Subscriber should spend ₹250000 in 1 hour! Can he?

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2021
  • subscribe ‪@HarshaSaiForYouTamil‬

Komentáře • 7K

  • @HarshaSaiForYouTamil
    @HarshaSaiForYouTamil  Před 3 lety +1859

    How fast can you spend?
    Comment below

    • @corona1224
      @corona1224 Před 3 lety +51

      Hii nanba enaku help panunga 30000 loss power bank loss 2mnt salary pochuu nanba plss help me muttal thana ma pani ta nanba

    • @dragongamer220
      @dragongamer220 Před 3 lety +25

      Ghost videos please bro

    • @oklabhishekbhai
      @oklabhishekbhai Před 3 lety +11

      Super anna bagunnava

    • @ganapathi792
      @ganapathi792 Před 3 lety +31

      Anna girls game vainka

    • @mohammadimthiyas29
      @mohammadimthiyas29 Před 3 lety +8

      God bless u bro
      From kerala

  • @annalakshmichannel632
    @annalakshmichannel632 Před rokem +82

    இந்த உலகத்தின் ஒரே கர்ணன் நீங்கள் மட்டும் தான். உண்மையான ஹீரோ👍👍👍

    • @kavithasangavi523
      @kavithasangavi523 Před 6 měsíci

      தம்பி நான் தஞ்சாவூர் உங்களை நேரா பாக்கனும் வாழ்த்துகிரேன் நீங்கள் நல்லா இருக்கனும் ஆன்டவன் அருள் கிடைக்கட்டும்

    • @Rajeshwari-hc6yv
      @Rajeshwari-hc6yv Před 5 měsíci

      😪😪😪😪😪🙏🙏🙏 3:46 🌹🌹🌹

  • @balasaraswathi8364
    @balasaraswathi8364 Před 4 měsíci +5

    இந்த வயதில் இப்படி செய்ய பெரிய மனம் வேண்டும்.தொடரட்டும்உங்கள் சேவை வாழ்க வளமுடன் மகனே.வாழ்க பல்லாண்டு.

  • @devi9132
    @devi9132 Před rokem +4

    தங்கள் வாழ்வின் பெருமையைப் பற்றிய பகட்டு பேச்சுக்களும், பெருமைச் சிரிப்புகளும் மட்டுமே நிறைந்த இந்த உலகில் இந்த தம்பியை போன்றவர்கள் அரிதிலும் அரிதானவர்களே. God bless you thambi

  • @arprabu8295
    @arprabu8295 Před 2 lety +49

    அடுத்தவரின் சந்தோஷத்தில் சந்தோஷத்தை காணும் ஒரு மனிதன், வாழ்க வளமுடன் 💐

  • @kalpanakannan3147
    @kalpanakannan3147 Před 2 lety +215

    ஒவ்வொரு video முடியும் போதும் ஒரு துளி கண்ணீரோடு முடிக்கிறேன் வாழ்க வளமுடன் பா

  • @thadashofficial5606
    @thadashofficial5606 Před rokem +11

    நம்ப முடியாத அதிசயங்கள் நடக்கத்தான் செய்கிறது God bless you brother 😊

  • @arunadevi6435
    @arunadevi6435 Před 5 měsíci +1

    என் மனம் பாரமாக இருக்கும் பொழுது உன் வீடியோவே பார்பேன் . உன் சிரிப்பு என் கவலைகளை மறக்க வைக்கிறது. கடவுளோட ஆசிர்வாதம் எப்போதும் உனக்கு உண்டு.

  • @thillaitamil5166
    @thillaitamil5166 Před 2 lety +152

    எங்களுக்கும் இந்த மாதிரி உதவவும் ஆசை ஆனா பணம் தான் இல்லை உங்கள் சேவை தொடரட்டும்

  • @vaishudhiya371
    @vaishudhiya371 Před 3 lety +80

    Money irunthalum adha illathavangaluku koduka manasu venum neenga Vera level . Good ❤️ God bless you

  • @rvishwa5214
    @rvishwa5214 Před 26 dny +1

    வாழ்ந்தா உன்னை மாதிரி வாழணும் தம்பி நீங்க பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் ❤❤❤🎉🎉🎉🎉

