Science Behind Cool Lip Podhai vs Shah Rukh Khan's son Aryan Khan Podhai | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024

Komentáře • 1,3K

  • @sethusethu8573
    @sethusethu8573 Před 2 lety +287

    ச்சும்மா ஏனோ தானோ என்று செய்திகள் போடாமல் ரொம்ப தெளிவா எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் உங்களுடைய அனைத்து காணெழிகளும் உள்ளது. தொடருங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @vasudevan1431o8
      @vasudevan1431o8 Před 2 lety +4

      💯💯💯💯

    • @mgvoice
      @mgvoice Před 2 lety +2

      ❤️💯👍🔥
      Vicky Anna taa like laa vagitugaa 🔥

  • @drarunt
    @drarunt Před 2 lety +56

    I am Neurologist, Mr Vicky , What you have told in this video is just a tip of iceberg.
    We ( Doctors) are seeing worst cases, people less than 30 years with these habits are developing stroke, neuropathy. They are loosing their health to extreme bad " irreversible" damage.
    I was told by one of my patient that he was offered cigars free of cost for few months, now he is unable to stop it.
    Whatever told in this video is 100 percentage true. But this is only 1 percentage of medical issues due to cigars.

  • @immano
    @immano Před 2 lety +621

    யார்ரால்லம் போதை பொருள்கள் பயன்படித்தியது இல்லையோ என்னோட வாழ்த்துக்கள் 🙋‍♂️

    • @Hemadevi2806
      @Hemadevi2806 Před 2 lety +11

      English translation thayavu senji use pannidaathiga , intha msg ku 😂
      Paathu pannuga

    • @Unknwface
      @Unknwface Před 2 lety +10

      யாரெல்லாம் போதைப்பொருள் பயன்படுத்தியது இல்லையோ அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தப்பா இருந்தாலும் பரவாயில்லை கற்றுக்கொள்ளலாம்.

    • @yoshwathompsong1527
      @yoshwathompsong1527 Před 2 lety +1

      ᴛʜᴀɴᴋ ᴜ

    • @Manoj-MRM
      @Manoj-MRM Před 2 lety +5

      @@Unknwface சகோ , "பயன்படுத்தியது இல்லையோ " என்பதற்கு பதிலாக " பயன்படுத்தியதில்லையோ " என்று மாத்துங்க பொருள் சரியாக இருக்கும் . 👍

    • @immano
      @immano Před 2 lety +2

      @@Hemadevi2806 dude..... Epti type pannunalum aptiyethan varuthu.. Keyboard b
      Prolmm

  • @doctorajith981
    @doctorajith981 Před 2 lety +16

    I'm a doctor. I was a chainsomker and used to smoke 7-8 cigarettes per day for 2-3 years. But it's been one year and a half since I quit smoking. Now, I work out 3 hours every day and I have six pack abs 🔥🔥🔥💪💪💪.
    I have shared your video in whatsapp and Instagram. Love your video ❤️❤️❤️❤️.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 2 lety +179

    உங்கள மாதிரி வேற யாரும் சமூகத்தின் கறுப்பு பக்கங்களை துணிவோட பேசமாட்டாங்க அண்ணா 😍😍😍👏👏👏👏👏👏
    Hats off Vicky Anna 😇😇😇

    • @dhanaadhanaa9357
      @dhanaadhanaa9357 Před 2 lety

      Annan. Super 👍👍👍👍 nalla. Payhivu. Jaihind

    • @jjric918
      @jjric918 Před 2 lety

      Oruthan nalla irukkadhu pudikkalaya udane paraatti benar vachi postarr adichi kadasila arrsiyalku vaangandurvingaa😄😯 viki suppra pandraplaa paraattu manasula irundha podhum mudinjaa share on comments inga mukkiyom ila 4 pethukku visyom poi serudhandraduthann mukkiyom

    • @jjric918
      @jjric918 Před 2 lety

      @@bharathshiva7895 😄🤣👍

  • @kathurshan7615
    @kathurshan7615 Před 2 lety +17

    அண்ணா இப்போ Editing இப்போ செம்மையாக வளர்சியடைந்நதுள்ளது.
    வழக்கம் போல content 💥

