Love பண்றேன்னு சொன்னதும் அம்மா கொடுத்த Reaction😲 கல்யாணத்தில் நடந்த Twist ❤ Lawrence's Untold Story

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2024
  • #raghavalawrence #behindwoods #kpybala #lawrence
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Zábava

Komentáře • 85

  • @DeepaS-jt5ur
    @DeepaS-jt5ur Před měsícem +59

    நூறு வருடம் நல்லா இருக்கனும் அண்ணா ❤

  • @Ragaviproductions
    @Ragaviproductions Před měsícem +22

    அம்மான்னா அம்மா தான்
    வாழ்க நூறாண்டு, தன்னம்பிக்கையுடன் தன் மகனை வளர்த்தெடுத்து இன்று தரணியை ஆள வைத்திருக்கிறார் அம்மா 🙏🙏🙏

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Před měsícem +33

    மனிதர்களாய் பிறந்த நாம் மனிதம் பேசுவோம் மாஸ்டர் தாயையும் அவர்தம் குடும்பத்தாரையும் இறைவன் நலமுடன் நீண்ட ஆயுளுடன் வளமுடன் பிறர் துன்பத்தை களைய இறைவனால் இத்தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளையின் வாழ்க்கையில் மனநிம்மதியும் அவருடைய குடும்பம் தழைக்க இறை அருள் வேண்டி பிராத்திப்போம் இளைஞய தலைமுறைகளே பின்பற்றுங்கள் உலக மககளின் மாற்றத்திற்காக

  • @nasarumar6929
    @nasarumar6929 Před měsícem +18

    அதிகமான ஏழை மக்கள் ரோடுகளில் பஸ் ஸ்டாண்டில் நிறைவேற்ற செயல்படுத்தும் உறங்கினார்கள் அவங்களுக்கு ஒரு மண்டபம் மாதிரி கட்டிக் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @muthuraman8098
    @muthuraman8098 Před měsícem +14

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி கிராமத்தில் கணவரை இழந்து இரண்டு குழந்தைகளுடன் வீடும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த குடும்பத்துக்கு உதவிகள் அண்ணா நான் உங்கள் தம்பி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முத்துராமன்

  • @user-dk8vv6wc3t
    @user-dk8vv6wc3t Před 27 dny +3

    அண்ணா உங்களுக்கு அமைந்தது போன்ற உலகில் உள்ள எல்லோருக்கும் தாய் அமைய வேண்டும் அண்ணா வாழ்க பல்லாண்டு மாஸ்டர் அண்ணா

  • @sakthivelj7280
    @sakthivelj7280 Před měsícem +11

    The great man Ragava Lawrence 🎉🎉🎉🎉🎉

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy Před měsícem +60

    நாகர்கோவில் வில்லுக்குறியில் இரண்டு பெண்குழந்தக்கி படிப்புக்கு உதவிசெய்ங்க அம்மா மாஸ்டர் 🙏🙏

  • @USHAKARTHICK
    @USHAKARTHICK Před 26 dny +4

    அண்ணா நான் கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறோன் எனககு இரண்டு ஆண் குழந்தை இருக்கு நான் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்து வருகிறேன் எனக்குஉதவும் மாறு கேட்டு கெல்கிறேன இப்படிக்கு உங்கள் தங்கை நான் சிவகங்கை

  • @ushanandhini7639
    @ushanandhini7639 Před 26 dny +2

    எனக்கு தெரிந்து ரஜினி யாருக்கும் உதவி செய்தார் என்று கேள்வி பட்டது இல்லை

    • @vasukip3286
      @vasukip3286 Před 25 dny

      அந்த ஆள் உதவி செய்ய மாட்டார். தமிழ் மக்களுடைய பணத்தையும் நேரத்தையும் கொள்ளையடிக்க வந்தவர்.

