விந்தணுவின் 350 வருட மர்மம் | Sperm Mystery and Life’s Origins | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Unsolved Mystery :
    Part 1: • Area 51 போல USA மறைக்க...
    Part 2: • Ex CM ஜெயலலிதா மரணத்தை...
    Part 3: • விந்தணுவின் 350 வருட ம...
    Part 4: • தாலிபான்கள் தேடும் (ப...
    Part 5: • ராமாயண புதையலும் பைபிள...
    Part 6: • India's Biggest Treasu...
    Part 7: • Ship Of Gold | Titanic...
    Part 8 : • Real Rajamatha Gayatri...
    Source and Links
    science.thewir...
    eprints.whiter...
    www.madeformum...
    www.firstpost....
    www.spectrumne...
    phys.org/news/...
    www.livescienc...
    undark.org/201...
    www.earth.com/...
    www.nationalge...
    newsroom.uvahe...
    www.theguardia...
    www.newscienti...
    www.smithsonia...
    cosmosmagazine...
    jamanetwork.co...
    www.healthline...
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 770

  • @karthika4805
    @karthika4805 Před 2 lety +184

    Different ana mystery... Everyone should know... 🙌

  • @Manoj-MRM
    @Manoj-MRM Před 2 lety +163

    சொல்லப்போனால் நீங்க mystery என்று சொல்லி போடும் video , mystery அ இருக்குதோ இல்லையோ but ரொம்ப interesting அ இருக்குது 👍👍👍

    • @sundarrukmani4115
      @sundarrukmani4115 Před 2 lety +7

      விக்கி,
      உலகில் எந்த விஞ்ஞானமும் வளராத காலத்தில் நெல்லையில் ஒரு கோவிலில் உள்ள சிற்பங்களில் நீங்கள் குறிப்பிடுவது போல் ஆண், பெண்,கரு,கரு முட்டைகள் ஆரம்பித்து வளர்ச்சியடைந்த குழந்தை,முழுவளர்ச்சி அடைந்த மனிதன் வரை அதன் அமைப்புகள் பற்றிய சிற்பங்கள் வரை எப்படி நம் முன்னோர்களால் சிற்பங்களாக செதுக்க முடிந்தது

  • @viswaarun5242
    @viswaarun5242 Před 2 lety +21

    விக்கி ப்ரோ அறிவியல் பாடத்தில் படித்தால் கூட இவ்வளவு தெளிவாக புரிந்து கொள்ள முடியாது.
    ஆச்சரியமாக உள்ளது.இது போன்ற செய்திகள் இன்னும் நிறைய பதிவிடுங்கள் விக்கி.

  • @karthikperumal9069
    @karthikperumal9069 Před 2 lety +54

    யாரும் சொல்லாத மர்மம் சரியான காலத்தில் சரியான நேரத்தில் பதிவு செய்து உள்ளீர்கள் அண்ணா. நமது சமுதாயத்திலும் குழந்தை பெறு என்பதை ஆச்சரியமாக பார்க்க வைத்த கார்ப்பரேட் அரசியலுக்கு எதிராக மக்கள் சிந்திக்க மிகவும் அருமையான கண்ணொளி அண்ணா.
    உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் அண்ணா

    • @Manikandan93219
      @Manikandan93219 Před 2 lety

      வணக்கம் கார்த்திக் அண்ணா...

  • @tichonfdo5145
    @tichonfdo5145 Před 2 lety +189

    எதிர்காலத்தில் குழந்தை பெற்றெடுத்தாலே பெரிய சாதனைனு சொல்வாங்க போல.

    • @Manoj-MRM
      @Manoj-MRM Před 2 lety +2

      Ama

    • @nithyag4108
      @nithyag4108 Před 2 lety +1

      Correct

    • @thiyamybabygirl2144
      @thiyamybabygirl2144 Před 2 lety

      Athilum normal delivery..... enga veetu ladies la naan mattum than normal delivery

    • @ramasubburamasamy9540
      @ramasubburamasamy9540 Před 2 lety

      இனிவரும் காலங்களில் இது தான் நடக்கும்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 2 lety +26

    நீங்கள் ஆரம்பித்த தொனியில் தலைப்பை மறந்து எங்கேயோ நடந்த போர் என்று நினைத்து விட்டோம்
    தொடங்கி முடியும் வரை அதே உற்சாகத்துடன் சொன்னது
    சிறப்பு
    மிக்க நன்றி

    • @Manoj-MRM
      @Manoj-MRM Před 2 lety

      நானும் அப்படி தான் நினைத்தேன்.

