inside INDIA'S MOST HAUNTED👹BUILDING || இந்தியாவின் மிக அதிகமான கட்டடத்திற்குள்

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2021
  • Please don’t try these kinds of things.
    is anything suspicious in the video?
    WhatsApp me - 9502600756

Komentáře • 3,7K

  • @HarshaSaiForYouTamil
    @HarshaSaiForYouTamil  Před 3 lety +3206

    Singo Singala Tha Varum

  • @HarshaSaiForYouTamil
    @HarshaSaiForYouTamil  Před 3 lety +1532

    Based on true events

  • @jemila09
    @jemila09 Před rokem +155

    காசு பணம் கோடி கணக்குல இருந்தாலும் உதவி பண்ண மனசுவராதவங்க இருக்குற உலகத்தில் தனக்கு கிடைக்குது வச்சி அடுதவங்களுக்கு உதவி செய்யும் நீங்கதான் உண்மையான மனிதன்

    • @my_life_my_wife_preetha_143
      @my_life_my_wife_preetha_143 Před rokem +1

      Nee pathiya diiii idam thevdiyaluku porantha idam thevdiya movaley 😡😡😡😡😡😏😏😏😏😏😏😏

    • @AA-df4qz
      @AA-df4qz Před 8 měsíci +1

      ​@@my_life_my_wife_preetha_143 public ahh pesura nengathan athellam ungalala yeru message panna sonnanga

  • @user-bh6jo7mp4j
    @user-bh6jo7mp4j Před 6 měsíci +35

    யாரும் உங்கள மாதிரி இருக்க மாட்டார்கள் தம்பி சூப்பர் ஹீரோ

  • @kaviyaharsha7535
    @kaviyaharsha7535 Před 3 lety +2072

    Harsha fan hit like here👍

  • @santhiyajamuna4118
    @santhiyajamuna4118 Před 3 lety +247

    ஏ தம்பிஉணக்கு பயமல்லையா தம்பி நீ எள்ளாத்துக்கும் உதவி செய்யிர நீ நள்ளயிகுஞு தம்பி👍👍👍👍💯💯💯💯👌👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❣️❣️❣️❣️❣️❣️💐💐💐💐💐💐💐

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Před rokem +21

    எனக்கு தம்பிய ஒவ்வொரு வீடியோவில் பார்க்க பார்க்க நேரில் பாரக்கணும். எப்படியாவது ஓரு நாள் பார்க்கணும் ஆசை

  • @erodemassmoosa8187
    @erodemassmoosa8187 Před 2 lety +141

    நீங்க இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் போகாதீங்க please bro நீங்க ரொம்ப நாள் நல்லா இருக்கனும் உங்களுக்கு எதுவும் ஆக கூடாது அதான் எங்க ஆசை please bro 🙏🙏🙏

  • @shamini3839
    @shamini3839 Před 2 lety +478

    நிஜத்தில் ஹீரோவை பார்த்தேன் அது நீங்கள் தான்

  • @dayanithi4211
    @dayanithi4211 Před 3 lety +322

    Simply Sarah fan's and Harsh Sai Fan's like it 💖🔥🔥

  • @shanthishanthi6719
    @shanthishanthi6719 Před rokem +42

    👍👍 பார்க்க பயங்கரமா இருந்துச்சு அந்த இடம் இனி அப்படி எல்லாம் போகாதீங்க தம்பி உங்களுக்கு கடவுள் துணை இருக்கும்

    • @shanthishanthi6719
      @shanthishanthi6719 Před rokem +3

      எல்லாரும் இருந்தும் அனாதை தம்பி உங்கள பார்த்த உடனே தம்பின்னு கூப்பிடனும் போல இருந்துச்சு என் கஷ்டத்தை கேட்க கூட யாருமே இல்ல தம்பி

  • @nasiksimar8713
    @nasiksimar8713 Před 11 měsíci +20

    இந்த மாதிரி இடத்திற்கு போகதிங்க bro உங்களுக்கு இரைவன் துணை எப்போதும் இருக்கும்

    • @user-td8qr7zh4n
      @user-td8qr7zh4n Před 5 měsíci

      Kadavulluku pai paiyam epude❤😂😂😂😂

  • @p.yashvanth8645
    @p.yashvanth8645 Před 2 lety +679

    Neenga harsha sai bro fan na inga like pannunga 👇👍

  • @RRR-dx9po
    @RRR-dx9po Před 3 lety +234

    உங்களுடைய எல்லா விடியோவிலும் என் கண்ணில் கண்ணீர் வரும் ஆனால் இந்த வீடியோவில்தான் பயம் அதிகமாக இருக்கிறது ....Really I am excited

