Immortal Jew or Satan | 2000 வருடம் வாழும் மனிதன் | Time Travel Count St Germain | Tamil Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 1. 08. 2021
  • Throughout the 18th century, Count de Saint-Germain continued to use his seemingly endless knowledge of the world in the politics and social intrigues of the European elite:
    The 1740s he became a trusted diplomat in the court of King Louis XV of France, performing secret missions for him in England.
    In 1760 he performed a similar function at the Hague, where he met the infamous lover, Giacomo Girolamo Casanova. Casanova later said of Saint-Germain, "This extraordinary man... would say in an easy, assured manner that he was 300 years old, that he knew the secret of the Universal Medicine, that he possessed a mastery over nature, that he could melt diamonds... all this, he said, was mere trifle to him."
    In 1762 he traveled to Russia where it is said he was complicit in a conspiracy that placed Catherine the Great on the throne. He later advised the commander of the Imperial Russian armies in the war against Turkey (which they won).
    In 1774 he returned to France when Louis XVI and Marie Antoinette occupied the throne. He allegedly warned them of the revolution that was to come 15 years in the future.
    In 1779 he went to Hamburg, Germany, where he befriended Prince Charles of Hesse-Cassel. For the next five years, he lived as a guest in the prince's castle at Eckernförde. And, according to local records, that is where Saint-Germain died on February 27, 1784.
    Dark Mystery :
    Part 1: • "Black Moses" கடவுளிடம...
    Part 2: • "Wet Mummy" உலகை நடுங்...
    Part 3: • Amroha Shabnam Case Fu...
    Part 4: • இவ்வளவு மர்மம் சூழ்ந்த...
    Part 5: • 3800 ஆண்டுகளுக்கு முன்...
    Part 6: • RAW இதை செய்திருக்குமா...
    Part 7: • பிரிட்டன் மறைத்த Area ...
    Part 8: • Immortal Jew or Satan ...
    Part 9: • இந்த சிலையில் இவ்வளவு ...
    Part 10: • The Great Train Robber...
    Part 11: • Mass-aana MAZE Prison ...
    Part 12: • Wow History Of Diamond...
    Part 13: • சஹாரா பாலைவனத்தில் இது...
    Part 14: • தங்க நகரம் கண்டுபிடிப்...
    Part 15: • பெர்முடாவில் மாயமான இந...
    Part 16: • Why Canada Is Burning ...
    Part 17: • The Man Who Sold The W...
    Part 18: • Olympic சீனாவின் தில்ல...
    Part 19: • Valimai Real Story | வ...
    Part 20: • Flight 1771 Mystery Cr...
    Join and Support Me :
    / @tamilpokkisham
    Twitter: / vickneswarang
    Instagram: / tamilpokkisham
    Facebook: / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Wiki Vox Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Subscribe and Share With Your Family and Friends.
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 1,4K

  • @sivabalan2089
    @sivabalan2089 Před 2 lety +1118

    மன்னர் ராஜராஜ சோழன் கோட்டை கட்டி போர் தொடுத்து சென்ற காலகட்டத்தில் இங்கிலாந்து என்ற ஒரு நாடு மீன்பிடித்தொழில் மட்டுமே செய்து வந்தது எப்படி வந்தது இவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வு நாம் எங்கே எப்படி வீழ்ந்தோம் இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