  • @manikandanvenkatesan4749
    @manikandanvenkatesan4749 Před 2 lety +9

    Well done Vikki 👍🤝.
    எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். கடைசியாக சொல்லப்பட்ட செயற்கை கருவூட்டல் 10 வருடங்களுக்கு முன்பு அது ஒரு daretotalk topic. இன்று சர்வ சாதாரணமாக பேசப்படும் விஷயமும் நம் வாழ்க்கை முறை எவ்வாறெல்லாம் மாறி இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு அபாய எச்சரிக்கை. .

  • @abaskar704
    @abaskar704 Před 2 lety +34

    First hats off to take this subject in a very interesting way.

  • @kumarvlog3448
    @kumarvlog3448 Před 2 lety +10

    விக்கி அருமை நண்பா யாருமே பேச மறுக்கும் பதிவு ஆனால் உங்களுக்கு ராயல் சல்யூட் 👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vijayakumart6908
    @vijayakumart6908 Před 2 lety +6

    இனப்பெருக்க என்பது இறைவனின் விளையாட்டு,..
    அதனால்தான் இந்த இரண்டும் அதாவது (இனப்பெருக்கம் மற்றும் ஆன்மீகம்) ஒன்றைத் தழுவி எழுதப்பட்டது மற்றும் கோவில்களில் காண்பிக்க பட்டது...
    நமது சித்தர்கள் (நம் பாட்டன்) இவை அனைத்தையும் பாடி உள்ளனர்.
    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...
    🎉🎉🎉🎉🎉

  • @zzzsenthil70
    @zzzsenthil70 Před 2 lety +152

    கடவுள் கருனை இல்லாமல் ஓரு அணுவும் அசையாது

  • @saravanansivasankaran3900
    @saravanansivasankaran3900 Před 2 lety +182

    இதென்ன அதிசயம்! பாட்டன் முருகனின் வேல் தத்துவம் இதைதான் சொல்கிறது. வேல் என்பதே விந்தனுவின் வடிவம்தான்.ஆண்மையை உணர்த்தவே வேலாயுதன்.

    • @anande6922
      @anande6922 Před 2 lety +30

      கோவிலை சுற்றி வருவதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கும் , முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை 😍🙏 தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்

    • @chinnarajaraja1668
      @chinnarajaraja1668 Před 2 lety +1

      @@anande6922 zdzz

    • @saravanansivasankaran3900
      @saravanansivasankaran3900 Před 2 lety +32

      இது புரியாமல் சிலர் மூடர்கள் திகவோடும்,அல்லேலூயாயோடும்,திரிவதுதான் கொடுமை.

    • @dondonerdon2787
      @dondonerdon2787 Před 2 lety +1

      Just refer the holly quran you will get the all the answers ❤️

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před 2 lety +7

      @@dondonerdon2787 mayire irukkum

  • @vijayakumarm4203
    @vijayakumarm4203 Před 2 lety +11

    அருமை சகோ..... என்னுடைய சிறிய வேண்டுகோள் டவுன்சின்ரோம்ஸ் நோயின் தன்மை மற்றும் அதற்கான மருந்து இதைபற்றி பதிவிட்டால் நன்றாக இருக்கும்......

  • @pugalg5151
    @pugalg5151 Před 2 lety +7

    அருமை, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் 👍

  • @rengaraju2392
    @rengaraju2392 Před 2 lety +95

    சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முருகன் விந்தணுவின் வடிவில்
    வேலை வடிவமைத்தார்
    மேலும் அவர் கருவின்
    வளர்ச்சியை வடிவமைத்தார்
    நம்முடைய அறிவியலை அயலான் கண்டுபிடிப்பாக பேசுவது ஒரு மன நிலை

