அன்று ஏழை, இன்று ரஷ்ய விஞ்ஞானி 🙏 Lawrence கண்முன்னே மரமாய் வளர்ந்த விதை 👌 Emotional Video

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2024
  • #raghavalawrence #behindwoods #kpybala #lawrence
    """Chennais Amirta - The No. 1 Hotel Management College. 100% Placement | Best Scholarships | Part-time Jobs - Earn up to 15K per month | Best Institution in Hotel Management by The Times of India
    Courses Offered: BSc Hotel Management, Professional Diploma in Hotel Management & Catering Science, and Executive Diploma in Hotel Management & Catering Science, Diploma in Catering and Hotel Administration
    Admissions Open Now.
    #hotelmanagementinstituteinindia #chennaisamirta #hotelmanagement #hotelmanagementcollege #HotelmanagementCourses""
    1. Institution Name : CHENNAIS AMIRTA INTERNATIONAL INSTITUTE OF HOTEL MANAGEMENT
    2. Address : 15/25, 3rd Cross St, West CIT Nagar, Nandanam, Chennai - 600035.
    3. Contact No : 8939500300
    4. Website : www.chennaisamirta.com
    5. Social Media Link : / chennaisamirta , / chennaisamirtaiihm , / @chennais-amirta
    "
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Zábava

Komentáře • 336

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Před 25 dny +170

    இவ்வளவு படித்த பொண்ணு தமிழில் பேசுகிறது.சூப்பர்...கஷ்டப்பட்டு படித்தவர்கள் எப்பவும் தாய் மொழியை மறப்பது இல்லை...அப்பா காசில் படித்து தமிழை மறந்து ஆங்கிலத்தில் பிதற்றி திரியும் நபர்கள் மத்தியில் இது பெருமை தமிழச்சி💪💪💪💪💪💪💪💪👍👍👌❤️🇱🇰🇱🇰 நன்றாக படித்து சுய மான் சிந்தனையில் இருப்பவர்கள் இப்படிதான்..அப்துல் கலாமின் கனவு பெண்

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 Před 27 dny +235

    ராகவா லாரன்ஸ் மனித உருவில் வாழும் தெவ்வம். அவர் நீண்ட ஆயுசுடன் வாழ்ந்து இன்னும் பலரை உருவாக்க வேண்டும்

  • @SarathKumar-ng6re
    @SarathKumar-ng6re Před 27 dny +113

    லாரன்ஸ் அண்ணன் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்கிறான்

  • @murugapacl4750
    @murugapacl4750 Před 25 dny +72

    எனது நண்பரின் மகள் இந்திய திருமகளாக ஜொலிக்க உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.மேலும் சாதனைகள் படைத்திட வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉

  • @kannannadar8443
    @kannannadar8443 Před 18 dny +7

    இந்த பெருமைகளுக்கு
    சொந்தக்காரரான
    ரகவா லாரன்ஸ்க்கு
    வாழ்த்துகள்..

  • @ayyavunavaneethakumar1919
    @ayyavunavaneethakumar1919 Před 26 dny +48

    தமிழ் மறக்காமல் பேசியதற்கு நன்றி சகோதரி

  • @selvamvasudevan6003
    @selvamvasudevan6003 Před 26 dny +46

    லாரன்ஸ் அண்ணா உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு மனசு.. தனக்கு தனக்கு என்று வாழும் உலகில் முற்றும் துறந்த முனிவரின் சிந்தனை..

  • @user-zw2gg4hk8f
    @user-zw2gg4hk8f Před 27 dny +135

    தெய்வத்தின் அம்சங்களே நீங்கள் ஒரு மாமனிதர் வாழ்த்துக்கள் ஐயா🎉🎊🎉🎊

    • @MuruganC-ws6nw
      @MuruganC-ws6nw Před 24 dny +2

      இந்த மாதிரி நல்ல செயலையெல்லாம் செய்வதற்கு தகுதி இல்லாத மானங்கெட்ட கொத்தடிமை ஆட்சி செய்யுமா...,,,???? இந்த மாதிரி வேலைக்கு சரிப்பட்டு வர மாட்டாங்க.. நண்பரே.... இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் நல்ல உள்ளங்கள் செய்தால்தான் உண்டு.....