  • @logan5346
    @logan5346 Před 2 lety +218

    25 வயசு ஆகுது எந்த தீய பழக்கம் இல்லை எனது தாய் தந்தைக்கு நன்றி ❤️

    • @logan5346
      @logan5346 Před 2 lety +12

      @RICHARD P இல்லை நண்பா நமக்கு அந்த பழக்கம் ஏதும் இல்லை என்பதில் பெருமையாக உள்ளது

    • @logan5346
      @logan5346 Před 2 lety +4

      @RICHARD P நண்பா நான் சொன்னதை நல்லா கவனிங்க எனக்கு எந்த தீய பழக்கம் இல்லை

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 2 lety +3

      @RICHARD P *கடை விடாதே* என்றால் என்ன.

    • @Krish90551
      @Krish90551 Před 2 lety +2

      @@logan5346 poii sollada evn eduvum illnu solrana avnuku dan ellm irukum..naa dan nallavan sokraven dan ellam Nithi maatri aalunga poda..Poii sollda..nee entha ooru ada sollu

    • @Krish90551
      @Krish90551 Před 2 lety

      @RICHARD P yaa agree sir ,but once a while its must release or we face someother issues also

  • @uabi107
    @uabi107 Před 2 lety +39

    இதே மாதிரி ' குடி'மகன்களுக்கும் ஒரு பதிவு இடவேண்டும். இந்த பதிவு மிகவும் நன்றாக உள்ளது.

  • @vigneshwaran225
    @vigneshwaran225 Před 2 lety +95

    மிக முக்கியமாக வரவேற்கத்தக்க பதிவு அண்ணா 🚭
    அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் அண்ணா

  • @nhvelan
    @nhvelan Před 2 lety +8

    அருமையான காணொலி. வாழ்த்துக்களும் வணக்கங்களும்🙏🙏🙏🙏🙏. தொடரட்டும் உங்கள் நற்பணி

  • @jvdigital9879
    @jvdigital9879 Před 2 lety +8

    இப்போ பள்ளி படிக்கும் மாணவர்கள் கூட இந்த போதை பொறுட்க்களுக்கு அடிமை ஆகி இருக்கிறார்கள்
    இது மிகவும் வேதனை அளிக்கிறது 🥺😢

  • @sharmilaj7543
    @sharmilaj7543 Před 2 lety +18

    I really wonder the awareness tat u try to create in midst of everyone by choosing topics lik this..bravo man..God bless you Vicky.. really lov u v much

  • @bruceleesuthagarmuthu9728
    @bruceleesuthagarmuthu9728 Před 2 lety +118

    சிகரெட் வந்தா சங்கு வரும்.... விக்கி அண்ணன் வந்தா இனி சம்பவம் வரும் 💪🔥

    • @sivaerode05
      @sivaerode05 Před 2 lety +2

      cigarette-il irukkum puhai ilai urpathi seium bothu adikkum chemical marunduhalai pattri konjam sonnal naangalum therindhu kolvom ...... nel pairukku ( paddy-ku) adikkum chemical maalathiyaan chemikaalai pattrium konjam thelivu paduthinaal naangalum therindhu kolvom

    • @zozo-us9md
      @zozo-us9md Před 2 lety +2

      Avlo scene lam illa bro 😂🤫

    • @bruceleesuthagarmuthu9728
      @bruceleesuthagarmuthu9728 Před 2 lety

      @@zozo-us9md Sari Ok Ana Oru Naal Nadakum PillipsU😎

    • @zozo-us9md
      @zozo-us9md Před 2 lety

      @@bruceleesuthagarmuthu9728 yenna nadakum bro

    • @bruceleesuthagarmuthu9728
      @bruceleesuthagarmuthu9728 Před 2 lety

      @@sivaerode05 ithu pola irukkunu ippa therium so namma check pannalam illa Next video la varalam.... 💬

  • @thaneshsliit
    @thaneshsliit Před 2 lety +22

    I am waiting eagerly. I stopped smoking 7 years ago and not touching it again.

