Why Cities are changed from Municipality to Corporation | sivakasi | Karur | Tambaram | kumbakonam

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2021
  • தங்கள் அனைவரின் பேராதரவாலும், நல்ல எண்ணங்களாலும் அந்த 2 வார பிஞ்சு குழந்தைக்குத் தேவையான நிதி கிடைத்துவிட்டது என்பதை நெகிழ்ச்சியுடனும் மனமாரவும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் தேநீர் இடைவேளை மனம் மகிழ்கிறது!!
    நாங்கள் எப்பொழுதும் சொல்வது போல எல்லா புகழும் உங்களுக்கே!!❤️❤️
    நகரங்கள் எல்லாம் நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக பதவி உயர்வு பெறுவது எப்படி என்பதை அறிந்துகொள்வோம்! #WhatisaCorporation #WhyTanjoreistheBest #Tanjore
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • Zábava

Komentáře • 228

  • @ponshankaraudios
    @ponshankaraudios Před 2 lety +86

    Missing that dialogue உங்களுக்கு வேணும்னா சொல்றேன் கேட்டு தெரிச்குக்குறீங்களா ???? ❣️❣️✌️✌️😅😅😅

  • @theneeridaivelai
    @theneeridaivelai  Před 2 lety +70

    தங்கள் அனைவரின் பேராதரவாலும், நல்ல எண்ணங்களாலும் அந்த 2 வார பிஞ்சு குழந்தைக்குத் தேவையான நிதி கிடைத்துவிட்டது என்பதை நெகிழ்ச்சியுடனும் மனமாரவும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் தேநீர் இடைவேளை மனம் மகிழ்கிறது!!
    நாங்கள் எப்பொழுதும் சொல்வது போல எல்லா புகழும் உங்களுக்கே!!❤️❤️

    • @SriRam-on1ie
      @SriRam-on1ie Před 2 lety +2

      Bro for Urban local bodies the population count may vary when compared to your report.
      1. Town Panchayat 5k to 15k.
      2. Municipal council 15k to 3 lakhs.
      3. Municipal corporation more than 3lakhs. Eg. Erode
      4. For metropolitan cities 10 lakhs and more.

    • @Njs424
      @Njs424 Před 2 lety +2

      🥺😔

    • @kutti1601
      @kutti1601 Před 2 lety +5

      Bro Min 500 dhana, adhuku keela accept panala.. pl check will be helpful

    • @SriRam-on1ie
      @SriRam-on1ie Před 2 lety

      @@kutti1601 bro minimum 500 for village Panchayat. (rural local bodies were correct in the video but not urban local bodies )

    • @kutti1601
      @kutti1601 Před 2 lety +1

      @@SriRam-on1ie I asked for Donation

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 Před 2 lety +5

    உங்கள மாதிரி ஸ்கூல் ல தெளிவாக சொல்லியிருந்தால் எல்லாம் தெரிஞ்சுயிருக்கும் அப்ப யாரும் தெளிவாக சொல்லல இப்ப தேநீர் இடைவேளையின் மூலம் தெரிஞ்சுகிறோம் நன்றி 🙏🙏👌👌

  • @ashokp3884
    @ashokp3884 Před 2 lety +24

    அருமையான பதிவுகளை பதிவிட்டு வருகிறீர்கள் நண்பா 🧑‍🤝‍🧑 மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்கள் பதிவிடுங்கள் நண்பர்களே.... 🤗

  • @sandykumaaru
    @sandykumaaru Před 2 lety +17

    உங்கள் பணி தொடரட்டும் 😊❤❤❤

  • @Ranjith2K00
    @Ranjith2K00 Před 2 lety +10

    Best edutainment youtube channel in tamil.

  • @Kumar-pe5zg
    @Kumar-pe5zg Před 2 lety +63

    பொது நல வழக்கு
    தொடர்வது எவ்வாறு..????
    Please video...