  • @joelthenraj6592
    @joelthenraj6592 Před 9 dny +3

    இராகவா இலாரன்சு...
    உங்களைப்
    பாராட்டுதற்கு
    வார்த்தைகளைத்
    தேடிக்கொண்டு
    இருக்கிறேன்...
    உதவியை
    மறக்காமல்
    கடினமாக
    உழைத்து
    தன்னை
    நிரூபித்துள்ள
    அன்பு
    மகளுக்கு ...
    பாராட்டுகள்
    நன்றிகள்...
    நீ
    வளர்ந்து
    விரும்பியதை
    சாதித்தப்பின்பு...
    நீயும்
    பிறருக்கு
    கல்வி உதவி
    செய்ய வேண்டும்...
    இது
    ஒரு
    தொடர் சங்கிலி...

  • @thayanidhinidi9124
    @thayanidhinidi9124 Před 27 dny +65

    நன்றியை தவிர வேறொன்றும் சொல்ல தோனல சார். மனசு சந்தோசமா இருக்கு. மனசுடன் கண்களும் மெளனமாகிறது. நன்றி சார்.

  • @viratrahul9730
    @viratrahul9730 Před 27 dny +51

    அவர்கிட்ட சொல்லிட்டீங்கல்ல வேலை முடிந்ததுக்கு சமம்... 👍🏻மாஸ்டர்.... 👌🏻மாஸ்.... 🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @user-ammu137
    @user-ammu137 Před 27 dny +37

    எவனோ செய்ய வேண்டிய விஷயம் நீங்க செய்யறீங்க வாழ்த்துக்கள் பிரதர்

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 Před 19 dny +6

    தமிழ்மகளுக்கு சிறப்புமிக்க வாழ்த்து👍👍👍உன் புகழ் வாழ்க சிறப்பு

  • @victormanickam4387
    @victormanickam4387 Před 27 dny +29

    God bless you ma. உன்னுடைய பயணத்தைக் கேட்கும்போது கண்ணில் தாரை தாரயா கண்ணீர் வருகின்றது.....

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q Před 27 dny +77

    படிக்கனும் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிற பெண்களுக்கு உதவி செய்தால் கை கொடுத்தால் நிச்சயமாக அந்தப் பெண்கள் சாதிப்பார்கள் சரித்தம் படைப்பார்கள் என்பதற்கு உதயகீர்த்திக்காக உதாரணம்.வாழ்த்துகள் லாரன்ஸ் மாஸ்டர்‌அதை சரியாகப் பயன்படுத்தி சாதித்த உதயகீர்த்தி வாழ்த்துக்கள்.நன்றிம்மா.

    • @PoppushaB
      @PoppushaB Před 24 dny

      Kalviya arasu vatchiruntha russya Mari valaralam. Arasiyal vathi kalvi nuruvanagali virumpurathala ithu ponru yelai makkal 😢

  • @gomsram6026
    @gomsram6026 Před 26 dny +19

    நீட் exam pass ஆகவில்லை என்று தற்கொலை செய்யாமல் வெற்றி பெற்றவர் வாழ்த்துக்கள்

  • @punithavalliramachandran3883

    இந்த பெண்ணை பார்க்கும் போது எனக்கு உள்ளம் பூரிப்பு அடைகிறது இந்த பெண்ணுக்கு பின்னால் இருக்கும் லாரன்ஸ் தம்பிக்கும் அந்த பெண்ணின் தந்தைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @cjesphin881
    @cjesphin881 Před 12 dny +2

    லாரன்ஸ் அண்ணா வாழ்த்துக்கள். தொடர்ந்து இப்படி பட்ட உதவிகள் இலட்சம் மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டும். அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து போராடி வெற்றி பெறு மகளே 👍👍👍