  • @rtmpambanbrothers8175
    @rtmpambanbrothers8175 Před rokem +131

    Bro,
    இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் போகாதீங்க Bro, இந்த உலகத்துல நல்லது பண்றவங்க ரொம்ப குறைவு, அதிலும் நீங்கள் இப்பொழுது வாழும் கர்ணன் Bro, So, உங்களுக்கு எதுவும் ஆகாமல் ரொம்ப நாள் நல்லா இருக்கணும் Bro.
    உங்களால் இன்னும் நிறைய பேர் நல்லா வாழனும் Bro.....உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் Bro........!

    • @ranganathanriyaz5798
      @ranganathanriyaz5798 Před rokem +7

      ஆமாம் என் மனசுல இருந்தத நீங்கள் அப்படியே சொல்லிட்டீங்க ❤ ....

    • @kaliammalchandrasekar4690
      @kaliammalchandrasekar4690 Před 5 měsíci

      சார் நீங்கள் இந்தமாதிரி இடத்திற்கு எல்லாம் போகாதீர்கள்உங்களால் நிறைய பேர் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள இன்னும் நிறைய குடும்பம் வாழ வேண்டும் நல்லவர்கள் நீண்டநாள் வாழ வேண்டும்

  • @saraswathiaravind5519
    @saraswathiaravind5519 Před rokem +25

    சொல்ல வார்த்தை இல்லை. பிரதர் வாழ்த்துக்கள். நீங்க நல்லா இருக்கனும். கடவுள் துணை இருக்க வேண்டி கொள்கிறேன். நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayalakshmigunasekaran2729

    தைரியமான சாய் நீ ஒரு சரியான ஆணமகன்

  • @kutty9426
    @kutty9426 Před 3 lety +650

    பாக்குற எனக்கே பயமா இருக்கு நீங்க எப்படி bro அங்க இருந்திங்க 😰😰😰

  • @user-ji7lp6sc5n
    @user-ji7lp6sc5n Před 6 měsíci +7

    இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் போகாதீங்க bro

  • @irrrfann1irrrfaann163
    @irrrfann1irrrfaann163 Před rokem +18

    You are a great man from Sri Lanka 🇱🇰

  • @shibuss1323
    @shibuss1323 Před 3 lety +89

    Thambi உனக்கு தில்லு ரொம்ப ஜாஸ்தி தாம் 😲😲😲......

  • @dollysweetz
    @dollysweetz Před 3 lety +546

    Don't take risk brother!! Many people loves u... Hope u understand

  • @Saravanansaravanan-eg2qw
    @Saravanansaravanan-eg2qw Před rokem +13

    😎.. 😎..உண்மையிலே நீங்கதான் என்னோட ஹீரோ Harsa sai anna😎.. 😎..

  • @the_sanskriti_soni
    @the_sanskriti_soni Před rokem +29

    You fulfill everyone's dreams, my dream is to meet you once 😍😍
    Lots of love from rajasthan

  • @maseehatasneem833
    @maseehatasneem833 Před 3 lety +661

    Any simply Sarath Anna fans😍🤗like🤩

  • @freefirewar1064
    @freefirewar1064 Před 3 lety +84

    Bro onga voice ku tha na vedio paakura like pannunga....🤙🤙👇👇

  • @rubanruban6014
    @rubanruban6014 Před rokem +4

    அண்ணா உங்களுக்கு துனிச்சலான மனம் யாருக்கும் வராது நீங்கள் வேற லெவல் மேலும் பல புதிய தகவல்கள் புதிய
    சாதனைகள் புரிய வேண்டும் என்றைக்கும் கடவுள் துணை இருப்பார் நீங்கள் எதையும் சிம்பிலா நினைச்சா சிம்பில் கஸ்ற்ரம் என்று நினைத்தால் கஸ்ற்ரம் ஆணால் உங்களுக்கு எல்லாம் சிம்மில் வாழ்த்துக்கள் அண்ணா

  • @muntasm.m3425
    @muntasm.m3425 Před 11 měsíci +6

    ப்ரோ உங்களுடைய துணிச்சலுக்கு வாழ்த்துக்கள்👌👌👌👌👌👌👌❤️❤️

  • @G.G5858
    @G.G5858 Před 3 lety +33

    உங்கள் தைரியத்திற்கு வாழ்த்து அருமை அருமை அருமை

  • @MadRockway
    @MadRockway Před 3 lety +583

    Tamil dubbing voice nalla iruku but Harsha Sai speaks differently in Telugu. His way of talking is unique and very famous in Telugu.

