I turned a milkman into a millionaire

Sdílet
Vložit
  • čas přidán 1. 03. 2023
  • subscribe ‪@HarshaSaiForYouTamil‬
    #truely #creatingforindia
  • Zábava

Komentáře • 10K

  • @RMvlogs7786
    @RMvlogs7786 Před rokem +6077

    ஹர்ஷா சாய்ப் பிடித்தவர்கள் எல்லாம் ஒரு லைக் பண்ணுங்க

  • @iamgoodboy4353
    @iamgoodboy4353 Před rokem +3500

    ❤️Harsha Sai ❤️ நீ சாதாரண மனிதன் இல்லை அய்யா நீ ஏழைகளின் வறுமை தீர்க்க வந்த கடவுள்✨

    • @KannanKannan-vn8wz
      @KannanKannan-vn8wz Před rokem +14

      Vera leval bro

    • @todaysfavourite8062
      @todaysfavourite8062 Před rokem +11

      ஆமா சாதாரண நபர் கிடையது

    • @udayaraj915
      @udayaraj915 Před rokem +4

      Unmathan bro 👍

    • @telugenaswasa352
      @telugenaswasa352 Před rokem +5

      Poi solathinge. Moliye vachi pirichi parkaravange tamil aalunge .ungaluke unga tamil aalunga tha kadavul .vere yarayum kadavula othukave matinge .

    • @iamgoodboy4353
      @iamgoodboy4353 Před rokem +3

      @@telugenaswasa352 apdinu neenga tha nenakira nerla vanthu palaki paar ✨

  • @SanjayB2000
    @SanjayB2000 Před 6 měsíci +36

    என்னதான் அவர் பணக்காரனா இருந்தாலும், அந்த பணத்த கொடுக்க ஒரு மனசு இருக்கே அதான் யா ஹர்ஷா சாய்....🥰

  • @user-ny1sf8fg2l
    @user-ny1sf8fg2l Před 3 měsíci +15

    நல்ல மனுஷன்..... எல்லாரோட வாழ்க்கைலயும் நம்பல மீறி பொருளாதார கஷ்டம் வரும்போது யாராச்சும் கடவுள் மாதிரி வந்து உதவ மாட்டாங்களானு தோனும்.... நீங்களும் நெறய பேருக்கு கடவுள் தா......

  • @kamatchikamatchi5721
    @kamatchikamatchi5721 Před rokem +1144

    🥺🥺🥺😢😢😥 என்னை மீறி அழுகை வந்து விட்டது.... ஹர்ஷா சாய் வாழ்க.....🥺🥺👏👏👏👏👏👏👏

  • @nr8264
    @nr8264 Před rokem +1589

    பல லட்சம் மற்றும் கோடிகளில் சம்பாதித்து வரும் youtubers மற்றும் நடிகர்களுக்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு

  • @AshokRamu-ou5kc
    @AshokRamu-ou5kc Před 6 měsíci +25

    உன்னை போன்ற மனிதர்கள் ஊருக்கு ஒருத்தர் இருந்தால் போதும் ஏழை என்ற வார்த்தை கூட இருக்காது 👍👍👍

  • @abiAbinaiya-hs8wk
    @abiAbinaiya-hs8wk Před 6 měsíci +7

    ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்கு மிகவும் நன்றி தோழா

  • @Tamilfansclub
    @Tamilfansclub Před rokem +430

    CZcamsrனு சொல்வதை விட சிறந்த மனிதன் இவர் 💕

  • @_s7282
    @_s7282 Před rokem +1361

    மனித நேயமிக்க மனிதர் இவர் ❤️✨️

    • @REDFOXPUBGLEHEND
      @REDFOXPUBGLEHEND Před rokem +3

      Po da pound

    • @_s7282
      @_s7282 Před rokem +14

      ​@@REDFOXPUBGLEHEND இன்னா செய்தாரை ஒருத்தர் அவர் நானா நன்னயம் செய்துவிடல்

    • @user-xz7cl8kg7y
      @user-xz7cl8kg7y Před rokem

      @@REDFOXPUBGLEHEND poda thevadiya paiya🍌

    • @Hitlist123
      @Hitlist123 Před rokem

      @@REDFOXPUBGLEHEND lusu pundamane ne yarukavathu ipdi pannirupiya vanthutan pesurathuku