  • @sabari_eesan
    @sabari_eesan Před 2 lety +5

    நான் இதுவரை புகை மது பொருட்களை குடித்தது இல்லை பயன்படுத்தியும் இல்லை ..இப்போது எல்லாம் குடிக்காதவர்களை தான் மக்கள் தவறாக பார்க்கிறார்கள் ..
    பெண்களே இப்போது மது புகை போதையில் ஆட்டம் போட்டு கொண்டு இருக்கின்றனர் நகரங்களில் வாரம் விடுமுறையில் ஆண்களும் பெண்களும் Night Pub's இரவு நேர பேதை கேளிக்கையில் ஆட்டம் போடுகிறார்கள்..
    குடிக்காதே புகை பிடிக்காதீர்கள் என்று சொன்னால் நம்மை தான் குறை சொல்கிறார்கள்.. சுயநல ஒழுக்கம் வேண்டும்

    • @Krish90551
      @Krish90551 Před 2 lety

      Hi 👋ji neenga enga Malayalam language kathukitinga pls help 🙏

  • @manivel5156
    @manivel5156 Před 2 lety +3

    நல்ல பதிவு..
    இந்த பதிவை பார்த்து ஒருவர் திருந்தினாலும் அது தங்களின் வெற்றியை..
    உங்கள் சேவை தொடரட்டும்..
    வாழ்த்துக்கள் சகோ

    • @sh-hgvk
      @sh-hgvk Před rokem +1

      நான் விட்டுட்டேன்

    • @suryakumar7445
      @suryakumar7445 Před 10 měsíci

      Nanum 💯

  • @SK-nt2mr
    @SK-nt2mr Před 2 lety +98

    இந்த சமுகத்தின் மீதான உங்களின் நற்பணி தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் அண்ணா..❤️

  • @manikandanalagesan8640
    @manikandanalagesan8640 Před 2 lety +3

    Hari Padam pata maari iruku anna. ,
    My age 25 , got less salary but கெத்தா செல்லுறேன் நான் இதுவரை எந்த போத பழக்கத்துக்கும் உபையயோக படுத்தவில்லை,🔥அடிமை ஆகவில்லை இனினும் அதை அத தொடபோவதும் இல்லை🔥🔥

  • @saravanand2708
    @saravanand2708 Před 2 lety +53

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்...🕵️🕵️🕵️

  • @MrArvi26
    @MrArvi26 Před 2 lety +71

    Smoking is a trap intially it will look stylish and cool. But only after some age the bad effects will start to reflect. I was a chain smoker for 15+ years. Now I am trying to quit but facing so much issues because of withdrawal symptoms. I used nicotine vape. But my humble suggestion to youngsters not to get into smoking cigarettes as well as nicotine free vapes. It's a dangerous habit. It will take years for me to recover from the damage caused to my body. One more thing don't smoke in front of kids they see you as an idol. One of the reason why I started cigarettes is also because my dad was a smoker. My first cigarette was a half smoked cigarette that my dad threw off before going to work.

    • @VijayKumar-pt6vz
      @VijayKumar-pt6vz Před 2 lety +3

      I was a smoker for 16 years and got heart attack at age 35 and gone for bypass surgery at the age of 35. So quit smoking at the earliest.

    • @agmurugesan2659
      @agmurugesan2659 Před 2 lety +4

      Dear sir , all said is well about health issues , withdrawal symptoms , no smoking in front of kid etc . But you need to give up . I smoked for 10 years , per day 9 sticks, I got nervous problem , anger , wrinkles in skin . Special thanks to Pass Pass ( mouth freshner ) got teeth problems . 10 tooth repair. Now totally quit smoking. All I started with one stick per week ( Sunday special)

    • @agmurugesan2659
      @agmurugesan2659 Před 2 lety +2

      Aravind sir , I tried nicotine gums too , that's very dangerous direct impact on brain . At least we will not smoke in front if others , gums we will keep in mouth without getting noticed . Please stop using tobacco or nicotine dependence. Happy Quiting soon

    • @kamalravie0000
      @kamalravie0000 Před 2 lety

      , yu

  • @dominicsanthosh7027
    @dominicsanthosh7027 Před 2 lety +11

    Thambi, I want to giveup smoke after seeing your video. Good message to society thank you so much.

