"30 வருட ரகசியம்! வேண்டாம் அத மட்டும் செய்யாத!" Shock ஆன Lawrence - தாய் Emotional பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 21. 05. 2024
  • தனது மகன் ராகவா லாரன்ஸ் குறித்து உருக்கமாக பேசிய தாய் கண்மணி Emotional பேட்டி
    #lawrence #behindwoods #mothersday
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 259

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Před měsícem +58

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

    • @QuavaMaram-zo4ri
      @QuavaMaram-zo4ri Před 16 dny

      மகனே லாரன்ஸ் உன்னை பார்த்து பேச மிகுந்த ஆவலாக இருக்கிறது ஆனால் எப்படி என்று தெரியவில்லை எனக்கு ம் ஒரு மகன் இருக்கிறான் நீயும் எனக்கு ஒரு மகன்தான் எனக்கு அருபத்தைந்து வயதாகிறது என் வாழ்நாளில் ஒருமுறையேனும் உன்னை பார்ப்பேனா என் ஆசை நிறைவேறுமா மகனே.❤

  • @Aswin778
    @Aswin778 Před měsícem +423

    யாருக்கெல்லாம் ராகவா லாரன்ஸ் அண்ணா உடைய உதவும் குணம் ரொம்ப பிடிக்கும்☝️👍❤️💯

    • @user-uo1tc5rz7e
      @user-uo1tc5rz7e Před měsícem +4

      Romba romba pidiko nabalaum help panno thonavaicharu

    • @geethamurugesan9929
      @geethamurugesan9929 Před měsícem +1

      Enku thambi nalla nadigar kunam manidha neyam Larance vazgha valamudan 🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

    • @user-zn6jz7op6p
      @user-zn6jz7op6p Před měsícem +1

      Enakkum😊

    • @lovelylovely-dd4ep
      @lovelylovely-dd4ep Před měsícem

      Pudikalana Avan manithane illa

    • @nithishkathir6305
      @nithishkathir6305 Před měsícem

      Ragava Annana romba pidikkum avaru romba nalla irukkanum

  • @sivaneswarisivaneswari8151
    @sivaneswarisivaneswari8151 Před měsícem +160

    அவருக்கு கிடைக்குற எல்லா பேரும் புகழுக்கும் சொந்தமே நீங்கதான் அம்மா 💖💖💖💖💖💖💖💖💖

    • @SamsungAs-es2js
      @SamsungAs-es2js Před měsícem +1

      அம்மா லாரன்ஸ் தம்பி கிடைக்கும் பாராட்டு உங்களுக்குத்தான் அம்மா வாழ்த்துக்கள் அம்மா

    • @saraswathyjeno2092
      @saraswathyjeno2092 Před 23 dny

      எல்லோருக்கும் ராகவா அம்மா மாதிரி கிடைத்திடுமா?

  • @vijayalakshmisampath2708
    @vijayalakshmisampath2708 Před měsícem +65

    இப்படியான தங்க மகனை பெற்ற தெய்வ தாயே உங்கள் தாழ் பணிகிறேன்ன்ன்

  • @user-ww6ff5jm5d
    @user-ww6ff5jm5d Před měsícem +70

    மதிப்புக்குரிய நடிகர் ராகவா லாரன்ஸ் அம்மாவுக்கு பணிவான வணக்கம் தாங்கள் நூறு வயது வரை வாழ வேண்டும் தாங்கள் மகனே நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்ளவும் அம்மா இல்லை என்றால் எவ்வளவு கஷ்டம் என்று எனக்குத்தான் தெரியும் மிக்க நன்றி அம்மா

  • @MaduraValli-vj5zn
    @MaduraValli-vj5zn Před měsícem +28

    ஒரு பெற்ற தாய்க்கு இதற்கு மேல் என்ன வரம் வேண்டும்❤

  • @Saranyasaran_157
    @Saranyasaran_157 Před měsícem +59

    இவளோ நாள் மாஸ்டர் புடிச்சது .இனி அம்மா தான் .நமக்குன்னு யோசிக்காம செய் சொல்றாங்க i love you amma

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 Před měsícem +12

    நான் இருக்கும் வரையில் அரசியல் வேண்டாம் என்று சொன்னது தெய்வ தாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏💋💋💋💋💋💋💋🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @TamizharasiTamil
    @TamizharasiTamil Před 28 dny +6