  • @rickyrobinsonlife9965
    @rickyrobinsonlife9965 Před rokem +16

    Harsha sai - the man with no fear of ghosts

  • @tndevilsgaming4371
    @tndevilsgaming4371 Před rokem +5

    உங்களுக்கு எதுவும் ஆகாத வரைக்கும் நல்லது அண்ணா

  • @aliyararzath3225
    @aliyararzath3225 Před 3 lety +39

    நண்பா உங்கள பாக்கும் போது எனக்கு தில்லாலங்கடி ஜெயம் ரவி சேர் தான் ஞாபகம் வருது...
    Neenga veara level nanpa
    Love u so much brother 🥰🥰🥰🥰🥰🥰🥰💪💪💪💪💪👈👍

    • @nijeeshniji1942
      @nijeeshniji1942 Před 3 lety

      Ath action ith real bro💪💪

    • @aliyararzath3225
      @aliyararzath3225 Před 3 lety

      @@nijeeshniji1942 unma than nanpa 🥰🥰🥰🥰

    • @Shiva-il4us
      @Shiva-il4us Před rokem +1

      அவர் தெலுங்கு கிக் படத்தை ரோல் மாடலாக எடுத்திருப்பார் அந்த படம் தில்லாலங்கடி யின் ஒரிஜினல் வெர்ஷன்

    • @shinycilbeya663
      @shinycilbeya663 Před rokem

      I'm big fan of jeyam Ravi & harsha

  • @kabilanricky5140
    @kabilanricky5140 Před 3 lety +117

    Bro தேனி மாவட்டம் வருஷ்நாடு பகுதி மயிலாடும் பாறைக்கு வாங்க இங்க ஒரு ஹாஸ்டல் இருக்கு இதல பேயபாத்தாங்களாம்

  • @mangalamarysagayaraj3763
    @mangalamarysagayaraj3763 Před rokem +18

    Harsha bro don't take risk if you what to do continue this video means go with simple sarath,and Vasu bro.both of them very excellent and talk to ghost directly bes you are very helpful and kind person some people living with your support only please bro don't mistake me.but all the best take care brother.

  • @radhakumar8764
    @radhakumar8764 Před rokem +1

    நா ஒரு தடவையாவது உங்களை நேரில் பார்க்க வேண்டும் தம்பி🙏🏻அந்த ஒரு சந்தோஷம் எனக்கு போதும் தம்பி. உங்ககிட்டயிருந்து எனக்கு ஒரு ரிப்ளே வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறேன்.🙌💐🙏🏻

  • @leemarose6389
    @leemarose6389 Před 3 lety +341

    Simply Sarath Anna 🔥

  • @aarivu1971
    @aarivu1971 Před 3 lety +88

    Harsha sai : be in a haunted house me: going bathroom in night itself a scary thing for me

  • @dhaarani2004
    @dhaarani2004 Před rokem +1

    அண்ணா உங்கள மாதிரி உதவி பண்ணணும்னு தான் ஆசை ஆனால் உதவி பன்றதுக்கு இப்போ பணம் இல்லை ‌ஆனா கண்டிப்பா ஒரு நாள் எல்லாருக்கும் உதவி செய்வேன்........

  • @rajagodown5384
    @rajagodown5384 Před rokem +10

    No risk bro take care of u. U need the society👍👍 tc pa God bless you life long happy erukanum❤🙏

  • @themedexplorer6587
    @themedexplorer6587 Před 2 lety +97

    Recently addicted to ur videos bruh🤩

  • @cobraff3636
    @cobraff3636 Před 3 lety +148

    The real hero (respect) 🔥

    • @mohamadazaath2983
      @mohamadazaath2983 Před rokem

      Djajejfjsjfjgvkkdgviidifjekfkfvkekfjvjvj😂😂😂😂😂😂😂rdjkfdldldkckdkdfkfcjfkfkwkfkg😊😂😂😂😂

