மாயன்கள்: அழியவில்லை? அழிக்கப்பட்டார்கள் | The Mayans: A Civilization Ahead of Their Time | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 18. 01. 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 579

  • @gurusathyaprasadh
    @gurusathyaprasadh Před rokem +250

    இதே போன்று கன்னியாகுமரிக்கு தெற்கே இந்திய ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டால் நன்று!

    • @David-gl4jw
      @David-gl4jw Před rokem +3

      👍

    • @subuhanabdul2633
      @subuhanabdul2633 Před rokem +17

      நிச்சயமாக அங்கு ஒரு பிரம்மாண்ட வரலாறு தூங்கி கொண்டிருக்கிறது.

    • @rajarams4823
      @rajarams4823 Před rokem

      Kadalukkul enna irukka poguthu...???!!!

    • @gurusathyaprasadh
      @gurusathyaprasadh Před rokem +10

      @@rajarams4823 ஐயா நாம் ஆராய்ச்சி செய்தால் தானே அங்கே என்ன இருக்கிறது அல்லது என்ன இல்லை என்பதை தெரிந்து கொள்ள முடியும். நம் முன்னோர் குடிகளை அறிந்து கொள்ள ஒரு முயற்சியாவது செய்யலாமே என்பதே என்னுடைய ஆவல்! 🙏

    • @gurusathyaprasadh
      @gurusathyaprasadh Před rokem +12

      @@subuhanabdul2633 நானும் அதையே எண்ணுகின்றேன். குமரிக்கண்டம் பற்றிய பல புதிர்களுக்கு விடை கிடைக்கலாம்...

  • @NaveenKumar-vt5je
    @NaveenKumar-vt5je Před rokem +28

    இது போன்று தமிழர்கள் வரலாறும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் உடன்குடி உடன்பிறப்பே❣️ விக்கி அண்ணா ❣️

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +79

    மாயன்களின் வரலாறு மிகவும் பிரம்மிப்பையும் ஆச்சரியத்தையும் அளித்தது 😇😇😇👍🏼👍🏼👍🏼. மிகவும் அற்புதமான காணொளி அண்ணா 😍🔥👍🏼. உங்கள் உழைப்புக்கு எனது வாழ்த்துக்கள் 👏👏👏👏😇😇😇 !!!!

  • @lrajraj79
    @lrajraj79 Před rokem +10

    நாமும்..முன் ஜென்மத்தில் அங்கு பிறந்து இருந்து ...இறந்திருக்கலாம்......

  • @sundarakumar5023
    @sundarakumar5023 Před rokem +8

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு தமிழ்பொக்கிஷத்தின் அன்பு வணக்கங்கள் ✨🖤🥳

  • @narendranc7265
    @narendranc7265 Před rokem +13

    மண்ணுக்கடியில் எந்த ஒரு தாதுப் பொருட்களும் கிடைக்கக் கூடாது
    அப்பொழுதுதான் மாயன்களின் வரலாறு பாதுகாக்கப்படும்.

  • @pollathava372
    @pollathava372 Před rokem +62

    காலங்காலமாக மனிதனின் அதிகாரப் போட்டியினால் பல்லாயிரம் உயிர்கள் அழிந்துதான் போகின்றன இன்றும் அது தொடர்கதைதான்

  • @ravindran8342
    @ravindran8342 Před rokem +15

    விக்கி🎉🎊 மீண்டும் ஒரு மிகப்பெரிய வணக்கம்🙋
    எனக்கு மிகவும் பிடித்த😍💕 வரலாறு நன்றி🙏💕 நண்பர

  • @aitholilalarkudiiruppusang2989

    இதே நிலை தான் நமக்கு நடக்க துவங்கி விட்டது.

  • @harrissv4253
    @harrissv4253 Před rokem +56

    அண்ணா நாம் தமிழ் இனம் அழிக்கப்பட்டது இலங்கையில் அதை ஒரு காணொளி மூலம் ஆங்கு நடந்த அநீதியை உறக்க சொல்லுங்கள் அண்ணா 💪💪