  • @jeevabharathi3193
    @jeevabharathi3193 Před 2 lety +44

    தமிழ் நாடு அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு மது மற்றும் இது போன்ற புகையிலை பொருளை தடை விதிக்க வேண்டும். 🙏🙏🙏 நானும் முன் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தேன். 😔😔

    • @Pizzabox234
      @Pizzabox234 Před 2 lety

      That won't happen even in a billion years

  • @volodymyrzelenskyy5904
    @volodymyrzelenskyy5904 Před 2 lety +47

    Move to dare to talk. நண்பா ❤️❤️🙏🏽 அப்படியே குடியைப் பற்றியும் ஒரு வீடியோ பதிவிடுங்கள் 🙏🏽👍❤️❤️❤️

  • @Watson7899
    @Watson7899 Před 2 lety +55

    Existing smokers will not change but for sure, nonsmokers will hesitate to try. Thanks Vicky.

  • @feminasamson
    @feminasamson Před 2 lety +11

    Need of the hour... I have asked my students to subscribe your channel and be updated... Good work

    • @ranjithkumarsubramanian8508
      @ranjithkumarsubramanian8508 Před 2 lety

      Thanks bro for this video it will help to create awareness to our young people to avoid addition of tobacco

  • @shivhaaha
    @shivhaaha Před 2 lety +11

    I will be happy if one person give up smoking!
    One of the best Video....

    • @christinaramesh6963
      @christinaramesh6963 Před 2 lety

      Why one person? I accept ur view.. but let everyone stop smoking.. they can use their money for some other good cause and still enjoy their life without harming them and others ..

  • @sarviinhari6214
    @sarviinhari6214 Před 2 lety +14

    Bro please post a video regarding the use of vape. Many have a misconception that vape is better than smoking but they don't realize the effects that vaping. A really beneficial video btw. Thank you so much.

  • @kanimozhi7287
    @kanimozhi7287 Před 2 lety +6

    You have become a wellwisher to the families that hear you on this topic. Showing the hard fact..the ingredients in such products would surely make people think twice before they touch it next. Good 👍work

  • @erjeevabalan5101
    @erjeevabalan5101 Před 2 lety +27

    நன்றி விக்கி அண்ணா...நான் என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் மாற்ற வேண்டிய காணொளி இது 🙏🙏🙏

  • @ArivuAadhavan001
    @ArivuAadhavan001 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் விக்கி.... 👌👌👌வெறும் வியூஸ் க்கு மட்டும் டாபிக் போடாம உண்மையா மக்களுக்கு பயனுள்ள டாபிக் போடும் விக்கி உங்களுக்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏🔥🔥உங்கள் பணி தொடரட்டும்

  • @kamarajd8993
    @kamarajd8993 Před 2 lety +16

    நல்ல தகவல். எவன் கேட்கப் போகிறான். சரி, இவர்கள் எல்லாம் இருந்து என்னத்தை சாதிக்க போகிறார்கள். போய்த்தான் சேரட்டுமே.

    • @dhivyadevan1917
      @dhivyadevan1917 Před 2 lety +1

      புகைபவர் போன பரவாயில்லயே, சும்மா ரோடுல நடந்து போற நாமும் இவங்க புகைப்பதை சுவாசிப்பதால் சீக்கிரமா போடுவோம் இல்லையா?

  • @Activ13
    @Activ13 Před 2 lety +2

    ஒவ்வொரு பள்ளியிலும் ஆறாம் வகுப்பு முதல் ஓளிபாரப்பச்செய்ய வேண்டிய பாடம்.வாழ்த்துக்கள்💐💐💐

  • @kavyanarendran5446
    @kavyanarendran5446 Před 2 lety +21

    Super Super Super!! If at all someone would have been there 10 years ago to explain in such detail on Cigarettes, I could have warned my Dad 😕😕!! He is no more and definitely 1 reason for his death is smoking!!! I all make sense Vicky!!!

  • @thirunavukkarasukarthi8655

    வணக்கம்
    அருமையான பயனுள்ள பதிவு.
    இன்றைய இளைய சமுதாயம் பார்க்க வேண்டிய பதிவு. முக்கியமாக தாய் தந்தையர்கள் பார்க்க வேண்டிய பதிவு.
    ஜெய்ஹிந்த்

  • @tichonfdo5145
    @tichonfdo5145 Před 2 lety +35

    WHO பற்றி உண்மையை சொன்னதுக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றி.

