As you said she looks beautiful.

  • @kunnathurnandhakumar6862

    அருமை விக்கி

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 2 lety +3

    Vera level la ivanga .bro why not neenga living king or this like irukuravanga la pathi pesakudadhu🤔🤔🤔

  • @ksshan2810
    @ksshan2810 Před 2 lety +7

    ராஜமாதவுக்கு ராயல் சல்யூட்💞💞💞💞

  • @sreenivaasansubbaraju2445

    நேரு குடும்பத்தின் கேவலமான பக்கங்கள் பற்றி மத்தாயின் புத்தகங்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் நண்பரே

  • @வேலையில்லாபட்டதாரி

    arumaiyana pathivu valthukal nanbare

  • @AnandRithvik
    @AnandRithvik Před 2 lety +1

    Welldone Vicky .....

  • @kannanncb2874
    @kannanncb2874 Před 2 lety

    மிக அருமையான பதிவு

  • @ramprasath3526
    @ramprasath3526 Před 2 lety +2

    Bro no one talk about this topic bro thank you for uploading this video 💕💕💕💖💖💖👍👍👍👏👏👏

  • @maran761111
    @maran761111 Před 2 lety

    So touched my heart

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před 2 lety

    நன்றி 👌

  • @jenilameslinsugheshraj7307

    Really superb, very interesting. Thanks for sharing

  • @RavisravisRavisravis
    @RavisravisRavisravis Před 2 lety +1

    Really super bro 🙏 thanks bro

  • @adhithyasakthivel143
    @adhithyasakthivel143 Před rokem

    Her life was the inspiration for me to write Three chaptered Jaigarh Fort story depicting her life and Congress's political game

  • @ramgowri6350
    @ramgowri6350 Před 2 lety

    இதுவரை எனக்கு அறியப்படாத தகவல்...... மிக்க நன்றி...