எல்லாம் மாயை!!😱நாம பாக்குறது எதுவும் நிஜமில்ல!!!

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - முயல் சிற்பத்தில் மாயை
    02:57 - Fertility Symbol
    04:08 - மிருகங்களின் கடவுளா?
    07:10 - குதிரையில் மாயை
    08:56 - Modern Arts
    10:10 - மறைக்கப்பட்ட குறியீடுகள்
    11:55 - தவறவிட்ட ரகசியம்
    17:32 - முடிவுரை
    Hey guys, ஒரு பழங்கால கோவில் ல இருக்கிற இந்த சிற்பத்த பாருங்களேன்! இங்க என்ன தான் நடந்துகிட்டு இருக்கு? ஒரு வினோதமான நெருக்கமான position ( நிலை) ல ரெண்டு பேரு ஒருத்தர ஒருத்தரு கட்டி புடிச்சுகிட்டு இருக்கிறத உங்களால பார்க்க முடியுதா? ஆனா கிட்ட போய் பார்த்தீங்கன்னா இது ஒரு ஆணும் பெண்ணும் மாதிரி தெரியல. ரெண்டு பேருமே பெண்கள் தான். ஒரு அம்மாவும் பொண்ணும் ஒருத்தர ஒருத்தர் கட்டி பிடிச்சுட்டு இருக்காங்களா என்ன? இல்ல. ரெண்டு பேருமே நல்ல வளர்ந்த பெண்களா முழு வளர்ச்சியடைஞ்ச மார்புகளோட இருக்காங்க. இந்த சிற்பத்தோட அர்த்தம் என்னவா இருக்கும்? முன்னாடி இருக்கிற பெண்ணோட கைகளை பாருங்களேன். அவங்க ஏன் தன்னோட கைகளை பின்னால வளைச்சுக்கிட்டு தூக்கின மாதிரி position ல வச்சுகிட்டு இருக்காங்க? இது easy இல்ல. ஆனா நீங்க கவனமா பாத்தீங்கன்னா அவங்க முகத்துல ஒரு சிரிப்ப பாக்கலாம். அவங்களுக்கு பின்னாடி, இன்னொரு பொண்ணு முழுசா அவங்க மேல சாஞ்சுகிட்டு இருக்காங்க. அவங்க கைய இந்த பொண்ணோட அடிப்பாகத்த சுத்தினா போல வச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்க தலைமுடியில என்ன ஒரு சுவாரசியம்னா, அது இந்த point வரைக்கும் செதுக்கப்பட்டிருக்கு. அதுக்கப்புறமும் அது முடிஞ்ச பாடு இல்ல.
    அது அதுக்கு அப்புறமும் வளஞ்சு மேலே போய் அந்த ரெண்டு பெண்களயுமே உள்ளடக்கின மாதிரி ஒரு பெரிய வட்டத்த ( circleஅ) உருவாக்கி இருக்கு. இது என்ன சிற்பம்னு உங்களால explain பண்ண முடியுமா? அப்புறம், அந்த வெளில இருக்கு circleல ஏதோ ரொம்ப விசித்திரமா இருக்கு பாருங்களேன். அந்த வட்டத்துக்குள்ள என்னத்த செதுக்கி வச்சிருக்காங்க? ஏதாவது மிருகமா இருக்குமோ? இது ஒரு குழி முயலா ( bunny rabbitஅ )இருக்குமோ? ஆமா, இது ஒரு முயலே தான்! இல்ல? இங்க போயி இத எதுக்கு செதுக்கி வச்சிருக்காங்க? இங்க பாருங்க இங்க ரெண்டாவது முயலயும் இன்னொரு பக்கத்துல செதுக்கியிருக்காங்க.இது ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஏன்னா, இங்க அஞ்சு முயல்கள இது மாதிரி செதுக்கி வச்சிருக்காங்க. இங்க பாருங்க, இது மூணாவது முயல். கவனமா பார்த்தீங்கன்னா, இங்க நாலாவது முயலும் இருக்கு பாருங்க. இப்போ இந்த அஞ்சாவது முயல் எங்க இருக்குன்னு சொல்லுங்களேன்? உங்களால அத பார்க்க முடியுதா? இப்ப நல்லா பாருங்க! அந்த அஞ்சாவது முயல் தெரியுதா? அதாவது, இது தாய் முயல். இந்த நாலு முயல்களும் இதோட குட்டிங்க. இந்த சிற்பம் எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா ?இது திருகுருங்குடில இருக்கிற ஒரு பழங்காலத்து கோவிலுக்குள்ளதான் இருக்கு. இந்த சிற்பம் ஒரு முயலத்தான் காமிக்குதுன்னு இங்க இருக்கிற எந்த உள்ளூர் காரங்களுக்கும் ஏன் இந்த கோவில் ஐயருக்கு கூட தெரியல.