  • @mgvoice
    @mgvoice Před 2 lety +2

    Great anna....neega pesu naandthu laa... wast agama irukaa description laa "part part" kuduthii gaa parrruuuu 🔥🔥☺️😎❤️😍🤩🥳🔥💞💞💞💞💞 great great 🥰💕💕💕🔥

  • @kalyan.g
    @kalyan.g Před 2 lety +3

    அருமை..!
    10:21 ஒரு சின்ன திருத்தம். A common mistake in usage of words.
    நரம்பு (nerve)- மூளைக்கும் உடலுருப்புகளுக்கும் (electric signal) தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் வலை
    இரத்த நாளங்கள் (blood vessel)- இதயத்திற்கும் உடலுருப்புகளுக்கும் இரத்தத்தை கடத்தும் குழாய்கள்

  • @vinoalacrity1913
    @vinoalacrity1913 Před 2 lety +1

    சிறந்த முன்னேடுப்பு இந்த காணொளியை பார்ப்பதன் மூலம் குறைந்தபட்சம் ஒருவர் திருந்தினால் கூட அதற்க்கான பெருமை முழுமையாக உங்களையே சேரும். ஒரு 3 வருடத்திற்கு முன்பு ஒருவேளை இந்த காணொள எனக்கு கிடைத்திருந்தால் நான் என் அப்பாவை இழந்திருக்க மாட்டேன், குடியால் தன் இன்னுயிரை இழந்தார் 52 வயதில்.... என் கருத்தை எந்த அப்பாவது படித்தால் தயவுசெய்து உங்கள் இந்த பழக்கத்தை விடடுவிடுங்கள் உங்கள் பிள்ளைகளுக்குக்காக இல்லையெனில் நாளை உங்கள் குழந்தைகளும் என்னைப்போன்று யாரிடமாவது புலம்பிக்கொண்டு இருக்கும் அப்பாவை இழந்த வருத்ததத்தில்.

  • @karans4256
    @karans4256 Před 2 lety +10

    Needed video for younger generation anna, super video.

  • @rajakannu6046
    @rajakannu6046 Před 2 lety +1

    ஒரு சமுதாயம் காப்பாற்ற படவேண்டி நீங்கள் எடுத்த இந்த பதிவிற்கு கோடான கோடி நமஸ்காரம்

  • @uniquerespect7390
    @uniquerespect7390 Před 2 lety +3

    Yow Vicky vara vara editing laam vera level pandra ......super ya..... nalla visayangala pandra best wishes unaku...
    Nalla eduthu sollirke nicodin pathi ....itha paththi ipa yaarum pesarathe illa...
    .good news right now.....
    Naan ini cigarette pidika porathu illa cool kandipa vaika porathey illa...rendumey epayaachum tha panuve ini athuvum panaporathu Ila ..thanks ya Vicky...

  • @greatfuturesss3573
    @greatfuturesss3573 Před 2 lety +2

    Thank you bro I’m so proud of you because this topic was on my mined From may2021 நான் எல்லா விதமான போபதைபழக்கத்தையும் நிறுத்தி விட்டேன் நிறைய பேருக்கு இத சொல்லனும்னு நெனச்சன் ஆனா நீங்க சொல்ற விதம் சூப்பர் இந்த வீடியோவ பாத்ததுக்கபறமும் திருந்தல்லண்னு சொன்னா என்ன பண்றது

  • @gr9257
    @gr9257 Před 2 lety +5

    சமுதாயத்திற்கு தேவையுள்ள பதிவு. வாழ்த்துக்கள் அண்ணா.

  • @santhisanthi4808
    @santhisanthi4808 Před 2 lety +1

    இயல்பாக பேசுங்கள், அதுவே பார்க்க மிகவும் நன்றாக உள்ளது. எவ்வளவு பாடுபட்டு சொன்னாலும் கேட்பவர்கள் மட்டுமே கேட்பார்கள். நம்பாமல் கேள்வி கேட்பவர்கள் பட்டு தெரிந்து கொள்ளட்டும்.