  • @KavithaKavitha-zw5di
    @KavithaKavitha-zw5di Před 3 měsíci

    உங்கள் மேல் வைத்து இருக்கும் அன்பு நாளுக்கு நாள் திகட்டாத அமிர்தமாக கூடிக்கொண்டே போகிறது ஹர்ஷா. உங்கள் வரவுக்காக காத்திருக்கும் திருச்சி மக்களில் நானும் ஒருத்தியாக.... ( இதயம் உருகி சொல்கிறதே உங்கள் வரவு திருச்சிக்கு எப்போழுது என்று ) 🙂🙂♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @sivabujji2878
    @sivabujji2878 Před rokem +26

    சூப்பர் தல லைஃப்ல எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் நீங்க எப்பயும் சந்தோசமா இருக்கணும் உதவி பண்ண மனசு வேணும் உங்ககிட்ட அது அதிகமாக இருக்கு 👍

  • @selvaa459
    @selvaa459 Před 3 lety +1524

    செம சூப்பர் இது மாதிரி பன்றதுக்கு எனக்கு ஆசையாக இருக்கு but பணந்தா இல்லை 😌

    • @littleatlas7257
      @littleatlas7257 Před 3 lety +12

      Mmm

    • @abinvlogger2298
      @abinvlogger2298 Před 3 lety +25

      Kasu than kadavul ada

    • @srijay7417
      @srijay7417 Před 3 lety +33

      Ni nga amount money kutha tha athu help nu ela.
      Oru small things kututha kuta athuvum help tha.

    • @karthikreal
      @karthikreal Před 3 lety +60

      Onnum prachana ila bro,
      Kamnu video paarunga

    • @abdmadhu8768
      @abdmadhu8768 Před 3 lety +5

      @@karthikreal 😂😂😂

  • @massboys7873
    @massboys7873 Před rokem +2

    My friend, you are doing a wonderful job and you are still helping the leaves like this and not only that, Sri Lanka is still without food to eat.

  • @kamalmugesh
    @kamalmugesh Před 6 měsíci +1

    எங்களுக்கும் உதவ முடியுமா அதிக எதிர்பார்ப்புடன் ❤❤❤❤❤

  • @davidnaveen9343
    @davidnaveen9343 Před rokem +35

    எங்கள் தலைவா நீங்க சந்தோஷமாக இருக்கனும் sir🙏

  • @brindhaaarumugam8891
    @brindhaaarumugam8891 Před 2 lety +14

    எனக்கு இந்தமரி உதவி செய்ய ஆசையா இருக்கு ஆனா என்கிட்ட பணம் இல்லை அண்ணா . உங்கள் அந்த ஆண்டவன் ரெம்ப பெரிய மனசு குடுத்து வைத்து இருக்க ❤️🙏🙏🙏🙏🙏

    • @SubaHari-nh9sn
      @SubaHari-nh9sn Před rokem

      Ungalala 100 200 mudindhalum pannalam naa apadithaan panuven

  • @user-ph3hq2eg5j
    @user-ph3hq2eg5j Před rokem +3

    Love Ur service bro.....live long and stay blessed

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Před rokem

    அள்ள அள்ள குறையாமல் இருக்கற மாதிரி நீங்கள் கொடுக்க கொடுக்க இன்னும் உங்களுக்கு நிறைய பணம் உங்களுக்கு கடவுள் கொடுத்த்துட்டே இருக்கணும். அப்போ தான் நீங்கள் எங்களுக்கு உதவி இல்லைங்கமல் செஞ்சீசிடடே இருக்கணும். கர்ணனின் கை எப்போதும் கொடுக்கும் கை வெறும் கை ஆக கூடாது 👌🏻💐💐💐💐❤️❤️❤️❤️❤️

  • @thejoker7865
    @thejoker7865 Před 2 lety +44

    உண்மையை சொல்றேன் அண்ணா. உங்க மனசு யாருக்கும் வராது.... I love anna

  • @fathimafasla9356
    @fathimafasla9356 Před rokem +53

    ஏழையின் சிரிப்பில் கடவுளை பார்க்க முடியும் என்பாங்க.... But brother neega than kadavula irukeenga kastamana makkalku ❤️ very proud of you brother... Nanum oru fan than ungada.. 🇱🇰fan🥰

  • @loguaiip3162
    @loguaiip3162 Před 4 měsíci +1

    Thanks bor

  • @mushfiqunais6782
    @mushfiqunais6782 Před rokem +5

    Love from srilankan fan ❤

  • @Thedspff
    @Thedspff Před 3 lety +305

    மனித வடிவில் ஒரு கடவுள்

  • @user-oo3bc2sp8q
    @user-oo3bc2sp8q Před 2 lety +7

    உதவி செய்யும் மனது இருந்தாலே அவங்க கடவுள்தான் 🥰🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gowsalyamurugan3504
    @gowsalyamurugan3504 Před rokem +1

