Real Estate: ஏமாறாமல் நிலம் வாங்குவதும் விற்பதும் இப்படித்தான்! | How to buy or sell land?

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2022
  • To contact Wisdom Properties,
    call : +91 93850 93850
    In this episode of Positivitea, we speak with CEO of Wisdom Properties who is in the real estate business for the past 25 years. He shares his knowledge and information about how to buy or sell a land without getting cheated and so on. We hope this video helps you in a good positive way. Thanks!
    #positivitea #theneeridaivelai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Zábava

Komentáře • 376

  • @sharmismilletkitchen4151
    @sharmismilletkitchen4151 Před rokem +179

    நான் இடம் வாங்கின ஒரு அனுபவத்தை பத்தி நான் இப்போ உங்களுக்கு சொல்றேன் கண்டிப்பா உபயோகமானதா இருக்கும் இங்க இவர் சொன்ன எல்லா டாகுமெண்ட்ஸும் தாய் பத்திரம் பத்திரம் பட்டா வில்லங்க சான்றிதழ் எல்லாத்தையும் சரி பார்த்துட்டு தான் 2006 ல ஒரு நிலம் வாங்கினோம். அந்த நிலம் வாங்குவதற்காக எஸ்பிஐ ல லோன் அப்ளை பண்ணி இருந்தோம். எஸ்பிஐ காரங்களும் முழுதா சரி பார்த்துட்டு தான் லீகல் அட்வைசர் கிட்ட ஒப்புதல் வாங்கிட்டு தான் எங்களுக்கு லோன் குடுத்தாங்க.
    இதுக்கப்புறம் என்ன பிரச்சனை வரப்போகுது அப்படின்னு அந்த நிலத்தை கையில் இருக்கிற சேமிப்பு நகை உறவினர்கள் கிட்ட கடன் எஸ்பிஐ ல லோன் இது எல்லாத்தையும் போட்டு அந்த நிலத்தை நாங்க வாங்கினோம்.
    நிலத்தை விக்கிற ப்ராப்பர்டி டெவலப்பரும் ஒரு பெரிய புக் எல்லாம் போட்டு எல்லா டாக்குமெண்ட்ஸையும் பக்காவா பைண்டிங் பண்ணி எங்களுக்கு கொடுத்தாரு.
    இவர் சொன்ன மாதிரியே எல்லாமே கரெக்டா இருந்தும் பிரச்சனை வந்தது.
    2008ல ஒரு நாள் காலையில செய்தித்தாள் வழியாக எங்களுக்கு அந்தப் பிரச்சனை வந்தது. அதாவது நாங்க வாங்கின நிலம் மட்டும் இல்ல அந்தப் பகுதியில் இருக்கிற பெரும்பான்மையான நிலங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ப்ரொபோஸ் பண்ணின நிலங்கள் அத யாரும் விற்கவோ வாங்கவோ கூடாது அப்படின்னு அரை பக்கத்துக்கு பேப்பர்ல நிலத்துடைய கச எண் போட்டு செய்தி வந்திருந்தது. எவ்வளவு பெரிய பேரிடியா இருக்கணும்னு யோசிச்சு பாருங்க.
    வித்த ஓனர் கிட்ட கேட்டா அவர் இதெல்லாம் பிராப்ளமே இல்ல அப்படின்னு சொல்றாரு. எங்ககிட்ட கோர்ட் ஆர்டர் இருக்கு இதெல்லாம் வந்து கோர்ட் கேன்சல் பண்ணிருச்சு அப்படின்னு சொல்றாரு. ஆனா சாமானியனான நமக்கு கோர்ட் ஆர்டர் தெரியாது... இந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இந்த நிலத்தை ப்ரொபோஸ் பண்ணி இருக்கும்ன்னு
    தெரியாது...
    வீட்டு வசதி வாரியத்துக்கிட்ட நேரடியா போய் கேட்டா அவங்க சரியான பதிலை எங்களுக்கு சொல்லவும் இல்லை.
    2016ல் கார்ப்பரேஷன் பண்றதுக்காக கோயம்புத்தூரில் நிலம் வரைமுறைப்படுத்துதல் திட்டம் கொண்டு வந்தப்ப இந்த நிலத்தை எல்லாம் நாங்களும் அப்ளை பண்ணினோம். இந்த நிலங்கள் பிரச்சனையில் இருப்பதால் கார்ப்பரேஷன் அதிகாரிகள் அவ்வளவு சீக்கிரமாக எங்களுக்கு அப்ரூவல் கொடுக்கல. அதற்கு அப்புறம் தனி ஆளா நானு நிறைய ஆர்டிஐ போட்டு, கோர்ட் ஆர்டரையும்( 2002 லேயே இந்த நிலமானது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் எடுக்க முடியாது என்ற கோர்ட் ஆர்டர் உள்ளது ) சேர்த்து நிறைய அலைக்கழிப்புகளுக்குப் பின், நிறைய அவமானங்களுக்குப் பின் ஒரு வழியாக அந்த நிலத்திற்கு நேர்மையான முறையில் அறவழியில் நின்று கார்ப்பரேஷன் அப்ரூவல் வாங்கினோம்.
    இங்கு யாருடைய தவறு என்று இப்போது வரை எனக்கு புரியவில்லை மெத்தனமாக இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் போகிற போக்கில் வெளியிட்ட ஒரு அறிவிப்பானது கிட்டத்தட்ட பத்து வருடங்கள் அந்த நிலத்தை எங்களால் விற்கவோ வாங்கவோ முடியாத ஒரு நிலைக்கு சென்றோம். வீட்டு வசதி வாரியம் தவறு செய்ததா? இத்தனை வில்லங்கங்களும் தெரிந்தும் இதை மற்றவர்களுக்கு விற்ற அந்த ப்ராப்பர்ட்டி டெவெலபர் தவறு செய்தாரா? இதெல்லாம் எதுவுமே சரி பார்க்காமல் எங்களுக்கு எஸ்பிஐ லிருந்து லீகல் அட்வைசர் மூலமாக லோன் வாங்கி கொடுத்தது எஸ்பிஐ?
    எது எப்படியோ என்னுடைய நேர்மைக்கு பல சோதனைகளுக்குப் பின் அந்த நிலமானது தற்போது கோவை dtcp அப்ரூவலோடு உள்ளது.

