இத தொட்ட நீ செத்த😱வரலாற்றையே மாற்றும் சூரிய பகவானின் ஆதித்ய அஸ்திரம்!!

Sdílet
Vložit
  • čas přidán 7. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - இது ஒரு மாயாஜால கருவியா?
    01:34 - உருவாக்கப்பட்ட கருவி
    03:07 - Testing Device
    05:23 - இத எப்படி செதுக்குனாங்க?
    06:51 - பழங்கால Batteries
    08:35 - முக்கியமான Details
    11:14 - முடிவுரை
    Hey guys! இன்னிக்கு நான் உங்களுக்கு ஆதித்யஸ்த்திரம் னு சொல்லப்படுற ஒரு பழைய கருவிய காட்ட போறது மட்டுமில்லாம அதை மறுபடியும் செஞ்சு அது ஒர்க் பண்ணுதான்னு பாக்க போறோம். ஆதித்ய அஸ்திரம்கிறது சூரிய கடவுளான ஆதித்தன் கிட்ட இருக்கு. இந்த உருவம் சூரிய கடவுளோட wife. இந்த சிற்பம் மோதரால இருக்கிற பழமையான சூரிய கோவில்ல இருக்கு.
    இப்ப இந்த டிவைஸ் என்ன பண்ணும்? பழமையான புத்தகங்கள்ள சொல்லி இருக்கிற படி பார்த்தா இது சூரியனோட குணங்களோட இருக்கிற ஒரு magical device. அதாவது இருட்டுல இருக்கும்போது வெளிச்சத்த வெளில விடும். அது இருக்கிற இடத்தை காமிச்சு கொடுக்கும். குளிர்ச்சியான காலங் கள்ல சூட்ட கொடுக்கும். தண்ணிய கூட ஆவி ஆக்கிடும். தண்ணி இருக்கிற இடங்கள எல்லாம் வத்தி போக வச்சுடும். வேணும்னா அதால நெருப்ப மூட்ட கூட முடியும். இந்த information எல்லாம் பழங்காலத்து இந்திய நூல்கள்ல கொடுக்கப்பட்டு இருக்கு. விக்கிப்பீடியாலயும் இதே இன்ஃபர்மேஷன்ஸ்ச நீங்க பாக்கலாம். ஆனா உண்மையிலேயே இது ஒரு மேஜிக்கல் device ஆ, இல்ல அட்வான்ஸ் டெக்னாலஜி யூஸ் பண்ணி செய்யப்பட்டதா?
    இப்போ அதோட உருவத்தையும் பயன்பாட்டையும் பேஸ் பண்ணி அந்த டிவைஸ நான் மறுபடி செய்ய போறேன். இது வளைக்கப்பட்ட ஒரு மெட்டல் பைப் மாதிரி இருக்கு. இது, இங்க ஆரம்பிச்சு மூணு loop ஆ பெண்ட் ஆகி அடுத்த சைடுல அந்தப் பைப் முடியுது. சோ இப்ப நான் ஒரு சாதாரண காப்பர் டியூப்பை எடுத்துக்கறேன். மேல மூணு லூப் இருக்கிற மாதிரி ஷேப்ல அத முறுக்கி வளச்சத்தப்புறம் மறுபடி அந்தப் பக்கத்துல கொஞ்சம் நீளமா அந்த டியூப் இருக்குற மாதிரி வச்சிக்கிறேன். கிட்டத்தட்ட இப்ப அந்தச் சிற்பத்தில் இருக்கிற மாதிரியே இத நா பண்ணிட்டத நீங்க பார்க்கலாம். இந்த முழு டியூப்பையும் நான் nichrome alloy ல செய்யணும்னு நினைச்சேன். ஏன்னா அதுக்கு ரொம்ப அதிக அளவு ரெசிஸ்டன்ஸ் இருக்கு, ஆனா ஒரு திக்கான nichrome tube எனக்கு கிடைக்கல. அதனால இப்போ நா இந்த ட்யூப் மேல nichrome wire அ சுத்திக்க போறேன். அது இந்த ட்யூப் எப்படி இருக்கணுமோ அத மாத்த போறதில்ல. ஆனா பழங்கால ஏடுகள் ல சொல்லி இருக்கிற மாதிரி இது எதையாவது செய்யுதான்னு இப்ப நாம பாக்கலாம். இப்ப நான் இந்த ரெண்டு nichrome நுனிகளோட ரெண்டு வயர கனெக்ட் பண்ண போறேன். இது எவ்வளவு ஈசியா இருக்கு பாருங்க! இப்ப நா ஒரு எலக்ட்ரிக் outlet குள்ள இதை ஜஸ்ட் plug பண்ண போறேன். இப்ப நீங்க என்ன நினைக்கிறீங்க? இது வேலை செய்யுமா?!