  • @guna058
    @guna058 Před 2 lety +13

    One of the Usefull knowledge gaining channel in tamil👏👏👏 , keep rocking guys 💥❤️

  • @bharaththangavel
    @bharaththangavel Před 2 lety +9

    I am studying clg I have this doubt still from my school life
    Thanks for ur clarification and effort

  • @cyberorcas
    @cyberorcas Před 2 lety +26

    Thanjavur boys😍😍😍

    • @pumred
      @pumred Před 2 lety +5

      Poi oombuga da

  • @karthikeyan-oq2kn
    @karthikeyan-oq2kn Před 2 lety +3

    One year back I went Tanjore, it's very beautiful & clean city.

  • @vigneshv3686
    @vigneshv3686 Před 2 lety +16

    Thanjavur kaaran da 🤩

  • @narayananssathya
    @narayananssathya Před 2 lety +1

    One of the best channels, I would love to watch everyday in my break time. I have always believed visual media is the best tool to create awareness in the society and can contribute a lot in how a particular society turns out to be. Theneer idvelai uses it to the fullest potential and help us understanding a lot of things in our day to day life in the simplest way possible. Thanks guys.
    Meanwhile, there are around 385k subscribers for this channel. Even if we contribute 10 each ,we might help the parents collect the money they look for the treatment and can be tool in helping the baby get well soon. Just a food for thought. Whoever watches this video, if you can help. please do help the baby and pray for her wellness.

  • @balamurali8665
    @balamurali8665 Před 2 lety

    ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எங்க ஊர் காட்டியதுகு நன்றி....🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌 தே.கல்லுப்பட்டி மதுரை...

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 2 lety +1

    அருமையான பதிவுகள் அனைத்தும் உங்களிடம் கிடைக்கும்

  • @thanjaipaiyan6913
    @thanjaipaiyan6913 Před 2 lety +2

    😍....♥️ Thanjaiyanzzz

  • @Ganeshbhaki1411
    @Ganeshbhaki1411 Před 2 lety +1

    Your team. always makes gud coinspect bros gud team work

  • @jayasrilydia8934
    @jayasrilydia8934 Před 2 lety +1

    அடிச்சாலும் புடிசாலும் அவருதா உனக்கு வாத்தியார் 😅correct 👍🏻

  • @hareekrishna5132
    @hareekrishna5132 Před 2 lety +1

    Really great great news giving awardness

  • @ashokkumarak7128
    @ashokkumarak7128 Před 2 lety

    Anna enaku romba naalavae edhuku vethiyasame therila Vera level explaination na tq so much ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG Před 2 lety

    அருமையான பதிவு. எங்க sir சொல்லி தந்தங்க. சும்மா பள்ளிக்கூடத்துக்கு போனோம் அவ்ளோதா அப்படித்தான் இருக்கு இப்ப நினைச்சு பார்த்த

  • @praba453
    @praba453 Před 2 lety +1

    First like next tha review 🤩

  • @railawaykalani4325
    @railawaykalani4325 Před 2 lety +1

    Thank you for the explaination

  • @minnalsiva8828
    @minnalsiva8828 Před 2 lety

    அருமையான பதிவு 👍👍

  • @harik5094
    @harik5094 Před 2 lety

    உங்களுடைய அனைத்து வீடியோக்களும் அருமை அண்ணா அண்ணா ஒரு வேண்டுகோள் நீங்கள் வெளியிடும் இதுபோன்ற வீடியோக்கள் (pdf) file ஆக descriptionl ல் கொடுத்தல் நல்லா இருக்கும் 😇🙏

