HOW FAST CAN YOU SPEND? || 100000 CASH விளையாட்டு

Sdílet
Vložit
  • čas přidán 1. 03. 2021
  • subscribe ‪@HarshaSaiForYouTamil‬
    in this video, i gave my subscriber 1 lakh for fulfilling his and his's family's dreams
    thanks for watching

Komentáře • 9K

  • @priyadharshini40756
    @priyadharshini40756 Před 2 lety +3041

    இத்தன நாளா நீங்களும் உங்க சேனலும் எப்டி பா எங்க கண்ணுல மாட்டாம இருந்தீங்க...உண்மையாகவே உங்கள் அம்மாவின் வளர்ப்பு மிக அருமை....😘😘😘

  • @puratchidossan9502
    @puratchidossan9502 Před rokem +52

    நீங்கள் நினைச்சா , இருக்குற காச வச்சி சந்தோசமா வாழலாம்,ஆனால் கொடுப்பது சந்தோஷம் னு உண்மையான சந்தோஷம் உங்கள் கண்களில்😍😍😍😍😍😍

  • @Aathishivan2706
    @Aathishivan2706 Před rokem +42

    நீங்க மனிதர் இல்ல அண்ணா மனிதா உருவில் பிறந்த கடவுள் அண்ணா நீங்க வாழ்க பல்லாண்டு....🎉🙏🙏🙏🙏

  • @kalaiselvi4535
    @kalaiselvi4535 Před 6 měsíci +22

    மகாபாரதத்தில் வாழ்ந்த கர்ணன் கலியுகத்திலும் தர்மம் செய்ய வந்துவிட்டார்."எல்லா புகழும் இறைவனுக்கே " இந்த வரிகள் இவருக்கே பொருத்தமான வரிகள்.நீங்கள் ஆயுள் ஆரோக்கியத்தோடு வாழ வாழ்த்துகிறேன் தம்பி.
    கலைச்செல்வி அம்மா கோவையில் இருந்து.

  • @fathimabegam3558
    @fathimabegam3558 Před rokem +91

    இந்த சின்ன வயசுல எவ்வளவு பெரிய மனசு மாஷா அல்லாஹ்

  • @kathirg3564
    @kathirg3564 Před 2 lety +66

    உண்மையாவே இந்த மாதிரி ஒரு மனிதர் இருப்பார் என்று எனக்குத் தெரியவே தெரியாது.........நீங்கல்தான் தெய்வமே 💙💙💙🙏🏾🙏🏾🙏🏾

    • @ramanij236
      @ramanij236 Před rokem

      Really you're great pa your parents are lucky you are God's gift to your parents

    • @SweethaAmmu-cg3do
      @SweethaAmmu-cg3do Před 7 měsíci

      😅sure

  • @KarthiKarthi-ux5pi
    @KarthiKarthi-ux5pi Před rokem +11

    உங்கள மாதிரி ஒரு நல்லவர நேர்ல பார்க்கனூம் ஆனா நீங்க ரொம்ப ரொம்ப நல்ல உதவி செய்யிாிங்க நன்றி

  • @kalidaasmi225
    @kalidaasmi225 Před 6 měsíci +4

    உங்களது இந்த சமூகப்பணியை பாராட்டுகிறேன்.எமக்கும் உமது சேவையை நேரில் காண ஆவலாக உள்ளேன்.

  • @priyakalai5547
    @priyakalai5547 Před rokem +158

    எல்லா ஊர்லயும் நீங்க வந்தா நல்லா இருக்கும் தலைவா

  • @HarshaSaiForYouTamil
    @HarshaSaiForYouTamil  Před 3 lety +268

    comment your favourite video, i'll select one subscriber for something special👌😬
    (share this video, if you enjoyed it)
    love you guys❤️

  • @sivaneshwaran-no8tr
    @sivaneshwaran-no8tr Před 8 měsíci +2

    இதே மாதிரி அத்தனை பேர்களுக்கும் உதவி செய்யும் உங்கள் வேலை தொடங்கும் மன்ற வாழ்த்துக்கள்

  • @HazinaKareem-nc8to
    @HazinaKareem-nc8to Před 6 měsíci +3

    தம்பி உங்கள் பெற்றோர் மிகவும்
    பாக்கியசாலிகள் உலகத்தில் வாழுகிற அத்தனை மனிதர்களுக்கும் நிறைய ஆசைகள் இருக்கும் ஆனால் உங்களுக்கு என்று ஒரு ஆசையும் இல்லாமல் உலகமக்களை பார்க்கிறிர்கள் உலகமே ஒன்றுமில்லை என்ற உங்கள் நினப்பு அதைதான் நான் பார்கிரேன்.Alhamthulila🤲🤲❤

