காசு போட்டு 20 லட்சம் கார் வாங்கினேன்

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2021
  • நாணயங்களை மட்டுமே பயன்படுத்தி 20LAKHS CAR ஐ வாங்குதல்
    subscribe ‪@HarshaSaiForYouTamil‬ to be in our vlogs

Komentáře • 6K

  • @HarshaSaiForYouTamil
    @HarshaSaiForYouTamil  Před 3 lety +3761

    Open the channel and watch the other videos👌

    • @ajmal5698
      @ajmal5698 Před 3 lety +37

      Bro unga insta id ?

    • @heyimhire6170
      @heyimhire6170 Před 3 lety +33

      Harsha ekkuva Mandi ni voice ke fans try owe voice

    • @justsimba1349
      @justsimba1349 Před 3 lety +20

      Subcriber from velbros

    • @govindharajs7100
      @govindharajs7100 Před 3 lety +19

      Bro please bro enaku oru ,,10000 rupees matum venum bro theruppe Iam give for1year bro please bro

    • @rajadharanicr7319
      @rajadharanicr7319 Před 3 lety +10

      Mental 👌🤭

  • @raviroyal3199
    @raviroyal3199 Před 3 lety +3713

    This dubbing looks like discovery channel

  • @palanivelsasi4562
    @palanivelsasi4562 Před 9 měsíci +181

    வாழ்க்கையில் ஒரு தடவையாவது பாக்கனு அண்ணா உங்கள❤❤❤

  • @sureshbabu6750
    @sureshbabu6750 Před rokem +58

    உங்களை போல ஏழைகளுக்கு உதவி செய்ய ஆள் இருக்கிறார்கள் என்பது ஆண்டவர் எங்களுக்கு தந்த வரம் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரர்

  • @janajaswweeth1878
    @janajaswweeth1878 Před rokem +18

    உங்களுடைய முகத்திலே தெரிகிறது நீங்கள் மிகவும் புனிதமானவர் எளிமையானவர் என்பதை நான் உணர்கின்றேன்

  • @gurusamys5401
    @gurusamys5401 Před 2 lety +147

    ரூபாய் நோட்டு இல்லாம எல்லாமே காய்ன்ஸ் மாரிட்டா எப்டி இருக்கும் மக்களே.பிளாக் மணி எல்லாம் கானாமல் போய்ரும்.சூப்பர் மக்களே எல்லாமே அருமை❤️❤️❤️

  • @VinothKumar-uu1wp
    @VinothKumar-uu1wp Před 3 lety +3208

    சில்லறை என்று கேவலாமாக நினைக்க கூடாது 😂😂😂

  • @janajaswweeth1878
    @janajaswweeth1878 Před rokem +27

    அண்ணா உங்கள நேர்ல பார்க்க ஆசையா இருக்கு இருந்தாலும் நீங்க எங்க இருக்கீங்கன்னு கூட எனக்கு தெரியாது நான் ஏதோ ஒரு அரபு நாடுகளில் இருந்து உங்களை பார்த்துக் கொண்டிருக்க உங்கள மாதிரி நல்ல மனிதர்கள் இருப்பது மிகவும் கடினமே தான் உங்களை கடவுள் எந்த வித நோயும் இன்றி ஆசீர்வதிப்பாராக 🙏

    • @sithyrifa6493
      @sithyrifa6493 Před rokem +4

      எனக்கும் இதை பார்க்க ரொம்ப ஆசையா இருக்கிறது நான் பார்த்தது வியந்ததில் சிறந்த மனிதர்🇱🇰

    • @santhoshtalks1541
      @santhoshtalks1541 Před rokem +1

      Is from Andhra Pradesh vizag city

    • @durgaumar7781
      @durgaumar7781 Před 7 měsíci

      @@santhoshtalks1541 ஓ vizag ah really

    • @santhoshtalks1541
      @santhoshtalks1541 Před 7 měsíci

      @@durgaumar7781 yes

  • @mahivenky262
    @mahivenky262 Před 6 měsíci +12

    இந்த மாதிரியான சீன் நட்புக்காக படத்துல வரும்.