    • @saravanakumarn14
      @saravanakumarn14 Před rokem +2

      கோவையில் எந்த பகுதி sir

    • @a.s.manohar8583
      @a.s.manohar8583 Před rokem +1

      நம்ம கிட்ட இடம் கொடுத்து பார். அவ தப்பித்துக் கொண்டதாக இருக்கிறது.

    • @aruns2197
      @aruns2197 Před rokem +6

      @@a.s.manohar8583 paithiyakara punda ena sollavara...

    • @gowriradhakrishnan7048
      @gowriradhakrishnan7048 Před rokem +6

      நீங்கள் சொல்வது போல எனக்கும் ஒரு அனுபவம்.. சோளிங்கர் அருகில் ஒரு நிறுவனம் டெவலப் செய்து விற்ற நிலத்தை பத்திர பதிவு செய்து வாங்கினோம். கூட்டு பட்டா வில் இருந்ததை தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்தோம்.. ஆன்லைன் விண்ணப்பித்த அன்று வில்லங்க சான்றிதழ் சரி பார்க்கப்பட்டே இணைத்தோம். நாளது தேதி வரை எங்கள் பெயரில் அந்த நிலம் இருந்தது. ஆனால் துணை தாசில்தார் அந்த நிலம் தலித் நிலம் என்றும், நாங்கள் வாங்கி இருக்க கூடாது என்று தனிபட்டா கொடுக்க மறுத்து விட்டார். கலெக்டரிடம் மனு கொடுக்க சொன்னார். என்னால் அலைந்து திரிந்து புகாரளிக்க முடியவில்லை.