  • @ramvp9101
    @ramvp9101 Před 3 lety +1178

    என்ன ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி நீங்க பண்ற வீடியோ அனைத்து வித்தியாசமாக இருக்கு super bro வாழ்த்துக்கள்

    • @ROLEXplayz2525
      @ROLEXplayz2525 Před 3 lety +4

      @Aadharsh K ama 😂 naa valandhadhuku aprm naa ipdi panala nu irundhen but ivaru mundikitaru

    • @hindimoviesicon2815
      @hindimoviesicon2815 Před 3 lety +3

      Good Job

    • @harishs8769
      @harishs8769 Před 3 lety +1

      Mr.beast channel copy

    • @lussucutie6969
      @lussucutie6969 Před 3 lety +1

      @@harishs8769 yeah bro

    • @prataveakasvillage4787
      @prataveakasvillage4787 Před 3 lety +6

      நான் கடினமான உழைப்பை போடுகிறேன்‌ ஆதரவு கொடுங்கள் 😭😭🙏..

  • @nikeethanlingaraj2867
    @nikeethanlingaraj2867 Před 3 lety +154

    அருமை தம்பி . மற்றவர்களுக்கு உபயோகமாக ஏதாவது செய்கிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் வாழும் ஒவ்வொரு நாளும் ஒரு குடும்பம் நிம்மதியாக இருக்கும். கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும்.

  • @umamaheswariselvakumar9282

    மீதி இருந்த 3 பேருக்கும் ஆறுதல் பரிசு மாதிரி ஏதாவது கொடுத்திருந்தால் அவர்களும் சந்தோஷப் பட்டு இருப்பார்கள்.

  • @thawfeeqmohamed1396
    @thawfeeqmohamed1396 Před rokem +4

    எங்களுக்கு யாரும் உதவி செயில 🤲🏻🤲🏻🤲🏻😭😭😭😭

  • @JoicemaryS
    @JoicemaryS Před 2 lety +367

    Harsha sai: உங்களுக்கு புடிச்ச hero யாரு
    That bro :நீங்க தான்
    Me also tell the samething உங்களை மாதிரி மத்தவங்களை சந்தோஷ படுத்தி பாக்குறவங்கதான் real hero love you Anna.....love from தமிழ்நாடு 🥰

  • @jesuswillraiseupthefallen
    @jesuswillraiseupthefallen Před 3 lety +543

    ஒரு கிராமத்திற்கு சென்று அவர்களை ஓட்டு போட வைத்து அவர்கள் ஆசைகள் தீர்த்த வீடியோ

    • @meenadr2500
      @meenadr2500 Před 3 lety +11

      ■■.........HARSHA......■■
      ■■...............................■■
      ■■......I LOVE YOU....■■
      I don't know how to express my Love 😢 నేను నిన్ను ప్రేమిస్తున్నాను
      நான் உன்னை காதலிக்கிறேன்
      ഞാൻ നിന്നെ സ്നേഹിക്കുന്നു
      Je t'aime.
      Te quiero.
      Ich liebe dich.
      Volim te.
      Ti amo.
      Eu te amo.
      Jag älskar dig.
      Te iubesc.
      Волим те
      Miluji tě
      ฉันรักคุณ
      मी तुझ्यावर प्रेम करतो
      මම ඔයාට ආදරෙයි
      я тебя люблю
      मैं आप से प्यार करता हूँ
      હું તને પ્રેમ કરું છુ
      ನಾನು ನಿನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸುತ್ತೇನೆ
      ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਪਿਆਰ ਕਰਦਾ ਹਾਂ
      Ngiyakuthanda
      mo nifẹ rẹ
      איך האב דיר ליב
      Rwy'n dy garu di
      Tôi mến bạn
      I love you so muchhhhhhhh

    • @aharafaharaf2601
      @aharafaharaf2601 Před 3 lety +1

      Hl

    • @actionbot6885
      @actionbot6885 Před 3 lety +4

      @@meenadr2500 yov yaaru yaa nee

    • @ALLROUNDER_246
      @ALLROUNDER_246 Před 3 lety +1

      @@actionbot6885 loosu dr

    • @naveenm3537
      @naveenm3537 Před 3 lety +2

      Posted

  • @sangeethageetha2685
    @sangeethageetha2685 Před 9 měsíci +1

    பணத்த வச்சுக்கிட்டு சந்தோசமா இருக்க முடியாது கஷ்டத்தில் இருக்கிறவங்களுக்கு உதவி செய்யும் வகையில் உங்க முகத்தில் புன்னகை பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோசமா இருக்கு❤❤❤❤❤