    • @aksharakannan9902
      @aksharakannan9902 Před 2 lety +108

      Namaa kitta yallam iruntatuu, but Unity tha illa😕😌

    • @kingsunder186
      @kingsunder186 Před 2 lety +103

      யூத பிராமணர்களின் நயவஞ்சகம்

    • @loganaick386
      @loganaick386 Před 2 lety +37

      Simply ariya varugaiii

    • @karhikeyanmuthusamy8807
      @karhikeyanmuthusamy8807 Před 2 lety +15

      @ʝɨʟʟǟ ʏօɢɛֆɦ யாதும் ஊரே யாவரும் கேளிர்

    • @gpbics123
      @gpbics123 Před 2 lety +12

      Good topic. Eager to hear Vicky points.
      Each Tamils must learn and realise it.
      How a Malayali lifts another Malayali in Gulf? How a Singaporean Tamil sees difference or lowly in a new Tamil migrant to Singapore from himself?
      Many things to learn. Same goes with why those 3 kings fought themselves often? Why not to make a great Tamil kingdom and conquer entire globe? Why just to stop with Sri Lanka and East Asia?
      Also Tamils generousness not to keep others as slaves. Since Tamils spread across the globe, he thought all were his people. Maybe.. my guess..
      Vicky to make a video.
      Regards,
      A Telungan Tamilan.
      (Hate to see such split narrow mindedness. To let Pure Tamil DNAs be aware off, kept CZcams DP tag as "வந்தேறி மாடு". Get your ego satisfied pure Tamils.)

  • @loguveera4993
    @loguveera4993 Před 2 lety +41

    எத்தனையோ யூடியூப் சேனல்களில் பல வீடியோக்கள் பார்த்துள்ளேன் ஆனால் இந்த மாதிரி ஒரு அதிசயம் கலந்த மிஸ்டரி வீடியோ கேட்டதில்லை பல அறியாத பொக்கிஷங்களை தோண்டி எடுத்து தமிழ் பொக்கிஷம் வழியாக சொல்லும் விக்கி அண்ணாவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @rajeshkanna4985
    @rajeshkanna4985 Před 2 lety +30

    நீண்ட நாட்கள் சாகாமல் இருந்தது, இந்தியாவில் இருந்நது வந்திருக்கலாம் என்பது மற்றும் இமயமலையில் வாழ்ந்தார் என இவற்றையெல்லாம் கேட்கும் போது இது அஸ்வத்தாமன் ஆக இருக்கும் என்று எனக்கு சந்தேகம் எழுகிறது!!! ஏன் இருக்கக்கூடாது???

  • @nishanth3492
    @nishanth3492 Před 2 lety +22

    முடிந்தவரை வித்தியாசமான காணொலிகளை பதிவேற்றம் செய்யும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 Před 2 lety +78

    "அட்டகாசம்" வித்யாசமான பதிவு. ஒவ்வொரு பதிவுகளுக்கும் உம் உழைப்பு பெரிது விக்கி. நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
    ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் பற்றிய பதிவுகள் கிடைக்குமா விக்கி...

  • @RealityVision
    @RealityVision Před 2 lety +52

    Everyone thinks of creating new things, acquiring new things, changing the world, but how many of you thinked to change ourself first to be happy, anything first start with you, rest of the things align automatically 😀 Have a nice day 😊😁

  • @lingeshinfofactzzz3762
    @lingeshinfofactzzz3762 Před 2 lety +24

    Eagerly waiting for raw series.. Vikki bro seekrom podunga🙏😎

  • @vijaykirangurusingh8225
    @vijaykirangurusingh8225 Před 2 lety +7

    Accurate rendering 🌸👌not a single second wasted once again good job 👍 keep going good luck 🌸🌸🌸

  • @livingunique2759
    @livingunique2759 Před 2 lety +10

    nice video,,,,intha comment pakra ellarukum inaiku manasula iruka kastangal kuraiya i pray god,,,take care all....

  • @mohammedyoosuf4262
    @mohammedyoosuf4262 Před 2 lety +8

    Vicky brother,I thank you for your hardwork and deep research .