    லாரன்ஸ் அண்ணா அரசியலுக்கு வர வேண்டாம்.அம்மா செல்வது நூற்றுக்கு நூறு உண்மை தான் ❤

  • @srikanthlawrence87
    @srikanthlawrence87 Před měsícem +33

    மாற்றத்தின் மறுபக்கம் நீங்கள் மாஸ்டர். Love u lawrence master

  • @shanmuganathanpalani386
    @shanmuganathanpalani386 Před měsícem +25

    பெற்றா இப்படி ஒரு பிள்ளையை பெற்று எடுக்கனும் இந்த தாய் வயிற்றில் உயிர்ப்பிக்க எண்ண தவம் செய்தாரோ தம்பி லாரன்ஸ் ❤❤❤❤

    • @sskarthiga8473
      @sskarthiga8473 Před měsícem +1

      நாம் உண்மையாக அன்பு செலுத்தினால் நாமும் நல்லா குழந்தையை வளர்க்க முடியும்

  • @naatthanaarkitchen
    @naatthanaarkitchen Před měsícem +9

    தாயின் அன்பிற்கு ஈடு இணையாக எதுவுமில்லை ❤👌👌👍

  • @travelvlogerdina
    @travelvlogerdina Před měsícem +37

    தங்க தேரில் ஊரே கூட்டி கொண்டு செல்வோம் அம்மா எங்க மாஸ்டரை❤❤❤❤❤

  • @packiaselvi3503
    @packiaselvi3503 Před měsícem +32

    அம்மானா சும்மாவா........ ❤

  • @karthikarthee2606
    @karthikarthee2606 Před měsícem +7

    தாயின் அன்பும்,ஆசீர்வாதமும் உங்களுக்கு எப்போதும் கிடைத்து மென்மேலும் வளர மனமார இறைவனை பிரார்த்திக்கிறேன் அண்ணா வாழ்க வளமுடன்

  • @vsaranya4675
    @vsaranya4675 Před měsícem +21

    இந்த தெய்வத்தை ஒரு தடவை யாவது பாக்கனும் 🙏 உங்கள் சேவை என்றும் தொடர வேண்டும் அண்ணா 🙏

  • @nirmalanirmala6805
    @nirmalanirmala6805 Před měsícem +9

    அம்மா நீக தெய்வத்த பெற்றெடுத்த தாய்🙏

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 Před měsícem +32

    அம்மா சரியா சொல்றாங்க excellent இது போல் ஒருவர் கிடைத்தது இருந்தால் விஜயகாந்த் அவர்கள் அரசியல் சாக்கடையில் இருந்து தப்பி இருப்பார் விதி வலியது விடவில்லை mr. Lawrence போல் இருந்து இருக்கலாம்

  • @ambikanagu1435
    @ambikanagu1435 Před měsícem +10

    ராகவா லாரன்ஸ் அண்ணா உங்களை ஒரு முறை பார்க்க வேண்டும் யாராவது உதவி பண்ண முடியுமா

  • @vsgaming8375
    @vsgaming8375 Před měsícem +8

    உண்மையிலேயே தாயாயை உயர்த்தி பேசி உயர்ந்த இடத்தில் வைத்த து எனக்கு ரொம்ப பிடித்தது.என்னுடைய policy sir.வணக்கம்

  • @GeethaGeetha-uf9cp
    @GeethaGeetha-uf9cp Před 28 dny +6

    அரசியல் வேண்டாம் என்பது உண்மை அருமையான பதிவு அம்மா

  • @Devishan091
    @Devishan091 Před měsícem +9

    அரசியல் வேண்டாம் அம்மா சொன்னது சரி தான்

  • @Anniyan773
    @Anniyan773 Před měsícem +13

    என் அம்மாவுக்கும் ரொம்ப பிடித்த படம் பாண்டி ❤❤😢😢😢😢

  • @chitradevi9811
    @chitradevi9811 Před měsícem +7

    நல்ல.தாயார் நல்ல பிள்ளை வாழ்கை வளமுடன் ❤

  • @donttrustanyoneatyet
    @donttrustanyoneatyet Před 25 dny +3

    ஆனா எங்களோட வயசு செத்து அம்மாக்கு நிறைய ஐஸ் இருக்கணும்னா உங்க கூட எப்பவுமே அவங்க இருக்கனும் நாங்க உலகத்துக்கு பெருசா என்ன செய்யணும்னு தெரியல ஆனா அந்த அம்மா இருக்கிறதுனால நீங்க உலகத்துக்கு எவ்வளவு பேருக்கு எவ்வளவு செஞ்சிட்டு இருக்கீங்க உங்க முயற்சியும் உங்களுடன் உண்மையான😊 உங்களுடைய உண்மையான அன்பும் எப்பவுமே இருக்கணும்னா😊😭😭😭😭♥️♥️♥️♥️♥️♥️

