Video není dostupné.
Omlouváme se.

உஷார்!!🤫😱 மதனிகாவின் அழகில் மறைந்திருக்கும் ஆன்மீக ரகசியம் !😱 பகுதி - 2

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2024
  • ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
    Facebook.............. / praveenmohantamil
    Instagram................ / praveenmohantamil
    Twitter...................... / p_m_tamil
    Email id - praveenmohantamil@gmail.com
    என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
    00:00 - மர்ம மனிதன்
    03:00 - ஆண்களை வசப்படுத்தும் மதனிகா?
    05:55 - முழு மனிதனா மாறிட்டோமா?
    09:41 - மனிதர்கள் & கடவுள்கள்
    13:31 - நீங்களும் ஆகலாம் கடவுள்!
    15:35 - முடிவுரை
    Hey Guys, இப்போ நாம உடம்ப பத்தின பல வகையான aspects ஐயும், மனச பத்தின பல வகையான aspects ஐ யும் பாத்துட்டோம். ஆனா இது மாதிரி பெண்கள் எல்லாம் ஒரு கோவில்ல ஏன் செதுக்கப்பட்டிருக்காங்க? இதில என்ன point? "மதனிகா "அப்படிங்கற வார்த்தைக்கு "உங்கள திசை திருப்பற ஏதோ ஒன்னு", "தன்னோட வசீகரத்தாலயும் அழகாலயும் உங்கள மயக்குற யாரோ ஒருத்தர்" ன்னு அர்த்தம். நீங்க அவங்க அழகால திசை திருப்ப பட்டிங்களா? இல்ல, நீங்க மறஞ்சு இருக்கிற இந்த details அ பார்த்தீங்களா? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல உங்கள நீங்களே அங்க பாத்தீங்களா? நீங்க அவங்க விரிச்ச வலையில விழுந்து, முழுசா மதனிகாக்களால மயக்கபட்டிங்களா? அல்லது நீங்க உங்களோட ஆத்மாவையே இந்த நிழலுக்குள்ள பதுங்கி இருக்கிறத பாத்தீங்களா?
    எங்கெங்கெல்லாம் நீங்க ஒரு மதனிகாவை பாக்கறீங்களோ அங்கங்க எல்லாம் நீங்க உங்கள represent பண்ணற மாதிரி ஒரு ஆளையும் பாப்பீங்க. அவன் அவனோட ரகசியமான கீழ்த்தரமான ஆசைகளால, எப்பவும் ஒளிஞ்சி நிக்கிற மாதிரியே காமிக்கப்பட்டு இருப்பான். அவன் எப்பவும் பக்கவாட்டிலேயே நிக்கிற மாதிரியும் மதனிகாக்களை நேரடியா பாக்குற மாதிரியுமே காமிக்கப்பட்டு இருப்பான். இந்த ஆண்களோட கண்கள பாருங்க. அது எப்பவும் அந்த மதனிக்காக்கள் மேலயே நெலகுத்தி இருக்கும். இதெல்லாம் வெறும் ஹார்மோன்களால வர ஆசைகள் தான். இது இள வயசுக்காரங்களுக்கு தான் பொருந்தும், உங்களுக்கு வயசு ஆயிட்டா இதெல்லாம் போயிடும் அப்படின்னு நீங்க நினைக்கலாம்.
    உங்களோட இந்த எண்ணம், ஹார்மோன்களை பத்தின எதையும் வெளிப்படுத்தல, உங்களுக்கு இன்னும் வயசு ஆகலங்குற உண்மையத்தான் வெளிப்படுத்துது. நிறைய வயசானவங்க கூட இதையே பண்றத நீங்க பார்த்து இருக்கலாம். ஒவ்வொரு மதனிகாவையும் சுத்தி பாருங்க. ஒரு ஆள் ஒளிஞ்சி நின்னுகிட்டு, தன்னுடைய வாழ்க்கைய வீண் அடிச்சுக்கிட்டு, அவள பாத்துகிட்டே இருக்கிறத நீங்க பார்க்கலாம். இந்தக் கோவில் மதனிகாக்களுக்காக கட்டப்பட்டது இல்ல. எப்பவும் மதனிகாக்களால கவனம் சிதறி போற உங்களுக்காக ஒரு செய்திய சொல்றதுக்காக கட்டப்பட்டது. யாரு உங்க மதனிக்காகள்? அவங்க instagram model களா? உங்க classmates ஆ இல்ல colleagues ஆ? நீங்க யாரை நெனச்சுக்கிட்டு உங்களோட நேரத்த வீண் பண்ணிட்டு இருக்கீங்க? ஆனா எல்லா ஆண்களுமே ஒளிஞ்சிகிட்டு இல்ல.