    • @kubenthiran.s8890
      @kubenthiran.s8890 Před rokem +19

      நீங்கள் வாங்கியதும் தவறு இல்லை அதே சமயம் விற்றது தவறு இல்லை ( ஒருவேளை விற்றவருக்கு தெரியாமல் இருக்கலாம்)) ஆனால் லீகல் பார்த்த நாய் தான் பிரச்சினை..அவனை உதைக்க வேண்டும்....‌

  • @vivasayamtech
    @vivasayamtech Před rokem +26

    வாழ்த்துக்கள் அண்ணா. நீங்கள் போடும் வீடியோக்கள் அனைத்தும் தரமாகவும் மக்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கிறது இது போல் உங்கள் பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி.🙏🙏🙏

  • @raj70442
    @raj70442 Před 19 dny +1

    மக்களுக்கான விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டுச்சேர்க்கும் தேநீர் இடைவேளைக்கு நன்றி. இதுபோன்று விழிப்புணர்வு பதிவு தான் இக்காலத்தில் தேவை❤

  • @muruganglm3595
    @muruganglm3595 Před rokem +46

    உங்கள் தேடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🌷🌺💥🌼

  • @ATMTamilsongs
    @ATMTamilsongs Před rokem +4

    சிறந்த கேள்வி.சிறந்த பதில். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். மிகவும் அருமை!!!!

  • @nammashoolagiri8292
    @nammashoolagiri8292 Před rokem +7

    பொதுமக்களுக்கு நல்ல அருமையான விழிப்புணர்வு பதிவு சார் தொடர்ந்து உங்கள் தேநீர் இடைவெளி பக்கம் சமுதாயத்திற்கு முக்கிய தகவல்களை வழங்கி வருகிறீர்கள் பெருமைக்குரிய செயல் வாழ்த்துக்கள் 💐💐

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 Před rokem +190

    வாங்குபவரும் விற்பவரும் தரகரை பயன்படுத்தி அறிமுகமாகி கொண்டு பின்னர் தரகருக்கு தெரியாமல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு கொடுக்க வேண்டிய நியாயமான தொகையை கொடுக்காமல் தரகரை ஏமாற்றிய சம்பவங்களும் நிறைய உண்டு என்பதையும் கூடுதல் தகவலாக சேர்த்துக் கொள்ளுங்கள்👈

    • @idrisnagul6649
      @idrisnagul6649 Před rokem

      எப்படியும் கமிஷன் வாங்கிவிடுவார்கள்

    • @idrisnagul6649
      @idrisnagul6649 Před rokem +9

      அந்த மாதிரி ஆட்களை அப்படியே விட்டு விட மாட்டார்கள்

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py Před rokem +4

      அருமையகச் சொன்னீர்கள்

    • @munishvijay6385
      @munishvijay6385 Před rokem +3

      Perfect 👌🏻

    • @rajasekaranmayandi6050
      @rajasekaranmayandi6050 Před rokem

      @@idrisnagul6649 எனக்கு உங்கள் பதிவு புரியவில்லை அன்பரே!

  • @dr.imtiazimtiaz4445
    @dr.imtiazimtiaz4445 Před 10 měsíci +7

    தம்பி உங்கள் சேவை சிறக்கட்டும்
    உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @meenumameenu.7411
    @meenumameenu.7411 Před 11 měsíci +1

    எல்லா kaaalanggalukum பொருந்தும் விதமாக இந்த நேர்காணல் அமைந்திருக்கிறது.. நன்றி...

  • @syedahamed3724
    @syedahamed3724 Před rokem +5

    பொறுமையான, அருமையான, அழகான, விளக்கம்.
    👍🌹

  • @manimuthun681
    @manimuthun681 Před rokem +2

    நன்றி...
    கடைசியாக அந்த பாடலின் வரிகள் பதிவின் மூலம்
    கடைசியாக யார் நிரந்தரமாக இருப்பார்கள் என்பதை நினைவுபடுத்தி நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி சகோ...