    • @originality3936
      @originality3936 Před rokem

      சைனாவிடம் கைகோர்து, ராஜீவ் சாக பிளான் போட்டு தனியா அனுப்பிய கிறிஸ்துவ மிஷனரி கட்டத்தில் அனுப்பட்ட சோனியா, பின் இந்த பழியை லாவகமாக விடுதலை புலிகள் மறுத்தும் அவர்கள் மேல் பழிபோட்டு, சைனா ஸ்ரீலங்காவில் நுளைந்து இந்தியாவிற்கு அச்சுறுத்தலாகாமல் பார்துகொண்ட விலைதலைபுலிகளை கொன்று , அதோடு சேர்த்து ஒரு லட்சம் தமிழர்களையும் கொன்ற சோனியா உங்களுக்கு தெரியலையா?? ராஜீவ் சாகபோகிரார்னு தி.முக கார. முக்கிய மந்திரி அத்தனைபேருக்கும் தெரிந்த்தனால்தான், சொந்த மாநிலத்தில் நடக்கும் பிரதமர் கூட்டத்துக்கு கருணாநிதி உட்பட எந்த முக்கிய மந்திரியும் வரவில்லை, சோனியாவுடன் கூட்டு சேர்ந்து விடுதலைபுலிகளையும், தமிழர்களையும் கொன்ற தி.மு.க & தமிழ் தேசியவாந்திகள் உங்களுக்கு தெரியலையோ?? ஆக மொத்தம் ராஜீவை தவிர மற்ற எல்லா திராவிர தில்லாலங்கடி & சோனியா அடிவருடி களுக்கும் தெரியும், உங்களுக்கு தெரியலையோ????
      2.சொந்த காங்கிரஸ் கட்சிகாரன் முக்கியமாவன்கூட எவனுமே சாகலை!!
      3.அந்த உருவத்தை அடையாளம் காட்டிய & அங்கிருந்ததுகளும் வெடிக்கும்போது, மேடைக்கு பின்னால் டச்அப் செய்துகொண்டிருந்த்தாகதானே ரிப்போர்ட் சொல்ரானுக, அப்பகூட உமக்கு சந்தேகம் வரலையோ?
      4.மேடையில் மாலைபோட செக் பன்னி செலக்ட் செஞ்ச பிறகு, ஒருவன் கீழேயே மாலைகள் போடலாம்னு திடீர்னு , பிரதமர் புரடோகாலை மீறி, மைக்க பிடிச்சு தானாக சொன்னானே, இவன்மீது அப்பட்டமாக சந்தேகம் வரனுமே, ஏன் வரலை???
      5. பேரறிவாளன் , நளினி & கூட்டம், தனது விடுதலைபுலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் இல்லை என புலிகள் சொல்லியும் கேட்கவில்லை!! இந்த 7 நாதாரிகளால் ஒரு லட்சம் தமிழர்கள் உயிர் போனது, ஆனால் அதுக என்னமோ தியாகிகளைபோல ராஜீவ் கொலையுன்டபோது ஆட்சியில் இருந்த தி.மு.க+ கூட்டனிகள் கொண்டாடுது, இது படு முட்டாள்தனமா இல்லையா??
      6. இந்த 7 பேர் , ஒருலட்சம் உயிரை நாசமாக்கியது!! இந்த 7 பேரை சோனியா அடிக்கடி ஏன் சந்திக்கனும், ஏன் தூக்கு தண்டனை விதித்தும் தூக்கில் போடமுடியவில்லை? எப்படி இந்த கைதிகளின் குடும்பத்தார் மிக மிகசெழுப்பான வாழ்கை வாழ்றானுக, பணம் எங்கிருந்து வந்தது?? , நளினி, பேரரிவாளன் + 4யும் தூக்கு போட்டால் கைதிகளின் குடும்பத்தார் சோனியாவின் ரகசியத்தை வெளியிட்டுவிடுவார்களா?? இவர்களிடம் சோனியா குடுமி உள்ளதால்தான், தூக்கில் போடவில்லையா??
      7. சொல்லிவைத்தார்போல, புலிகளை அழித்தவுடன் சைனா உள்ளே வந்தது எப்படி??
      8. இந்திராகான் குடும்பத்தார், ராஜீவ் நெருங்கிய நண்பர்கள் உட்பட பலர் மர்மமான முறையில் இறக்க காரணம் என்ன??