    So, ரொம்ப நிறைய நூற்றாண்டுகளுக்கு அப்புறம் நான் தான் இந்த பழமையான optical illusion சிற்பத்த கண்டுபுடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன். இதுனால தான் இந்து கோவில்கள்ல இருக்கிற சிற்பங்கள நான் எப்பவுமே நம்பறது இல்ல. ஏன்னா, அதுல இருக்கிற சிக்கலான விஷயங்கள நம்மளால முழுசா புரிஞ்சுக்கவே முடியாது. பழங்காலத்து இந்திய கோவில்கள் எல்லாம் இது மாதிரி explain பண்ணவே முடியாத சிற்பங்களால ரொம்பி கிடக்கு. சாதாரண visitors, experts ரெண்டு பேருமே இத எல்லாம் அர்த்தமில்லாத, இல்லனா மூடநம்பிக்கையான, சிற்பங்கள்னு ரொம்ப சீக்கிரமா முடிவு பண்ணிடறாங்க.சரி, இதோட முடிஞ்சிடுச்சுன்னு நீங்களும் நினைக்கலாம். ஆனா, இந்த பொண்ணுங்களுக்கும் இந்த முயல்களுக்கும் என்ன தொடர்புன்னு நீங்க யோசிச்சு பாத்தீங்களா? முயல்கள் கருத்தரிப்புக்கும் இனப்பெருக்கத்துக்கும் ஆன ஒரு அடையாளமா குறிக்கப்படுது. அதுங்கள நீங்க வீட்ல செல்லப்பிராணியா வளர்த்துக்கிட்டு இருந்தீங்கன்னா உங்களுக்கே நல்லா தெரியும். பழங்காலத்துல இருந்து இன்னிக்கு இருக்கிற playboy வரைக்கும், முயல் அதுக்கான symbol ஆ பயன்படுத்தப்பட்டு வந்துட்டிருக்கு correct ஆ? ஆனா இதோட ஆழமான அர்த்தம் என்ன? ஏன் இந்த ரெண்டு பொண்ணுங்களும் சேர்ந்து ஒரு மிருகம் மாதிரி உடம்பை வளச்சு காட்டிக்கிட்டு இருக்காங்க?
    இந்த சிலையை பாருங்க! இவர் யாரு? பார்த்தவுடனே இவர்கிட்ட ஏதோ விசித்திரமா இருக்குங்கறது தெரிஞ்சி இருக்கும் உங்களுக்கு? இவரோட உடம்பு முழுக்க முகங்கள செதுக்கி வச்சிருக்காங்க. நீங்களே பாருங்களேன்! 1,2,3,4,5,6,7 முகங்களை அவரோட உடம்புல செதுக்கி இருக்காங்க. முதல்ல நாம இந்த ரெண்டு பக்கத்துலயும் இருக்குற இந்த ரெண்டு முகங்களயும் கண்டுக்காம விட்டுட்டோம். ரெண்டாவதா ,இந்த சிற்பத்தோட அர்த்தம் என்னங்கிறதையும் கவனிக்க விட்டுட்டோம். கவனமா பாருங்க! அவரோட உடம்புல எவ்வளவு மிருகங்கள செதுக்கி இருக்காங்கன்னு பாருங்களேன்! அந்த முயல் illusion ல மனுசங்க சேர்ந்து ஒரு மிருகத்தோட உருவத்த உருவாக்கி இருந்தாங்க. ஆனா இது அதுக்கு அப்படியே எதிரா இருக்கு. நிறைய மிருகங்கள் சேர்ந்து ஒரு மனுஷ உருவத்த உருவாக்கி இருக்குங்க. அந்த மூக்க பாருங்களேன்! அது ஒரு மூக்கே இல்ல. அது ஒரு பல்லி!
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Komentáře • 347

