fulfilling the drநான் 8 குடும்பங்களின் கனவுகளை நிறைவேற்றினேன்

Sdílet
Vložit
  • čas přidán 4. 02. 2021
  • subscribe ‪@HarshaSaiForYouTamil‬

Komentáře • 24K

  • @HarshaSaiForYouTamil
    @HarshaSaiForYouTamil  Před 3 lety +4451

    Friends, Open our channel and watch other videos👌
    ❤️

    • @mamitamilchannel1271
      @mamitamilchannel1271 Před 3 lety +30

      Hi super

    • @ilamathims6672
      @ilamathims6672 Před 3 lety +26

      Ur videos are awesome... And i like all ur videos

    • @yashmercy.12
      @yashmercy.12 Před 3 lety +34

      Help me

    • @Smily57
      @Smily57 Před 3 lety +23

      Anna ungaluku romba periya manasu evanga ellarodayum valthu ongala 100 varsam vala vaikum pls reply me?

    • @Mrs.Crafty
      @Mrs.Crafty Před 3 lety +9

      Super sir🙏🙏🙏🙏

  • @lakshmi519
    @lakshmi519 Před 3 lety +5586

    உன்னை போன்ற ஒரு மகனை பெற்றெடுத்த தாய் தந்தையருக்கு என் முதல் வணக்கங்கள். அவர்களுக்கு கோடி நன்றிகள்.🙏🏻🙏🏻🙏🏻

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Před 2 lety +1196

    உன் நல்ல மனசுக்கு எந்த நோய் நொடி இல்லாமல் வாழ இறைவன் அருள் புரிவாயாக வாழ்க வளமுடன் நண்பா

  • @thaaivlogs8117
    @thaaivlogs8117 Před 6 měsíci +73

    செல்லக்குட்டி உன்னுடைய கல்லம் இல்லாத சிரிப்புக்கும் உன்னுடைய சேவை மனப்பான்மை கொண்ட அந்த மனசுக்கும் இந்த அம்மா தலை வணங்குகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு❤❤❤

  • @lalitharamachandran2491
    @lalitharamachandran2491 Před měsícem +8

    குடி போதை,பெண்போதை பண போதை இதை எல்லாம் விட்டு விட்டு புகழ் போதையை மக்களுக்கு கற்று கொடுத்து அவர்களை உங்களைப் போல் மாற்ற வேண்டும் என்று ஒரு தேவதை போல் இந்திய பூமியில் வந்து இருக்கும் உம்மை கடவுள் என்றே சொல்ல வேண்டும்.கூரயை பித்து கொண்டு கொட்டுவது போல உதவி செய்கிறாய் மகனே.நீங்கள் ஒரு இந்திய தாய் பெற்ற வைரம். வாழ்க பல்லாண்டு.வாழ்க உன் புகழ்.

  • @songlovers7404
    @songlovers7404 Před 2 lety +476

    அடுத்துவர்களது சந்தோசத்தை பார்த்து சந்திஷாப்படும் உங்களை மாதிரி ஒருவர் கடவுளுக்கு சமன் 🙏🙏🙏❤️

    • @tnboomgamingyt1813
      @tnboomgamingyt1813 Před rokem

      அடுத்துவர்களது சந்தோஷத்தை பார்த்து சந்திஷாப்படும் உங்களை மாதிரி ஒருவர் கடவுளுக்கு சமம்🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @arulmozhi670
      @arulmozhi670 Před rokem

      நீ எங்கப்பா இருக்க உன்ன பார்க்கனும்பா உன்னுடைய போன்நெம்பர் தாப்பா

  • @rushdimohamed759
    @rushdimohamed759 Před 3 lety +837

    திருமணத்துக்கும் போனுக்கும் ஏனைய்ய ஆடம்பரத்துக்கும் வீண் செலவு செய்து மகிழறவங்க மத்தியில இவர் உயர்த்த மனிதர்... தொடரட்டும் பணி

    • @FIBGM-tl6kn
      @FIBGM-tl6kn Před 3 lety +13

      சூப்பர் பதில் சார்
      நிச்சயமாக நீங்க சொன்னது
      ✅✔️✔️✔️

    • @rajaking4712
      @rajaking4712 Před 3 lety +2

      Good nanpaa

    • @asenthilkumar2276
      @asenthilkumar2276 Před 3 lety

      @Harsha Sai - Gaming
      Subscribed bro

  • @a.tamizhselvam551
    @a.tamizhselvam551 Před měsícem +5

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் இந்த நல்ல உள்ளம் கொண்ட தம்பி ஹர்ஷா நீண்ட ஆயிளோடு நெடுங்காலம் வாழ வாழ்த்துகிறேன். நன்றி!.