    சிற்பங்கள கவனமா பாருங்க. எதையாவது முழுசா தவற விட்டு இருக்கலாம் பாருங்க. இங்க என்ன நடந்துட்டு இருக்கு? ஒரு பொண்ணு ஒரு ஆள அவனோட தாடிய புடிச்சு இழுத்து கிட்டு அறையறதுக்கு தயாரா இருக்கா. ரொம்ப சுவாரசியமா இருக்கு. அவன் கைய பாருங்க, எப்படி அவன் அவளோட முழங்கால்கள தன்னோட கையால கட்டிக்கிட்டு பரிதாபமா
    அவளோட support அ எதிர்பார்த்து கெஞ்சிகிட்டு இருக்கான். இந்த பரிதாபமான ஆளுக்கும் இந்த அப்பாவி பையனுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கா? அவ இல்லாம அவனால வாழ முடியுமா? அவனால முடியாது. அந்த மதனிகாவோட ஒப்புதல் இல்லாம அவன் எதுக்காவது தேருவானா? நீங்க அத கவனிக்க கவனிக்க அது மேலும் மர்மமா இருக்கு அவன் ஒன்னும் தெரியாத குழந்தை இல்ல. அவன் உண்மையில ஒரு போர் வீரன். சரியா? அவன் இடுப்புல இருக்கிற அந்த கத்தியை பாருங்க. ஆனா அவன் தனக்குள்ளயே நடக்கிற போர்ல ஜெயிச்சு இருக்கானா?
    உங்கள நிராகரிச்சு உங்கள காயப்படுத்தின யார் மேலயாவது நீங்க ஆறாத காதலோட இருந்து இருக்கீங்களா?ஆனா அவ கிட்ட இருந்து விலகி போறதுக்கு பதிலா நீங்க எப்பவாவது அவள மறுபடியும் வசப்படுத்தறதுக்காக விடாம முயற்சி பண்ணி இருக்கீங்களா? நீங்க எப்போவாவது உங்கள நீங்களே தாழ்த்திக்கிட்டு இருந்து இருக்கீங்களா? மறுபடி ஏதாவது நொண்டி சாக்கு சொல்லிக்கிட்டு விரத்தியோட முயற்சி பண்ணி பார்த்திருக்கீங்களா? நான் நினைக்கிறேன். இந்த ஆளு அவளோட நட்பு வட்டத்துக்குள்ள தான் இருக்காங்கறது நல்லா தெரியுது. ஆனா அவன் இன்னும் அவ மேல காதலோட இருக்கான்.
    ஆனா யாராவது இப்படி ஒரேடியா நிராகரிக்கப்பட்டுட்டா அவங்க ஒரு மிருகமா ஆகிடலாம். இப்போ அந்த ஆண் அந்தப் பொண்ணோட கால கத்தியால வெட்டுற மாதிரி காமிக்கப்பட்டு இருக்கான். அவன் அவள மிரட்டி பணிய வச்சு தனக்கு வேண்டியத எடுத்துக்கிறான். அந்த பொண்ணோட posture அ பாருங்க, அவளுக்கு துளிகூட அந்த ஆண் மேல விருப்பமில்ல. ஆனா நமக்கு நடுவுலயே சில இருண்ட ஆத்மாக்கள் இருக்கு. அவங்க தங்கள தாங்களே யோ அல்லது யாரையெல்லாம் அவங்க விரும்புறாங்களோ அவங்களை எல்லாமோ பலவந்தப்படுத்த முடியும்னு நினைக்கிறாங்க. இப்பதான் எந்திரிச்சு இருக்கிற ஒரு பொண்ணு அவனோட ஆசைக்கான ஒரு பொருளா ஆயிட்டா. அவன் அவள அடையறதுக்கு எதையும் செய்ய தயார் ஆயிட்டான். உடல் ரீதியான வன்முறைய கூட கையாள தீர்மானிக்கிறான். Of course, நான் இந்த கதையை ஒரு ஆணோட கண்ணோட்டத்தில இருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன். ஏன்னா நான் ஒரு ஆண்.
    #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #gujarat #ranikivav #hindu #gujarati