    • @REDFOXPUBGLEHEND
      @REDFOXPUBGLEHEND Před rokem +1

      @@_s7282 அப்புடியா

  • @naathanyogiram
    @naathanyogiram Před 2 měsíci +8

    நீ உண்மையில் கடவுள் அவதாரம் தான்

  • @4s-vlogs
    @4s-vlogs Před 3 měsíci +4

    Bro am from Tamilnadu Bro,Am family man, two child,MBA Mudichi irrukken job ethavathu vangi kuduthengana romba support ah irrukkum

  • @-tamilarkulam
    @-tamilarkulam Před rokem +323

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறார். வாழ்க பல்லாண்டு சகோ👌👌👌👌 🙏🙏🙏🙏🙏🙏

    • @Amazonproduct.535
      @Amazonproduct.535 Před rokem +1

    • @deiva-qw3uc
      @deiva-qw3uc Před 29 dny

      தம்பி எனக்கு சாப்பாடு போட கூட யாரும். இல்லை. 63 வயசிலையும் நான் உழைத்துதான் சாப்புடறேன்
      உடம்புவலி தாங்க முடியில...நீங்க அடுத்த பிறவியில் என்மகனாக பிறக்கனும்.நல்லா இருங்க

  • @bhaveebhavee7684
    @bhaveebhavee7684 Před rokem +826

    ஏழை மக்களுக்கு மறுவாழ்வு கொடுத்து 💙பல பேரின் பசியை போக்கிய நீனே ஒரு மனித கடவுள் 💙எல்லா செல்வமும் பெற்று என்றென்றும் நீ எங்கள் மனதில் வாழ்வாய்💙💙Hatss off to the Legend HARSHA SAI💙

  • @selviselvam7816
    @selviselvam7816 Před 6 měsíci +5

    கடவுளுக்கே இல்லாத மனசு உனக்கு கடவுள் இருப்பதை எடுத்துக் கொள்வார் நீர் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுக்கிறாய் வாழ்க பல்லாண்டு வளர்க உன் தொண்டு 🎉❤

  • @nanthakumar6330
    @nanthakumar6330 Před 3 měsíci +2

    உங்களை ஒரு முறையாவது சந்திக்க ஆசையாகா உள்ளது அண்ணா வேற எதுவும் வேண்டாம் எங்களுக்கு ❤❤❤❤

  • @instaqueentv
    @instaqueentv Před rokem +452

    4 மாதம் காத்திருந்தாலும் மனதுக்கு நிறைவான ஒரு வீடியோ😍😇

  • @kajanizamudeen3829
    @kajanizamudeen3829 Před rokem +628

    மனிதனே கடவுள் செய்ய வேண்டியதை நீ செய்தால் கடவுள் உனக்கு கடன்காரர்...❤😍

    • @santhoshc859
      @santhoshc859 Před rokem +3

      ❤💯

    • @suriyaraji8554
      @suriyaraji8554 Před rokem +2

      ❤️❤️❤️

    • @HabeebRahman-xq5sg
      @HabeebRahman-xq5sg Před rokem

      Punda

    • @AbdulKader-eq2vb
      @AbdulKader-eq2vb Před rokem

      ​@@HabeebRahman-xq5sgஅவனுக எந்த மனிதன் உதவி செய்தாலும் கடவுள் என்று வணங்கும் கூட்டம் நீ ஏன் முஸ்லிம் பெயரில் இருந்து கொண்டு அசிங்கமான வார்த்தைகள் பதிவிடுகிறாய்

    • @dhanushkathir8998
      @dhanushkathir8998 Před rokem

      ​@@HabeebRahman-xq5sgungomma kitta irukum

  • @murgankani2519
    @murgankani2519 Před 6 měsíci +4

    சார் நாங்க ரொம்ப கஷ்டமான குடும்பம் எங்க அக்காவுக்கு புற்றுநோய் உங்களால் முடிஞ்சா. எங்களுக்கு உதவி பண்ணுங்க சார் 😢😢😢