  • @thereserani3326
    @thereserani3326 Před měsícem +10

    Amma , very proud of you !
    Lawrence sir..will wishes for your sharing and charity ...மாற்றம் ஸ

  • @user-pc1qs4lt5t
    @user-pc1qs4lt5t Před 28 dny +3

    Thalivar rahava 👌👌👌👌👌

  • @mathiyazhagananbazhagan9482
    @mathiyazhagananbazhagan9482 Před měsícem +7

    Great ragava Lawrence sir

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px Před měsícem +7

    😍Nalla manushan❤❤❤ god blessing you bro🫂🫂🫂

  • @srikanthlawrence87
    @srikanthlawrence87 Před měsícem +10

    Wooow, AI lawrence master, goosebumb moments really, super thalaivaaa

    • @PlutoDoll-xh9ph
      @PlutoDoll-xh9ph Před 28 dny

      Can u tell me it's English translation please brother

  • @muralikannan8911
    @muralikannan8911 Před 27 dny +2

    என் தம்பி மகன் மன வளர்ச்சி குன்றியவன் அவனுக்கு அப்பா அம்மா இல்லை எதாவது உதவி செய்யவும்

  • @serlimary2989
    @serlimary2989 Před měsícem +9

    Valga valamudan🎉🎉🎉🎉

  • @geetharani953
    @geetharani953 Před měsícem +7

    Valga valamudan Bro ❤

  • @priyyu1109
    @priyyu1109 Před měsícem +6

    Lawrence sir❤️

  • @velvijay8805
    @velvijay8805 Před měsícem +3

    Lawrence Master🙏💐👏👏👏👏👏

  • @suryajewels1090
    @suryajewels1090 Před 28 dny +2

    நல்ல பிள்ளை

  • @yamunarara3803
    @yamunarara3803 Před 29 dny +2

    Amma & master God bless you 🌹🌹🌹

  • @GanesanGanesan-je1xe
    @GanesanGanesan-je1xe Před měsícem +8

    🎉🎉🎉🎉🎉சார், உங்களோட ஆட்டமே, வேற லெவல் சார்.🎉🎉🎉🎉🎉

  • @rosittaanthony4560
    @rosittaanthony4560 Před měsícem +2

    Amma neenga happy ya erukkanum neenga,yannakkaga,prayer pannunga, Amma God bless you Anna

  • @lavanyaslifestyle5083
    @lavanyaslifestyle5083 Před 27 dny +2

    நாங்களும் டிவி பார்க்க பக்கத்து வீட்டுக்கு காசு குடுத்து போவம் அவங்க வீட்டுல எங்கள திட்டுனாங்க எங்க அப்பா கடன் வாங்கி டிவி வாங்கனாரு 80's la

  • @archanaarchana9950
    @archanaarchana9950 Před měsícem +4

    Hats off bro neenda ayul kuduka I pray 🙏🙏🙏🙏🙏

  • @ravicravi4038
    @ravicravi4038 Před měsícem +4

    Very nice anna 💐💐💐👍🙏🙏

  • @sritamil2960
    @sritamil2960 Před měsícem +2

    🙏👌👍❤Anna amma ❤

  • @user-vp1go2pi2n
    @user-vp1go2pi2n Před měsícem +2

    சூப்பர் மாஸ்டர் ❤

  • @varshiniu9723
    @varshiniu9723 Před měsícem +5

    Valum kadavul.neenda aiulum nalla arogiyamum tharanum kadavule❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bagavathsingh1280
    @bagavathsingh1280 Před měsícem +1

    Super Amma Anna

  • @KalaiCharno
    @KalaiCharno Před měsícem +2

    Thalaiva 🙏 from ak fan and from las vegas...

  • @srs4916
    @srs4916 Před měsícem +6

    Sir en 13 age aguthu knee surgery pannanum nu sollidanga... Konjam help pannunga sir...

  • @gurusaragurusara5196
    @gurusaragurusara5196 Před měsícem +2

    மக்களுக்கு நல்லது செய்றாங்க நிறைய பேரு ஆனா மக்களை எங்கயாவது கொண்டு அடகு வைக்காமல் இருந்தால் நன்றி

  • @NandhiniNandhini-xl6kb
    @NandhiniNandhini-xl6kb Před měsícem +1

    Supppper Anaaaa 😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @friend779
    @friend779 Před měsícem +2

    Amma than first...