  • @shobansai2k419
    @shobansai2k419 Před 2 lety +6

    Bro, your explanation was most accurate and simple that even anybody can understand easily, as a medicine student i appreciate your initiative for this most important awareness Vicky bro!! Keep it up

  • @stephenbala4120
    @stephenbala4120 Před 2 lety +1

    நல்ல தெளிவான விளக்கம்
    &
    Vedio editing was perfect

  • @immano
    @immano Před 2 lety +34

    thomas shelby and her brothers must watch this 😂😂😂

    • @vijayarani2730
      @vijayarani2730 Před 2 lety

      Nice message to smokers

    • @guruswamy1830
      @guruswamy1830 Před 2 lety +1

      😂😂😂

    • @Rajesh-dg3xq
      @Rajesh-dg3xq Před 2 lety +1

      Buy order of f** peaky blinders 🤣🤣 100% bro avngatha pakkanum main ha Thomas shelby 🤣

    • @vstamil5739
      @vstamil5739 Před 2 lety +1

      Peacky blinders 🤣🤣🤣

    • @suresh4264
      @suresh4264 Před 2 lety +1

      In real life he's a non smoker. For the sake of show only he smokes, that too organic/ herbal cigarettes only. Namba thaan idha theriama, style nu nenachitu over ah smoke panni thalrom! It's all dopamine😅

  • @Chandran-gf2lf
    @Chandran-gf2lf Před 2 lety

    செம செம. மிகவும் அருமையான விழிப்புணர்வு காணொளி. மிக்க நன்றி விக்கி. மிகவும் பாராட்டுக்குரியது விக்கி. 35 வருடம் சிகரெட் பிடித்தேன் கடந்த 6 வருடமாக சிகரெட்டை தொடுவதில்லை. சிகரெட் பிடித்ததின் விளைவு சிகரெட் பிடிக்காது போது வந்த அட்டாக். நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை. சிகரெட் சிறுக சிறுக மனிதனை கொல்லும் விஷம்.!

  • @venkatesans5431
    @venkatesans5431 Před 2 lety +13

    Ì realy admire your social responsibility!

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 2 lety +1

    Vera level la ellarayum bayamuruthitinga super.ennaku idhuvarai endha bad habits um illa ine um use pannamaten .hatsoff to you man👏👏👏

  • @Prashanthmuthu
    @Prashanthmuthu Před 2 lety +5

    Wonderful topic thank you so much , I’m seeing my father’s health is steeply declining by this poison waiting for 2nd part of this video

  • @NareshKumar-qi7gx
    @NareshKumar-qi7gx Před 2 lety +2

    👏👏👏தரமான சம்பவம் பண்ணிட்டீங்க சகோ உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இந்த காணொளியை பார்த்தாவது திருந்தட்டும் 🙏🙏🙏

  • @ManojTiwari-nt2on
    @ManojTiwari-nt2on Před 2 lety +10

    😂😂Sami iniyodaaa intha coolip veduran da 😂😂😂😂🙏🙏🙏🙏🙏

  • @gomathijaiprakash8406
    @gomathijaiprakash8406 Před 2 lety +1

    Very useful and you are directly or indirectly saving future generations. Good work. Keep it up always

  • @jt9148
    @jt9148 Před 2 lety +6

    Passive smoking pathi solunga bro. I had a neighbor who smokes a lot. We asked him to stop. He tried one day but he started getting depressed so he started again. One day I started feeling dizzy after inhaling the smoke. Then I changed my apartment. Smokers don't care if they live or not. But they don't understand that they are killing their kids as well.

  • @trendingshorts8415
    @trendingshorts8415 Před 2 lety

    உண்மையில் எனக்கு பல வாய்ப்புகள் வந்த போதும் நான் இதுவரை ஒரு முறை கூட பயன்படுத்தியது இல்லை. ஏனெனில் காரணம் என் பெற்றோர் , குடும்பம் தான்.... என் வயது 25 ... உண்மையில் நான் கொஞ்சம் லக்கி தான் போல இது போன்ற பெற்றோர்கள் கிடைத்ததற்கு.... கடவுளுக்கு நன்றி 🙏💓

  • @morattucomedy462
    @morattucomedy462 Před 2 lety +3

    செவ்வாய் வாழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎊Vera level Thalaivaa👌👌

    • @rvmahesan
      @rvmahesan Před 2 lety +4

      எங்க அக்கா பயன் அங்கதா முறுக்கு சுட்டுட்ருக்கா ன் கேட்டதா சொல்லும்🤪🤪

  • @dineshbabuv
    @dineshbabuv Před 2 lety +1

    Very useful and needed topic.. I have shown this video to my kids.. Its a very good awareness video, and surely will try to show this video to more of my family members and kids.. Good job bro..👍

  • @gunashekarpurushothaman4559

    You are doing great , hats off for your social responsibility.🙏

  • @user-du4dc8gi1m
    @user-du4dc8gi1m Před 2 lety

    எமனிடம் இருந்து என்னை காப்பாற்றிய விக்கி அண்ணன் வாழ்க...சீக்கிரம் இதை எப்படி easya விட்றதுன்னு போடு னே.. இதை கேட்டதுல இருந்து ரெம்ப பயமா இருக்கு.