  • @user-cy5cs1qg8w
    @user-cy5cs1qg8w Před 4 měsíci +11

    வாழ்கநீ பல்லாண்டு பல்லாயிரம் குடும்பங்களை வாழவைத்து

  • @kirukku_punda
    @kirukku_punda Před 3 lety +2044

    எனக்கும் இந்த மாதிரி Help பண்ணனும் nu ஆசை இருக்கு 😭 அப்டி நெனைகுற என் கிட்ட பணம் இல்லை ..ஒரு நாள் நல்ல நிலமைக்கு வந்தா கண்டிப்பா பண்ணுவ..🥺💯

  • @kmgamingtamil8858
    @kmgamingtamil8858 Před 2 lety +1817

    அடுத்தவர்களுக்கு கொடுத்து அவர்களின் மகிழ்ச்சியை நீங்கள் ரசிக்கீரீர்கள்🥺🥰..நீங்கள் கடவுள் தலைவரே❤️✨

    • @TNboy7365
      @TNboy7365 Před 2 lety +4

      Bro yarum god ila bro god than kadavul human god ila

    • @kmgamingtamil8858
      @kmgamingtamil8858 Před 2 lety +14

      @@TNboy7365Apdii illa bro..intha maathiri mathavaglukku kuduthu vaalanumnu nenaikraarey..antha manasu thaan kadavul..😍🥰❤️✨💫

    • @sathishsathish-lz4pe
      @sathishsathish-lz4pe Před 2 lety +7

      நீங்கள் தான் கடவுள்

    • @TNboy7365
      @TNboy7365 Před 2 lety +1

      @@sathishsathish-lz4pe no namba

    • @probatyttamil4293
      @probatyttamil4293 Před 2 lety +1

      Anna nigatha kadaul na

  • @matheenbanu6434
    @matheenbanu6434 Před 6 měsíci +10

    என்னையே அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது . நீங்க நல்லா இருக்கனும் ‌நிறைய பேருக்கு உதவுனும் . உங்களை பார்த்து எனக்கும் ஆசையா இருக்கு .எல்லோருக்கும் உதவ வேண்டும் என்று .iam middle class family. இறைவன் எனக்கும் பணம் குடுக்க வேண்டும் நிறைய பேருக்கு உதவ வேண்டும் .

  • @VJSTYELS865
    @VJSTYELS865 Před 4 měsíci +13

    ஏழையின் சிரிப்பில் இறைவன் சகோ.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ngksuriya4888
    @ngksuriya4888 Před 3 lety +156

    என்னதான் காசு இருந்தாலும் அதை குடுக்க மனசு வேணும் ....இந்த மனசு தான் கடவுள்

    • @chandraseker5122
      @chandraseker5122 Před rokem

      ஏழைக்கு உதவுற மனுசன் எப்பவுமே நல்லா இருக்கணும்

  • @k.ayyavu4940
    @k.ayyavu4940 Před 6 měsíci +9

    இந்த வயசுல எப்படிப்பா ஏழைகளின் உணர்வு உனக்கு புரிகிறது இவ்வளவு அனுபவம் எப்படி வந்தது. You are Great sir🙏🙏🙏

  • @user-fk1ni6fi4i
    @user-fk1ni6fi4i Před 6 měsíci +8

    உங்கள் சேவை இறைவன் உதவியால் தொடரட்டும்

  • @ennasolla4183
    @ennasolla4183 Před 2 lety +129

    என் இதயத்தில் ஒரு இனம் புரியா வலி.... (சந்தோஷம் )

  • @saravanannellai8860
    @saravanannellai8860 Před 2 lety +146

    உலகில் நான் பார்த்த ஒரே கடவுள் அது நீ தான் அண்ணா ❤️

  • @user-xy6ct3ss7p
    @user-xy6ct3ss7p Před 16 dny

    உன்னைப் போன்ற ஒரு பிள்ளையை பெற்றெடுத்த தாய்யின் கருவறை மதிப்புக்குரியது பேறு பெற்றது என்றும் இறைவன் துணையுடன் காட் பிளஸ் யூ ஆர் ஃபேமிலி 🙏🤲🤝

