NOTA-விற்கு ஓட்டு போடுவதால் என்னாகும்? பலர் சொல்லத் தயங்கும் வெளிப்படையான பதில் | Theneer Idaivelai

Sdílet
Vložit

Komentáře • 641

  • @sangeetharohith4331
    @sangeetharohith4331 Před 3 lety +171

    வாழ்த்துக்கள்👏👏👏, இதை விட தெளிவான விளக்கம் தேவை இல்லை நாம் நமது ஜனநாயக கடமையை சரியாக பயன்படுத்துவோம் 👍

    • @Suresh-oy3yo
      @Suresh-oy3yo Před 2 měsíci

      இருக்கட்டும்... நமக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றால்.... போகட்டும்... இதுவும் ஜனநாயகமே ..... அப்ப நோட்டா க்கு போடலாம் தவறில்லை....

  • @prabuguru7027
    @prabuguru7027 Před 3 lety +197

    சமூகத்திற்கு மிக அவசியமான பணியை செய்கிறீர்கள்

    • @ajithab2176
      @ajithab2176 Před 3 lety +2

      👍👍👍👍

    • @aminamin4455
      @aminamin4455 Před 3 lety +6

      பிஸ்மில்லாஹ்
      அஸ்ஸலாமு அலைக்கும் !
      NOTA (None Of The Above - *மேற்கண்டதில் யாரும் இல்லை)* ஏற்படுத்தியதற்கு இதில் சொல்ல மறந்த முக்கிய காரணம் :
      யாரும் பிடிக்கவில்லை என்று வாக்களிக்காமல் இருந்து விட்டால் வேறு யாராவது நம் வாக்கை பதிவு செய்து விட வாய்ப்புள்ளது.
      அதை தடுக்கத்தான் இந்த முறை ஏற்படுத்தப்பட்டது. இதற்கு டிராஃபிக் ராமஸாமி நீதி மன்றத்தை நாடியதும் ஒரு முக்கிய காரணம்.
      -அமீன், ஆம்பூர்

  • @kuttystory-4553
    @kuttystory-4553 Před 3 lety +151

    உங்கல போல பத்து பேறு ஊறுக்கு இருந்தா நாடு நல்லா இருக்கும் தெளிவு பெற்று🙌🏻🤘🏻✌🏻 வழக்கம் போல என் மற்றும் என் குடும்பத்தினர்கள் வாழ்த்துக்கள் “தேநீர் இடைவேலை”🙏

    • @sathieshkumard6115
      @sathieshkumard6115 Před 3 lety +4

      ஊருக்கு, இடைவேளை (பிழைத்திருத்தம்)

  • @sugumaran9954
    @sugumaran9954 Před 3 lety +155

    யாரும் சரி இல்லை என்று சொல்வதைவிட நாமே சரியானவர்கள் என மாற வேண்டும் .

    • @shanmugarajraj941
      @shanmugarajraj941 Před 3 lety +16

      Seeman Annan Sonnadhu Idhu

    • @maduraidheenakarthi1916
      @maduraidheenakarthi1916 Před 3 lety +6

      டெபாசிட் நீ கட்ரியா 🙄

    • @andersonabraham2402
      @andersonabraham2402 Před 3 lety +7

      Choose the best from wrost
      NTK

    • @saranr8049
      @saranr8049 Před 3 lety +4

      டெபாசிட் பணம் என்பது இல்லை என்றால் பாமரனும் முதலமைச்சர் ஆகலாம்.டெபாசிட் பணம் ஒழிக்கப்பட வேண்டும்.