  • @livinraia2288
    @livinraia2288 Před 2 lety +33

    27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
    எபிரேயர் 9

    • @Mmm-dm4ww
      @Mmm-dm4ww Před 2 lety

      இது ஏனெனில்: நிச்சயமாக இறைவன் அவனே உண்மையானவன் - (நிலையானவன்) நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கின்றான் - இன்னும், நிச்சயமாக அவன்தான் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதனால்.
      (அல்குர்ஆன் : 22:6)

    • @Mmm-dm4ww
      @Mmm-dm4ww Před 2 lety

      இறைவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் (மழையைக்கொண்டு)உயிர்ப்பிக்கிறான் ; இவ்வாறே (மரித்தபின் நியாயத்தீர்ப்பு நாளில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.
      (அல்குர்ஆன் : 30:19)

  • @thangarajraj3766
    @thangarajraj3766 Před 2 lety +72

    Totally different story... to be honest.. it's really interesting topic,,, hope to see more topic like this.. keep it up 👍👌

  • @Hari_1030
    @Hari_1030 Před 2 lety +4

    Supper video uncle. If you get more information please post it. If you can continue these kinds of videos. Please continue uncle.

  • @MrShanmugam88
    @MrShanmugam88 Před 2 lety +3

    New topic..super vicky.. verithanm..very much interesting

  • @krishnanaidu3796
    @krishnanaidu3796 Před 2 lety +2

    Super.... Bro. Very interesting topic. Hope more will videos will come on this topic

  • @jonesbondchris
    @jonesbondchris Před 2 lety +1

    பிரபஞ்சத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிற எங்களுக்கு இந்த வீடியோ சிரிப்பைத் தருகிறது... (குழந்தைகள் பார்க்கவேண்டிய வீடியோ இது)

  • @vj.siddharth3830
    @vj.siddharth3830 Před 2 lety +9

    This is very different story Vicky.
    I like you Vicky.❤️❤️❤️❤️❤️

  • @sivayoharajansinthujan2761

    அஸ்வத்தாமன் கதை போல் உள்ளது சகோ...
    கண்ணன் கதை தொடக்கம் அனைத்தும் பெயர்மாற்றி உருவாக்கப்பட்டுள்ளது.

  • @venkatramanvijendran4799
    @venkatramanvijendran4799 Před 2 lety +7

    Vicky bro this is really fantastic video on never ending special subject of magic.hypnotism and so on. This episode ends fast please get more on the next one soon
    By the way Count meets Robert Clive not Robert clove please edit the soundtrack

    • @LeoMessi-qf6wr
      @LeoMessi-qf6wr Před 2 lety +1

      Yes bro robert clive is frm east india company

  • @dani_creations6260
    @dani_creations6260 Před 2 lety +40

    சாது சுந்தர் சிங் என்ற தேவ மனிதர் தீபாத் செல்லும் வழியில் இமய மலை தொடரில் ஒரு மனிதரை பார்த்ததக்கவும் அவர் பல நூற்றாண்டக வாழ்வாதாக கூறினாராம், ஆனால் ஒரே முறையாக பார்த்ததாக கூறினார்

    • @karthikeyannlk
      @karthikeyannlk Před 2 lety +7

      Antha all oru fraudu.. Nambathinga

    • @balaji9064
      @balaji9064 Před 2 lety

      @@karthikeyannlk 😂😂
      Sathur singh uh fraud ah... Vita Gandhi ah vae fradu nu solu va bolaiyae thala😂😂

    • @selvama4936
      @selvama4936 Před 2 lety +1

      @@balaji9064 சாது செல்லப்பாவ நினைச்சு சொல்றார் . நான் இந்து எனக்கு சாது சுந்தர்சிங் பற்றி தெரியும்

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před 2 lety +4

      @@karthikeyannlk . நீங்க நினைக்கும் நபர் angel tv.. நபர் யென்று நினைக்கிறேன்..
      அவர் சொல்லும் நபர் அவர் அல்ல..

    • @NewCreationMinistriesNchc
      @NewCreationMinistriesNchc Před 2 lety

      Yes bro

  • @prabhuraja8228
    @prabhuraja8228 Před 2 lety +13

    நம்ம ஊர்ல சித்தர்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். நீர் கூட குடிக்காமலீ வாழீகின்றனரீ

    • @Me-nk5ic
      @Me-nk5ic Před 2 lety

      Lie

    • @Me-nk5ic
      @Me-nk5ic Před 2 lety

      @Free Spirit they can't do it

    • @Me-nk5ic
      @Me-nk5ic Před 2 lety

      @Free Spirit Where is the proof that they didn't water for many years. Do they have flesh or metal?