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před rokem +37

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.இந்த 5 இல்லனா உலகமே இல்லையா?- czcams.com/video/7z-n03vlGQA/video.html
    2.தமிழனுக்கு ஜிம்னாஸ்டிக் புதுசு இல்ல!- czcams.com/video/qbZkysB0oYk/video.html
    3.கண்களை ஏமாற்றும் நடனக்கலைஞர்கள்!!- czcams.com/video/xhLiaDbr_0E/video.html

  • @subramaniansubramanian442
    @subramaniansubramanian442 Před rokem +130

    ஐயா பிரவீன் மோகன் யார்யா நீ, எங்களுக்கு இருக்கிற அதே கண்ணு தானயா உனக்கு இருக்கு, உன்னோட கண்ணு மட்டும் எப்படி இப்படி பிரவீன் மோகன் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

    • @kannana.b5030
      @kannana.b5030 Před 10 měsíci

      அண்ணா நீங்க கடவுளின் ஆசிர்வாதம் பெற்றவர்

  • @manimegalaim2033
    @manimegalaim2033 Před 11 měsíci +15

    இதுவரை கோவிலுக்கு செல்வதை பெரிதாக விரும்பாத நான் இந்த காணொளி பார்த்த பின்பு சிற்பங்களை பார்ப்பதற்காகவாவது கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது
    இதற்கு காரணம் உங்கள் காணொளி மிக்க நன்றி சகோ❤🎉

  • @ranimaheshwarigovindharaju6275

    யானைக்கும் குதிரைக்கும்நீங்கள் சொன்ன பெயர் சூப்பர்
    என்ன ஒரு தேடல் யூ ட்யூப் க்கு கிடைத்த பொக்கிஷம் சார் நீங்கள்

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 Před rokem +34

    பாராட்டுக்கள் திரு.ப்ரவீன் மோகன்!!
    மிகவும் நுட்பமான ஆய்வு ஒன்றைச் செய்திருக்கிறீர்கள்!
    மிக்க நன்றி!!

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @vivothm2059
    @vivothm2059 Před rokem +11

    5 - பஞ்சபூதம்
    9 - கிரகங்கள்
    குதிரை - வேகம்
    யானை - விவேகம்

    • @knowledge-21234
      @knowledge-21234 Před 11 měsíci +1

      But why they are fighting and the guru in above something more is left

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před rokem +21

    மிக அறிவுப்பூர்வமான சிற்பிகள்

  • @meenasree9619
    @meenasree9619 Před rokem +41

    No one can decode the sculpture like you Praveen sir.Great job.

  • @krishnakumarg1812
    @krishnakumarg1812 Před rokem +19

    பிரமாண்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி தொடர வாழ்த்துகள் நண்பரே ! வணக்கம் நன்றி !

  • @Suthideepanvlogs
    @Suthideepanvlogs Před rokem +20

    சரியான திறமைசாலி ண்ணே நீங்க...😊😁👏

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Před 11 měsíci +8

    ஏனப்பா ப்ரவீண், என்ன கண் கொண்டு பார்க்கிறாய?
    வேறு ஏதாவது வித்தியாசமான அமைப்புகள் இருக்கிறதா?
    ஆச்சரியமாக இருக்கிறது.
    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci +1

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @ConDual020
    @ConDual020 Před 11 měsíci +18

    முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், ஆனால், முயலாமை என்றுமே வெல்லாது

    • @sureshvenugopal1799
      @sureshvenugopal1799 Před 11 měsíci

      நல்ல கருத்து.But மேற்கண்ட சிற்பக்கலை சார்ந்த விமர்சனங்கள் பதிவிடல் சிறப்பு.