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +1

      @@shanmugarajraj941
      ஆமைக்கறி டுபாக்கூர் *சைமன் சேட்டனுக்கு* போடுவதை விட
      எம் அறிவார்ந்த தமிழ் மக்கள்...
      *நோட்டாவுக்கு* போடுவார்கள்☑️
      தமிழன்டா💪

  • @sureshgood7123
    @sureshgood7123 Před 3 lety +82

    எனக்கு சரியான புரிதலை ஏற்படுத்தி விட்டீர்கள் மிக்க நன்றி. இனிதான பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்.😀😀😀😀😀😀😀👍🙏🙏🙏

    • @andersonabraham2402
      @andersonabraham2402 Před 3 lety +6

      Yes bro
      No one is good and prefect
      Choose the best from the worst
      NTK Is the best of all

    • @ArasiyalTamizhan
      @ArasiyalTamizhan Před 3 lety +1

      Yes Ntk is best 👍

    • @vinobrovivek9690
      @vinobrovivek9690 Před 3 lety

      விளங்கிடும் தமிழ்நாடு

  • @karthickbalamasalamix1847
    @karthickbalamasalamix1847 Před 3 lety +180

    BROTHER இந்த பத்திர, பதிவு, இடம் வாங்கல், கொடுக்கல், பட்டா அடமானம் வைத்து பணம் வாங்குதல்.. இதை பற்றி ஒரு முழுமையான vidio போடுங்கள்... அண்ணா 💐

  • @Felix_Raj
    @Felix_Raj Před 3 lety +37

    சிறப்பு... நல்ல விளக்கம் சகோ.
    #சரியானதுவென்றேதீரும்! ✊💪
    நாமே மாற்று!
    நாம் தமிழரே மாற்று!
    #வெல்லப்போறான்விவசாயி! 💚

  • @mathusuthanan4125
    @mathusuthanan4125 Před 3 lety +164

    ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு புதிய கட்சியோ அல்லது ஒரு புதிய வேட்பாளர் ஓ மாற்றத்தை நோக்கி வருகின்றனர் அவர்களுக்கு ஒரு முறை ஓட்டு போடுவோம்

  • @abcdefgh4728
    @abcdefgh4728 Před 3 lety +51

    நோட்டாவிற்கு வோட்டு போடுரேனோ இல்லையோ இந்த மாதிரி தெளிவான ஒரு பதிவை தந்த உங்கள் பதிவுக்கு ஒரு லைக்கு.. நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளேன்.

  • @tutyias9608
    @tutyias9608 Před 3 lety +13

    மிகவும் தெளிவான பயனுள்ள பதிவு.... 😊உங்கள் சேவை எப்போதும் எங்களுக்கு தேவை 🥰

  • @MadhuAbi2024
    @MadhuAbi2024 Před 3 lety +46

    மூன்று முறை வாக்களித்துள்ளேன். எந்த ஒரு புரிதலும் இல்லாமல். ஆனால் இம்முறை புரிதலும் தெளிவும் கொண்டு வாக்களிக்க உள்ளேன். நன்னெறி காட்டிய உங்கள் பணி தெளிந்த சமூகத்தை உருவாக்க கடல் அளவு முயற்சியில் துளி அளவு நானும்.......❤️👍

    • @vinobrovivek9690
      @vinobrovivek9690 Před 3 lety +3

      விளங்கிடும் தமிழ்நாடு. அவுனுங்கதான் மூளை இல்லாம உங்களை மூளை சலவை செய்ய பாக்குறானுங்க. நீங்களும் அதை கேட்டுகிட்டு உங்களை நீங்கள் மாத்திக்கிறீங்க.

  • @jayaseelansubbaiah6509
    @jayaseelansubbaiah6509 Před 4 měsíci +2

    நண்பர்களே, இந்தியாவில் உள்ள எந்த கட்சிக்கும் ஒட்டுமொத்த மக்களுக்கான நல்வாழ்விற்கான கொள்கைகள் இல்லை. எனவே நோட்டாவிற்கு வாக்களிப்பது தான் ஒட்டுமொத்த மக்களுக்கான தீர்வு.

