இதை வெளிய சொன்னா தமிழ்நாட்டுல பூகம்பமே வெடிக்கும்? - Nakkheeran Gopal MASS Speech!

Sdílet
Vložit
  • čas přidán 24. 02. 2020
  • Subscribe - bit.ly/2NC6Evf We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    #Nakkheran #Behindwoodsgoldmedals #Nallakannu
    The 6th Iconic Edition of Behindwoods Gold Medals conducted on December 16th, 2018 at Chennai Trade Centre.
    Icon of Inspiration:
    Presenter: R. Nallakannu
    Winner: Nakkheeran Gopal
    Nakkheeran Gopal is a veteran journalist from Tamil Nadu, India. He is the editor and publisher of Tamil political investigative journal Nakkheeran.
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/
  • Zábava

Komentáře • 252

  • @sultan19019
    @sultan19019 Před 4 lety +153

    சரியான நபருக்கு சரியான நபரின் மூலம் கொடுக்கப்பட்ட விருது,, வாழ்த்துக்கள்,,,!!

  • @dhanalakshmi660
    @dhanalakshmi660 Před 3 lety +24

    ஐய்யா நல்லகண்ணு அவர்களின் கையால் கொடுத்த விருது.நேர்மையே கொடுத்தவிருதாக இருக்கும் தமிழக மக்கள் இவரையும் கொஞ்சம் நினைக்க வேண்டும்.

  • @pspp592
    @pspp592 Před 3 lety +11

    நல்லக்கன்னு ஐயா அவர்கள்....வாழும் காமராசர் அவர் இன்னும் பல்லாண்டுகள் நோயின்றி வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வெல்லும் இயற்க்கையை வணங்குகிறேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sampathkumar-gj5hz
    @sampathkumar-gj5hz Před 3 lety +9

    நக்கீரன் திரு கோபால் அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் . உங்கள் நக்கீரன் இதழ் 1995 முதல் படித்து வருகிறேன் . உங்கள் துணிவே உங்களுக்கு துணை . நன்றி

  • @krishnalk1686
    @krishnalk1686 Před 4 lety +248

    நல்லகண்ணு அய்யாவுக்குகாக ஒரு லைக் போட்டேன்

    • @isaig892
      @isaig892 Před 4 lety +5

      THANKS bro

    • @sivaramakrishnan3096
      @sivaramakrishnan3096 Před 3 lety +8

      Nakkeeran gopal is fraud fellow

    • @user-pp8jk5ng3q
      @user-pp8jk5ng3q Před 3 lety

      சூப்பர்

    • @gunasekaranm33
      @gunasekaranm33 Před 3 lety +1

      இவனுக்கெல்லாம் அவார்டா...அப்போ எனக்கு...அவார்டுக்கே அவமரியாதையாக போச்சு. ஏற்கனவே புலவர் நக்கீரனை பழிதீர்த்துட்டான். இதனாலே சொர்க்கத்தில் வாழ்ந்திருந்த அவரை நரகத்திற்கு transfer பண்ணும் அளவுக்குப் போய் விட்டது நிலைமை. பாவம் நக்கீரர்..

    • @chanda6427
      @chanda6427 Před 3 lety

      தலைவா....லஞ்ச ஒழிப்பு பாசறை.. தூய குடிநீர். கல்வி மருத்துவம் இலவசம். அரசு பள்ளிகளில் அமைச்சர் களின் பிள்ளைகள் படிக்க படும். தற்சார்பு பொருளாதாரம் . விவசாயம் அரசு பணி. .....‌ 🙄czcams.com/video/BTFeIBIoBvk/video.html தலைவரே.

  • @antonymraj5824
    @antonymraj5824 Před 4 lety +59

    அண்ணன் கோபாலுக்கு இந்த விருது கிடைத்தது எல்லையற்ற மகிழ்ச்சி.

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 Před 4 lety +12

    வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா.

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 Před 4 lety +67

    ஒரு சிறந்த மனிதருக்கு மிக சிறந்த மனிதரால் வழங்கப்பட்ட பரிசு.