    • @originality3936
      @originality3936 Před rokem

      யார் சொன்னது தமிழ் இனம் ஸ்ரீலங்காவில் மட்டும் கொல்லபட்டது என?? பூனைபோல் கண்ணை மூடிகொண்டு மேடை பேச்சாளன் பேச்சை மட்டும் நம்பி கொண்டிருந்தால் அப்படிதான் தெரியும்!! தமிழினம், பர்மா, பாக்கிஸ்தான், வங்காளதேசம் , தாய்லாந்து, மலேசியா என பல லட்சம்பேர் அடிமைபடுத்தபட்டு கொள்ளபட்டுள்ளனர். இதைவிட அதிகமாக சொந்த இந்தியமண்ணில் வீரமிகு தமிழர்கள் என்பதால் வேறெங்குமில்லாது அந்நிய மததவனை நெஞ்சுரம்கொண்டு எதிர்த்தால், கொத்து கொத்தாக கொன்றவன் முஸ்லீமும் , அதன்பின் வந்த கிறிஸ்துவனும்!! தமிழர்களின் குருகுல கல்வி முதல் , கலைகள் பாரம்பரிய வீர விளையாட்டு , ஆன்மீகமென, எதையும் கற்றுகொடுத்தவர்கள் சிறையில் அடைத்து சித்ரவதை செய்து, தமிழர்களின் விளைசலை கொள்ளையடித்து கொண்டுபோய் பஞ்சம் விளைவித்தவன் கிறிஸ்துவன்!! நம்ம விளைச்சலையே எடுத்து நமக்கே ரொட்டி துண்டு கொடுப்பதுபோல் கொடுத்து, நமது ஆன்மாவை எழுதி வாங்கியவல் தெரேசா, கிறிஸ்துவ மிஷநரி!! இன்று அதே தமிழன் மானங்கெட்னு, வெள்ளைகாரன் ஜீசஸ்கும், வெள்ளைகாரி மேரிகும் மண்யிட்டு கிடக்குரானுக, இந்த மாஜி தமிழனுக்கு தமிழர் பெருமை பேசவே தகுதி இல்லை👎!!

    • @harrissv4253
      @harrissv4253 Před rokem +1

      @@originality3936 ஆம் நான் அதை ஒப்புக்கொள்கிறேன். அவர்களையும் சேர்ந்து களை அறுப்போம்.

    • @rajmk3
      @rajmk3 Před rokem

      Hey, Mayans are Tamilans, even this World started from Kumari Kandam! Lemurs was an perfect evidence!

  • @kuttyraja4316
    @kuttyraja4316 Před rokem +35

    சிறந்த கரு எடுத்துள்ளீர்கள் விக்கி இதை முழு தகவலையும் வெளியிடவும்....

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 Před rokem +25

    இபோதும் இங்கே இதுதான் நடந்துகொண்டே உள்ளது அது தெரியாமல் ஆட்டம் போடும் ஆகச்சிறந்த பகுத்தறிவாதிகளுக்கு சமர்ப்பணம்.. என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்🙏💕

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn Před rokem +42

    மிகவும் அருமை. அன்று ஸ்பெயின் நாடு செய்தது இன்று அமெரிக்க மற்றும் சீனா போன்ற நாடுகள் செய்து வருகிறது இந்தியாவும் ஆபிரிக்க நாடுகளும் விழிப்போடு இருக்க வேண்டிய தருணமித்து. ராஷ்யா உக்கிறேன் யூதத்தில் ரஷ்ய ஜெயிக்க வேண்டியது இப்போது உலகத்தின் தேவை. இந்தியாவின் தேவை. ஜெய் ஹிந்த் 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏

    • @pichaimanijayaraman6695
      @pichaimanijayaraman6695 Před rokem

      modern USA is only occupied and settled by western European countries and UK only
      their behaviour and thinking as like as western Europe and UK only
      exactly to say the modern USA is sibling of Europe only

    • @govindarajanrgrajan8900
      @govindarajanrgrajan8900 Před rokem

      ரஷ்ய எந்த நாட்டையும் மக்களையும் அடிமையாக ஆக்கலாம் அமெரிக்க சீனாவும் அடிமைபடுத்தினால் அநியாயமா கம்யூனிச நாடுகள் சொந்த மக்களையே கொத்தடிமையாக நடத்துவது அதன் சித்தாந்தம் அதைநாம் ஏன் ஆதரிக்க வோண்டும் உங்களுடைய கொள்கை கம்யூனிசமாக இருந்தால் நீங்க ஆதரிக்கலாம் அது உங்களுடைய விருப்பம் நம் இந்திய தேசமே ஆதரிக்க சொல்வது கேடுகெட்ட செயல்

