Ragasiyangalin Ragasiyam Part 1 | Padmanabhaswamy Treasure Explained | பாதாள B அறை | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Download link: kukufm.sng.lin...
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    Mystery Behind Thiruvananthapuram Padmanabha Swamy Temple In Tamil Explained
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #padmanabhaswamytemple #TamilPokkisham

Komentáře • 750

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před rokem +36

    Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_97c7f49144
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users

    • @truthspeaker5050
      @truthspeaker5050 Před rokem +3

      bro ipo andha thangathalam ena pannuvanga....

    • @truthspeaker5050
      @truthspeaker5050 Před rokem +2

      please bro atha ena pannuvanganu sollunga, atha vachu naatula paadhi varumaiya pokidalam

    • @user-vz6os6qo2f
      @user-vz6os6qo2f Před rokem

      என்ன சகோ ரஷ்யா அதிபர் புதினாவுக்கு சொம்பு தூக்கி செய்தி போடவில்லையா. அவரால் எத்தனை அப்பாவி உக்ரைன் மக்கள் குழந்தைங்க இறந்து இருப்பாங்க. இனி கடவுள் விழித்து கொண்டான் ரஷ்ய வீழ்வது நிச்சயம்

    • @santhoshkumarv1111
      @santhoshkumarv1111 Před rokem

      Transition effects not good. Plz correct

    • @Velmurugan_123
      @Velmurugan_123 Před rokem

      தமிழர் என்ற உணர்வே இல்லாமல் இருப்பதால் தான், இன்று தமிழ் இனத்தின் தாய்க்குடியான குறவர் இன மக்கள் அழிவது மாதிரி மற்ற எல்லா தமிழ் இன ம‌க்களு‌ம் அழிவதும் உறுதி. எந்த ஒரு தமிழ் ஊடகங்களாவது அழிவு நிலையில் இருக்கக்கூடிய குறிஞ்சி நிலக் குறவர் மக்களுக்கு எந்த ஒரு குரலும் கொடுக்க முன்வர வில்லையே ஏன். தமிழ் இனத்தின் தாய் குடியான குறவர் இன மக்களை அழிக்கும் முயற்சியில் திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு கொண்டு வருகின்றது. சங்க இலக்கிய நூல்களான தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பெரியபுராணம், கபிலர் எழுதிய பாதிக்கு மேற்பட்ட நூல்கள், திருமுருகாற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, குற்றால குறவஞ்சி, பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பத்துப்பாட்டு, தேவாரம் நூல்கள், மலைப்படுகடாம் மற்றும் மகாபாரதப் போரில் 'குறவர்கள்' கெளரவர்களாகவும், 'பாண்டியர்கள்' பாண்டவர்களாகவும் இருந்தார்கள். இப்படிப்பட்ட நூல்கள் அனைத்திலும் புகழ்ந்து பாடப்பட்ட மற்றும் தமிழர்களின் வாழ்வியலை தாங்கி நிற்கும் குறிஞ்சி நிலத் தமிழ் குறவர் மக்களின் பெயரை, வடமாநிலங்களில் இருந்து நாடோடியாக தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த வாக்கிரி போலியை தாய் மொழியாக கொண்ட ஊசி பாசி விற்கும் குருவிக்காரர்கள் அல்லது நரிக்காரர்கள் என்பவர்களுக்கு எப்படி தாரை வார்த்து கொடுக்க முடியும்! அப்படி செய்தால் தமிழர்களின் வரலாறு அழுவதும் மட்டுமின்றி, தமிழர்களின் வாழ்க்கையும் அழிவதும் உறுதி. தமிழ் இனத்தின் பழங்குடி மக்களாகிய குறிஞ்சி நிலக்குறவர் மக்களின் பெயரை, நரிக்காரர்கள் உடன் இணைத்து நரிக்குறவர் என்று தவறுதலாக பழங்குடி பட்டியலில் இணைக்க மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளதை கண்டித்து தமிழ்க் குறவர் இன மக்கள் ஒன்பது நாட்களாக போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் எந்த ஒரு தமிழ் ஊடகங்களும் உதவி செய்ய முன் வரவில்லை. தமிழ் இனத்தின் தாய்க்குடியான குறவர்கள் வேறு, ஊசி பாசி விற்கும் நரிக்காரர் அல்லது குருவிக்காரர் என்பவர்கள் வேறு. நரிக்காரர் அவர்களின் பூர்வீகம் மராட்டிய மாநிலம் ஆகும்.