    Spr anna vera level neenga .mathavanga happy irrukurathu pathu neenga happy ah irrukinga antha manasu tha 🥰neenga eppavum happy ah irrukanum Anna ❤️

  • @prabumani6080
    @prabumani6080 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏🥰🥰🥰 ஏழைகளுக்கு உதவி செய்ய நல்ல உல்லாம் கொண்டு நல்லாவர் இறைவன் அருளால் இருக்கும் 🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍👍👍👍

  • @rithishrithika5619
    @rithishrithika5619 Před 2 lety +48

    ஏழைகளின் குலதெய்வம்🙇‍♀️🙇‍♀️ அண்ணா நீங்கள் செய்யும் சேவை தொடரட்டும் அண்ணா 🙏🙏🙏

  • @VijayaKumar-iq5rx
    @VijayaKumar-iq5rx Před 2 lety +61

    Such a wonderful soul❤️

  • @bhararthimuniyandi4100

    Epdi bro ipdi help pandrenga. Pakave happya iruku. Nenga romba nalla irukanum. Unga parents ku periya vanakam. 🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰

  • @kalaiking318
    @kalaiking318 Před rokem

    Nice work bro, don't stop poor people helps life long. my dream india la every person billionaire and all are one in the world.thank you harsha sai bro

  • @jeyaguru8891
    @jeyaguru8891 Před 2 lety +9

    வாழ்க்கை சிறிது உங்களுடைய செயல் பெரிது ✨️

  • @thekingmaker9632
    @thekingmaker9632 Před 2 lety +32

    One guy I see in India who does real charity from his earnings rather enjoying all his earning. Hats off to u brother.

  • @tnpsctamilrockers6910
    @tnpsctamilrockers6910 Před 6 měsíci

    Real hero of the world.Harsha sai bro life la one time aavathu ungala meet pannanumnnu romba aasaiyaa irrukku.God bless u bro🎉💐💐💐

  • @sumathisumathi3964
    @sumathisumathi3964 Před 11 měsíci +1

    200 years vaazha vaazhththikkal Harsha Sai saami 🙏🙏

  • @5sffgametamil993
    @5sffgametamil993 Před 3 lety +192

    தலைவா நீ வேற லெவல்

  • @manijenientertainment3209

    கஷ்ட பட்டவங்களுக்கு உதவி செய்ற மனசு உங்களுக்கு நிறையவே இருக்கு அண்ணா உங்க வீடியோவ பாக்கும் போதுலாம் ரொம்ப சந்தோசமா இருக்கும் சூப்பர் அண்ணா🤝🤝👌👌👍👍🙏🙏

  • @Aathishivan2706
    @Aathishivan2706 Před rokem +1

    நீங்க மனிதர் இல்ல அண்ணா மனிதா உருவில் பிறந்த கடவுள் அண்ணா நீங்க வாழ்க பல்லாண்டு....🎉🙏🙏🙏🙏

  • @user-yj1zl5gx8r
    @user-yj1zl5gx8r Před 5 měsíci +1

    Nan unakku ammava irukka koodatha.your mother soo lucky

  • @mothermarylovelybeats5671
    @mothermarylovelybeats5671 Před 2 lety +21

    Hats of bro ungala madhrilam yaralayum panna muddiyathu🔥

  • @keerthanasaran
    @keerthanasaran Před 3 lety +35

    No words to tell about u bro ....ur great ✌️.. awesome

  • @user-fb9iv5rw9i
    @user-fb9iv5rw9i Před 4 měsíci

    God bless you ஐயா நான் ஒரு மாற்று த்திறனாளி என்னுடைய கவரும் மாற்று த்திறனாளி எங்களுக்கு இரண்டு பையன்கள் இருக்கிறது குடும்ப த்திர்காக பிள்ளை கள் இரண்டு பேரும் படிக்க முடியாத நிலை இரண்டு பேரும் குடும்ப நிலை க்காக வேலை க்கு போகிறார்கள் தயவு செய்து நீங்கள் எங்களுக்கு உதவி வீட்டில் இருந்து வேலை செய்ய எதாவது உதவி செய்ய முடியுமா என்னுடைய வயதில் இங்கள் சிரியவறாக இருந்தாலும் நான் உங்களை ஐயா என்று நான் கூப்பிடுகிறேன் தயவு செய்து இந்த உதவி எங்களுக்கு செய்ய வேண்டும் நன்றி

  • @playwithym
    @playwithym Před 6 měsíci

    வணக்கம் தம்பி, நான் எத்தனையோ வீடியோ பார்த்திருக்கேன் ஆனா உங்க வீடியோவை பார்த்து நான் மனதார ஆனந்த கண்ணீர் விட்டேன். உங்கள் பணி தொடர நான் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்.வாழ்க வளமுடன்.