  • @mayilaifoodstamil
    @mayilaifoodstamil Před 6 měsíci +3

    அருமை மகனே 👍 எனக்கும் உன்னுடைய உதவி தேவை,
    விரைவில் உதவி செய்வாய் என நம்புகிறேன் 🙏

  • @ajithkumarm7254
    @ajithkumarm7254 Před rokem +127

    17:02 கண்ணு கலங்குதுயா..... மனசு நெரஞ்சி போச்சி💯💚

  • @gtpandabro
    @gtpandabro Před rokem +444

    ஏழை மக்களின் வாழ்க்கையை மாற்ற வந்த கலியுக கர்ணன் HARSHA SAI ❤️😍🥰

  • @Villagefun732
    @Villagefun732 Před 3 měsíci +2

    எங்கள் ஊரில் இப்படி ஒருவர் இருந்தால் நல்லா இருக்கும்

  • @amaravathyshankarkumar1853
    @amaravathyshankarkumar1853 Před 6 měsíci +6

    Your parents should be proud of you.....and I pray for your good health and prosperity, happiness always.....I salute you for the inspiration you have given to the younger generation ❤

  • @srigow
    @srigow Před 7 měsíci +104

    கூட பொறந்தவாங்களே சொத்து ஏமாத்தற காலம் யாருன்னே தெரியாத வர்க்கு பணம் கொடுத்து உதவி செய்ற நீங்க கடவுள் சார் இவருக்கு ஒரு like பண்ணுங்க 👍

    • @rameshv8402
      @rameshv8402 Před 4 měsíci +1

      eeeww2222222222222211211111122222222 😂

  • @KajaSuriya1516
    @KajaSuriya1516 Před rokem +53

    நான் நேரில் கண்டிராத வீடியோவில் பார்த்து தெரிந்த கர்ணன் ஹர்ஷா வாழ்க...💯🙏🏻💯

  • @user-os7mq4np6t
    @user-os7mq4np6t Před 4 měsíci +2

    நீங்கள் கடவுளின் மறுபிறவி தம்பி❤❤❤ என்னோட பிரச்சினை களையும் கொஞ்சம் தீத்து வையுங்கள் தம்பி 🙏🙏🙏🙏

  • @Rajansuriya143
    @Rajansuriya143 Před 6 měsíci +1

    U tupe la ivalo athigama sambarichi ivalo athigama help pandra manasu yarukume varathu arumai 🎉❤

  • @thalapathy.veriyan2336
    @thalapathy.veriyan2336 Před rokem +69

    கண்ணு கலங்குதுடா சாமி.. மனித கடவுள் அண்ணா நீங்க 🙏🥺❤️

  • @YoutubeBrotherzz
    @YoutubeBrotherzz Před rokem +285

    Ivolo naaal Waiting Bro unga video pakaa 🤩🤩

  • @user-zv6gj3su2q
    @user-zv6gj3su2q Před 3 měsíci

    கடவுளே நேராக வந்து ஏழைகளுக்கு உதவி செய்வது போன்று உள்ளது. உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள் சகோதரா.

  • @rkalidass8674
    @rkalidass8674 Před 6 měsíci +1

    நிறைய பேர் நினைப்போம் ஆனால் செய்ய முடியாது ஹர்ஷா சாய் செய்யிறாரு நீடுழி வாழ்க இன்னும் நிறையா செய்யனும் வாழ்த்துக்கள் ❤

  • @rifasrifas2231
    @rifasrifas2231 Před rokem +55

    கண்கள் கலங்குகிறது
    உன் நல்ல மனது கண்டு
    ஹர்சா சாய் உன்மையில் நீ மனிதன் இல்லை புனிதன்
    உன் நல்ல மனதுக்கு நீண்ட ஆயுளோ வாழ இறைவனை வேண்டுகிறேன் .. ஐயா..