  • @gunasekarans2042
    @gunasekarans2042 Před rokem +701

    நல்லவேலை இந்த கோவில் சுரங்கம் கஜினிமுகமது கண்ணிலும் வெள்ளை காரணுங்க கண்ணிலும் படவில்லை மிகவும் பாதுகாப்பாக சுரங்கத்தில் வைத்து பாதுகாத்தவர்களை நாம் போற்ற வேண்டும்

    • @lucasjanovamary3784
      @lucasjanovamary3784 Před rokem +115

      இதை இன்றைய அரசியல் கட்சியினரிடமிருந்து காக்க வேண்டும்

    • @karthikak9579
      @karthikak9579 Před rokem +20

      In those period one only ghajini Muhammad now days money greed ghost👻 living

    • @maliyanmaliyan5467
      @maliyanmaliyan5467 Před rokem +8

      Super bro semma comment

    • @moosamms932
      @moosamms932 Před rokem +13

      Even gajini seen he may didn’t abuse that but now more politicial slave here u must from save from them

    • @rajam3279
      @rajam3279 Před rokem +6

      Ipa irukravanga rompa yokkiyanunga

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt Před rokem +195

    இந்த சொத்துக்களை இவ்வளவு காலம் பாதுகாத்து வந்த அரசகுடும்பத்துக்குதான் நன்றி சொல்ல வேண்டும்

  • @veereshwarandfz2434
    @veereshwarandfz2434 Před rokem +122

    மிக மிக அருமை...பாரத திருநாட்டின் தொன்மையான கோயில்களை பற்றிய தங்களது ஆராய்ச்சி தொடர நல்வாழ்த்துக்கள்....

    • @ganesans4755
      @ganesans4755 Před rokem

      அருமை யான பதிவு.

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 Před rokem +44

    இந்த சொத்துக்களில் பெம்பான்மையானவை அரச குடும்பத்துக்கு சொந்தமானது. இவ்வளவு சொத்துக்களையும் பாதுகாப்பாக இருப்பதற்கு முக்கிய காரணமே அந்த அரச குடும்பம் தான். அவர்களை நாம் கௌரவிக்க வேண்டும். அதே போல அங்கு பணிபுரிந்த அர்ச்சகர் களும் கௌரவிக்க வேண்டும்.

  • @devsanjay7063
    @devsanjay7063 Před rokem +327

    🙏🙏🙏🙏 உண்மையில் இந்த சிலையை இஸ்லாமிய படையெடுப்பில் இருந்து காப்பாற்றிய அனைவரும் ஒரு ஹீரோக்கள் தான் 🙏👍👍👍

  • @perumalsolai8994
    @perumalsolai8994 Před rokem +158

    தமிழ் நாடு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மிக மோசமாக உள்ளது அதை பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா

    • @Prakash-jh1nf
      @Prakash-jh1nf Před rokem +6

      ஆமா போடவேண்டும்

    • @omprakashvengatasami6776
      @omprakashvengatasami6776 Před rokem

      Which temple is in good shape and well moralized apart from tamil nadu Hindu Aaranilaya dept.

    • @vijayakamal9317
      @vijayakamal9317 Před rokem

      Super

    • @rpramanraman1392
      @rpramanraman1392 Před rokem

      தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் உள்ள உண்டியலில் சேரும் கோடிக்கணக்கான பணம், கோயில் மேம்பாட்டுக்கு செலவு செய்யாமல், அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக கொடுக்கப் படுவதாக கேள்விப்பட்டோம்.
      நிறைய கோயில்களில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை.
      கோயிலுக்கு வெளியே கழிவறை வசதி, செருப்பு விடும் வசதி, நல்ல குடி நீர் வசதி எத்தனை கோயில்களில் உள்ளது?

    • @omprakashvengatasami6776
      @omprakashvengatasami6776 Před rokem

      @@kumaram1868 check out US temple's

  • @karunakaranpalanisamy4818

    வணக்கம் விக்கி அவர்களே, உங்கள் காணாெளியை நான் தவரவிடுவதே இல்லை,காரணம் உங்கள் விரிவான தகவலாேடு பயன் உள்ளதாகவும் உள்ளது. வரலாற்றுத் தகவல்கள், திருக்குறலில் உள்ள அறிவியல் கலந்த ஆன்மீக விளக்கங்கள் அருமை.உங்கள் காணாெளியை பலருக்கு பகிர்வது உண்டு. அனுநாகி தாெடர்,ஆன்மீகத்துக்கும் ஆய்வுக்கும் இ்ப்பாேது உள்ள காலகட்டத்திற்கு முக்கியமாக அமைகிறது தாெடரட்டும் உங்கள் பயணம்...நாங்கள் உங்களாேடு பயணிக்க தயார்....