Komentáře • 158

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  Před rokem +13

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.மதனிகாவோட வலைல மாட்டிக்காதீங்க!- czcams.com/video/4QkcBzPNPwY/video.html
    2.இப்படி ஒரு சிற்பத்த பாத்திருக்க மாட்டீங்க!- czcams.com/video/fqMkhJBMMn8/video.html
    3.மதனிக்காவின் வலையில் இருந்து தப்பிக்க முடியுமா?- czcams.com/video/6PlwNlb0Ih4/video.html

  • @saravanansaravanan8451
    @saravanansaravanan8451 Před rokem +46

    👏👏👏 இதற்கு மேல் விளக்கம் தர தமிழனைத் தவிர யாராலும் முடியாது பிரவீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👏👏👏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +3

      ரொம்ப நன்றி Saravanan !! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!😇🙏

    • @BalaKrishnan-pt2ww
      @BalaKrishnan-pt2ww Před 11 měsíci

      @@PraveenMohanTamil
      🤗😇 🙂🤗

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před rokem +17

    நம் மதத்தில் எல்லோரும் பேரின்ப நிலையை அடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் கோவில்களை அமைத்து இருக்கிறார்கள்,... ஆசையை துறந்தால் தான் பேரின்ப நிலையை அடைய முடியும்... என்பதை ஞாநிகளும், சித்தர்களும் சொன்னாலும்,..... 🤔தினம் தினம் பார்த்தால் என்றாவது புரிய வரும் என்ற நோக்கில் இந்த சிற்பங்களை அமைத்து இருப்பதை, நீங்கள் அறிந்து எங்களுக்கு தெளிவு படுத்திய விதம் அருமை 👌👏👏💐
    வாழ்த்துக்கள் 💐💐💐

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +2

      ரொம்ப நன்றி!! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!😇🙏

  • @ChandraSekar-gc1yp
    @ChandraSekar-gc1yp Před rokem +20

    நீங்கள் வெளியிட்ட பல காணொளிகளில் இது மிக முக்கியமான காணொளி இத்தனை நாள் கோயிலில் உள்ள சிற்பங்களை பற்றி விளக்கினீர்கள் ஆனால் இன்று ஒரு ஞானியைப் போல் மக்களுக்கு தங்களுடைய அடுத்த அறிவிற்கு தங்களுடைய ஆன்மாவை எடுத்துசெல்ல நம் முன்னோர்கள் சொல்ல நினைத்ததை எடுத்து சொன்னீர்கள் மிக்க நன்றி உங்களுடைய இந்த பணி மென் மேலும் சிறக்கட்டும்.

  • @parvathichellappa9390
    @parvathichellappa9390 Před rokem +10

    எழுத்தெல்லாம் சிற்பமே சொல்லெல்லாம் சிற்பமே எழுத்துக்கள் உருவாகுவதற்கு முன்பே கட்டப்பட்ட கோவிலோ மனிதனின் வாழ்வியல் சிற்பங்கள் வாயிலாக அமைந்துள்ளது. பாலில் தான் நெய் உள்ளது மனிதன் தான் மகான் ஆகிறான் குண்டலினி யோகம் என்ற மிகப்பெரிய விஷயத்தை பாடம் நடத்துவது போல கூறினீர்கள் அபார ஞானம் மிக்க நன்றி பிரவின் சார்

  • @mageshwaril7287
    @mageshwaril7287 Před rokem +12

    ராணி கீ வாவ் கோயிலில் உள்ள சிற்பங்கள் பற்றி மிக உயர்ந்த ஞானத்தோடு நீங்கள் கூறியது அந்த ஞானத்தோடு கேட்க்கும் பொழுதுஎனக்குள் மாற்றத்தை உணர முடிகிறது. மிக அழகாக ஆழமாக விளக்கம் தந்த உங்கள் சேவைக்கு நன்றி. 🙏🙏🙏🙏