  • @foxyjags
    @foxyjags Před 2 lety +589

    Watching this in Tamil dubbing feels like a discovery channel 😂

  • @arputhasaravanan6862
    @arputhasaravanan6862 Před 3 lety +50

    இதுபோன்ற மற்றவர்களை சந்தோஷ படுத்தி உதவுவது.ஒரு தனி கிக் அது எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @ramakj127
    @ramakj127 Před rokem +6

    Harsha bro indha msg nenga papeengalnu therila evlo kasta paduravangaluku nenga support ah irundhurukkenga......nanum en husband um teachers corona la irundhu jobless ah irukkom....1st baby lkg padichuruku now I'm 7th month pregnancy women...job poga mudila avarukum job illla.intercaste marripqnnirukom ...romba kastam anubavichachu......papa fees house rent ..my medical use nu romba kastama irukku scl mathanum veedu maranum........edhadhu support panna konja nal la thirumba Koda tahra muyarchi seyren bro..........indha msg ungala vandhu serumanuntherila ......edho oru .....nambikkai la anupuren.........

    • @sjaleela9128
      @sjaleela9128 Před 4 měsíci +1

      Google la evarode contact no erukkanu search panna vayndiyathu thaane sis

  • @mycmmycom5338
    @mycmmycom5338 Před 6 měsíci +17

    நீங்கள் கார் வாங்கினதுக்கு வாழ்த்துக்கள் தம்பி

  • @kaviyaselvankaviyaselvan9316

    மனித கடவுள் அண்ணா நீங்க உங்கள பாக்கனும் போல இருக்கு....🙏

  • @viswanathan4807
    @viswanathan4807 Před rokem +75

    அவங்க கம்பெனி மேனேஜர் கூட இப்படி வேலை வாங்கி இருக்க மாட்டாங்க சகோதரா .ஆனா நீங்க சூப்பர் சகோதரா 😍😍😍😍

  • @lyricmaster5222
    @lyricmaster5222 Před 4 měsíci +7

    உங்கள் சிரிப்பு இருக்கே தெய்வீக சிரிப்பய்யா

  • @user-go4kg4oi4n
    @user-go4kg4oi4n Před 6 měsíci +2

    திருப்பதிக்கு அடுத்த படியே நீங்கதான் காரணம் மக்களை என்ன விட்டு இருக்கீங்க அது ஒரு தொழில் தொழில்❤❤❤❤❤🎉🎉

  • @k.thulasiyappank.thulasiya4601

    சில்லறை காசு என்றால் கேவலமா பாக்குறானுங்க.... நல்ல வேலை கொடுத்தீங்க 👏

  • @stephanstephan5653
    @stephanstephan5653 Před 2 lety +24

    அனைவருக்கும் உதவி செய்யும் ஒரு பக்குவம் கடவுள் தந்த வரம் இதுபோல் ஏழைகளை மறவாமல் உதவி செய்யுங்கள் god bless u

  • @fashionAz8428
    @fashionAz8428 Před rokem +12

    Semma my laddu brother......God blessing stayed always with you ❤️ 🙏 💛 💕 💖 ♥️

  • @point-2-pointreviewbyrajra800

    A Real Human being is Harsha Sai bro...intha tamil channel la Captain America voice artist thaan kuduthurukaru 🤩

  • @rohith5232
    @rohith5232 Před 3 lety +1378

    Yaaru samy Ivan
    Discovery channel la irundhu lom dubbing kudukuranga 😂🤣

  • @nasirudeenans6
    @nasirudeenans6 Před rokem +6

    Nan yesterday dhan unga channel 1st time pakuren.... I'm impressed bro😍continue your helping mind.,.. God bless you❤ Mashallah 🤲

  • @GuruGhilli
    @GuruGhilli Před 6 měsíci +3

    Harsha bro என்னோட வாழ்க்கையில இவ்வளவு entertainment பண்ணாதே இல்ல வேற வேற வேற வேற வேற leval 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SSRaja456
    @SSRaja456 Před 3 lety +751

    ஐந்து ரூபாய் coins கொடுத்து இருக்க கூடாது ஒரு ரூபாய் coins கொடுக்கனும்😂😂😂😂😂

  • @HarshaSaiForYouTamil
    @HarshaSaiForYouTamil  Před 3 lety +266

    how's the video?

  • @Isaikataaru9953
    @Isaikataaru9953 Před 10 měsíci +13

    This Guy Deseves 100 crore subscribers ❤❤❤❤❤

  • @sasikrishnask7681
    @sasikrishnask7681 Před 6 měsíci

    Anna apdiye yengalukum oru veedu vaangi thaangalen...😢
    Rent veetla rompa kasta padurom...
    Appa paavam...
    Really neenga kadavul thaan...
    Yethaium yethir paakama help pandra vunga true anbu...
    U r a great man...