  • @Kumari154
    @Kumari154 Před 6 měsíci +1

    என்.பேர்.சுகுணா.தம்பி.தங்க.மகன்.என்ன.பொருத்த.வறை.நீங்க.மனிதர்.தெய்வம்.எனக்கு.இந்த.தங்க.மகன.பாக்கனும்.போல.இருக்கு💯🤚வாழ்க.🙏🇱🇰🇱🇰🇱🇰

  • @Yogeswariyoga707
    @Yogeswariyoga707 Před rokem +19

    மனிதனாய்💥 பிறந்த்த அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல குணம் ... ஹர்ஷ சாய் நீங்க இதே மாதிரி பண்ணுங்க ... லவ் யூ அண்ணா ❤️❤️❤️ .....

  • @nabisanisa3321
    @nabisanisa3321 Před 3 lety +71

    கடவுள் என்பவர் நெரில் பரக்கமுடியாது ஆனால் உங்கலா பார்க்கிறேன் 🙏🙏

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 Před rokem +4

    விதவிதமான உணவு வகைகள் சாப்பிட வேண்டும் என்று முப்பது ஆண்டுகள் ஆசை

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Před rokem

    இந்த விளையாட்டு இல் யாரு கலந்துகிட்டாலும் எப்படியாவது ஜெயிச்சிட்டு எல்லாம் வாங்கணும் தான் ஆசை இருக்கும் ஹர்ஷா தம்பி எவ்வளவு ஜாலியா விளையாட்டு பண்றது சந்தோசமா இருக்கு 💐💐💐🌹🌹🌹👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️

  • @sundarraj7548
    @sundarraj7548 Před rokem +17

    அண்ணா உங்கள் ரசிகர்களில் நானும் ஒருவன் வாழ்த்துக்கள் அண்ணா❤️ உங்கள் தாய் தந்தைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி ❤️

  • @naveenedits4832
    @naveenedits4832 Před 2 lety +13

    இந்த மனசு தான் சார் கடவுள் வாழ்த்துகள் அண்ணா பல்லாண்டு வாழ்க லவ் யூ அண்ணா 🥰

  • @manjula-cl3ts
    @manjula-cl3ts Před měsícem

    எருமை வயதிலும் உதவத சிலர் ஆனால் இந்த சின்னவயதில் உண்மையான ஈரோநீ

  • @Sanushkan
    @Sanushkan Před 8 měsíci +1

    அருமையான பதிவு அண்ணா உங்களது மனசு போல எல்லாம் நல்லதாகவே நடக்கும் கடவுள் எப்போதும் துணை நிப்பார் உங்கள் பயணம் மீண்டும் தொடர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @haran9014
    @haran9014 Před 3 lety +312

    ♡Voice dubbing like discovery.. channel ♡🤔

    • @haran9014
      @haran9014 Před 3 lety +2

      😂🤣🤣

    • @munirajr4424
      @munirajr4424 Před 3 lety +4

      Yes

    • @meenadr2500
      @meenadr2500 Před 3 lety +12

      ■■.........HARSHA......■■
      ■■...............................■■
      ■■......I LOVE YOU....■■
      I don't know how to express my Love 😢 నేను నిన్ను ప్రేమిస్తున్నాను
      நான் உன்னை காதலிக்கிறேன்
      ഞാൻ നിന്നെ സ്നേഹിക്കുന്നു
      Волим те
      Miluji tě
      ฉันรักคุณ
      मी तुझ्यावर प्रेम करतो
      මම ඔයාට ආදරෙයි
      я тебя люблю
      मैं आप से प्यार करता हूँ
      હું તને પ્રેમ કરું છુ
      ನಾನು ನಿನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸುತ್ತೇನೆ
      ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਪਿਆਰ ਕਰਦਾ ਹਾਂ
      I love you so muchhhhhhhh

    • @mano4715
      @mano4715 Před 3 lety +6

      @@meenadr2500 gold digger 🤙

    • @kampvlogs4772
      @kampvlogs4772 Před 3 lety +2

      Correct 🤣🤣🤣

  • @ManiKandan-un6oz
    @ManiKandan-un6oz Před 3 lety +4

    உங்களை போல். நல்ல எண்ணம் கொண்ட மனிதர்களும் இவ்வுலகில் ஏழை மக்களுக்கு உதவி அவர்களின் சிரிப்பில் இறைவனை காண்டு பல ஆண்டுகள் நலத்துடன் வாழ்க அண்ணா...