  • @piyako3586
    @piyako3586 Před 27 dny +33

    சாதாரண தமிழ் மீடியம் என்று சொல்ல வேண்டாம் தமிழ் உலகின் மூத்த மொழி என்ற கர்வம் இருக்க வேண்டும்

  • @a.p2427
    @a.p2427 Před 27 dny +190

    நானும் இந்த மாதிரி கனவுகளுக்கு உதவி செய்வேன்

  • @loganthnaidu456
    @loganthnaidu456 Před 26 dny +8

    வாழ்க லாரன்ஸ் சார் நீங்கள் நூறு வருஷம் நல்லா இருக்கணும் சார்❤❤❤❤❤

  • @gowrir3715
    @gowrir3715 Před 21 dnem +4

    வாழ்த்துக்கள் உதய கீர்த்திகா இவங்க என் கூட படிச்ச பொண்ணு ரொம்ப சந்தோசம். நன்றி லாரன் அண்ணா❤

  • @shankargovindarajan7975
    @shankargovindarajan7975 Před 27 dny +39

    இப்படிப்பட்டவர்களுக்கு அரசே ஏன் முன் வந்து உதவக்கூடாது??

    • @user-hh8yk4bg2j
      @user-hh8yk4bg2j Před 25 dny +1

      Aparam epdi private educational institution nadatha panam vangurathu enga tasmac govt oda educational medical ellam private

    • @janashanthan3210
      @janashanthan3210 Před 24 dny +1

      அரசின் பிரதிநிதியின் குடும்ப சொத்தை சேர்க்கவே நினைக்கின்றனர்

    • @mosesgrona8620
      @mosesgrona8620 Před 23 dny +1

      Kilippanunga

    • @ranjanideviranjanidevi2623
      @ranjanideviranjanidevi2623 Před 20 dny

      Arasu than kudumpam pillai anru than parkkuthu

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc Před 20 dny +2

    இவ்வளவு கஷ்டத்திலேயும் தன் கனவை நனவாக்கி இன்னிக்கு இவ்வளவு உயரத்தை எட்டயிருக்காங்க. மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள். இதற்கெல்லாம் ஆணி வேறாக இருக்கும் லாரன்ஸ் அவங்க மனசு ரெம்ப பெரிசு.

  • @MomsDiary16
    @MomsDiary16 Před 26 dny +12

    Super ma intha ponnu enga school than ipdi pakkave rombo santhosama irruku rombo nalla ponnu thanks Lawrence sir 😊🙏🏻

  • @nilaniladatchy6619
    @nilaniladatchy6619 Před 27 dny +23

    ஏன் நம் இந்திய ஏழை மக்களுக்கு படிப்புகாக உதவி கிடைக்க வில்லை......

  • @socialnetwork3178
    @socialnetwork3178 Před 20 dny +5

    தம்பி ராகவா லாரன்ஸ் என்னடி அருமை குட்டி சொல்ல வார்த்தைகள் இல்லை பெரும் புண்ணியம் இது தான் அழியாத பல லட்சம் மில்லியன் டாலர் டி குட்டி வேர வேர வேர லெவல் குடந்தை சித்தர் நடேசநார் அய்யா அவர்களின் மகள் புண்ணிய ஜோதி அம்மையார் நன்றி வாழ்த்துகள் மேன் மேலும் நலம் பெற்று வாழ்க பல்லாண்டு காலம் குடும்ப சகிதமும் 🎉🎉🎉🎉🎉

  • @nithesh575
    @nithesh575 Před 27 dny +26

    Ipotha real hero va theriuraru entha manushan ❤

  • @saisree270
    @saisree270 Před 27 dny +8

    தெய்வத்தின் உருவம் நீங்கள் அண்ணா. வாழ்க வளமுடன்.

  • @aaroniloga2179
    @aaroniloga2179 Před 27 dny +20

    அண்ணா நீங்க உங்கள் குடுபம் வருங்கால சங்கத்திகள் இந்த உலகத்துல இருக்கும் கடவுள் துணை இருப்பார் 🙏🙏🙏

  • @lakshanababyshome4680
    @lakshanababyshome4680 Před 27 dny +23

    God bless u Lawrence sir

  • @viknasvaranpalaniandi6419

    Excellent ma. Wishing you all the very best...👌👏👏👏👏

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Před 26 dny +10

    இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு தலை குனிய வேண்டும்.