  • @vp7583
    @vp7583 Před 3 lety +753

    Staff :sir counting finished 🤩
    Harshaa: ilaa... Naa car vangaa porathu ilaaa 😂🤣🤭

  • @ajithkrishna9907
    @ajithkrishna9907 Před 2 lety +52

    If there is any confusion at the end
    Harsha Sai : எல்லா கோட்டையும் அழிங்க முதலேந்து ஆரம்பிப்போம்😂😂

  • @nivedanataraj947
    @nivedanataraj947 Před rokem +4

    I have doubt here...Is it legally accepted, becoz in India as per coinage act we cannot accept sum of coins more than 1000rs...Just I know about the act and am curious to know how it didn't bring any legal problems.

  • @sinthukutty8022
    @sinthukutty8022 Před rokem +1

    God gifted Harsha Sai. u are very very great man. hats of u brother.

  • @As-yw8dg
    @As-yw8dg Před 3 lety +289

    உங்களை மாதிரி ஒரு மனிதனை பார்த்ததில்லை ப்ரோ

  • @udhayaelumalai7614
    @udhayaelumalai7614 Před 2 lety +34

    பழைய காலத்தில் பெரிய பெரிய நாணயங்கள் வந்தது அதனால் இந்தக் காலத்திலும் நாணயம் என்றால் சிரிக்கிறீர்கள் 👍🙏

  • @ramvani146
    @ramvani146 Před rokem +1

    திருவண்ணாமலையில் இருந்து உங்களுக்கு மெசேஜ் பண்றேன் ரொம்ப கஷ்டப்படுற நான் கொஞ்சம் உங்களால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுங்க அண்ணா

    • @parvishcena571
      @parvishcena571 Před 2 měsíci

      Bro I'm from tamilnadu, neenga ena pandringa, enga irkinga...

  • @ManojManoj-xp5ud
    @ManojManoj-xp5ud Před rokem

    எதற்கு இவ்வளவு coins yum என்னனும்.... ஒரு coin odae எடை ( கிராம் லே ).. எவளோ னு பார்த்து... மொத்த coins போட்டு எடையே divide பண்ணி...5 ₹ wise calculate பண்ணி இருக்கலாமே.... So simple 😇

  • @GOWTHAM__0822
    @GOWTHAM__0822 Před 3 lety +57

    Intha voice saa na Discovery channel la na ketu irukaa 😂😂😂

  • @oniontv8713
    @oniontv8713 Před 3 lety +476

    20 லட்சம் கார் வாங்கினதுக்கு வாழ்த்துக்கள்.என்னால சொந்தமா ஒரு வீடு கூட வாங்க முடியல.😑

    • @uaremycrush...7218
      @uaremycrush...7218 Před 3 lety +4

      😅😅😅😅

    • @rathushanshan5869
      @rathushanshan5869 Před 3 lety +48

      முயற்சி பண்ணி உழைத்தால் எதுவும் சாத்தியம்..

    • @jaiganesh370
      @jaiganesh370 Před 3 lety +13

      Kandippa mudium Ungalala god promise

    • @harikrishnanar7561
      @harikrishnanar7561 Před 3 lety +6

      Sympathy seekers

    • @ruban4394
      @ruban4394 Před 3 lety +6

      Bro your dream one day come ture😇😇😇😇 bro😇😇😇feel pannathiga bro ongalukku ellame kedaikkum ongala mattum niga nambuga kandipa nadakkum 💝na ongalukkaga prey pannure bro 😘😘😘

  • @sridevi203
    @sridevi203 Před rokem

    நான் ரொம்பகடனில் உள்ளேன். உதவி செய்யுங்கள். மீண்டும் திருப்பி தந்து விடுவேன்.போன்செய்தாக்கூட என்னால் எடுக்க முடியாது சார்