  • @Arunsri70
    @Arunsri70 Před rokem +27

    பணம் இருக்குற எல்லோரும் இது மாதிரி உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்காது.... கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கணும்.❤பிரதர் கிரேட்🎉🎉🎉🎉

  • @TAMILSOLAI29
    @TAMILSOLAI29 Před 6 měsíci +1

    உங்கள் மனம் கடவுளின் வழியில் செல்கிறது.இறைவனின் மறு உருவம்.தங்களின் உதவி என் அண்ணனுக்கு தேவை கிடைக்குமா

  • @nalininalini9725
    @nalininalini9725 Před 6 měsíci +1

    Intha work kadavulala ungalukku kodukapatathu neega kavalaiye padathiga God blessed you brother

  • @Im-Aj
    @Im-Aj Před rokem +281

    கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர் களையும் ஊனமுற்றோரையும் பார்க்கும் போது இறைவன் மீது கோபம் வருகிறது..ஆனால் அவர்களுக்கு உதவ உங்களை போன்றவர்களை அனுப்பும் போது உங்களில் அந்த இறைவனின் அருளையும் அன்பையும் காண முடிகிறது❤️

  • @pugazhendhi7756
    @pugazhendhi7756 Před rokem +292

    என்னை மீறி அழுதுவிட்டேன் சகோதரா உங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @sujil5435
      @sujil5435 Před rokem +2

      Super bro

    • @sumithira9173
      @sumithira9173 Před 7 měsíci +1

      உங்களை சந்திக்க முடியுமா
      என் தாய் க்காக.

  • @Enjoypannalamvanga
    @Enjoypannalamvanga Před 6 měsíci

    இது உண்மையா பொய்யா என்பதை தெரியவில்லை அண்ணா உண்மையா இருந்தா இது உங்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @chandrachandra4298
    @chandrachandra4298 Před 6 měsíci +1

    ஹர்ஷா சாய்ப் இதுதான் உங்க பேரா சூப்பர் தம்பி நீங்க நல்லா இருக்கனும் என்றென்றும் பல கோடி வாழ்த்துக்கள் சொல்கிறேன் தம்பி தம்பிகளா நன்றி வணக்கம்

  • @prakashArts2023
    @prakashArts2023 Před rokem +84

    இந்த உலகத்திலேயே இந்த மாதிரி மனசு யாருக்கும் வராது மிகவும் நன்றி சார் ❣️

  • @patropuja
    @patropuja Před rokem +55

    ஐயா நீங்கள் மிகவும் நல்லவர், இதுவரை யாரும் செய்யாத செயல்களை இந்த உலகத்தில் உங்களை போல் யாரும் இல்லை

  • @RuckmaniM
    @RuckmaniM Před 6 měsíci +2

    ஒரே ஆறுதல், உங்கள் வீடியோ மட்டுமே!

  • @thirilogesh117
    @thirilogesh117 Před 6 měsíci +1

    Really u r இன்றைய நவீன கர்ணன் மற்றும் தர்மன் 🎉❤

  • @roopeshb3492
    @roopeshb3492 Před rokem +205

    *அன்னை வாரி
    கொடுத்தது தாய் பாலு
    என்னை வாழ வைத்தது
    தமிழ் பாலு*
    இந்த பாடல் வரி ஹர்ஷா சாய்க்கு பொருந்தும்........🔥🔥🔥🔥

    • @sowmit6841
      @sowmit6841 Před rokem

      He is from Andra.. Not from Tamilnadu

  • @SIVAKUMAR-io1gp
    @SIVAKUMAR-io1gp Před rokem +38

    உயர்திரு……ஹர்ஸா சாய் அவர்களே நீங்கள் ஒரு உயர்ந்த உள்ளம் கொண்ட நல்ல மனிதன்❤❤❤

  • @user-be1fp7yo6d
    @user-be1fp7yo6d Před 6 měsíci +1

    கடவுல் உங்களுக்கு துணையாக இருக்கும் இந்த நல்ல மனசுக்கு

  • @user-ol4gc4rs6b
    @user-ol4gc4rs6b Před 5 měsíci +1

    மிக்ஜம்புழலில் வீடுஇல்லமல்இருக்கும் ஒருஅம்மாவிற்குஉதவி செய்யுமாறுகேட்டுகொள்கிறோம்🙏🙏🙏

  • @DJSHEIKofficial
    @DJSHEIKofficial Před 11 měsíci +78

    😢நான் ரொம்ப strong person அழுக லாம் மாட்டேன்...
    💯ஆனால் உங்க வீடியோஸ் பாக்கும் போது என்னை அறியாமல் கண்கள் கலங்கு கிறது ...😭😭
    ☝️அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்றும் அருள் புரிவான் ஆஹ...