    • @Me-nk5ic
      @Me-nk5ic Před 2 lety

      @Free Spirit Our body needs air, water, food. fire, sleep... Even if you feed your body with best air, you need other things. Lack of food will kill your body.
      Don't believe those non sense. It is not true. It is not possible unless God created a human with such miraculous body which can survive without nutrients.

  • @megala-kumar3398
    @megala-kumar3398 Před 2 lety +3

    இந்த மாதிரி விஷயம் தான் எதிர் பார்த்திட்டு இருந்தேன்..... நன்றி 🙏🙏🙏

  • @blackrose0074
    @blackrose0074 Před 2 lety +7

    Very nice.. First time I am hearing this ...

  • @vicky2rap
    @vicky2rap Před 2 lety +25

    Count st.German is a Pleiadan extraterrestrial humanoid being ,coming from the Erra star ⭐️ of Taygetta star system . They live 1700-2500 earth ( Terran) years. The mainly support for the development of humanity in the fields of energy healing, and regret cleansing and trying to change the destructible future as time in non linear for them .

  • @graceedwin1
    @graceedwin1 Před 2 lety +20

    இந்திய தேசத்தின் மாமனிதரில் ஓருவர் சாது சுந்தர் சிங் அவர்கள் 19, 20 வது நூர்

  • @kesavan8533
    @kesavan8533 Před 2 lety +4

    அருமை அருமை ❤️

  • @niyasdeenhana6937
    @niyasdeenhana6937 Před 2 lety +1

    செம்மயா இருந்துச்சு....
    சூப்பர் விக்கி ப்ரோ🔥🔥

  • @monitorfrancis5428
    @monitorfrancis5428 Před 2 lety

    I am proud to be one of your subscribers. Keep rocking

  • @shantypakalan7229
    @shantypakalan7229 Před 2 lety +13

    Anbhu thamizh nenjakalakhu... Tamil pokkishatthin vannakanghal 🙏🇲🇾

  • @rmkvlinens
    @rmkvlinens Před 2 lety +35

    🔥🔥🔥🔥 fantasy thriller.. This is the top episode... Other than your all playlists and episodes.. May be this man should be the immortal man (in Bible, st. John one of closest to Jesus..) Jesus said him, wait until my next return)..
    Just explain this topic read Bible

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 Před 2 lety +1

      But he isn't a jew. Neither he claims he was his deciple. There is a suspection abt John or who ever it is waiting for 2nd coming.

    • @mmr5490
      @mmr5490 Před rokem

      Wrong ,pls read the verses correctly

    • @GracySharon
      @GracySharon Před 11 měsíci

      Even, I thought the same.

  • @ravivarmma
    @ravivarmma Před 2 lety +2

    Very interesting topic sir ...thank you

  • @r_thee7739
    @r_thee7739 Před 2 lety +19

    Anna RAW series la next video podunga seekiram .... Waiting 😣

  • @mddass9047
    @mddass9047 Před 2 lety +15

    அவர் பற்றி இன்னும் சொல்லு ரொம்ப ஆர்வமாக இருக்கு சகோதரா 🤔

  • @PraveenStar
    @PraveenStar Před 2 lety +3

    அருமையான பதிவு ❤️

  • @jayalakshmikannan8329
    @jayalakshmikannan8329 Před 2 lety +1

    Anna your talking is extremely superior.... Very useful.....

  • @dhanasekaranvelu4229
    @dhanasekaranvelu4229 Před 2 lety +2

    Semma bro..... whenever I watch ur videos I used to get exited so now its become my habit.....