  • @gunasundari7415
    @gunasundari7415 Před 11 měsíci +4

    ஐயா பிரவீன் நீங்கள் ஆயிரத்தில் ஒருவன் அல்ல கோடியில் ஒருவன். நீங்கள் அறிந்ததை வீடியோ மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணர்த்தி வியக்க வைக்கின்றீர்கள். உங்கள் விளக்கங்கள் வாயிலாக சிற்பங்கள் குறித்த நிறைய செய்திகளை நாங்கள் அறிய முடிகிறது. உங்கள் அறிவாற்றல் எங்களை பிரமிக்க வைக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      மிக்க நன்றி..!

    • @radhakrishnarkarurgovindas3614
      @radhakrishnarkarurgovindas3614 Před 11 měsíci

      Yes

    • @user-sd4mj8rq8n
      @user-sd4mj8rq8n Před 3 měsíci

      இந்தப் பிறவியில் காணாத, காண முடியாத, கண்டாலும் புரிந்து கொள்ள முடியாத (இதற்கு மேல்)சொல்லத் தெரியவில்லை..)))நன்றி தம்பி..... கோடானு கோடி நன்றிகளும் வணக்கங்களும்..நலமோடு வாழனும் நீங்கள் தம்பி.

    • @user-sd4mj8rq8n
      @user-sd4mj8rq8n Před 3 měsíci

      வியப்பாக இருக்கிறது...❤❤❤

  • @ravid6329
    @ravid6329 Před rokem +13

    மீண்டும் ஒரு அற்புதமான காணொலி🙏💕.

  • @manickavasagaswami9991
    @manickavasagaswami9991 Před rokem +5

    ஐயா...அழகு ...வெகு அழகு.. உங்கள் ஆராய்ச்சி...
    அறுபது அகவை தாண்டி இன்னும் புதிதாகத் தெரிந்து கொள்ள உதவுகிறீர்கள்..
    வாழ்த்துக்கள்

  • @senthilnathan6325
    @senthilnathan6325 Před rokem +7

    மிகவும் அற்புதமான தகவல்கள் ங்க 🌹
    நீங்கள், எங்களுக்கு அறிமுகம் ஆனது, தெய்வீக சக்தி 💖

  • @saibaba172
    @saibaba172 Před rokem +6

    மிக அருமையான தகவல்🌷👌

  • @vaseekaranvenkatesh6233
    @vaseekaranvenkatesh6233 Před 11 měsíci +6

    சகோ நீங்கள் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் அமைந்துள்ள பஞ்ச நதீஸ்வரர் கோயிலுக்கு கண்டிப்பாக வரவேண்டும் அங்கு அம்பாள் சன்னதியில் மிக அரிய சிற்பங்கள் காணப்படுகின்றன..... மிக மிக அருமையான கண்டிப்பாக வரவேண்டும் 🙏🏼🙏🏼

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Před rokem +4

    அருமை அருமை அண்ணா அருமையான விளக்கம் நான் உங்கள் ரசிகன் ஈழத்து உமேஷ்காந்

  • @VwatchTamil
    @VwatchTamil Před 9 měsíci +1

    என்ன ஒரு தேடல் யூ ட்யூப் க்கு கிடைத்த பொக்கிஷம் சார் நீங்கள்

  • @prakash__ramakrishna
    @prakash__ramakrishna Před rokem +8

    🙏உங்க வீடியோவை பார்த்து மெய் மறந்து லைக் பண்ண மறந்து விட்டேன் சார் மேலும் உங்கள் ஆராய்ச்சி முன்னேற வாழ்த்துக்கள்🎉 மிக மிக அருமை🙏

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 Před 9 měsíci +1

    வழக்கம் போவ ஆச்சரியப் படுகிறேன் தங்களுடைய ஆராய்ச்சி அறிவைக் கண்டு....