  • @samymarrymarrysamy9000
    @samymarrymarrysamy9000 Před rokem +45

    இது சினிமா இல்லை ..நிஜம்..உண்மை..என் மனம் ஒரு ஆழ்ந்த அமைதியையும் நிம்மதியையும் கொடுத்தது.ஏதோ நானே உதவி செய்தது போல் நிம்மதி 🙏🍀🌼💞🌈

  • @kahanagautham6249
    @kahanagautham6249 Před 6 měsíci +2

    I'm just a school student na...Loves you a lot Anna....you became my inspiration,role model and guide... Keep going.❤❤

  • @santhim6415
    @santhim6415 Před 6 měsíci

    நான் என் மகனை இழந்து வருஷங்கள் ஆனது அவன் படிக்கும் போது அவனுடன் படிக்கும் மாணவர்களுக்கு தன்னை போல மதிப்பெண் எடுக்க உதவி செய்வான் சிறு வயதில் ஆனால் அவனை உன் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியில் பாக்கிறேன் ஆனால என் இளையமகன் படிப்பு குறைவு அவன் வேலையை தேடிக்கிடைக்கல இப்பொழுது அவன் கொத்தானாருக்கு கையாள் வேலைக்கி போகும் போது நான் நினைப்பேன் என் மூத்த மகன் இருந்தால் இவனுக்கு உதவியாக இருப்பான் உங்களால் உதவ முடியுமா என் மகனாக முடியும் என்றால் எனக்கு மெசேஜ் அனுப்பி வைங்க மகனே இது உண்மை யான விஷயம் என்றால் இழந்த மகன் உன் மூலம் உதவி செய்வதால் நினைப்பேன் மகன் ❤❤❤

  • @rajagopal5324
    @rajagopal5324 Před rokem +82

    ஹர்ஷா சாய் நீங்க நீண்ட ஆயுளுடன் வாழனும்‌🙏🙏🙏😢😢

  • @Dr.Rajinianbu
    @Dr.Rajinianbu Před 6 měsíci

    வாழ்த்துகள் ஹர்ஷா ,நீங்க தெய்வ பிறவி🎉

  • @GeethaKishore-xy6ny
    @GeethaKishore-xy6ny Před 6 měsíci +1

    கடவுளே இந்த பக்கம் கொஞ்சம் வந்து போயேன் உன்ன பாக்கணும் 🙏❤️❤️❤️🙏👍

  • @martinfreeman4196
    @martinfreeman4196 Před rokem +173

    Why this channel not yet hit 1B? He deserved it man.. what a human being❤❤❤

  • @vishnuvnb3228
    @vishnuvnb3228 Před rokem +59

    உங்களை காணும் போது என்னால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்யவேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது.... உங்கள் இந்த உதவி மென்மேலும் வளர இறவனிடம் வேண்டிக்கொள்கிறேன்... வாழ்க வளமுடன் Harsha Sai 💐💐🙏❤️

  • @premalatha7660
    @premalatha7660 Před 6 měsíci +1

    ராஜ ராஜ சோழன் மறுபடியும் பிறந்து மக்களுக்கு நன்மை👍👏💪 செய்கிறார்.

  • @mohanapriya2368
    @mohanapriya2368 Před 6 měsíci +1

    என்னை அறியாமலே கண்கள் கலங்கி விட்டது....

  • @nikerike2492
    @nikerike2492 Před rokem +44

    ஏழைகளைளின் தோழன்
    ஹர்ஷா ....🙏🏽🙏🏽🙏🏽🥰

  • @ItsMeRamKumar1
    @ItsMeRamKumar1 Před rokem +168

    'உங்களுக்கு நாங்க இருக்கோம்'ன்னு சொல்லுற ஆள் இருந்தாவே வாழ்க்கை வரம் தான் 😊 Harsha Sai U r surprising so many ppl. Keep rocking brother 🔥🔥🔥