  • @sBabu-qb8yn
    @sBabu-qb8yn Před 3 lety +11

    ரொம்ப நாள் இருந்த சந்தேகம் தெளிவாகிவிட்டது நன்றி அண்ணா🙏

  • @nanthakumar1591
    @nanthakumar1591 Před 3 lety +13

    நான் மலேசியன் தமிழன் ஆனால் தமிழ் நாடு இம்முறை நல்லவை அணைத்தும் மக்களை சேர வேண்டும்.பசியில்லாத நாடு பஞ்சம் இல்லாத நாடு பெயர் கொண்டாலே போதும். அங்கே நடப்பு தின் விளைவு எங்களையும் சேர்கிறது மலேசியா இந்தியா ஈழ மியான்மார் தமிழ் மக்கள் நல்ல வாழ போராட்டம் முடிவு இனி தமிழ் அறிவியல் மேல் நோக்கியே

  • @Yogeshkumar-no8yz
    @Yogeshkumar-no8yz Před 3 lety +2

    அருமையான பதிவு அண்ணா!!

  • @manikandans81
    @manikandans81 Před 3 lety +3

    அண்ணா இப்போ தான் அண்ணா விளக்கமா புரியுது ரொம்ப நன்றி அண்ணா ❤️❤️❤️🙏

  • @kanagadukaiammalm4937
    @kanagadukaiammalm4937 Před 3 lety +1

    மிக்க நன்றி நண்பரே nalla oru information sollirukken tq🤝

  • @ashokkumar.m4594
    @ashokkumar.m4594 Před 3 lety +4

    Oru valiyaa Enga area Candidates yaru yaru therichukiten Thanks bro 👍

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 3 lety +1

    அருமையான பதிவு சகோதர 👌👌👌👏👏👏

  • @noormohammed348
    @noormohammed348 Před 3 lety +2

    Excellent...... this channel should be number one in tamilnadu. My best wishes for that.....

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 Před 3 lety +5

    அருமையான விளக்கம் நண்பர்களே 🙏🙏🙏👍 வெற்றி நடைபோடும் தேனீர் இடைவேளை 👍👍👍

  • @universeangel3361
    @universeangel3361 Před 3 lety +2

    Nice CZcams name" Theneer Idaivelai".. Very useful topics with cute stories and simple backgrounds... Good Anna.. U are one the VIPs.... Proud 💪 about Tamilan

  • @HarishInfotech
    @HarishInfotech Před 3 lety +13

    Really a good message bro. Very clearly explained

  • @radhakannan1808
    @radhakannan1808 Před 3 lety +4

    Really it was very helpful to us especially youngsters and new youngsters for voting ..... Appreciating for your great effort and information to us .
    I am going to share this video to my friends 💖..... Thank you so much 🙏🙏🙏

  • @SeacoastAquariumANDPets
    @SeacoastAquariumANDPets Před 3 lety +3

    This video will get many views
    Essential video during this situation
    New party needs to be choosed
    புது கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்

  • @sugumaran9954
    @sugumaran9954 Před 3 lety +15

    என் ஓட்டும் என்னை சார்ந்தவர்கள் ஓட்டும் 🌾விவசாயி🌾 சின்னத்திற்கு தான்

  • @shanthin6191
    @shanthin6191 Před 3 měsíci +3

    எங்கள் ஓட்டு நோட்டா விற்கே

  • @rajfisher1152
    @rajfisher1152 Před 3 lety

    அருமையான பதிவு ...NOTA நல்ல ஒரு விளக்கும் பதிவு 👍

  • @chillbrotamil1728
    @chillbrotamil1728 Před 3 lety +1

    சரியாக சொன்னீர்கள். இது தான் உண்மை

  • @user-np8kr9ve1l
    @user-np8kr9ve1l Před 3 lety

    Nota பற்றி எனக்கு தெரியாது இப்ப தான் தெரிந்தது.புரிந்தது. நன்றி 👍👍இந்த தேர்தலில்இராண்டாவது முறையாக வாக்களிக்க போகிறேன்.சின்னங்கள் பற்றி மட்டுமே போனமுறை தெரியும். நோட்டா வை பற்றி இந்த முறை தெரிந்துகொண்டேன்.🙏🙏

  • @ramanathandui2185
    @ramanathandui2185 Před 3 lety +3

    You really awesome man.... It's one kind of social work 🙏

  • @solors4430
    @solors4430 Před 3 lety +1

    Finally to know about candidates website and app superb bro.Romba naala idha daan search pannikitu irunden.Thank u very much❤