  • @Ajitkumar-mh7fo
    @Ajitkumar-mh7fo Před rokem +7

    Man vs wild man thaan a dubbing ah😂

  • @creativevideos102
    @creativevideos102 Před 3 lety +249

    Eany tamil guys here 🙋👍

  • @Balamurugan-ih9we
    @Balamurugan-ih9we Před 3 lety +95

    சந்தோஷமாக இருக்கு இல்லதாருக்கு குடுத்து உதவுவது பெரிய மனசு God is love.Happy

  • @kalaiarasan193
    @kalaiarasan193 Před 6 měsíci +2

    யாருக்கு ஹர்ஷன் சாய் அண்ணா வை பார்க்கனும் ஒரு லைக் பண்ணுங்க

  • @RsaravananRsaravanan-zi6vr
    @RsaravananRsaravanan-zi6vr Před 2 měsíci

    புது கார்வாங்கியதற்கு வாழ்த்துக்கள் ஹர்ஷாசாய் நினைத்தை நடத்தி வைப்பவர் ஹர்ஷா சாய் all tha. bast❤❤❤❤❤❤

  • @dhasthansulthan9564
    @dhasthansulthan9564 Před 3 lety +384

    This voice is from Tamil dubbing artist who gave voice to CAPTAIN AMERICA

  • @gokulkumar2237
    @gokulkumar2237 Před 3 lety +229

    யாரு சாமி இவன் எனக்கு பாக்கனும் போல இருக்கு.....

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Před 5 měsíci +1

    நீங்க வேற கொரனா டைம்ல ஒரு நூறு ரூபாய்க்கு பத்து ரூபாய் காயின்ன்ஸ் குடுத்ததுக்கே குழுவுக்காரன்க குழு காசு நூறு ரூபாய் சில்லறை வாங்க மாட்டோம் ரூபாயா குடுங்க என்று சொல்லி வாங்க மறுத்துட்டாங்க உங்களுக்கு காரே குடுத்த அந்த கார் கம்பனியை பாராட்டியே ஆகவேண்டும் 🙏🙏

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 Před rokem

    பணத்தை சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும் கஷ்டம் இல்லாம கார் வாங்க முடியாது கார் கொடுக்கிறவன் கஷ்டம் இல்லாம கொடுக்கக் கூடாது

  • @musiccast8309
    @musiccast8309 Před 3 lety +591

    Dubbing voice vera level 😂😂😂

  • @srchannel557
    @srchannel557 Před 2 lety +24

    வணக்கம் தம்பி🙏🙏 நீங்கள் புது கார் வாங்கியதற்கு வாழ்த்துக்கள் தம்பி👍👍🤝🤝

  • @suganthivenkatesh4735
    @suganthivenkatesh4735 Před 4 měsíci

    Hi,
    Harsha Sai
    Good morning 🌞 how are you
    Ungala enkku romba pitichirukku.varumail ullavargalukku help panringa mikka magizhchi god bless you my child.❤🎉❤🌴🌴🌴🌴🌴🌹🌹🌹

  • @user-go4kg4oi4n
    @user-go4kg4oi4n Před 6 měsíci

    நாங்க எல்லாம் ஒரு வருஷத்துக்கு காசு சேர்த்து வைத்து இங்கிருந்து பழனி போறதுக்கு சில்லறை என்றது நான்

  • @Kannagiyininiyagaanam
    @Kannagiyininiyagaanam Před 3 lety +8

    எங்கள்லுக்கு கூரை வீட்டில் இருந்து மழை பெய்யும் போது வீட்டு கூரை ஒழுகும் சரியாக்கும் நிலை என்று வரும் நீங்கள் 20, லச்சம் 🤭🤭🤭

  • @mr.tamilanthirunelveli3282
    @mr.tamilanthirunelveli3282 Před 3 lety +97

    Discovery chanel voice mathire eruku😂😂😂

  • @steewanphilipsteewanphilip6205

    நல்லது பன்னுரவங்கலுக்கு நல்லதே நடக்கும். 🙏🙏 ஒங்கல நேர்ல பாக்க ஆச bro... 😇

  • @valarmadhi
    @valarmadhi Před 8 měsíci

    சில்லைற காச இருந்தால் ஏழை ஆனால் நீங்கள் அதே காயின் வைத்து பணக்காரர் வாங்குகிற பெரிய கார் வாங்குகிறீர்கள் உங்கள் மூளை....மூளை சார் மறுபடியும் நீங்கள் சூப்பர் பவர் மேன் சார் ❤🙏