    இப்ப ஆதித்ய அஸ்திரம்கிறது சூரியன் மாதிரியே குணங்கள் இருக்கிற சூரியனோட ஒரு கருவி அப்படிங்கிறத ஞாபகம் வச்சுக்குங்க, இதோட முதல் description என்ன? அது இருட்டுல வெளிச்சமா இருக்கும், அது இருக்கிற இடத்தை காமிச்சு கொடுக்கும் அப்படிங்கறதுதான். இந்த studio ல ரொம்ப வெளிச்சமா இருக்கு அதனால நாம லைட்டை எல்லாம் அணைச்சிட்டு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம். எங்க அந்த device? Yes. நீங்க அது எங்க இருக்குன்னு பாக்கலாம் ஏன்னா அது வெளிச்சமா எரிஞ்சுகிட்டு இருக்கு, பழுக்க காய்ச்சின மாதிரி செக்க செவேல்னு சூடாவும் ஆகிட்டு இருக்கு. இந்த device பாக்குறதுக்கு ரொம்ப அமேஸிங் ஆ இருக்குல்ல?!
    இரண்டாவது பாயிண்ட் என்னன்னா இந்த ஆதித்ய அஸ்திரம் சூரியனப் போலவே வெப்பத்த கொடுக்கும். சுத்திலும் வெப்பத்த பரப்பவும் செய்யும். இப்போ இது சூடை கொடுக்கும் அப்படிங்கறதுல உங்களுக்கு எந்த சந்தேகமும் இருக்காது. உண்மையிலேயே இது ரொம்ப ரொம்ப சூடா இருக்கு. நீங்க ஒரு குளிர்ச்சியான இடத்தில இருந்தீங்கன்னா இதை ஒரு ரூம் ஹீட்டராவே யூஸ் பண்ணிக்கலாம். இந்த டிவைஸ் குள்ள இருந்து புகை வரத கூட நீங்க பார்க்கலாம்.
    பழங்கால ஏடுகள் என்ன சொல்லுதுனா இது தண்ணிய ஆவியாக்கும். இப்ப நாம ஒரு கண்டெய்னர்ல இருக்கிற தண்ணில இத போட்டாக்கா அந்த தண்ணிய ஆவியாக்குற அளவுக்கு இதுக்கு சக்தி இருக்கான்னு பாக்க போறோம். இம்மீடியட்டா இதிலிருந்து நீராவி வரத நீங்க பாக்கலாம். ஆதித்ய அஸ்திரத்தால உடனடியா அந்த திரவம் ஆவியா மாற்றப்படுது. அப்புறம் இதோட கடைசி இயல்பு என்னன்னா வேணுங்குறப்போ இதால நெருப்ப உண்டாக்க முடியும். நான் இப்ப ரொம்ப ஈஸியா காட்டன் மாதிரியான மெட்டீரியல் ச இந்த கருவியோட காண்டாக்ட் பண்ற மாதிரி வச்சு நெருப்ப உண்டாக்க முடியும். சோ பாருங்க எவ்வளவு ஈஸியா நம்மளால இந்த ஆதித்ய அஸ்திரம் அப்படின்னு சொல்லப்படுற பழங்காலத்து கருவி பண்ணக்கூடிய எல்லா வேலைகளையும் செய்ய வைக்க முடியுது.
    இந்த மாதிரி ஒரு கருவிய நாம பழங்கால பில்டர்ஸ் உருவாக்கி யூஸ் பண்ணி இருக்க கூடிய வாய்ப்பு இருக்கா? இல்ல நம்மளோட பழங்கால ஏடுகள் எல்லாம் வெறும் கற்பனையான விளக்கங்கள மட்டும் உருவாக்கி இருக்கா? ஒரு நிமிஷம் நினைச்சு பாருங்க, இது வெறுமே பழங்கால writers ஆல கற்பனையாக உருவாக்கப்பட்ட ஒரு கருவியா இருந்திருந்தா எப்படி ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடி வாழ்ந்த சிற்பிகளால இத ஒரு முறுக்கி வளைச்ச coil ஓடயும் 2 டெர்மினல்சோடையும் செதுக்க முடிஞ்சது?
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Komentáře • 245