  • @johnsonjerome9795
    @johnsonjerome9795 Před 4 lety +7

    கோபால் bro 25 years i m watching, reading your நக்கீரன் perfect perumal விருது தரலாம்

  • @pspp592
    @pspp592 Před 3 lety +2

    நல்ல அப்பனுக்கும் ஆத்தாவுக்கும் பிறந்த மானமுள்ள மனிதன் ஆண்மையுள்ளவன் நடத்தும் தரமான பத்தரிக்கை நக்கீரன் மட்டுமே...... நக்கீரன் மட்டுமே.... நக்கீரன் மட்டுமே....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JosephJoseph-vd1pm
    @JosephJoseph-vd1pm Před 3 lety +1

    தமிழ்நாட்டை பாதுகாக்கும் பொறுப்பு நக்கீரன் எடுத்துக்கொண்டார் மனசாட்சி படி செயல்படும் அவருக்கு இந்தப் பதக்கம் பாராட்டுக்குரியது மக்களின் ஆதரவும் அவருக்கு எப்போதும் உள்ளது வாழ்க நக்கீரன் கோபால்

  • @AhmedIbrahim-ps6wq
    @AhmedIbrahim-ps6wq Před 4 lety +18

    Nakkeeran Gopal kind of people are very important for Tamil Nadu. I wish him a very long life. Allah will Bless Him.

  • @samueljoy5524
    @samueljoy5524 Před 4 lety +22

    சூப்பர்ஸ்டார் கோபால் சார்...🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @kannang9695
    @kannang9695 Před 4 lety +7

    ஐயா நக்கீரன் கோபால் ஒரு
    தழைசிரந்த மனிதர் நான் உங்களை வனங்குகிரேன் ஐயா

  • @azhaganveeran8432
    @azhaganveeran8432 Před 4 lety +24

    நல்ல மனிதன் , இருவரும் !!

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 Před 4 lety +21

    Yes you are correct Nallakannu Sir is Great icon of Tamilnadu politics

  • @mukilanmukil
    @mukilanmukil Před 3 lety +5

    செம்ம சூப்பர் வாழ்த்துக்கள்

  • @subramanin4426
    @subramanin4426 Před 3 lety +6

    சூப்பர் நக்கீரன் சகோதரர் அவர்களே ஃஃஃ ஜெய் ஹிந்த்.

  • @sikkanderdurai4270
    @sikkanderdurai4270 Před 4 lety +3

    வாழ்த்துகள் உயர் திரு நக்கீரன் கோபால் அவர்களே தமிழகத்தின் வலிமை குறைந்தவர்களின் நம்பிக்கை நட்சத்திரம்

  • @funbitz3733
    @funbitz3733 Před 4 lety +27

    கடவுளே🙃!!! செம🙌

  • @kumareshkumaran1256
    @kumareshkumaran1256 Před 4 lety +4

    சரியான விருது

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Před 3 lety +4

    எனக்கு மிகவும் பிடித்த துணிச்சல்காரர்...

  • @pspp592
    @pspp592 Před 3 lety

    தவறு எவன் செய்தாலும் தட்டிக்கேட்கும் உண்மையான நேர்மையான பத்தரிக்கை நக்கீரன் மட்டுமே.... அண்ணன் கோபாலின் இந்த தரமான பத்தரிக்கை பணி மேன்மேலும் தொடற எல்லாம் வெல்லும் இயற்க்கையை வணங்குகிறேன்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 Před 4 lety +6

    சூப்பர்

  • @allvinsrinivasan8990
    @allvinsrinivasan8990 Před 4 lety +6

    Hats off NALLAKANNU SIR

  • @thowbicumer5269
    @thowbicumer5269 Před 4 lety +6

    Super Sir

  • @mohankrishnasamy1456
    @mohankrishnasamy1456 Před 4 lety +4

    Hold you in high esteem. Brother.
    From Malaysia.
    A fan

  • @umadevi1729
    @umadevi1729 Před 4 lety +2

    Kindly vanakkam, great salute for brother Nakkeeran avargalukku.i am Nakkeeran reader. thanks for behind wood channel. thanks

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Před 4 lety +37

    நக்கீரன் அருமை

  • @sooryavennila9504
    @sooryavennila9504 Před 4 lety +2

    Great 👍 congratulations

  • @user-nithishkumar
    @user-nithishkumar Před 4 lety +1

    அண்ணா 😍😍

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty Před 3 lety +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வளமுடன்

  • @johnbosco8209
    @johnbosco8209 Před 4 lety +2

    I like always Annan Nakkheeran Gopal.