  • @nishanthininisha7503
    @nishanthininisha7503 Před 5 měsíci

    இலங்கையில் இருந்தும் நீங்கள் செய்யும் உதவியை பார்க்கிறோம்😊

  • @senthilkumarm7023
    @senthilkumarm7023 Před rokem

    அண்ணா ரொம்ப கஷ்டப்படற குடும்பமும் இருக்கு அண்ணா அதுல நானும் ஒருத்தி தான் நான் ரோட்டு ஓரத்துல பெனாயில் விக்கிறேன் அண்ணா எங்கள மாதிரி கஷ்டப்படுறவங்களுக்கு நீங்க உதவுங்க நா 🙏🙏🙏

  • @sujanrockshere
    @sujanrockshere Před 2 lety +4

    Bro நீங்க Hollywood movies dubbing artista
    உங்க குரல் super
    உங்கட குரல் Hollywood movies la கேட்ட மாதிரி இருக்கு

  • @Iniyalkathir
    @Iniyalkathir Před 3 lety +39

    Harsh unga own voice la oru video podunga.....Then Tamil Nadu ku vantha....❤️ Super ah erukkum

  • @RsaravananRsaravanan-zi6vr
    @RsaravananRsaravanan-zi6vr Před 3 měsíci

    ஹர்ஷா சாய் சார் உங்க விடியோ எல்லாம் மறுபடியும் மருபடியும் பார்த்துட்டேதா இருப்பேன் உங்களைப்போல ஒரு சிறந்த மனிதனை என் வாழ்னால்ல பார்த்ததுல்ல உங்களுக்கு மா மனித ன்னு உங்களுக்கு விருது கொடுக்கனும் ஹர்ஷா சாய் க்கு ஒரு பெரிய நன்றி🙏🙏🙏💙💙💙💙💙💙💜💜💜💜💜💜💖💖💖💖👌💐🇮🇳

  • @deenofislam5542
    @deenofislam5542 Před rokem +1

    உங்கள் வருகைக்கு நாங்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம் கோவை மாவட்டத்தில்

  • @ismailven7760
    @ismailven7760 Před 3 lety +10

    ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாக இருக்கிறது இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி புதிதாக இருக்கிறது இதே போல் உங்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐👍👍👍👍

  • @trendingtheeviravadhi001
    @trendingtheeviravadhi001 Před 3 lety +25

    Harasai fans hit like

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 Před rokem +1

    ரொம்ப அருமையாக இருக்கின்றது வீடியோ எல்லாமே மக்களுக்கு நன்மை செய்யுங்கள் அதுவே எல்லோருடைய உனது திருப்தி அடையச் செய்கின்றது

  • @NATHIYAM-yv7nq
    @NATHIYAM-yv7nq Před rokem

    தம்பி எனக்கு ஒரே ஒரு ஆசை தான் பா எங்க அம்மாவை நான் சந்தோஷமா வச்சுக்கணும் ஏன்னா எங்க அப்பா இறக்கும்போது உங்க அம்மா ஒரு நல்லபடியா பார்த்துக்கோ ன்னு சொல்லிட்டு இருந்தாங்க ஆனா இன்னவரை எங்க அம்மா எனக்காக கஷ்டப்பட்டுட்டு தான் பா இருக்காங்க அத நினைக்கும் போது தான் ஏண்டா நம்பலாம் இன்னும் உயிரோட இருக்கோன்ற மாதிரி தோணுது தயவு செய்து கொஞ்சம் எங்க அம்மாவுக்கு எங்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ் 🙏🙏🙏🙏

  • @kabinshaklarius6697
    @kabinshaklarius6697 Před 2 lety +17

    அண்ணா நான் உங்கள் புதிய subscriber நீங்கள் பண்ணும் விசயம் ரொம்ப பிடித்து இருக்கு

  • @funforever7383
    @funforever7383 Před 2 lety +6

    அடுத்தவங்க மகிழ்சியிலே கிடைக்கர சந்தோசமே தனி .Bro.vera level.

  • @chellathaljayakumar4156
    @chellathaljayakumar4156 Před 5 měsíci

    தம்பி ஜனவரி 24 லில் தான் உங்க ஊடகத்தை பார்த்தேன்.வாழ்த்துக்கள்.

  • @dineshkarthickkd6068
    @dineshkarthickkd6068 Před rokem

    With your saree, you have helped many poor people's lives in a big way and supported the future of their children and are supporting the next generation. I pray to God that you can continue your service and you will live a long life and health for many years to come.

