ரோட்டில் இருக்கும் கோடுகள் எதைக் குறிக்கின்றன? அவசியம் தெரிய வேண்டிய முக்கிய பொது அறிவு EP - 09

Sdílet
Vložit
  • čas přidán 11. 02. 2021
  • நாம் சாலையில் செல்லும்போது இடையில் போடப்பட்டிருக்கும் கோடுகளின் விளக்கம், இந்த வீடியோவில் எளிமையாக சொல்ல முயன்றுள்ளோம்!
    Road lines clear explanation and definition!
    Written & Presented by Kalidass & Pragadeesh
    Shot & Edited by Shyam
    #TheneerIdaivelaiRoadrules #Roadrules #Roadlines
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • Zábava

Komentáře • 521

  • @devas0059
    @devas0059 Před 3 lety +226

    இதுபோல் சமூக தொடர்பு உள்ள விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Před 3 lety +10

      நன்றி!!

    • @user-xu1to7gj1q
      @user-xu1to7gj1q Před 3 lety +2

      @@theneeridaivelai தமிழ்நாட்டின் அரசுப்பணிக்கான சாதிவாரியாக இடஒதுக்கீடு பற்றி ஒரு விளக்கமான வீடியோ போட்டு விடுங்க அண்ணா

    • @balapandi2875
      @balapandi2875 Před 3 lety +1

      @@theneeridaivelai 95 I 7

    • @balaraja239
      @balaraja239 Před 3 lety +1

      Super super super Thanks

    • @balashanmugam9585
      @balashanmugam9585 Před 3 lety +1

      @@theneeridaivelai
      What is the meaning of 5 horizontal lines

  • @cmkumarvip
    @cmkumarvip Před 3 lety +116

    வேணூம் ன செல்லுரேன் கேட்டு தெரிஞ்சுகிரிங்களா....
    I like this every video.....

  • @ashoktamilselvan1880
    @ashoktamilselvan1880 Před 3 lety +178

    இதே போல் உங்களுடைய பொது பணி தொடர வாழ்த்துகிறேன் அண்ணா🤝🤝

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Před 3 lety +8

      தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ!!

    • @vigneshkarthick6975
      @vigneshkarthick6975 Před 3 lety +1

      Bro pls take topics in bank sectors ...

  • @life_of_soukath
    @life_of_soukath Před 3 lety +55

    நான் மலேசியா ஓட்டுநர் உரிமம் எடுக்கும்போது மூன்று நாட்கள் சாலை விதிகள் பாடமாக சொல்லித் தந்த பிறகே வாகனத்தில் ஏற முடியும் இதேபோல் இந்திய ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் கற்றுக்கொடுத்தால் சாலை விபத்தில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும்.... நல்ல பதிவு நண்பா... என் எண்ணங்களின் வெளிப்பாடாக உங்களின் அனைத்து காணொளிகளாக பார்க்கிறேன்... நன்றி நண்பா...

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Před 3 lety +2

      தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி சகோ!!

  • @aadham73
    @aadham73 Před 3 lety +28

    அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அருளும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் உண்டாகட்டுமாக ❤️💕

  • @srinivasanm.p.8722
    @srinivasanm.p.8722 Před 3 lety +24

    சாலை பாதுகாப்பு விதிகளை அருமையான முறையில் விளக்கமாக எடுத்துரைத்து உங்களுக்கு நன்றி

  • @kannamuniyasamy1402
    @kannamuniyasamy1402 Před 3 lety +15

    மிகவும் பயன் உள்ள தகவல், அதனுடன் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை இணைத்து கூறியது அருமை அண்ணா...

  • @yogeshhariniyogeshharini6327

    Nanum 2 year ah bike drive panren...enaku intha code ellam parkum podhu doubt varum but yarudaium kettathu illai...unga video enaku use ah irunthathu....txs bro...