  • @ungalil_oruvan1826
    @ungalil_oruvan1826 Před 14 dny +2

    இந்த பொண்ணு தேனி மாவட்டம் ❤🎉❤🎉 வாழ்த்துக்கள்

  • @user-dk5qx2ky1z
    @user-dk5qx2ky1z Před dnem

    உங்கள pola மனிதர்கள் இந்த உலகில் நீண்ட காலம் வாழ வேண்டும்... லாரன்ஸ் அண்ணா 💐💐💐

  • @p.karthikeyanp.karthikeyan1557

    உள்ளத்தில் நல்ல உள்ளம் வரான் அவர்கள் வாழ்க வளமுடன்

  • @ManiyarasiRamesh
    @ManiyarasiRamesh Před 25 dny +5

    எங்கலுகாகு உதவிசெய்ய யாருமே இல்லை என்பிள்ளைகள் மூன்று பேரும் படிக்கனும் தயவு செய்து உதவி சேய்யுங்க அண்ணா

    • @hameedsanfi1243
      @hameedsanfi1243 Před 20 dny

      Enakum same problem dha 3 pasanga irukanga avunga padippukaga help venum help me sir

  • @jagadeesha4653
    @jagadeesha4653 Před 24 dny +2

    Dear Raghava Lawrence you are just great. I can say the only thing is that "Service to Humanity is Service to God".

  • @balusamypanchanathan896
    @balusamypanchanathan896 Před 21 dnem +2

    வாழ்த்துக்கள் ராகவன் ஐயா உங்கள மாதிரி மனிதர்களை உணர்வு மனிதர்கள் இருந்தார்கள் என்று சொன்னாக்க இந்த நாடு அப்துல்கலாம் ஐயா சொன்ன மாதிரி இந்த நாடு வல்லரசு நாடாக உருவாவதில் எந்த மாற்று கருத்தும் அல்ல அது விரைவில் நடக்கும் அதற்கு எடுத்துக்காட்டாக நீங்க செய்ற செயல்பாடு கோடிக்கணக்கில் வைத்து அதை குப்பையாக கூடிய அந்த உள்ளங்களுக்கு வலியை உண்டாக்கக்கூடிய ஒரு மனிதராக நியத்துக்கிடறீங்க சல்யூட் சார் உங்களுக்கு 💐💐💐💐💐✊🏼✊🏼✊🏼✊🏼🙌🏼🙌🏼🙌🏼🙌🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💓

  • @user-fg1rj1tm6d
    @user-fg1rj1tm6d Před 25 dny +2

    Lawrance sir is god for her education and she is future. ❤❤❤❤❤

  • @ArunKumar-fp4dk
    @ArunKumar-fp4dk Před 18 hodinami

    திரு லாரன்ஸ் அவர்களுக்கு ஆயிரம் நன்றிங்க

  • @dosaii
    @dosaii Před 27 dny +2

    Very touching ❤️. Vazhaga Valamudan .

  • @latharamalingam6035
    @latharamalingam6035 Před 27 dny +4

    God bless you ma. Really proud of you 🎉. Thank you Mr. Lawrance.

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 Před 27 dny +2

    Super ma, keep it up , go on. All the best .
    Lawrence Sir arumaie you and your family will always be blessed.

  • @geethathiyagu4623
    @geethathiyagu4623 Před 27 dny +2

    Lawrence sir vazhga valamudan

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 Před 24 dny +1

    இந்த மாணவி பொருளாதார உதவி இல்லாது மிகவும் சிரமப்பட்டார்... இன்று சாதித்ததுகண்டு மனதிற்கு நிறைவாக, நிம்மதியாக உள்ளது.வாழ்க வளமுடன். வளர்க மேன்மேலும்.