  • @licvadivel5111
    @licvadivel5111 Před rokem +10

    Sir சொல்ல வார்த்தைகள் இல்லை. அருமை

  • @adarshaadhu3613
    @adarshaadhu3613 Před 11 měsíci +12

    Am started following you from 2.5 years. I never observed any sculpture. Simply visiting the places. But after watching your videos I started observing this nearby my area. We have great culture.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      Thank you so much 😀

    • @Anbarasan-1234
      @Anbarasan-1234 Před 11 měsíci

      ஆரியா.ஆகந்தை. தமிழ்நாட்டில்.முயலமை.
      இது எந்த இடம்பெற்ற சிலைபதிவுதேவை?

  • @jothimaasamayal
    @jothimaasamayal Před 11 měsíci +2

    மிகவும் அருமையான அற்புதமான சிற்பங்கள் காணப்படுகின்றன மிகவும் அழகான சிற்பங்கள் பார்த்து ரசித்தேன் நண்பா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நண்பா வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @nishathghouse4923
    @nishathghouse4923 Před rokem +7

    வணக்கம் பிரவீண் சார் இவ்வளவு துல்லியமாக சொல்ல உங்களால் மட்டுமே முடியும்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் நன்றி. 😇🙏

    • @kumaravelk4837
      @kumaravelk4837 Před rokem

      ​@@PraveenMohanTamilசிவனார் எங்களுக்கு அளித்த கொடை நீங்கள் அய்யா.

  • @saradhasundar8848
    @saradhasundar8848 Před rokem +23

    Wow! What an explanation Praveen! Really mind blowing! Exotic and unexplainable carvings are treat for eyes and your explanation decoding them is a treat for ears. You are able to explain such vulnerable life secrets so easily without embarrassing the listeners. It is God's gift to you and you are God's gift to us. Keep rocking, my son! Acharya devo bhava.🙏🙏🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      Thank you for your kind words and for watching this video. Glad that you like my work. Have a great day!😇🙏

    • @thirugnanas6074
      @thirugnanas6074 Před rokem +4

      குதிரை 5 பஞ்சப்பூதம்,
      யானை
      மனித உடம்பின் 9 வசால்கள் ,ஒரு உயிர் உருவாக
      ஆனின் பங்கு குறைவு எனவே ஒரு ஆண், உயிர் உருவாக
      பெண்ணி பங்கு அதிகம் , என்பதை காட்டுகின்றது என்று நினைக்கின்றேன்

    • @ramaraja7130
      @ramaraja7130 Před rokem

      அண்ணா நீங்க போடும் அனைத்து வீடியோக்களுக்கும் நான் உயிர் ரசிகை ஆகிட்ட நன்றி அண்ணா ❤❤❤

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Před rokem +2

    பிரவின் சார் சூப்பர் சார்
    உங்களை எப்படி பாராட்டுறதுன்னே தெறியல சூப்பர் சார்
    நீங்க வர்ணிக்கறத பாத்தா அப்படியே மாயாஜாலம் படம் பாக்குற மாதிரி இருக்கு உங்கள நேரில் பாத்து கை குடுக்கனும்ன்னு தோனுது
    வாழ்த்துக்கள் சகோ 🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

    • @kalaiselvip9970
      @kalaiselvip9970 Před 11 měsíci

      கண்டிப்பா 👍

  • @balu2813
    @balu2813 Před rokem +2

    மிகப்பிரமாதமான சிந்தனை&விளக்கம்.இந்த புதிய 🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @cpcreation7
    @cpcreation7 Před rokem +6

    Very nice

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Před rokem +1

    மிகவும் அற்புதமாக சிற்பங்களை காட்டி அது என்ன என்பதையும் புரிய வைத்து 5 9 எண்ணால் உள்ள சிற்பங்களை புரிய வைத்ததற்கு நன்றிகள் பல உங்கள் முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள் உங்கள் காணொலி நானும் பார்த்து கொணடு தான் இருக்கிறேன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @sakunthalas7608
    @sakunthalas7608 Před rokem +10