    • @mohaideenhanif
      @mohaideenhanif Před 2 lety +3

      Sivan lingam,

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr Před 2 lety +1

      @@mohaideenhanif siva lingam pinnadi irukkum science enna

    • @vimalchennai
      @vimalchennai Před 2 lety

      @@ArunArun-jg4jr i don't know the exact ideology behind linga but if somehow we men/women lost the sense of sex or there is lot of abnormality in the process of sperm reaching the egg then humanity will slowly cease to exist. end of humanity. in that way, this process of sperm and egg is primordial to human existence

    • @loguloganathan8889
      @loguloganathan8889 Před 2 lety +9

      @@ArunArun-jg4jr நீ வாழ்வில் சாகும் முன்பே இன்றைய கோவில் பணத்தில் மக்களின் பிச்சையில் அரசாங்கத்திடம் மாணியம்பெட்ரு கொண்டு மெக்காவிர்க்கு போய் அங்கு சிவன் சிலையை தெரியாமல் வழிபட்டுவிட்டு திரும்பவும் இந்தியாவில் வந்து வாழும்போது உனக்கு இருக்கும் நிம்மதி இவ்வுலகில் வேறு எங்கும் கிடைக்காத நிம்மதி இந்த இந்திய பாரத தாயிடம் உலகமே நம் பாரத தாய்தான் இது கூட தெரியாமல் நிவாழ்வதற்கு யோசிக்கலாம் கிடைக்கும் புன்னியாமது

    • @mathan-mj
      @mathan-mj Před 2 lety +2

      @@mohaideenhanif it is based on atom.

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 Před 2 lety +7

    Superb viky
    U hv really gone through lots of references.
    Hats off
    This is very important n required

  • @Celibacy
    @Celibacy Před 2 lety +13

    Dear brother our siddhers explained very clearly these things 1000s of yrs ago...and our scientists need 1000 more years to reach that level...

    • @Me-nk5ic
      @Me-nk5ic Před 2 lety +1

      sidhars are not God. Find the true God and praise that God. Don't praise humans

    • @paramasivamsiva9948
      @paramasivamsiva9948 Před rokem +1

      அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️

    • @romaticrajesh5516
      @romaticrajesh5516 Před rokem +1

      Prakash anna❤

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Před 2 lety +9

    13.43 minutes not enough . Wish you could have talk a little longer. Your explanation was very good and interesting. The world is full of mysteries. Waiting to hear more mysteries. Thankyou.

  • @deepramachandran8805
    @deepramachandran8805 Před 2 lety +2

    இவ்ளோ... Alaga... Theliva... . வேற... Yaralayum... Solla... Mudiyathu...!!!👍👍👍🙌🙌

  • @karthigar201
    @karthigar201 Před 2 lety +12

    Immune system also will be interesting to tell...it will give confidence to people on their own body function...they will start realize that how much powerful is our body and nature. It will make awareness n help them to understand virus, germs etc

  • @luckyroll4642
    @luckyroll4642 Před 2 lety +4

    Ppaahh...what a video 😍😍Really enjoyed alot Vicky..Neenga pesum vitham,unga information lam vera level 💘💘Proud to be TP Troops 👏👏👏

  • @esenpillai
    @esenpillai Před 2 lety +31

    போர்களமே காணாமல், bathroomஇல் இறக்கும் வீரர்கள் கணக்கு அளவிடமுடியாதது.

  • @PavanKumar-ty3ki
    @PavanKumar-ty3ki Před 2 lety +7

    Mystery of this concept is very good. Our expectation increases day by day. Continue your work and we support you for your dare to talk.

  • @babudk1318
    @babudk1318 Před 2 lety +6

    புதிய முறையில் ஒரு புதிய முறைச்சி அண்ணா
    அடுத்த தலைமுறைக்கு தேவையான ஒரு பதிவு
    தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பதிவு அண்ணா
    மிக மிக மிக மிகவும் அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏

  • @prinzlazar6484
    @prinzlazar6484 Před 2 lety +7

    After long time watching your video bro. But this time technical wise Vera level. Especially sound effects echo mode etc😍👌

  • @GOKUL-rk2to
    @GOKUL-rk2to Před 2 lety +35

    பஞ்ச பூதங்களை கடந்து செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது

    • @moonlover3080
      @moonlover3080 Před 2 lety +2

      அது உணர்வு இல்லை,சகோ...உண்மை
      உயிரணுவில் உள்ள உயிரானது இருளை கடந்து, நீரை கடந்து, பிறகு நிலத்தை கடந்து, பிறகு நெறுப்பை கடந்து, பிறகு காற்றை சுவாசிக்க வருகிறது...
      அண்டத்தில் உள்ள அனைத்துமே பிண்டத்தில் உள்ளது, அண்டம் எப்படி உருவானதோ அது போலவே பிண்டமும் உருவானது...
      💯

  • @karthikharirp7299
    @karthikharirp7299 Před 2 lety +32

    Vicky anna always different and unique, worth for spending time !!!. Tq anna.