    • @ramasamymuthukrishnan3126
      @ramasamymuthukrishnan3126 Před rokem +1

      True

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 Před rokem

      China oru nari paya

  • @krishnamoorthy2772
    @krishnamoorthy2772 Před rokem +4

    எனக்கு மிகவும் பிடித்த பதிவு. இது. மாயன்களை பத்தி கேட்டவுடன். அவர்களை பத்தி படித்தவுடன் எனக்குள் ஒரு உணர்வு தோன்றுகிறது. ஆனால் மறுபடியும் (மா ) தோன்றினால் (மா )அளித்தவர்களின் நிலைமை? அதுவும் இல்லாமல் போகும்.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Před rokem +92

    மாயன் DNA தமிழர்களின் DNAவுடன் ஒத்துப்போக வாய்ப்புள்ளதாகக்கூட ஒரு காணொளியை கண்ட நினைவு. இந்தக் காணொளிக்கு மிகவும் நன்றி. விக்கி தொடரட்டும் உங்கள் அருமையான பணி வாழ்த்துக்கள்

    • @Professo254
      @Professo254 Před rokem +4

      😂

    • @palanisamymuthusamy2723
      @palanisamymuthusamy2723 Před rokem +4

      நம்ம தமிழ்நாட்டுலா மாயன் Calanter iruku bro ...

    • @palanisamymuthusamy2723
      @palanisamymuthusamy2723 Před rokem +5

      But DNA othu pokalam bro 85%

    • @chandrasekaran001
      @chandrasekaran001 Před rokem +7

      வாணிபம் செய்திருக்க வாய்ப்புகள் மிக அதிகம் அதுவும் தமிழர்கள் கூடுதலா சொல்லனும்னா பாண்டியர்களா இருக்கலாம்

    • @bytpokornykareem8897
      @bytpokornykareem8897 Před rokem +6

      Un vaayi nee uruttu. Alien kooda tamil tha

  • @goutham.rathinam
    @goutham.rathinam Před rokem +49

    Some places of Mayan Civilization starts with "El / எல்".
    The meaning of "El / எல்" is in tamil.
    Tamil Poem named “Kuruntokai”(19:4) composed between 100-200 BCE.
    எல் உறு மௌவல் நாறும் பால் இரும் (English translation: El Uṟu Mauval Nāṟum Pal Irum)
    எல் அறு பொழுதின் முல்லைமலரும் (English translation: El aṟu poḻutiṉ mullaimalarum)
    The Poet describes the Sun as God referring “EL / எல்” the almighty who gives light and life.

    • @chandrasekaran001
      @chandrasekaran001 Před rokem +2

      அவர்கள் சூரியனுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் அவர்கள் நாள்காட்டி கூட சூரியனை அடிப்படையா கொண்டவையே நம் ஆதி தமிழ் மன்னர்கள் குறிப்பாக பாண்டியர்கள் அவர்களுடன் வாணிபம் செய்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது

    • @Eben_Haezer
      @Eben_Haezer Před rokem +2

      In hebrew El means God

    • @archanaks4285
      @archanaks4285 Před rokem +3

      நீங்க என்ன சொன்னாலும் இந்த விக்கி எல்லம் தமிழர்கள் தான் முதல் குடி என்று ஏத்துக மாட்டான் நீங்க தமிழ் சிந்தன்ன பேராளர் சணல் பாருங்கள்

    • @lillysankar2417
      @lillysankar2417 Před rokem

      @@chandrasekaran001 p

    • @lillysankar2417
      @lillysankar2417 Před rokem

      @@chandrasekaran001l

  • @vrbnathan.7854
    @vrbnathan.7854 Před rokem +5

    நண்பா...உங்கள் வார்த்தையின் உச்சரிப்பில் ஒரு ஈர்ப்பு உள்ளது எனவே இன்றைய நம் மக்களின் நன்மைக்காக சித்தர்களின் தொன்மையான பல மூலிகைகளும் அதன் பயன்களையும் மிகச்சரியாக எடுத்துச் சொல்லும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்🙏🙏🙏🙏

  • @sudhakarpartheepan4211
    @sudhakarpartheepan4211 Před rokem +17

    Coincidently... I just visited Chichen Itza and Ek Balam in Mexico. The structures are amazing. I hired a local guide and he is a Mayan person. He still speaks mayan as their language at home. He mentioned about few things which I felt are similar to our Tamil culture, like they have 52 years and the year starts again which is similar to 60 tamil years. They believe 7 worlds as we believe, including underground one, earth and heaven. Their pyramid structures are called Itza which are build representing the number of seasons with how many days in a season (91), number of weeks in year, how many months a women's pregnancy will be... learnt so many things from that Mayan guide. He felt very sad about the Spanish invasion and destoyed their culture.