    இந்த மாதிரி வீடியோ எப்ப வரும் னு ஆவலாக உள்ளது. எப்படி உங்களுக்கு இவ்வளவு மதிநுட்பம் உள்ளது. எனக்கும் கொஞ்சமா உங்க அறிவை கொடுங்க❤👍🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci +1

      கண்டிப்பா போடுவேன் 😇🙏

  • @AravindKumar-rs3lp
    @AravindKumar-rs3lp Před rokem +5

    Praveen sir I like your decoding very much, one day India will search where Mohan🎉🎉🎉

  • @kesavaraokeshav6855
    @kesavaraokeshav6855 Před rokem +14

    Praveen mohan, Gods own son ❤

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      Thank you for your kind words and for watching this video. 😇🙏

  • @vs2crafts0and1fun1tamil
    @vs2crafts0and1fun1tamil Před rokem +3

    ஒவ்வொரு காணொளியும் வியப்பை அளிக்கிறது சகோ

  • @sathiyamoorthibalasubraman8279
    @sathiyamoorthibalasubraman8279 Před 11 měsíci +4

    அருமை அருமை. , என்ன ஒரு கூரிய கவனம். வியக்க வைக்கிறது!!!

  • @subramaniank3774
    @subramaniank3774 Před rokem +3

    விஸ்வகர்மா சிற்பிகளின் திறமை

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před rokem +3

    Excellent, 👌👏💐
    Wow, 🤩 You have extraordinary x-ray eyes....
    வாழ்த்துக்கள் 👏👏

  • @pushparanibalasubramaniam6743

    நன்றி பிரவீண் வாழ்க வளமுடன்

  • @PRAJINKRISH
    @PRAJINKRISH Před rokem +3

    உங்க திறமை யூகிக்க முடியாத து.😊

  • @sekar3315
    @sekar3315 Před 11 měsíci +4

    தொடரட்டும் உங்கள் ஆராய்ச்சி பல புதிய தகவல்கள் தெரிந்து கொண்டோம் வாழ்க வளமுடன்❤❤❤🙏🙏🙏🙏

  • @gopalswamynachimuthu6708

    Very great person with knowledge. Good.

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před rokem +5

    அறியாத தகவல்கள், நன்றி. 🙏

  • @kalaioptom2717
    @kalaioptom2717 Před rokem +4

    அருமையான பதிவு சார் ❤️

  • @tamilselvi6251
    @tamilselvi6251 Před 11 měsíci +3

    Wow! What an excellent decoding...vera level sir நீங்க😇👏👌

  • @user-rv6ut8yk8o
    @user-rv6ut8yk8o Před rokem +3

    அருமையான விளக்கம்

  • @anuradhabalasubramanian6656

    I don't find words to appreciate your intelligence. Great. God bless you dear

  • @rajakumaran4355
    @rajakumaran4355 Před rokem +2

    இது... உண்மையின் பரிமாணம்... வாழ்த்துக்கள்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @dinewithjayson621
    @dinewithjayson621 Před rokem +4

    Suuuper very nice Praveen sir god bless you 🙏👍

  • @arjuns6419
    @arjuns6419 Před rokem +2

    உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் அற்புதம் ப்பிரவின்...❤❤❤

  • @1219ravee
    @1219ravee Před rokem +4

    இன்னும் ஓர் நுணுக்கமான சிற்பி...

  • @jmshanmugamjmshanmugam5700

    wow....
    your job super.... sir... valuthukkal...

  • @suryayukani467
    @suryayukani467 Před rokem +7

    Near by my hometown anna🎉 hats off to you ❤❤❤❤ my fav temple also... Very famous for kala bairavar..