    • @nallache
      @nallache Před 2 lety

      Anna is a DMK sombu.. Tell him to put a video on Missing DMK MP of Thirunelaveli...

  • @faiyazmukane4948
    @faiyazmukane4948 Před 2 lety +4

    Ungal ulaippukku nandri. Idu ellaam Quraniliyum, hadeesgalilum 1400 varusham munnadaga sollappattu vittadu. Oru padiththa Muslims ku idu sadaranam.

  • @thangarajraj3766
    @thangarajraj3766 Před 2 lety +5

    Totally different topic bro... please keep on with second part if there is..👍👍👌👌

  • @mohandass4856
    @mohandass4856 Před 2 lety +9

    Thanks for this topic bro it solve some doubt for me so helpful

  • @balakrishnan794
    @balakrishnan794 Před 2 lety

    ரொம்ப ரொம்ப முக்கியமான கருத்துகள் இதைப் பற்றி அனைவருக்கும் தெரிய வேண்டிய இது ஒவ்வொருத்தருக்கும் அவசியமான கேள்விக்கும் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @logeshwarenugendrarajah8866

    Really superb vikki anna... I'm a biology teacher so this video is very useful to biology students

  • @RahulNarayanan5896
    @RahulNarayanan5896 Před 2 lety +4

    Really Interesting Topic bro We Need Part 2 , Loved Thanks For this Education

  • @svg127
    @svg127 Před 2 lety +3

    நம் சித்தர்கள் பாடல்களில் நம் உடலைப் பற்றிய தகவல்கள் அதிகம் அடங்கியுள்ளது...

  • @lohith_sai
    @lohith_sai Před 2 lety +2

    Really a different way for explanation for this essential topic. You make any topic so interesting for us. Thank you Anna

  • @nesanj5456
    @nesanj5456 Před 2 lety +17

    Vignesh if this topic is discovered now how come there are carvings on 1500-2000 old temples of the same topic how did our ancestors know sperm nor egg and have the technology to know and carve in picture perfect details on temple walls I saw that topic on Praveen Mohan channel

  • @karthikanand7989
    @karthikanand7989 Před 2 lety +4

    Hi Vicky, you are something out of the world... really hatsoff to you, to letting us know some unknown subject..

  • @CreativeGravity
    @CreativeGravity Před 2 lety +4

    One of the greatest and best ever youtuber bro ur... Those things more important for humans... 💥🔥💥🔥💥💥💥

  • @RealityVision
    @RealityVision Před 2 lety +40

    புதிதாகப் பிறந்த குழந்தைகள் பொதுவாக தங்கள் மனநிலையையும் உடல் உடலையும் ஒரே இடத்தில் வைத்திருப்பார்கள், அதாவது சாப்பிடும் போது சாப்பிடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள், விளையாடும்போது விளையாட்டில் மட்டுமே கவனம், ​​அதேபோல் நாம் எந்த வேலை செய்தாலும் உடல் ரீதியாக மற்றும் மனதளவில் அதே இடத்தில், அந்த வேலையில் கவனம் இருக்க வேண்டும். 😃 இன்றைய நாள் இனிய நாளாக அமையட்டும் 😊

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 2 lety +2

      Arumai

    • @thalaivaa9901
      @thalaivaa9901 Před 2 lety +4

      Dei எத்தனை முறை இந்த comment ah poduva vera channels intha comment ah parthenda

    • @SriRam-dq9ve
      @SriRam-dq9ve Před 2 lety

      @@thalaivaa9901 😂😂😂

  • @v.vignesh5065
    @v.vignesh5065 Před 2 lety +4

    அருமையான பதிவு அணைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் ❤️👍🙏

  • @yrs012
    @yrs012 Před 2 lety +2

    Very important topic Bro...keep on going... expecting next part... 🙂

  • @asingaravelu
    @asingaravelu Před 2 lety +2

    Really good new updated information . Good Topic....Thanks Vikki...Keep it up....Thirumoolar already told about the sperm in tamil....