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před rokem +8

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.உண்மையை மறைக்கும் 'History books'..!- czcams.com/video/yC5l5KfZIFE/video.html
    2.4000 வருஷத்து Batteryய இப்ப செய்யலாமா?- czcams.com/video/qB4xQAfEOUE/video.html
    3.இத பத்தி தெரிஞ்சா நீங்க ஷாக் ஆகிடுவீங்க?- czcams.com/video/6l06DPwYJJs/video.html

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 Před rokem +55

    வாயடைத்துப் போய் இருக்கின்றோம். முன்னோர்களை நினைத்து. தலை தாழ்ந்து நிற்க்கின்றோம். அவர்களின் பின்னோர் களை நினைத்து .
    அனைத்தும் வெள்ளைக்காரன் செய்தது என்று நாமே நினைத்துக் கொண்டதால்.

  • @vsnews778
    @vsnews778 Před rokem +68

    நம் முன்னோர்கள் பல அற்புதங்களை செய்து அதை எல்லோருக்கும் சொல்லாமல் மறைத்தது மனதை வருத்துகிறது.

    • @mytrades3241
      @mytrades3241 Před rokem

      அவர்கள் தெளிவாக சொல்லத்தான் செதுக்கி வைத்து சென்றுள்ளனர்... நீங்கள் தான் கூறுகெட்ட குப்பனுங்களா இருக்கீங்க... வெறுமனே கன்னத்தில் போட்டுக்கொண்டு... கையெடுத்து கும்பிடு போட்டு படைத்த இறைவனை விட்டு சிலைகளை வணங்கிக் கொண்டு... கேட்டால் கூமுட்டைகளை போல பக்தி என்று சொல்லிக்கொண்டு...

    • @kooththadidhanasekar5257
      @kooththadidhanasekar5257 Před rokem +8

      மறைக்கவில்லையென்றால், உலகை 'அழிக்கும் கருவிகள்' அனைத்தும் நம்மிடம்தான் இருந்திருக்கும்.

    • @mytrades3241
      @mytrades3241 Před rokem

      @@kooththadidhanasekar5257 😂😂😂

    • @subhashree9896
      @subhashree9896 Před rokem

      NO. I think later political or religious peoples will be destroyed our technology.

    • @geethanjalibalaji5232
      @geethanjalibalaji5232 Před 6 měsíci

      It didn't create light and secondly anything hot can convert water to steam ..

  • @suganrajs4394
    @suganrajs4394 Před 11 měsíci +10

    சிலைகளில் உள்ள அனைத்து ஆயுதங்களும் ஒரு தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை கொண்டுள்ளன என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்து உள்ளீர்கள் ... வார்த்தைகள் இல்லை உங்கள் கண்டுபிடிப்புகள் மேலும் வளர வாழ்த்துக்கள்....❤❤

  • @shanmugamt2908
    @shanmugamt2908 Před rokem +37

    அற்புதம். நீங்கள் எங்கள் பொக்கிஷம். 100%, 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @VDSNJ
    @VDSNJ Před rokem +25

    உங்கள மாதிரி தமிழ் மீது பற்றுள்ள நல்ல மனிதர்கள்‌ இருக்கிற‌‌ வரைக்கும் நம் தமிழனின் வரலாறு என்றும் மறையாது,அழியாது...‌ நீங்க எந்த ஒரு கோவலுக்கு போனாலுமே அதுல இருக்க ஒரு‌ ஒரு சிற்பங்கள் பற்றியும் ரொம்ப ரொம்ப அழகா,விவரமா, விளக்கமா,நுணுக்கமா ரொம்ப தெளிவா எல்லாருக்குமே புரியும் படி சொல்றிங்க... அதுக்காகவே உங்களுக்கு பெரிய பெரிய hats off🙏🏼🙏🏼எப்புமே உங்க video காக ரொம்ப ஆவலா ஆர்வமா எதிர்பார்த்திட்டே இருப்போம்..‌.உங்கள்‌‌ பணி மென் மேலும் தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤️💖