  • @dayanithivs3113
    @dayanithivs3113 Před 3 lety +39

    அண்ணா நாங்கள் ரொம்ப ஏழ்மையில் இருக்கிறோம் நிறைய கடன் வாங்குகிறோம் உங்களால் முடிந்தால் எங்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்

    • @ranjithsta8116
      @ranjithsta8116 Před 3 lety +5

      Rich get richer poor get poorer because nammala mathiri kastapadaravanga kadan vangi correct ah vatti katrarathunala bro😭😭

    • @chocolate_77.
      @chocolate_77. Před 3 lety +6

      அண்ணா நான் ஒரு யூடியூப் சேனல் ஒன்றை திறந்திருக்கிறேன் எனக்கு ஆதரவு இல்லை ஆதரவு தாருங்கள் அண்ணா

  • @veronicaroopa7644
    @veronicaroopa7644 Před rokem +16

    Your the real hero🌎 ❤

  • @spriya8295
    @spriya8295 Před rokem +1

    Wowwwwwwwwwwwwwww semmaaaaaaaaaaaaaaaa supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrb bro

  • @d.kamsalabanumathi6238
    @d.kamsalabanumathi6238 Před 5 měsíci

    இதை பார்த்தா எனக்கும் ஆசையா இருக்கு ஹர்ஷா சாய்.. எப்போ வருவாயோ..?

  • @afrinz2740
    @afrinz2740 Před 2 lety +15

    Super broo... such a helpful hearted person🤩... indha maadhiri nambalukum oru chance kidacha nalla dhaan irukum😉...

  • @Vasucreation
    @Vasucreation Před 3 lety +366

    This teaches me
    Spending money is so easy but
    earning money is so hard

    • @govarthanam5921
      @govarthanam5921 Před 3 lety +9

      Your correct

    • @brtherking5211
      @brtherking5211 Před 3 lety +6

      S you correct

    • @govarthanam5921
      @govarthanam5921 Před 3 lety +6

      @@brtherking5211 pro u tamil

    • @govarthanam5921
      @govarthanam5921 Před 3 lety +6

      @@brtherking5211 ஒரு காசு பணம் ஒரு ஒரு விளையாட்டு இல்லை.ஒரு காசு கடவுள் என்று மரந்தவடகள் நண்பர்கள் பூரித்து கேக்.

    • @randomtamil1504
      @randomtamil1504 Před 3 lety +6

      without earning , couldnt spend money

  • @arunadevi579
    @arunadevi579 Před rokem

    Happy to see all videos. I really proud to you bro ❤️

  • @karthiknkarthik8181
    @karthiknkarthik8181 Před rokem

    Great ❤❤❤❤❤❤ I love you soo much thank you...

  • @capsunfamily405
    @capsunfamily405 Před 2 lety +64

    அண்ணா அடுத்த வீடியோ எப்ப நான் போடுவீங்க 2 month anna அடுத்தது வீடியோ போடுங்க அண்ணா

  • @ranjuyoyo7504
    @ranjuyoyo7504 Před 2 lety +5

    Unga manasu❤ ,oru child ooda ❤manasu maathiri romba pure☺😍☺ u have a wonderful soul☺❤☺

  • @valuvaiavaluvaia
    @valuvaiavaluvaia Před rokem

    Tq boss 🇲🇾👍🤝

  • @sumathisumathi3964
    @sumathisumathi3964 Před 11 měsíci +1

    பெற்ற பிள்ளையை விட மேலான பிள்ளை சாய் சார் ❤❤

  • @techpro4882
    @techpro4882 Před 3 lety +32

    I can't say In words Ur just wow.....❤️

  • @venkateshradhakrishnasugun7643

    U making the smile of others Ur smile will flourish each second of your life well done bro

  • @saranyasaranya2286
    @saranyasaranya2286 Před rokem

    சூப்பர் ப்ரோ கஷ்டப்படுபவர்களுக்கு நீங்க இந்த மாதிரி ஹெல்ப் பண்றீங்க உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கும் 👍👌👌👍❤️❤️

  • @user-yo3id6rm8r
    @user-yo3id6rm8r Před 3 měsíci

    Harsha sai 💐unga video super bro💯💯💯💯👌❤❤❤👌🌺🌺🇮🇳🙏

  • @sumita-wz6up
    @sumita-wz6up Před 2 lety +9

    I watch ur all video's sir. Ur u a great. U helping the very poor people & Seeing happiness them faces🙂. I want ur help brother please.