  • @vickyyer6405
    @vickyyer6405 Před rokem +8

    Old history is always interesting and your narrative style and Mayan topics are very amazing 👏 👌.
    நன்றி 🙏

  • @balanbalan7854
    @balanbalan7854 Před rokem +4

    மிகவும் அருமையாக இருந்தது விக்கி பாகம் இரண்டுக்காக காத்திருக்கும் tb .fans

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 Před rokem +3

    இப்பகூட 2012 "மாயன் காலண்டர்" நினைச்சா பயமா இருக்கு 😥😥😥

  • @sobanahshoba4318
    @sobanahshoba4318 Před rokem +4

    Kumari kadanm pathi chapter podunga vicky

  • @andrewschristopher5760
    @andrewschristopher5760 Před rokem +6

    அடுத்த உயிரை அழித்து நான் வாழவேண்டும் என்கின்ற என்னம் மிருகத்தைவிட மோசமான ஒரு குணம் அது எல்லோருக்கும் உள்ளது. அதையெல்லாம் தவிர்த்து மனிதனாக வாழ நாம் முயலவேண்டும். அடுத்த மனிதனையும் மேன்மையாக நினைத்து வாழவேண்டும்.

  • @satheeshkumar-ot7oo
    @satheeshkumar-ot7oo Před rokem +5

    இதன் தொடச்சி Tp history ல போடுங்க.

  • @shivaram1363
    @shivaram1363 Před rokem +6

    நன்றி வணக்கம் அருமையான பதிவு வரலாறு முக்கியம் இன்னும் எத்துணை சந்ததியர்களை அழித்தார்களோ இந்த மேர்கதியர்கள் காலம் ஒருநாள் பதில் சொல்லும்.

  • @karthikeyan8563
    @karthikeyan8563 Před rokem +8

    நண்பா உங்க உழைப்புக்கு நன்றி.

  • @rohithmanimaran
    @rohithmanimaran Před rokem +5

    Tamil pokkisham is back with the history topics💥😎

  • @tamilarasang3333
    @tamilarasang3333 Před rokem +7

    இதுபோன்ற கருவிகள் ஏதேனும் பல ஆயிரம் அடிகளுக்கு கீழே ஆழ்கடலை ஆராய்வதற்கு இருக்கிறதா ? ???

  • @maheshl5961
    @maheshl5961 Před rokem +3

    நல்ல பதிவு. தொடரட்டும் உமது பணி

  • @ajitraghuraman539
    @ajitraghuraman539 Před rokem +7

    Nxt தமிழ்நாடு தான்....

  • @warzoneexpeditions
    @warzoneexpeditions Před rokem +4

    நீங்க சொல்றதன்படி பாத்தா இவ்வளோ technology ஓட வாழ்ந்த mayan civilization ல தான் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் archeologists தேடிக்கொண்டிருக்கும் “EL DORADO” தங்க நகரமும் இருக்க வாய்ப்புண்டு

  • @helansinfo9016
    @helansinfo9016 Před rokem +3

    Yeah recently they discovered 4000 years old mayan City

  • @arulmigunachiyar6290
    @arulmigunachiyar6290 Před rokem +8

    Thanks for your hard work and dedication towards history

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před rokem +8

    Spanish and the Europeans captured countries and destroyed their cultures and religions to so they can steal the treasures of those lands, and spread their religion. This is a very creative and beautiful video. Very professional work.