  • @vinu88
    @vinu88 Před 2 lety +4

    Ur informations are awesome anna.. Please continue this to help society to improve

  • @barikwithu
    @barikwithu Před 2 lety +1

    நெஞ்சார்ந்த நன்றிகள்; இறைவன் உங்களுக்கு நற்கூலி கொடுப்பானாக!

  • @coding_wiz
    @coding_wiz Před 2 lety +3

    Also talk about how non smokers are getting affected by smokers . Passive smoking is more dangerous as the person is not aware of the danger

  • @vasudevan1431o8
    @vasudevan1431o8 Před 2 lety +2

    வணக்கம் அண்ணா ❤️Next part konjam sekaram vantha pothum vicky na & நன்றி அண்ணா 🙏🙏

  • @shobanstk8383
    @shobanstk8383 Před 2 lety +4

    Must see everybody 🔥
    If you eat tablet for a cholesterol , blood pressure, sugar, stroke, gastric problem
    Buying tablet doesn't work
    But not buying a single cigarette will ❤️🔥 don't kill everyone who loves you by dying

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 Před 2 lety +2

    நன்றி தம்பி விக்கி! நானும் சிகரெட் அதிகமா புகைத்து வருகிறேன் ... நிச்சயமாக நிறுத்தி விடுகிறேன்! 😥😥😥

  • @political_clout
    @political_clout Před 2 lety +5

    Please gone through Dr. Anbumani ramadoss, history.... He is the only politician who fought against tobacco lobby... Implemented strict rules against usage of tobacco products... Eg. Aware message in movies, and products label

    • @sivaerode05
      @sivaerode05 Před 2 lety

      please see the videos for health by Dr. B.M.HEGDE in you tube....

  • @sumiselva8389
    @sumiselva8389 Před 2 lety +1

    Excellent reports finding. Thank you & God bless you 🙏🙏🙏

  • @antohodophile6982
    @antohodophile6982 Před 2 lety +7

    Cool lip nu solladhinga vaila adinga vaila adinga 😂😂😂😂boost nu sollu man 😂😂😂

  • @shantypakalan7229
    @shantypakalan7229 Před 2 lety +2

    Vanakam Tamil pokkisham.... Orhu nallhe information.... Nallathe pagirnthu nallhe samuthayathe uruvakuvhom 👌🇲🇾

  • @dtube123
    @dtube123 Před 2 lety +6

    My dad was died because of heart attack caused by frequent smoking. Please do not smoke and don't give a try

  • @shathaf1978
    @shathaf1978 Před 2 lety +1

    I had smoked before but thank God I quit smoking almost 20 years before, this video is an eye opener hopefully atkeast few peoples quit smoking after watching this video, I pray to God for the peoples who are smoking without knowing the danger of health issues...

  • @sarathi.123
    @sarathi.123 Před 2 lety +7

    திராவிடத்தை பற்றி எப்போது கானொலி போடுவிங்க

  • @sudhakarsudhakar3537
    @sudhakarsudhakar3537 Před 2 lety

    சிகரெட்டினால் இவளவு கொடூரம் ஏற்படும் என்பது இவ்வளவு தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே

  • @venkisilent6581
    @venkisilent6581 Před 2 lety +4

    Ithula sogam enna na intha video cool lip vachite pakrathu

  • @gideonwarrior2669
    @gideonwarrior2669 Před 2 lety +1

    Great message.. wating for part 2.

  • @sivkarthik5917
    @sivkarthik5917 Před 2 lety +6

    need more episode on this..

  • @appukathu5124
    @appukathu5124 Před 2 lety

    மிகவும் பயனுள்ள தகவல் , நன்றிகள் விக்கி.