  • @DearTechlovers143
    @DearTechlovers143 Před rokem +10

    எனக்கு புதையல் வேண்டாம், பெருமாள் அருள் இருந்தால் அது போதும், அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டும் ❤️ என் என்றால் என்னை நம்பியவர்களை நான் சந்தோசமாக பார்த்துக்கொள்ள வேண்டும்💙

  • @anstenchris4162
    @anstenchris4162 Před rokem +53

    இந்த கோவிலின் தொடர்புடைய ஒரு கோவில் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள முஞ்சிறை என்ற ஊரில் அமைந்துள்ளது பார்த்திபாபுரம் பார்த்தசாரதி...கன்னியாகுமரி இப்போது தமிழ்நாடு.. இது எனது சிறுவயதிலிருந்தே எங்கள் முன்னோர்கள் சொன்னது இங்கும் புதையல் உண்டு என்று

    • @snamshika
      @snamshika Před rokem

      நல்லவேளை திருவனந்தபுரம் கேரளாவில் உள்ளது. தமிழ்நாட்டில் இருந்திருந்தால், திராவிட கழகங்கள் மொட்டை அடித்து இருப்பார்கள்.

    • @userbbt
      @userbbt Před rokem

      😂 Plse read the history. Did your ancestors paid tax to upper caste Brahmins under travancore rulers for breastfeeding ( mulakarram), for having big breast size, marriage, birth, death..? The temple need to be destroyed and should spend all the money taken fron poor people blood under travancore Empire. Read who is nangeli.. who cut her breasts and paid tax to travancore rulers which is collected in Thuckly and then transferred to trivandrum

    • @syhuhjk
      @syhuhjk Před rokem

      Don't worry, as far as I know,all treasures shifted to trivandrum by maharaja moolam thirunal

    • @RatheeshDevadhas-kj8ci
      @RatheeshDevadhas-kj8ci Před 6 měsíci

      Ss bro naanum parthivapuram intha kovil la 9 kinaru irukku temple name parthasarathi 😂

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Před rokem +92

    அந்நிய படையெடுப்பில் தப்பித்த அனந்தனின் செல்வங்களும் , திருமலை பாலாஜியின் வருவாயும் நல்வாய்ப்பாக கழக ( திமுக மற்றும் அதிமுக ) ஆட்சியாளர்களின் கண்ணில் படாமல் கேரளமும் ஆந்திரமும் பாதுகாத்தன.

    • @saravanangopal9094
      @saravanangopal9094 Před rokem

      டேய் நீங்க ஏன்டா Dmk வ நோன்ற இதெற்கெடுத்தாலும் dmk vaa😳

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 Před rokem

      @@saravanangopal9094 மருந்தும் உண்மையும் கசக்கும் சகோதரா

    • @saravanangopal9094
      @saravanangopal9094 Před rokem

      @@mohanramachandran4550 ஓ அப்படியா சகோ 🖕

    • @gopibabu2794
      @gopibabu2794 Před rokem

      Mohan Ramachandran
      Yes 100% true . The way the TN temples and It's properties maintained is the virtual truth..

  • @gowthamangowtham3442
    @gowthamangowtham3442 Před rokem +15

    துவரபலகர்கள் சிலை கூட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள
    துவரபலகர்கள் சிலை போலவே உள்ளது.... நீங்கள் நன்றாக சென்று ஆராட்சி செய்து பாருங்கள்

  • @Sachin_JayaRam1993
    @Sachin_JayaRam1993 Před rokem +31

    Hi bro I'm from Kanyakumari ❤️
    Thiruvatar adhi kesava temple. இதுதான் முதல் கோவில் 22 அடி. அதன் பிறகுதான் இந்த கோவில் கட்டப்பட்டது 18 அடி .🙏🏻

  • @ambiambi3682
    @ambiambi3682 Před rokem +2

    விக்கி பத்மநாத ஆலயத்தின் ரகசியங்கள் மற்றும் வெள்ளையர்கள் மற்றும் நம் நாட்டில் உள்ள சில கொள்ளையர்களிடம் இருந்து தங்கம் வைரம் வைடூரியம் காப்பாற்றப்பட்டது பற்றி வந்து உங்களின் காணொளி மிக மிக அழகு மேலும் நிறைய எதிர்பார்க்கிறோம் உங்கள் காணொளி வாயிலாக👌👌👌

  • @agamc2560
    @agamc2560 Před rokem +15

    தமிழ் பொக்கிஷம் உண்மையில் மிகப்பெரிய பொக்கிஷம் நம்மவர்களுக்கு... 👌👌👌

    • @fzlc7425
      @fzlc7425 Před rokem +1

      It's kerala u pandya people
      This temple Belong
      To chera people ie us mallu
      U
      Pandya cholas are from east

  • @thirumsd1300
    @thirumsd1300 Před rokem +25

    அண்ணா 3,6,9 இந்த எண்களின் இரகசியத்தை விரிவாக அறிந்துக்கொள்ள ஆவல்.

  • @annabhalu3746
    @annabhalu3746 Před rokem +17

    Super brother .தொடர்ந்து வரலாற்று சம்பவம் தொடர்பாக தெரிவியுங்கள்.