  • @shanmugalakshmiks6758
    @shanmugalakshmiks6758 Před 6 měsíci +13

    உங்கள் பயணம் நீண்டகாலம் தொடரட்டும் அன்பு தம்பி வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤

  • @rajanrobinson3720
    @rajanrobinson3720 Před 3 lety +596

    அடுத்தவங்கள கஷ்டபடுத்தி ப்ராங் பண்றதுக்கு இது போல் ஏலைகளை சந்தோசம் படுத்தி ப்ராங் பண்ணுங்க வாழ்த்துக்கள்

  • @vigneshs1115
    @vigneshs1115 Před 3 lety +196

    "உதவி" என்பது வெறும் வார்த்தை அல்ல ஒருவரின் வாழ்க்கை....❤️

  • @RsaravananRsaravanan-zi6vr
    @RsaravananRsaravanan-zi6vr Před 3 měsíci +1

    ஹர்ஷா சாய் பெரும் புகழும் செல்வமும் உங்கள் வாழ்நாள் நுருவருஷம் நிலைத்துறுக்க இறைவனை பிறாத்திக்கிறேன் வாழ்க வ வளமுடன்💖💖💖🙏🙏🙏💐💐💐👌🇮🇳💞

  • @TM_kurumbu_settai
    @TM_kurumbu_settai Před 4 měsíci +2

    அண்ணா நீங்க எப்போது ஆரோகியமாக இருந்தாலே போதும் உங்கள் பாதை தொடருட்டும் 🙏

  • @gopalk6286
    @gopalk6286 Před 3 lety +1730

    இப்படி ஒரு வீடியோவை இதுவரை நான் பார்த்ததில்லை மனசுக்கு சந்தோசமா இருக்கு

  • @gayathriradha9573
    @gayathriradha9573 Před 3 lety +295

    இந்த சின்ன வயதில் உன் பெருந்தன்மை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்

  • @user-os7mq4np6t
    @user-os7mq4np6t Před 4 měsíci +2

    மத்தவங்க கஷ்டத்தை புருஞ்சுக்கிட்டு உதவி செய்கிறது❤❤❤❤பெரிய விஷயம்❤❤❤❤❤

  • @Henryhellen5522
    @Henryhellen5522 Před 3 měsíci +2

    இறைவன் ஏழைகளுக்கு உதவ உங்களை அனுப்பி உள்ளார் சகோதரரே உங்கள் பணி சிறக்க சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ❤

  • @sethurani5562
    @sethurani5562 Před 3 lety +121

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டோம்

  • @rvkasthuri2978
    @rvkasthuri2978 Před rokem +399

    உனக்கு எந்த குறையும் இல்லாமல் நீண்ட ஆயுளையும், ஆசீர்வாதங்களையும் நிச்சயம் கடவுள் தருவார் தங்கம் ❤️🌹

  • @JesusOnlygod-iw4hw
    @JesusOnlygod-iw4hw Před měsícem

    கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார் நீண்ட ஆயுளோடு கோடி வாழ்ந்து பெரும்வாயாக

  • @PoochenduAunty
    @PoochenduAunty Před měsícem

    இப்படி ஒரு பிள்ளையை பெற்ற தாய் தந்தைக்கு நன்றி நன்றி இன்னும் நீ நீடோடி வாழனும் தம்

  • @DrawingTamilan
    @DrawingTamilan Před 3 lety +191

    நான் இதுவரை பணம் சம்பாரிக்க ஆரம்பித்த you tube channel தான் பாத்திருக்கேன் ஆனா முதல் முறை இல்லாதவர்களுக்கு குடுக்கும் முதல் you tube channel இது வாழ்த்துக்கள் நண்பா🎉🙏❤️

    • @davidyovel31
      @davidyovel31 Před 3 lety +1

      நானும் தான் ப்ரோ

  • @syedahmed50
    @syedahmed50 Před 3 lety +96

    😭😭😭😭😭😭😭😭😭😭😭
    இப்படியும் சில மனிதர்கள்
    இறைவன் இவருக்கு அருள் புரிவானாக

  • @nimmicreations6575
    @nimmicreations6575 Před 6 měsíci +2

    இந்த பதிவை பார்த்து ரொம்ப சந்தோஷமா இருந்தது அதேபோல தமிழில் கருத்துக்களை கூறியுள்ளதைப்பார்த்து ரொம்ப பெருமையா இருக்கு