  • @deepakp8829
    @deepakp8829 Před 2 lety +11

    Much needed video for this generation

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 Před 2 lety +1

    பயனுள்ள தகவல்...நன்றி

  • @selva_08
    @selva_08 Před 2 lety +30

    Romba naal ethir pathan🔥cool lip boys🤣

  • @kadaikumkural3491
    @kadaikumkural3491 Před 2 lety +1

    Successfully completed my seventh day keep posting this videos part by part I motivated and helps me to get out of this habbit

  • @m.dkrishna8685
    @m.dkrishna8685 Před 2 lety +3

    This post should go to the sight of our government

  • @VDVoice
    @VDVoice Před 2 lety

    அண்ணா சிகிரட் பற்றிய உங்கள் காணொலி அருமையாக இருந்தது... அடுத்த காணொளியில் இந்த பழக்கத்தை விட்ட பிறகு உடல் நலன் சீராக மாற எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்...

  • @pradeepakalaichelvan9144
    @pradeepakalaichelvan9144 Před 2 lety +4

    Intro sema 👌👌😂😂😂

  • @prabuvidheekan5596
    @prabuvidheekan5596 Před 2 lety

    தெளிவான மற்றும் விளக்கமான காணொலி
    நன்றி விக்கி

  • @sailendrans2177
    @sailendrans2177 Před 2 lety

    அருமையான காணொளி. வாழ்த்துக்கள் விக்கி

  • @sundarrajan2603
    @sundarrajan2603 Před 2 lety +1

    This is really very informative message..! Eagerly awaiting for next Video.!

  • @gugan2363
    @gugan2363 Před 2 lety +10

    Healthy lifestyle la irukkure oruthan/oruthi defnite ah smoking panne maatan/maata.
    Even teetotaller dies in cancer!... food and supplements all r seen in very wrong perspective.
    Vicky bro pls put a video of worst side of protein powder intake by younger generation.
    Coke pepsi kooda thaan cancer agents irukku.😂😂😂

  • @alexandersam2047
    @alexandersam2047 Před 2 lety +2

    Good Job Vicky Bro❤️ I believe many will stop n give advice to near n dear ones to stop taking Tobacco.

  • @theeyasakthi1109
    @theeyasakthi1109 Před 2 lety +4

    Nalla vela namma tee tottler 😂

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Před 2 lety

    அருமையான விழிப்புணர்வு பதிவு விக்கி. இவ்வளவு ஆபத்து மிக்க இந்த புகையிலை சம்பந்தப்பட்ட வர்த்தகம் தேவையா. பலர் தெரிந்தே இந்த கெட்ட பழக்கத்திற்கு அடிமையாவது கொடுமை விக்கி. நல்ல பதிவு. தொடரட்டும் தங்களது சேவை.

  • @shalini1270
    @shalini1270 Před 2 lety +5

    Have seen people died of these addictions at young age, they are likely to struggled with mental, health & physical problems. Worst part is to see their family's struggle to survive after their loss. Even people with healthy lifestyle are getting Cancer. Be aware of what you're doing!

  • @user-sz5zy8ft1x
    @user-sz5zy8ft1x Před 2 lety

    சூப்பர் அண்ணா வாழ்த்துகள் இன்றைய தலைமுறைக்கு தேவையான பதிவு.

  • @N-Mark-Bach-sl
    @N-Mark-Bach-sl Před 2 lety +4

    Tow days I'm stopping 🚬. 😩

    • @user-jw2up5se2m
      @user-jw2up5se2m Před 2 lety

      வாழ்த்துக்கள் சகோ

  • @thamaraicool007
    @thamaraicool007 Před 2 lety

    Very bold video anna 🤜🤛 ungaloda samuthaya porupu super 👌👍

  • @buzzsugan
    @buzzsugan Před 2 lety +5

    நண்பா இது போலவே மாதுவுக்கும் ஒரு பதிவு போடவும்

  • @ArunGlaze
    @ArunGlaze Před 2 lety

    Anna super na very important awareness for the society na....ckiram next video podunga naa....🙏🙏♥️♥️

  • @ragulanmurugan3027
    @ragulanmurugan3027 Před 2 lety +3

    Bro I didn't have any bad habits still now and I am 27 years.

  • @fact9422
    @fact9422 Před 2 lety

    Mukkiyama pesappada vendiya oru topic anna. 😊. Good job