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy Před měsícem +15

    அம்மா மாஸ்டர் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjithkumarn4865
    @ranjithkumarn4865 Před 25 dny +2

    அம்மா அம்மா அம்மா என்றுமே அம்மா தான் 👍💐♥️🙏🙏🙏🙏🙏🙏🫶

  • @user-dk8vv6wc3t
    @user-dk8vv6wc3t Před 26 dny +2

    லாரன்ஸ் அண்ணா நீங்க பல வருஷம் வாழ வேண்டும் அண்ணா உங்களால் பல குடும்பங்கள் உயிர் வாழ்கின்றன

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h Před měsícem +14

    வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤அண்ணா.நான் இலங்கை

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 Před 27 dny +1

    உன்னை போல் ஒருவன் தாயின் மீது அன்பு கொண்டவன் உலகத்தில் யாரும் இல்லை...

  • @Bursi3513
    @Bursi3513 Před měsícem +6

    . அம்மா சொல்றது சரிதான் ....அரசியல் வேண்டவே வேண்டாம்

  • @anithajayamoorthyanithajay4668

    உன் குடும்பம் நீ நல்லா இருக்கணும் சாமி

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 Před měsícem +16

    தம்பி லாரன்ஸ் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு ❤❤❤

  • @donttrustanyoneatyet
    @donttrustanyoneatyet Před 25 dny +3

    13:29 14:06 💯 unmai amma

  • @user-tc7js4py2g
    @user-tc7js4py2g Před měsícem +3

    அம்மா உங்க மகனை தேவன் கட்டி அனைத்து கொள்வார்❤❤❤

  • @user-ic6hf8sy2h
    @user-ic6hf8sy2h Před měsícem +5

    உங்களோட உதவுகின்ற பண்புக்காகவே உங்க படத்தை திரையரங்கில் பார்க்க போறோம்

  • @vigneshtamilviews8134
    @vigneshtamilviews8134 Před 22 dny +1

    தாயே நீ நூறு ஆண்டுகள் நன்கு வாழ வேண்டும்❤

  • @allauddinbasha5433
    @allauddinbasha5433 Před 24 dny +1

    YES I'M VERY IMPRESSED WITH RAGHAV LAWRENCE SIR, HE IS ONE OF THE GIFT TO TAMIL NADU BY THE ALMIGHTY.

  • @KATTUKOTTAI
    @KATTUKOTTAI Před 21 dnem +1

    எங்களின் குலதெய்வம் நான் ராகவா லாரன்ஸ் அண்ணா 🫂😍

  • @kuttiesplus
    @kuttiesplus Před 25 dny +1

    mother's Love is bigger than anything in this world.

  • @mahendran1670
    @mahendran1670 Před 29 dny +3

    ஈரம் சமூக நல அமைப்பு நடத்தி வருகிறேன் சிறப்பாக செயல்பட மாற்றம் அமைப்பில் இணைந்து செயல்பட விருப்பம் எப்படி இணைவது தொடர்பு எண் வேண்டும் வாழ்க வளமுடன்

  • @user-qh2gb7ul7p
    @user-qh2gb7ul7p Před měsícem +2

    சூப்பர் அம்மா சூப்பர் ஸ்டார் லாரன்ஸ் மனம் திறந்தமம்மிஅம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @antoniammal1391
    @antoniammal1391 Před měsícem +2

    அந்த தாயும் மகனும் இறைவனின் மறுவுருவங்கள்.. அவர்கள் செய்யும் தருமமும் தானமும் நல்ல விதமாக பயன் படுத்தப்பட வேண்டும் ...வேண்டும் ... அவர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி வேர்வையும். இரத்தமாக மக்கள் பார்த்து பயனடைந்தால் அது அவர்களுக்கு நாம் செய்யும் உதவியாக இருக்கும்...இன்று அவர்கள் நம் முன்னால் பேசும் பேச்சும். நம்மோடு ஒன்றாக நடக்கும் நடையும் நாம் கொடுப்பதை அன்போடு உண்ணும் விதம் அரசியலுக்கு வந்தால் கிடைக்காது என்பதை தாயுள்ளம் அறிந்ததால் தான் அந்த சாக்கடை வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளார்கள்... இந்த மாற்றம் ஒன்றே உங்களைப் போல பல பல உள்ளங்களை உங்களோடு ஒன்று சேர்ந்து இந்த சமுதாயத்தை மாற்றும்... சிறக்க உம் பணி உம்மாள் உம் தாயின் ஆயுள் காலம் பல நூற்றாண்டுகளாக மாறட்டும்...