  • @Saravanan_channel
    @Saravanan_channel Před 2 lety +3

    Count de saint Germain is now watching ur video with cup of tea🤗🤫

  • @jvinsevai3034
    @jvinsevai3034 Před 2 lety +37

    உலகத்தின் ஆன்மீக பூமி அதுவும் தென் தமிழகம் நம்ம சித்தர்கள் கூட தான் உணவு சாப்பிடுவது இல்லையே நிட்சயம் அவர் ஒரு சித்தர் தான்

  • @vijay0404
    @vijay0404 Před 2 lety +1

    Dear Vicky,
    Thanks for making a video about me. I will meet you soon.
    Regards,
    Count St Germain
    😎

  • @babu9045
    @babu9045 Před 2 lety

    Sema kanolie...👌🏾 Hey super pah. Innum idhu maare kanoligal podunga, pls.... Illana idhoda thodarchu podunga...

  • @mohamedjamaludeen1498
    @mohamedjamaludeen1498 Před 2 lety +25

    Vicky anne. ''ottoman empire pathi oru video podunga" 🔥l

  • @balanmurughhan1111
    @balanmurughhan1111 Před 2 lety +68

    இவரை பற்றி இன்னும் பல காணொளி போட்டால் நல்லா இருக்கும்...

    • @rahulv9663
      @rahulv9663 Před 2 lety +3

      Yes

    • @iniyaworldlifestyle
      @iniyaworldlifestyle Před 2 lety +1

      Yeah

    • @syedmusthafa4202
      @syedmusthafa4202 Před 2 lety +1

      மீண்டும் அடுத்த பதிவு எதிர்ப்பாக்கலாமா விக்கி

    • @kaviraja8517
      @kaviraja8517 Před 2 lety

      Tamil chinthaiyalar பேரவை,and Saravana paramanantham, time to fly decoding ellam paarunga

  • @RamKumar-tu2gl
    @RamKumar-tu2gl Před 2 lety

    அண்ணா உங்களை போல இ‌ந்த மாதிரி புதிரான vidhyasamana விஷயங்கள் பற்றிய பதிவுகள் poda யாருமே இல்லை அண்ணா. பல புதிய விஷயங்களை உங்களால் தெரிந்து கொள்கிறேன், நன்றி.

  • @cutejesh
    @cutejesh Před 2 lety

    வரலாற்றை பற்றிய அற்புதமான தகவல் ...
    வாழ்த்துக்கள் ...

  • @sivathenu7419
    @sivathenu7419 Před 2 lety +4

    COUNT ST. GERMAIN இப்ப இந்த காணொளியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 Před 2 lety +60

    இயேசு கிறிஸ்து ஒருவரே நேற்றும் இன்றும் என்றும்
    மாறாதவர் ❤️❤️❤️

    • @a.c.devasenanchellaperumal3526
      @a.c.devasenanchellaperumal3526 Před 2 lety +1

      இது நம்பிக்கை !

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 Před 2 lety +8

      @@a.c.devasenanchellaperumal3526
      சரித்திர நாயகன் இயேசு கிறிஸ்து...
      இயேசு கிறிஸ்து
      சத்தியமாணவர்.
      1 யோவான், Chapter 5
      20. அன்றியும், நாம் ... இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

  • @narutoworld6874
    @narutoworld6874 Před 2 lety +2

    Very interesting topic bro, please continue topics like this

  • @thamizh6461
    @thamizh6461 Před 2 lety

    *arumaiyana pathivu* 👍👍😊

  • @justindhasan1005
    @justindhasan1005 Před 2 lety +305

    யார் வந்தாலும்2000 வருடங்கள் வாழ்ந்தாலும் இப்படி கதைகளை சொன்னாலும் இயேசு தான் நேற்றும் இன்னும் என்றும் மாறாதவர் அவர் திரும்பவும் வருவார் எல்லோர் கண்களும் காணும் அவர் தான் உண்மை யான தேவன்

  • @19muthuraman7
    @19muthuraman7 Před 2 lety +3

    Look Vera Level Anna Mass aah irukinga Anna keep it up

  • @pracillajill7317
    @pracillajill7317 Před 2 lety

    இதுவரை கேள்விபடாத ஒரு நபர் மற்றும் அருமையான பதிவு 👏👏👏👏👏👍

  • @iqbalhayath
    @iqbalhayath Před 2 lety

    Semma bro.yanakku edha pathi next video quick ah poduga

  • @venanks
    @venanks Před 2 lety +21

    I think "Count" is a title given to a noble person or an aristocrat. So it can't be his name. Probably his name is just St. Germain. But the story is very interesting. However being immortal is very common among the siddhas.