  • @karthikeyanp
    @karthikeyanp Před rokem +47

    இறைவனின் தூதரே நீர் வாழ்க 🙌

    • @senthilkumar.t1710
      @senthilkumar.t1710 Před rokem +6

      பிறவின்மோகன் அவர்கள்,7ம் அறிவு ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @abinayasreevignesh9411
    @abinayasreevignesh9411 Před rokem +33

    👏👏 மிக சிறந்த விளக்கம். சிலையை உருவாக்கியவரால் கூட இந்த காலத்தில் இதை இவ்வளவு தெளிவாக மக்களுக்கு புரிய வைக்க முடியாததை சிறப்பாக எடுத்து ரைத்த உங்களுக்கு நன்றி 🙏. இந்த கருவி tungsten மின்இழையின் பெரிய வடிவம் போல் உள்ளது.

  • @rethinaarun9199
    @rethinaarun9199 Před 9 měsíci +3

    வேற வாய்ஸ் கேக்கற மாதிரி இருக்கு அதனால நீங்க தமிழ்ல பேசுற மாதிரி டப் பண்ணலாமே என உங்க ஃபேஸ் பார்க்கும் போது எங்களுக்கு நீங்க வேற லாங்குவேஜ் பேசுற மாதிரி இருக்கு நீங்க சொல்ற எல்லாமே ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா, வாழ்த்துக்கள் உங்கள் பயணம் வெற்றி பெறட்டும்.

  • @parameswaria.s3352
    @parameswaria.s3352 Před rokem +5

    என்ன ஒரு மதி நுட்பமான ஆராய்ச்சி.வியப்பாக உள்ளது தம்பி தங்கள் ஆய்வு தொடரவும் தாங்கள் வாழ்வில் வெற்றிகள் பல பெறவும் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Před rokem +10

    பழங்கால பல புதுமைகளை மக்களுக்கு புரியும் வகையில் தெரிவிக்கும் உங்களை பாராட்ட வார்த்தைகள் தெரியவில்லை உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்

  • @sarananthini2270
    @sarananthini2270 Před rokem +5

    பழங்கால முன்னோர்களின் அற்புதங்களும் திறமைகளும் நம்மை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது. இதை இவ்வளவு செய்முறை விளக்கத்துடன் எடுத்து கூறியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!😇🙏

    • @sarananthini2270
      @sarananthini2270 Před rokem

      நன்றி சார் 🙏🙏🙏

  • @alagesan7836
    @alagesan7836 Před rokem +15

    😂👍👍👍👍சரியான விளக்கம் சரியான செய்து காட்டியது இதன் பிறகும் நம்பாமல் இருப்பவர்களுக்கு ஒன்றும் இல்லை என்று அர்த்தம்

  • @stephenrajraj8558
    @stephenrajraj8558 Před rokem +5

    ஆத்ம வணக்கம் சகோ
    உங்களுக்குள் சித்த பெருமான்களின் ஆசியும் அருளும் கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது.
    சித்த வாரிசுகளுக்கு மட்டுமே
    காட்டப்படும் ஆக சிறந்த பொக்கிஷமான ஞானம்
    உங்களுக்கு கொடுத்துள்ளார்கள் நன்றிகள் கோடி
    குருவே சரணம் குருவே துணை

  • @RaviChandran-ub1hh
    @RaviChandran-ub1hh Před rokem +7

    நம் முன்னோா்கள் மாபெரும் விஞ்ானிகள் தான்இவைகள் எப்படி அழிந்தது அதை கண்டுபிடித்து கூறவும்

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před rokem +5

    Extremely excellent 👏👏💐
    நம் முன்னோர்களின் அறிவும், உங்களின் ஆராய்ச்சி விளக்கமும் எப்போதும் போல் மிக அற்புதம். வாழ்த்துக்கள் 👌👌👏💐...
    இவ்வளவு அறிவார்ந்த சமூகத்தின் இன்றைய நிலை.... 😞😢

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @SSSS-mz4yb
    @SSSS-mz4yb Před rokem +7

    👍👍👍👍 பிரவின் நீங்கள் தமிழரின் பெருமை. 👍👍👍👍

  • @MahaLakshmi-ll9et
    @MahaLakshmi-ll9et Před rokem +32

    நம் மூதாதையர்கள் அறிவில் பல மடங்கு முன்னோடிகள் என்பதில் சந்தேகமேயில்லை அண்ணா💯🔥😎 😊