  • @sathya7757
    @sathya7757 Před 20 dny +1

    நல்ல தாய் நல்ல தாய் நல்ல தாய்........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-yn8ym6wg6v
    @user-yn8ym6wg6v Před 28 dny +2

    Larance Anna veralavel ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @blueking8376
    @blueking8376 Před měsícem +2

    Real hero 🔥💙
    Awesome helping mind family 💙🙏

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 Před měsícem +2

    அம்மா சொல்வது உண்மை அரசியல் வேண்டாம் தம்பி விஜய்க்கு பதவி ஆசை வந்துடுச்சி அப்பா இதைத்தான் எதிர் பார்த்தாங்க உதவி சைத்தாலும் நன்றி இருக்காது உங்களுக்கு அரசியலில் ஈடு பாடு வேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn Před měsícem +9

    Your great mom god bless you ma❤ master good think no need political bless you brother 🙏 ❤️

  • @user-mn2dq7fv3z
    @user-mn2dq7fv3z Před měsícem +8

    நீங்கள் சுயேட்சை m l a.ஆக நிற்கலாம்.கண்டிப்பாக மக்கள் வெற்றி பெற செய்வார்கள்.மக்களுக்கும் நல்லது செய்யலாம்

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Před 27 dny +1

    அம்மா கிரேட் உமன் அம்மா நீங்க அண்ணா இதேபோல் பிள்ளைகள் எல்லோரும் இருந்தால் நல்லாயிருக்கும்

  • @mohans9221
    @mohans9221 Před 17 dny

    அன்பு தம்பி உலகின் தலை சிறந்த‌தமிழ் இனத்தலைவன் மாவீரன் பிரபாகரன் வழியில் என் அன்பு இளவல் சீமானுக்கும் ‌உணக்கும் சிறிதளவு ‌சர்ச்சை வேதனை பட்டேன் கோபப்பட்டேன் இந்த நேர்காணல் அம்மா மீது உணக்கு உள்ள‌அளவு கடந்த பாசம் அந்த மாதிரிக்கு கோவில் இறைவன் உணக்கு நீண்ட ஆயுள் தந்து நீ மனமகிழ்ந்து அனைவரையும் மகிழ்விக்க வேண்டும்

  • @tipsandtrickstamil6340
    @tipsandtrickstamil6340 Před 27 dny +1

    Lawrence always mass🎉..enaiya porutha varai he s god secretory..❤🎉.

  • @geetharani953
    @geetharani953 Před měsícem +6

    Valga valamudan ammachi❤

  • @suthajinishanmuganathan4022
    @suthajinishanmuganathan4022 Před měsícem +5

    100% true

  • @akrindharbar3715
    @akrindharbar3715 Před měsícem +7

    Anna ungala mathiri nanum makkalukku uthuwayn.Ana na kastappattuthan irukayn na kandippa Mela varuwayn vanthu illathavangalukku uthavi seiwayn anna.

  • @user-xb9zx5cc6s
    @user-xb9zx5cc6s Před dnem

    Arasiyal venam ndu amma sonnadhu romba happy a iruku amma correct a dhan solluragga anna arasiyal venam..♥️

  • @rachelannamathai1210
    @rachelannamathai1210 Před měsícem +1

    AMAZING AND AMAZING CONGRATULATIONS LAWRENCE & AMMA GOD BLESS YOU ALL ABUNDANTLY TAKE CARE BE SAFE ❤❤❤❤❤🙏🏻🇰🇼

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 Před měsícem

    நிறைய படம் பண்ணா நிறைய பணம் வரும் இந்த வார்த்தை சொல்லும் போது நான் அழுது விட்டேன் உங்கள் உடல் உழைப்பு மற்றவருக்கு உதவி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Před 22 dny +1

    Larance. Bro. God bless you

  • @Bursi3513
    @Bursi3513 Před měsícem

    Wow 👏👏👏👏👏👏அம்மா குரல் அபாரம் 👌👌👌👌👌👌👌

  • @geetharani953
    @geetharani953 Před měsícem +2

    Song superb ammachi❤

  • @kavinnarmatha1384
    @kavinnarmatha1384 Před měsícem

    Love you so much Master. God bless you to live long happy life.