  • @jagannathan3413
    @jagannathan3413 Před 3 lety +1

    நல் வாழ்த்துக்கள் தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @heartlytharun6175
    @heartlytharun6175 Před 3 lety +10

    Vera lvl explanation... 👍🏼💓🇮🇳

  • @thirumurugan3826
    @thirumurugan3826 Před 3 lety +2

    Valthukal... Ungal sevai thodaratum... great awareness regarding election... Do more videos like this to get up those blind people's who don't know about regarding election..
    Nilangal alavidu pathi detail ah next video podunga... Waiting...

  • @Mrpooventhangovinth97
    @Mrpooventhangovinth97 Před 3 lety

    நல்லா பதிவு, நன்றி சகோதரர்கள்.

  • @spreadpositivity6660
    @spreadpositivity6660 Před 3 lety +1

    Very useful video. I was searching about this on many websites but didn't get any clear information. Now u cleared ,thanks for this video bro.

  • @parithi8318
    @parithi8318 Před 3 lety

    Supper ahh sonninga na .Romba nandri na itha Mari election awrnace video Niraya podunga na🤗🤗.Apdiya yarukku vote podunum sonna innum Nlla irukkum😁😁😁.

  • @funblackbox
    @funblackbox Před 3 lety +1

    Thozhareee.... Awesome.. that's the only word I can say.... Keep up your good work boss....

  • @milkinsudharson572
    @milkinsudharson572 Před 3 lety +2

    Really I appreciate the work you are doing 🙏

  • @vigneshkumar5353
    @vigneshkumar5353 Před 3 lety

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @rajakarthi188
    @rajakarthi188 Před 3 lety

    தேர்தல் நேரத்தில் உபயோகமான வீடியோ பதிவு 💞💞💞

  • @Elizabethshanmugam
    @Elizabethshanmugam Před 3 lety

    செம்ம விளக்கம் தலைவா, நன்றி.

  • @venkateshswaminathan1823

    விவரமான தகவல் பகிர்வு. வாழ்த்துக்கள் நண்பா.

  • @vinodhinip.n.8488
    @vinodhinip.n.8488 Před 2 lety

    Vazhthukal Anna, ungal vilakangal migavum thelivagavum, payanullathagavum ullathu, ithai pola thagavalgalai thodarnthu pagirungal Anna✨

  • @lakshmipriyaselvam6985
    @lakshmipriyaselvam6985 Před 3 lety +1

    Super bro, correct ana nerathila correct information potu irukenga

  • @ruskanna6809
    @ruskanna6809 Před 3 lety

    Ungal chennai really good. Very useful. Niraya visayam terinjuka mudiyudu.thambi thank you.

  • @v.thangaraj9503
    @v.thangaraj9503 Před 3 lety

    அருமையான பதிவு தோழரே

  • @90stamilanstatus55
    @90stamilanstatus55 Před 3 lety

    தகவலுக்கு நன்றி சார்

  • @01madasamy
    @01madasamy Před 3 lety +1

    Super anna i wish join your team for sharing some use ful information to our country...

  • @logeshsenthilkumar4080
    @logeshsenthilkumar4080 Před 3 lety +2

    Very informative Thank you so much

  • @Chandran384
    @Chandran384 Před 3 lety +2

    Super bro... Congrats 🎉🎉

  • @saisea6520
    @saisea6520 Před 3 lety

    நன்றி தம்பி..