  • @nishathghouse4923
    @nishathghouse4923 Před rokem +4

    வணக்கம் பிரவீண்சார் நீங்கள் சிற்பங்களை பார்கும் கோணம் அதை எங்களுக்கு சொல்லும் விதம் அருமை

  • @umadevithulasiraja538
    @umadevithulasiraja538 Před rokem +15

    I am a teacher. But your a great teacher. A difficult theory explained simplest way.Thank you praveen sir.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      You are most welcome Mam😇🙏

    • @PramodYadav-oo5gu
      @PramodYadav-oo5gu Před 7 měsíci

      ​@@PraveenMohanTamilI am amazed and request you to make this content in hindi or english

  • @SSSS-mz4yb
    @SSSS-mz4yb Před rokem +11

    👍👍👍. உங்கள் வெற்றி பயணம் தொடர எங்கள் வாழ்த்துக்கள் 👍👍👍

  • @RajeshVenkataraman
    @RajeshVenkataraman Před rokem +6

    கட=>உள், அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை🙏

  • @santhakumara2613
    @santhakumara2613 Před rokem +5

    👣 கட + உள்ளே = தெய்வமே !... 🙏

  • @user-eo9fg2ix1z
    @user-eo9fg2ix1z Před rokem +11

    பிரவீன் தங்கள் முயற்சி அனைத்தும் அருமை. .🎉🎉🎉🎉🎉🎉

  • @Ezhilmathi25
    @Ezhilmathi25 Před rokem +5

    Super explanation sir. Thank you.

  • @saravanan6586
    @saravanan6586 Před rokem +11

    குண்டலினி = கட+உள் = கடவுள் , குண்டலினியால் கடவுள் நிலையை அடையலாம் , உலகில் முதன் முதலில் குண்டலிணி எழுப்பியவர் சிவன் 🔱

  • @kalaioptom2717
    @kalaioptom2717 Před rokem +4

    அருமையான பதிவு சார் ❤

  • @geethabose1560
    @geethabose1560 Před rokem +5

    Great lesson sir

  • @user-cl4dq8li2h
    @user-cl4dq8li2h Před 11 měsíci +3

    மிக மிக அருமையான மிகவும் தெளிவான விளக்கம் பிரவீன் அண்ணா 👌

  • @KarthiK-dk4ey
    @KarthiK-dk4ey Před rokem +4

    Video பதிவேற்றம் ரொம்ப நன்றி

  • @SSBAKTHISTATUS
    @SSBAKTHISTATUS Před rokem +3

    அருமையான பதிவு நன்றி பிரவீன் சார் இது 🙏😊

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றி😇🙏

  • @saradhasundar8848
    @saradhasundar8848 Před rokem +3

    My God! Praveen! I see you as saakshaath Dhakshinamoorthy swaroopam. Acharyadevo bhava. 🙏🙏🙏😭

  • @rajam1398
    @rajam1398 Před měsícem

    இவ்வளவுபெரிய அறிஞர் நீங்க சகோ வாழ்த்துக்கள் தொடருங்கள்.

  • @user-eo9fg2ix1z
    @user-eo9fg2ix1z Před rokem +2

    நிச்சயமாக இந்த இடத்தில் நிறைய மர்மம் இருக்கு.

  • @sivaaravindaraj4162
    @sivaaravindaraj4162 Před rokem +2

    நம் கண்கள் தான் நமக்கு பேரின்பத்தை பெற, நம் உள் நுழைய பூட்டும், சாவியும் ஆகும்.