  • @sigaramtnpscpc8064
    @sigaramtnpscpc8064 Před 3 lety +8

    சாலை விதிகளை கடைபிடிப்போம் சமூக இடைவெளியை கடைபிடிப்போம் சந்தோஷமாக வாழ்வோம் 🤗

  • @marburyfiya9850
    @marburyfiya9850 Před 3 lety +3

    Velangadha prank show panni public ah disturb panra CZcams channels ku naduvula neenga urupadiyana msgs deliver panringa...super bro...

  • @drivetamizha
    @drivetamizha Před 3 lety +7

    Best CZcams chennal ,👍👍👍👍

  • @abarnas1821
    @abarnas1821 Před 3 lety +1

    அருமையான பதிவு.தம்பிகள் மிக அழகாக பேசினார்கள்.சமூதாயத்தில் விழிப்புணர்வுகளை தூண்டும் தங்கள் பதிவு மிக சிறப்பு.

  • @VishnuVardhan-wc8bn
    @VishnuVardhan-wc8bn Před 3 lety +4

    Theneer idaivelai - Big fan of this channel and team. Million followers coming soon. Very useful 👍 Keep rocking bro's

  • @user-vm3kg6hb4d
    @user-vm3kg6hb4d Před 3 lety +5

    உங்கள் சமூக பணி தொடர வாழ்த்துக்கள் தோழரே 🙏🙏🙏🙏

  • @hariniharshan2716
    @hariniharshan2716 Před 3 lety

    இதுவரை நான் பார்த்த காணொளிகளில் மிகவும் உருப்படியானது.....100000000 நன்றி...... எனக்கு ம் இந்த சந்தேகம் வந்தது... தெளிவான பதில்....

  • @udhayanidhistalinnilgiridi111

    என் அறிவு பசிக்கு கிடைத்த அருமையான சேனல் இந்த தேநீர் இடைவேளை

  • @sankaranarayanan5834
    @sankaranarayanan5834 Před 3 lety

    உங்களது வீடியோ வரவேற்க்கதக்கது. பயனுள்ளது.இது போன்ற பதிவிற்க்காக Theneer Idaivelai Traffic என்று தனி சேனல் ஆரம்பித்தாலும் நன்றாக இருக்கும். Theneer Idaivelai குழுவின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @RamnaduGovind
    @RamnaduGovind Před 3 lety +4

    அப்படியே இந்த பாதசாரிகள் சாலையை கடக்கும் கோட்டை பற்றி சொல்லிருக்கலாம்.. நம் மக்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @arvinthpadmanathan4988
    @arvinthpadmanathan4988 Před 3 lety +7

    Appreciate all your efforts in making these videos. Things we mis/missed to learn

  • @lovelyvinoepic4039
    @lovelyvinoepic4039 Před 3 lety +2

    Tnks bro romba use full ahh irunthuchi romba naal irunthathu clear aachi bro

  • @n.kirubakaran2055
    @n.kirubakaran2055 Před 3 lety +1

    சாலை விதிகளை புரியும் படி நீங்கள் சொன்னதால் நான் தெரிந்துகொண்டேன் அண்ணா நன்றி அண்ணா இதை மீறி சமூக வீடியோவை போடுங்கள் மக்கள் தெரிந்து கொள்ளட்டும்

  • @asrar432
    @asrar432 Před 3 lety +10

    True 😊 knowledge 🔥🔥🔥🔥

  • @vigneshraja216
    @vigneshraja216 Před 2 lety

    மிக அருமை 👍. கடந்து போக போற Roadலாம் கவனிக்க போறேன் 😊

  • @senthilmadurai9206
    @senthilmadurai9206 Před 3 lety +1

    Road safety Monthku ஏற்ற பதிவு...
    வாழ்த்துகள்....

  • @revathybalu5427
    @revathybalu5427 Před 3 lety +1

    சமுதாய பணிக்காக தங்களை வாழ்த்துவதில் பெறுமை கொள்கிறேன்...