  • @sathish.ssathish.s3353

    அண்ணா எனக்கு வீட்டு மேல கடன் இருக்கு வீடு எங்களுக்கு இல்லாமகுட போகலாம் தொல்லை அதிகமா இருக்கு என்னால என்பசாங்களா படிக்க வைக்க முடியல என் மகள் மருத்துவராக ஆகணும் ஏழை மக்களுக்கு உதவி செய்யணும் ஆசை. ஆசை தான் படமுடியும் அதை செய்ய முடியாது.எங்களுக்கு கடன் தான் 😢😢எல்லாம் enga life fulla loan தான். Loan than life. Love u anna ❤️

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Před měsícem +3

    The real great man ❤❤❤❤❤

  • @gayathrigayathri3432
    @gayathrigayathri3432 Před měsícem +1

    👌👌👌👌👌

  • @banubanu1547
    @banubanu1547 Před měsícem +13

    Rajinikanth unga kaal thoosiku kooda vara mattaru

  • @user-qh1tc6lt6q
    @user-qh1tc6lt6q Před 28 dny +4

    என் மகளுக்கு psc நர்சிங் படிக்க விறுப்பம் உதவி செய்ய வேண்டும் ❤

  • @Suganya-wh4ui
    @Suganya-wh4ui Před měsícem +2

    god is great anna but nenga atha vida great anna love u anna

  • @statushunt1929
    @statushunt1929 Před měsícem +1

    Soori interview podunga pls..

  • @karaifoodiy
    @karaifoodiy Před měsícem +1

    Anna super nice

  • @MarvelousActions
    @MarvelousActions Před měsícem +2

    Good person rajini missed a son like master....

  • @chunks7434
    @chunks7434 Před měsícem +1

    👏🏼👏🏼👏🏼👏🏼

  • @Dharshanbaby5317
    @Dharshanbaby5317 Před měsícem +5

    எனக்கு மூன்று குழந்தைகள் ஒரு குழந்தை பிறந்து இறந்து விட்டது எனக்கு 4 லட்சம் கடன் இருக்கிறது pls help me 😭😭😭

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq Před měsícem +1

    PANAMUM IRUKU... ATHUKUMELA MANAMUM IRUKU ... IVARIDAM... VAALGA....

  • @chunks7434
    @chunks7434 Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-jl1dd7pv7i
    @user-jl1dd7pv7i Před měsícem +4

    நம்தமிழகத்தில்வறுமையேஒழிந்துவிடும்உங்கள்குடும்பம்இறைவனால்ஆசிர்வதிக்கப்பட்டகுடும்பம்

  • @massboy9142
    @massboy9142 Před 17 dny

    👏👏👏👏👏

  • @aasiekhamza6364
    @aasiekhamza6364 Před 28 dny +1

    Thayal machine kuduga Anna pls

  • @DavidSaraswatiamma
    @DavidSaraswatiamma Před měsícem +2

    அண்ணா அக்காக்கு மேரேஜ் ஹெல்ப் பண்ணுங்க அண்ணா ஹெல்ப் பண்ணுங்க அண்ணா அம்மா இல்லை என்னாச்சு ஹெல்ப் பண்ணுங்களேன்

  • @gobisview
    @gobisview Před měsícem +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @satishamanju8172
    @satishamanju8172 Před 8 dny

    Sar bless you God bless tankyu sari best wishes I am karntaka

  • @sharmilabalaji5129
    @sharmilabalaji5129 Před 20 dny

    Seinanri marava thangam 🎉

  • @shaswathv8108
    @shaswathv8108 Před měsícem +1

    Anna enga vitla bathroom illa kulikalam romba kashtama irukku pls Anna konjam athukku help pannunga

  • @BharathiSathishSB
    @BharathiSathishSB Před měsícem +1

    Emgalukum vadivudaiamma koil la than marriage ahchi adha koil la marriage naila erupanganu solluvanga ennaku apa naila neeram varumo theriyala