  • @LuffyDMonkey0
    @LuffyDMonkey0 Před 3 lety +135

    കാർത്തിക് സൂര്യ tamil verison 🤣😍🤣🤣

  • @toxicromanop1678
    @toxicromanop1678 Před 3 lety +57

    His voice is like Hindi serial dubbed in tamil

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 Před rokem

    சில்லறை என்றால் கேவலமாக நினைக்க வேண்டாம் அதுவும் ஒரு காசு தயவு செய்து போன்ற கார் வருபவர்கள் சிலரைக் கொண்டு வந்தாலும் அளவோடு இருக்க வேண்டும்

  • @PalaniPalani-uo5sd
    @PalaniPalani-uo5sd Před rokem +1

    எங்க ஊரிலும் ஏழைகள் என் நண்பனுக்கு கொஞ்சம் உதவி செய்யுங்கள்

  • @moneeshshanmugasundaram4508

    Think wisely- weight of 5 rupee coin is 6grm.....the showroom people can put entire coin in weigment and they can calculate total weight and now total weight by 6 grams will give no of coins and no of coins x sive rupee willl give the value example - 2000000/5=4 lak coin x 6 grams=2.4 ton....they easily weigh this in weigment

    • @RamKumar-of7gf
      @RamKumar-of7gf Před 3 lety +1

      Adengapaaaa

    • @nandakrishnan1049
      @nandakrishnan1049 Před 3 lety

      Nice one...but how sure are you if it's 6gm exactly for over 4lakh coins !?
      Wudnt there be any deviation?

    • @RamKumar-of7gf
      @RamKumar-of7gf Před 3 lety

      @@jawahar603 😂😂😂 super brow

  • @manikandanm533
    @manikandanm533 Před 3 lety +111

    Weight measurement base panni count panna easy ah finish pannirukalam

    • @captainjacksparrow3554
      @captainjacksparrow3554 Před 3 lety +2

      Engineering ah bro 😊

    • @tamilstar5467
      @tamilstar5467 Před 3 lety +4

      அண்ணே விறகு கடை வைச்சிருக்காப்ல😂

    • @manikandanm533
      @manikandanm533 Před 3 lety +1

      @@tamilstar5467 🤣🤣

    • @narsaiahmukkera6246
      @narsaiahmukkera6246 Před 3 lety +2

      Not all the coins are same in size

    • @meenadr2500
      @meenadr2500 Před 3 lety +1

      ■■.........HARSHA......■■
      ■■............ SAI...........■■
      ■■......I LOVE YOU....■■
      I don't know How to Express My Love 😢
      •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
      హర్ష సాయి = నేను నిన్ను ప్రేమిస్తున్నాను

      ஹர்ஷா சாய்= நான் உன்னை காதலிக்கிறேன்
      ❤❤
      ഹർഷ സായ് =ഞാൻ നിന്നെ സ്നേഹിക്കുന്നു
      ❤❤❤
      ฮาร์ชาสาย = ฉันรักคุณ
      ❤❤❤❤
      হর্ষা সাই = আমি তোমাকে ভালোবাসি
      ❤❤❤❤❤
      ಹರ್ಷ ಸಾಯಿ = ನಾನು ನಿನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸುತ್ತೇನೆ
      ❤❤❤❤❤❤
      હર્ષ સાઈ: આઈ લવ યુ
      💚
      חרשה סיי= אני אוהב אותך
      💚💚
      हर्षा साई = म तिमीलाई माया गर्छु
      💚💚💚
      하르샤 사이 = 사랑해
      💚💚💚💚
      ہرشا سائی = میں تم سے پیار کرتا ہو
      💚💚💚💚💚
      هارشا ساي = هارشا ساي: أحبك
      💚💚💚💚💚💚
      Հարշա սայի = Ես քեզ սիրում եմ
      💜
      हर्षा साई = आई लव यू
      💜💜
      Харсха Саи = Волим те
      💜💜💜
      هارشا سان: مان توسان پيار ڪريان ٿو
      💜💜💜💜
      ហាសសាសៃ = ខ្ញុំស្រឡាញ់អ្នក
      💜💜💜💜💜
      هارشا سعی = زه تاسره مینه لرم
      💜💜💜💜💜💜
      харша сай: мен сені сүйемін
      💙
      האַרשאַ סיי = איך ליבע איר
      💙💙
      Харша Сай = Мин сине яратам
      💙💙💙
      Χάρσα Σάι = Σ 'αγαπώ
      💙💙💙💙
      харша сай = ман туро дӯст медорам
      💙💙💙💙💙
      ●●●●●●●●●●●●●●●●
      ■■■■■HARSHA SAI■■■■■
      ●●●●●●●●●●●●●●●●