  • @laxmiiyer3
    @laxmiiyer3 Před rokem +1

    Migavum sariyaga soneergal.arumsiyana pathivu.grest

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před rokem +1

    Manithan yeppadi thanoda pulangalai adaki vaala vendum yenbathai arivuruthum intha sirpanhal patriya thangaludaiya arivatral.thavaru seiya vaaipu kidaithum thavaru seiyamal vaalvathuthaan kadavulai adaium Vali .miga arumai Sir👌👌👌👏👏👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @bg9959
    @bg9959 Před rokem +3

    Sairam Praven Wow Super Super Praveen, U R Universal Guru. 😊

  • @achurajan9468
    @achurajan9468 Před rokem +4

    Very amazing content brother
    Most important for our society

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      Thanks Achurajan😇🙏 Do share with your friends and family😇🙏

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Před rokem +1

    மிக மிக அருமையான விளக்கம்

  • @VeerapperumalDevikaOmsai
    @VeerapperumalDevikaOmsai Před měsícem

    Wonderful exploration

  • @ravindhran9336
    @ravindhran9336 Před rokem +1

    Vanakkam praveen.

  • @PositiveLifeMathi
    @PositiveLifeMathi Před rokem +1

    உங்களின் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது சிறப்பு.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!

  • @BabyBaby-gf9pm
    @BabyBaby-gf9pm Před 11 měsíci

    அருமைஅருமைநன்றிவாழ்த்துக்கள்

  • @saibaba172
    @saibaba172 Před rokem +1

    அருமை💐👍

  • @meenakshiroja4324
    @meenakshiroja4324 Před 11 měsíci

    Super thambi. Good job. Jaihind

  • @ganeshzen729
    @ganeshzen729 Před rokem

    Super marvelous explanation about human inner well being

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 Před rokem +2

    Excellent information ji....... 🎉

  • @dhuriyakuttidhuriyakutti6675

    Nalla karuthu arumai 👏👏👏

  • @santhiyaanand1472
    @santhiyaanand1472 Před rokem

    Most amazing message...

  • @velusamyr9457
    @velusamyr9457 Před 10 měsíci

    மிகச்சிறந்த பாடம்

  • @tamilselvi6251
    @tamilselvi6251 Před rokem +1

    அருமையான பதிவு சார்..👍🙏

  • @mithuns.k6181
    @mithuns.k6181 Před rokem

    அருமையான பதிவுக்கு நன்றி பிரவீன் சார்

  • @yazhiskitchen7676
    @yazhiskitchen7676 Před rokem +1

    Wow... Amazing.

  • @vrrajagopalan7873
    @vrrajagopalan7873 Před 10 měsíci

    Very good explanation.

  • @vivothm2059
    @vivothm2059 Před rokem +1

    Naan unga big fan sir pls namma 18 siddhargal patri research panni podunga I'm eagerly waiting

  • @santhakumari1226
    @santhakumari1226 Před 11 měsíci

    Tq sooooo much Mr Praveen. U r doing very good job. Pls keep it up.

  • @vaishnuraj5650
    @vaishnuraj5650 Před rokem +1

    Amazing video Sir...

  • @manigandanm3362
    @manigandanm3362 Před 11 měsíci

    அற்புதம் விளக்கம்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem

    அருமையான பதிவு 😇👍🏼

  • @pramilasrinivasansrinivasa3557

    Very brilliantly explained🙏🙏🙏 the absolute truth 🙏🙏🙏Love and Respect from Bangalore 🙏🙏🙏

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy Před rokem +1

    Nice bro.. lovely research..

  • @Govin-pj4hy
    @Govin-pj4hy Před rokem

    Wow exquisite explanation hats off to you

  • @bipinbipin1250
    @bipinbipin1250 Před rokem +1

    Very good

  • @prakash__ramakrishna
    @prakash__ramakrishna Před rokem +1

    🙏நன்றி பிரவீன் மோகன்🙏 sar

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem

      ரொம்ப நன்றி Prakash !! வீடியோவை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!!😇🙏

  • @user-hh5kc9sr7x
    @user-hh5kc9sr7x Před 11 měsíci

    அருமை அண்ணா
    நன்றி

  • @subramaniamdevananthan8618

    Well explained.