    • @jayashreesubramanian4108
      @jayashreesubramanian4108 Před rokem

      எல்லா யூரோப்பியன் நாடுகளும் மற்றவர்களை அழித்து கொள்ளை அடித்து
      தான் வாழ்ந்தன. இன்றும் வாழ்ந்து வருகின்றன.😡

    • @originality3936
      @originality3936 Před rokem +1

      So, make sure Not to kneel down again to the Christians,, Jesus or Marry!! Come back yo yr original practice

    • @sadangr2380
      @sadangr2380 Před rokem

      @@originality3936 but the funny thing is ,in Western countries Christians are getting converted to atheists rapidly

    • @originality3936
      @originality3936 Před rokem

      @@sadangr2380 well , how long u can make anyone believe a Fake story that doesn't bring any meaning or sense!! For an example: All over d world, Christianity claim them self as a Religion of Love n Jesus sacrificed himself to clear d sin of d humans!! BUT Christianity was spread All over d world With Blood n Cruelity, by murdering lacks of Indigenous People of every country, they conquered, That's 100% Fact of real history! Secondly , the Sin of humans have massively increased more than it was as Jesus time!! Have many many more core facts of Christianity doesn't make sense, n humans freedom being restricted by another human called Govmnt, ofcourse , more n more westerns wana become ethiest!!

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před rokem

    வணக்கம் சகோ மிகவும் அருமையான காணொளி.... மாயன்கள்.... படைப்பு... மிகவும் பிரமிப்பாக.... இருக்கிறது..... நன்றி உங்கள் தகவலுக்கு.....

  • @ranganadinnagaradjane7131

    Very nice subject to listen...

  • @amalrajrajaml4598
    @amalrajrajaml4598 Před rokem +2

    மேலும் பல தகவலுக்கு
    "தமிழ் சிந்தனையாளர் பேரவை"
    "உண்மையோ ஆராய்க"
    "தமிழ் அண்டத்தின் திறவுகோள்"
    ஆகிய வளையொலி காண்க!!!!!!

  • @Sulo_1998
    @Sulo_1998 Před rokem +3

    Anna, please continue this series

  • @shalini1270
    @shalini1270 Před rokem +16

    Your videos are priceless!
    What a Magnificent & Majestic Civilization Mayan has built.. sad to see the great civilization has disappeared.. Humans are the worst creatures destroying their fellow humans out of selfishness! Thank you for bringing such an amazing content!

  • @rsvarma210
    @rsvarma210 Před rokem

    தமிழ் நாட்டிலும் தங்களின் மதத்தை பரப்ப பல்வேறு முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது.....

  • @BalaMurugan-jl7mp
    @BalaMurugan-jl7mp Před rokem +1

    IRF பற்றிய தகவல்கள் வேண்டும்

  • @mixedmagiclife8466
    @mixedmagiclife8466 Před rokem +2

    Good information bro part 2 vidio want history vidios

  • @Sulo_1998
    @Sulo_1998 Před rokem +4

    Your out and out details exhibit your hardwork🙏🙏

  • @anandp2006
    @anandp2006 Před rokem +4

    Hi Vicky cant believe your research and analysis.. Congrats and best wishes for further Updates of Mayon.
    Plus and crescent star eradicated many Eras of Ancient History.
    Congrats again ❤️🇮🇳 Jaihind

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat5670 Před rokem +1

    Valuable Info cum Postings. Vaazhthukkal Vicky 🙌

  • @ramchandran8318
    @ramchandran8318 Před rokem +2

    சார் வணக்கம் ஒரு கதை ஒன்று சொல்லுங்கள் புதையல் வேட்டை கதைகள் இருக்க வேண்டும் உண்மை இருக்க வேண்டும் சுவாரஸ்யம் மிகுந்த கதைகள் ஆக இருக்க வேண்டும் தமிழ் பொக்கிஷத்தின் வணக்கங்கள்

  • @siviii00
    @siviii00 Před rokem +3

    Ivangale alipangalam ivangale theduvangalam ....Innum evlo naal nu naanum pakren., # Thamizh 🔥🔥🔥

  • @jayseanmof1959
    @jayseanmof1959 Před rokem +1

    Romba naal kalichu intha Mari mystery topic panreenga 😢 please do videos like this 😢

  • @estherpaulestherpaul1863

    Unga video mudiyirappo yenda mudiyudhu...innum konjam neram irundhrukalamla nu thonudhu.. nenga solra vidham ultimate... Super bro..