  • @jagadeesanparanthaman1313

    Super brother laawrance, neengal theivam sir, vaalga valamudan. Really amazing sir. Kadavul asirvaatham all ways surrounding you. You are great ,

  • @gabrielcarwin6489
    @gabrielcarwin6489 Před 2 dny

    DEAR LAWRANCE RAGAVENTHERAN SIR YOU ARE A GUNIUS OF MANKIND MAN GO GET SIR GOD MUST HELF YOU SIR AND GOD BLESS YOU SIR AND GIVE LONG LIFE SIR.

  • @vasukip3286
    @vasukip3286 Před 24 dny

    வாழ்க வளர்க! இன்னும் மேன் மேலும் புதிய முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Před 22 dny +2

    God bless. Larance 👍👍👍👍 exalant

  • @m.s.m560
    @m.s.m560 Před 25 dny +10

    சீமானை என்ற எச்ச நாயை விட லாரன்ஸ் மிக உயர்ந்தவர் 🎉🎉❤❤

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam1219 Před 27 dny +1

    Vaalthukkal master & sister.

  • @manukannan9182
    @manukannan9182 Před 27 dny +4

    hats off, great human

  • @vilva6458
    @vilva6458 Před 3 dny

    வாழ்த்துகள் வின்வெளி வீராங்கனையே வாழ்க நலமுடன் வளமுடன்🎉

  • @sathishsurya5771
    @sathishsurya5771 Před 27 dny +6

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐 🤗🤗🤗

  • @srimathiramanathan4769

    Excellent Lawrence master. Vazhgha valargha

  • @Sureshkumar-hf8sd
    @Sureshkumar-hf8sd Před 27 dny +4

    Lawrence you god❤❤❤❤❤

  • @RajiLakshmi-sk8fk
    @RajiLakshmi-sk8fk Před 27 dny +7

    Engalukka pray pannigong etha mattum tha kekka mudiyum

  • @user-ff5qq4yr3t
    @user-ff5qq4yr3t Před 27 dny +4

    God bless u lawrence sir

  • @chennaisamayalofficial3345

    தெய்வம் சார் நீங்கள் ❤❤❤❤

  • @ManiActorVideos
    @ManiActorVideos Před 3 dny

    ராகவா லாரன்ஸ் சார் செம சூப்பர் i love you sir

  • @nationalelectronicssrilanka

    அவர்களுக்கு பொறாமை உங்கள் வீடியோவை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து நிற்பவர்கள் நாங்கள் நீங்கள் ஒரு தமிழ் ஆதரவாளர் அது மட்டும் போதும் எங்கள் ஆதரவு தொடர்ந்தும் உங்களுக்கு இருக்கும்ஒரு தமிழரின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப் படுவது இன்னொரு தமிழர் தான்
    எம் தமிழ் இனத்தின் சாபக்கேடு
    எம் உயிர் தலைவரின் போராட்டம் வீழ்த்தப்பட்டதும் இதனாலேயே
    கவலை வேண்டாம் சகோ கடந்து செல்வோம்

  • @SivaKarthi-or6nr
    @SivaKarthi-or6nr Před 27 dny +3

    வாழ்த்துக்கள் சகோதரி
    வாழ்த்துக்கள் அண்ணா

  • @parthibanseenivasagan9780

    Truely inspiring❤❤

  • @PRIYAMpriyam-ff6ub
    @PRIYAMpriyam-ff6ub Před 26 dny +2

    Congratulations sister. Salut Lawrence Anna.u r inspiration to all.

  • @geethathiyagu4623
    @geethathiyagu4623 Před 27 dny +2

    Keerthi you have used the donation with your hard work n perseverance added laurels,keep on rocking 🎉

  • @DhanalakshmiDhanam-nl3qx
    @DhanalakshmiDhanam-nl3qx Před 25 dny +1

    லாரன்ஸ் ரொம்ப ரொம்ப நன்றி

  • @geetharani953
    @geetharani953 Před 27 dny +1

    God bless you Lawarance sir❤

  • @shalanikannan7840
    @shalanikannan7840 Před 25 dny

    Vaalthukal sir... Ur great👍

  • @RoslyRosly-zn7cb
    @RoslyRosly-zn7cb Před 21 dnem

    I am very proud of. The girl.god bless you..