  • @Alex-ko9lu
    @Alex-ko9lu Před rokem +4

    பதினாறு செல்வங்கள் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் 🙏🙏.

  • @rithikarithi7182
    @rithikarithi7182 Před rokem +2

    Really u r a super Hero😌 hats off anna 💯

  • @vjupdate6470
    @vjupdate6470 Před 6 měsíci

    The Real Hero ❤😢

  • @lakshmi519
    @lakshmi519 Před 3 lety +92

    Hey Man! You are going extra mile to see happiness in others face. You spreading happiness all over, infact you are creating it. As long as people live in this world you will be remembered and praised. You are a real HERO. The Man, The Myth, The Legend.🔥❤️

  • @kathir7794
    @kathir7794 Před 3 lety +14

    Super bro ♥️ great work 💪
    Love from tamilnadu 🥰

  • @BarnabasSwamy
    @BarnabasSwamy Před 7 měsíci

    God bless you brother. Hats off you.😭😭😭 I'm cried. U got a helping and loving nature ma. God be blessed richly ever and ever. Love u ma.

  • @mohammadasam6199
    @mohammadasam6199 Před 6 měsíci

    உண்மையில் உங்களமாதிரி ஒருத்தர நா என்னோட வாழ்க்கைல இதுவரைக்கும் பாக்கல அண்ணா ஆனா இப்ப பாத்துட்டன் 😊❤

  • @youtubetamil3141
    @youtubetamil3141 Před 3 lety +94

    Subscribe mid voice |இனிமேல் சின்ராச கைலயே புடீக்க முடீயது😂💟

  • @albertanto3028
    @albertanto3028 Před 2 lety +8

    Eyes filled with tears watching this video🙂 Live long brthr

  • @k.nirmala3431
    @k.nirmala3431 Před rokem

    Thanks you 😱😱

  • @valuer.divinegmail4049

    ஒரு ஏழை குழந்தைக்கு ஒரு உயர்தர உணவகத்தில் உணவு அளியுங்கள் தலைவரெ...

  • @rnatarajperumal5161
    @rnatarajperumal5161 Před 2 lety +5

    உயர்ந்த மனிதன் அண்ணா நீங்க ❤️❤️🫀

  • @mrmorratusinglemms
    @mrmorratusinglemms Před 3 lety +12

    Hearty Good person u.. always be happy nd smile forever in ur life bro..

  • @rajkumar-fk9eo
    @rajkumar-fk9eo Před rokem

    Very nice your very great

  • @sashkitchen4401
    @sashkitchen4401 Před rokem +2

    Sai I am your fan.Iam from srilanka. When I come tamilnadu .I like meet you.your mother.God bless you.I so your youdoup work 2022 to 2023.

  • @HaseeNArT
    @HaseeNArT Před 3 lety +9

    எனக்கும் ஆசை ......
    பைசா தான் இல்லை.....
    💵💵💵💵💵💵💵💵💵

  • @Ronaldo-gq6se
    @Ronaldo-gq6se Před 2 lety +6

    Anna unga vdo daily pathu tha na happy ah iruka.... En face LA 8 yrs apro smile veruthu manasara srichu happy ah iruku..... Stay blessed you Anna..... Family elarum nala irukanum Anna.... Love you Anna... ❣️

  • @jayamchuttikutti
    @jayamchuttikutti Před rokem

    Very very supper 👍👍👍👍❤️🥰 my lovely ❤️❤️❤️❤️❤️

  • @karthickraj6956
    @karthickraj6956 Před 2 lety +3

    Money irundhalum adhai kodukka oru nalla manasu venum ur great bro god bless u

  • @Vijayaamma16
    @Vijayaamma16 Před 3 lety +17

    You doing a such a wonderful moments in someone life
    Keep it up Nanba

  • @ashwiniashwini783
    @ashwiniashwini783 Před rokem

    Superb bro God bless you
    Be happy always with good health ❤

  • @user-lf6nd1uh8z
    @user-lf6nd1uh8z Před 6 měsíci

    எனக்கு இப்படி ஒரு தம்பிஇருந்தா எப்படி வாழ்ந்த இருப்பேன்****❤❤❤❤❤❤❤❤

  • @harishchandrashekar8511
    @harishchandrashekar8511 Před 2 lety +6

    I like ur honesty and ur true attitude....amazing

  • @vasanthakumarikingslin9676
    @vasanthakumarikingslin9676 Před 2 lety +14

    Indian Mr.Beast!!❤❤

  • @tamilammayi5158
    @tamilammayi5158 Před rokem

    Harsha bro meeru chesthunathi Chala Chala Manchu Pani..elahe continue cheiyandi , devudu mimmalni Chala ante chale bless cheiyalani korukuntanu