  • @chandrachandra4298
    @chandrachandra4298 Před 6 měsíci

    தம்பி உங்கள் அன்பின் அலை கடல் அலையை விட அதிகமாகிக் கொண்டு போகிறது அது போல் என் ஆவலும் உங்களை பார்க்க அதிகமாகிக் கொண்டே போகிறது என்று காண்பேன் அந்த மலர் முகத்தை வாருங்கள் கண்ணா

  • @saranharish1752
    @saranharish1752 Před rokem

    அண்ணா நகர் சென்னை தமிழ்நாடு நீங்க எல்லாமே பண்றது சூப்பரா இருக்குதுடா ஏழை மக்களுக்கு உதவி பண்றது எப்படி பிரண்ட்ஸ் பண்றீங்க நீங்க

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 Před 3 lety +46

    ஒரு காயின் எடை வைத்து 👍👍👍எத்தனை ஒரு கிராம் வருது தெரிந்தால் அனைத்து ஐந்து ரூபா காயின் களும் பத்து நிமிடங்களில் எண்ணிடலாம் 👍👍👍

  • @a.pmurugesanbcom568
    @a.pmurugesanbcom568 Před 2 lety +34

    Coins la Wight pottu cound pannirutha easy iruthurukum,
    Oru amount (5) ulla coins ellame athe Wight than irukum atha vachu calculat pannirukkalam

  • @jayachandransubha7659
    @jayachandransubha7659 Před 11 měsíci +1

    Superra car vangirukkinga.valkkaila samippu evvalavu mukkiyam endru unarthierrukkinga endru .super anna.

  • @AsrafNasooha-fl7re
    @AsrafNasooha-fl7re Před 6 měsíci

    அண்ணா நிங்கள் எந்த ஊர் நிங்க இல்லாதவர்களுக்கு உதவி பன்ரிங்கள் உங்களுக்கு நல்ல மனசு

  • @petera361
    @petera361 Před 3 lety +222

    calculating is pretty simple if we use a method. If we know the weight of one coin, we can weigh all the coin and divide it by the weight of the single coin to get the number of coin. This way is pretty simple to calculate with a simple weighing machine. By the way , I am an Engineering student.

    • @mohamedsameer2003i
      @mohamedsameer2003i Před 3 lety +4

      But it gives an approximate value

    • @petera361
      @petera361 Před 3 lety +9

      @@mohamedsameer2003i If you use a precision weighing machine, the chance of getting the error is negligible which means you can even calculate to a precision of upto 10th of a milligram. So the answer will be much more reliable.

    • @Akashraja
      @Akashraja Před 3 lety +1

      👏🏻

    • @mohamedsameer2003i
      @mohamedsameer2003i Před 3 lety +2

      @@petera361 bro🍁💜

    • @shivakumarkatkuri2157
      @shivakumarkatkuri2157 Před 3 lety +1

      By the way from ancient years money 💰 always calculated no weighed....And this is done to calculated manually

  • @TRUE_VOICE_
    @TRUE_VOICE_ Před 3 lety +279

    From this I learn that even 5 rupees coin also can make a big change

    • @PushpaPushpa-uu9ug
      @PushpaPushpa-uu9ug Před 3 lety +4

      ಈ ವಿಡಿಯೋ ತುಂಬಾ ಖುಷಿ ಕೊಡುತ್ತಿದೆ ನಾನು ತುಂಬಾ ಎಂಜಾಯ್ ಮಾಡ್ತಾ ಇದ್ದೆ ಎಲ್ಲರಿಗೂ ಸಕ್ಕತ್ ಕೆಲಸ ನಾನು ಕನ್ನಡತಿ ನಿಮ್ಮ ಅಭಿಮಾನಿ

    • @shivashreyas1866
      @shivashreyas1866 Před 2 lety

      @@PushpaPushpa-uu9ug ❤

  • @gayathri4922
    @gayathri4922 Před 4 měsíci

    Brother.....intha comment neenga papingalanu teriyala...neenga neraya peruku neraya uthavi seyringa....evlo muyarchi pannium intha kadan prachanala irunthu meelave mutiyala..neenga engaluku ethavathu uthavi seynga brother 🙏😭enga valkayla. Nimathiye illa anna...kadaisi nampikaya ungalta vanthurukenn😭

  • @jayaprasadr6046
    @jayaprasadr6046 Před rokem

    Sir,sema sir.vera level.more excitement and thrilling.minda therikkavittuteenga sir.