  • @dhanasakthiyogacentre1608

    Nalla karuthukkal soli tharum negal melum valara vaalthukirom nanbaa

  • @jvinsevai3034
    @jvinsevai3034 Před 2 lety

    நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி

  • @sirpinnagaraj
    @sirpinnagaraj Před 2 lety

    Nalla purinjuthu... Vattam... Vattaram... Mandalam idhu elam

  • @ManiKandan-nh7kz
    @ManiKandan-nh7kz Před 2 lety

    Thank you brothers

  • @dhanakaruna9914
    @dhanakaruna9914 Před 2 lety

    Way of teaching super 👍 excellent

  • @arputhareegan8474
    @arputhareegan8474 Před 2 lety +1

    Enga ooru Thanjavur ra sonnathukku nantri 👍🙏🙏🙏🙏🙏

  • @praveenkumars8196
    @praveenkumars8196 Před 2 lety +1

    Proud To Be Thanjavur People ❤️

  • @thanjaikabaddi
    @thanjaikabaddi Před 2 lety

    Thanjavurkaran

  • @PUBGLOVER-ik5ys
    @PUBGLOVER-ik5ys Před 2 lety

    அருமை அண்ணா

  • @rajavideos5246
    @rajavideos5246 Před 2 lety

    Thala neenga vera level 😎

  • @arumugamk5533
    @arumugamk5533 Před 2 lety

    அருமை சகோ

  • @padmarao2333
    @padmarao2333 Před 2 lety

    Well explained. Knowledgeable video.

  • @barathkumar5799
    @barathkumar5799 Před 2 lety +1

    Corporation aaguradhuku 2 laks population irundhale podhum... 10 lakhs population na chennai Kovai Madurai trichy Tiruppur matum than corporation aah iruka mudiyum

  • @hemakarthick3903
    @hemakarthick3903 Před 2 lety

    நல்ல தகவல்

  • @mahepalani7638
    @mahepalani7638 Před 2 lety

    அருமை நண்பா

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 Před 2 lety +10

    Different awareness 👏👏👏👏👏🤝👍

  • @mohamedmansoor3213
    @mohamedmansoor3213 Před 2 lety

    Arumai

  • @sathishkumarnsathish5491
    @sathishkumarnsathish5491 Před 2 lety +1

    Thank 🌹🌹🌹 you information bro

  • @ChocoSubash
    @ChocoSubash Před 2 lety +1

    Songs selection super

  • @selvapriya1861
    @selvapriya1861 Před 2 lety

    Arumai nanba☺

  • @vijays8555
    @vijays8555 Před 2 lety +3

    Municipality >25000, corporation there is no definition of number of people. Most of the new corporation have population above 2.3 lakh

  • @damianwilfred2798
    @damianwilfred2798 Před 2 lety

    Super information.👌👌👌👌

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 2 lety

    நன்றி வணக்கம்

  • @aakash4857
    @aakash4857 Před 2 lety +2

    First 👍

  • @ajithkumark1896
    @ajithkumark1896 Před 2 lety +1

    My Hometown.... Thanjavur 💚

  • @abianutwins3908
    @abianutwins3908 Před 2 lety

    தெரியாத விசயங்களை நல்ல தெளிவா சொல்லி புரிய வைத்து விழிப்புணர்வு பண்றீங்க..நல்ல விசயம்..

  • @Anandharaj-Science
    @Anandharaj-Science Před 2 lety

    சிறப்பு நிலை, தேர்வு நிலை பேரூராட்சி பட்டியல்ல காணுமே🙄 ஊராட்சி எண்ணிக்கை குறைவாக கூறியது போல் உள்ளது🙏

  • @vijayvijay7355
    @vijayvijay7355 Před 2 lety

    Excellent na

  • @sabarishs8265
    @sabarishs8265 Před 2 lety

    Yes your right, mark vendam knowledge podhum india valrasu ayedum

  • @jai8323
    @jai8323 Před 2 lety +2

    👏👏👏

  • @prasarveshakthiyalex
    @prasarveshakthiyalex Před 2 lety

    Na oruthi mela nenga eluthi irrukuratha pakka description link aa tedi tu irruken🤓any way nallathu mny kidacha sari🙏🙏🙏🙏

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 Před 2 lety +1

    Finally antha end song kaga video pakkurean....