  • @rajapm5430
    @rajapm5430 Před 10 měsíci

    excellent sir👌 supper message sir🌹🇮🇳🌹🙏🙏🙏🌹

  • @tamilnadu916
    @tamilnadu916 Před rokem +1

    அற்புதம்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  Před rokem +1

      ரொம்ப நன்றி!! உங்களோட ஆதரவ தொடர்ந்து எனக்கு தாங்க😇🙏

    • @tamilnadu916
      @tamilnadu916 Před rokem

      @@PraveenMohanTamil ராமேஸ்வரம் கோவிலுக்கு எப்பொழுது வருவீர்கள்.

  • @ganesan1652
    @ganesan1652 Před 10 měsíci

    யோவ் யாருபா இவரு இந்த ஆள நான் பாக்கனும்போல இருக்கு.ஆகா அற்புதமான விளக்கம்.எந்த சினிமாவிலும் ஏன் ஆன்மிக குருவே சொல்லாத விளக்கம் பாராட்டுகள் தம்பி வாழ்க பணமுடன்.நன்றி

  • @sureshvillan6153
    @sureshvillan6153 Před 11 měsíci

    Super Bro....👍👍👍

  • @murugesanduraimaman222

    Good ❤❤❤ Praveen ...

  • @prasath.k9043
    @prasath.k9043 Před rokem

    You.verry.great.sir.all.the.best.sir.verry.good.evening.sir

  • @Rani.S.7273
    @Rani.S.7273 Před rokem

    அருமை.அருமை.👍👍👍👍👍👍

  • @girijaravi2003
    @girijaravi2003 Před rokem

    Super my son god bless you .

  • @tilakamsubramaniam6652

    Arumaiyna pathevu

  • @kannanvasudevan9665
    @kannanvasudevan9665 Před rokem

    First like next watch 👍

  • @user-un4nw5ds2k
    @user-un4nw5ds2k Před 3 měsíci

    Supper👍

  • @screaminglightproductions
    @screaminglightproductions Před měsícem

    💚

  • @cpcreation7
    @cpcreation7 Před rokem

    👍👍👌

  • @muthumari9294
    @muthumari9294 Před 11 měsíci

    உண்மை

  • @saravanansssaravanans3306

    வணக்கம் அண்ணா 🦋🙏🦋

  • @vairammuthu1566
    @vairammuthu1566 Před 11 měsíci

    I am ur new subscriber bro after seeing this video

  • @elavarasivelu5611
    @elavarasivelu5611 Před 7 měsíci

    Correct than.... ஆனா நம்ம gene generate agunum illa next generation kku அதுக்கு . இந்த ஹார்மோன் நம்மல ஆட்டிபடடைக்குது.... அதுக்கு நம் உணவு முறை மாற்றம் தன் காரணம் nnu Nan நினைக்கிறேன் ....

  • @shobihari5075
    @shobihari5075 Před rokem

    Good evening 🎉

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 Před rokem +1

    🖐

  • @kannayiramnatarajan8903

    👏👏👏👍👍

  • @harshavarthandev1029
    @harshavarthandev1029 Před rokem

  • @meenasree9619
    @meenasree9619 Před rokem

    👍🙏

  • @senthilkumar.t1710
    @senthilkumar.t1710 Před rokem +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @madhavaraj3920
    @madhavaraj3920 Před rokem +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @prasathprasath9640
    @prasathprasath9640 Před rokem

    ❤❤❤❤❤,😊😊😊😊😊😊😅

  • @user-eo9fg2ix1z
    @user-eo9fg2ix1z Před rokem +2

    இது ஒரு கோவில் இல்லை. ராஜா ராணி குளிப்பதற்காக அற்புதமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கிணறு அல்லது குளிக்கும் இடம். இது எனக்கு தெரிந்த தகவல். தயவுசெய்து ஆராயவும். நன்றி நன்றி நன்றி வணக்கம்

  • @rajuvedharajuvedha5145

    Very nice, ungalin explain na paratta varthi illai. Unga muzhunera vellai idhudhana, sirpangal pathina ungal arivu abaram vivarikka varthaiye illai bro

  • @gobinathgobinath7564
    @gobinathgobinath7564 Před rokem +1

    Good evening sir

  • @subramanim9419
    @subramanim9419 Před rokem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👍👍👍

  • @Lanvalue
    @Lanvalue Před 11 měsíci

    Super

  • @siranjeevi3377
    @siranjeevi3377 Před rokem