  • @Suriyapandi.Pitchaimuthu

    மிகவும் அருமையான பதிவு வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று முதன்முறையாக இது பற்றி முழு விளக்கத்தோடு தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி குழுவிற்கு 🙏👍😊

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Před rokem

    அருமையான விளக்கம் நல்ல புரிதல் ஏற்பட்டது பல சந்தேங்கள் தீர்ந்தது நன்றி

  • @user-ub1dm3hp5t
    @user-ub1dm3hp5t Před rokem +2

    மிகவும் தெளிவான பதிவு வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை

  • @shankarkc269
    @shankarkc269 Před rokem +2

    வாழ்த்துக்கள். கண் கெட்ட பின்.. இல்லை இல்லை. நில விவகாரத்தில்...50% நிலம் தமிழர்களிடம் இல்லை.. உங்களது முயற்சி மீதம் இருக்கும் 50% நிலம் தக்க வைத்து கொள்ளட்டும்.

  • @subashvishwanathan7106
    @subashvishwanathan7106 Před rokem +3

    In a few states guideline value is more than the market value. This is because govt felt that their revenue out of stamp duty is decreased by the property buyers with the intension to conceal the agreed value.

  • @arv1ndgr
    @arv1ndgr Před rokem +7

    So personally I invested in a plot recently.., Having absolutely no background in this learnt quite a bit. For a Plot, Registration Document, EC and Patta are mandatory. Also lot of rules changes regulatorly. Like you cannot buy unapproved plot defined after some 2016 now. It needs to be DTCP approved. Older than 2016 plot however you can buy from others., after starting to know this, got to know Land Registration and Revenue department operate in complete silos.. Hence after registration from revenue office, we need to approach VOC or panchayat for Patta transfer and Survey purpose..

  • @jaidivya2227
    @jaidivya2227 Před rokem +7

    Na kettenu video pottathuku romba thank you so much sir Useful aa irunththuthu

  • @anandankolathoor2885
    @anandankolathoor2885 Před rokem +5

    Excellent 😍 Thaneer Idaivelai 👌

  • @thiyagarajang2480
    @thiyagarajang2480 Před rokem

    நானும் ஒரு இடத்தை விட்டு அழுகிறேன் சூப்பரான தகவல் அய்யா

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před rokem +1

    Very grateful to watch Thank you theneer idaivelai team.👍🙏

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 Před rokem +7

    Very useful video...very clear...Continue..... 👍

  • @monishv442
    @monishv442 Před rokem +5

    Land Grabbing Act patthi importance sollunga bro! This is helpful for all people👍🙏😀

  • @sivakumarsubburamar6196
    @sivakumarsubburamar6196 Před rokem +4

    நன்றி அய்யா உங்கள் விளக்கம் மிக அருமை

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +5

    நமது அரசாங்கம் நிலத்து மதிப்பை வைத்து இருந்தால் சந்தை மதிப்பு பல மடங்கு அதிகம்.

  • @MANIKANDAN-to8dk
    @MANIKANDAN-to8dk Před rokem +3

    👏 This is good & helpful for all common people 🙏

  • @marimuthupommuraj9380
    @marimuthupommuraj9380 Před rokem +3

    அண்ணா , வீடியோ ரொம்ப பயனுள்ளதா இருந்தது . புரோக்கர் தொழில் எப்படி செய்யறது, அதைப்பற்றி விளக்கம் தேவை

  • @purusothaman4944
    @purusothaman4944 Před rokem +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...நன்றி சகோ...

  • @lsomasundaram5005
    @lsomasundaram5005 Před rokem +17

    The BEST interview I have watched/heard in 2022!!!
    Very clear questions and answers.
    Neither interviewer nor guest interrupted each other.
    Guest gave very clear answers in simple language, his voice and tone modulation was superb!
    A pleasant learning experience.
    Looking forward to many more such videos.
    Thanks very very much to everyone concerned in the production of this video. 🙏🙏🙏🙏🙏

  • @slvaharishslvaharish9552

    அருமையான பயனுள்ள தகவல் நன்றி 👍🙏

  • @selvaranchan8762
    @selvaranchan8762 Před rokem +5

    Excellent interview 👏👏

  • @anandrajg2296
    @anandrajg2296 Před rokem +23

    Thanks for the crisp information. Few topics like how to deal with people tryin to sell using 'Power of Attorney' document and people asking for cash during transaction could have been discussed. Probably try to do a continuation episode on these topics.