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      கண்டிப்பா சகோதரி 😇🙏

    • @mytrades3241
      @mytrades3241 Před rokem +1

      ஆதி மனிதன்... இறைவனின் நேரடி படைப்பு... சந்தேகம் இருந்தால் குர்ஆனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

  • @user-jn1dq6hp1y
    @user-jn1dq6hp1y Před rokem +2

    அருமை சகோதரா.உங்களால் பல உண்மைகளை தெரிந்து கொள்கிறோம்.உங்களது பயணங்கள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @TheBigPlate
    @TheBigPlate Před rokem +11

    Hats off to your Editing Team Bro ❤

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 Před rokem +5

    நல்ல பதிவு. தொடரவேண்டும் தங்கள் முயற்சி. மண் பானை தண்ணீர் குளிர்ச்சியானது. இப்போது அடிக்கும் வெயிலுக்கு மிகவும் நல்லது. நன்றி பிரவீன்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!😇🙏

  • @pushparanibalasubramaniam6743

    நன்றி பிரவின்🙏you r the bridge between Ancient tech n modern technology ...strong believeing that modern tech are rediscovered

  • @saibaba172
    @saibaba172 Před rokem +4

    மிக அருமையான தகவல்,🌷👌

  • @senthilkumar.shanmugavel

    அருமை praveen sir..

  • @shanthymanimaran1259
    @shanthymanimaran1259 Před rokem +8

    அருமை பிரவீன் நம் முன்னோர்கள் கண்டு பிடிப்புகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு அயலவர் கண்டு பிடித்ததாக வெளிவருவது நமக்கு வருத்தம் அளிக்கிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @atozchannelkumra1544
    @atozchannelkumra1544 Před rokem

    அற்புதம் அருமையான கண்டுபுடிப்பு அருமையான விளக்கம் உங்கள் சேவை தொடரட்டும்

  • @abayanganrahulan7723
    @abayanganrahulan7723 Před rokem +2

    Great work MOHAN Thambi. Goosebumps.

  • @user-xk4pn6uq7d
    @user-xk4pn6uq7d Před rokem +1

    Good explanation வெறும் கண்களால் பார்த்து கண்டு பிடிக்க முடியாது தம்பி உன் பணி தொடர்க என் வாழ்த்துக்கள்!!

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @srikumaran1885
    @srikumaran1885 Před 8 měsíci +1

    Super 👌 praveen Bro 👍🙏😊

  • @user-kw6mj7cf3g
    @user-kw6mj7cf3g Před rokem +2

    மிக அருமையான தகவல் 😮😮👌👌👏👏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

    • @user-kw6mj7cf3g
      @user-kw6mj7cf3g Před rokem

      🥰🥰

  • @geethabose1560
    @geethabose1560 Před rokem +2

    Wonderfull research sir 🎉🎉🎉

  • @pandishalu8323
    @pandishalu8323 Před rokem +2

    Praveen you are great job bro.very useful news and well known our past knowledge....

  • @santhoshbcaiac
    @santhoshbcaiac Před rokem +3

    Excellent job Praveen 💯

  • @Arjun-2015
    @Arjun-2015 Před rokem +2

    அருமை சகோதரா, உங்கள் முயற்சிக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்

  • @mangamanga7315
    @mangamanga7315 Před rokem

    காலை வணக்கம் அருமையான விளக்கம் சூப்பர் அண்ணா..💐🙏🏻

  • @tdancemovement
    @tdancemovement Před rokem +2

    Wow !! Spine - chilling information !!

  • @geethabalaji9298
    @geethabalaji9298 Před rokem +2

    Munnorgalai patri neenga soldradha vidaya nan sollida poren.. .. Andha swami pilla neenga bro.. Keep going.. Ippo irukkra kuzhandhaigalukku ungal aaraichi.. Murkalam.. Ellam arindhu kolla vaippu tharumaru vendikkolgiren.. Govt unga efforts ellam booksla add pannanum

  • @gmlrgmlr6949
    @gmlrgmlr6949 Před rokem +1

    Very useful explain the matter great mohan

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před rokem

    மிக்க நன்றி ஐயா. தாங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம். 🙏🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @arumugam7874
    @arumugam7874 Před rokem +1

    அற்புதம்வாழ்த்துக்கள்ப்ரவீண்தம்பி

  • @Gardenkingdom
    @Gardenkingdom Před rokem +8

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் பற்றி ஒரு பதிவு போடுங்க brother 🙏🏻

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +2

      ஓகே நண்பா!!