  • @annmariapreethi4416
    @annmariapreethi4416 Před rokem +1

    I'm happy to see the wonderful miracles you are doing thambi

  • @Saritha_Dhandapani
    @Saritha_Dhandapani Před 2 lety +31

    Today I saw your 4 videos in Telugu, I don't know telugu but I understand what u r doing to people by their happy face expression and I searched about u then I came to know your videos are available in tamil.
    I have one request. U are surprising so many people and making others to happy , I wish to SURPRISE u.

  • @sharonkutty3798
    @sharonkutty3798 Před 3 lety +7

    Really really good working bro actually unglukku kandippa enda ulagathila eddu ellama erukalla but kadavalkitta erundu kandipa unglukku pudicha dreams yella really 💯 💯💯💯 kedikku and god bless you more and more than 🙏🙏🙏 thank you so much for your helpful 💓

  • @fghhgghdrftu6760
    @fghhgghdrftu6760 Před rokem

    Thanks god bllshe u

  • @christyvaishnavi
    @christyvaishnavi Před rokem

    நாம் எனக்கு கஷ்டமா உங்களுக்கு மெசேஜ் பண்ணிக்கிட்டு இருக்கேன் அண்ணா இதுவரையும் எனக்கு எந்த உதவியும் தயவு கூறி உதவி.... மூன்று பெண் குழந்தையை வைத்துக்கொண்டு நான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் நான் சிறியதாக ஒரு ஹோட்டல் வச்சிருக்கேன் அந்த ஹோட்டல் இப்பொழுது ரொம்ப சுமாராக சுமாராக நடந்து கொண்டே இருக்கிறது இப்பொழுது கடன்காரர்கள் தொல்லை 4 லாக் பண்ணி வைத்திருக்கும் போலீஸ் ஸ்டேஷன் போய் எழுதி கொடுத்துட்டு வந்திருக்கும் என்ன பண்றதுன்னு தெரியல... மூன்று பெண் குழந்தை அவங்களுக்கு காண்டி எனக்கு உதவி செய்யுங்கள் நான் உழைச்சு மேலே வந்து விடுவேன் என் கடனை மட்டும் உதவி பண்ணுங்க அண்ணா

  • @porkodidinesh5345
    @porkodidinesh5345 Před rokem +4

    No words to says. U r a gud human being...

  • @falinanassardeen708
    @falinanassardeen708 Před 2 lety +11

    I am a die heart fan of Harsha from Sri Lanka🇱🇰

  • @florencepriyanka7828
    @florencepriyanka7828 Před 11 měsíci

    சூப்பர் தம்பி உங்க நல்ல மனசுக்கு முதல் ஆண்டவருக்கு நன்றி சொல்லணும்

  • @mangalpatil7321
    @mangalpatil7321 Před 3 měsíci

    हषल साई हमे आपके विडियो बहुत अच्छा लगते है om Sai Ram Harsha Anna

    • @mangalpatil7321
      @mangalpatil7321 Před 3 měsíci

      हम आपसे मिलना चाहते हैं

  • @ritwikkumardas9122
    @ritwikkumardas9122 Před 2 lety +6

    I came here through your hindi YT chanel ...
    Such altruistic work as you are doing thet can't be expressed by single word...
    Love from entire WEST BENGAL and my heart ❤️❤️❤️❤️❤️

  • @ganeshbabu9748
    @ganeshbabu9748 Před 2 lety +7

    மாற்றம் ஒன்றே மாறாதது 😍

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 Před 11 měsíci

    ❤உலகிலேயே உயர்ந்த ஆண்டவருக்கு அடுத்த மனித தெய்வம் ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்❤தமிழ்நாடு❤கோவை❤❤❤❤❤

  • @renugaveeramani7098
    @renugaveeramani7098 Před rokem

    இது ஒரு நல்ல சேவை தொடரட்டும்

  • @linktolive3010
    @linktolive3010 Před rokem +3

    We need a political leader like you