  • @austinsteve4621
    @austinsteve4621 Před 2 lety +331

    Very difficulties to counting coins, but thrilling experience for hundai staffs. Harsha sir super😍

    • @aravinthaj5001
      @aravinthaj5001 Před 2 lety +2

      Just for content uh ellame fake dha bro

    • @palaniyandip5687
      @palaniyandip5687 Před 2 lety

      @@aravinthaj5001 ithula vara videos mathrii intha ulagathula yaralum iruka mudiyathu bro

    • @muhammadsaheel8002
      @muhammadsaheel8002 Před rokem

      Athode weit check pann appo count kedakkum

  • @UVEditz
    @UVEditz Před 3 lety +34

    YoOooo..... Yaaru ya nee.... 🤯🤨 i never expect this one..... ..... Seriously I'm mad on it...... Nee veara level..... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @murugesan2373
    @murugesan2373 Před rokem

    தம்பி நீங்க எனக்கு போன் பன்னுங்க தம்பி நீங்க எனக்கு ஒரு உதவி செயுங்க .நீங்களும் எனக்கு மகன் தான்.

  • @sundariv8060
    @sundariv8060 Před rokem +1

    Wow super interesting video
    Nee oru super hero than💪
    Nan Kerala palakkad
    Puthiya subscriber

  • @sowmithanishant5743
    @sowmithanishant5743 Před 2 lety +17

    Hi sai sir, we are continually follow your videos in nowadays.. big congratulations to your future vedios
    We also waiting for your surprises coming in tamilnadu...good luck

  • @jeyabharathkumarbalasekar6028

    Section 269ST of Income Tax Act 1961 prohibits any person to receive an amount of ₹ 2 lakh and above in cash.

    • @pistolshrimpgaming1773
      @pistolshrimpgaming1773 Před 3 lety +26

      Nan college la 2 lakhs Mela cash tharathu pathruken angalam entha rules apply aagumabro?

    • @mittamohand8759
      @mittamohand8759 Před 3 lety

      💯

    • @rajeskailas
      @rajeskailas Před 3 lety +1

      Enna bro CA VA?

    • @braindeadtamil
      @braindeadtamil Před 3 lety +2

      @@pistolshrimpgaming1773 💯💯

    • @misterbrothers6615
      @misterbrothers6615 Před 3 lety +3

      @@pistolshrimpgaming1773 bro adhu apdi illa bro. avaru sonnadhu vandhu , 2 lakh rupees ku mela coins lam kuduka kudadhu. Cash ah dhan pay pananum

  • @user-nq3qn9my6o
    @user-nq3qn9my6o Před 6 měsíci +4

    Harsha
    Tamilnattu. MGR stail
    God bless you. Harsha

  • @albertbabu2837
    @albertbabu2837 Před rokem

    Who is this Harsha Sai? He is teaching us life in practical living.

  • @sajinisivakumar8748
    @sajinisivakumar8748 Před 2 lety +4

    Infact tamil nu oru channel la indha video paththi sonaanga .adha unga channel search panni indha video ku like kudutha

  • @Hemanth-xk5wd
    @Hemanth-xk5wd Před 3 lety +143

    Salesman be like: yaravadhu Coin count panra machine Kandupudinga 😂

  • @sasisasik4043
    @sasisasik4043 Před 4 měsíci

    சுப்பர் தம்பி எங்களைபொள ஏழைகள் ஒரு பெரிய ஸ்டோர் கடையில் பொருள்களை சில்லறை கொடுத்து வாங்கினால் எங்களை ஒரு மாதிரி பார்ப்பார்கள் கஸ்டமா இருக்கும் சுப்பர் தம்பி👍👍👍👍👍

  • @GkTech376
    @GkTech376 Před rokem

    சில்லறை காசு மதிப்பு காட்டியிருக்கிங்க உங்கள் முயற்சி அருமை

  • @hemasuresh9202
    @hemasuresh9202 Před 2 lety +25

    Hi bro... Hats off to your performance and dedication.... By watching your channel i wanted to is this a nature to help the needy