  • @thirumurugan5765
    @thirumurugan5765 Před 3 lety

    Intha yellow colour line ah paththi ippa than na therinjukitten itha paththu romba nandri🙏

  • @poornimadevi2807
    @poornimadevi2807 Před 3 lety +8

    Good info bro... Thanks... Pls tell about this rules... More...

  • @jasimiyan2133
    @jasimiyan2133 Před 3 lety +4

    நன்றி நண்பரே இந்த விஷயங்களை எல்லாம் பள்ளியின் பாடத்தில் தெரிவித்து மனதில் பதியவைத்திருக்க வேண்டும் அரசாங்கம் எங்கே..........

  • @logu.editing1878
    @logu.editing1878 Před 3 lety +5

    அண்னா உங்க தகவல் எல்லாம் மிக மிக அருமை

  • @jprema6694
    @jprema6694 Před 3 lety +1

    Thank you so much for good information.

  • @mathan3197
    @mathan3197 Před 3 lety

    மிக்க நன்றி தேநீர் இடைவேளை சகோதர்களே. இது பற்றி பல முறை எனக்குள் கேள்வி எழுந்துள்ளது.ஆனால் விடை கிடைக்கவில்லை. நீங்கள் சொன்ன விதம் முற்றிலும் அருமை.உங்கள் பயணம் மென்மேலும் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @malikbasha964
    @malikbasha964 Před 3 lety +2

    சிறப்பு சிறப்பு சிறப்பு ❤️

  • @lakshmanvenu7054
    @lakshmanvenu7054 Před 3 lety +1

    மிக மிக அருமை..... ஏற்கனவே படித்தது.... ஞாபகப்படுத்தியதற்கு நன்றிகள் பல....

  • @vaadaneevaada4665
    @vaadaneevaada4665 Před 3 lety +2

    இதுவரை அறிந்திராத தகவல் .....
    அண்ணா ரொம்ப நன்றி!👌

  • @valskis8877
    @valskis8877 Před 3 lety +11

    ithu enga driving school la solli thanthaanga, i completed one note in writing the Road Rules

  • @rajasekarrajasekarkabil7948

    அருமை அருமை செமயா புரியிற மாதிரி எடுத்து சொன்னிங்க பாஸ் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @nandhagopal3856
    @nandhagopal3856 Před 3 lety +2

    இதுபோல் அதிகம் வேண்டும் 👌👌👌

  • @rashmitha2689
    @rashmitha2689 Před 3 lety

    Indha mathri useful information lam surukkama theliva solli puriya vachathuku nanri brothers🙏

  • @dinesh1657
    @dinesh1657 Před 3 lety +5

    🙏🙏🙏 நல்ல கருத்துக்களை பகிர்வோம்

  • @sindhua3754
    @sindhua3754 Před 3 lety +3

    அருமை👌

  • @shanmugaanandgovindaraju6387

    Thank you Team ❤️

  • @chellayamct4657
    @chellayamct4657 Před 3 lety +3

    அருமை நண்பரே 💞💞💞

  • @PUBGLOVER-ik5ys
    @PUBGLOVER-ik5ys Před 3 lety +2

    ஏரி வேலை பற்றிய தகவல் விவரம் சொல்லுங்க அண்ணா

  • @gangadharan5142
    @gangadharan5142 Před 3 lety +2

    அண்ணன் சொன்னதை கேட்டுக்கட்டுமொல 👌👍👌👍

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 3 lety

    அருமையான பதிவு சகோதர பதிவுக்கு நன்றி நன்றி நன்றி 🌹🙏🙏👏👏👏👌

  • @muhammedhussain6844
    @muhammedhussain6844 Před 3 lety

    சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் அருமையான பதிவு 👍👌🤝 சகோதரர்களே 👍👌🤝💐💐👏👏

  • @VELSVIBE
    @VELSVIBE Před 3 lety

    சமூக அக்கறையுடன் செயல்படும் நிகழ்ச்சி...👏👏👏👏👏👏👍👍👍👍

  • @kittucats260
    @kittucats260 Před 11 měsíci

    You are educating everyone without any fees! Thank you!