  • @maruthuajith..5118
    @maruthuajith..5118 Před 3 lety

    Bro super Bro Avaru Keta kelviyelam ye manasula ulla kelvigal than ippo nanun clier aayite bro.. thank u so much ❤️❤️❤️❤️❤️👍

  • @vinoth2171
    @vinoth2171 Před 3 lety

    மிக்க நன்றி நண்பா

  • @rajaramkrishnamurthy6878
    @rajaramkrishnamurthy6878 Před 3 lety +2

    Good attempt... Very informative and innovative presentation... Keep doing great 👏👏

  • @Manoj-MRM
    @Manoj-MRM Před 3 lety +1

    தேவையான முக்கியமான பதிவு

  • @KN-xr5mt
    @KN-xr5mt Před 3 lety +1

    One of the best channel ...very informative

  • @VinothKumar-ff1pu
    @VinothKumar-ff1pu Před 3 lety +1

    Sir pls ungaluku viewers athigama illanalum pls unga video continue podunga rembo useful ah iruku information

  • @sivava1500
    @sivava1500 Před 3 lety

    Arumaiyana pathivu nanba, vote enbathu enna endre theriyamal vote podum makkaluku thelivana pathivu, vaazhthukkal

  • @activesquirel1027
    @activesquirel1027 Před 3 lety +1

    நன்றி சகோ

  • @yogeshwar2045
    @yogeshwar2045 Před 3 lety +6

    This bond, registration, place purchase, giving, mortgage and buying money .. Put a complete video about this ... Anna

  • @D.S.S.98
    @D.S.S.98 Před 3 lety

    👍💯 greatjob really need such videos.... people are not aware of these things.....I too know eci.gov.in now only thanks a lot great awareness 🔥 keep going

  • @jerianthu
    @jerianthu Před 3 lety

    இன்னுமொரு அருமையான தகவல்

  • @chidambaramk8122
    @chidambaramk8122 Před 3 lety

    வாழ்த்துக்கள் தம்பி அருமை

  • @dineshvenkat1611
    @dineshvenkat1611 Před 3 lety +4

    கல்வி திகுதி, குற்ற பின்னணி மற்றும் சொத்து விவரங்களை வைத்து ஒருவரின் செயல்திறனை எப்படி கண்டறிவது ? கூடுதலாக resume எனப்படும் தற்குரிப்பு பதிவிட்டால் வேட்பாளரை அறிய வசதியாக இருக்கும்.

  • @gv3180
    @gv3180 Před 3 lety

    Super super avasiyamana pathivu👍👍👍

  • @vthirumagan
    @vthirumagan Před 3 lety +1

    நல்ல தகவல் சொன்னீர்கள் சகோஸ்🙏🙏

  • @jamunavannan3023
    @jamunavannan3023 Před 3 lety +1

    Same kozhappam.... aana indha vediova paathadhuku apram illa... tnx for a information Anna....👍👍

  • @logeshe3161
    @logeshe3161 Před 3 lety +1

    Useful brother, thank you very muchhh

  • @chandrurathnaswamy1276
    @chandrurathnaswamy1276 Před 3 lety +4

    இதுவரை பல விஷயங்கள அறியாம சமூக அறிவு, சட்ட அறிவு இல்லாம இருந்த என்ன போன்ற பலருக்கும் நன்மை பயக்கும் உங்க காணொளி கள் இன்றைய Engineer க்கு படித்த சமூகத்திற்கு மிகவும் அவசியம். இது ஒரு மிக பெரிய சமூக சேவை. சகோ, உங்க ரெண்டு பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் 🙏உங்கள் காணொளி கள் நிறைய வர காத்திருக்கிறேன். பணி சிறக்க நல் வாழ்த்துக்கள். நன்றி 🙏🙏

  • @anujam5339
    @anujam5339 Před 3 lety

    Sema bro.... Ivlo years ah idhu theryama pochu... Sema detail ah solirkiga ineme vara years LA detail therinjchu vote podanum ilavasathuku podama

  • @trendumaame7516
    @trendumaame7516 Před 3 lety +5

    Worth content 👍

  • @beemarao007
    @beemarao007 Před 3 lety

    Super bro it's excellent explanation hope it reaches the maximum people

  • @sathishanbu6572
    @sathishanbu6572 Před 3 lety +4

    குற்ற பின்னணி இல்லாத சிறந்த வேட்பாளர்கள் நாம் தமிழர் வேட்பாளர்கள்
    நாமே மாற்று நாம் தமிழரே மாற்று
    நமது சின்னம் கரும்பு விவசாயி