  • @arunkris7299
    @arunkris7299 Před rokem +24

    Antha koil tamil nadu illa, irunthuchu na onnu gopalapuram illa boyas garden la antha thangam iruthurukum

  • @marimuththuyoganayagi7260

    வணக்கம் சகோதரரே மிக அருமையான பதிவு.

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před rokem +5

    விலைமதிப்பிலாத பொக்கிஷம் ஆண்டவனுக்கு தான் அழகும் ஆனாந்தமும் மனிதர்களிடத்தில் இருந்தால் ஆபத்தும் அழிவும்🙏🙏🙏🙏 அதனால் திருவிதாங்கூர் மன்னரே இறைவனுக்கு எல்லா விலைமதிப்பில்லா பொக்கிஷங்களையும் பத்மநாபஸ்வாமிக்கு அர்பனித்து ஒரு அடியாராக வாழ்ந்து இருக்கின்றார் 🙏🙏🙏🙏

  • @railsnegan
    @railsnegan Před rokem +7

    🙏😍 ப்ரோ. நான் நேற்று அந்த கோவில் போய் இருந்தேன்.
    😜ஜஸ்ட் வெளியே இருந்து போட்டோ மட்டும் எடுத்தேன்.🙏

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Před rokem +3

    வணக்கம் விக்கி உங்களின் பதிவுகள் எல்லாம் மிகவும் அருமையாக உள்ளது மிகவும் தெளிவான விளக்கங்கள் நன்றிகள்

  • @SK-mc1cl
    @SK-mc1cl Před rokem +5

    Kekkan thanne nalla rasulla voice aanu vikki bro ningalude... Avatharanam athilum gambeeram

  • @ajithmap3524
    @ajithmap3524 Před rokem +3

    எனக்கு மிக பெரிய மகிழ்ச்சி நிறைய கருத்துகள் தமிழில் பதிவு செய்து உள்ளதால்

  • @kalabala7360
    @kalabala7360 Před rokem +5

    Should praise the commitment of the Royal family who safeguarded this treasure from looters, invaders. If our corrupt politicians possessed this treasure, there wouldn't be any left. Great Royal Family, give a salute to them.

  • @karthikeyanrathinavelu5065

    திருவனந்தபுரம் நீங்கள் இருக்குமிடத்தில் ஒரு அதிசயம் சகோ.

    • @kannanramasamy6427
      @kannanramasamy6427 Před rokem +1

      அதில் என்ன அதிசயம்

    • @karthikeyanrathinavelu5065
      @karthikeyanrathinavelu5065 Před rokem

      @@kannanramasamy6427 உண்மை
      அந்த திருக்கோவில் திருவிதாங்கூர் பொக்கிஷம், இவரோ தமிழ் பொக்கிஷம்.

  • @duraisamy3031
    @duraisamy3031 Před rokem +7

    Thirukkural series panuga bro super ah iruku 🙏

  • @VNeShTamilan
    @VNeShTamilan Před rokem +5

    Kerala Kodungulur Bhagavathi, kanyakumari meenakshi Amman temple story all very nice ❤

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 Před rokem +13

    ஒரு சிரிய சந்தேகம் தம்பி..? ஒலைசுவடிகள் பழைய தமிழ் எழுத்துக்களால் இருந்ததா? அல்லது மலையாள எழுத்துக்களால் இருந்ததா?

    • @sundhar3682
      @sundhar3682 Před rokem

      எனக்கும் அதே சந்தேகம்

    • @nayantharapage4740
      @nayantharapage4740 Před rokem

      Bro நாடார் ஒடது தமிழன் ஒடது தான்

  • @RAJAGOPAL-uv7jk
    @RAJAGOPAL-uv7jk Před rokem +8

    நல்ல play list நிறைய மர்மங்களை கொண்டு வாருங்கள் ப்ரோ

  • @sivarajnatarajan7128
    @sivarajnatarajan7128 Před rokem +7

    அருமை அருமை
    மேலும் தகவல் தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது🙏🙏🙏

  • @ramaswamysubramanian1601

    Sema topic bro
    Neengal edukku. Ellam topic ikkum neraya visayam therintchukirom bro
    Ungal work ikku Hats off

  • @baskarbas5978
    @baskarbas5978 Před rokem +2

    நம் நாடு ஆங்கிலேயரிடம் சிக்கியது மற்றும் மீண்டது பற்றி போடுங்கள் விக்கி...... BRO THANKS OF LOT.....

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS Před rokem +3

    நல்ல வேளை இந்த பொக்கிஷங்கள் அனைத்தும் முஸ்லிம் அரசர்களிடமும்,, கிருஸ்துவ அரசார்களிடமும் சிக்க வில்லை🙂இல்லை என்றால் இங்கிலாந்து மகாராணி ஆட்டைய போட்ட வைரத்தை போன்று இன்று இந்த பொக்கிஷங்கள் ஆகி இருக்கும்🙂எல்லாம் எம்பெருமான் ஈசன் மயம்🪔🙏

  • @r.gunasekaranr.gunasekaran1122

    Excellent vicky. மிக அருமை. நன்றி 👌👏😍

  • @gowthamangowtham3442
    @gowthamangowtham3442 Před rokem +15

    கோவில் வெளிப்புறத்தில் உள்ள குளத்தில் கூட நந்திகள் சிலைதான் உள்ளது....