  • @App_Surfer
    @App_Surfer Před 3 lety +1

    நன்றிகள் பல அண்ணா❤️

  • @spinspin4826
    @spinspin4826 Před 3 lety +1

    Tnq so much Anna.. This msg very useful... Next video I am waiting

  • @rathna1403
    @rathna1403 Před 3 lety

    Information a ipdi kooda solalamnu unha channel moola therithu😻🔥 recently seen and very useful all videos...keep updtae more brooo

  • @rajasekaran96
    @rajasekaran96 Před 3 lety

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அதை எளிதாக பேசி கொண்டு சொல்வது மிகவும் அருமையான முயற்சி வாழ்த்துக்கள் தோழர்களே

  • @user-mn9yy2qv4n
    @user-mn9yy2qv4n Před 3 lety

    மிகவும் பயனுள்ள பதிவு. உங்கள் பதிவுகள் அனைத்தும் தினசரி வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுவரை தெரியாமல் இருந்த பல தரப்பட்ட தகவல்கள் உங்கள் பதிவில் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @Manoj-MRM
    @Manoj-MRM Před 3 lety +1

    அருமை❤️

  • @vijay8pm
    @vijay8pm Před 3 lety +2

    Super very good brother
    Very
    Very
    Very
    Good information...
    Iwatched all of your videos🙏🙏🙏

  • @madhanshaluma9059
    @madhanshaluma9059 Před 3 lety

    மிக மிக நன்று அண்ணா...

  • @jerianthu
    @jerianthu Před 3 lety +2

    அருமை 💐💐

  • @iamgunasekaran
    @iamgunasekaran Před 3 lety

    தம்பி!நல்லகருத்துக்களை பகிர்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் சேவை வாழ்க வளமுடன்

  • @malleshn7099
    @malleshn7099 Před 3 lety

    பயனுள்ள மற்றும் மிகவும் அவசியமான தகவல்கள். 👍

  • @sangeethar7508
    @sangeethar7508 Před 3 lety

    Semaya sonninga anna nalla visayam ethu mathiri video pakka nalla irukku anna tq

  • @vickyjothivel8165
    @vickyjothivel8165 Před 3 lety +1

    அருமையான தகவல்

  • @csv731
    @csv731 Před 3 lety +1

    Vera level pandringa brooos

  • @santhoshela700
    @santhoshela700 Před 3 lety

    விழிப்புணர்வு மிக்க பதிவு 🙏🏻 அருமை🎉

  • @saravanaavelu1478
    @saravanaavelu1478 Před 3 lety +1

    Super BRO ungala maathiri oru anna ellai

  • @suresharumugam346
    @suresharumugam346 Před 3 lety +1

    Nalla pathivu anna

  • @ganeshind2020
    @ganeshind2020 Před 3 lety

    மிகவும் பயனுள்ள தகவல்கள்...
    உங்கள்ளுக்கு மிகவும் நன்றி...

  • @senathipathiperiyasamy1915

    Super Anna...nalla message...intha video la irunthu nanum learn pannita ...thanks na

  • @aramseiyavirumbu5491
    @aramseiyavirumbu5491 Před 3 lety +1

    Unga content romba Useful ah iruku..
    Free left and signal jumping pathi oru video podunga sir... Horn adichu government bus ehh nagandhu ponga nu solranga signal la nikkama...