  • @suganthivenkatesh4735
    @suganthivenkatesh4735 Před 4 měsíci +2

    நீங்கள் நல்ல இருக்கனும் நாடு முன்னேற, இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற, இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.❤️💯🏆🌹💐🌹🎁

  • @roshini5866
    @roshini5866 Před 3 lety +873

    அந்த மனசு தான் சார் கடவுள்🙏😍You r grt men 😍

  • @akkualjeena3971
    @akkualjeena3971 Před 3 lety +285

    யோவ் என்னய்யா எல்லாத்தையும் அழ வச்சுட்டட 😢 😢
    உன்ன பெத்தவங்களுக்கு நன்றி சொல்லனும்
    நீ நல்லா இருக்கனும்யா 😍 😍 😍 😍

  • @nidheeshnidheesh9252
    @nidheeshnidheesh9252 Před 6 měsíci +2

    உங்க வீடியோ காட்சிகள் பார்க்கும் போது என் கண்களில் ஆனந்த கண்ணீரில் நனைத்து விடுகிறேன்

  • @vimalappuvimala1916
    @vimalappuvimala1916 Před 6 měsíci +4

    Intha paathu nan kangalanki vitten 😢 God bless you Anna ❤

  • @mohanrajs9917
    @mohanrajs9917 Před 3 lety +380

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்... என்பதை காண்பித்து விட்டார்... நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்...

  • @DHIVAKALYAL
    @DHIVAKALYAL Před 9 měsíci +46

    நான் இவ்வளவு நாள் யூட்யூப் பாத்திருக்கேன் ஆனால் ஒருத்தருக்கு கூட நான் கமேண்ட் பன்னதே இல்லை.உண்மையிலேயே நீங்கள் ஒரு உண்ணத மனிதன்

  • @rameshmasila1129
    @rameshmasila1129 Před 3 měsíci +1

    உங்களுக்கு கடவுளோட ஆஷிர்வாதம் கண்டிப்பா கிடைக்கும் வாழ்க வளமுடன் அண்ணா

  • @user-ki6ox7fb3y
    @user-ki6ox7fb3y Před 6 měsíci +2

    கடவுளை கண்ணால் பார்ப்பதில்லை உங்களை கடவுள் போல் பார்க்கின்றோம்

  • @hiddentruthreality783
    @hiddentruthreality783 Před 3 lety +415

    இவர் தான் சிறந்த you tuber நல்ல மனிதர் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @sivasanjay-0707
    @sivasanjay-0707 Před 3 lety +118

    நீங்கள் தான் கடவுள் நீங்கள் 100 வருஷம் வாழ வேண்டும் 😇😇😇

  • @anbuchezhian6086
    @anbuchezhian6086 Před 5 měsíci +2

    எனது பிரச்சனையையும்
    தீர்த்து வைத்தால் காலம் உள்ள வரை மறக்க மாட்டேன் Two days back
    கமெண்ட்டில் எனது பிரச்சனையை சொல்லியுள்ளேன்.

  • @Realachiever32
    @Realachiever32 Před 5 měsíci

    நான் ஒரு விவசாயி. தம்பி எனக்கு 1 3/4 நிலம் இருக்கு. அது அடமானத்துல இருக்கு. அத எனக்கு மீட்டு கொடு. வட்டி கட்ட முடியல. பிறகு திருப்பி கொடுத்து விடுகிறேன்.எல்லா பத்திரமும் வச்சிருக்கேன். அது செய்து கொடுக் கிரியா. பதிலுக்கு காத்திருக்கிறேன். நன்றி

  • @golbalchennai9206
    @golbalchennai9206 Před 3 lety +211

    அரசியல்வாதி செய்ய முடியாததை நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள் உங்கள் புகழ் வாழ்க எல்லாமே அல்லாஹ்வுக்கே