  • @dailylifeoman
    @dailylifeoman Před rokem +1

    Utharkal pathi poduga brother

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem +2

    Very nice brother ❤️ விக்கி

  • @sreenivasan4288
    @sreenivasan4288 Před rokem

    முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள்

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 Před rokem +1

    அருமையான தகவல் ....இதே போல் இந்த திராவிடம்னா என்ன திராவிட நாடுனா என்னனு ஒரு வீடியோ போடுங்கள் விக்கி

  • @muralidhar.gmurali.g9149

    Very beautiful your message 😘
    Thank you so much 🥰

  • @gopikaviya5715
    @gopikaviya5715 Před rokem +1

    நில அளவை துறைய பத்தி பதிவு பண்ணுங்க அண்ணா,உங்க பதிவு நில அளவைத் துறையை காப்பாத்தும் அண்ணா 🙏🙏🙏

  • @shancsk28
    @shancsk28 Před rokem +1

    Bro, continue this series about Mayan topic, it's so interesting 👌

  • @sivaramanrajendran5351
    @sivaramanrajendran5351 Před rokem +2

    மெக்சிகோ விற்கும் ஸ்பெயின் க்கும் உள்ள கடல் வழி தொலைவு 9000 கி. மீ.
    பல முறை தாக்குதல் எப்படி நடைபெற்றுது விரிவான காணொளி போடுங்க விக்கி சார். ( திரையில் வரைபடத்துடன் தாருங்கள்)

    • @eakalaivan839
      @eakalaivan839 Před 9 měsíci

      படிங்க தோழர்.....
      கடல் வழியாக வாணிபம் செய்வது போல் வந்து அடிமைப்படுத்தி கார்கள்
      இன்று உலகில் இரண்டாவது அதிகம் பேசப்படும் மொழி இஸ்பானியம் கூடவே....
      மெக்சிகோ முதல் அனைத்து தென் அமெரிக்க கண்டம் முழுவதும் ஸ்பானிஷ் காலணி நாடுகளாகவே இருந்தது ....
      எனவே தான் தென் அமெரிக்க நாடுகளில் Spanish மொழியே பேசப்படுகிறது பிரேசிலில் மட்டுமே போர்ச்சுகீசிய மொழி பேசுகின்றனர் அதுவும் கொஞ்சம் திரிந்த ஸ்பானிஷ் மொழி தான் ......

  • @saravanand2708
    @saravanand2708 Před rokem

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிந்து கிட்டேன்...🕵️🕵️🕵️

  • @manikandankamalakaran
    @manikandankamalakaran Před rokem +2

    We need to find our Kumari Kandam with help of these technologies and all

  • @vijavija8988
    @vijavija8988 Před rokem

    அருமை அருமையான பதிவு விக்கி 🌹💖🙏👍👌

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před rokem +1

    Great history and good explain Vicky..

  • @victorkumar333
    @victorkumar333 Před rokem

    Excellent description bro. Keep it up

  • @pungavanamsithiasagaran2537

    Super informations.Well Done.👍👍👍👍👍🙏🙏👍😀

  • @gopinathas7405
    @gopinathas7405 Před rokem

    find of lost history, great work as always, awaiting for next continuation video

  • @Gayathri_Balaji_Mdu
    @Gayathri_Balaji_Mdu Před rokem +4

    Recent ah Thirupathi poetu vandhen
    Anga full la Tamil kalvettu dha eruku
    Please make a video about Thirupathi, it’s history and secrets

    • @ajithar7590
      @ajithar7590 Před rokem

      1500 year varaikum kerala, Andhra, teluguna,karnataka yellame tamilnadu than...

    • @tamildesan837
      @tamildesan837 Před rokem

      அது பாரத நாட்டின் தென் பகுதி. அப்போது அந்த பகுதி தமிழ்நாடல்ல.

  • @camilusfernando17
    @camilusfernando17 Před rokem +1

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @saravanankumar5034
    @saravanankumar5034 Před rokem

    Super bro continues your excellent service. This topic very interesting story

  • @chinnarajkannappan8712

    மிகச் சிறப்பான அருமையான பதிவு வாழ்த்துகள்💐

  • @ahdhithya622
    @ahdhithya622 Před rokem

    மிக அருமை👌👌👌👌
    தேவையான தகவல்👍👍👍👍

  • @ars6266
    @ars6266 Před rokem

    Superb Vazhga valamudan Bro

  • @jayarajmech1828
    @jayarajmech1828 Před rokem

    மிகவும் அருமையான பதிவு விக்கி

  • @VlogThamila
    @VlogThamila Před rokem +1

    Vicky bro unmayave Vera mari content tharinga🔥. Your work is priceless bro 🙂

  • @moneyfoundation1363
    @moneyfoundation1363 Před rokem

    Arumayana pathivu. Mayankal varalaru enbathu oru miga periya visayamaga naan parkiren. Naan mayangal patriya niraya pathivugalai parthu irukiren ithu muthal murai alla. Naan migavum achariya patta oru visayam intha mayangal patriya varalaruthan. Mayangal varalaru patri innum niraya therithukalla vendum enbathu enathu aasai. Vazhthukal Viki. Mayangalai patriya Innum niraya pathivugalai ethir parkiren. Vazhthukal. Keep it up. All the best.