  • @mahalakshmilakshmi7142

    Anna enga pasangalukkum help pannunga education ku en husband swwiggy la food delivery work pandranga

  • @sarah1572
    @sarah1572 Před měsícem +2

    Account number in the hands of god very nice

  • @lokiloki6109
    @lokiloki6109 Před měsícem +3

    Anna. Enga mamaku. Pls anna, help. Pannunga. 🙏Pls anna 4,babys, irukkanga, vetu. Etuchetichi. Vitu. Ella. Anna. Please🙏😢

  • @user-ep4pu3gk5j
    @user-ep4pu3gk5j Před měsícem +1

    ❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉

  • @srimathisrimathi8480
    @srimathisrimathi8480 Před 25 dny

    En kanavar ennai vittuprinthu poitaru en kuzhanthaiku padippuku help pannunga, naanga sithalapakkam location la irukkom

  • @AlagarsamyM-xe4yz
    @AlagarsamyM-xe4yz Před měsícem +1

    Sir neenga seira uthavi anathai kulanthaikku seiunga sir pava bundesanil oru madam enakku call panninanga ana ennudaya sampala Panam enkke pothavillai analu ennudaya manasu vethanaya irukku sir ennala antha kulanthaikku uthavi seiyamudiyavillai ye entry varuthama irukku sir 3:30

  • @user-ou3pc5qs9i
    @user-ou3pc5qs9i Před měsícem +4

    மனைவி யார் யாருக்கு புடிக்குமோ லைக் ஒன்னு போடுங்க பார்ப்போம்

  • @ManiyarasiRamesh
    @ManiyarasiRamesh Před 28 dny +1

    அண்ணா எனக்கு மூன்று குழந்தை உதவிசெய்யுங்க

  • @shalinisakthivell5847
    @shalinisakthivell5847 Před měsícem +2

    Anna enuku baby illa 16 years agathu nanum pogatha hospital illa test baby poga solranga help me anna

  • @user-ou3pc5qs9i
    @user-ou3pc5qs9i Před měsícem +6

    அம்மாவை யார் யாருக்கு பிடிக்குமோ எனக்கு ஒரு லைக் போடுங்க

  • @selvimano5336
    @selvimano5336 Před měsícem +1

    Enakku marriage aagi 6 years aaguthu baby illai treatment eduthum baby illai ippa 8 lakhs kadan loan EMI vera kattanum help panna mudiyum ma anna muduncha pannunga anna

  • @meenugallata6915
    @meenugallata6915 Před měsícem +2

    1st comment

    • @thereserani3326
      @thereserani3326 Před měsícem +1

      மாற்றம் வளமாக வளம் பெறட்டும்...வலம் வரட்டும் ! வாழ்த்துக்களுடன்
      மருத்துவர்& மன நல ஆலோசகர் மற்றும் பயிற்றுநர் தெரசா ராணி.

    • @thereserani3326
      @thereserani3326 Před měsícem +1

      17:30 வாழ்த்துக்கள்

    • @user-rh3gj9vd6l
      @user-rh3gj9vd6l Před 26 dny +1

      Romba kastama iruku sir pls 😢help me

  • @rajmidea521
    @rajmidea521 Před 3 dny

    இலங்கைக்கும் உதவி செய்வீங்களா?

  • @ushanandhini7639
    @ushanandhini7639 Před 26 dny

    உங்கள் மொபைல் நம்பரை ஷேர் பண்ணுங்கள் அண்ணா ப்ளீஸ் பலருக்கும் உதவி யாக இருக்கும் உங்களை எப்படி நெருங்குவது என்று தெரியவில்லை

  • @Dhivya-od6hh
    @Dhivya-od6hh Před měsícem +1

    Yanakku kulathai illai athukku help punnuga

  • @dhivyas3589
    @dhivyas3589 Před 25 dny

    Anna help pannuka anna na 3 penkulathai vachudu iruken pls pls unga number kuduka

  • @murugesankm7158
    @murugesankm7158 Před 27 dny +1

    🙏🦚🌹🙏