  • @emyprema6723
    @emyprema6723 Před měsícem +1

    nalla amma and nalla magan🥰

  • @user-ol8qy1fx8l
    @user-ol8qy1fx8l Před měsícem

    Good heart sir God bless you love you so much

  • @bharathichandramohan9265
    @bharathichandramohan9265 Před měsícem +1

    Super Amma anna ❤❤❤❤❤❤

  • @sridhartamil5168
    @sridhartamil5168 Před měsícem +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sumathiuk2101
    @sumathiuk2101 Před měsícem +1

    💯 Real hero 🔥 👏👌👍

  • @user-qn7xk8oq6i
    @user-qn7xk8oq6i Před měsícem

    Super anna unmaiyana kannil parkum kadaul❤❤❤❤❤❤❤

  • @rangans7965
    @rangans7965 Před měsícem

    Super anna Neengal melum melum valaranum vazthi vanankukirom

  • @shibuba8904
    @shibuba8904 Před měsícem

    Salute master we always support you master

  • @surendarkumar6022
    @surendarkumar6022 Před měsícem +4

    amma ur correct

  • @user-ne9ln1ij8p
    @user-ne9ln1ij8p Před měsícem +1

    His mother had brought him up very well

  • @sinujajeganathan9333
    @sinujajeganathan9333 Před měsícem +1

    வாழ்த்துக்கள் sri

  • @louisranivs7130
    @louisranivs7130 Před měsícem

    Really Reality in your life amma your heart explain the truth

  • @samyusworld5516
    @samyusworld5516 Před měsícem

    REAL HERO........

  • @user-ne9ln1ij8p
    @user-ne9ln1ij8p Před měsícem

    He us a great humane ❤❤❤

  • @meelalaeswaryannalingam2013

    God Bless you ❤

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Před měsícem +2

    You are great mam god bless you ❤master jino need political bless you brother 🙏 ❤️ ❤❤ you are super man iam as your fan .brother iamas Saudi Arabia

  • @jayanthim9813
    @jayanthim9813 Před měsícem

    God bless you Amma❤

  • @gayathrigurunathan6951
    @gayathrigurunathan6951 Před měsícem +1

    True Man Angel

  • @thuppakkisureshthuppakkisu8249

    அண்ணன் ❤

  • @supapa1060
    @supapa1060 Před měsícem +1

    My fav hero and my bro ❤

  • @sasidaranet
    @sasidaranet Před měsícem

    God bless you sir n your family members ❤❤❤❤

  • @gnanasekaran8324
    @gnanasekaran8324 Před 29 dny

    ❤amma Ammathan ❤❤❤❤lagava sir neengal pallandu vallga valamudan ❤❤❤❤

  • @puvikaranpuvi9087
    @puvikaranpuvi9087 Před 29 dny

    Super amma❤❤❤❤❤❤❤

  • @SrinivasVas-ly4zx
    @SrinivasVas-ly4zx Před 19 dny

    Super Amma

  • @angelgabriate1218
    @angelgabriate1218 Před 20 dny

    Jesus loves you Lawrence,may the lord continue his blessings on you

  • @Kamalinakamali
    @Kamalinakamali Před 29 dny

    எங்கள் அன்பு அண்ணன்.

  • @jayanthim9813
    @jayanthim9813 Před měsícem

    God bless you Anna❤

  • @user-ms3ke5ym2l
    @user-ms3ke5ym2l Před měsícem +1

    Amma❤❤❤❤

  • @donttrustanyoneatyet
    @donttrustanyoneatyet Před 25 dny

    10:51 அம்மா ❤

  • @ckarthikeyan7437
    @ckarthikeyan7437 Před měsícem +1

    மா மா உண் மை இ து❤❤❤

  • @vrking9640
    @vrking9640 Před měsícem +1

    Amma❤

  • @shalinisakthivell5847
    @shalinisakthivell5847 Před měsícem +1

    I love you ma❤

  • @123476517
    @123476517 Před 26 dny

    🎉அம்மா சிந்தனை அருமை🎉

  • @ellarukkumorunalirukku
    @ellarukkumorunalirukku Před měsícem +1

    Super sir❤❤❤

  • @j_a_c_kc_h_a_m
    @j_a_c_kc_h_a_m Před měsícem +2

    Your my inspiration anna❤️💯🙏🥹

  • @rajalakshmichandramouli6897

    Lawrance master ...❤❤

  • @AmuthaS-co4yy
    @AmuthaS-co4yy Před měsícem

    My best wishes to you sir

  • @GanapathiAgovind
    @GanapathiAgovind Před měsícem

    அம்மா சூப்பர்