  • @aravindpoco4901
    @aravindpoco4901 Před 2 lety +2

    Enga ooru 😍

  • @aarunkumar2941
    @aarunkumar2941 Před 2 lety +1

    Nan Thanjavur

  • @blacklyricist
    @blacklyricist Před 2 lety

    ❤️

  • @viswan1304
    @viswan1304 Před 2 lety

    Super Anna

  • @Raja-yv9we
    @Raja-yv9we Před 2 lety +1

    Education pathi konjam nalla pesi irunthinga
    Video super

  • @MasterNKCreation
    @MasterNKCreation Před 2 lety

    Kalvi Mavatam Na Enna Nu Podunga Anna Plzz....

  • @kannanveera6042
    @kannanveera6042 Před 2 lety +1

    Bank.....பணவீக்கம் பணவாட்டம் பத்தி ஒரு வீடியோ போடுங்க...அண்ணா

  • @devil_khan.2
    @devil_khan.2 Před 2 lety

    Nice

  • @gowthamangowthaman7067

    Excellent video 🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham Před 2 lety +1

    விவசாயத்திற்காகவும் ஆதரவு தரலாமே...

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Před 2 lety

    Super 👍

  • @gowrishankarshankar7567
    @gowrishankarshankar7567 Před 2 lety +1

    நத்தம் புறம்போக்கு நிலங்கள் (நமதுதாத்தா பாட்டி முன்னேரர்களின் இடத்தை நமது பெயரில் மாற்றம் செய்யப்பட்டது பத்திரம் வழங்கப்பட்டது) ஆனால் பட்டா இல்லை புதியதாக பட்டா வாங்குவது எப்படி நத்தம் புறம்போக்கு இடங்களுக்கு computer online ல் பதிவு செய்ய முடியாது என்று சொன்னார்கள் மணியார் office , தான் நேரடியாக தான் வாங்க வேண்டும் என்று சொன்னார்கள் சரி என்று சொல்லி எழுதி கொடுத்துத்தோம் 1வருடம் ஆகியும் இன்னும் பட்டா வரவில்லை இனி பட்டா வாங்குவது எப்படி என்று சொல்லுங்கள் அண்ணா one vedio please Anna

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Před 2 lety +1

    Super

  • @vigneshworld5366
    @vigneshworld5366 Před 2 lety

    👏👏👏👏

  • @mr.surenthar1647
    @mr.surenthar1647 Před 2 lety +3

    Yanga oru thanjavur 😍

  • @shanmugasundaram5064
    @shanmugasundaram5064 Před rokem

    🙏

  • @karthiselvaraj3642
    @karthiselvaraj3642 Před 2 lety

    Anna notification adikadi Vara mathikithu unga usefull ana video neraya miss aguthu...telegram channel open Panna mudiyuma ?

  • @easskipandi2895
    @easskipandi2895 Před 2 lety

    ஆதார் பிறந்த தேதி1ஒறைதப்பாகமாத்திவிட்டேன்அதைபத்திவிடியோபோடுங்கசார்

  • @kanagarajg9675
    @kanagarajg9675 Před 2 lety

    👍

  • @DK-es3rq
    @DK-es3rq Před 2 lety

    👌👌👌👏👏👏

  • @Dinesh.mMurugesan
    @Dinesh.mMurugesan Před 8 měsíci +1

    Thanjavur

  • @vickyvicky5280
    @vickyvicky5280 Před 2 lety

    🙏🙏🙏🙏

  • @aaqilhasans6663
    @aaqilhasans6663 Před 2 lety

    சகோதரா உதவலாம் என்று நினைத்தேன் நூறு ரூபாய் போட முயன்றேன் அந்த வலை பக்கத்தில் 500 ரூபாய்க்கு குறையாமல் ஏற்றுக் கொள்ள முடியாது என்று வந்துள்ளது அதற்கான ஸ்கிரீன் சாட் என்னிடம் உள்ளது. என்னைப்போல் உதவ கூடியவர்கள் எத்தனை பேர் உதவ முடியாமல் இருப்பார்களோ தெரியவில்லை