  • @rameshtr2343
    @rameshtr2343 Před 2 lety +3

    Wonderful mysteries.... when people create psyco mysteries and corrupt people's mind, your mystery is really awesome bro

  • @body.mind.soul.
    @body.mind.soul. Před 2 lety +3

    Rophynol ( flunitrazepam) பற்றிய வீடியோ போடுங்க....பெண்களுக்கு விழிப்புணர்வு ஆக இருக்கும்.

    • @Manoj-MRM
      @Manoj-MRM Před 2 lety +1

      அப்படின்னா என்ன bro, தமிழ் ல சொல்லுங்க bro

  • @shankarp.s5923
    @shankarp.s5923 Před 2 lety +2

    your style of presentation has changed..very thrilling information..great..

  • @user-zi4kq8lp2p
    @user-zi4kq8lp2p Před 2 lety +1

    அருமையான பதிவு, இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவையான பதிவு
    வாழ்க வளமுடன் கனடாவில் இருந்து தீபன்

  • @Manoj-MRM
    @Manoj-MRM Před 2 lety +2

    Wow ,Super அண்ணா, Good information 👍 👍👍 ,தகவலுக்கு நன்றி அண்ணா

  • @arunkumarthambiraj7837
    @arunkumarthambiraj7837 Před 2 lety +92

    This guy deserves to get 5M subscribers than a guy who is just simply standing infront of a mike and getting 5M subscribers ☹️

    • @JEEVITHAN7
      @JEEVITHAN7 Před 2 lety

      🙄😏

    • @gr5758
      @gr5758 Před 2 lety +9

      100%..he is posting mostly current affairs. Regular news feeders nvr waste their time to watch him.

    • @dexter5679
      @dexter5679 Před 2 lety +3

      5M guy started his journey 2013 , this guy started yotube 2017

    • @gr5758
      @gr5758 Před 2 lety +7

      @@dexter5679 Brother MG posting from 2017 dec only

    • @karthikeyanarumugam9358
      @karthikeyanarumugam9358 Před 2 lety +7

      Yea same thought here. That guy is a news reader who does not do any research or study on any topics.

  • @99ninne
    @99ninne Před 2 lety +1

    Bro,,, உயிர் அணுக்கள் சுழன்று வருவது சூப்பரான பதிவு, 30 கோடி உயிர் அணுக்களில் ஒரு தலைவ‌ர்ருக்கு ம‌ட்டு‌ம் gate pass,, அத‌ன் பிறகு உடனடியாக மற்ற அனைவருக்குமே சங்கு தானே,, இதன் ரகசியம் சொல்லுங்கள்,, கிடைத்தால் மிகவும் சிறப்பு 👍👍

  • @pcatKaviyarasuKumar
    @pcatKaviyarasuKumar Před 2 lety +5

    Super video ❤️👍🏻

  • @rajus4332
    @rajus4332 Před 2 lety +5

    Bro kindly Explain about Indian Education system please.

  • @sivaselvin3338
    @sivaselvin3338 Před 2 lety +10

    ஏன்ன தம்பி திகில் கதைகள் எல்லாம் போய் மருத்துவ உலகத்திற்கு வந்துட்டீங்க நல்ல பதிவு நன்றி

    • @loguc.r402
      @loguc.r402 Před 2 lety +3

      அது கற்பனை ஆனால் இது உண்மையில் நடந்த உண்மை சம்பவம் ஜீ

  • @redtiger8052
    @redtiger8052 Před 2 lety +1

    ரொம்ப அற்புத பதிவு, excellent skill person vicky.

  • @swathimanickam5208
    @swathimanickam5208 Před 2 lety +2

    Wow anna... I really appreciate you for this video and your research interest about information's. Science nalae bore nu yarum therinjikanum nu kooda ninaikirathu illa, but athaium evalo intresting ah update panni people ku awareness create pandreenga. I really encourage you for more videos like this.