  • @thansinghk8463
    @thansinghk8463 Před 3 lety +3

    மானமிகு நக்கீரன் கோபால் அவர்களுக்கு எங்களது வணக்கம், மக்களின் நலனுக்காக தாங்கள் நிறைய வலியை தாங்கினீர்கள், இனியும் வலிக்கு பயந்துவிடாதீர்கள், தங்கள் பணிகள் தொடரட்டும். வாழ்த்துக்கள் . நன்றி,

  • @isaig892
    @isaig892 Před 4 lety +2

    KING to KING HEROES 👍👌❣❣❣

  • @georgeandre389
    @georgeandre389 Před 3 lety +3

    Proud of you, Sir. please go ahead ,God bless you

  • @sabanathanasaippillai1053

    Super.

  • @saravananthangasamy4006
    @saravananthangasamy4006 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் sir

  • @anjuanu820
    @anjuanu820 Před 4 lety +45

    Paththirikkaigalin singam 🦁da

  • @rogerroseline4515
    @rogerroseline4515 Před 4 lety +4

    Super

  • @vincentrahul538
    @vincentrahul538 Před 4 lety +2

    Nakkeeran is always best

  • @vvaidehi6096
    @vvaidehi6096 Před 4 lety +24

    God save Tamilnadu and Nakkeeran, from wicked people.

  • @sekerangel4214
    @sekerangel4214 Před 4 lety +2

    Super super super super super🌹

  • @n4reviews484
    @n4reviews484 Před 4 lety +1

    Mass Nakeeran sir neenga, epovume enga support erukun sir

  • @murugesankarunakaran1877
    @murugesankarunakaran1877 Před 4 lety +1

    Congratulations

  • @samdevaraj1841
    @samdevaraj1841 Před 3 lety +1

    Excellent walk!

  • @user-nf8ve7ej9b
    @user-nf8ve7ej9b Před 3 lety +1

    Congrats sir

  • @sampathkumar6189
    @sampathkumar6189 Před 4 lety +1

    Congratulations!!!!!

  • @vivotest1983
    @vivotest1983 Před 3 lety +1

    Excellent

  • @saravanansaravanan5239

    திரு கோபால் சார் அவர்களே ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்களின் எண்ணங்களை தங்களின் மூலமாக சொன்னால் சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். நன்றி.....

  • @samynathan644
    @samynathan644 Před 4 lety

    Arumai👍👍👍

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Před 3 lety +7

    Tamilnadu has never seen an earthquake.
    Let Gopal create it !

  • @suganyarangasamy2187
    @suganyarangasamy2187 Před 4 lety

    Correctsir happy

  • @wolfhunter9596
    @wolfhunter9596 Před 3 lety +1

    A man with real backbone...not a tyre licker...

  • @v.parvathynaicker7262
    @v.parvathynaicker7262 Před 3 lety

    Sir, Nakiran very daringly you brought out the dirty politicians, what they and their children are. I am glad and I hope you will remove many more dirty curtains. Wishing you all the success. God bless you.

  • @leelaa624
    @leelaa624 Před 4 lety +1

    Nakeron sir sulite for you god bless you still more

  • @raghuiyer9656
    @raghuiyer9656 Před 3 lety

    Kudos to the brave heart 👍👍👍

  • @santhoshkathirvel8935
    @santhoshkathirvel8935 Před 4 lety +1

    💘💪💪💪💪💪💪

  • @mukilanmukil
    @mukilanmukil Před 3 lety +3

    வாழும் தெய்வம் அய்யா நல்லகண்ணு

  • @RaniRani-ni5jn
    @RaniRani-ni5jn Před 4 lety +3

    உண்மையின்சுரியன்

  • @asohanchidambaram4478
    @asohanchidambaram4478 Před 3 lety

    Nakkeeran Gopal is a deserving person for the award.

  • @kohkalm8742
    @kohkalm8742 Před 4 lety +4

    All the best Nakkeeran Gobalukku.
    Thanks a lot for your sevice. 😘😘😘

  • @vigneshv8058
    @vigneshv8058 Před 3 lety

    I love nakkiran

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Před 3 lety

    Great

  • @boyammu2705
    @boyammu2705 Před 4 lety

    He knows lots of news for 30 years in India.. he one of person still life* in Tamil nahdu .. India'leh unmayahh sonnah murder panihruvangge... Pandian is real hero