  • @cinimapayan9466
    @cinimapayan9466 Před 3 lety +129

    தவிச்ச மனசில் சிரிப்ப வெதச்சா மனுசன் நீ தான்டா❤️💓💓❤️

  • @nanthakumar6330
    @nanthakumar6330 Před 3 měsíci +1

    மிகவும் உன்னதமான உணர்வு அண்ணா சந்தோசமாக உள்ளது

  • @SairamHemasriChannel
    @SairamHemasriChannel Před 6 měsíci

    ஒரு வீடு வாங்கி அந்த வீட்ல எங்க அம்மா இருக்கனும் ஆசை... லோன் போட்டு வாங்கலாம்னா என் husband கடன் வாங்க பயம்... அதே நேரத்தில் வீடு விற்குறவங்க ரொம்ப அதிகமா சொல்றாங்க... அடிக்கடி மாத்தி பேசுறாங்க... இவர் எதும் பேசாம அவங்க நிலைமைய புரிஞ்சு உதவி செய்றார்.. இதை பார்த்தாவது கொஞ்சம் நாலும் மனசாட்சியோடு வாழ பழகுங்க... என்ன நம்பி வயதான 3பேர் 2 குழந்த இருக்கிறாங்க... Plz தயவு செய்து எனக்கு ஒரு நல்ல வீடு கிடைக்கனும்னு prayer பன்னுங்க 😭😭😭😭😭.

  • @mssaravana7687
    @mssaravana7687 Před 3 lety +254

    இதேபோல் ஒவ்வொரு வசதியான மனிதனும் ஏழை மக்களுக்காக முன்வந்து உதவி செய்ய வேண்டும்

  • @user-ld5vs8le6w
    @user-ld5vs8le6w Před 3 lety +603

    இருப்பவன் கொஞ்சம் தந்தால் இல்லாத எழை இல்லயே.... 💯

  • @Manikandan-ub8lk
    @Manikandan-ub8lk Před 6 měsíci

    என்னோட வீடு வச்சி ஒரு தனியார் வங்கில லோனு வாங்கினேன் இப்ப அதை மூக்க முடியாம ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் என்ன பண்றதுன்னு புரியல கடவுள்தான் துணை 🙏🙏🙏 முடிஞ்சா உதவி பண்ணுங்க

  • @chandrachandra4298
    @chandrachandra4298 Před 6 měsíci

    யாரும் எதிர் பார்க்காத நேரத்தில் எதிர் பாராமல் உதவி செய்வதில் நீங்கள் ஒரு வித்தியாசமானவர் தம்பி அனைவரும் ஆச்சர்யம் படும் இன்ப அதிர்ச்சி கொடுப்பதில் வல்லவர் நீங்கள் மனதார வாழ்த்துகிறேன் கண்ணா

  • @SaravanaKumar-rw8zb
    @SaravanaKumar-rw8zb Před 2 lety +468

    இந்த மனசு தா சார் கடவுள்....... நீங்க 100 வருஷம் நல்லா இருக்கணும் அண்ணா 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @redmix3860
      @redmix3860 Před 2 lety

      Ithu ponra nallavisayam pannathan naangalum channel start pannirukom. Also my declaration pottutuken. Free ya iruntha poi parunga friends.

  • @manisiva6100
    @manisiva6100 Před 3 lety +172

    1000 மொழிகளில் உனக்கு நன்றி சொன்னாலும் பத்தாது நண்பா ...

  • @SAKTHIVEL-hs2bq
    @SAKTHIVEL-hs2bq Před 3 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ ஏழைகளுக்கு நீ கடவுள் உன்னுடைய பனி மேலும் தொடர என் அன்பு வாழ்த்துக்கள்

  • @sshashini9094
    @sshashini9094 Před 5 měsíci +1

    ஹரி ஷ அண்ணன் நான் ரொம்ப கஷ்டப்பட்டு. வறுமை உதவி செய்ய வேண்டும் 😂😂😂😂😂😂😂😂

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 Před 3 lety +83

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம். உங்களை போன்ற மனிதர்கள் மூலமாகவும் இறைவனை காணலாம். உதாரணம் நீங்கள். மிகவும் நன்றி அண்ணா