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 Před rokem +20

    கொஞ்சம் சீக்கிரம் போடுங்க bro

  • @traveler2306
    @traveler2306 Před rokem +8

    Vicky, thank you for sharing this information. Wonderful. looking to see more like this.

  • @natarajannatarajan2662
    @natarajannatarajan2662 Před rokem +3

    பாண்டியன் ஐயா சொல்வது போல திருமால் இந்த பாரத தேசத்தின் சக்கரவர்த்தி என்பது இதை பார்க்கும் பொழுது மேலும் ஒரு ஆதாரமாக தெரிகிறது திருமால் எனும் சக்கரவர்த்தியின் பொக்கிஷமாக தான் இது இருந்திருக்கிறது

  • @arunkumar-cq1cm
    @arunkumar-cq1cm Před rokem +8

    அவர்கள் தங்கள் நாட்டை எழுதி வைத்த கோவில் திருவட்டார் ஆதிகேசவன் கோவிலுக்கு தற்போது குமரி மாவட்டத்தில் உள்ளது... so kerala people told gods own countery

  • @murugeshm40
    @murugeshm40 Před rokem +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @narayanaswamikarunakaran5592
    @narayanaswamikarunakaran5592 Před 11 měsíci +1

    To hide the valuables of Kings from Delhi sultan's invasion, Ghajini, Ghori's invasion and English rule they made a resolution that the kings southern side of River Kaveri they should keep the valuable in Thiruvananthapuram Temple and those on Northern side to keep in Thirupathy Temple. That is why these two Temples are having so much of valuables.

  • @shanmugaganesh3154
    @shanmugaganesh3154 Před rokem +8

    ரகசியங்கள் ரகசியமாகவே இருக்கவேண்டும்.இல்லையேல் கம்யூனிஷ்டுகள் மற்றும் காங்கிரஸாரால் களவாடப்படும்.

  • @npadmaprakash7679
    @npadmaprakash7679 Před rokem +2

    14:55 Gods own country
    Kanyakumari and State of Keralam

  • @dhanish223
    @dhanish223 Před rokem +4

    Kanyakumari Thiruvattar Adikesava perumal temple exacta..padmanabhaswamy temple mathiriye irukkum

  • @pavithram6094
    @pavithram6094 Před rokem +10

    Good that kerala rajavamsam is taking care.If it is tamilnadu,DK gang would have taken control and would have got all the wealth

    • @harshatearth5158
      @harshatearth5158 Před rokem +3

      Well said

    • @jamie2012list
      @jamie2012list Před rokem

      The real thieves are the two percent expat gang of the country, thousands of similar complexes were looted over the last ten to twenty centuries by the same two percent community from the land of tamil nadu

    • @artisanayurveda
      @artisanayurveda Před rokem

      @@jamie2012list Who are the 2% expat gang? 🤔

  • @ashok4320
    @ashok4320 Před rokem +3

    சிறப்பான பதிவு!

  • @raghavankrishnarao1529
    @raghavankrishnarao1529 Před rokem +5

    God only saves the wealth and treasure. Our duty is to protect it from our own enemies like greediness

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Před rokem +2

    சூப்பர் பதிவு நன்றி பொக்கிஷம்

  • @richardkarun4829
    @richardkarun4829 Před rokem +8

    சீக்கிரமே வீடியோ போடுங்கள் 🔥😭

  • @user-nm3vk4gu1m
    @user-nm3vk4gu1m Před rokem +7

    அண்ணா 1ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த கோயில் இருப்பதாகச் சொன்னீர்கள் ,அப்போ சங்க இலக்கியத்தில் எதவாது குறிப்பு உள்ளதா அண்ணா இக்கோவில் பற்றி....

    • @Bali25
      @Bali25 Před rokem +2

      Yenga da yaraiyume kanome pathen!

    • @user-nm3vk4gu1m
      @user-nm3vk4gu1m Před rokem

      @@Bali25 Seringa nanba...

    • @mohanff2582
      @mohanff2582 Před 5 měsíci

      இக்கோவிலைப்பற்றி பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் உள்ளது இக்கோயில் சங்க இலக்கியங்களில் பொற்கோயில் என்றழைக்கப்படுகிறது

    • @user-nm3vk4gu1m
      @user-nm3vk4gu1m Před 5 měsíci

      @@mohanff2582 நூல் மற்றும் பாடல் எண் கூறினால் நலமாய் இருக்கும் தோழர்

  • @deadpool0607
    @deadpool0607 Před rokem +4

    Money heist mathiri oru tunnel vetuvoma vicky bro🤜..