  • @kuttystoryvj5038
    @kuttystoryvj5038 Před 2 lety +4

    உங்களை பாராட்டுவதற்கு வார்த்தையே இல்லை உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை எண்ணம் போல் வாழ்க்கை நல்லா இருக்கீங்க அண்ணா

  • @vijayalakshmigunasekaran2729

    சூப்பரான சோனல் இது வரை யாரும் பொய்யாக ஒரு அற்புதமான கோம்ஷோ அறுமை

    • @meenadr2500
      @meenadr2500 Před 3 lety +2

      ■■.........HARSHA......■■
      ■■...............................■■
      ■■......I LOVE YOU....■■
      I don't know how to express my Love 😢 నేను నిన్ను ప్రేమిస్తున్నాను
      நான் உன்னை காதலிக்கிறேன்
      ഞാൻ നിന്നെ സ്നേഹിക്കുന്നു
      Je t'aime.
      Te quiero.
      Ich liebe dich.
      Volim te.
      Ti amo.
      Eu te amo.
      Jag älskar dig.
      Te iubesc.
      Волим те
      Miluji tě
      ฉันรักคุณ
      मी तुझ्यावर प्रेम करतो
      මම ඔයාට ආදරෙයි
      я тебя люблю
      मैं आप से प्यार करता हूँ
      હું તને પ્રેમ કરું છુ
      ನಾನು ನಿನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸುತ್ತೇನೆ
      ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਪਿਆਰ ਕਰਦਾ ਹਾਂ
      Ngiyakuthanda
      mo nifẹ rẹ
      איך האב דיר ליב
      Rwy'n dy garu di
      Tôi mến bạn
      I love you so muchhhhhh

    • @aravinthankanagalingam6942
      @aravinthankanagalingam6942 Před 3 lety +2

      வணக்கம், தமிழ் மொழியை பிழையின்றி எழுதப்பழகுங்கள்.

  • @alnoora2969
    @alnoora2969 Před rokem +2

    அருமை அருமை மிக மிக அருமை மேலும் மேலும் உங்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும் 🤲🤲🤲🤲🤲🤲🌹

  • @vasanthiraman2515
    @vasanthiraman2515 Před 6 měsíci

    ஹர்ஷா சாய் நீங்க எப்பொழுது தமிழ் நாட்டுக்கு வருவீங்க உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🤝🤝🥰🥰🙏🙏❤️❤️🇮🇳🇮🇳

  • @rupeshk4803
    @rupeshk4803 Před 3 lety +142

    Whether he dubbing or not..he is doing some noble things ❤️

  • @mahimajyothigorrela2375
    @mahimajyothigorrela2375 Před 3 lety +79

    Tamil Fans like here ❤️

  • @user-yr7cz5yq5n
    @user-yr7cz5yq5n Před 4 měsíci

    Anna romba kastam 😢engaluku help panuvingala ungala pola nanum padichi ellarukum help pananum nenga my role model unga channala 1st time ippo tha pakuran super anna❤ i love you anna nenga romba nalarukanumnu daily pray panuven.

  • @Sangeetha00336
    @Sangeetha00336 Před rokem +9

    👌Very interesting video anna..... God blessed anna

  • @sandywithcandy248
    @sandywithcandy248 Před 2 lety +8

    எப்டியோ யார் குடும்பமாவது நல்லா இருக்கும்.... நல்ல பலன் கிடைக்கும் தல...

  • @meenaprabu8959
    @meenaprabu8959 Před 3 lety +26

    அருமை தம்பி உங்கள் பதிவு அனைத்தும் அருமை பிற றை மகிழ்ச் சி பாடுத்துவதில் உங்களை போல் யாரும் இல்லை தம்பி அன்பே சிவம் அது நீங்கள்தான் தம்பி👌👌👌💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abdulsamathu986
    @abdulsamathu986 Před rokem +4

    You are a REAL HERO 😅😅😅😂😂😂🎉

  • @Seeni-lj8wb
    @Seeni-lj8wb Před 5 měsíci

    அண்ணா படிக்க மட்டுமல்ல ஓட்டுவிடு ஒழுகும் பூச்சி பாம்பு வருகிறது சாக்கடை உள்ளான உதவி ❤❤❤ அண்ணா

  • @priyankaraja1515
    @priyankaraja1515 Před 3 lety +68

    Never ever seen such an amazing channel like this 😁

  • @sabarimuruganmusic3498
    @sabarimuruganmusic3498 Před rokem +12

    அண்ணா அண்ணா நீங்க நூறு வருஷம் நல்லா இருக்கணும் 👌❤️😎

    • @onogaming364
      @onogaming364 Před rokem

      pro கோடீ வருடம் வாழனும்🙄🙄🙄

  • @user-go4kg4oi4n
    @user-go4kg4oi4n Před 6 měsíci

    ❤❤❤ கூட பொறந்தவங்க கூட நல்லது செஞ்சா நமக்கு ஒரு கஷ்டம் வரும்போது

  • @m.paulleena9782
    @m.paulleena9782 Před rokem +5

    Really you r hero bro.👌👌👌👌👌👌👌God be with you bro.