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 Před 3 lety +209

    தம்பி நீங்கள் நலமுடன் இருந்து மேலும் இதுபோல் ஏழைகளுக்கு உதவி சேய்யவேண்டும்

  • @ManiMani-sk6di
    @ManiMani-sk6di Před 16 dny

    வணக்கம்.நண்ப.ஒங்க
    செயல்.நல்லா.இருக்கு.உங்கள.போல்.நானும்.இருக்கனும்.என்று.அதையேதான்.அனா.என்னல.முடியது.நான்.ஒரு.ஏலை.அதைதன்டி.நான்.ஒரு.மாற்றுத்திறனாளி.அதப்பத்தி.நான்.ஒரு.நாள்.கவலைப்படாமல்.இருக்கிறன்.உங்க.விடிய.பக்க.பெறலாம்.எனக்கு.ஒரு.சந்தேசம்

  • @ratharatha7194
    @ratharatha7194 Před 6 měsíci

    தம்பி உங்க உதவி எங்களுக்கு வேணும் சாமி நாங்க கடன் பிரச்சனையில் லாக் ஆயிட்டோம் எங்க பொண்ணு கல்யாணத்துல கடன் வாங்கணும் மூணு வருஷம் ஆச்சு ஆனா அசில் கட்டவே முடியல வட்டி மட்டும் தான் கட்டிக்கிட்டு வரும் இந்த கடன் பிரச்சனையிலிருந்து எங்களை காப்பாற்றி கொடுங்க🤲🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🇳🇪😭😭

  • @katharsevi4683
    @katharsevi4683 Před 2 lety +88

    இதல்லாம் உன்மையை 😭உண்மையா இருந்தால் 👍👍ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏

  • @vijayaragavan5158
    @vijayaragavan5158 Před 3 lety +362

    வாய்ப்பு இல்லை எல்லோருக்கும் இந்த எண்ணம் இருந்துட்ட உலகத்தில் எல்லாரும் சமம இருப்பாங்க. ரொம்ப நன்றி ப்ரோ.

  • @sathyachellappan3721
    @sathyachellappan3721 Před 3 měsíci

    மகிழ்ச்சியில்
    திளைத்த
    மனது
    மணக்கும்
    மகனுக்கு ஆசி
    ஆனந்தம்
    விளையாடும்
    இல்லம்
    கருணை மனம்
    தந்த வள்ளல்
    உள்ளம் இறைவனின்
    அன்பு மனம்
    மகனே பல உள்ளங்களை
    மகிழ்வித்து
    மகிழும் உமக்கு
    நிறைந்த
    வளத்தை
    இயற்கை
    வழங்கட்டும்
    கொடையாக
    கறைபடியா
    கரங்களில்
    பல்லாயிரம் குடும்பங்களின்
    வறுமை நீங்கட்டும்
    தேவையான உதவி
    தேவையானவர்க்கு
    கிடைப்பதில் அளவற்ற
    அருளாளன் அருளிடும்
    அன்பு கொடைக்கு நன்றி 🙏தொடரட்டும்
    வாழ்த்துகள் மகனுக்கு
    மெய்ஞானம் பெற்ற மகனுக்கு இறையருளும் குருவருளும் துணை நின்று வழிநடத்திச் செல்லட்டும் உன்னை 🙏சிவாயநம 🌹

  • @bkchezhiyan2173
    @bkchezhiyan2173 Před 5 měsíci +2

    Yarkumae kuduka manasu varadha indha kalathula epdi harsha u r mind blowing.ne 200 yrs nalarkanum unna mathri enakum nerya help pananum aasai irku aana avlo vasadhi ila...keep rocking

  • @user-sl3ib7ml2j
    @user-sl3ib7ml2j Před 3 lety +133

    தம்பி நீங்க 100 வருடம் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து பிறரை வாழ வைக்க வாழ்த்துக்கள்

  • @RuckmaniM
    @RuckmaniM Před 6 měsíci +2

    அடுத்த ஜென்மத்தில், எனக்கு மகனாக பிறந்து விடுங்கள்!❤❤❤

  • @rajeswarij2664
    @rajeswarij2664 Před 6 měsíci +1

    தம்பி உங்கள் வீடியோ ஒரு மாதமாகதான் பார்க்கிறேன். கஷ்டபடுகிறவங்களுக்கு உதவி செய்து அதைபார்த்து நீங்கள் மகிழ்ச்சி அடைகிறாய். தம்பி இந்த உலகிற்கு நீதான்யா கடவுள். 🙏 🙌
    செயல்படும்விதம் படு 👌

  • @YouTubeVignesh
    @YouTubeVignesh Před 3 lety +40

    கடவுளை நேரில் பாக்குறேன் ❤️ நானும் ஒரு நாள் இது போல் கண்டிப்பா ஏழைகளுக்கு உதவுவேன்❤️😰🤩😍