  • @kumarrakshana5496
    @kumarrakshana5496 Před rokem

    Good morning விக்கி தம்பி மிக மிக அற்புதம் l. உண்மை என்றுமே தோற்றுபோனதில்லை

  • @ljrs12
    @ljrs12 Před rokem +3

    நல்ல வேளை இந்த கோவில் தமிழ் நாட்டில் இல்லை அந்த அறை காலியாகிடும்

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Před rokem +7

    யார்என்பதைபார்க்கவும்!
    யார்செய்யவேண்டும்!
    யார்உரிமையாளர்
    தெய்வவழிபாடு
    அரச/வம்சம்தான்/
    இயற்கைதான்
    இறைவன்அருள்💐
    சாபம்.ௐ💐
    வித்தியாசமானது.ௐ

  • @HariHaran-tl5zs
    @HariHaran-tl5zs Před rokem +2

    வேதாரண்யத்தில் தமிழ் மறை ஓதி கதவை திறந்ததும் போல் இக்கதவையும் திறக்க முயற்சி செய்யலாம்

  • @srini3993
    @srini3993 Před rokem +1

    Super work bro. While other famous youtubers area busy with latest car and asset wealth of their own... You are great to talk about the legendary temples thank you

  • @Mrs_Tamil_Mythics
    @Mrs_Tamil_Mythics Před rokem

    👌👌👌 தமிழ் உறவுகளே நம் சேனலுக்கு உங்களுடைய ஆதரவு தேவை...
    அனைத்து ஆன்மீக பதிவுகள், புராண கதைகள், வரலாறுகள் உங்களுக்காக

  • @sreenivasan4288
    @sreenivasan4288 Před 9 měsíci

    தங்கள் முயற்சி வெற்றி பெறவாழ்த்துக்கள்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Před 9 měsíci +1

      என்னைப் பின்தொடர்பவர்கள் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இனிய காணொளிகளை தொடர்ந்து வெளியிடுவேன் என்று உறுதியளிக்கிறேன். தொடர்ந்து லைக் செய்து கருத்து தெரிவிக்கவும்!

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před rokem

    👍👍👌👌👌arumai
    Andha God full a gold nu soldranga
    B gate open ha direct ha sea Ku poogum nu soldranga naraya story edhukku pennadi irukku..oru reason um Ellama king period La andha gate Ku snake symbol vaikkamattanga onnu Naraya gold irukkanum Ellana ragasiyam Aana way ya irukkanum..
    No key
    No idea to open
    Yaru aalayum open panna mudiyadhu nanaikaran adhukku Aana vazhi engayoo kalvettula yezhudhi vachu iruppanga..

  • @kiranvysu4332
    @kiranvysu4332 Před rokem +2

    Recently I visited there Wonderful temple atmosphere looks full of police with gun

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před rokem +2

    நன்றி விக்கி 👌

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 Před rokem +4

    Mr.விக்கி அவர்களே நீங்கள் ஏன் விழஞ்சயம் துறைமுகம் கேரளா மேற்கு தொடர்ச்சி மலை கன்னியகுமரி சேலம் மாவட்டம் ஏற்காடு சில்வர் ஓக் மரம் கடத்தல்.கனிமவளக் கொள்ளை.நீங்கள் தான் இரு மாநிலத்திற்கும் உரியவர்.ஆதலால் இதனைப் பேசுங்கள்

  • @kalaivanipoo1886
    @kalaivanipoo1886 Před rokem +2

    Hi bro..... Excellent..... prolong history of the temple have been explained with short and interestingly 👍Hatts off to you brother due continue as the same....so many mestries had been hidden hard in many famous temples of India mainly in South India.....we must know and understand the real messages to our World that would be Pride of India..... thank you 😊 bro

  • @BLINDSBAMBOO
    @BLINDSBAMBOO Před rokem +2

    It will be a very good playlist bro..,

  • @dtsnaga6943
    @dtsnaga6943 Před rokem +4

    6வது அறை திறந்தால் உலகை திரும்பி பார்க்கும் அளவுக்கு மர்மம் இருக்கும்.. நாகக் கதவு திறப்பது மிக கடினமே.. நாகம் பொதுவாக அதிஷயம் நிறைந்த மதிப்புயர்ந்த பொருளை பாதுகாக்கும்.. அதான் நாகம் உருவம் பொறிக்க பட்டுள்ளது.. ☠️☠️☠️☠️☠️👍dts நாகா from madurai

  • @sudharshan_86
    @sudharshan_86 Před rokem +3

    Bro similar underground places were found in Srirangam Ranganadhaswamy temple... but it is not well known to people.. adha pathi oru video podunga