  • @Kottaiviewtv
    @Kottaiviewtv Před rokem

    நீங்கள் சொன்னதுஅனைத்தும் உண்மை . நன்றி

  • @balanbalan7854
    @balanbalan7854 Před rokem +4

    அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்

  • @suganthijebaraj2982
    @suganthijebaraj2982 Před 8 měsíci +1

    Very informative. It will be good if you upload a video on how to calculate the cost of the old house considering its age. Thank you

  • @lunchbox6996
    @lunchbox6996 Před rokem +1

    வாழ்த்துகள்

  • @CryptoCityTamil
    @CryptoCityTamil Před rokem +2

    Very informative 😍

  • @ramanathanjagannathan5961

    Great content bro, thanks to throw light on the uncovered areas, truth always triumphs, my gratitude to you for breaking down the land buying process in a systematic approach .

  • @easwarv2308
    @easwarv2308 Před rokem +17

    Very important subject. Thanks team. 👏 Appreciate wisdom property owner for his detailed input.. 👍

  • @hannanalavi3020
    @hannanalavi3020 Před rokem +4

    Mediator should be Transparent towards buyers n sellers ,hence not to concentrate only on money making.......n before approaching buyers mediator should go through document properly 👍👍👍👍 i keep this in mind everytime I approach my clients 🙏🏼

    • @Lands_n_Lands
      @Lands_n_Lands Před 11 měsíci

      Sir
      Important thing is, if mediator is too good , (some people) throw him empty handed.

  • @vimalrajktm
    @vimalrajktm Před rokem

    Thease Are All the Basic Kudos To the Team For The Team !!!!

  • @sivakumar_22
    @sivakumar_22 Před rokem

    நன்றிகள் தேனீர் இடைவேளை!

  • @smsuresh8530
    @smsuresh8530 Před rokem

    ஆலோசனைக்கு மிகவும் நன்றி

  • @hannanalavi3020
    @hannanalavi3020 Před rokem +16

    More details need to be discussed like types of different patta example government patta ,koil patta ,mosque patta ,Dtcp approved land ,cmda approved land & mmda approved land 👍👍👍

  • @iganeshkannan
    @iganeshkannan Před rokem

    அருமையான தகவல் பதிவு..

  • @samueljaidass8251
    @samueljaidass8251 Před rokem +1

    Nice,, it's so useful to everyone good massage thanks you

  • @srivenkateshnarayanaswamy5858

    Very good program 👍👍👍
    Very useful

  • @umeshgangadharan2732
    @umeshgangadharan2732 Před rokem +2

    தவணை முறையில் நிலம் வாங்குவது குறித்து ஒரு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். (Make a video) (it's not a bank loan)

  • @madanmanikandan88
    @madanmanikandan88 Před rokem +2

    Very clear and good explanations. Keep it up ji

  • @usharamachandran1925
    @usharamachandran1925 Před rokem +1

    Mohan Sir very nice information thanks 🙏 for your advice

  • @santhak1429
    @santhak1429 Před rokem +2

    Very good interview giving useful information and proper guidance.

  • @questvijay
    @questvijay Před rokem

    Good Interview with good person with knowledge....
    Really it's great job brother...
    God bless you.
    👍👍👍👍👍👍👍

  • @arigeearigee8574
    @arigeearigee8574 Před rokem

    சிறந்த கருத்துக்களை தந்தமைக்கு நன்றி சகோ

  • @muthuk4295
    @muthuk4295 Před rokem +1

    பயனுள்ள தகவல்

  • @user-bm3vc1hh4e
    @user-bm3vc1hh4e Před rokem

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @roshnielangovan349
    @roshnielangovan349 Před rokem

    REIT's investment plan pathi solunga bro... It's one of the savings for middle class people's.