  • @sithisabeela3604
    @sithisabeela3604 Před 3 lety +224

    உதவும் எண்ணம் உள்ள உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக 💕

  • @rubyjullietrubyjulliet3962
    @rubyjullietrubyjulliet3962 Před 5 měsíci

    உன்னை போலவே உன் செயல்களும் அழகு தம்பி கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும் தம்பி என்னால முடிந்தது உனக்காக ஜெபம் செய்வது மட்டுமே ,god bless you thambi

  • @farissalman2498
    @farissalman2498 Před 3 měsíci

    அண்ணா உங்கள் நேர்லே பாக்க ஆசை நா இலங்கை யில் இருக்கேரன்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saithaluvi8397
    @saithaluvi8397 Před 3 lety +179

    நீங்க பண்ணக்கூடிய உதவிக்கு மறுமையில் உங்களுக்கு வெற்றி இருக்கு😍

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Před 3 lety +3

      நிச்சயமாக! இறைவன் மிகப் பெரியவன்!!

    • @KumarKumar-dj8by
      @KumarKumar-dj8by Před 2 lety

      Vera leval pa God bless you,,,,🥰

  • @ultimatecreation8303
    @ultimatecreation8303 Před 3 lety +104

    நீங்கள் தான் ஹீரோ. அண்ணா இறைவன் என்றும் உங்களுடன் இருப்பார்👍🙏

  • @Adhi.shivan
    @Adhi.shivan Před 4 měsíci

    ஏழைக்கு உதவி டா.உங்களுக்கு இருக்கு அந்த யாருக்கும் வராது நல்ல.மனசு மணம் பொல் வாழ்னும் உனக்கு கடவுள் தூணை.இருக்கனும்

  • @vimalaraj4809
    @vimalaraj4809 Před 8 měsíci

    உங்களை குடும்பத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பர் என்னலே உன் நாட்கள் பெருகும் உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும் ❤🙏

  • @makeekmakeek521
    @makeekmakeek521 Před 3 lety +88

    உங்கள் குரைகளை அல்லாஹ் தீர்த்து வைப்பானாக ஆமீன்👌👌👌👌

  • @Keedhaiyinradhai
    @Keedhaiyinradhai Před 3 lety +54

    இந்த காலத்துல இப்படியும் இருக்காங்களா.. really Great.. நீங்க நல்லா இருக்கணும் அண்ணா..😍😍

  • @ranjithranjith2774
    @ranjithranjith2774 Před 6 měsíci

    நான் நினைக்கிறது நீ செய்ற harsha sai. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 நீ எங்கள் மனதில் என்றும் இருப்பாய்.

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před 6 měsíci

    எப்பவும் முகத்தில் ஒரு பிரகாசமான சிரிப்பு ஆயிரம் நட்சத்திரங்களின் ஜொலிப்பு மகிழ்ச்சி 🌟🌟 நானும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் சேவை கண்டு🙏🙏

  • @thillaitamil5166
    @thillaitamil5166 Před 2 lety +64

    உன்னை போன்ற ஒரு மகனை பெற்றெடுத்த தாய் தந்தையருக்கு என் முதல் வணக்கங்கள். அவர்களுக்கு கோடி நன்றி

  • @maddyeditzz9999
    @maddyeditzz9999 Před 3 lety +404

    முன்ன பின்ன தெரியாதவங்களுக்கு உதவி செய்ற மனசு இருக்குதே
    அந்த மனசு தான் sir கடவுள் 🙂🙂🙂🙂

  • @saravananalager2752
    @saravananalager2752 Před 4 měsíci

    உங்க வீடியோஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு தம்பி இந்த மாதிரி ஒரு பிள்ளைய பெத்தவங்களுக்கு முதல் வணக்கத்தை தெரிவிக்கிறேன் இந்த அம்மாவுக்கும் கொஞ்சம் உதவி பண்ணுங்க தம்பி நான் ராஜேஸ்வரி

  • @user-zv6gj3su2q
    @user-zv6gj3su2q Před 3 měsíci

    நல்ல உள்ளம் கொண்ட சகோதரர்க்கு வாழ்த்துக்கள்.