  • @jaanuvlogs9417
    @jaanuvlogs9417 Před rokem +7

    Nothing can harm good soul like you❤

  • @kamalaeswari7144
    @kamalaeswari7144 Před 5 měsíci +1

    திரில்லிங்கான படம் பார்த்த எபெக்ட் உங்களோட தில்லை நான் பார்த்து வியந்தேன் மற்றவர்களுக்கு உதவும் உன் குறிக்கோளுக்கு என்னுடைய சலுட் 🙏🙏🙏

  • @sasa-rg3ob
    @sasa-rg3ob Před 3 lety +62

    Voice discovery channel la varamari iku bro ❤️

  • @saravananarumugam250
    @saravananarumugam250 Před 3 lety +64

    thala recent ah than unga videos paathen...athula irunthu unga videos paaka aarambichiten...and also naa paakum pothu unga subscribe 52k ipa taknu 82k wow...semma growth bro✨❤️

  • @mr.rgamingff7703
    @mr.rgamingff7703 Před rokem +7

    Really you are hero bro and last says teacher comes better than fo🤣 ultimate 😂...❣️

  • @mohamedakmalrazak8323
    @mohamedakmalrazak8323 Před rokem +2

    Neega vera leavel me first time CZcams la videos fulla pakkunra ndu sonna athu unga da video thaan Bro { இரண்டு நாட்களுக்கு முன்திதான் அன்னா உங்கட CZcams channel video link aa my friend watsapp status vachan antha link la irunthu thaan bro unga da CZcams channel aa therium } ❤️

  • @rishivardhan1-b811
    @rishivardhan1-b811 Před 3 lety +105

    செல்ல குட்டி நீ ஏன் இது உள்ள எல்லாம் போற பயமா இருக்கு செல்ல குட்டி நல்லா இருக்குன்னு சாமி

    • @user-ik4gc7cx2o
      @user-ik4gc7cx2o Před 3 lety

      Hi

    • @user-ik4gc7cx2o
      @user-ik4gc7cx2o Před 3 lety +1

      கண்டிப்பாக உங்களுக்கு எடுத்து தருவார்

    • @shanmugapriya8976
      @shanmugapriya8976 Před 3 lety +1

      @Prasanth 143 ethuku Tamil karaga waste nu solrega

    • @rameshkutty3108
      @rameshkutty3108 Před 3 lety +1

      @@shanmugapriya8976 avan telugu la apditha antha naai pesuvan priya👍

    • @davidvasanth9871
      @davidvasanth9871 Před 3 lety +1

      @Prasanth 143 real channel name

  • @akilank2880
    @akilank2880 Před 3 lety +59

    Enakenamo dubbing serial pakura madhiri iruku 😆

  • @farithabismi6317
    @farithabismi6317 Před rokem +11

    The real hero Harsha 🔥

  • @seithiosaipondicherry987

    தலைவா நீங்க போற வீடியோ எல்லாம் நல்லா இருக்கிறது ஏழை மக்களுக்கு உதவி செய்த நல்ல உள்ளங்கள் நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @HarshaSaiForYouTamil
    @HarshaSaiForYouTamil  Před 3 lety +196

    18:19 what is that?

    • @nazirkhan1302
      @nazirkhan1302 Před 3 lety +12

      Nothing is there.

    • @ashmitha1018
      @ashmitha1018 Před 3 lety +2

      Hii bro

    • @bitlachandrashekar607
      @bitlachandrashekar607 Před 3 lety +4

      Mind blowing and really fear & I am Love you bro 💞

    • @SAKTHIFLIMSCUT
      @SAKTHIFLIMSCUT Před 3 lety +3

      God bless you bro naraya per ku help panringa ur great ... Unga videos pathu na rompa happy irunthen nanum mudivu panni iruken enna la mudicha varaikkum ithu mathiri kasta paduravangalukku help pannuven money serthu vachi ...

    • @mrmass1597
      @mrmass1597 Před 3 lety +1

      @@nazirkhan1302 bro that is. Tree branch

  • @DG-THV
    @DG-THV Před 3 lety +71

    Simply sharath 👻👻👻👻
    Hellow Guys welcome back to another Pei Video

  • @rosedhivyapalani9168
    @rosedhivyapalani9168 Před rokem +3

    Jst now I came to know about you Mr. Harsha.... And I started addiction too .... U should live for more than 100 years to survive for the needy people.... So kindly take care of yourself....