  • @sathishsaiz
    @sathishsaiz Před 26 dny +1

    Living god raghav brother 🎉❤❤❤

  • @rameshsurya5068
    @rameshsurya5068 Před 27 dny +1

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 Před 27 dny +1

    Waw Really proud of you congratulations 💐🙏

  • @user-kn1mu9uz4p
    @user-kn1mu9uz4p Před 24 dny

    ராகவா லாரன்ஸ் மனித தெய்வம் வாழ்த்துக்கள்

  • @mohamedfazil6661
    @mohamedfazil6661 Před 27 dny +1

    Jeeva today chanal intha ponnu valthukkal😊😊

  • @muthumani2556
    @muthumani2556 Před 21 dnem

    Ragava Lawrence very very great 🎉🎉🎉 Hat's off to u sir 👏👏👏

  • @tamilarasi7790
    @tamilarasi7790 Před 27 dny +1

    Vaazhga valamudan pa

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 Před 26 dny +1

    வாழ்த்துகள் ராகவாலாரன்ஸ சார்

  • @umapriya3147
    @umapriya3147 Před 23 dny +1

    Congratulations👏 sister..Raghav Master ❤❤❤

  • @bhavanikarthick3527
    @bhavanikarthick3527 Před 27 dny +4

    My frnd udhaya❤❤❤

  • @mathiyazhagananbazhagan9482

    Great ragava Lawrence sir

  • @levijoejesus7856
    @levijoejesus7856 Před 27 dny +2

    God bless u sir

  • @vanathilathame3169
    @vanathilathame3169 Před 27 dny +2

    A real hero😮😅, great soul, god bless you🙏❤ Lawrence sir, congratulations Kiruthiga😮😊😊

  • @Nandhini-dy6ti
    @Nandhini-dy6ti Před 26 dny +1

    Wow❤ happy to see these youngsters😊

  • @rajisubbu859
    @rajisubbu859 Před 27 dny +1

    Congratulations udhya❤😊

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Před 27 dny +1

    God bless you sir 🙏 you are great

  • @surasri9737
    @surasri9737 Před 5 dny

    Great job Lowrance. I wish the girl for her hard work. Congratulations.

  • @ponniarun3129
    @ponniarun3129 Před 27 dny +2

    வாழ்த்துக்கள் மா 🌹🌹🌹

  • @Kannagi288
    @Kannagi288 Před 27 dny +3

    சூப்பர் சிஸ்டர் ❤️❤️

  • @sadheesvijayan9340
    @sadheesvijayan9340 Před 3 dny

    Chinna vayasula irunthu ungal rasigana irukkurathukku rompa happya irukku anna 🫂🫂🫂

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 Před 25 dny +1

    வாழ்த்துகள்🎉🎊👏

  • @sridhark1911
    @sridhark1911 Před 7 dny

    God bless you Dear Ragav lawrance....

  • @Chakravarthy-gf5zc
    @Chakravarthy-gf5zc Před 27 dny +1

    வாழ்த்துக்கள் அண்ணா 👍

  • @Kuttima_Channel
    @Kuttima_Channel Před 27 dny +1

    ❤ Congratulations My dear Keerthi Akka I am proud of You Akka❤️🥰💐💐

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 Před 27 dny +1

    Godbless. Youda. Thankyou. Larans. Sir

  • @rajalakshmichandramouli6897

    Lawrence master..❤❤

  • @tonikaveer
    @tonikaveer Před 27 dny

    Proud of you dar...hearty Congratz to u

  • @AMYoges
    @AMYoges Před 25 dny

    Lawrence. Yepothum neenge nalla irukenum. From malaysia.

  • @gmsdefloraaromagarden2185

    Happy to see n hear this news, thank you to Lawrence sir.

  • @vaneetha863
    @vaneetha863 Před 21 dnem

    Super ma, God bless you abundantly, you should also help to students for education 🙏 Ragava sir ❤