    • @Aimhigh2791
      @Aimhigh2791 Před rokem

      czcams.com/users/shortsBSEqHaYkvI0?feature=share

  • @m.prabakarnm.prabakarn5872

    நண்பரே நீங்கள் யார் என்று எனக்கு துல்லியமாக தெரியாது ஆனால் உங்கள் செயல் உண்மையாக இருந்தால் அது எனக்கும் பேரானந்தம் எனக்கு எந்த உதவியும் வேண்டாம் ஆனால் நான் ஒருமுறை உங்களிடம் பேசவேண்டும் 😊 நண்பரே நன்றி 🌾🌾 வாழ்க 🙏🏽🤗

  • @Ramganesh72
    @Ramganesh72 Před 5 měsíci +1

    ஹர்ஷா நீடுழி வாழ என் அப்பன் சிவன் இடம் வேண்டுகிறேன் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍😎

  • @thiraviyamdhinesh1234
    @thiraviyamdhinesh1234 Před rokem +45

    அண்ண உங்கள கடவுள் எப்பவுமே சந்தோசமாக தான் வைப்பார்

  • @nallambakkamshivantemple
    @nallambakkamshivantemple Před rokem +69

    ஓம் நமசிவாய உன் சேவையை நாங்கள் பாராட்டுகின்றோம் வாழ்க வளமுடன்

  • @user-mp1fb9yk2y
    @user-mp1fb9yk2y Před 5 měsíci +1

    எங்க ஆசை உங்கள பார்த்தா போதும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-bh6jo7mp4j
    @user-bh6jo7mp4j Před 6 měsíci

    உண்மையில் நீங்கள் ‌கடவுள்‌‌ தம்பி‌ எப்படி ஒரு நல்ல மனசு‌‌ வாழ்க்கை வாழ முடியும் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள்

  • @muthuselvi6503
    @muthuselvi6503 Před rokem +23

    Harsha sai உன் உருவத்தில் கடவுள் இந்த பூ உலகில் இருக்கிறார் நண்பா இன்னும் அதிகமா சேவை செய்ய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @balajiselviharitha2709
      @balajiselviharitha2709 Před 7 měsíci

      உங்களை பற்றி பேச பாராட்ட வார்த்தைகள் இல்லை எனக்கு உதவி உள்ளம் படைத்த அனைவரையும் பிடிக்கும் ❤

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Před rokem +27

    இந்த வீடியோவை பார்த்து மனமும் கண்ணும் கலங்கி விட்டது ப்ரோ நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு குடும்பத்தோடு சந்தோசமாய் வாழ வேண்டும் ப்ரோ

  • @amalasundar3452
    @amalasundar3452 Před měsícem

    கடவுள் எப்பவும் உங்க கூடவே இருப்பார் நீங்க நல்லா இருக்கணும்

  • @ananthananth8726
    @ananthananth8726 Před 3 měsíci

    அன்புத்தம்பி நீங்கள் செய்யும் உதவிகளுக்கு கடவுள் உங்களுக்கு நிச்சயம் துணை இருப்பார் உங்களின் உதவி எனக்கும் தேவை நான் மிகவும் வறுமையில் வாடுகிறேன் இரண்டு குழந்தைகள் படிக்க வைப்பதற்காக மிகவும் கஷ்டப்படுகிறேன் சொல்ல முடியாத வறுமையில் வாடுகிறேன் நிச்சயமாய் கடவுள் போல நீங்கள் உதவுவீர்கள் என்று நம்புகிறேன்

  • @jeru_creations2497
    @jeru_creations2497 Před rokem +59

    Living Karna 💯❤️✨
    இப்பிடி பட்ட நல்ல உள்ளங்கால் தான் இன்னும் மனித நேயம் உயிரோடு உள்ளது.
    ஏழையின் கஷ்டத்தை தீர்த்து அவனின் புன்னகையை பாருங்கள் ஏனென்றால் அது தான் கடவுள் 🙏💯✨❤️

  • @FSMCraftTamil
    @FSMCraftTamil Před rokem +15

    So great person 👌 இந்த video அழுகை சிரிப்பு சேர்ந்து வரும் இறைவன் அந்த குழந்தையை குணபடுத்தட்டும்