  • @g_kannan3016
    @g_kannan3016 Před 2 lety +10

    Neega vera lvl concept..One of ur best..😍💖🔥

  • @has4896
    @has4896 Před 2 lety +2

    Super sir Tamilaa SALUTE your hard work sir Tamilaa please Educate our innocent tamilnadu people 👏

  • @hushar7700
    @hushar7700 Před 2 lety +1

    ராபர்ட் கிளைவ் வா(கிளைவ் பேட்ரி சென்னை ..1 )ராபர்ட் கிலோவ் வா (?)இராவணன் 1000ஆண்டுகள் தவமிருந்தான் (எத்தனை வயது வாழ்ந்தான்)நம்ம கணக்கு Time travel. தான் சரி? உங்கள் முயற்சி மாபெரும் வெற்றி என் சிறிய வாழ்த்துகள். நன்றி !!!

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 Před 2 lety +33

    Thankyou brother Vicky. This is a very new news to me. Never heard of this Count. Could he be the Babaji from Himalaya. ? It's very surprising that a person who spoke Lord Jesus was mingling with lot of people after about 1500 years. Thankyou so much again for bringing up this topic.

  • @user-wf8nq7cm8t
    @user-wf8nq7cm8t Před 2 lety +129

    இவன் ஒன்று இப்லீஸ் (லூசிபர்) ஆக‌ இருக்கலாம் அல்லது தஜ்ஜாலாக இருக்கலாம். இப்லீஸின் பேச்சைக் கேட்டு தான் வல்லாதிக்க சக்திகள் செயல்படுகிறது. சாத்தானின் ஆட்சிக்கு பூமியை இட்டு செல்கிறார்கள்.

  • @raavanaatheking2122
    @raavanaatheking2122 Před 2 lety

    Always very interesting Topics.👍👍🙏

  • @bbbeauty4410
    @bbbeauty4410 Před 2 lety

    Your narration is very good you make people to listen.

  • @prasan8825
    @prasan8825 Před 2 lety +27

    He would hav got access to Tamizh manuscript written by Siddhas.. Count is a designation given to Greek soldiers who is head of a battalion.

  • @johnxavier1101
    @johnxavier1101 Před 2 lety +3

    THIS STORY IS A WELL-ESTABLISHED AND FULLY VERIFIED FACT. WHAT A STRANGE!

  • @vinolochi9551
    @vinolochi9551 Před 2 lety

    நான் ரொம்பநாள் எதிர்பார்த்த காணொலி..நன்றி அன்பின் நண்பா

  • @jeyakumarvelappan3023
    @jeyakumarvelappan3023 Před 2 lety +2

    அருமையான வரலாற்று தொகுப்பு மிகவும் தெளிவாக சுருக்கமாகவும் நன்றி விக்கி

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 Před 2 lety +1

      எங்களுக்கும் உங்களது ஆதரவு தேவை bro

  • @linaaslam1139
    @linaaslam1139 Před 2 lety +5

    Semma history anna 🔥

  • @saranyashreesar7841
    @saranyashreesar7841 Před 2 lety +34

    Vicky anna this story slightly match to the character ashwathama in mahabaratam

    • @gora2566
      @gora2566 Před 2 lety +3

      Intha story ah copy panni than 19th century la brahmins aswathaman story ah adichi vitanga!

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Před 2 lety

    WOW, WELCOME YOU ARE. REALLY WONDERFUL MIND YOU HAVE FOR CONCENTRATION AND FOR HEARING.

  • @senthilraj7950
    @senthilraj7950 Před 2 lety

    சுவாரஸ்யமான,வியக்கத்தக்க செய்தி .