  • @madhanshaluma9059
    @madhanshaluma9059 Před 3 lety +1

    மிக நன்றி அண்ணா 🙏🙏

  • @aba3090
    @aba3090 Před 3 lety

    சிறப்பு மிகச் சிறப்பு

  • @vijayvishnu6810
    @vijayvishnu6810 Před 3 lety

    அனைத்து பதிவுகளும் மிகச் சிறப்பு 👌👌👌

  • @Heavenking9916
    @Heavenking9916 Před 2 lety

    👍👍Veri thanam

  • @sakthiff4845
    @sakthiff4845 Před 3 lety +1

    அருமையான பதிவு

  • @veerasview6270
    @veerasview6270 Před 2 lety

    Unga video va naan pathu naraiya kathukitten anna thanks for the video anna❤️

  • @karthikeyanj725
    @karthikeyanj725 Před 2 lety

    Never seen such a beautiful channel like this👏👏👏

  • @ezhilmullaiarasu7123
    @ezhilmullaiarasu7123 Před 3 lety

    அண்ணா எல்லா தகவலும் மிக மிக அருமை

  • @ommurugamurugaomnama6226

    நன்பருக்கு நன்றி நல்ல பதிவுக்கு.

  • @girijamicheal7453
    @girijamicheal7453 Před 2 lety

    Good social work Kalidas & pragadeesh

  • @vinothkumarv9722
    @vinothkumarv9722 Před 3 lety

    Hey team u people are doing great job..
    Thanks bro 🙏👍

  • @mahendranmahend3262
    @mahendranmahend3262 Před 2 lety

    அழகான தலை முறைக்கு அழகான பதிவு

  • @srinyrocks
    @srinyrocks Před 3 lety

    Thank you for your information bro really I am feeling very happy.

  • @anbarasidevakumar9314
    @anbarasidevakumar9314 Před 3 lety

    அருமை...👍👍

  • @dineshkumarkarunakaran1336

    அன்ணே வேர லெவல் நீங்கள்

  • @mkumaran2010dce
    @mkumaran2010dce Před 3 lety

    இந்த கோடுகளை பற்றி already தெரியும் ,ஆனால் உங்கள் குரலில் கேட்க ஆசை...

  • @OppenChad
    @OppenChad Před 3 lety

    Best Tamil CZcams Channel.

  • @smartsurenth5123
    @smartsurenth5123 Před 3 lety

    Arumaiyana thagaval bro

  • @ramnandha2843
    @ramnandha2843 Před 2 lety

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @selvinmuthuraj7222
    @selvinmuthuraj7222 Před 3 lety +7

    பொது விசயங்களை பற்றி நிங்க தகவல் தருவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @chiranjeevid3855
    @chiranjeevid3855 Před 3 lety +3

    Smart work..

  • @rubanmatthew7413
    @rubanmatthew7413 Před 3 lety

    Nalla pathivvu👍🏻

  • @boomanisubramani2918
    @boomanisubramani2918 Před 3 lety +1

    அண்ணே.... இதே போல் போக்குவரத்து சாலையில் உள்ள சின்னங்கள் மற்றும் குறியீடுகள் பற்றி ஒரு பதிவு போடுங்கள்...

  • @shreelakshmi3845
    @shreelakshmi3845 Před 3 lety

    Arumai..

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Před 3 lety +1

    🙏👏🏻👏🏼👍👍 அருமை! 🙏

  • @user-jp3lz7ms1w
    @user-jp3lz7ms1w Před 3 lety +1

    சிறப்பு நண்பா

  • @AshokThankaNadar
    @AshokThankaNadar Před 3 lety

    அருமை 👌

  • @pkelumalaimanimegalai
    @pkelumalaimanimegalai Před 3 lety

    நான் பார்த்ததிலெ superb channel

  • @90skidsparithabangal34
    @90skidsparithabangal34 Před 3 lety +2

    Your great brother ❤️👍

  • @kaviyananthinirajangam8978

    Arumai sagothara

  • @bharaththangavel
    @bharaththangavel Před 3 lety +4

    Want more information like this Anna

  • @gajanananivas5940
    @gajanananivas5940 Před 3 lety

    Your channel and information are big blessings for us anna