  • @mandela5886
    @mandela5886 Před 2 lety

    அருமை விக்கி இதே போல் இன்னும் பல எதிர்பார்க்கிறோம் ...நம் இளைய சமுதாயம் தீய பழக்கவழக்கத்தை விடுவதற்க்கு பார்த்து தெறிந்துகொள்ளட்டும்...நன்றி...

  • @ragavan86
    @ragavan86 Před 2 lety +2

    Super Vicky, Good Series, please continue with more episodes in this...

  • @sindhukannadasan3839
    @sindhukannadasan3839 Před 2 lety +1

    Good concept..... always different & unique 👌

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og Před 2 lety +7

    நீங்க எப்போதுமே 👌 அண்ணா.

  • @kt9701
    @kt9701 Před 2 lety +2

    Very good and Clear Explanation bro..

  • @g_kannan3016
    @g_kannan3016 Před 2 lety +28

    Vicky showing different type of content compared to others specifically & his explaination is crystal clear...Soon u rock man congrats to ur work & dedication...😍🔥

  • @palanikumar6654
    @palanikumar6654 Před 2 lety +2

    Continue the message. Thanks

  • @pushparaj3240
    @pushparaj3240 Před 2 lety +3

    My dear brother, request to updates for avernes of BP, suger level, maintaince of human organs for long live.

  • @muralidharranjith531
    @muralidharranjith531 Před 2 lety +5

    Vicky anna mari vera yarum avalo alaga explain panna mudiyathu

  • @shivashankari3593
    @shivashankari3593 Před 2 lety +6

    Amazing update Vicky... all natural process and getting into artificial..
    Similar to the scenario of normal delivery and cesarean..
    Our future is heading towards a pathetic journey

  • @hariooty129
    @hariooty129 Před 2 lety +3

    அருமை அண்ணா👌👏❤

  • @Kgfmgr4127
    @Kgfmgr4127 Před 2 lety +3

    இவ்வளவு கஷ்டப்பட்ட பல போராட்டத்திற்கு பிறகு உண்டாகும் கருவை இந்த மனித நேயமற்ற மோசமான மனிதர்கள் அதை பலர் கரு கலைப்பு செய்து விடுகிறார்கள் மிக இழகுவாக

  • @thamizh6461
    @thamizh6461 Před 2 lety +1

    *arumaiyana pathivu* 👌👌👌

  • @rajinijayaprakash1999
    @rajinijayaprakash1999 Před 2 lety +3

    awesome sir great topics your way of explanation is too good i follow all your videos i am great fan of yours all the best for your future

  • @veerathils
    @veerathils Před 2 lety +2

    Super anna, ivlo days nan bayantha matter ah romba theliva solitinga thanks ❤️

  • @vazhiganalamudan1690
    @vazhiganalamudan1690 Před 2 lety +2

    Super Ennum puthiya puthiya Thagavalgalai Thaarungal Nantri vanakam sir..👌👍🙏

  • @ArunKumar-fr8gh
    @ArunKumar-fr8gh Před 2 lety +3

    Super Pa interested Vicky we r waiting more detail

  • @darksouleditz
    @darksouleditz Před 2 lety +8

    நான் ஒரு வெற்றியாளர் என்பதில் பெருமை கொள்கிறேன்😂

  • @nvndkmr399
    @nvndkmr399 Před 2 lety +3

    Superb, similarly more science mystery topics podunga..

  • @greatjg8154
    @greatjg8154 Před 2 lety +1

    Bro Viki ..this is one of the awesome video with ur given some info about this science.
    What I knew that if not mistaken. In Kantha Shasti Kavasam has been told about this .

  • @hollywoodstaradarsh5294
    @hollywoodstaradarsh5294 Před 2 lety +2

    Something different update and very informative bro each and every one as get knowledge of this update...