  • @rajeshn368
    @rajeshn368 Před 4 lety +9

    4:58 speech level 👌👌👌👌👌

  • @prasanth3958
    @prasanth3958 Před 4 lety +1

    Thalaivan da

  • @user-tw8gb3uq6p
    @user-tw8gb3uq6p Před 3 lety

    Sir neega Vara level 👍

  • @sivaalangudi3321
    @sivaalangudi3321 Před rokem

    Super speech

  • @redrosechannel4932
    @redrosechannel4932 Před 3 lety

    Very very happy

  • @PremKumar-is6gd
    @PremKumar-is6gd Před 4 lety +1

    I like it

  • @murugesanvijayakumar9806

    The real super hero 👏👏

  • @kuppukuppureema2173
    @kuppukuppureema2173 Před 3 lety

    All the best sir

  • @tamilcookkantha
    @tamilcookkantha Před 3 lety

    👍👌👏

  • @NirmalKumar-mu5bz
    @NirmalKumar-mu5bz Před 4 lety +5

    Congrats. You deserve it. We see some good people too.Thanks be to god.

  • @dineshe5537
    @dineshe5537 Před 2 lety

    All the best my sir

  • @navashasi8825
    @navashasi8825 Před 3 lety

    Ayya nallakannu

  • @subramaniank359
    @subramaniank359 Před 4 lety

    Very True reporter

  • @donnidonnica6444
    @donnidonnica6444 Před 4 lety +51

    மீசை காரருக்கு ஒரு சலீயூட்

  • @alifimam7676
    @alifimam7676 Před 3 lety

    👍👍👍👍👍👏👏👏👏

  • @dhanalakshmi660
    @dhanalakshmi660 Před 3 lety

    👍👍👍👍👍

  • @paalmuru9598
    @paalmuru9598 Před 4 lety +1

    Okay MR

  • @truthngenuine4565
    @truthngenuine4565 Před 4 lety +5

    Icon of truth Nakeersn Gopal.Anna.

  • @jaysons134
    @jaysons134 Před 4 lety

    Ennaku nakkiren news i am very like because true for all so i like

  • @sornamm4
    @sornamm4 Před 3 lety +2

    தம்பி நக்கீரன் உங்கள் பேச்சு கருத்து நிறைந்த தமாஷாக இருக்கிறது. வாழ்க நலமுடன்.

  • @gowthamsketch6663
    @gowthamsketch6663 Před 2 lety

    விருது பெற்றவரின் விருதுக்கு பெருமை

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 Před 3 lety +1

    Ave oru nollakannu eve oru nakkukira keeran!.... Super!.. Super!....

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Před 3 lety

    Nakkeeran thaan thala...vere yaarum
    .யாருமே இல்லே...நெஞ்சம் நெகிழ்ந்து போய் விட்டேன்...sir....சிரம் தாழ்த்தி வணக்கம் Sir.. ..நீங்கள் thaan enga தலைவர்....மொத்த இந்தியா வுக்கே நீங்கள் தான் தல......

  • @prabhakaranselvam9463
    @prabhakaranselvam9463 Před 3 lety

    Gopal valga

  • @kuppukuppureema2173
    @kuppukuppureema2173 Před 3 lety

    🙏💪🏆🎖🥉🏆

  • @user-hk5pc2zp4f
    @user-hk5pc2zp4f Před 11 měsíci

    Gopal sir..sollrathey keyttu Tay erukkalaam Pola ... sir. Congrats sir..

  • @nelsonnelson2725
    @nelsonnelson2725 Před 3 lety

    ❤️❤️❤️

  • @thamilzhan6882
    @thamilzhan6882 Před 3 lety

    ANNAN EPPAVUME MASS, THALAI

  • @samdevaraj1841
    @samdevaraj1841 Před 3 lety +3

    Mr nakkeeran you are a real hero and real icon!

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 Před 4 lety +1

    Enjoyable!

  • @sirmanisamsam8570
    @sirmanisamsam8570 Před 4 lety +2

    We solute our Nakireen bro,u r always being in our heart bro

  • @jsathishkumar05j43
    @jsathishkumar05j43 Před rokem

    Ayya. Ivana ku ungal. Kaiyal viruthu kodueeringala..ayya. Ungaluku.pedikatha irunhalum intha aaluku koduthu irukeinga...ur. Great Ayya

  • @vasudevans9829
    @vasudevans9829 Před 3 lety

    Nakeeran gopal is thr eligible person for this medal hat up gopal sir

  • @maryi7916
    @maryi7916 Před 4 lety +2

    Congratulations to mr. Gopal for the icon award and your great journalism skills even though you have come across many miserable situations for the sake of our TN people. All the best.

  • @venugopalraman1566
    @venugopalraman1566 Před 3 lety +3

    REAL SUPER STAR NAKKIRAN GOPAL THANKS TO BIHENDWOOD