  • @dhanasekarank9840
    @dhanasekarank9840 Před rokem +2

    தமிழக அரசு கட்டுப்பாட்டில் இக்கோவில் இல்லாதது மிக மகிழ்ச்சி

  • @kandasamyramamurthi7663
    @kandasamyramamurthi7663 Před rokem +2

    Excellent in every aspects

  • @s1a1j1
    @s1a1j1 Před rokem +28

    அந்த தங்கத்தை உருக்கி நாட்டின் கடனை கட்டாமல் இருந்தா சரி....
    நம்ம அரசியல் வியாதிகளின் பார்வை அங்கே 🤣🤣🤣

    • @divinehousing1747
      @divinehousing1747 Před rokem +1

      Ayyo MP MLA Swiss bank account money vechi adaikalam....indha money venam temple pogattum

    • @gib3600
      @gib3600 Před rokem

      இலங்கை நிலைமை வந்தால் அது தான் நடக்கும்.

    • @divinehousing1747
      @divinehousing1747 Před rokem

      @@gib3600 srilanka nilamai vandha MP MLA property vechi kattalam

    • @gib3600
      @gib3600 Před rokem +1

      @@divinehousing1747 yes. Correct ஏழு தலைமுறை சொத்து இருக்கும் அல்லவா ஒவ்வொருவரிடமும்.

    • @divinehousing1747
      @divinehousing1747 Před rokem

      @@gib3600 yes

  • @senthilkumar-gn3hj
    @senthilkumar-gn3hj Před rokem +1

    யாருக்கும் பயன் படாத இந்த பொக்கிஷம் வின் தான்....
    இது கண்டிப்பாக கொள்ளை போகும்.....

  • @pugazhtharnicreations6215

    அருமையான பதிவு

  • @venugopalk1878
    @venugopalk1878 Před rokem +2

    அருமை

  • @ar._.asu05
    @ar._.asu05 Před rokem +1

    சேர மன்னர்கள் அதிகமா எந்த போருக்கும் போகல.... அவங்க வாசனை திரவியங்கள்.... மிளகு(அப்ப அது தங்கத்துக்கு இணையா இருந்தது) மலை பகுதிகல்ல விலையுற பொருட்களை ஏற்றுமதி பண்ணி பணத்த வாரி குவிக்கிறாங்க... இன்னைக்கு இருக்குற சேலத்திலிருந்து திருவனந்தபுரம் வரை சேர நாடு பறந்து இருந்தது... சேலம் ல இருக்க உத்தமசோலபுரம் கோவில் ல மீன் சிற்பங்களை பாக்க முடியும்... இதுல முக்கியமான விஷயம் சேலம் ல இருந்து திருவனந்தபுரம் வரைக்கும் கிழக்கு தொடர்ச்சி மலையும் மேற்கு தொடர்ச்சி மலையும் இருக்கு..... அப்ப விலை மதிப்பில்லாத தானியங்கள் மாதிரியான பொருட்களை ஏற்றுமதி பண்றாங்க. இதுநால இவங்க பெரும் செல்வந்தர்களாக இருந்ததா கேள்வி பட்ருக்க.... நல்ல வேளை இந்த ரகசிய அறைகள் கஜினி முகமது... ஆங்கிலேயர்கள் கண்ல படல

  • @sureshkrishnacs7068
    @sureshkrishnacs7068 Před rokem +3

    If we can't see the object at distance of 10km then how are we able to see moon at distance of 3,80,000 km make an video anna

  • @UshaCosmicoSanatanaDharma

    Namaskaram
    I am so curious about the land grant definitely comes with it's floor plan but why it is still be so complicated about the doors or routes...? I don't understand complication of the temple diagram..

  • @kalidhasan6214
    @kalidhasan6214 Před rokem +2

    Pls continue bro..i am waiting for another video

  • @dhanasekarank9840
    @dhanasekarank9840 Před rokem

    நம் கோவில்களின் பெருமையை பதிவிட்டதற்கு நன்றி. அன்று கோவிலை காத்தனர். இன்று பல கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளது.

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Před rokem

    Super informative ! Very valuable news given bro! Knowing about temple ! & keeping the treasures in temple news is rare. General knowledge to public! Thanks

  • @johnsonmanickam2475
    @johnsonmanickam2475 Před 5 měsíci

    GOOD UPDATES OF KERALA ROYAL HISTORY.THE TREASURE MAY BE USED FOR GIVING PAYMENT TO GOVERNMNT EMPLOYEES AS MANY DEPARTMENTS OF KERALA GOVERNMENT AR WORKING WITHOUT PAYMENT FOR MORE THAN A YEAR.