  • @lovebikes4618
    @lovebikes4618 Před 2 lety +3

    முயல் வெல்லும் ....முயன்றால் ஆமையும் வெல்லும்... முயலாமை என்றும் வெல்லாது👍 என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள் 🥰

  • @Kishor_Manisha
    @Kishor_Manisha Před 2 lety +27

    Helping poor people School fees and giving mobile for online education, and giving cycle bed Taylor maching Suppose to say all your videos are great getting emotional while watching 🎊💗🎉💗🎉 all the best

  • @veeralakshmiveera4125
    @veeralakshmiveera4125 Před rokem +1

    எங்களுக்கும் உங்கள் உதவி தேவை அண்ணா எனக்கு மாமியார் கிடையாது மாமனார் மட்டும் தான் அவரும் சரியான குடிகாரர் என் கணவர் எனக்காக ரொம்ப கஷ்டப்படுகிறார் எங்களுக்கும் உங்கள் உதவி தேவை 😭

  • @user-pu8zo2qv5e
    @user-pu8zo2qv5e Před 6 měsíci

    Oh My God(HMG)Vera level thalaiva😮👍

  • @karthianburaj9545
    @karthianburaj9545 Před 3 lety +31

    Bro you're always doing good things. I liked Ur compassion and kindness, helping tendancy.🙏🏻💐💞

  • @MathanKumar-ex4mb
    @MathanKumar-ex4mb Před rokem +23

    அண்ணா நீங்க கடவுள் விட மேலானவர் 🙏🙏🙏🙏👍👍👍👍

  • @sathishnallathambi3832

    Maththavangka santhosa paduthura manasu irukke athan sir kadavul...👏👏👏

  • @santheep8419
    @santheep8419 Před 3 lety +25

    I had started to follow you today when u help for 8 families super🤗🤗 keep doing anna

  • @jasminaj9990
    @jasminaj9990 Před 3 lety +4

    മറ്റുള്ളവരുടെ സന്തോഷം കണ്ടു മനസ് നിറയുന്ന നിങ്ങൾക്ക് എന്നും സന്തോഷം ഉണ്ടാവട്ടെ. God bless you.

  • @nishaanth10d35
    @nishaanth10d35 Před rokem

    Excellent Sai Harsha thambudu stay blessed always 💐💐💐💐💐 maaku nu help chaiyaala anaysi undhi but dheyvudu maaku evaladhu mimlini choosethey maaku chaala happy ga undhi

  • @kmahesmahes2122
    @kmahesmahes2122 Před 3 lety +5

    இந்த உலகத்தில் கஷ்டம் என்றால் உடன் பிறப்புகள் உதவத உலகில் நீங்கள் கடவுள்

  • @wahithkhan5131
    @wahithkhan5131 Před 3 lety +82

    Love from 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Indian army brother am literally crying when she smiles happily

  • @devithangavel9822
    @devithangavel9822 Před 9 měsíci +2

    Real
    Hero. ❤️Harshasai👌👍👏🤝💐💐💐🙏🙏

  • @TamilTamil-ps1uz
    @TamilTamil-ps1uz Před 6 měsíci

    உதவி செய்றவங்க கடவுளுக்குமேல்என்னு செல்வக் நீங்கலும் தன்🙏🙏🙏🙏

  • @villagevalli
    @villagevalli Před 3 lety +7

    வாழ்த்துக்கள் தம்பி 👏👏👏👏👏💐💐💐💐💐💐💐எங்களையும் உற்சாகப்படுத்துங்க தம்பி 🙏

  • @mohsinataj6562
    @mohsinataj6562 Před 3 lety +25

    Even I need to help the people like u .I definitely do whn I finished my studies n get a good job.ur such an amazing hero always keep rocking bro, All the best bro n also fr those who is supporting u.😉☺️