  • @devayani6114
    @devayani6114 Před 6 měsíci +1

    அடி மனத்தில் இருந்து வாழ்த்துகிறேன் உங்களின் நல்ல விடயங்களுக்காக நிறைந்தமனமாக சொல்கிறேன் we love you ❤❤❤❤❤❤❤❤

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Před 5 měsíci +1

    HarshaSai❤🙏🏻
    பிறருக்கு உதவிடும் இயல்பு இறையமை 🙏🏻🙏🏻🙏🏻

  • @Surdeepdurai1120
    @Surdeepdurai1120 Před rokem +13

    அண்ணா வை பார்க்கும் போதெல்லாம் கண்களில் இருந்து ஆனந்த கண்ணிர் வருகிறது, கடவுள் என்ற பெயருக்கு பொருத்தம் நீங்கள் தான்

  • @ramarrock
    @ramarrock Před rokem +25

    வயசு சிறுசு மனசு பெருசு.....HARSAI GOOD ...🙏

  • @amala788
    @amala788 Před 6 měsíci

    I can't believe my eyes . Good human being. .

  • @devianbu3530
    @devianbu3530 Před 6 měsíci +3

    Harsha Sai you are very very very great in this world.My heartful thanks to you.🎉🎉🎉

  • @Dineshvloger1573
    @Dineshvloger1573 Před rokem +75

    நீங்க இந்த உலகத்தில் கடவுளோட மறுபிறவி 🙏🙏🙏

  • @jayaprakash3733
    @jayaprakash3733 Před rokem +10

    ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்த்தோம்🙏🙏🙏நன்றி Harsha saii வாழ்த்துக்கள் உங்களது சேவை தொடர... 💐💐💐

  • @SasiKala-gv7ps
    @SasiKala-gv7ps Před 5 měsíci +1

    Neenga 100varusam nalla irukanum anna,neenga than real hero

  • @ranjitgengadurai8126
    @ranjitgengadurai8126 Před 6 měsíci

    Vaalthukal nanba vaalga valamuden GOD Bless u

  • @srinivasanp5288
    @srinivasanp5288 Před rokem +20

    ஹர்ஷ நண்பா அனைவரின் ஏழை மக்களின் இதய துடிப்பு நீ லவ் யூ நண்பா 🙏🙏🙏👏👏👏👏👏

    • @sithyrifa6493
      @sithyrifa6493 Před rokem

      உண்மையில் ஹீரோ இவர் தான்

  • @jaihinthjaihinth8317
    @jaihinthjaihinth8317 Před rokem +41

    தலைவா யார் நீ உன்னோடு குரலும் நல்லா இருக்கு உன்னோடு மனசு நல்லா இருக்கு❤❤❤❤❤❤

    • @JothiPrakash96
      @JothiPrakash96 Před rokem +4

      Ithu ivaroda voice kedayathu,
      Karthick dubbing artist avaroda voice, varsha sai tamil kedayathu bro, other state...

    • @pakurjan8202
      @pakurjan8202 Před rokem

      நல்ல மனசுக்கு நிங்க நல்லயிருப்பிங்கே

  • @aruragu2783
    @aruragu2783 Před 4 měsíci

    வாழ்த்துக்கள் அடுத்த நடிகர் சிவகுமார் குடும்ப சேவை போல் தொடரட்டும் .

  • @sathyajagan7473
    @sathyajagan7473 Před 4 měsíci

    Truely neenga kadavul thaan anna,,,unmyave neenga ivvalavu help panreenga nu nambave mudila anna,,,
    Ellar kittavum kaasu irukkum,,, Aana ungala maathiri help pannanum ninaikkaravanga konja per thaan,,,
    Na unga vedios ellam ippo thaan parthen Anna,,,, first na nambave illa ,,, unmyave neenga kadavul thaan Anna,,,,
    Enga veetla 3 ponnunga ,,,Oru ponnu nanga vendanu sollittu poita,, Engalukku mrge agiruchu,,,enga appa ,,amma va
    enganaala parthukka mudila,,,
    Avaru kadan naala home ah koduthuttu
    Ippo rendu ku thaan irukkaanga ,,,Aanalum innum kadan irukku Anna ,,,Romba kasata padararu,,,Avarukku help panna yarum illa Anna,,,, Engalukku Anna irunthuruntharu na Enga appa va kastapadama vachurupparu illa ,,,neenga help pannuveenga la Anna