  • @madhavananchal3602
    @madhavananchal3602 Před rokem +2

    Om Namo Narayana🙏🙏🙏🙏

  • @subramaniamkandasamy8278

    அருமை 👍 அருமை 👍 சூப்பர் யா 👍

  • @karthikeyang9172
    @karthikeyang9172 Před rokem +2

    Super Vicky waiting for next part

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před rokem +1

    வணக்கம் நன்றி 🌹

  • @mohdsalih6889
    @mohdsalih6889 Před rokem

    சூப்பர் விக்கி நன்றி

  • @sentilkumar6814
    @sentilkumar6814 Před rokem

    தம்பி விக்கி தம்பி வணக்கம் என்ன தம்பி லாஸ்ட் வரைக்கும் அந்த தங்கம் எங்க இருக்குன்னு சொல்லலையே தங்கம் எங்க இருக்குன்னு சொல்லுங்க ரொம்ப ஆர்வமா இருந்தேன் உங்களுடைய வீடியோ உங்களுடைய தமிழ் உச்சரிப்பு அருமை தம்பி வாழ்த்துக்கள்

  • @itsmevikki2907
    @itsmevikki2907 Před rokem +6

    In that last door there is no jewels, only one weapon, if that weapon comes out in the current Kali Yuga, all those who follow the path of adharma will be headless, it is the weapon of Sri Parasurama, Maha Vishnu Ve will incarnate again in Kalki Avatar and take it back from him. this is the truth. Don't ask me how.

    • @artisanayurveda
      @artisanayurveda Před rokem

      @It's Me Vikki Even if you tell the truth, many fools will not believe it because they think science is greater than itihasa and puranas. Let's be happy that the Royal family won the case in freeing this temple from govt clutches.

    • @artisanayurveda
      @artisanayurveda Před rokem

      @Chill Bro You mean how the Royal family won the case?

    • @artisanayurveda
      @artisanayurveda Před rokem +1

      @Chill Bro Well he did not mention about alien. He said Shri Mahavishnu will be taking Kalki avatar in Kaliyuga. Parashurama is believed to be one of the 7 chiranjeevis, hence he will handover his weapon to Sri Kalki. According to Keralites, the land of Kerala was reclaimed from the sea by Parashurama. This is what we Hindus believe. Not sure about you though.

  • @SureshBabu-hg1do
    @SureshBabu-hg1do Před rokem +2

    Om namo narayanaya namo ha.
    Jaihind 🇮🇳

  • @santhanavijini733
    @santhanavijini733 Před rokem +1

    Vicky kannyakumari thiruvattar athi kesava Perumal sothu enna achu

  • @Manikandanmanikandan-ry3hk

    தமிழர்கள் கட்டியது
    பத்மநாபன் கோவில்

    • @SHAINMAHIMA73679
      @SHAINMAHIMA73679 Před 2 měsíci

      Nonsense
      That temple is built by Kerala king Anizham Thirunal Marthandavarma 💥

  • @d.ealumalairathakrishna5590

    ஆதீ திரு ஶ்ரீ கல்கி மகாபாரத நாடு அரசாங்கம் ஆதீ மகா தமிழ் நாடு அரசு இந்த ரகசிய அறையை திறப்பதற்கு என்னால் முடியும் ஓம் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @chermadurai9060
    @chermadurai9060 Před rokem +1

    Superb series

  • @ManiKandan-kr2hh
    @ManiKandan-kr2hh Před rokem

    உண்மையில் அருமையான பதிவு

  • @MuthuKumar-um9nd
    @MuthuKumar-um9nd Před rokem

    Hype kudukurathu ellam okey dhan. Ahna correct ah playlist ah follow pannanum. Ahdhan important.

  • @abishekabishek3334
    @abishekabishek3334 Před rokem

    Anna neengga sonna munu kathavum
    b nu sollura kathavukkulla irukkalam.
    Illana neengga sonninggale munu kathavu mulam athan Sami silaiya pakkalamnu antha munu kathavugalagavum irukkalam.
    Intha kathava en nan sollurenna
    Antha selvanggalaiyum vida sirantha Selvam intha 18 pathmanatha Sami silai than. Antha silailathan periya ragasiyame irukkalam.
    👆❤️

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před 10 měsíci

    ஒளி உமி ழும் கதிர்களின் துணை கொண்டு பி அறையைத் திறக்க முடியுமா,......அல்லது அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள முடியுமா..., இறைவன் ஒருவரே அறிவார்.

  • @dhamodarankk8364
    @dhamodarankk8364 Před rokem +3

    Yesterday only I went to this temple.

  • @sakthikumar7390
    @sakthikumar7390 Před rokem +1

    Very, intreste

  • @jaichandran8233
    @jaichandran8233 Před rokem +1

    Thanks for the information

  • @saravananishanth722
    @saravananishanth722 Před rokem

    Vicky bro nice topic, Please talk about Adikesava Temple, enga ooru Thiruvattarla eruku entha temple model pathu than anthapathpanaman temple ketunanga Marthanta Maharaja