  • @prajithms3852
    @prajithms3852 Před 3 lety +225

    നിങ്ങളെ മകൻ ആയികിട്ടിയ ആ അമ്മയും അച്ഛനും പുണ്യം ചെയ്തവർ ആണ് all the best bro ❤❤❤

  • @thikamma3028
    @thikamma3028 Před 3 lety +128

    அண்ணனே என்னால் நம்பவே முடியல...உதவ நல்ல மனசு வேணும்... கடவுள் உங்களை நலமோடு நூறாண்டு காலம் வாழனும்... அண்ணே பாராட்டுக்கள் பல...

  • @RamarajRamaraj-mn7xv
    @RamarajRamaraj-mn7xv Před 5 měsíci +3

    Malaysia people have good respect on you, May God bless you sir

  • @Suni-gc1dc
    @Suni-gc1dc Před 5 měsíci

    Bro neenga andha oorula irukura varaikum andha ooru makkal richest person ayiruvanga excellent bro

  • @pkkaran5412
    @pkkaran5412 Před 3 lety +77

    நீங்கள் செய்யும் இந்த உதவியை உங்களால் முடிந்த வரை செய்யுங்கள் கடவுள் துணை இருப்பார் 👌🙏

  • @𝚃𝙽𝙹𝙾𝙺𝙴𝚁𝙴𝙽𝚃𝙴𝚁𝚃𝙰𝙸𝙽𝙼𝙴𝙽𝚃17

    உன்னைப் போல் இந்த உலகத்தில் நல்லவர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது Great Man👏

  • @user-ow9gc6sg4x
    @user-ow9gc6sg4x Před 5 měsíci +1

    எங்களுக்கும் உதவி செய்யுங்க ஹரி சார்

  • @JeyasriSoniya
    @JeyasriSoniya Před 6 měsíci

    பிரதர் நானும் உங்கிட்ட நிறைய கம்பெனி கொடுத்துட்டேன் பிரதர் எனக்கு வீட்டு உதவி மட்டும் பண்ணுங்க என்னோட வீட்டுக்காரு என்னைய விட்டுட்டு போயிட்டாங்க நானும் என்னோட பொண்ணு தான் இருக்கேன் ஆனா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் ரெண்டு மாடு மட்டும் தான் இருக்கு எனக்கு வச்சிருக்கேன் நானும் மதுரை மாவட்டம் தான் பிரதர் நான் நிறைய தடவை சொல்லிட்டேன் என்னோட கஷ்டத்தை பூரா சொல்லி இருக்கேன் ஆனா நீங்க ஏதோ ஒரு எண்ணம் எனக்கு உதவி பண்ணனும்னு நினைக்கல ப்ளீஸ் பிரதர் உங்க கார்ல கூட நான் விழுகிறேன் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் பிரதர் 🙏🏻🙏🏻😄

  • @lokeshlokkyy1829
    @lokeshlokkyy1829 Před 2 lety +364

    ஏழை மக்களுக்கு உதவும் அந்த மனசு தான் சார் கடவுள் 👌👌👌

  • @user-iq8dx2nc7v
    @user-iq8dx2nc7v Před 3 lety +46

    இந்த காலத்தில் பையன்கள் பைசா வச்சுக்கிட்டு வண்டியில பறந்துட்டு சரக்கடிக்க பந்தாவாக சுத்துவாங்க ஆனால் இவர் ஏழையின் சிரிப்பில் இறைவானாக தெரிகிறார் எனக்கும்தான் நன்றி நண்பா!

  • @SabiullahBarzana
    @SabiullahBarzana Před 8 měsíci

    ரெம்பே சந்தோசம்❤❤உங்களே போல ஒரு நல்ல மனிதம் நன்றாக இருக்க வேண்டும்.

  • @chandrachandra4298
    @chandrachandra4298 Před 6 měsíci

    உங்கள் தாய் தந்தையுடன் உங்களின் போட்டோவை அனுப்பி வை கண்ணா தங்க மகனை பெற்றிருக்கும் அவர்களை காண மிகுந்த ஆவலாய் உள்ளேன் கண்ணா

  • @JJ_GAMER143
    @JJ_GAMER143 Před 3 lety +113

    அரசியல் வாதிகள் ஓட்டிற்காக மட்டும் இவர்களை பார்ப்பவர்கள் முதலில் இந்த கானொலியை பார்க்கட்டும். You are great bro. Once again I salute 👍👌🙏