  • @user-xr1wt3hh5d
    @user-xr1wt3hh5d Před 5 měsíci

    ಕಲಿಯುಗದ ಕರ್ಣ ಹರ್ಷ ಸಾಯಿ ಸರ್. ನಾನು ಕೂಡ ನಿವ್ ಸಬ್ಸ್ಕಾಯಿಬರ್. ನಿಮ್ಮ ವಿಡಿಯೋ ಹಾರ್ಟ ಟಿಚಿಂಗ್ ಇರುತ್ತೆ ಸರ್. ನಮಗೂ ತುಂಬ ಇಷ್ಟ.. ಭಾಷೆ ಬರಲ್ಲ ಆದರೆ ನಿಮ್ಮ ಪ್ರತಿಯೊಂದ ವಿಡಿಯೋ ಚೆನ್ನಾಗಿರುತ್ತೆ. 🎉🎉🙏🙏👏👏👍👍

  • @ManiVel-bp8zo
    @ManiVel-bp8zo Před měsícem

    விஜயகாந்த் சாகலா உங்கூடதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

  • @UniqueUma
    @UniqueUma Před 2 lety +33

    U guys sucha a blessed people to the earth ❤️🎉

  • @jaleelm9127
    @jaleelm9127 Před rokem +15

    Sir, poor people is zero. But you have with him become a hero.. Salute sir.. Pakkanam enn thonnunnu.. I am kerala fan.. Love you sir

  • @SwathiPoorani1
    @SwathiPoorani1 Před 8 měsíci

    அண்ணா 👌நீங்க நல்லா இருக்கனும் அண்ணா உங்களை ஒரு முறை பார்க்க அணுமாதி கிடைக்குமா அண்ணா நான் ஒரு மற்றுத்திறனாளி பெண் என்னால் நேரில் ஒருமுறை பார்க்க அனுமதி கெடச்சா ரொம்ப சந்தோசமா இருக்கும்

  • @ganeshmc4855
    @ganeshmc4855 Před 4 měsíci

    hi this is chandra sekaran . i am also like you but not as the cash . iam giving some chocolates to my coliqs in random movement . you must gohead in your way without any drops. thankyou that you have made my this day the value one in my life.

  • @menakasathishkumar6826
    @menakasathishkumar6826 Před 3 lety +22

    My favourite video is going to village and surprising them what they need

  • @ECEMOHANRAMA
    @ECEMOHANRAMA Před 3 lety +34

    When 10.40.. that owner wait outside he runs inside can't stop laughing..😂😂😂😂😂

    • @manidini1625
      @manidini1625 Před 2 lety

      Ipdi la kuda life la nadakkum a. Enna imagine kuda panipathathu illa ...bro ..your one and only hero ....also your team ....

    • @Gurudattayoutubechannel
      @Gurudattayoutubechannel Před rokem

      Hi sir I want to talk with you

  • @p.thiruneelakandanp.t.kand509

    அண்ணா இன்னும் வீடு இல்லாத மக்கள் இருக்கிரார் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்

  • @MohamedRiRisk
    @MohamedRiRisk Před 6 měsíci +1

    Bro intha ulahathula ungala mathiri oru ala pakkurathu romba kastam bro enala mathiri kasda paduravangalukku help panna ungala mathiri manasu ullavanga engayum irukka mattanga

  • @AmazonPrime-wu8gv
    @AmazonPrime-wu8gv Před 3 lety +3

    அண்ணா நான் உங்களுக்கு ஒரு போட்டி சொல்றன் நீங்க இது போல நாலு பேர் கிட்ட சாப்பாடு கொடுத்து அத ஒரு அலுக்கு ஒரு பார்சல் கொடுக்க சொல்லுங்க .அவங்க நாலு பேர் கிட்ட ஓரு வாகனம் கெடுங்க யாரு பர்ஸ்டு சாப்பாடு பர்சல் பிசிஸ் பண்ரங்கனு அவங்கள வெற்றி பெற்றாத சொல்லுங்க.சப்பாடி பாட்டி,தத்தா, பிச்சைக்காரர்கள் மட்டுமே கொடுக்க வேண்டும்.நானும் எண் அம்மாவும் ஒரு நாள் சப்பாடு கொடுப்பதற்கு வயதானவர்கள் பிச்சைக்காரர்கள் தேடி எங்கும் கிடைக்க‌ வில்லை அப்போது திரும்பி விட்டிற்கு கிளம்பி போய் கொன்டிருந்தோம் அப்போது ஒரு மறைவான சாலையில் கோவில் ஒன்றை கண்டேன் அங்கு பிச்சைக்காரர்கள் இருந்தனர்‌ அவர்களுக்கு நாங்கள் உணவு வணங்கினேம்.அனால் எங்களிடம்‌ உணவு பற்றவில்லை.அதனால் இதை கண்பவர்கள் உங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுங்கள்.