  • @santhidevendra2438
    @santhidevendra2438 Před rokem +1

    Eathana murai pathalum paka yhonum brother super 💞😘🌻🌻😙 god bless you

  • @balaswathi1601
    @balaswathi1601 Před 3 lety +8

    Anna Ungala pola Ellarukkum Kandippa na help pannuvan Anna, u r very great, Kandippa Neenga Intha helping sense sa life long continue pannuga bro,

  • @abisultimatesamayal
    @abisultimatesamayal Před 3 lety +145

    Please be safe🥺ur friends and family wants u to be with them . Please stop taking risk

  • @GomathiMuthuveeran
    @GomathiMuthuveeran Před 3 měsíci

    எல்லாரும் நல்லாருக்கனும்னு உதவி செயற நீங்க நல்லாருக்கனும் தம்பி இதுபோல் உள்ள இடத்துக்கல்லாம் போகாதீங்க தம்பி. நீங்க நல்லா இருக்கனும். .வாழ்க ஸளமுடன்

  • @kalaiguna8920
    @kalaiguna8920 Před rokem +1

    Resent ah unga videos pathutu eruken.... Super Harsha.... U r real hero❤

  • @GAMING_WITH_MADHI
    @GAMING_WITH_MADHI Před 3 lety +17

    Bro geththu kaatringla bro நீங்க வேற லெவல் bro 👉😎👈

  • @user-hm3ph5sf7h
    @user-hm3ph5sf7h Před 3 lety +42

    சூப்பர் உங்க தைரியம்....வேற லெவல்.....🤝🤝

  • @tharaktharakeshwar1749
    @tharaktharakeshwar1749 Před 2 lety +6

    Big fan from Chittoor Andhra Pradesh ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @esthermoses6979
    @esthermoses6979 Před rokem

    God Bless you brother neenga romba nall arokiyama vazhnthu niraiya nalla vishayam seiyanum manapurama vazhthikirom

  • @akiyoo4649
    @akiyoo4649 Před 2 lety +34

    Don’t take too much risk bro plzz ur such a good hearted person bro ❤️

  • @lyricsarelove4265
    @lyricsarelove4265 Před 3 lety +10

    Bro unga voice tv ad la varula antha maathiri lovely ya super ah iruku😀😄😊😊😊😚😍😘

  • @Blue_forever45
    @Blue_forever45 Před rokem +17

    Don't take risk harsha ma 🥺 neenga nalla irukanum

  • @Lux_siva
    @Lux_siva Před rokem +1

    Hiii bro I’m ur big fan bro from srilanka keep ur work 😊

  • @saleemarose6447
    @saleemarose6447 Před 3 lety +128

    Discvry chnl voice

  • @santhoshsanthosh-fh3ii
    @santhoshsanthosh-fh3ii Před 2 lety +16

    Simply sarath, gray wolf 💥❤️💥💥

  • @angelpalmoni1701
    @angelpalmoni1701 Před rokem +2

    Harish anna😊😊💐💐GOD BLESS YOU 💐💐😊😊keep it up ☺️☺️💐💐

  • @kotteeswari3616
    @kotteeswari3616 Před rokem +5

    I hope you live long life Anna🥰😀😇

  • @Fasir_Mohamed
    @Fasir_Mohamed Před 3 lety +44

    நீங்கள் தங்களுக்கான உதவிகளை கேட்பதை விட்டுவிட்டு இவரைப்போல மற்றவர்களுக்கும் உதவி செய்யக்கூடிய மனப்பான்மையை வளர்த்துக்கங்க...

  • @armuhdali
    @armuhdali Před 3 lety +67

    BRO PLEASE COME TO SRI LANKA

  • @ReshmaReshma-qi3gv
    @ReshmaReshma-qi3gv Před rokem +7

    Anna plz don't take risk anna many of the people loves u including me also god saves you

  • @kotteeswari3616
    @kotteeswari3616 Před rokem +2

    God bless you Anna,carefulla irunga Anna🥰😇

  • @vasanthim5445
    @vasanthim5445 Před 3 lety +134

    Harsha sai fan hit like❤

  • @gokuldivya5035
    @gokuldivya5035 Před 3 lety +34

    Gray wolf vasu fans like here

  • @rimas-TTF
    @rimas-TTF Před rokem +2

    நான் இலங்கையில் இருந்து பாக்கிரன் சூப்பர்

  • @faseerfa1851
    @faseerfa1851 Před rokem

    Harsha ogala rompa pudikim adhanala riska edhuwum seiya wenam.neenga innam nerayawe help pannanum.adha pathu naanga sandhosha padanum❤️❤️❤️

  • @Psycho_Forever
    @Psycho_Forever Před 2 lety +11

    I like your voice, you are really very kind person.... After seeing your videos I feel very happy 🤗❤
    God bless you stay safe....