  • @renugarama6641
    @renugarama6641 Před 2 lety +3

    Interesting but there are a lot of siddhas in India done and still doing wonders can you make videos on them

  • @thivagarkunalan9238
    @thivagarkunalan9238 Před 2 lety +12

    Inthe hair and beard style unaku nalla iruku paa...konjo naal ipde maintain panlaa 🔥

  • @keepgoing6430
    @keepgoing6430 Před 2 lety +2

    we just know about him , but your explanation Vera level ...

  • @santhoshkumar-xo6kg
    @santhoshkumar-xo6kg Před 2 lety +1

    Bro pls make more video about count st Germain
    Pls this is request 🙏🙏🙏🙏

  • @leonathjir6060
    @leonathjir6060 Před 2 lety +15

    It was very interesting. Try to do part 2 about him if possible.👍

  • @jayakumarsukumaran1338
    @jayakumarsukumaran1338 Před 2 lety +53

    Rare news…congrats bro👏🏻

  • @eagambarampalaniappa3118

    Thank you for your update bro

  • @vasanthsinghMDJ
    @vasanthsinghMDJ Před 2 lety

    Super bro subscribe pannitan

  • @thomasraj7205
    @thomasraj7205 Před 2 lety +14

    Brother, very informative details. When Sadhu sunder Singh, a punjabi Christian missionary slipped on a cave in himalaya he met a old rishi named Kailasa maharishi who said he from Jesus times. He knew all things around world and use to guide Sadu Sunder every time he visited. Lord Jesus 2000 years before said some who are here will not die and witness me on my second coming. 🙏 please connect you can bring more truth to world. Islam also believes Jesus( ESAA) DID NOT DIE.

    • @matahati4031
      @matahati4031 Před 2 lety

      Jesus Christ not crucified he was taken to sky by the Most High The Creator and will return soon as the same age 33yrs old. He will rule the mankind as a leader not as a prophet for 40 years.

    • @juviangrant9134
      @juviangrant9134 Před 11 měsíci

      Yes, the truth many could not accept or digest is that yeshua was never crucified but it was other replaced him...

  • @perfectlyimperfect1733
    @perfectlyimperfect1733 Před 2 lety +43

    அண்ணா மஹாபாரதத்தில அஸ்வத்தாமன் கூட இதே மாறி சாகாமல் இருக்கும்படியான சாபத்தை தானே வாங்கினார்... இதற்கும் அவருக்கும் ஏதும் சம்மந்தம் இருக்குமா?🙄

  • @ahdhithya622
    @ahdhithya622 Před 2 lety

    மிக அருமையான பதிவு நண்பா👌👌👌

  • @vijaykumar-tk8fy
    @vijaykumar-tk8fy Před 2 lety +1

    Interesting share👏🏻👏🏻

  • @annakamuanandan1796
    @annakamuanandan1796 Před 2 lety +27

    ஔவையார்ட நெல்லிக்காய் வாங்கிருப்பாரோ....

  • @arvind1179
    @arvind1179 Před 2 lety +3

    I saw your video and hear your speech,
    Scrolling at the same time accidentally I seen the Lionel Messi signed agreement with Paris Saint Germain 🙄
    I didnt know what is happening!!!
    I didnt

  • @shobanasho4158
    @shobanasho4158 Před 2 lety

    Super video . Very interested

  • @jacinthathangarajah
    @jacinthathangarajah Před rokem

    Thanks for your information it's very helpful

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 Před 2 lety +12

    As a Indian I would like to say that, Mr. Count is a Siddha purush. He attended Power from Prabancha sakthi. So I believe that he is still living in his subtle body. If we properly try we can get his contact.