  • @rajinirahman
    @rajinirahman Před 3 lety +10

    Vera level bro innum romba kashta paduravangala pathu select panna innum nalla irukkum bro👍❤️

    • @meenadr2500
      @meenadr2500 Před 3 lety

      ■■.........HARSHA......■■
      ■■...............................■■
      ■■......I LOVE YOU....■■
      I don't know how to express my Love 😢 నేను నిన్ను ప్రేమిస్తున్నాను
      நான் உன்னை காதலிக்கிறேன்
      ഞാൻ നിന്നെ സ്നേഹിക്കുന്നു
      Волим те
      Miluji tě
      ฉันรักคุณ
      मी तुझ्यावर प्रेम करतो
      මම ඔයාට ආදරෙයි
      я тебя люблю
      मैं आप से प्यार करता हूँ
      હું તને પ્રેમ કરું છુ
      ನಾನು ನಿನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸುತ್ತೇನೆ
      ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਪਿਆਰ ਕਰਦਾ ਹਾਂ
      I love you so muchhhhhh

  • @mariyamcom
    @mariyamcom Před rokem

    Evar rich boy aa romba thaan money erukku pola anyway nalla manasu erukku bro best of luck goad bls u

  • @sathisathi-xw9ci
    @sathisathi-xw9ci Před rokem +5

    Super ,broom
    👍🏻❤️

  • @keerthiswamy5020
    @keerthiswamy5020 Před rokem +10

    The man with zero haters ...

  • @abijid9637
    @abijid9637 Před 3 lety +36

    Always maintain this.and I like ur crazy thaught's 😊...

    • @meenadr2500
      @meenadr2500 Před 3 lety +3

      ■■.........HARSHA......■■
      ■■...............................■■
      ■■......I LOVE YOU....■■
      I don't know how to express my Love 😢 నేను నిన్ను ప్రేమిస్తున్నాను
      நான் உன்னை காதலிக்கிறேன்
      ഞാൻ നിന്നെ സ്നേഹിക്കുന്നു
      Волим те
      Miluji tě
      ฉันรักคุณ
      मी तुझ्यावर प्रेम करतो
      මම ඔයාට ආදරෙයි
      я тебя люблю
      मैं आप से प्यार करता हूँ
      હું તને પ્રેમ કરું છુ
      ನಾನು ನಿನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸುತ್ತೇನೆ
      ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਪਿਆਰ ਕਰਦਾ ਹਾਂ
      I love you so muchhhhhhhh

    • @hindimoviesicon2815
      @hindimoviesicon2815 Před 3 lety +3

      good job

    • @RahulRahul-sn4bg
      @RahulRahul-sn4bg Před 3 lety

      @@hindimoviesicon2815 😂😂😂

    • @rrtvengatesan7088
      @rrtvengatesan7088 Před 3 lety

      @@meenadr2500 czcams.com/video/j7qlxjNPdUU/video.html

  • @user-fn6ql1zh8c
    @user-fn6ql1zh8c Před rokem

    நாட்டை ஆளும் தகுதி உனக்கு இருக்கு என் செல்லமே.

  • @riya7689
    @riya7689 Před rokem +1

    Great human 💥 May God give u all almighty ❤️

  • @devikareddy7450
    @devikareddy7450 Před 2 lety +11

    Different ideas, helping and surprising people 👌👌real hero

  • @saralmercy2395
    @saralmercy2395 Před 2 lety +21

    Really awesome program brother. Because of ur good soul the needy people gets happy smile and satisfaction. Thank you brother.keep going on. God be with u.

    • @sabariramar6277
      @sabariramar6277 Před 2 lety

      Help Anna

    • @balabala9819
      @balabala9819 Před 2 lety +1

      Sir super neenga great nan ungaloda fan aita ungaluku Nalla manasu unga la mathiri iruthuta worldla varumai irikathu God bless ing with u

  • @user-kc8uk9bz5h
    @user-kc8uk9bz5h Před měsícem +1

    நீங்க ஒரு கடவுள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @fatheamasri1002
    @fatheamasri1002 Před rokem

    Supera pesuringa..vilaiyaattum 👌🏻 god bless you...😍😍😍

  • @rubyjohn3889
    @rubyjohn3889 Před 3 lety +16

    God bless your family 🙏 I love you Brother🙏 💐💐💐💐💐

  • @djbalamachi7118
    @djbalamachi7118 Před 3 lety +2

    Vera level channel bro super super ஏழை மக்களுக்கு நிரைய உதவிகள் பன்னிருக்கீங்க நீங்க வாழ்நாள் முழுவதும் சந்தோசமாக இருக்க வேண்டும்