  • @azeemabdul1170
    @azeemabdul1170 Před rokem +9

    Thanks lot for all your great efforts sir!😊

  • @AM-vq3xe
    @AM-vq3xe Před 11 měsíci +2

    Mind blowing both their work and your discovery of the same.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci +1

      Glad you like them! Do share the videos with others too!!

  • @lakshmitools2600
    @lakshmitools2600 Před rokem +3

    Really excellent to hear ur explanation supebb praveen on words to tell bro really supebbbbbb🎉❤

  • @kavithag1236
    @kavithag1236 Před 11 měsíci +1

    உங்களுடைய அறிவு போற்றுதலுக்கு உரியது...உங்கள் கண்கள் வழியாக நாங்கள் இன்னொரு உலகத்தை காண்கிறோம்... மகிழ்ச்சி..... உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்... 🙏

  • @subramanim9419
    @subramanim9419 Před rokem +2

    மாலை வனக்கம் 👌👌👌👌👌👌👌👌

  • @chitrarenganathan4371
    @chitrarenganathan4371 Před 11 měsíci

    👏🙏😮 God bless u very interesting & enlightening which keeps me waiting for ur post. Uve instilled the idea of being more inquisitive whenever visiting a temple or even giving a second look at any sculpture Thank u.

  • @priyavvv4448
    @priyavvv4448 Před 11 měsíci +4

    Omgggg 😮 semma preveen sirrr....that rabit 😮 great sir

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      Thank you for watching..!!! Do share with your friends😇🙏

  • @sundhars3274
    @sundhars3274 Před 2 měsíci

    முன்னோர்களுடைய அறிவை தெரிந்து கொள்வதற்கு தனி ஞானம் வேண்டும்

  • @shyamala1404
    @shyamala1404 Před rokem +2

    Good morning praveen, what an explanation sir, excellent video ,

  • @eshwarsankarasetty4203
    @eshwarsankarasetty4203 Před 10 měsíci

    Wonderful information... Thank you

  • @gramki973
    @gramki973 Před 11 měsíci +4

    Excellent❤.keep doing good work

  • @user-cl4dq8li2h
    @user-cl4dq8li2h Před 11 měsíci +2

    மிகவும் அருமையான தகவல் அண்ணா

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před rokem

    Arivu pettagamey thangaluku kodana Kodi nandrigal.yevvalavu ariya thagavalgalai kooruneergal.migavum viyappaga vullathu thangalin aaraichi thiranum,nam munnorgalin arivu thiranum👌👌👌👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻

  • @muthuswamyjanardhanan7779
    @muthuswamyjanardhanan7779 Před 11 měsíci

    நம்பிக்கோயில் சென்ற போது இதனை ரசித்து பார்த்து வந்தேன்.
    இவ்வளவு நுணுக்கம் இருக்குமென்று நினைக்கவே யில்லை.
    தங்கள் கலைக்கண்ணுக்கும் தெளிவான தமிழுக்கும் பணிவான வணக்கம்

  • @yazhiskitchen7676
    @yazhiskitchen7676 Před rokem +3

    Wow...Mohan really amazing.

  • @venkateshkannan1320
    @venkateshkannan1320 Před 11 měsíci

    excellent view Praveen.

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy3811 Před 11 měsíci +2

    Very good explaination super bro👌👌👌👌👌👌

  • @pabudpi
    @pabudpi Před 11 měsíci +2

    You Vera level brp

  • @geethabose1560
    @geethabose1560 Před rokem +3

    Wonderfull explain sir 🎉🎉🎉

  • @venkataramanssv6994
    @venkataramanssv6994 Před rokem +11

    Excellent explanation, Bro. Hats off to you 🎉
    5 may represent five senses or 5 energies ( பஞ்சேந்திரியங்கள் அல்லது பஞ்சபூதங்கள் ).
    9 may represent 9 sakthis ( நவசக்திகள் )

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci +2

      Thanks a lot for Watching..!!! Thanks for the Info❤🙏

  • @sureshmagesh4201
    @sureshmagesh4201 Před rokem +3

    அற்புதம் அண்ணா. ❤❤❤

  • @meenakshikvn8812
    @meenakshikvn8812 Před rokem +2

    Always Rocking....