  • @user-mn9yy2qv4n
    @user-mn9yy2qv4n Před 3 lety +6

    நீங்கள் கொடுத்த தகவலின் பேரில் என்னுடைய தொகுதியில் பங்கேற்கும் வேட்பாளர்கள் சொத்து விகிதம் மற்றும் அவர்களது கல்வித் தகுதி பற்றி தெரிந்து கொண்டேன். உங்கள் சேவைகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    மிக்க நன்றிகள்🙏

  • @srimalini1385
    @srimalini1385 Před 3 lety

    superb Anna..👌clearful information..👍 Keep rocking Anna✌

  • @safetythamizha2076
    @safetythamizha2076 Před 3 lety +73

    ஓட்டுக்கு NOTA, BJP க்கு TATA

  • @TamilShorts1
    @TamilShorts1 Před 3 lety

    மிகவும் அருமையான பதிவு 👌

  • @jeeva9924
    @jeeva9924 Před 3 lety

    Super Anna.... Ivlo details iruku👏👏👏😻😻😻

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 3 lety +1

    பயனுள்ள பதிவு சகோ

  • @mohanr6885
    @mohanr6885 Před 3 lety +1

    அருமையான பதிவு

  • @seyedkasim
    @seyedkasim Před 3 lety

    மிக மிக அருமையான பதிவு ப்ரோஸ்.....

  • @Ujayapriya
    @Ujayapriya Před 3 lety

    Super aa puriyuthu annaa .keep on going 👍👍👍

  • @abhiLdhasan
    @abhiLdhasan Před 3 lety +1

    Vera level information at the end mainly..

  • @kavibharathir784
    @kavibharathir784 Před 3 lety

    Arumaiyana video Anna 🔥🔥🔥

  • @pradeept1031
    @pradeept1031 Před 3 lety

    அருமையான பதிவு....

  • @sudalaimuthu409
    @sudalaimuthu409 Před 3 lety

    அருமையான பதிவு 👍👍

  • @newscraft364
    @newscraft364 Před 3 lety

    நல்ல பயனுள்ள பதிவு 👍

  • @manusoft2
    @manusoft2 Před 3 lety +1

    Intha maathiri video kum dislike podravangala irukaanga paarunga... Keep it up guys.. good video... Some knowledge I got today.... ❤️❤️❤️

  • @nameirunthaveikamatoma9606

    Good information . Thanks a lot ❤️

  • @rajaf3174
    @rajaf3174 Před 3 lety +2

    Excellent 👌👌👏

  • @radharamakrishnan1751
    @radharamakrishnan1751 Před 3 lety

    நல்ல பதிவு....நன்றி..

  • @muhammedmuhsin612
    @muhammedmuhsin612 Před 3 lety +1

    ரொம்ப நாள் சந்தேகத்திற்கு விளக்கம் கிடைத்து விட்டது

  • @premnathkumar5548
    @premnathkumar5548 Před 3 lety +4

    புதிய கட்சிக்கு வாய்ப்பு தராமல் பாரம்பரிய கட்சிகளுக்கு மட்டும் ஓட்டு போட்டு தேர்தலின் புரிதல் இல்லாத மக்கள் தான் நோட்டா சின்னத்தை தேர்ந்தெடுப்பர்

  • @mambinarayan3941
    @mambinarayan3941 Před 3 lety

    Good to Great Feedback

  • @VV-JJ
    @VV-JJ Před 3 lety +2

    Awesome info/details

  • @jkumarRams
    @jkumarRams Před 3 lety +6

    Oru single video worth ....100 youtube videos ....best definition expected👌👍💥

  • @user-do8iq9cn4i
    @user-do8iq9cn4i Před 3 lety

    மாற்றம் வேண்டும்,செயல் அமைப்பை மற்ற வேண்டும்,ஒரு புள்ளியில் இருந்துதான் ஆரம்பம்

  • @sureshruban1979
    @sureshruban1979 Před 3 lety +1

    Best awareness brother