  • @sbalachandran5183
    @sbalachandran5183 Před rokem +1

    I appreciate your hard work

  • @user-SDeepan
    @user-SDeepan Před rokem

    மிகச்சிறப்பு மகிழ்ச்சியாக உள்ளது

  • @manikandanr7046
    @manikandanr7046 Před rokem

    Super vicky brother continue❤🇮🇳🇮🇳 waiting next update⏳⏳

  • @santhamurthykumarasamy5724

    Great work keep it up.

  • @kesavranjith1641
    @kesavranjith1641 Před rokem +1

    Interesting information

  • @velmurugans1768
    @velmurugans1768 Před rokem

    Bro பூம்புகார் சமீபத்திய ஆய்வு பற்றி வீடியோ போடுங்க please

  • @antoinegautier5288
    @antoinegautier5288 Před rokem

    இதை நானும் பார்த்தேன் தமிழில் விளக்கம்கொடுத்ததர்க்கு நன்றி

  • @beermohammed1873
    @beermohammed1873 Před rokem +2

    This topic continue pannunga bro

  • @fariduddin8689
    @fariduddin8689 Před rokem +1

    Simply amazing

  • @sharadasivashankar1403

    Very touching content

  • @rajapandirajapandi1853

    அறியாத தகவல் தந்தீர்கள் நன்றி பொக்கிஷம்

  • @chandranjayakumar6629

    Very good information 👍

  • @chawanastation2192
    @chawanastation2192 Před rokem +1

    Nandri anna

  • @ravichandran-ue3rt
    @ravichandran-ue3rt Před rokem

    Very informative news 👏

  • @thamizh6461
    @thamizh6461 Před rokem

    *ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு, அருமையான பதிவு* 🗿🗿🎭

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Před rokem

    நன்றி விக்கி 👍

  • @manickamsakthivel5754

    Thank you Vicky 🙏🙏🙏

  • @to-kt9og
    @to-kt9og Před rokem +1

    கல் தோன்றா மண் தோன்றா விண் தோன்றிய மூத்த குடி நமது தமிழ் குடி என்று உணரும் போது நாம் அனைவரும் வியாழன் கோள் பூமி ஆக இறுந்த போது வாழ்ந்த மக்கள் தான் என உணர வேண்டிய நிலை உள்ளது ஐய்யா.

    • @STUDY.24-
      @STUDY.24- Před rokem +1

      Yow summa iruyaa🤧

    • @to-kt9og
      @to-kt9og Před rokem

      @@STUDY.24- சும்மா இருக்க பழக மட்டுமே பேரண்ட பேரூண்மையை உணர்ந்தறிந்து உணர்த்த முடியும் ஐய்யா

    • @STUDY.24-
      @STUDY.24- Před rokem +1

      @@to-kt9og சரி ஐய்யா. நன்றி

  • @jasim157
    @jasim157 Před rokem +1

    Viki bro niraya videos intha mathiri upload pannunga about space , history, kings , aliens and deal with devil also.😁

  • @kavyanarendran5446
    @kavyanarendran5446 Před rokem

    Superb Vicky… ❤

  • @rameshnambi
    @rameshnambi Před rokem

    Thank you brother for much effort.

  • @sridharacu7743
    @sridharacu7743 Před rokem

    Thank-you sir

  • @settucsettu5021
    @settucsettu5021 Před rokem

    நன்றி

  • @sridevipoyyamozhi7951

    Ncert class edunga anna ple... superb ah explain panringa

  • @uuuu7173
    @uuuu7173 Před rokem

    Itha pathi paesuna nalla irukkum bro

  • @Jkb369jkb
    @Jkb369jkb Před rokem

    Congrats very good presentation

  • @dhanalakshmiraja776
    @dhanalakshmiraja776 Před rokem +4

    Vicky bro I am die hard fan of your anunaki series nostalgic feeling thank you so much ❤️