    • @nagammak5746
      @nagammak5746 Před rokem

      Super Mohan bro, ahna nam Munnorkal manthirathai use pannatha Puranangalil Soldrangale ithu unmaithana 👍👍👍

    • @traintravelling1308
      @traintravelling1308 Před rokem

      @@PraveenMohanTamil😮👌❤️

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 Před 11 měsíci

    தம்பிஉங்களின் விளக்கம் கேட்டு மெய் சிலிர்த்து கண்களில் என்னையறியாமல் கண்ணீர்
    இதுவே உங்களுக்கு வாழ்த்து🙏🙏👍👍👍💐💐💐

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      உங்கள் வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி😇🙏

  • @vaishnuraj5650
    @vaishnuraj5650 Před rokem +2

    Amazing work Praveen Sir...👍🏻🙏🏻

  • @srikumaran1885
    @srikumaran1885 Před 8 měsíci

    Om Suryea 🌞 porrie 🙏
    Om Athithyea 🌞porrie 🙏
    Om Thenkara 🌞 porrie🙏💐

  • @thilagasundaram3368
    @thilagasundaram3368 Před rokem +1

    I don't know how to express my feelings. Very good post and excellent also .

  • @ffpullingo5444
    @ffpullingo5444 Před rokem +1

    brilliant brilliant hat's of praveen

  • @rabenakutty9682
    @rabenakutty9682 Před 8 měsíci

    Praveen Anna neega god ooda gift 🎉❤

  • @saradhasundar8848
    @saradhasundar8848 Před rokem +2

    Excellent explanation. No chance Praveen❤. Slowly learning your style of narration. Very slowly but I hope I can! 👍👍

  • @esivaramaniyer
    @esivaramaniyer Před rokem

    You are a genius.

  • @dhanshi2981
    @dhanshi2981 Před rokem +1

    வணக்கம் பிரவீன் சகோ😊😊 அருமையான பதிவு நன்றி ❤❤❤

  • @ppadmini5326
    @ppadmini5326 Před 9 měsíci

    Tq Mr Praveen

  • @selebysuppiah5240
    @selebysuppiah5240 Před rokem +1

    Excellent Praveen,

  • @preethammk6831
    @preethammk6831 Před rokem

    Super super vedio. Very nice explanation . Thank you so much

  • @ArunKumar-hz6kp
    @ArunKumar-hz6kp Před rokem

    மனதில் இருந்த சந்தேகங்களை கேட்காமலே இவ்வளவு தெளிவாக கூறியதற்கு மிக்க நன்றி 🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @shrisakthivlogs6553
    @shrisakthivlogs6553 Před rokem

    Easily I learned very much from you sir. Thank you

  • @ravindhran9336
    @ravindhran9336 Před rokem +1

    Vanakkam praveen.

  • @banumathisethuraman9428
    @banumathisethuraman9428 Před rokem +1

    மிகவும் அருமை

  • @Gardenkingdom
    @Gardenkingdom Před rokem

    அற்புதம் 😊

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @vinothkumar-il7wj
    @vinothkumar-il7wj Před rokem

    நன்றி பிரவின்..

  • @ksprealtor-chennai4932

    நன்றி

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před rokem

    Miga miga Arumaiyana thangal kandupiditha intha kandupidipu mutrilum vunmai.ithai arintha yentha paavigalothaan intha Sirpathin kaigalai vudaithu irukiraargal Yevvalavu ariya kandupidipugal innum yevvalavu namaku theriyamal irukiratho theriyavillai Avatrai kadinamaga vulaithu aarainthu kandu pidithu sonna thangalai Kadavul anupia Thoothan yenru solgiren Sir.👏👏👏👌👌👌👌👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před rokem

    It seems Real after seeing your great Experiment. Fantastic Find out. As usual very interesting to see and wondering about your Knowledge. Thanks a lot.👍🙏

  • @sujathashivakumar6727
    @sujathashivakumar6727 Před rokem +1

    U R amazing Bro , !! Very eager too follow u !! Legend

  • @saibabbasaibabba6441
    @saibabbasaibabba6441 Před rokem +1

    Great Work sir ❤ I also wanted to make it 🎉

  • @user-sg1uk1yk3p
    @user-sg1uk1yk3p Před rokem +1

    மிக அருமை

  • @kamalapsundararaj7775

    Awesome....excellent

  • @sAmmu-dk7jk
    @sAmmu-dk7jk Před rokem

    Amazing! video!😍

  • @sureshmagesh4201
    @sureshmagesh4201 Před rokem +1

    Excellent anna

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem

    அருமையான காணொளி 😍😇👍🏼

  • @AM-vq3xe
    @AM-vq3xe Před rokem

    Fantastic discovery.