  • @sudhagarb7926
    @sudhagarb7926 Před rokem

    அருமையான விளக்கம்

  • @sabiyabarkat950
    @sabiyabarkat950 Před rokem

    Your words and ideas very useful sir,

  • @rameshp9420
    @rameshp9420 Před rokem

    Nice and detailed explanation.

  • @arunveeramani3242
    @arunveeramani3242 Před rokem

    Nice Video but need more info how to calculate the quotation is an appreciable price for the land being sold.
    What way of Income we may get how to calculate it.

  • @ananthandhangam3823
    @ananthandhangam3823 Před 8 měsíci

    அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன்

  • @koodalingamkoodalingam1730

    கடந்த 160 வருடங்களாக எங்கள் தாத்தாவின் தாத்தா சொத்தை படிப்படியாக அனுபவித்தும், எங்கள் உறவுகளுக்குள்ளேயே சார்பதிவுத்துறையில் பத்திரப் பதிவு பெற்றும் இன்றும் Till date அனுபவித்து வருகிறோம் . ( Self Occupied with enjoyed ) ஆனால், அரசு சிட்டா அடங்கலில் அரசுக்குப் பாத்தியம் என்ற வரிகளுடன் இருக்கிறது. இதற்கு காரணம் UDR act குழப்படி.

  • @DurgaDevi-jj3kc
    @DurgaDevi-jj3kc Před rokem

    Super bro it is really very informative video thanks a lot 🤔👌👍👏🤝

  • @thamaraikkannan1306
    @thamaraikkannan1306 Před rokem

    Very useful information well done
    Keepi it up..

  • @thiyagarajang2480
    @thiyagarajang2480 Před rokem +1

    சூப்பர் தேரில் வாழ்க

  • @snehapurushothaman3507

    Share market & REITS pathina pathivugal podunga anna 🙂

  • @ananthandhangam3823
    @ananthandhangam3823 Před rokem

    அருமை யான பதிவு ஐயா

  • @stalinbdgl
    @stalinbdgl Před 9 měsíci

    Thanks so much plz upload more videos related to land properties buying and selling.

  • @sowmiyak872
    @sowmiyak872 Před rokem

    use full video... some ideas kedachuruchu... but dout neraiya eruku

  • @TEAAsRealEstate
    @TEAAsRealEstate Před rokem +3

    We will check the future plan ,in the concern department
    And market value is 60 % higher than the guideline value
    Don't need enquiry..
    Better give the documents to advocate for legal opinion.. he'll give the right answer
    You are wrong ...
    Buyers are always asked for very low rate ..so that is waste of time ..
    So we have to enquire that market price ..if it is ok then only buyer asked for owner's meeting ther after he will ask the negotiations..

  • @arunbabu7580
    @arunbabu7580 Před rokem

    உங்கள் வீடியோக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.அதிகமான மக்கள் வெளி நாட்டிலோ அல்லது வெளி மாநிலத்திலோ இருக்கிறார்கள் அவர்களுக்கு தபால் வாக்களிப்பது எப்படி என்று தெரியவில்லை.எனக்கும் தெரியாது.அதனால் தபால் வாக்களிப்பது எப்படி என்று ஒரு வீடியோவை உருவாக்கவும்.

  • @star_star2
    @star_star2 Před rokem

    Super thank-you so much to wisdom properties sir

  • @loganathanchinnasamy3525

    It's very useful 👍

  • @sundaramkumaraswami5651

    தேநீர் இடைவேளை என்பது நேரம் குறைவுதான்! ஆனால் உங்கள் சேனலில் பதிவு செய்யப்படும் எல்லா கருத்துக்களும்,விளக்கங்களும், செய்திகளும் மிகவும் அருமை! நன்றி 🙏 இப்போது மின்சார துறை சார்ந்த ஓர் அறிவிப்பான ஆதார் அட்டை எண் இணைப்பு பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்! தனிமீட்டர் வசதியுடன் வாடகைக்கு குடியிருப்பவர்கள் ஆதார் எண் இணைக்க வேண்டுமா? அல்லது வீட்டின் உரிமையாளர் ஆதார் எண் இணைக்க வேண்டுமா?