  • @saanusan2669
    @saanusan2669 Před rokem +28

    இந்த வீடியோ பார்க்க எனக்கு அழுகை வந்தது
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @saravananvlogs9426
    @saravananvlogs9426 Před 7 měsíci +21

    என்னை பொறுத்தவரை இவர்தான் கடவுள்

  • @Muthusugathi678
    @Muthusugathi678 Před 3 měsíci +2

    நீங்கள் ஒரு கடவுள் சார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saraswathir9019
    @saraswathir9019 Před 6 měsíci

    உண்மையிலேயே கடவுள நாங்க கோவிலில் ஸ்ரேயா பார்க்கிறோம் நாங்க ஆனா உண்மையிலேயே கடவுள் நீங்க மட்டும் தான் ஐயா உண்மையிலேயே ரொம்ப பெரிய மனசு வேணும் இப்படி எல்லாம் இல்லாத ஏழைகளுக்கு உதவுவதற்கு பெரிய அது எல்லாமே உங்ககிட்ட எனக்கு உண்மையிலேயே நீங்க கடவுள்

  • @rameswarammeenavanfamily
    @rameswarammeenavanfamily Před rokem +21

    வீடியோ பார்க்கும்போதே கண்ணீர் வந்திருச்சா அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி

  • @mahesswatha.p.m9063
    @mahesswatha.p.m9063 Před rokem +13

    கடவுள் மனிதனாக இருந்தாங்கனா அது நீங்களாக தான் இருக்கும் 👌👌👌👌👌 தம்பி

  • @sreesaravanan2305
    @sreesaravanan2305 Před 6 měsíci

    Hello sir.... எனக்கு அம்மா அப்பா இல்ல... இப்போ சமீபத்துல தான் இறந்து போயிட்டாங்க ...கடன் பிரச்சினை. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது....உங்களால முடிஞ்சா எனக்கு ஹெல்ப்

  • @MyCupofTravelTamil
    @MyCupofTravelTamil Před 6 měsíci

    You are such an inspiration 💕
    Hats off to you.

  • @mokanmokan1381
    @mokanmokan1381 Před rokem +13

    ஏழை குறை தீர்க்கும் கடவுள் ஹர்ஷா சாய் ❤️❤️❤️❤️

  • @redtubergaming2001
    @redtubergaming2001 Před rokem +26

    நீண்ட நாள் பிறகு உங்கள் வீடியேவை பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா 😇

  • @nagarajanperumal4408
    @nagarajanperumal4408 Před 3 měsíci

    எப்படி control பண்ணினாலும் என் அழுகையை அடக்க முடியவில்லை.
    வாழ்க ஹர்ஷாசாய்.

  • @jayanthiramesh7322
    @jayanthiramesh7322 Před 6 měsíci

    🙏 எங்களுக்கு யாருமே இல்ல உதவி செய்வதற்கு என் பேத்திக்கு ரொம்ப உடம்பு முடியாம இருக்கிறது அவ ஒரு ஸ்பெஷல் பேபி அப்படின்னு எல்லாரும் சொல்றாங்க இதிலிருந்து நாங்க எப்படி மேலே போறோம் என்று எங்களுக்கே தெரியல குழந்தையோட அப்பாவும் குழந்தைய பார்த்துக்கறது இல்ல எங்கள் டீ விட்டுட்டு போயிட்டாங்க எங்க வீட்டுக்காரரும் இப்ப சீரியஸ் ஆக இருக்காங்க நான் ஒரு ஆள் மட்டும் தான் வேலைக்கு போயிட்டு இருக்கேன் அவங்க எல்லாம் திருச்சில இருக்காங்க நான் மயிலாடுதுறையில் இருக்கேன் மயிலாடுதுறையில் இருந்து கீழப்பெரும்பல் என்கிற ஒரு ஊர்ல ஒரு கடையில வேலை பார்த்துகிட்டு இருக்கு 🙏🙏🙏

  • @piratejavi2488
    @piratejavi2488 Před rokem +374

    A man with zero haters👑