  • @cpcreation7
    @cpcreation7 Před rokem +1

    Great

  • @meenasree9619
    @meenasree9619 Před rokem +1

    Great effort Praveen sir

  • @saibaba172
    @saibaba172 Před rokem +1

    Super 💐👍

  • @sureshsankarapandi-io4rn

    உங்களால மட்டுமே இது சாத்தியம் ஐயா

  • @jeff1910
    @jeff1910 Před rokem

    Arumai

  • @raagini7293
    @raagini7293 Před rokem

    Super information 👍👍

  • @surabichannel
    @surabichannel Před rokem

    Ver nice. Do it carefully and safely.

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 Před rokem +2

    First like next watch 👍

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 Před rokem

    அருமையான விளக்கங்கள்

  • @selvamg2934
    @selvamg2934 Před rokem +1

    இனிய மாலை வணக்கம்

  • @gmlrgmlr6949
    @gmlrgmlr6949 Před rokem

    Unmai bro

  • @m.divyashree9811
    @m.divyashree9811 Před rokem

    Excellent 👌👍

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Před 11 měsíci

    Excellent

  • @kenichininja4632
    @kenichininja4632 Před rokem

    Super Bro.....

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      You are most welcome! Do share the video with your family and friends too!!

  • @ramyashyam1432
    @ramyashyam1432 Před rokem

    great 👍🏿👏

  • @globalworld4733
    @globalworld4733 Před rokem +2

    தொடர்ந்து தேடலை தொடருங்கள் bro

  • @dhuriyakuttidhuriyakutti6675

    Super 👏👏👏👏

  • @pathminipathumanithy8303

    ❤தங்கள்பணிதெடரவாழ்த்துக்கள்

  • @cpparthasarathy9039
    @cpparthasarathy9039 Před rokem

    Yes....all True

  • @sarvesheditzofficial07

    Super super bro💐

  • @kumarabi2209
    @kumarabi2209 Před rokem

    Nice bro👏👏👏👏

  • @ShriRam-dl3uz
    @ShriRam-dl3uz Před rokem

    Wonderful

  • @user-pf5je8qn8l
    @user-pf5je8qn8l Před 8 měsíci

    அப்தியகரன்ட்சுரியன்தான்அவங்கபிராட்டிகலபன்னதநாமமெராக்கள்சொல்ரோம் நாம்கற்துகையலவுதான் கையில ஒரு போன் வச்சிகிட்டு புத்திசாலி ன்னுநினச்சிகிட்டுருக்கோம்நம்முன்னோர்கள்அதிபயங்கரபுத்திசாலியாஇருந்துருக்காங்க

  • @sureshvillan6153
    @sureshvillan6153 Před 11 měsíci

    Super Bro.... 👍👍👍

  • @kalyaniprabaharan2359
    @kalyaniprabaharan2359 Před rokem +1

    Hi Anna Vanakkam.😊

  • @jeyajeyanthi7136
    @jeyajeyanthi7136 Před rokem +1

    I like your videos 😍

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Před rokem

    👏👏👏

  • @santhiyaanand1472
    @santhiyaanand1472 Před rokem

    Amazing

  • @amudhan5820
    @amudhan5820 Před 11 měsíci

    பிரவீன் மோகன் சொன்னா நோ அப்பீல் உங்களால் தான் நாங்கள் கோவிலுக்கு சென்றால் கருவறையில் உள்ள கடவுளை மறந்து சுற்றியுள்ள சிற்பத்தை உற்று கவனிக்கிறோம் 😊

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      ரொம்ப சந்தோசம்..!!! நன்றி Amudhan😇🙏

  • @jayasuriya27
    @jayasuriya27 Před rokem

    Thalaiva va thalaiva va thalaiva🎉🎉