  • @saravanakumarg1353
    @saravanakumarg1353 Před 2 lety +2

    Very good info ... Vicky anna💚

  • @selvapandian3510
    @selvapandian3510 Před 2 lety +1

    Semma Vicky, Asathitinga.....Indha Kanoli CZcams lia sirandha konoliyaga nan nichayamaga karuthigiren 🙌👍👌

  • @gunashekarpurushothaman4559

    Very good work ,vicky 👍👍👍

  • @stripalanivel3647
    @stripalanivel3647 Před 2 lety +2

    Super bro.... Excellent speech👌👌

  • @manivenkatesanmkmani8614
    @manivenkatesanmkmani8614 Před 2 lety +3

    Anna அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் video podunga Anna please 🙏

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 Před 2 lety

    அரி ஓம் நாராயணன் சங்கரன் போற்றி....
    அரிணி பிராம்மினி நாராயணி சங்கரி போற்றி....
    ஓம் சங்கரம் சிவ சங்கரம்....
    ஓம் தெய்வ ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர்களுக்கு நன்றிகள் ஆயிரம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி....
    தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.....

  • @dasan.k1424
    @dasan.k1424 Před 2 lety +2

    மனிதன் தன் சுயநலத்தோடு அறிவியலை பார்க்கும்பொழுது அனைத்தும் பணம், பணம்,பணம்.

  • @chithraarul7029
    @chithraarul7029 Před 2 lety +5

    Good bless u more thambi ❤️🙏🙏🙏

  • @vedhachalammohanam2038
    @vedhachalammohanam2038 Před 2 lety +3

    Vicky you are really great and master of all subjects. Jai hind

  • @prasanth5friend
    @prasanth5friend Před 2 lety +2

    Bro, Mandela effect pathi oru video podunga. Romba interesting ah irruku.

  • @karthikumar8229
    @karthikumar8229 Před 9 měsíci

    இறைவன் படைப்பில் பல அற்புதங்கள் எல்லாம் இறைவன் செயல் 🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 9 měsíci

      உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன்.

  • @Leaderprabu
    @Leaderprabu Před 2 lety +2

    Nalla seidhi. Nalla series

  • @rjking6706
    @rjking6706 Před 2 lety +1

    Superb Topic Ji
    RjKing

  • @rajinikanth5826
    @rajinikanth5826 Před 2 lety +2

    Nice information vicky 👌👏❤

  • @anbuv8570
    @anbuv8570 Před 2 lety +2

    தகவல் மிக அருமை

  • @gowrisankarp.r.2154
    @gowrisankarp.r.2154 Před 2 lety +3

    Omg.. it is vera level twist with surprises.. 👌🤝👍

  • @SriniVas-gp1mm
    @SriniVas-gp1mm Před 2 lety

    இந்த விஷயத்தை மிக வித்தியாசமான பார்வையில் காதியது மிக சிறப்பு.
    எனக்கு ஒரு கேள்வி: ஏன் ஆண்களுக்கு மட்டும் பாலியல் சம்பந்தமான சிந்தனைகள் அதிகம். பெண்களுக்கு குறைவு. அறிவியல் பூர்வமாக கூறுங்களேன்

  • @gn1102
    @gn1102 Před 2 lety +2

    Nice Vikky bro.. Awaiting for Dare to Talk on food items

  • @senthilkumar-he8cj
    @senthilkumar-he8cj Před rokem

    Super விக்கி அருமையான மேலும் அறிய இங்கே பதிவு செய்யவும்

  • @YathavanCreation1215
    @YathavanCreation1215 Před 2 lety +1

    Superb 👌👌👌

  • @JayaPrakash-fg1ts
    @JayaPrakash-fg1ts Před 2 lety +8

    Every bachelor's should watch this video... Even teens which would be starting stage of gttng spoiled...
    That's y in many countries sex education highly motivated... Here not only about sex.... But also each and everyone should have knowledge abt reproductive system sperm, embryo, count... How smoking, alcohol directly related in affecting these parts..

    • @nfscsk
      @nfscsk Před 2 lety

      visual dope and visual rape are the main reasons for this sperm count decrease

  • @surendharv8023
    @surendharv8023 Před 2 lety +2

    Anna, itha maari unsolved cases podunga anna related to police investigation unga voice semma 👌👌

  • @ramkiram356
    @ramkiram356 Před 2 lety +1

    Really amazing bro

  • @e-link1335
    @e-link1335 Před 2 lety +2

    Good and intresting Vicky 👍

  • @suryapeace703
    @suryapeace703 Před 2 měsíci

    👌👌 நல்ல தகவல் தம்பி. அருமையான பதிவு