  • @salmoncan1831
    @salmoncan1831 Před 11 měsíci

    Awesome info bro.....Arumai....Anantham.

  • @shivailangokc5586
    @shivailangokc5586 Před 11 měsíci +3

    Sir u r Great 🙏
    God bless you Sir 🙌

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před rokem +2

    Superb 👌There is no words to say. 👌🙏

  • @mksamy6065
    @mksamy6065 Před 9 měsíci +1

    Excellent my dear Nanba

  • @viswaasky4216
    @viswaasky4216 Před 11 měsíci

    அருமை அண்ணா... நன்றிகள் கோடி உங்களுக்கு

  • @abira2210
    @abira2210 Před rokem +3

    Hey Praveen yaruya neee...hats off to you man...my❤❤❤❤❤❤ wishes for your upcoming...

  • @harisomu590
    @harisomu590 Před 10 měsíci

    Wonderful findings.

  • @divyabharathi7038
    @divyabharathi7038 Před rokem +2

    Vaazhthukal🎉❤

  • @maha-cx1rd
    @maha-cx1rd Před rokem +4

    Keep rocking, bro 🎉🎉

  • @vickyc2005
    @vickyc2005 Před rokem +3

    Good explanation bro

  • @manjulasubramanyam3608
    @manjulasubramanyam3608 Před rokem +2

    Excellent sir.Dedication 😊😊😊😊😊😊😊😊😊 ❣️😊❣️😊

  • @LalithaKitchen
    @LalithaKitchen Před 7 měsíci +1

    மோகன் சார் நான் என்னோட சின்ன வயசுலே பார்த்திருக்கேன் ஒரு பாட்டில் லே தேங்காய் எண்ணெய் இருக்கும் அதுலே சிவப்பு நிறத்தில் துணியை போட்டு வச்சிப்பாங்க நா இது என்ன ன்னு கேட்டுக்கேன் அதுக்கு அவங்க சொன்ன பதில் ,முயல் ரத்தம் முடி வளர்ரதுக்கு நல்லது னு

  • @pitchaimanisrikamachimalig3596

    Very Excellent brother

  • @inbasatha6464
    @inbasatha6464 Před 10 měsíci

    Super Anna.. your videos makes us to proud as Indian.... I wanted you to visit my Village (Kalyanam poondi,vpm) and tell us about my Village.. temples and it's sculptures... I'm eagerly waiting to see you in my Village .. Anna

  • @nagalakshmig582
    @nagalakshmig582 Před rokem +1

    மிக்க மிக்க நன்றி சகோதரரே

  • @homehome839
    @homehome839 Před rokem

    நன்றி நன்றி அருமை வாழ்க வளமுடன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před 11 měsíci

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

  • @rajapm5430
    @rajapm5430 Před 11 měsíci +3

    🌹🇮🇳🌹🎤📽️👌🥰💯👌👌👌 excellent sir 💐🙏

  • @sasikalad3102
    @sasikalad3102 Před rokem +2

    You are awesome Praveen.

  • @ganeshankrishnamurthy6317
    @ganeshankrishnamurthy6317 Před 9 měsíci +1

    Super findings,

  • @priyabai-wt5tq
    @priyabai-wt5tq Před 11 měsíci

    Anna u explained very well.i like this information

  • @kanagarajs3292
    @kanagarajs3292 Před 10 měsíci

    மிகவும் அருமை ஐயா.

  • @VeerapperumalDevikaOmsai
    @VeerapperumalDevikaOmsai Před měsícem

    Super ❤

  • @harisomu590
    @harisomu590 Před 10 měsíci

    Wonderful

  • @sakthid413
    @sakthid413 Před rokem

    நன்றி ஜீ. Super

  • @indramohan-wy3lf
    @indramohan-wy3lf Před 7 měsíci

    Great video Praveen Congratulations