  • @rajasekart122
    @rajasekart122 Před 2 lety

    Yow nee oru nalla you tube channel ya

  • @mathavanv5026
    @mathavanv5026 Před 2 lety

    Govt milk mosadi pathi video make pannuga bro neraiya pithalattam pandraga

  • @praveenkumarganesan8896

    Scraping policy pathi sollunga anna @theneer Idaivelai

  • @Adhielango50
    @Adhielango50 Před 2 lety +1

    IRCTC TRAIN ticket book pannumpodhu 0.49₹ ku insurance plan iruku. Adhapathi oru video podunga nanba

  • @SanthiyaSanthiyak-hn2jm
    @SanthiyaSanthiyak-hn2jm Před 2 měsíci

    Sirantha thagaval🎉

  • @m.thangababy1804
    @m.thangababy1804 Před 2 lety +4

    Bro,ungal,task, thodara,my,hearty, 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍

  • @mrabin8098
    @mrabin8098 Před 2 lety +4

    100 donate panlamnu pona minimum 500 kattudhu bro..
    Change pannunga bro option ah..etho ennala mudinjathu ivlo than😣

    • @raghur3159
      @raghur3159 Před 2 lety +1

      S I also tried but it showing minimum 500🙆

    • @pumred
      @pumred Před 2 lety

      Yov athula scam da...ivvalovu vellanthiya irukkeye

    • @mrabin8098
      @mrabin8098 Před 2 lety

      @@pumred no bro today video paarunga..6 lakhs collect pannirukkanga..

  • @user-cg4gc5ly8d
    @user-cg4gc5ly8d Před 2 lety

    உங்கள் சமூக அக்கறை உள்ள தகவலை எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது அடுத்து எங்கள் பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது அந்த மதுபான கடையை எப்படி அகற்றும் விதம் எங்களுக்கு தெரியவில்லை அதற்கு ஏதாவது வீடியோ இருந்தால் போடவும் அதை சட்டப்படி எப்படி எடுக்க வேண்டும் என்று ஒரு வீடியோவை தயவு செய்து போடவும்

  • @VikkiKumar001
    @VikkiKumar001 Před 2 lety +1

    தஞ்சை மாவட்டம்.....🔥

  • @dogslover4720
    @dogslover4720 Před 2 lety +1

    Proud iam thanjavur

  • @sattampesutamizha8251
    @sattampesutamizha8251 Před 2 lety

    Very usefull
    சட்டம் பேசு தமிழா

  • @mr.hussain7837
    @mr.hussain7837 Před 2 lety

    the greater chennai corporation enna soluraga

  • @seyedkasim
    @seyedkasim Před 2 lety

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @b-infra_limited_leakage_fix

    தேர்வு நிலை பேரூராட்சி Missing Bro

  • @nandhakumarbrk
    @nandhakumarbrk Před 2 lety +1

    Details are very fast so not able to grab the clear details. Explain little slow and give some picture representations so that it will be easy to understand. Also give little more information about the content.

  • @hariganesh6455
    @hariganesh6455 Před 2 lety +1

    Brother varusham varusham best corporation and municipality select pannuvanga Salem also became best corporation in 2019

  • @financiallearner8321
    @financiallearner8321 Před 2 lety

    கிராமப்புற பாஞ்சாயத் pathi video podunga

  • @9865231941
    @9865231941 Před 2 lety

    Sitrurachy enna

  • @earthisawesome7168
    @earthisawesome7168 Před 2 lety

    Bro yenna camera use panringa..pls tell

  • @theft_media8789
    @theft_media8789 Před 2 lety +1

    Tanjore 💙