  • @SangeethaSangeetha-ol8qi

    Thanks a lot. Pls post about what to do if mother document is missing and patta is in correct person's name.

  • @rangasamysubha1259
    @rangasamysubha1259 Před rokem

    Case study ethavathu vachu podunga just names hide pani i will be useful for genune buying and selling land

  • @fazilmd8831
    @fazilmd8831 Před rokem +4

    👍👍it's very useful duet

  • @GuitSiva
    @GuitSiva Před rokem

    Vaazhga Valamudan🙏

  • @GaneshKumar-rl9df
    @GaneshKumar-rl9df Před 11 měsíci +1

    Bro nan real estate owner enkita kluga nan answer pannuryen bcoz I am your subscriber

  • @canniappinbalassoupramanie7717

    Very nice information thank you sir

  • @albm5824
    @albm5824 Před rokem

    Thank very much frd, good information 👍

  • @felixp4878
    @felixp4878 Před rokem +1

    Super content ❤️

  • @TRF..00
    @TRF..00 Před rokem

    நன்றி சகோதரா

  • @dtube123
    @dtube123 Před rokem

    Guys you are ultimate, thanks

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před rokem +1

    Super அண்ணா 🤩🤩🙋😍💯💯

  • @kilisjunction1445
    @kilisjunction1445 Před 10 měsíci

    Thank you very much both of you

  • @manivannanr9162
    @manivannanr9162 Před rokem +4

    Super video🎥 sir

  • @mrmadhumenon
    @mrmadhumenon Před rokem +1

    வாழ்த்துக்கள்

  • @markantony6038
    @markantony6038 Před rokem +2

    நன்றி நண்பா.

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden Před rokem

    Useful advice bro

  • @tommy2vv959
    @tommy2vv959 Před rokem

    Insolvency petition pls oru video podungaa

  • @vivekrajan3484
    @vivekrajan3484 Před rokem

    1. அண்ணா விவசாய நிலத்துக்கு road இருக்கா இல்லையான்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?? Documentல இருந்தாலும் எப்படி நம்ப முடியும்?
    2. Documentல இருக்குற தகவல் படிக்க எழிமையா இல்ல.. இது எப்டி படிச்சி புரிஞ்சிக்கிறது..
    இது ரெண்டு பத்தியும் வீடியோ போடுங்க..

  • @nasiramohamed
    @nasiramohamed Před rokem

    Thank you for the information and postive tea

  • @shiva8917
    @shiva8917 Před rokem

    anna romba informative ah eruku videoslam please 2011 land ku power mattum eruntha athu cancelled nu oru go atha pathi sollunga antha time la land vaangitu register pannama power mattu senjavanga suffer aaitanga so atha konja detail la sollunga

  • @rajisubbu859
    @rajisubbu859 Před rokem +2

    Thanks thambi very useful to me

  • @periyakaruppanperiyakarupp7391
    @periyakaruppanperiyakarupp7391 Před 4 měsíci +2

    விவசாய நிலம் வாங்க வங்கி கடன் வசதி உள்ளதா ? என தெரியப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்

  • @aravindss9243
    @aravindss9243 Před rokem

    அருமை👏👏👏👏👏

  • @packirisamypackirisamy259

    நள்ளதகவள்நன்றி வாழ்த்துக்கள்

  • @sivashankari7834
    @sivashankari7834 Před rokem

    Keta kelvigal arumai

  • @prankbro6046
    @prankbro6046 Před rokem +5

    Brokers romba amount vaikiranga sqft kea. So avangala namba kootathu... anupava patean 6 lakh nearly cheated. 2 percentage thanu solli nalla peasuvanga. per sqft layum money cheating panniruvanga. Silla nallavanga irukanga direct ah seller kitayea peasikonga nu solliruvanga. Avungalu tharalama amount kudukalam.