  • @Hasir666
    @Hasir666 Před 3 lety +17

    Dubbing just like Tamil dubbed Hollywood movie 😂

  • @anjalilakshmanan.a6471

    Dubbing voice bro I think Discovery Channel la.... supera iruku 👍 great work Harsha bro 💕💕💕

  • @kallamuttai
    @kallamuttai Před rokem

    அண்ணா எங்கள மாதிரி ஏழைகளுகள் ஆசை படகீகூடாதா அண்ணா எணக்கு ஒரே ஒரு ஆசைதாண் அண்ணா எங்க அம்மாக்கு ஒரு வீடு கட்டனும்னா அத்தா ஆசை😔😔😔🙏🙏🙏🙏

  • @FoodWithYash
    @FoodWithYash Před 3 lety +46

    Apart from this task .. you made Mahindra vehicle get into Hyundai showroom 🥳😁🤣

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 3 lety +14

    இரண்டு கல்லில் ஒரு மாங்கனி..பேங்க் இன் சாதுரியம்.நிறைய சந்தா

  • @ManojManoj-xp5ud
    @ManojManoj-xp5ud Před rokem

    And u did & do that jobs are speech less... Salute Sir🤗

  • @user-kc8uk9bz5h
    @user-kc8uk9bz5h Před měsícem +1

    உங்களா பாக்கணும் உங்கா வயசு என்னனுதெரியலா ஆனால் நீங்கா ஒரு கடவுள் நீங்கா நூறு வருஷம் ஏந்தா நோயினோடியம் இல்லாமல் இருக்கணும் நான் கடவுள்கிட்டா வேண்டிபே எனக்கு எழுத்து படிக்கவேவ் தெரியாது இதுலே தப்பு இருந்த மண்ணேத்து விடுங்கள் துர்கா

  • @n137revanthmamindla4
    @n137revanthmamindla4 Před 3 lety +55

    உங்களிடமிருந்து அண்ணா போல

    • @veeragali97
      @veeragali97 Před 3 lety +1

      Nee edhuku telugu la sollu appo othukuran unaku tamil theriyum nu ok va

    • @AD-hv4tu
      @AD-hv4tu Před 3 lety

      Free fire play pannulama bro

  • @munchkin4499
    @munchkin4499 Před 3 lety +14

    I think he works at discovery tamil dubbing team😂

  • @navarasunavarasu
    @navarasunavarasu Před rokem

    இயேசு உங்களை ஆசீர்வதிப்பார் நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம்

  • @antonyvincent61
    @antonyvincent61 Před rokem

    எல்லாம் சரி தான்... டிஜிட்டல் இந்தியால ஒரு நாளைக்கு இரண்டு லட்சத்துக்கு மேல பணம் கட்ட முடியாது... உங்களால் எப்படி முடிந்தது?

  • @ramumani6326
    @ramumani6326 Před 3 lety +73

    Idea:-check the weight of a one fiverupee coin and put total weight of all coin and divide with one coin weight you can easily get the answer (count of coin*5)
    Condition:- separate old 5 rs coin and new 5 rupee coin🤗🤗🤗

    • @Akashraja
      @Akashraja Před 3 lety +1

      Semma

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi Před 3 lety +3

      Athuku count paniralam😂😂😂😂😂seprate pandra time la.... Irunthalum unga iq 👌

    • @ramumani6326
      @ramumani6326 Před 3 lety +1

      @@blackblack-cq5xi haha😂😂 I think new 5rupee coin is gold in colour and old one is silver ,it can reduce the time nanbaa

    • @mani4241
      @mani4241 Před 3 lety +2

      Brilliant 😂🔥

    • @ajitmalav6374
      @ajitmalav6374 Před 3 lety +1

      not all 5 rupee coin weighs same

  • @G00DB0Y03
    @G00DB0Y03 Před 3 lety +80

    Tricks for easy to count more coins...
    Count 400000 coins and
    Multiply into 5 (5x400000)
    And the correct answer is 2000000lakhs = 20lakh

  • @sethulakshmik2619
    @sethulakshmik2619 Před 6 měsíci

    Broeandha helping mind unga 100.vayasu varaikum irrukanum vazhga valamudan bro

  • @s.sakthivels.sakthivel7580

    தலைவா சூப்பர் சர்பேர்ஸ் கலக்கிட்டீங்க.. நான் இப்பதான்..3வது வீடியோ பாக்குறேன் 👍👍❤நன்றி 🙏ம்ம்ம். SKL