  • @lionking8940
    @lionking8940 Před 3 lety +14

    Thalaivan Vera ragam paathu ushaaru 🔥🔥

  • @user-vr8sp7op6g
    @user-vr8sp7op6g Před 7 měsíci +2

    Tamil dubbing voice super but original voice try pannunga inum super aha irukum..❤❤

  • @sowmyasowmya9011
    @sowmyasowmya9011 Před rokem

    Super Helping Nature well done good job😍🤩🤩👌👌👌

  • @abianutwins3908
    @abianutwins3908 Před 2 lety +8

    ஏழைகளின் காதலன்...கடவுள் ....வாழ்க பல்லாண்ட

  • @e-stargamers-tamil5813
    @e-stargamers-tamil5813 Před 3 lety +29

    Scareless person I never seen 🔥 rocking bro

  • @sundaravallikrishnasamy8171
    @sundaravallikrishnasamy8171 Před 4 měsíci +1

    இப்படி ஒரு பிள்ளை எனக்கு இல்லையே ?தங்கபிள்ளை வாழ்க பல்லாண்டு....

  • @mr.rgamingff7703
    @mr.rgamingff7703 Před rokem +1

    Happy journey dear bro ❣️

  • @sgunitedgaming9222
    @sgunitedgaming9222 Před 3 lety +36

    You are the legend 💪 bayama illa ma thania poninga hard work never falls anna

  • @nidhin4656
    @nidhin4656 Před 3 lety +14

    13:25 meegavum koduramanavan

  • @sujathag4815
    @sujathag4815 Před rokem +1

    Harsha bro. please please don't take risk like this🥺🥺🥺 it's very dangerous, v r praying God u should live ur life more than 100 years 🙏 ur such a wonderful person so plzzzzzzzzzz.💐💐💐💐💐

  • @sargunamaari5147
    @sargunamaari5147 Před 11 měsíci

    அண்ணா உங்களுடைய வீடியோக்கள் நான் பார்த்தேன் ஆனால் இந்த வீடியோவில் எனக்கு பயமாக இருந்தது உங்களுக்கு எதுவும் ஆகிவிட கூடாது என்று எல்லோருக்கும் நல்லது செய்யும் என் அன்பு அண்ணாவிற்க்கு எதுவும் ஆகிவிட கூடாது என்று நீங்கள் நல்லா இருக்கனும் இறைவனை வேண்டுகிறேன் அண்ணா

  • @doctor_lover
    @doctor_lover Před 2 lety +11

    Simply sarath and grey wolf 🔥🔥🔥🔥🔥 in tamil nadu

  • @mohamedansar7846
    @mohamedansar7846 Před 3 lety +101

    Simply sarath fan hit like

  • @chandrachandra4298
    @chandrachandra4298 Před 6 měsíci +1

    இது ஒரு த்ரீலான செயல்தான் இருந்தாலும் உங்களுக்கு துணிச்சல் அதிகம்தான் தம்பி நீங்க ரியல் ஹீரோதான் சூப்பர் தம்பி எதற்க்கும் கொஞ்சம் கவனம் கண்ணா

  • @deenadayalan4934
    @deenadayalan4934 Před 5 měsíci

    நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது ஆனால் இப்போதும் எப்போதும் நீங்கள் தான் சூப்பர் மேன் பேல் யாரும் இல்லை என்றும் நல் வாழ்த்துக்கள்

  • @philominajoseph4090
    @philominajoseph4090 Před 3 lety +12

    Hai sai Singam single than varum. Super pa. Nice thrilling. Semma cute and semma
    Mass. Happy indian army .👍👍👍👍 All the beste. Keep it up brave man. 😔 This is a first comment for me. So all the best. So hearty welcome. God bless you brother. . So nice video. 👍

  • @k.gavesh8322
    @k.gavesh8322 Před 3 lety +35

    Love from srilanka 🔥 bro 🔥💯

  • @orbofnyt
    @orbofnyt Před rokem +10

    semma simply sarath army ❤‍🔥

  • @jeevapriyajeevapriya2995

    Don't risk Anna neenga 200 years nalla irukanum