  • @richardkarun4829
    @richardkarun4829 Před 2 lety +5

    நீங்கள் சொல்வது பைபிள் குறிப்பு இருக்கிறது சிறிய அளவிலான மட்டுமே இருக்கிறது நானே சாட்சி

  • @dilanidilani9938
    @dilanidilani9938 Před 2 lety

    Super vera leval

  • @harivignesh9965
    @harivignesh9965 Před 2 lety

    Super topic bro 🔥🔥🔥

  • @karthikeyansubramani1682
    @karthikeyansubramani1682 Před 2 lety +9

    ப்ரோ மஹாபாரதத்தில் வரும் அஸ்வதாமன் இன்னும் உயிரோடு இருக்கிறார். அவரை இந்தியாவில் சில இடங்களில் பார்த்ததாக சொல்கிறார்களே அதை பற்றி று வீடியோ போடுங்கள்

    • @prasath7429
      @prasath7429 Před 2 lety +8

      சரிதா bro .... இங்க உள்நாட்டு வரலாறு மறுக்கப்பட்டதும் வெளிநாட்டு வரலாறு மறுபிக்கப்பட்டதும் நம் உண்மையான வரலாறு காணாமல் போனது ......

    • @SouthmoviesTamildubbed
      @SouthmoviesTamildubbed Před 2 lety +1

      tamilchinthanaiyalarperavai channel youtube

    • @stellaraji9974
      @stellaraji9974 Před 2 lety +1

      @@prasath7429 உண்மை சொன்னீங்க

    • @kanagarajkaviyarasu569
      @kanagarajkaviyarasu569 Před 2 lety +2

      விக்கி அண்ணா எப்போதும் ,, பாவடைகள மட்டுமே புகழ்ந்து போடுவார்.....

    • @soundiramdeva
      @soundiramdeva Před 2 lety

      அவர்தான் பிஜேபி சார்பாக டிபேட்டில் வர்ரார் போல 😄

  • @phaarezz
    @phaarezz Před 2 lety +19

    இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
    லூக்கா 9:27

  • @devanaren5483
    @devanaren5483 Před 2 lety

    Superb please continue

  • @umaams629
    @umaams629 Před 2 lety +2

    Super brother 🙏🙏

  • @jagandeep007
    @jagandeep007 Před 2 lety +11

    In mahabharatam epic Ashwthama was cursed by lord Krishna that he will have to live throughout the kali yuga till it ends. Ashwthama had killed pandavaas children while they were sleeping in tents. Because of this Krishna had cursed him. It's thought that Ashwthama has lived 5000yrs and still roams in Himalayan regions

    • @vickyvignesh55
      @vickyvignesh55 Před 2 lety +1

      True trye

    • @gokuld4652
      @gokuld4652 Před rokem

      And waiting for krishna s return as kali

    • @jeromenesan4576
      @jeromenesan4576 Před rokem

      Stop making everything into Hinduism, why make human kings as gods. God has no form he is in spirit

    • @jagandeep007
      @jagandeep007 Před rokem +1

      @@jeromenesan4576 santhana dharma was the first and foremost religion way of life of the planet. We believe in God. God born in the planet and live among mortals so that they can follow his good deeds . Namo narayanaa nama shivayaa

    • @deepaksathyanathan1948
      @deepaksathyanathan1948 Před rokem

      ​@@jagandeep007 mental

  • @peterparker6154
    @peterparker6154 Před 2 lety +9

    This is story like Ashwatama in Mahabharatam

  • @gcharan6022
    @gcharan6022 Před 2 lety

    நன்றி, நல்ல தகவல்

  • @a.saravanakumar
    @a.saravanakumar Před rokem

    Good vedio. Thank you.

  • @edithjerald8404
    @edithjerald8404 Před 2 lety +11

    அன்பு தமிழ்நெஞ்சங்களுக்கு தமிழ் பொக்கிஷத்தின் வணக்கம்

  • @selvin8555
    @selvin8555 Před 2 lety +6

    This episode gave me goosebumps 🔥

  • @SenthilSenthil-le4so
    @SenthilSenthil-le4so Před 2 lety

    Bro sema super video

  • @anithamunirajalu7497
    @anithamunirajalu7497 Před 2 lety

    Super bro .we need more information....